Silar Kudippathu Pole | T. M. Soundararajan, L. R.Eswari | High Qulaity Song 3840x2160 | Bravo Music

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #mgrsong, # Silarkudippathupole
    Movie : Sange Muzhangu
    Song : Silar Kudippathupole
    Singer : T. M. Soundararajan, L. R. Eswari
    Lyric : Kannadasan
    Music : M. S. Viswanathan
    Cast : MGR,S. A. Ashokan, Lakshmi, Cho Ramaswamy,

КОМЕНТАРІ • 180

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 Рік тому +27

    எவ்வளவு கருத்து நிறைந்த பாடல் வரிகள், இதைக் கேட்டும் குடிப்பவன் பிறப்பு வீண்

  • @seethalakshmi8333
    @seethalakshmi8333 Рік тому +39

    கவர்ச்சி பாடலிலும் தத்துவம் சொல்ல இவரால் மட்டுமே சாத்தியம்

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 роки тому +23

    கவியரசரின்அற்புதமானபாடல்

  • @sikandarbashasikandarbasha519
    @sikandarbashasikandarbasha519 Рік тому +6

    amazing.songs.super.MS.V.music.amazing.voice.TM.S.sir.lr.eshvaree.maa.ji.🙏MGR.🙏.👍helan..maa.ji.👍edutan.songs.lalla.karthu.👍 like.MGR🙏

  • @soansera5770
    @soansera5770 9 місяців тому +4

    M G R. எம் ஜி ஆர். பாடலின் ஆரம்ப இசை, ஆழமான கருத்து.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 8 місяців тому +3

    Greatsong,bysviswanathan
    TMS,lr, eshwari excellent awesome amazing rendition

  • @jasminerose4378
    @jasminerose4378 Рік тому +12

    ஆகா ..L R ..ஈஸ்வரி பாட்டில் மயக்கம் வருதே..

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 10 місяців тому +2

    நல்லவனும் தீயவனே கோப்பை ஏந்தும் போது என்ற வரிகள் அருமை

  • @maruthavananv2590
    @maruthavananv2590 Рік тому +8

    Very very fantastic song of Puratchi Thalaivar great song and music

  • @soansera5770
    @soansera5770 9 місяців тому +3

    இந்த பாடலில் எத்தனை ஆழமான கருத்துகள்.
    நீ நினைக்கும் போதை வரும்
    நன்மை செய்து பாரு.
    பிள்ளை மழலையில் போதை இல்லையோ,
    நெஞ்சில் கருணையில் போதை இல்லையோ.
    அப்பப்பா..........

  • @johnsonkumar1631
    @johnsonkumar1631 Рік тому +11

    Mostly in M.G.R. songs there will be a philosophy, till now I enjoy his songs.

  • @kumarkumars4995
    @kumarkumars4995 Рік тому +7

    Super song

  • @masthanfathima135
    @masthanfathima135 Рік тому +39

    தலைவரின் எப்பவுமே தனி
    ஸ்டைல் . டி எம் எஸ் ஐயா அவர்களின் குரல் ஜாலம்
    எப்பவுமே போதைத்தான்.
    பதுமைதான்.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +8

    Super Music, dance, song and artist.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Рік тому +6

    Lr eswari s singing excellent

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +3

    I like mgr songs

  • @santakumarichunduri1836
    @santakumarichunduri1836 2 роки тому +14

    Only Helen can dance like that.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +58

    கவர்ச்சியிலும் நம்மை கவர்ந்து தத்துவத்தை அள்ளி வழங்குகிறார் புரட்சித்தலைவர் பாடலை நன்மதியோடு கேளுங்கள் இளைஞர்களே இளைஞிகளே உயர்க்கல்வியை அள்ளித் தந்தவர் .சொல்கிறார்
    நாம் வாழ பிறரைக்கெடுக்காதே என்ற தத்துவத்தை கேட்டு
    நாம் பாடலை கேட்ப்போம் புரட்சித்தலைவர் சொல்படி வாழ்வோம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      குடிகாரன் பேச்சு
      விடிந்தால் போச்சு

    • @karuna2711-kl4jb
      @karuna2711-kl4jb 10 місяців тому

      SANGAY. MUZHANGU

    • @lathasuresh4606
      @lathasuresh4606 10 місяців тому

      @@karuna2711-kl4jb நன்றி

  • @masilamaniragarythams953
    @masilamaniragarythams953 Рік тому +25

    இந்த பாடல். எத்தனை முறைகேட்டாலும் சலிப்பதில்லை

  • @KuruJimmy
    @KuruJimmy Рік тому +2

    MGR & I birth place was same ( Kandy ) Ceylon
    MGR movies all about life lessons .
    But I am Sivaji’s fan

  • @dippychandran735
    @dippychandran735 2 роки тому +11

    My thalivar looking punjabi super acting that is my favorite super star hero only one thalivar mgr only

  • @raokk2077
    @raokk2077 3 місяці тому

    பாடல் அனைத்தும் சூப்பர் படம் லேட்டாக வந்துதான்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +27

    Indha பாடலில் வரும் ஒவ்வரு வரிகளும் கவிஞர் அனுபவித்து எழுதியுள்ளார். அருமையான தத்துவ பாடல்.MGR in nadippu அருமை.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +33

    *... LR அம்மா உங்க குரலுக்கு மலர்களால் அர்ச்சனை செய்கிறோம் .. என்ன ஒரு கிக்...உங்களை மாதிரி யாருமே பாட முடியாது, உங்க குரலை உள்வாங்கி அப்படியே நடித்திருக்கும் பம்பாய் அழகி ஹெலன் அவர்கள், கூட ஒரு தங்கச்சிலை என்னும் தலைவன், மெல்லிசை கடவுளின் அற்புத மெட்டு, பாட்டு சித்தரின் வைர வரிகளை ஜீவன் குடித்து பாடும் தெய்வ பாடகரின் அற்புதக் குரல் .. = LR அம்மா ரசிகர்கள் / வெறியர்கள் .. *

    • @Ramkumar-px4zr
      @Ramkumar-px4zr 10 місяців тому +1

      நான் கூட அவர் ரசிகன் தான், I am also LR Ewsari Great fan❤️

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 9 місяців тому +1

      L..R.Eswari

    • @Ramkumar-px4zr
      @Ramkumar-px4zr 9 місяців тому

      @@dhanalakshmipadmanathan5186 , Hai Hello how are you 💐,

  • @இராவீஇரத்தினவேல்

    இளமை காலத்தை நினைவு படுத்தும் பாடல்களில் ஒன்று.

  • @syedhussain2064
    @syedhussain2064 Рік тому +10

    நெலலை லஷ்மி தியேட்டரில் 50நாள1972ல்பார்தத புரட்சி தலைவர் ரின் சங்கே முழங்கு

  • @loganathanc1808
    @loganathanc1808 2 роки тому +7

    எம்.ஜி. ராமச்சந்திரன் .வாழ்க வாழ்க. தமிழ்.வாழ்க

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Рік тому +9

    She is Famous Bollywood dancer HELEN 👆 & she is stepmom of Bollywood ACTOR SALMAN KHAN

  • @s.soundhararajan1687
    @s.soundhararajan1687 Рік тому

    Vetkkam manam pokumkutikkathy karuni unmai vallkaivalaveandum arumayana song god

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 2 роки тому +23

    எக்காலத்திலும் முதல் இடம்

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Рік тому +15

    A great combo MSV MGR LRE, TMS and poet Kannadasan❤

  • @thenpalama
    @thenpalama Рік тому +3

    எம்ஜிஆர் ஜெயலலிதா நல்ல நடிகர்கள்

  • @rap2540
    @rap2540 7 днів тому

    Aapasathai arimuga paduthiyathe MGR

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +6

    அழகான😍💓 பாடல் தலைவர்🍍🍇 ஜோடி🍍 அருமை

  • @maniks8497
    @maniks8497 Рік тому +1

    Please release உழைக்கும் கரங்கள் full movie

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 2 роки тому +17

    கண்ணதாசனின் தமிழ் புலமை

  • @manikandanrm6688
    @manikandanrm6688 Рік тому +9

    நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பாரு நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு 🎉🎉👌👌👍👍🙏🙏

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Рік тому

      👍👍👍🇫🇷

    • @appa.1065
      @appa.1065 Рік тому

      Excellent lines and these are lessons to all 😊persons. Only MGR can do ir. He had the knack of converting all songs as moral songs conveying g9od msgs to Society. 🎉

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 2 роки тому +18

    High quality theatrical presentation.

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +13

    தலைவர் பாட்டு வேற லெவல்

  • @MohdAli-si6rc
    @MohdAli-si6rc Рік тому +5

    NO BODY CAN DANCEING LIKE MGR WITH ACTING AND FIGHT 🎭🎭🎭🎭🎭💜💜💜💜💜💜💜💜💜💜MGR 👍👍👍👍👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shyamcar
    @shyamcar 2 роки тому +19

    Legendary dancer Helen from Bollywood, what steps!!

  • @k.g.hardwares7978
    @k.g.hardwares7978 2 роки тому +34

    இப்பாடலின் அர்த்தம் எத்தனை பேர்க்கு உணர்வுப்பூர்வமாக புரிந்ததோ!

    • @sundharamkc7984
      @sundharamkc7984 2 роки тому +2

      கவியரசர்பாடல்புரியவில்லையென்றால்,தெளிவில்லைஎன்றுதான்கூறவேண்டும்

    • @sundarsundar4779
      @sundarsundar4779 Рік тому +3

      இதே கருத்தை கவிஞர் இன்னொரு படத்திலும் பாடலில் சொல்லி இருப்பார் பாடல் இதுதான் ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு சிலர் அறிவை எல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏரலையே என்று நானும் நல குடி பார்த்து தெரிந்து இருக்கிறேன் சில நாய் கூட மதிப்பதில்லை குடித்து இருக்கேன் குடி பார்த்து தெரிந்து இருக்கேன்

    • @narasimhana9507
      @narasimhana9507 Рік тому +1

      சிலர் குடிப்பது போலே நடிப்பார்.சிலர் நடிப்பது போல் குடிப்பார்.சிலர் பாட்டினில்‌ மயங்குவார் .சிலர் பாட்டிலில் Bottle மயங்குவார்.கவிஞர் வாலி அவர்கள் பாடல்.1970 காலத்தில் வந்த படம்

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Рік тому +9

    MSV the greatest emperor of music

  • @chandrus2600
    @chandrus2600 Рік тому +6

    ரசிகர்களின் ஒருவர் நான்.சந்திரசேகரன்

  • @sureshpai1379
    @sureshpai1379 Рік тому +6

    MGR acting is beautiful. As an dancer, he has entertained fans.

  • @rimdeen5416
    @rimdeen5416 2 роки тому +64

    மறைந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Рік тому +3

      🥰🥰🥰🥰😘😘😘😘😘😜👍👍👍👍👍👍👍👍👍

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 Рік тому +2

      சினிமாதான் இதற்கு காரணம். படம் புதுபுது காப்பி போட்டு புதுப்பிப்பார்கள்.

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      ஓஎஸ்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +14

    MSV THE GREAT.

  • @saleemmannai4362
    @saleemmannai4362 11 місяців тому +5

    MGR is greatly and greatest evergreens acter forever 👍🙏🙏🙏

  • @srividyar87
    @srividyar87 Рік тому +18

    LR Eswari 's voice is so sweet

  • @ganesans6569
    @ganesans6569 2 роки тому +11

    Super.super.super. M.G
    .R

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 Рік тому +1

    What a Dance by Helen

  • @பாண்டி.வெ.திருப்பூவணம்

    புரட்சி தலைவர் ஒரு தனி பிறவி

    • @junaidabegum3992
      @junaidabegum3992 Рік тому

      எம்.ஜிஆர்.தனிபிறவிதான்.எத்தனை.பொன்டாட்டி.இருந்தாலும்.அவர்.கொள்கையில்.இருந்து,மாறவே.இல்லை..இந்த.காலத்தில்..ஒருத்தி.அதிகமா.வந்துட்டா.ஐந்து.நிமிடத்தில்.மாரிவிடுகிறான்கள்

    • @dharunramesh4720
      @dharunramesh4720 3 місяці тому

      Uw

    • @dharunramesh4720
      @dharunramesh4720 3 місяці тому

      Alwl

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 11 місяців тому +6

    MSV ROCKS IN THIS SONG.

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 роки тому +3

    🙏💖💗

  • @elumalaikannan7666
    @elumalaikannan7666 7 місяців тому +3

    கவர்ச்சியிலும் எவ்வளவு தத்துவம் நிறைந்த பாடல்

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 2 роки тому +8

    mgr dress மிகவும் அழகு

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Рік тому +5

    What a meaningful song for a cabaret dance. Another song "unnai arindhal" for eve teasing. Maximum he tried to give good songs. His steps are always measured & he won his goal. Great man. Arulmozhiasaithambi

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому +16

    எம் ஜி ஆர் அவர்கள் குடிக்க மாட்டார் எந்த சீனிமாவிலும் குடிப்பது போல் நடிக்க மாட்டார் அவர் மறைந்து போகவில்ல இப்பொழது நம்முடன் இருக்கிறர்

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      எஸ்🙏 எஸ்🙏 எஸ்🙏

    • @weddingsareeecollectionkan2579
      @weddingsareeecollectionkan2579 Рік тому

      MGR MGR தான் Chinnvar சின் அவர்தான் வாத்தியார் வாதிகள்தான்

    • @subramaniansambu4493
      @subramaniansambu4493 Рік тому

      In our future also we can't see a hero ,real human and and an excellent politician

    • @JegaNadan-co4qe
      @JegaNadan-co4qe 11 місяців тому

      ​@@arumugam8109😊jaganathq

  • @srikumar4751
    @srikumar4751 2 роки тому +9

    ஈஸ்வரி அம்மா போல அவரே தான் திரும்ப இளம்வயதுக்கு வர வேண்டும்

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +10

    நீ நினைக்கும் போதை வரும்
    நன்மை செய்து பாரு
    நிம்மதியை தேடி நின்றால்
    உண்மை சொல்லிப் பாரு, MGR is MGR, love you always teacher.

  • @brightjose209
    @brightjose209 Рік тому +4

    சிலர் பாட்டில் மயங்குவார்
    சிலர் பாட்டிலில் மயங்குவார்

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 2 роки тому +9

    Kaviyarasar kannadasan wrote this song,MSv sir music and TMS with suseela sung well

  • @saleemmannai4362
    @saleemmannai4362 10 місяців тому +2

    MGR FOREVER IN CENIMA FIELD AND HIS SONG IS ALSO FOREVER GREEN. FIELD

  • @Rajakamala2003
    @Rajakamala2003 Рік тому +1

    Paadalai kettu

  • @vallatholvijay
    @vallatholvijay 2 роки тому +7

    Those days, there were Cabaret dancers. Then later Heroines started doing Cabaret dances and real cabaret dancers became jobless.

  • @killerwhale4515
    @killerwhale4515 2 роки тому +13

    Great song 💯❤

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +3

    அவர் படத்தில் பாடல்கள் அருமையாக இருக்கும் இது ஒரு சிறப்பு

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Рік тому +15

    தலைவர் வித்தியாசமான அசத்தல் பாடல்..

  • @smahadevan2008
    @smahadevan2008 2 роки тому +8

    With the sleight of hand, MGR transfers the liquor from his cup to Ashokan, thus maintaining his teetotaling philosophy even in the movies.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 роки тому +8

    Thaaliver songs always super are ever green super 🙏🙏🙏

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th Рік тому +5

    MGR super.mgr super.

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Рік тому +12

    மிகவும் வேகமான பாடல் இது 👍👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @jagadeeswarang7310
    @jagadeeswarang7310 Рік тому +5

    Very Good song M G R Great

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +4

    "Even you got 3 ladies as wives, you can't, "Give Birth to any baby".. There ends your History.. Your, "kolkai parappu seyalaalar had the same problem"..
    So, ADMK history has almost, "Come to an END"..

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Рік тому

      அதற்கு உங்களுக்கு என்ன . மற்றவர்களிடம் உள்ள குறைகளின் காரணமாக நீங்கள் நிறைவடைகிறீர்கள் என்றால் எஙகள் தங்கத்தலைவன் மூலம் அந்த நிறைவை நீங்கள் பெறுகிறீர்கள்ங. எனவே எங்கள் தலைவர் வள்ளலே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +27

    இந்தக்கேபரேவிலுமே எம்ஜிஆர் அப்பா தத்துவத்தை நல்லக் கருத்தை சொல்லீருக்கார்! அதிசயர் அப்பா 👸

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 роки тому +8

    சூப்பர் 👍

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +2

    Voice and 🎶 super 25.8.2023

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Рік тому +2

    SUPER SONG MGR LOOK ORIGINAL PANJAPI TMS VOICE SUPER LR ESWARI VOICE SUPER

  • @ranijayakumar1600
    @ranijayakumar1600 Рік тому +2

    Ivar pattai kettavadhu kudikarargal thirunthattum.kudikka sollum arasu ozhiattum.

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 8 місяців тому +1

    Wow that's Helen ❤

  • @smanoharan1234
    @smanoharan1234 2 роки тому +17

    வயோதியர்கள் மனதில் நிறைந்திருக்கும் புரட்சி நடிகர்

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Рік тому +3

      EVAR GREEN STAR M G R

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +1

      தலைவர் பாடல்கள் கேட்பதால் முதியவரும்
      உளத்தால் இளையவராக
      உள்ளார்கள்

    • @Sabeshkumar-cb9ld
      @Sabeshkumar-cb9ld Рік тому +1

      NO ..
      TODAY YOUNG PEOPLE ' S ❤
      M G R FAN ' S ....

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      நல்லதை தான் சொல்வார் புரட்சித்தலைவர் அதனால் அதை கேட்டுநடந்தால் இளைஞர்களுக்கு நல்லது

  • @Rajakamala2003
    @Rajakamala2003 Рік тому +1

    Paadal
    Migavum.inimai

  • @salilnn6335
    @salilnn6335 2 роки тому +9

    🌟 M 🌟 G 🌟 R 🌟

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 роки тому +2

    Thaliver pogaz vazga valarga daivathin pogaz 💯👌🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🌹

  • @AyufKhan-v2w
    @AyufKhan-v2w Місяць тому

    A❤

  • @muruganandhamSwetha
    @muruganandhamSwetha 11 місяців тому +3

    கவிஞரின் கவிதை வரிகள் சுய விமர்சனம் ❤.

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Рік тому +3

    Beautiful❤❤❤❤❤

  • @ganesanp5764
    @ganesanp5764 Рік тому +24

    தலைவருக்கு நிகர் யாருமில்லை ♥️💓💐🌱🌱🌱

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +4

    பாட்டில் பாட்டிலில்

  • @kcrajkc6604
    @kcrajkc6604 Рік тому +3

    எங்களது ஐயா எடப்பாடி வாழ்க. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அடுத்து எங்களது ஐயா எடப்பாடி யார் அவர்கள்தான்.

  • @sjayabalsjayabal5031
    @sjayabalsjayabal5031 2 роки тому +4

    Ever green super star

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 10 місяців тому +1

    Great Great.Great MGR'S Pugazhu vazhuga 🙏🌹🌹🌹🌹❤️🌹

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +1

    அப்போது திமுகவில் இருந்தார்

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Рік тому +5

    200years kekalam super songs

  • @rajunaga3299
    @rajunaga3299 Рік тому +2

    Helan dance💃 super

  • @vijayakumard60
    @vijayakumard60 Рік тому

    Miss Helen dancer was brought from Bombay for this song .

  • @pandianraja9451
    @pandianraja9451 10 місяців тому +1

    J

  • @NagendhiranS-eq7tm
    @NagendhiranS-eq7tm Рік тому +1

    It's true samathuva thalivar

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 10 місяців тому

    Helen danced very good with meaning she evolve and dancing

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому

    அவருக்கு எழுதிய பாடல்கள் பொருத்தமாக இருக்கும்.