SANGAIYA THOTATHU SIRUDHANIYA UNAVAGAM Contact restaurant: +91 78454 35021 BUMITRAA BIO GREEN WORLD Nursery Contact: 09003645517 No3, 15, BRAMANAR street, Porur, Tamil Nadu 600116
பணத்திற்காக எப்படியும்,எதையும் செய்தும் வாழலாம் என என்னும் மனிதர்கள் பலரும் இப்பூமியில் இருக்கும் போது நல்லதை மட்டுமே செய்து அதையும் மக்களுக்கு குறைந்த விலையில் தந்து மகிழும் இந்த நல்ல மனிதர் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!!
நல்ல முயற்சி !வாழ்த்துகள்.பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கும் பாரம்பரிய உணவுக்கும் அவர் முதலிடம் கொடுப்பது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.பிஸி சென்னை சிட்டியில் இப்படியான இயற்கை சூழ் உணவகத்தை காண்பது அரிது.நல்ல உள்ளம் கொண்ட அவர் வாழ்வில் இன்னும் உயர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பார்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... நான் இங்கு காஷ்மீரில் துணை ராணுவத்தில் பணிபுரிகிறேன்...உங்களுடைய பதிவை பார்த்தேன் மிகவும் ஆவலாக உள்ளது.. விடுமுறை வரும் பொழுது கண்டிப்பாக குடும்பத்துடன் வருகிறேன்
உண்மையிலே மனதுக்கு சந்தோசமா இருக்கிறது நாங்கள் ஆளப் பக்கத்தில் தான் இருக்கிறோம் இதுவரை இந்த இடத்தை நாங்கள் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிறேன் கண்டிப்பாக அங்கு நாங்கள் வருவோம் உங்களுடைய அனைத்து முயற்சிகளும் அனைத்து சேவைகளும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி உறவே❤😊🙌
அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.கண்டிப்பா உங்கள் தோட்டத்திற்கு வருவோம்.மரக்கன்றுகள், செடிகள் வாங்குவோம்.சிறுதானிய உணவையும் உண்டு மகிழ்வோம்.உங்கள் இயற்கை சார்ந்த பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! Chithra raj from Bangalore 🎉
செம செம சூப்பர் நம்மளும் வாழ்ந்துட்டு மத்தவங்களும் வாழ வைக்கும் மிகப்பெரிய கலை நீங்கள் ஹாஸ்பிடல் போகாமல் இங்கு வந்து உணவு உண்டாலே போதும் பாதி வியாதி காணாமல் போய்விடும் நல்ல மனதிற்கு என்னுடைய நன்றி இனிய பயணம் தொடரட்டும்
அருமை அருமை இந்த மாதிரி தோட்டம் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை சிறு பிள்ளைகள் பெரியவர்கள் இயற்கையை ரசிக்க வேண்டும் அது கூட வாழ வேண்டும் அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி அம்பத்தூர் வெங்கடேசன் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட்
சொர்க்கம் என்பது இது தான்யா ,👌 இது போன்ற ஒரு தோட்டத்தை , பாலைவன நாடுகளிலோ ,,., குளிர் பிரதேச நாடுகளிலோ ,. வருடம் முழுவதும் உருவாக்க இயலாது ,,. தமிழ்நாட்டு மண் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலை உலகிலேயே சிறப்பானது
Amazing work my dear brother. I am very proud of you for doing this noble work. I will meet you in June I live in Australia. Thank you for your service to our country 🙏🙏🙏
Mind blowing conception of Nature and Nourishment of the Soul. It's like being in Nirvana, surrounded by mother nature and replenshing the fruits of labour of love. Congratulations to the mastermind of this wonderful gift of appreciation to nourish our soul and mind. VANAKKAM! 🌳🍇🌴🍅🌿🥥🌱🌶️🥑🥬🍊🥒🥭🥬🍆🥦🍌
Real super man, We are proud to have such persons in chennai.All chennai people should support him to grow his business and noble service to the Tamil soceity
We went to this restaurant by looking at this video. The garden ambience is very pleasant as the seating is within the garden. The people are courteous and customer focused. They made alternate arrangements as they ran out of some items. The price is very reasonable . It is good to support these kind of places . I Would love to go to this place again
சார் வணக்கம் உங்கள் மூலிகை பூந்தோட்டம் வந்து சில செடிகள் வாங்கி வந்துள்ளேன். ஐந்து நிமிட நடைதூரத்தில்என்வீடு உள்ளது நானே இந்த வீடியோ பதிவு பார்த்து வியந்தேன். வருவோம் குடும்பமாக வந்து மருந்துஉணவுஉண்டு சுவாச செடிகளையும் வாங்கி செல்ல நன்றி
இப்படித்தான் வாழ்ந்து வந்த நம் வாழ்க்கை பொருளாதார மேம்பாட்டிற்காக சென்னை "மாநகரி"ல் குடியேறி " மாநரக" வாழ்கையை வாழ்ந்து வருகிறோம். இப்போது மீண்டும் பழைய வாழ்க்கையில் எட்டிப்பார்த்து ஏக்கம் கொள்கிறோம். 😢😢😢
தமிழ்நாடு பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. இது யதார்த்தமாக நடக்கவில்லை. திட்டமிட்டு நடத்தப்படுகிறது . இந்த மண்ணின் மகத்துவத்தை, நம்மை விட உலக கார்பரேட்டுகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் . நாம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம் ?????????????
SANGAIYA THOTATHU SIRUDHANIYA UNAVAGAM
Contact restaurant: +91 78454 35021
BUMITRAA BIO GREEN WORLD Nursery Contact: 09003645517
No3, 15, BRAMANAR street, Porur, Tamil Nadu 600116
Can you please let us know the lunch timings?
@@shivaanis7833 12:30pm to 2:30pm
Atlast oru nalla hotel enga area la enru therinja piragu romba santhosham.....namma area la irundhu onnachum varadhaa enru yengi kondu irundhen
சிறப்பு...நண்பரே..
Super sir. Vaazthukal.. will meet you soon ❤🎉🎉🎉🎉🎉🎉
இந்த உணவகத்தை மீடியா மூலம் வெளியுலகிற்கு காண்பித்த msfற்கு மிக்க நன்றி.அந்த உணவகம் மற்றும் தோட்டத்தின் முதலாளி ஆன நண்பரும் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ❤
Yes
பணத்திற்காக எப்படியும்,எதையும் செய்தும் வாழலாம் என என்னும் மனிதர்கள் பலரும் இப்பூமியில் இருக்கும் போது நல்லதை மட்டுமே செய்து அதையும் மக்களுக்கு குறைந்த விலையில் தந்து மகிழும் இந்த நல்ல மனிதர் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!!
தங்களது வாழ்த்துகள் மேலும் பணி செய்ய துண்டும் ஐயா நன்றிகள்
இந்த மாதிரி நல்ல மனிதர்களை நாம் அங்கீகரித்து கொண்டாட வேண்டும் 🎉
ஆரோக்கிய உணவகங்களை தேடி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் MSF க்கு மனமார்ந்த நன்றிகள்❤🙏
நல்ல முயற்சி !வாழ்த்துகள்.பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கும் பாரம்பரிய உணவுக்கும் அவர் முதலிடம் கொடுப்பது என்னை மிகவும் கவர்ந்துள்ளது.பிஸி சென்னை சிட்டியில் இப்படியான இயற்கை சூழ் உணவகத்தை காண்பது அரிது.நல்ல உள்ளம் கொண்ட அவர் வாழ்வில் இன்னும் உயர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பார்.
யாருயா நீங்க, யப்பா என்ன ஒரு dedication. பார்க்கும் போதே கண்ணீர் வருது. வாழ்க வளமுடன்..
ஐயா கண்ணீரோடு பசிக்கு உணவு தெடியவன்
அன்பிற்கு நன்றிகள்
நன்றிகள் ஐயா தங்களின் அன்பிற்கு
@@bumitraaஓ... இறைவன் எப்போதும் துணை நிற்பார்
இந்த video பார்க்கப் பார்க்க மனது லேசான திருப்தி கிடைத்தது!!சென்னைக்குள் இப்படி ஒரு உணவகமா என ஆச்சரியப் பட வைத்தது!!வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.
நன்றிகள் ஐயா
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... நான் இங்கு காஷ்மீரில் துணை ராணுவத்தில் பணிபுரிகிறேன்...உங்களுடைய பதிவை பார்த்தேன் மிகவும் ஆவலாக உள்ளது.. விடுமுறை வரும் பொழுது கண்டிப்பாக குடும்பத்துடன் வருகிறேன்
உண்மையிலே மனதுக்கு சந்தோசமா இருக்கிறது நாங்கள் ஆளப் பக்கத்தில் தான் இருக்கிறோம் இதுவரை இந்த இடத்தை நாங்கள் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கிறேன் கண்டிப்பாக அங்கு நாங்கள் வருவோம் உங்களுடைய அனைத்து முயற்சிகளும் அனைத்து சேவைகளும் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி உறவே❤😊🙌
தேடி தேடி இயற்கையை நேசி! நேசித்து நேசித்து இயற்கையை உருவாக்கு!! இயற்கை மனிதர் சங்கையா உணவகம் ❤❤❤❤ நன்றி நம்ம MSFபிரபு சாருக்கு 🎉
நன்றிகள் ஐயா
அருமையான பதிவு.வாழ்க வளமுடன்.கண்டிப்பா உங்கள் தோட்டத்திற்கு வருவோம்.மரக்கன்றுகள், செடிகள் வாங்குவோம்.சிறுதானிய உணவையும் உண்டு மகிழ்வோம்.உங்கள் இயற்கை சார்ந்த பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
Chithra raj from Bangalore 🎉
செம செம சூப்பர் நம்மளும் வாழ்ந்துட்டு மத்தவங்களும் வாழ வைக்கும் மிகப்பெரிய கலை நீங்கள் ஹாஸ்பிடல் போகாமல் இங்கு வந்து உணவு உண்டாலே போதும் பாதி வியாதி காணாமல் போய்விடும் நல்ல மனதிற்கு என்னுடைய நன்றி இனிய பயணம் தொடரட்டும்
கண்டிப்பா நான் வருகிறேன் அண்ணா, அருமை அருமை
அருமை அருமை இந்த மாதிரி தோட்டம் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை சிறு பிள்ளைகள் பெரியவர்கள் இயற்கையை ரசிக்க வேண்டும் அது கூட வாழ வேண்டும் அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி அம்பத்தூர் வெங்கடேசன் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட்
உங்கள் சேவைக்கு ஆத்மார்த்தமான பணிக்கும் மிக்க நன்றி சார் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
நற்பவி நற்பவி நற்பவி
சொர்க்கம் என்பது இது தான்யா ,👌
இது போன்ற ஒரு தோட்டத்தை ,
பாலைவன நாடுகளிலோ ,,.,
குளிர் பிரதேச நாடுகளிலோ ,.
வருடம் முழுவதும் உருவாக்க இயலாது ,,.
தமிழ்நாட்டு மண் மற்றும் தட்பவெட்ப சூழ்நிலை உலகிலேயே சிறப்பானது
Amazing work my dear brother. I am very proud of you for doing this noble work. I will meet you in June I live in Australia. Thank you for your service to our country 🙏🙏🙏
சூப்பர் நண்பா..
எப்படி ஒரு அழகு ..👌
பசுமை கண்ணுக்கு..குளிர்ச்சி..😅
உடலுக்கு..சத்தான உணவு..😂
நன்றி நண்பா..
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
அ௫மையான பதிவு பிரபு அண்ணா, ௨ணவகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
So happy to see this kind of food in garden.. Nice person.. Like it very much..
வாழ்க வளமுடன்
இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க..அருமையான சேவை.
கூடிய விரைவில் வருகிறோம் உங்களின் இயற்கை சூழலை ரசிக்க.... ருசிக்க
சிறந்த சிந்தனை. நிறைவான வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
Thanks to madras street food team🙏நாளைக்கே போறோம்
அழகு அருமை இனிமை குளுமை மென்மை
மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா.🎉
வாழ்க வளமுடன் 🎉
வாழ்க நலமுடன் 🎉🎉
siru thaniya unavagam.!!!! koodave ithanai vagai chedi vagaigalin knowledge!!!! miga periya sathanaithan. Valthugal thambi. Ithupol valanumnu asai.
Mind blowing conception of Nature and Nourishment of the Soul.
It's like being in Nirvana, surrounded by mother nature and replenshing the fruits of labour of love.
Congratulations to the mastermind of this wonderful gift of appreciation to nourish our soul and mind.
VANAKKAM!
🌳🍇🌴🍅🌿🥥🌱🌶️🥑🥬🍊🥒🥭🥬🍆🥦🍌
அகம் மகி்ந்து அன்பு நன்றிகள் ஐயா
@bumitraa
You're very welcomed
Appreciate your gesture and all the best🌺🌺🌺🌺
நல்ல தமிழ் உச்சரிப்பு. 👌🏽👌🏽👌🏽👌🏽
Real super man, We are proud to have such persons in chennai.All chennai people should support him to grow his business and noble service to the Tamil soceity
WOW 👌 GREAT. CHENNAI VARUMPOTHU KANNDIPPA VARROAM BROTHER. VAAZHHA VALAMUDAN ❤❤🎉🎉
மிகவும் நன்றி நண்பரே கூடிய சீக்கிரம் குடும்பத்தோடு வருகிறேன்.
We went to this restaurant by looking at this video. The garden ambience is very pleasant as the seating is within the garden. The people are courteous and customer focused. They made alternate arrangements as they ran out of some items. The price is very reasonable . It is good to support these kind of places . I
Would love to go to this place again
Thank u sir
சார் வணக்கம்
உங்கள் மூலிகை பூந்தோட்டம்
வந்து சில செடிகள் வாங்கி
வந்துள்ளேன்.
ஐந்து நிமிட நடைதூரத்தில்என்வீடு உள்ளது
நானே இந்த வீடியோ பதிவு
பார்த்து வியந்தேன்.
வருவோம்
குடும்பமாக வந்து
மருந்துஉணவுஉண்டு
சுவாச செடிகளையும் வாங்கி
செல்ல
நன்றி
Super super super
Congratulations for your efforts 🙏
Happy to see this type of garden food . Excellent service. Valzha valamudan 🙏
It is real meaning for Garden hotel. Kalam sir is great visionary ratna.
Very well said....great service....keep shining....
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்கவே
நன்றிகள்❤
Vaazhthukal, Vaazhga Valamudan....
Thanks for sharing your all videos which are so healthy food providers. And thanks for this Good heart owner service.
Well done sir antha pakkam varum pothu kandipaka varuven paakkum pothi manathuku santhosama irukku
அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் 🎉❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
விரைவில் உங்கள் தோட்டம் நேரில் வருவேன்.
Amazing garden and very useful information to us 😊
Super ayya... Kandippa varom...
Thank you Madras street food to show this awesome
Today we went for a dinner here.. Altogether the food was good... We can have a pleasant feel in this Unavagam in both the food & the place as well...
வாழ்க வளமுடன்,நலமுடன்
உங்களால் நாங🙏
Arumaiyana viedeo padhivu Nantri Sir 👏👍
Thanks for the lively & lovely ambie and food providing .
Will visit sure
Also try to get some plants
உங்களுடைய பணி தொடரை என்னுடைய வாழ்த்துக்கள்
இப்படித்தான் வாழ்ந்து வந்த நம் வாழ்க்கை பொருளாதார மேம்பாட்டிற்காக சென்னை "மாநகரி"ல் குடியேறி " மாநரக" வாழ்கையை வாழ்ந்து வருகிறோம்.
இப்போது மீண்டும் பழைய வாழ்க்கையில் எட்டிப்பார்த்து ஏக்கம் கொள்கிறோம். 😢😢😢
Ulakirkku tevaiyana manithar. Vallthukkal
நல்ல லாபத்தை பார்க்க நல்லதொரு குடும்பம்
வாழ்த்துக்கள் நண்பா ஆடியோ கேட்கவில்லை
Sari parkiren nanba, Nandri
Congratulations brother. God bless to you and your family members.
அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள் 🎉
Guys everyone should visit here for the best plants he give and also for the organic food🎉 come and enjoy in this beautiful place🎉
❤ நன்றிகள்
அன்பு சகோதரி நன்றிகள்
👍
அருமையான பதிவு
Hatts off to MSF🎉❤
அருமை நல்ல சேவைகள் 🎉❤
Hi anna nice vedio unka vedioka epo ma wait pannuva ❤
நன்றிகள் ஐயா
மிகவும்நிதனமகவும்சரியகவும்உண்மையைசரியக.குறினர்❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் ஐயா❤
வாழ்த்துக்கள் சார் சூப்பர்
வாழ்த்துக்கள்
Iyya vaalga valamudan.
Great find👍
வாழ்க வளமுடன்
தங்களது சேவை சிறக்க வாழ்துகள்
நன்றி
Long live sir, you are really a earth saviour
Very good .
Keep it up brother.🎉
❤ அருமையான பதிவு
👌👌👌💯🙏 Divine Blessings to you r Family pa
Mikka arumaiana video👏👏👏👏
நன்றி Madras Street foods.
Vazhga Valamudan
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤
அருமை 💐💐
Nice brother. God Jesus bless you
உண்மையான. ஆத்மா
God bless you.🎉🎉🎉
Vaazthukal sir
Nandri magane vazha valamudam pallandu
Super 👍
Super great
சிறப்பு சார்
Best wishes
🎉,vazhga
தமிழ்நாடு பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.
இது யதார்த்தமாக நடக்கவில்லை.
திட்டமிட்டு நடத்தப்படுகிறது .
இந்த மண்ணின் மகத்துவத்தை, நம்மை விட உலக கார்பரேட்டுகள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் .
நாம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம் ?????????????
Surely will visit
Thanks For Sharing
Very good
Great work owner ❤❤❤
Msf❤❤❤
good one
பிக்கேர்புல் நான் என்ன சொன்னேன் அந்தா வழியே தான் போறேன் வரேன் இத்தனநாளா இது தெரியலயே
Well Done. 🙏🙏
Thanks for the post
Vaztukkal brother
Vazhgha valamudan💛🍭 🌲🌲🌴🌴
Vazhgha nalamudan💐💐🪔🪔
Excellent 👏👏👏👏👏
வாழ்க வளத்துடன்
Super sir
Happy new year 2025
Everything is good except dining chair Is in plastic change the plastic stool keep wooden chairs
வெகு விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறேன் ஐயா நன்றிகள்❤
Vaazhga
Very unique theme