🇨🇦கனடாவில் 🏠Luxyry வீடு எப்படி இருக்கிறது Home Tour Jaffna youtubers | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @Ravanan646
    @Ravanan646 2 години тому +3

    நானும் யாழ்ப்பாணத்தில் mutton rolls ஓடர் பண்ணீட்டு இருந்தேன் வந்தது உருளைக்கிழங்கு rolls. அவர் சொன்னார் தம்பி இறைச்சி கரைந்து போய்விட்டது என்று.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 години тому +4

    😮நாலு கார்
    ஆடம்பர மாளிகை
    எல்லாம் கடனாயிருக்குமே
    ஆனா
    சொல்லமாட்டங்களே
    நானும் இப்பிடித்தான்
    பெரிய
    வீட்ட வேண்டிற்று
    வீட்டில இருக்கிறதி்ல்ல
    ஒரு புள்
    இரண்டு பாட்ரைம்
    அப்படா
    களைச்சுப்போய் பைத்தியம் பிடிச்சுச்சு
    அப்புறம்
    வித்திட்டு சிறியதாய் ஒரு வீடு
    அதுக்கும்
    அரு அப்படா
    என்று ஒரு நிம்மதி

  • @appukathu5124
    @appukathu5124 2 години тому +2

    யூதர்கள வாழும் இடத்தில் மற்றய இனம் இருப்பதை விரும்பமாட்டார்கள்.அப்படி இருந்தாலும் அந்த வீட்டை விலைக்கு கேட்டு வாங்கிவிடுவார்கள்.

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 21 хвилина тому

    தம்பி மகிழ்ச்சி. எம் இனத்தவர்கள் எங்கு சிறப்பாக வாழ்ந்தாலும் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் எம் மண்ணாக என்ன செய்தார்கள் என்பதையும் பதிவெடுஙுகள்.என் நண்பன் என்னை விட கடின உழைப்பாளி அதைவிட மண்ணை.. 2009 போரின் போது தன் லங்கியில் கடன் எடுத்து உரிமை போருக்கு பங்களித்தான் இன்று வரை வாடகை வீட்டில் தான் வாழ்க்கை! இனத்துக்காக வாழ்வை துறந்தவர்களை யும் காணொளி எடுங்கள்.

  • @vasukip3286
    @vasukip3286 55 хвилин тому

    மிகவும் அழகான உள்ளது.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 4 години тому +2

    👍🏻

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 53 хвилини тому

    மிகவும் அழகு தம்பி

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 години тому +1

    தம்பி. அருமை. வீடு

  • @mathumathu4241
    @mathumathu4241 5 годин тому +3

    நான்தான் முதலில் கமெண்ட் பண்ணினானே 😊😊😊😊😊

  • @User19659
    @User19659 2 години тому +1

    You should interview the owner as well, like in Jaffna. Then people would know how he made this money.

  • @gairajan2468
    @gairajan2468 58 хвилин тому

    Nice video & nice house. Happy to see people doing well in Canada🙏🏻. Where ever Srilankan Tamils go, they will make it good as they are very hard working & enterprising. Weldone! May God bless them🙏🏻. They are all being very nice to you & taking you around showing places of interest in Toronto, spending alot of their precious time. Thank you to all these kind people. Enjoy your stay & looking forward to more videos. Sutharsan, you are a very honest, humble, kind, compassionate & helpful person. I hope & pray that, people will recognise these genuine qualities in you & more and more people watch your videos, subscribe & suppoot you to reach 100K asap🙏🏻😊. Good luck & all the very best 🙏🏻❤️🇦🇺.

  • @Ravanan646
    @Ravanan646 2 години тому +1

    நான் comment வரமுன் நினைத்தேன் இப்படித்தான் ஈழத்தமிழர் comment பண்ணுவார்கள் என்று. எப்போதும் பொறாமை பிடித்த ஒற்றுமை இல்லாத இனமாக மாறிவிட்டது

  • @sarujanview
    @sarujanview 4 години тому +1

    Super Vlog 15:30 wonderful

  • @thamvijay6081
    @thamvijay6081 3 години тому +2

    அண்ணாவை ஒருக்கால் காட்டி இருக்கலாம்

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 5 годин тому +1

    Super 👌 👍 ❤🎉

  • @levelinemilanas818
    @levelinemilanas818 2 години тому +1

    Anna 16:17 Ripley's Aquarium of Canada is open

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 5 годин тому +1

    ❤❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 5 годин тому +1

    🎉🎉🎉♥👍👋❤Nice

  • @sutharsanbanuja1594
    @sutharsanbanuja1594 5 годин тому +1

    🤔🤔👌👌

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 години тому +1

    அவர்களைப் பற்றி. போடவேண்டாம்

    • @Ravanan646
      @Ravanan646 2 години тому

      பொறாமை பிடித்த ஒற்றுமை இல்லாத இனம்🤮