வாழ்க்கை துணை ரகசியங்கள் | உத்யோக வாழ்க்கை துணை யாருக்கு ?

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 177

  • @balajichennai8295
    @balajichennai8295 2 роки тому +7

    4ம் இட இரகசியங்களின் விளக்கம் மிக அருமை ஐயா!...
    வேலைக்கு செல்லும் தம்பதிகளின் தனாதிபதிகள் ஒத்துப்போகாத பட்சத்தில், ஒருவருக்கு மட்டும் வேலை இழப்பு மற்றும் பொருளாதார பிரச்சனைகள் வர வாய்புள்ளது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே!...

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +13

    Sriram ji 🙏🏽 வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

    • @pichumani-
      @pichumani- 2 роки тому

      Sevai sukran serkai good, along with guru parvai very good will give you constant money via rent!

    • @DH1N1
      @DH1N1 2 роки тому

      @@pichumani- Thank you
      How about 4th lord Suriyan serkai with lagna lord sukran in the 2nd house and guru Chandran 7am paarvai on 2nd house

    • @vibranttones4670
      @vibranttones4670 2 роки тому

      @@pichumani- which placement sir..

  • @Subathradevendranastroleger
    @Subathradevendranastroleger 6 днів тому +1

    En hasband jathagathil guru 8 il ucham 4 il puthan Nan teacher private school next astrologer aga try pantren I am subathradevendran 🙏🙇🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 10 днів тому

    அருமையான விளக்கம் சார்

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому +2

    மிகச் சிறப்பான பதிவு... அனுபவத்தில் மிகவும் பொருந்தி வருகிறது... நன்றி ஸார் ஃ🙏

  • @senthilvelang9869
    @senthilvelang9869 2 роки тому +1

    குருஜி வணக்கம்.வரன் அமையும் திசை மற்றும் தூரம் மற்றும் சொந்தமா அண்ணியமா ஒரு பதிவு போடவும் ஐயா

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 2 роки тому +1

    வாழ்க்கை துணை ரகசியங்கள் பற்றிய நிறைய பதிவுகள் போடுங்கள்..குரு ஜு

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому +3

    ஐயா வணக்கம் சுக்கிரன் புதன் செவ்வாய் குரு சனி ஐந்து கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 роки тому

    My Real Boss of home 😍😍😍
    When to meet my sweet heart wife always makes it a. beautiful life 😘😘😘

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் 🙏🙏🙏

  • @msmuthu1897
    @msmuthu1897 11 місяців тому

    அருமையான பதிவு குருவே ❤ 100% True

  • @durganadarajan
    @durganadarajan Рік тому +1

    Thanks sir

  • @vikiyyykew4788
    @vikiyyykew4788 2 роки тому +1

    You should add other languages subtitles. Amazing content. Kudos sir.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹

  • @guru9858
    @guru9858 2 роки тому +2

    Sir magara lagnam 4th place guru +sani enna palan

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 роки тому +2

    Super sir arumaiiiiiii 🙏🙏🙏

    • @sathiyaseelan2327
      @sathiyaseelan2327 2 роки тому

      நீங்க மிதுன லக்னம் தானே?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 10 днів тому

    சூப்பர் சார்

  • @seethamathu8950
    @seethamathu8950 2 роки тому

    Unga videos interesting ah irruku...sri ram ji....

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    Thank you sir a lot of informations gathered from you

  • @anithagap8231
    @anithagap8231 2 роки тому

    Guruji pls post on the topic.... whose children will look after their parents financially

  • @banu8072
    @banu8072 2 роки тому

    சூப்பர் சார் நீங்கள் பல் வாண்டு வாழ்க

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Yes, Correct.
    Thanks a lot🙏🙏

  • @janakiraman2916.
    @janakiraman2916. 2 роки тому +1

    நலமா குருஜி... திருச்சி.. நண்பர் ‌‌

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Kanni laknam... 💯💯💯 unmai... Mikka nandr sir... 🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 2 роки тому

    நன்றி குருவே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @ranjitharavi6912
    @ranjitharavi6912 2 роки тому

    Risaba laknam thanusu rasi Nakul guru sukran vargothamam epdi yirukkum

  • @yuvarajorange7743
    @yuvarajorange7743 2 роки тому

    Mesha lagnam 4th rahu moon in 8th budhan guru sukran in 12th hoise

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    Good Evening Gurujii 🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому

    அருமையான தகவல் ஐயா 🙏

  • @radhikap763
    @radhikap763 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏

  • @gokulkannan3665
    @gokulkannan3665 2 роки тому +1

    20/06/2004 .NAMAKKAL .1.10 AM ./// 10/08/2007/ NAMAKKAL 9.15 AM முஞ்சென் ம தொடர்பு இருக்கிறது .நன்றாக பாருங்கள்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому

    வணக்கம் குருவே.. நற்பவி குருவே. 💐👏👏👏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 роки тому

    Nice super excited guru ji 🎉🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому

    Nandrigal koodi guru ji 🙏🙏🙏

  • @pichumani-
    @pichumani- 2 роки тому

    Sir shirt super! Nice looking.

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 2 роки тому

    Vanakkam kurujiii.. Varan amium thoram . birth place or large distance.. Pathi oru video podunga kurujiii..,🙏🙏🕉️🕉️

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 2 роки тому +3

    Sir, I have 7th lord in 10th house and my fiancee has 10th lord in 7th House. We both have sagittarius and pisces Ascendants. I believe God is doing something with us.

    • @sachukumar5920
      @sachukumar5920 2 роки тому

      Bro i too Sagittarius asc my 7 th Lord in 10 th house how is ur profession bro

    • @dineshprabhuhari1
      @dineshprabhuhari1 2 роки тому

      @@sachukumar5920 I have good profession as one Kendra lord in another kendram. And I have Dharma Karmathipathy Yogam in 10th House

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 2 роки тому

    Ungala maari oru teacher ella subject um amanja ella students um topper aaiduvom sir!

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 роки тому

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    Ji meena lagnam,,,,, in 4th house (mithunam) budhan(mirukaserisam) +sukran (mirukaserisam),,, vakra sani in thanusu(moolam),,, mutual paarvai irruku,,,, life partner eppadi amaiyum????

  • @RamsDestinations303
    @RamsDestinations303 2 роки тому

    Guruji, Marumanam , 2nd am Manaivi entha Veedu parka vendum 8th house ???

  • @seenu1372
    @seenu1372 2 роки тому +1

    ஐயா, விருட்சிக லக்னம். 4-ல் சனி (மூல திரிகோணம்+வக்ரம்).
    இதன் பலன் என்ன, ஐயா?

  • @hemamalini2660
    @hemamalini2660 2 роки тому

    Gurujii graha yuddam patriya video podungal ji

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 роки тому

    Good morning guruji.

  • @priyangagr8592
    @priyangagr8592 2 роки тому

    rishabha lagnam 4il suriyan atchi udan kethu....palan ji

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    சூப்பர் ஜி 💐💐💐💐

  • @mani-wv6ft
    @mani-wv6ft 2 роки тому +2

    எனக்கு 8 ல் சூரியன் அரசு வேலை செய்யக்கூடிய மனைவி கிடைக்குமா? 4ல் கிரகம் இல்லை 10 ல் சந்திரன் ஆட்சி பெற்று 4 வீட்டை பார்க்க 12 ல் ராகு. 7ல் செவ்வாய் புதன். துலாம் லக்னம்

  • @saralat7897
    @saralat7897 2 роки тому

    🙏 gurujii thanks

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 2 роки тому

    Namaste Gurujii 🙏

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому

    Good jothidar

  • @divyadd3552
    @divyadd3552 2 роки тому

    Sir I'm kadaga lagnam 4th house la Raagu 4lam athipathi sukiran meenathil 8th house la Sani 12th house athipathi puthan Rishapathil erukku

  • @astrojagan9150
    @astrojagan9150 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 роки тому

    Sir! Kadaga lagnam 4m athibathi sukran, laknathil koodave chandran,guru,kedhu sir OK va sir?

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 9 місяців тому

    Magaralaknam sevai ragu serkai 3il sevai ragu combination eppadi irukum ayyaa 😢

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம் யாரெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு பதிவு செய்யுங்கள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Goodeveng sago 🙏🔥

  • @dharanii9775
    @dharanii9775 2 роки тому +1

    Aiya rhisabha lagnam 4il suriyan,sukiran,guru serkai eppadi amaiyum

  • @Bhuvana506
    @Bhuvana506 2 роки тому

    Good

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 роки тому

    Guruji iam mithuna laganam sevvai rahu in 3 house, suriyan sukiran in 4 house, pudhan in 5 house, guru ketu in 9 house, sani in 11 house, chandhiran in 12 house. Wife eppdi erupanga guruji

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 5 місяців тому

    5.00

  • @jeevithae6839
    @jeevithae6839 2 роки тому

    Guru ji simma lakhnam lakhnadhipathi suriyan sukran (10adhibdhi) sarndhu 11 la irrundhu ragu 10 la irrucca ragu desai epdi irruccum sir

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir, kadaga lagnam , 4 il budhan+Sani+sukran, 3rd house sun, budhan and sun vargothamam wife will go for job ah sir in degree wise sun + budhan in 5 degree close🙏🙏🙏 waiting for your reply sir

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 роки тому

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +1

    விருச்சிக லக்னம் 4இல் சனி வக்கிரம் அடைந்தால்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 роки тому

    Sir kadaga lagnum ,kadaga lagnum , 4 lil sani vakram seivai vakram .. valkaithuni earnings irukuma sir

  • @mohankrish9598
    @mohankrish9598 Рік тому

    வணக்கம் குருஜி மேஷம் இலக்கினம் 5ல்தேய்பிறைசந்திரன்+வக்கிரம்செவ்வாய் உடன் இணைவு 8ல் குரு+ சுக்கிரன் இணைவு வேலை பார்க்கும் மனைவி அமையும் வாய்ப்பு உள்ளதா குருஜி💐💐💐

  • @Dinesh-op5ep
    @Dinesh-op5ep 2 роки тому

    மிதுன லக்னம் 4ம் அதிபதி புதன் 12ல் சனியுடன் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் எந்த துறை சார்ந்த வேலை செய்யும் வாழ்க்கை துணை அமையும் ஐயா 🙏

  • @anushiyamukesh3283
    @anushiyamukesh3283 2 роки тому

    Super sir

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 роки тому

    Ayya nan mesha lagnam, 4aum veetil chandran mattu ullathu nan aani 4gil piranthen ithu valarpirai or theipirai ayya, chandran valuvodu irukiraratha ayya?

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @sathishsathish-kd6xo
    @sathishsathish-kd6xo 2 роки тому

    அய்யா விருச்சிக லக்னம் 4 இல் குரு + கேது
    6 இல் சூரியன்(15டிகிரி) + செவ்வாய்(19டிகிரி)+சனி(1degree)
    8 ஆம் இடத்திற்கு குரு + சனீஸ்வரர் பார்வை உள்ளது 7 மற்றும் 12 ஆம் அதிபதி சுக்கிரன் 5 இல் உட்சம் + கூட புதன் உள்ளார் அய்யா மற்றும் நான் மிதுன ராசி அய்யா....இந்த அமைப்பு இருக்கா அய்யா???

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 роки тому

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு கும்பத்தில் சனி எனக்கு உத்தியோக வாழ்க்கை துணை அமையும் வாய்புள்ளதா? சொந்தத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா?நன்றி

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому

    Ayya 🙏... dhanur lagnam, lagnathil sukran, 11 il guru+ pudhan (guru and sukran parivarthannai),4il Raghu(utthiratadhi sani saram),8il chandran+sani vagram aatchi,12il suriyan, sevvai 5il aatchi vagram ... eppadi erukkum ayya?

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 2 роки тому +1

    ஐயா வணக்கம் விருச்சக லக்னம், சனி ரிஷபத்திவ் திக்பலம் குரு மிதுனத்தில் இருந்து 2 4 12 ம் இடங்களை பார்க்கிறார் என் மகளுக்கு உத்யோக வரன் அமையுமா

  • @nagarajankg3323
    @nagarajankg3323 Рік тому

    ஒரு வேலை மகர லக்னம் 4m அதிபதி செவ்வாய் கடகத்தில் இருக்கிறார் சந்திரன் செவ்வாய் இருக்கிறார். பரிவர்த்தனை மூலமாக விருச்சிகத்தில் வருகிறார் எனில் எந்த நிலையில் வழு அதிகம் குருஜி👍🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 2 роки тому

    Thula lagnam.. Magarathil guru... Sani and kethu in meenam...sun and sukran in rishabam.. Budan in Mesham.. Is working life partner possible.. Sir.. Please reply

  • @ashokanoman752
    @ashokanoman752 2 роки тому

    4 ம் இடத்தில் சந்திரன் வளர்பிறை திக்பலமாக இருந்தால் வேலைக்கு செல்லும் மனைவி அமைவாரா.

  • @sathi111
    @sathi111 2 роки тому

    காலை வணக்கம் குருவே கன்னி லக்னம் 7இல் குரு 10இல் இருக்கிறார் 7இல் சூரியன் இந்த பலன் பொருந்துமா குருவே

  • @annapooranisrinivasan346
    @annapooranisrinivasan346 2 роки тому

    நான்காம் இடத்தில் சுப கிரகமும் பாவ கிரகமும் ஒன்றாக இருந்தால் பலன் எப்படி irukum

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 2 роки тому

    வணக்கம்.தங்களது வீடியோக்கள் தெளிவைக் கொடுத்தாலும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி,தெரியாதவற்றை தெரிந்துக் கொள்ளும் ஆவலை தூண்டிவிடுகிறது.என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.வாழ்க்கை துணையின் உத்தியோகம் பற்றி எளிமையாக தெளிவாக விளக்கி கூறியுள்ளீர்கள்.நன்றி!சிம்ம லக்கனம் கன்னியில் செவ்வாய் 22 டிகிரி,40 பாகை சித்திரை 1ம் பாத்த்திலும்,வக்ரம் பெற்ற சனி 28 டிகிரி 22 பாகை சித்திரை 2 ம் பாத்த்திலும் இருக்கிறார்கள்.விருச்சிகத்தில் எந்த கிரகமும் இல்லை.பரிவர்த்தனையான புதன் மகரத்தில் 12 டிகிரி ,04 பாகை,திருவாதிரை 1 ம் பாத்த்தில் இருக்கிறார்.தனியார் துறையில் வேலையா?அல்லது சொந்த தொழில் செய்யும் துணையா?அல்லது வேலை பார்க்காதவரா?இதை எப்படி கணக்கிடுவது?என்ற சந்தேகத்திற்கு பதில் அளித்திட பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.மிக்க நன்றி.💐💐👌👌🌷🌷👏👏🌹🌹🙏🙏💐💐💐

  • @Mainesh22
    @Mainesh22 2 роки тому

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை.
    2ல் சூரியன் புதன் சேர்க்கை
    புதன் அஸ்தங்கம்.
    4ல் குரு
    அரசு வேனலயில் உள்ள மனனவி அனமயுமா ஐயா.

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 роки тому

    குருஜி வணக்கம். 4,5க்கு உடைய சனி 5ல் வக்ரம். 11ல் சந்திரன் செவ்வாய் உத்யோகம் செய்யும் வாழ்கை துணை அமையுமா?

  • @meiyarasud5158
    @meiyarasud5158 Рік тому

    நான் ரிஷப லக்னம். 4 ஆம் அதிபதி சூரியன் செவ்வாயுடன் 12 இல்( மேஷத்தில்) உள்ளார். எனக்கு வேலைக்கு செல்லும் துணை அமையுமா?

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 роки тому

    ஐயா வழக்கம் போல் காணொளி அருமை......
    சிறு சந்தேகம் 👇👇
    நான்காம் இடத்தை குரு பார்வை சம சப்தமமாக பார்த்தால் இவ்விதி பொருந்துமா 🙏
    Ans please 🙏😊

  • @yugichan6352
    @yugichan6352 2 роки тому

    குருஜி வணக்கம்,லக்னத்திற்கு 7ல் சனி இருந்தால்,வரன் பார்க்கும் போது 7ல்சனி அல்லது ராகு,கேது இருப்பது போல் பார்க்க வேண்டுமா சொல்லுங்கள் குருஜி,இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க குருஜி

    • @SakthiVel-qi3zf
      @SakthiVel-qi3zf 2 роки тому

      அப்படி எல்லாம் இல்லை விட்டா இவனுங்க (சிலர்)மட்டும் ஒரே லக்கினம் மற்றும் கட்டத்தில் உள்ள கிரங்களும் ஒரே மாதிரி இருக்கணும் சொல்லுவாங்க

  • @procoding_ninja
    @procoding_ninja 2 роки тому

    எனது ஜாதகத்தில் நான்காம் வீடு கும்ப வீடாகி, அதில் குரு சுயசாரத்தில் ( உத்திராட்டாதி 3 இல்)எந்தவித பார்வையும் சேர்க்கையுமற்ற நிலையில். நான்காம் வீட்டுக்குரிய சனி, லக்கினத்தில் சுக்கிரனுடன் நெருங்கிய நிலையில். திருமணத்தின் பின் மனைவியின் உத்தியோகம் எப்பிடி அமையும் ஐயா ?

  • @jawahartr829
    @jawahartr829 2 роки тому

    ஐயா கடக லக்னம் சுக்கிரன்(வ) சூரியன் 9ல் இணைவு சனி புதன் (வ) 8ல்
    செவ்வாய் 12 ல்
    மனைவி அமைவு பலன்கள் ஐயா

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому

    சார் நான் மகர லக்னம். செவ்வாய் கன்னிகையில் அமர்ந்துள்ளார். நான் கன்னி ராசி. மனைவி எந்த தொழில் செய்பவராக இருப்பர்.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому +1

    அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்... ஐயா சனிபகவான் என்றே ஆழைக்கும் தாங்கள் மற்ற கிரகங்களை பகவான் என்று சேர்த்து சொல்வது இல்லை ... இதன் சூட்சமம் என்ன ஐயா

    • @cvasankar8535
      @cvasankar8535 2 роки тому +1

      நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனிபகவான் ஒருவரே

    • @balajichennai8295
      @balajichennai8295 2 роки тому +1

      Sir மகர லக்னம்!.. அதான் காரணம்!..

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 2 роки тому

    Mithuna lagnam , Bhudhan in 4th house, is it dosham?

  • @naresh7747
    @naresh7747 2 роки тому

    4 ம் அதிபதி‌ பரிவர்த்தனை மூலமாக நீச பங்கம் மற்றும் ஆட்சி பெற்றால் இது நடக்குமா

  • @sathasivamsathasivam836
    @sathasivamsathasivam836 2 роки тому

    வணக்கம் குருஜி,
    பெயர்: கவின் குமார் ச த;
    பிரந்த தெதி:22.08.2002
    நேரம்: 1:50AM புதன் இரவு
    இடம்: தாராபுரம்
    தற்போது EEE படித்து வருகின்றான் 3ஆம் வருடம் .வேலை கிடைக்கும்மா இல்லை சொந்த தோலில் அமையுமா

  • @astroputhan8826
    @astroputhan8826 2 роки тому

    ஐயா வணக்கம் ரிஷப லக்னம் 4ல் சிம்மத்தில் சூரியன் ஆட்சி +செவ்வாய்+புதன் இருப்பது தங்கள் கூறும் பலன் பொருந்துமா?

  • @siva339
    @siva339 2 роки тому

    நான்காம் இடத்தில் சுக்ரன் உச்சம், மாந்தி இணைவு இந்த 4 ஆம் இடத்தை வக்ரம் பெற்ற நீச சனி மற்றும் வக்ர குரு நேரடி 7 ஆம் பார்வை என்ன பலன் ஐயா