TRAIN SENIOR CITIZENS concession FULL DETAILS IN TAMIL| வயதானவர்களுக்கு இப்படி ஒரு சலுகையா |OTB

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 62

  • @Subbu1811
    @Subbu1811 2 місяці тому +4

    Excellent informative video especially for those booking train tickets for Sr Citizens. Thanks for your efforts to produce this video.

  • @abikusalai
    @abikusalai Рік тому +2

    நல்ல செய்தி நன்றி . கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் ல டிக்கெட் புக் செய்கயில் add passenger லிஸ்ட் ல add கொடுத்தால் லிஸ்ட் ஓபன் ஆவதில்லை. இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்.

    • @onlinetrainbank
      @onlinetrainbank  Рік тому +1

      Already add senju vaikanumaa.. Illa book pandrathukkaq

    • @abikusalai
      @abikusalai Рік тому

      @@onlinetrainbankpessenger லிஸ்ட் ஏற்க்கனவே செய்துவிட்டேன். ஏற்கனவே நீங்கள் போட்ட வீடியோ வை பார்த்து தான் தட்கல் புக் செய்தேன். அந்த வீடியொ வில் நீங்க add பாசஞ்சர் ல டைப் பண்ணிட்டு இருந்தீங்க ஆனால் பிரிமியம் தட்கல் புக் செய்யும் போது ஒவ்வொரு நொடிகளும் முக்கியம். பெயர் அடிக்கரதக்குற்க்குள் விலை எறிவிடுகிறது . add பாசஞ்சர் போன் ல பண்ணும் போது பெயர்களை tik செய்தால் போதும் ஈஸி யாக இருக்கிறது ஆனால் கம்ப்யூட்டர் இல் பண்ணும் போது லிஸ்ட் எனக்கு ஓபன் ஆகவில்லை.பெயர்களை அடிக்க வேண்டியதாகி விட்டது அதற்க்குள் இரண்டு டிக்கெட் களுக்கு ரூபாய் 400 அதிகம் ஆகிவிட்டது. எனவே pessenger லிஸ்ட் ல இருந்து எப்படி add பண்ணுவதென்று ஒரு வீடியோ போடவும்.

  • @elangovang3363
    @elangovang3363 2 місяці тому +1

    In practice no such facility. Everything depend on the mercy of the TTR

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 2 місяці тому +1

    Senior citizen ellai. Yesterday we booked. No concession got

  • @rajanrs3231
    @rajanrs3231 2 місяці тому +1

    Thank you bro God bless you and family 🙋‍♀️🙋🏼‍♂️🙋🏻‍♀️

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 Місяць тому +2

    தவறான தகவலை தர வேண்டாம்.
    புக்கிங் ஆப்சன்ல சீனியர் சிட்டிசன்னு தேர்வு செய்யலைன்னா ஜெனரல் கோட்டாவில் வயதை குறிப்பிட்டால் தானாக சீனியர் சிட்டிசன் கோட்டாவுக்கு மாறாது.

    • @onlinetrainbank
      @onlinetrainbank  Місяць тому

      Appadiyellam kidaiyathu thaanaaga senior citizenku maarum

  • @ThiagarajanThiagarajan-j2r
    @ThiagarajanThiagarajan-j2r 2 місяці тому +4

    இந்த வசதி எனக். குதெரியாது. நன்றி.

  • @sathyamoorthyk1319
    @sathyamoorthyk1319 18 днів тому

    எனக்கு 70 வயது. என் மனைவிக்கு 65 வயது. சென்னை டு மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆண்லைனில் புக் செய்திருக்கிறேன்.45 நாட்கள் முன்னதாக.இருவருக்கும் அப்பர் பர்த்.எங்கே போய் முட்டிக்கொள்வது.

    • @onlinetrainbank
      @onlinetrainbank  18 днів тому

      Book pannum pothu ethavathu option select pannuneengalaaa

    • @mimam6100
      @mimam6100 10 днів тому

      பெயரும் வயதும் எழுதுவர்கள் அல்லவா.
      வயதை வைத்து பதிவு செய்த அந்த அதிகாரிக்கு வயதானவர் என்று தெரியாthaa..
      மேல் தளத்தில் அவர்களால் ஏற முடியுமா, அப்படியே ஏறிவிட்டாலும் மேலே முட்டிக்கொள்வார் என்று தெரியாதா
      முட்டிக்கொ kolvaarkal

  • @ldavidkingsley6599
    @ldavidkingsley6599 3 дні тому

    Senior citizen kku book panale not availablennu kattum

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 2 місяці тому +4

    Booking சமயத்தில் சீனியர் citizen lower ன்னு option இருக்கு but எப்பவும் கிடைக்காது.

  • @M.VenkataseshaprasadMylavarapu
    @M.VenkataseshaprasadMylavarapu 2 місяці тому +3

    It is wrong. Recently I have booked two tickets but I couldn't get such an indication.it may be once in a blue moon.

  • @kavilkumar
    @kavilkumar Рік тому

    Very good information sir, Thanks

  • @PraveenJoseph-x6b
    @PraveenJoseph-x6b 10 місяців тому

    Bro ippo rac ticket book panna ... Senior citzen not allowed . Disability/journalist may check enter the train . Apdinu kattudhu

  • @ilayaraja7757
    @ilayaraja7757 Рік тому +1

    Vanakkam anna 🙏

  • @balasubramania5287
    @balasubramania5287 12 днів тому

    Good new information to me

  • @sanaafathima2164
    @sanaafathima2164 Рік тому +1

    Sir edu enaku tareuima

  • @rsampath4268
    @rsampath4268 2 місяці тому

    இது ஒரு salugaiyaa?

  • @rajendiranms5508
    @rajendiranms5508 10 місяців тому +24

    அதென்ன 'வயசானவங்களுக்கு' ன்னு சொல்றீங்க? எத்தனை வயசானா அவங்க 'வயசானவங்க?' நாகரீகமாவும் லீகலாகவும் 'சீனியர் சிட்டிசன்' னு சொல்லுங்க.

    • @onlinetrainbank
      @onlinetrainbank  10 місяців тому +12

      நீங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. இங்கு பெரும்பாலானவர்களில் படித்தவர்களுக்கு கூட இங்கிலீஷ் தெரிவதில்லை.. பின்னர் எப்படி படிக்காதவர்களுக்கு ஆங்கிலம் தெரியும்.. சீனியர் சிட்டிசன் என்று சொன்னால் நிறைய பேருக்கு என்னவென்று கூட தெரியாது. அதைக் கருத்தில் கொண்டு தான் நான் பெரும்பாலான இடங்களில் ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது.. எனக்கும் ஆங்கிலம் பேசத் தெரியாமல் ஒன்றும் இல்லை.. எல்லோருக்கும் புரிய வேண்டும்.. எல்லோரும் பயனடைய வேண்டும்.. அதுவே என் குறிக்கோள்..

    • @Dr.K.Asohan1959
      @Dr.K.Asohan1959 2 місяці тому +6

      மற்றவர்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காகத்தான் அவ்வாறு கூறினார் 😊

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 2 місяці тому +3

      சீனியர் citizen என்று சொல்லி விட்டால், 20 வயது குமரனாகி விடுவார்களா கிழவர்கள்; கிழவர்கள் கிழவர்கள் தான்! துணை இல்லாமல் நடக்க இயலாது; எல்லா காரியத்திற்கும் துணை வேண்டும் இந்த senior citizen களுக்கு!

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 2 місяці тому

      நீயும் கிழவனாகும்போது அப்படித்தான்.​@@t.krishnamorthyt.krishnamo2800

    • @Subbu1811
      @Subbu1811 2 місяці тому +5

      Don't be a critic even if you don't want to appreciate for his endeavours to produce such an informative video. I am also aged 67 years. I don't think he has done anything wrong by telling "vayasanavanga". It's also a respectable way of indication.

  • @vae2168
    @vae2168 Місяць тому

    மூத்த குடி மக்கள் , இடம், பயணச்சீட்டு,காத்திருப்பு, பயணம்....என்க. தமிழ் க்கொலை தவிர்க்க.😮😮

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому

    Platform change soullan

  • @usmanali-ut5it
    @usmanali-ut5it 20 днів тому

    Seniorcitizenentraoptionekidayathu

  • @thamizhazhaganmahalingam9026
    @thamizhazhaganmahalingam9026 2 місяці тому +1

    Lower berth Ladies Quota ¿¿¿

  • @Vinishplaysyt
    @Vinishplaysyt Рік тому +1

    🔥🔥🔥

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 місяці тому +3

    மூத்த குடிமக்களுக்குஅதீகசலுகைகளாம்ரயில்பயணம்செய்ய அதானால்ரயில் விபத்துக்கள்நடக்குதோ

  • @kkumaran3884
    @kkumaran3884 25 днів тому +1

    இது சுத்த பொய்.

  • @5sampathgopalan800
    @5sampathgopalan800 2 місяці тому

    thank u sir

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 місяці тому +2

    அரசு மாலதித்தீவுக்கும் மற்ற நன்றி இல்லாத நாடுகளுக்கும் உதவும் மோடிக்கென்னகவலை தன்னாட்டு மக்ககுக்கு அதுவும் வயதானவர் களுக்கு உதவி செய்ய வயிறு எரியும்

  • @MallikaraniMallikapdharam
    @MallikaraniMallikapdharam 2 місяці тому +1

    You cheat

  • @JulietmaryNadar-rs4xz
    @JulietmaryNadar-rs4xz 2 місяці тому

    Bakkamath