👌Lovely video of beautiful Motreal. It is so colourful during the Autumn season. Beautiful city. Enjoy yourself. Nice to see that all our lovely people in Toronto & Montreal treating you so well. Thanks to all of them. Enjoy your Canadian trip & looking forward to more beautiful videos. God bless you & the people hosting you🙏🏻❤️🇦🇺
இந்த பஸ் ஒரு மாதத்திற்கு முதலே ஆசனப்பதிவு செய்தால் ஒரு டாலரிலிருந்து பதினாெரு டாலர்வரை மலிவு விலையில் கிடைக்கும் நாள் நெருங்க நெருங்க தாென்நூறு டாலர்வரை விலை உயர்ந்து விடும்
மாென்றியல் அழகான நகரம். நீங்கள் பயணம் செய்த ஜாக் ஹட்தீர் (Jack Cartier) பாலத்தை அந்த நாட்களில் எம்மவர்கள் செல்லமாக யக்கச்சி பாலம் என செல்லமாக அழைப்பார்கள். இங்கு வாழ்பவர்களுக்கு வாகனம் தேவையில்லை. அனைத்து வீதிகளிலும் மாநகர பேருந்து வசதிகள் 24 மணித்தியாலயமும் உண்டு . முக்கியமாக கனடாவில் சிவில் சட்டம் (civil law)உள்ள மாகணம் கியூபெக் மட்டுமே. மற்றைய மாகாணங்கள் பாெதுச் சட்டத்தை (Common law) காெண்டுள்ளது. அதே பாேல அந்த ஆறு அமெரிக்காவின் லேக் எரி( lake Erie) ஏரியில் ஆரம்பித்து நயகரா நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஒன்டாறியாே ஏரியாக ( Ontario lake)பயணித்து பின் சென்லாறன்ஸ் ஆறாக( St Lawrence river )மாறி கனடாவின் கிழக்காக ஓடி நியூ பிரவுன்ஸ்விக் (New Brownwick)பகுதியில் கடலுடன் சங்கமிக்கின்றது. கனடாவின் கடல் வர்த்தகம் மேற்காக வன்கூவர் நகரிலும் கிழக்காக மாென்றியல் நகரம் வரையும் மிகப்பெரிய கடல் வர்த்தகங்கள் நடைபெறுகின்றன.முக்கியமாக கனடாவில் களவுபாே கும் வாகனங்களும் இந்த மாென்றியல் துறைமுகம் ஊடாக ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தகவல் உண்டு.😅
இப்பதானே வந்தவர் குளி௫க்கு போடும் உடுப்பு அதிகம் இ௫க்காது அதைவிட அவர் தி௫ம்பி இலங்கை போனால் குளிர் உடுப்புகள் தேவைப்படாது தானே அதுவும் ஓ௫ காரணமாக இ௫க்கலாம்
Watching from France 🇫🇷
Nice places!
Full video super 👍
Good coverage!!!
இப்போது இலையுதிர்காலம் அழகாயிருக்கும். அடுத்தமாதம் snow ஐ நினைக்க வைத்தை கலக்குகிறது ❤
ஓம் மிகவும் அழகுதான்
Excellent video achaa
மிகவும் அழகாக உள்ளது.
அழகான இடங்கள் 🔥🔥🔥
Nice
மாண்ட்ரியல் சர்ச்சில் நினைத்ததை வேண்டினால் பலன் கிடைக்கும்.FROM CANADA
👌Lovely video of beautiful Motreal.
It is so colourful during the Autumn season. Beautiful city. Enjoy yourself. Nice to see that all our lovely people in Toronto & Montreal treating you so well. Thanks to all of them. Enjoy your Canadian trip & looking forward to more beautiful videos. God bless you & the people hosting you🙏🏻❤️🇦🇺
Thank you akka 😍🙏
Also Quebec city nice 🇨🇦
Hi brother all Canada video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤😍👌👍
We are proud to say Quebecoise. Une belle province. If you need a better and peaceful life here in Quebec. living in Shawinigan Quebec.
Enjpy ur Holidays bro
Good
Montreal is so beautiful during fall season with leaves turning color.. it is one of must-visit destinations in Canada.
Thank you so much anna 😍🇨🇦
Beautiful place 👍 👌 😍 ❤
❤❤❤❤❤❤❤
தம்பி தொடர்பு கொள்ளுங்கள் நான் மொன்றியலில் இருக்கின்றேன் உங்களை பார்க்க வேண்டும்
❤❤❤👌👌👌👌
காலை வணக்கம் ❤
வணக்கம் தம்பி.
Good morning
👍🏻🇩🇪
👍
இந்த பஸ் ஒரு மாதத்திற்கு முதலே ஆசனப்பதிவு
செய்தால்
ஒரு டாலரிலிருந்து பதினாெரு டாலர்வரை மலிவு விலையில்
கிடைக்கும் நாள்
நெருங்க நெருங்க தாென்நூறு
டாலர்வரை விலை உயர்ந்து விடும்
நன்றி
மாென்றியல் அழகான நகரம். நீங்கள் பயணம் செய்த ஜாக் ஹட்தீர் (Jack Cartier) பாலத்தை அந்த நாட்களில் எம்மவர்கள்
செல்லமாக யக்கச்சி பாலம் என
செல்லமாக
அழைப்பார்கள். இங்கு வாழ்பவர்களுக்கு வாகனம்
தேவையில்லை.
அனைத்து வீதிகளிலும் மாநகர பேருந்து வசதிகள் 24 மணித்தியாலயமும் உண்டு . முக்கியமாக கனடாவில் சிவில் சட்டம் (civil law)உள்ள மாகணம் கியூபெக் மட்டுமே. மற்றைய மாகாணங்கள்
பாெதுச் சட்டத்தை (Common law)
காெண்டுள்ளது. அதே பாேல அந்த ஆறு
அமெரிக்காவின் லேக் எரி( lake Erie) ஏரியில் ஆரம்பித்து நயகரா நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஒன்டாறியாே ஏரியாக ( Ontario lake)பயணித்து பின் சென்லாறன்ஸ் ஆறாக( St Lawrence river )மாறி கனடாவின் கிழக்காக ஓடி நியூ பிரவுன்ஸ்விக் (New Brownwick)பகுதியில் கடலுடன் சங்கமிக்கின்றது.
கனடாவின் கடல் வர்த்தகம் மேற்காக வன்கூவர் நகரிலும் கிழக்காக
மாென்றியல் நகரம் வரையும்
மிகப்பெரிய கடல் வர்த்தகங்கள்
நடைபெறுகின்றன.முக்கியமாக கனடாவில் களவுபாே கும் வாகனங்களும் இந்த மாென்றியல் துறைமுகம் ஊடாக ஏற்றுமதி
செய்யப்படுவதாகவும் தகவல் உண்டு.😅
மிக்க நன்றிகள் 🙏
Hi Anna. Nice Video. Why always wearing the same blue Jumper ? In all Videos. Please change your Clothes. Greetings from London 🇱🇰
இப்பதானே வந்தவர் குளி௫க்கு போடும் உடுப்பு அதிகம் இ௫க்காது அதைவிட அவர் தி௫ம்பி இலங்கை போனால் குளிர் உடுப்புகள் தேவைப்படாது தானே அதுவும் ஓ௫ காரணமாக இ௫க்கலாம்
We men use 1 jacket 🧥, 🤣 just joking 🙃 I will buy another soon
Send him some gift
@JJ-pj1jv
No problems. I can send it to him some as a Gift 🎁. Address please... ?
Vote for Dr Archuna and teams, God bless
Oh
❤❤❤❤🙏👍💪👏🙏