சொத்துக்காக மகளையம் பேத்திகளையும் நிராகரிக்கும் அம்மா | Vaazhnthu Kaatuvom | EP-66 | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 337

  • @Ulaviyalpaarvai
    @Ulaviyalpaarvai 4 місяці тому +105

    குயில் அவர்களுக்கு பொறுமை தேவை. மற்றவர்கள் முழுதும் பேசும் முன் அவர்களை பேச விடாமல் தடுக்கிறார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் is the best

    • @SHAHULJAMAL
      @SHAHULJAMAL 3 місяці тому +3

      @@Ulaviyalpaarvai yes yes

  • @eashwar22
    @eashwar22 2 місяці тому +4

    Kuyili not allowing the mother to talk at all. Lakshmi ramakrishnan is the best

  • @lolitalolita7875
    @lolitalolita7875 4 місяці тому +41

    Yaralam naduvar vera yarum iruntha nalla irukum yosikirenga

  • @sonalie236
    @sonalie236 5 місяців тому +129

    Lakshmi ramakrishnan mam நீங்கதான் வரணும்

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 5 місяців тому +210

    குயில் மேடம் நீங்கள் லாஸ்ட் வரைக்கும் ரெண்டு பேரயும் புரிஞ்சகெல்லயா ரெண்டு பேருக்கு பாசம் தேவை இல்ல மணம் மட்டும் தான் தேவை அந்த பொண்ணும் என்ன சொல்லுது இந்த அம்மாக்கு மாசம் 25 ஆயிரம் வருது அது வேண்டும் என்று தான் இங்க வந்து இருக்கு

    • @harshashree8230
      @harshashree8230 5 місяців тому +7

      😮😮😮😮😮😅😮😮😅😮😅😮😮😮😅

    • @aswa4080
      @aswa4080 5 місяців тому +9

      குயிலி மேடம் சரியான தீர்வு இல்லை

    • @devidevi-pu4bj
      @devidevi-pu4bj 5 місяців тому

      Kuyili madam romba innocent ah irukanga. Ammava & avanga charector pudikilana maga veliyei poi avanga vaalkeiya paarthukunum. Maga nalla themba irukanga. Vayathanavargal avanga irukura idathai vidhu poga manam irukathu. Adikira pillanga kuda eppadi povanga. Antha ponnu romba innocent ah nadikiranga. Rendume mosamanavangala tan therigirathu.

    • @mathivani1742
      @mathivani1742 5 місяців тому +6

      அப்படி இல்ல உனக்கு 25,000 வருது அந்த காச வச்சுக்கிட்டு நீ பேரப்பிள்ளைகளை மகளோட சந்தோஷமா இருக்கலாம்ல என்னையும் இன்னமும் ஏன் டார்ச்சர் கொடுக்கிறேன் தான் அவங்க கேக்குறாங்க

    • @jayasri9489
      @jayasri9489 4 місяці тому +3

      Apdi illa avanga antha amount vachi ivangala nalla idathula kalyanam panni kuduthu irunthaa innaiku avanga nalla irunthu iruppangala atha than avanga kekkuraanga

  • @தனிமையின்ராணி
    @தனிமையின்ராணி 5 місяців тому +77

    பெற்றால் மட்டும் போதுமா அந்த அம்மா பணம் பணம் என்றே சொல்லுது இந்த காலத்துல பாதி அம்மாகளின் மனம் கல்லாக தான் இருக்கின்றது பாதி பிள்ளைகளின் மனம் பித்தக உள்ளது 😭😢😢😢😢😢😢

    • @sundariks5184
      @sundariks5184 5 місяців тому +4

      மகள் மட்டும் அம்மா அம்மானு சொல்றாளா

    • @aayishamuna7452
      @aayishamuna7452 3 місяці тому +1

      பாதி சொல்லாதீங்க ஒரு சிலர்

    • @ameerbasha1688
      @ameerbasha1688 3 місяці тому

      @@தனிமையின்ராணி aamanga

  • @srimathi9149
    @srimathi9149 5 місяців тому +28

    Advocate Question is super👍.

  • @aj3271
    @aj3271 5 місяців тому +21

    Avangla pesa Vida matengranga kuili madam😅

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 місяці тому +7

    இப்படியும் ஜென்மங்கள் அம்மா என்ற பெயரில்!

    • @sutha8917
      @sutha8917 3 місяці тому

      @@malajamesaaaa anta ammave pesa vide villai,unmai teriyamal pesuvatu tavaru

  • @SHREENETLONSERVICE
    @SHREENETLONSERVICE 5 місяців тому +17

    Advocate Mam super Explanation Congratulations🎉🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @rathamathi2172
    @rathamathi2172 5 місяців тому +33

    பெற்ற மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு..
    ஆனால் இங்கு இரண்டு மனமும் கல்லாகவே இருக்கிறது..😢

  • @nandhunandhu6474
    @nandhunandhu6474 5 місяців тому +72

    குயிலி மேடம் அவங்கள கொஞ்சம் பேச விடுங்க ப்ளீஸ்

    • @jayshreerajaram9024
      @jayshreerajaram9024 5 місяців тому +5

      Very true.

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому +2

      Adhu vaya thorandha kasu kasu dhan varudhu enna pesa vidhanum

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому +3

      Neengalum avangala mari alu dhan pola adhan kadupaguringa

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому

      @@jayshreerajaram9024 ena true

    • @aswa4080
      @aswa4080 5 місяців тому +1

      Yes

  • @sdevanathan2814
    @sdevanathan2814 5 місяців тому +12

    வளையல் sounds சூப்பர்

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 5 місяців тому +17

    Good 👍🏻 Lawyer Very Super Very Great 👍🏻 Mam Neegga jadjement

  • @soundarp.s879
    @soundarp.s879 5 місяців тому +16

    உயில் ல இந்த அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரை அனுபவிகனும் அந்த அம்மா இல்லாத காலத்தில் குழந்தைக்குனு சொல்லிருக்கு.

  • @dhanaseelirajasekar1729
    @dhanaseelirajasekar1729 5 місяців тому +56

    குயிலி மேடம் ஏன் இந்த தாயின் உணர்வு உங்களுக்கு புரிய வில்லை?

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому

      Ena unarvu 25000 mattum dhan urava

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому +9

      Neeyum andha kelavi mari carrector dhan adhan unaku mattum avanga anbu piriyudhu 😆😆

    • @Appu0095
      @Appu0095 5 місяців тому +6

      Adhu vaaila kasa thavira vera enna nee ketta

    • @GeetSenju
      @GeetSenju 5 місяців тому

      🫱🫱​@@Appu0095

    • @arulamudha4142
      @arulamudha4142 4 місяці тому +2

      Kulii waste antha Amma pakkam konjam kuda pesala,antha ponnu olunga nai Thai ya adikalama

  • @amulyaammuammu6416
    @amulyaammuammu6416 5 місяців тому +5

    En amma la engaluku theveivam ma❤❤nanga rendu ponnuga enga amma ippo varaikkum kasu perusa nenachathu illaga ❤evangala pakkum pothu semma ganduaguthu

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 місяців тому +9

    நல்ல லாயர்

  • @daisythelabrador2484
    @daisythelabrador2484 5 місяців тому +55

    Antha amma pakkam than nyaam irukku. Avanga pesuratha kekkave illai kuyili

    • @malghijahsam5969
      @malghijahsam5969 5 місяців тому +9

      S eppavum one side thaan paesuvanka ,Lakshmi mam thaan opt ana Alu ithuku

    • @SafaSafa-kb1tk
      @SafaSafa-kb1tk 5 місяців тому

      இந்த மேடம் அப்படி தான்ரெண்டு பக்கமும்பேச மாட்டான்கள் நேத்து நிகழ்ச்சி கூட அந்த பையன்னா பேச விடாவே இல்ல ஓடி போகும் போது ரெண்டு பேரும் தான்னே போனீங்க லெச்சிமிராமகிஸ்னா மேடம்மா இருந்தா ரெண்டு பேரியும் கேள்வி கேப்பாங்க @@malghijahsam5969

    • @sachin8544
      @sachin8544 5 місяців тому

      No I think the mother is abit trouble and I think she’s mentally illness, you can sense it from the way she speaks and the programme team must’ve done in-depth investigation behind

    • @Ann_Victor
      @Ann_Victor 5 місяців тому +3

      Exactly 💯

    • @lionhunter007
      @lionhunter007 5 місяців тому +8

      yes quily never listen to that old ladys statement and feel,quily and the jurys are one side

  • @saikutty6147
    @saikutty6147 3 місяці тому +3

    Naduvar mathunga pa .......kuyil madam konjam porumaiya enna solluranga nu kealunga

  • @YugenAtman
    @YugenAtman 3 місяці тому +14

    Lakshimi Ramakrishnan mam comeback please

  • @MuthupandiM-m6m
    @MuthupandiM-m6m 4 місяці тому +7

    குயில் மேடம் அவங்கள பேச விடுங்க முதல்ல, நீங்களே பேசுனா அவங்க சொல்றத யாரு கேக்குறது

  • @anandellusamy2025
    @anandellusamy2025 4 місяці тому +3

    Thanks for saving one woman and her two kids from this unfaithful mother and unfaithful grandmother

  • @vaishnavijency7512
    @vaishnavijency7512 3 місяці тому +5

    Yemma avanga solla varatha mulusa than kettu tholaiyen ethana thadava comment la solrom mulusa kettutu apram pesunu

  • @sudharsanasaygar1238
    @sudharsanasaygar1238 3 місяці тому +2

    Advocate questions are best

  • @balamurugank2571
    @balamurugank2571 5 місяців тому +5

    ennakku enthaa nilamai thaan sis😢😢😢😢

  • @RUBAINA-S-WORLD
    @RUBAINA-S-WORLD 4 місяці тому +1

    Kuyili avungalla pesa vitungal Lakshmi Ramakrishnan correct person

  • @renukasam9143
    @renukasam9143 5 місяців тому +18

    குயிலி ஏன் இந்த அம்மாவை கேவலபடுத்தாதே

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 3 місяці тому

      இந்த பெண்ணுக்கு அம்மா ஏன் பணம் கொடுக்க வேண்டும்?

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 3 місяці тому

      குயிலி சரி இல்ல

  • @FoodFrench
    @FoodFrench 5 місяців тому +31

    Quili mam not listen properly

  • @isaiamaran4066
    @isaiamaran4066 5 місяців тому +16

    சொதுக்காக மகளையும் போடுங்க

  • @thiyaxavier4283
    @thiyaxavier4283 4 місяці тому +2

    Yenaku ennamo andha paati ah patha pavama iruku

  • @marvels279
    @marvels279 4 місяці тому +3

    Akka same unga situation la thaa naa irruka😞 ena yea paakura mathri irruku

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 5 місяців тому +54

    குயிலி மேடம்... ஒரு வயசானவங்கள அடிச்சிருக்காங்க அத நீங்க கேட்கவே இல்லை. வாடகை 25 ஆயிரம் வரல அப்படின்னு அந்த அம்மா சொல்றாங்க அதையும் நீங்க கேட்கிறதா இல்லை. அந்தப் பொண்ணு அம்மாவ அது இது அப்படின்னு பேசுறாங்க. அப்புறம் அம்மாவுக்கு எப்படி அவங்க மேல ஒரு நல்ல மதிப்பு வரும்? அவங்களுக்கு செய்யணும்னு ஆசை வரும் ? அவங்க அம்மாவ அடிக்கிறது ரொம்ப தப்புங்க. அந்த பொண்ணுக்கு நீங்க கொஞ்சம் புத்தி சொல்லி இருக்கலாம்.

    • @princeniro5548
      @princeniro5548 5 місяців тому

      Makluku sudrukanka

    • @jeyajeya4756
      @jeyajeya4756 5 місяців тому +6

      ஒரு தாய் இந்த பொறுக்கித்தனம் செய்யமாட்டா... பல பேரோட வாழுற பொம்பளைய மக்கள் எப்படி நேசிப்பா?

    • @soundhariyaarun9050
      @soundhariyaarun9050 5 місяців тому

      Kuzhali neenga pesradha pathale enake tension aaguthu ur knowledge is very bad

    • @thenmollykarunanithy8152
      @thenmollykarunanithy8152 4 місяці тому +3

      இந்த அம்மா பாவம் .wrong judgement .she is old .how can she hit her mum .stupid judgment

    • @gpv8756
      @gpv8756 4 місяці тому +2

      அம்மாவால் சரியாக எடுத்துரைக்க தெரியவில்லை, அம்மா so disturbed, sariyaha பேசவே இடம் கொடுக்கவில்லை.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 5 місяців тому +41

    மேடம் இந்த இரண்டு பேரும் சரி கிடையாது..
    மகளுக்கு பணம்.
    தாய்க்கும் பணம் தான் முக்கியம்...
    அம்மா என்று மகள் பொருத்து போகனும் அதுவும் கிடையாது மகள்தானே என்று அம்மா பொருத்து போவதும் கிடையாது..
    மகளும் தாயின் குற்றத்தை சுற்றி காட்டும் தன்மை உடையவள்..
    மக்களுடைய பங்கு மகளுக்கு கொடுத்து விட்டு இருப்பதை வைத்து வாழ்வோம் என்று அம்மா நினைப்பது கிடையாது..
    அம்மாவுக்கு எத்தனை புருஷன் என்று சொல்ல மட்டும் முடியும்..
    பேர பிள்ளைகள் அடிக்க கூடாது.
    எவ்வளவு குற்றம் என்றாலும் வயதுக்கு மூத்த பெண் தானே..

    • @SafaSafa-kb1tk
      @SafaSafa-kb1tk 5 місяців тому +6

      ஆமா நான் எங்க அம்மாவ அடிப்பேன் என்று சொல்லும் போது கூட அந்த மேடம் சும்மா தான் இருந்தா ங்க 😔

  • @lionhunter007
    @lionhunter007 5 місяців тому +12

    kuily amma intha kes ningge visarichathum kelviggal kerthathum mutrilum thavaru...antha patti ku ningge senjatha thvarana vishiyam...innum ungalakku pothu arivum anubavamum thevai....thavaru panitingale amma....

  • @DhanaLakshmi-k4j
    @DhanaLakshmi-k4j 5 місяців тому +2

    Amma aayiram thappu pannalum namba thaai 😢

  • @Beaula20
    @Beaula20 5 місяців тому +5

    Kuili amma neengalum vayasaanvanga ....andha amma va nambunga

  • @nilameganathan8014
    @nilameganathan8014 5 місяців тому +4

    மனிதர்கள் பல விதம்

  • @Beaula20
    @Beaula20 5 місяців тому +3

    Paavam andha amma😢

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 5 місяців тому +2

    இரண்டு பேருக்கும் பணம் தான் அவசியம் அதனால் வரும் வருமானத்தை ஆளுக்கு பாதி தந்து விடுங்கள் தனியாக இருக்கட்டும்

  • @soundarp.s879
    @soundarp.s879 5 місяців тому +20

    குயிலி மேடம் அந்த அம்மாவா பேசவிடுங்க வீட்டுல 25000 வந்தா செய்றனு சொல்லுது அது உங்களுக்கு ஏன் கேக்கமாட்டுது

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 місяців тому +3

    கடவுளே என்னால முடியல ..

  • @spcom504
    @spcom504 5 місяців тому +10

    Should laksmy mam She will give proper decisions

  • @manivelayudhan1300
    @manivelayudhan1300 5 місяців тому +41

    Mam, why dont you listen to what others speak? You always interrupt. Very irritating.

  • @daisyjoseph4253
    @daisyjoseph4253 5 місяців тому +10

    kuyili mam, you are lost. First get some education about counseling. You are very very wrong. Daughter hitting her mother, and you are talking to mother about living alone and giving love. my god, Elder abuse is a crime. first of all ask the daughter to take some responsibilities... you make me angry

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 5 місяців тому +34

    இது அம்மா வே இல்ல MUMMY RETURN வன்மம் புடிச்ச அம்மா 🤭 WORST அம்மா 😔☹️😰

  • @sumathis2463
    @sumathis2463 5 місяців тому +25

    U r not listening what tat old lady says

    • @JoyceLop
      @JoyceLop 5 місяців тому +2

      Yes she keeps interrupting inbetween not letting them to complete the sentence.

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 5 місяців тому +1

      Not kuyile mam ...saying its her earphone director ask her to interact her

    • @JoyceLop
      @JoyceLop 5 місяців тому

      Okok😊

  • @kowsalyag8684
    @kowsalyag8684 4 місяці тому +2

    Kuyili mam pesa vida matranga double side pesama one side ah pesuranga so we want Lakshmi mam

  • @gomathirajan2403
    @gomathirajan2403 4 місяці тому

    பணம் கொடுத்தால் பாசம் தானாக வரும் இருவரும் விட்டான் கொடகண்ணான்

  • @Sridhar-h5f
    @Sridhar-h5f 4 місяці тому +4

    This amma is innocent but daughter is very cunning
    😊

  • @rajabdeenkwt7453
    @rajabdeenkwt7453 Місяць тому

    அந்த அம்மா என்னமோ சொல்ல வர்றாங்க இருதி வரைக்கும் இடம் கொடுக்கவில்லை பார்க்கும் எங்களுக்கு அப்படி தோனுது

  • @amudhaammu626
    @amudhaammu626 5 місяців тому +4

    சரி அம்மா சரியில்லை நீ ஏன் அங்க இருக்கே

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 5 місяців тому +23

    First listen her old mother problems also properly

    • @lionhunter007
      @lionhunter007 5 місяців тому

      yes quily and the stupit juriys fail to listen the old ladys part...useless

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 5 місяців тому +39

    Judies first listen old woman words also, listen properly, your judgement is wrong

  • @manikammanjula3419
    @manikammanjula3419 5 місяців тому +4

    இந்த வக்கீல் சூப்பரா பேசுறாங்க எங்க அக்காவும் எவ்வளவு கோடி கணக்குல சொத்து இருந்து பிச்சைக்காரியா கிட்ட வைத்திருக்கிறார்கள்

  • @SreedeviSree-qn6jg
    @SreedeviSree-qn6jg 5 місяців тому +5

    Super Lawyer

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 5 місяців тому +22

    என்ன தப்பு பன்னினாலும் இந்த பொண்ணு சட்டபடி நடவடிக்கை எடுக்காலாம் ஏன் இந்த பொண்ணு அம்மாவே அடிக்கனும் ரெண்டு பேருக்கும் பணம் மட்டும் தான் தேவை ரெண்டு பேரும் பணம் வேண்டும் என்றால் எதுவும் பன்னுவாங்க போல😔😔

    • @ShamuR-vu2mc
      @ShamuR-vu2mc 5 місяців тому +1

      Unmaiyana varthai eilathukum money thann karanam

    • @quitetabi3495
      @quitetabi3495 5 місяців тому

      அந்த பொண்னு தன் வயசான அம்மாவ தப்பா பேசியது தப்பு அது அவங்க நிலமை வாழ்க்கை அந்த பொண்னுக்கு அம்மாகிட்ட அன்பு இல்லை

  • @SaranyaRaj-p4p
    @SaranyaRaj-p4p 5 місяців тому +6

    Lakshmi ramakrishnan mam neenga yenga irukeenga plzz mam continue with solvathellam unmai.

  • @renukasam9143
    @renukasam9143 5 місяців тому +5

    குயிலி நீ பீராபட்சம் வேண்டாம்

  • @Sridhar-h5f
    @Sridhar-h5f 4 місяці тому +2

    Very unfair this judgment seriously they don't listen her side clarifications.this mother really innocent. Kuyili is only one side support she is not deserve this program.

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 5 місяців тому +22

    She also become old woman, that day she will feel very bad, she is not giving respect to her mother, very bad daughter

  • @ushasubramanian909
    @ushasubramanian909 5 місяців тому +5

    Kulie mam excellent ,ur team also best,before the team analyse both side and asked neighbors which is true,then Kylie mam.start the conversation,so nobody can.cheat

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 5 місяців тому +25

    Y you not let them talk
    You disconnect them to talk n you don't know run this show ...some time fadup to watch

  • @Nandhinirangarajan
    @Nandhinirangarajan 4 місяці тому +3

    I think my mother should be question like this

  • @vetrivels3171
    @vetrivels3171 5 місяців тому +6

    Please avangala solla vitunga mam avanga sonnatha ungalukku purium please

  • @ShaluNiya-qh7bv
    @ShaluNiya-qh7bv 5 місяців тому

    Vennila madam than Super
    Miss you Mam

  • @rohithm3143
    @rohithm3143 4 місяці тому +5

    என்ன இந்த நிகழ்ச்சி இவ்வளவு மோசமா இருக்கு அம்மாவை இந்த பொண்ணு அடிக்கிறா அதை கேட்கமாட்டிகிறாங்க very worst show

  • @sharonjohn9430
    @sharonjohn9430 5 місяців тому +18

    The daughter should just leave that house or go back to her husband. She’s worried that her mother will give the house to the brother or rent it out. Just leave your mother alone!

    • @bernadettemel2053
      @bernadettemel2053 5 місяців тому +1

      Why grandfather's property she has every right.

    • @sharonjohn9430
      @sharonjohn9430 5 місяців тому +2

      She will still get a share after the mother dies. Til then just wait.

    • @Mathewsilver-du3cb
      @Mathewsilver-du3cb 5 місяців тому

      if her mom gv to his bro how?but this case same lk mine sis

    • @bavanisangari9977
      @bavanisangari9977 5 місяців тому +1

      ​@@bernadettemel2053tata patti sothu or amma & appa sottu yetheke? Ungeh ulaipe and kasu athele irreka.? If u have spent ur hardwork and money then u have rights to ask, otherwise no rights

  • @strongasagirl4434
    @strongasagirl4434 5 місяців тому +4

    சொத்து இருந்தாலும் பிரச்சன, இல்லாட்டிலும் பிரச்சன

    • @deepas5814
      @deepas5814 5 місяців тому +2

      அது ‌💯 உண்மை தான்

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 5 місяців тому +3

    Both thirst for money,wealth athe thaan...cih

  • @Rani-z6p
    @Rani-z6p 5 місяців тому +7

    Kuili over speech. Let them speak

  • @vsukuna469
    @vsukuna469 5 місяців тому +6

    Kuili talking too much

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 5 місяців тому +4

    Because of that indiscipline irresponsible mother that girls life spoiled
    Few mothers are like this also
    Feel pity for that disturbed childhood of that girl

  • @pavithraangel1708
    @pavithraangel1708 4 місяці тому +2

    Allow that grandma to talk madam

  • @Akshaya_Rupy
    @Akshaya_Rupy 5 місяців тому +3

    Amma pesaratha kuyili madam kathu kuduthu konjam kuda ketkala...

  • @umadevis4894
    @umadevis4894 5 місяців тому +10

    அம்மா, மகள், இப்படியிருந்தால் விழங்கும்.தூ.....

  • @julietdass314
    @julietdass314 5 місяців тому +4

    Intha ponnu nadikraa amma va amma vaa nadathalla intha ponnu ponnuku arrivu illa

  • @rani-17
    @rani-17 4 місяці тому

    இப்படியும் சில தாய் இருக்கிறார்கள்.

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 5 місяців тому +2

    Amma pavam

  • @ThenaruviM-jf9qc
    @ThenaruviM-jf9qc 4 місяці тому +1

    குயிலி இரண்டுபேரும் பேசும்போது நீ முதல் அப்சர் பண்ணிக்கிரிய தெளிவாக ஆனால் குட்டைய குழப்புறமாதிரி இருக்கே

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 4 місяці тому +4

    உண்மையில
    சில தாயிங்க இப்படித்தான் பேயாக இருக்கிறார்கள்...
    நான் நேரிடையாகவே பாத்திருக்கிறேன்..

  • @Rani-t5s7i
    @Rani-t5s7i 5 місяців тому +1

    Avunga ponnukke 27 la married.. Grand Daughter 10 th std.. Na pattikku ippo age 58 nu solludhu.. Youth aa feel pannudhu... Ponnukke 43 ippo.. Kelavikku kusumbu

  • @Beaula20
    @Beaula20 5 місяців тому +1

    Ponnu nee romba thimiru pidichi paysura ...paavam amma ilaadhavanga evalavo kastapaduraanga ... please avanga amaidhiaa irukaanga nu avanga thapaanavanga ila.

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f 4 місяці тому +1

    எம்மா Anger அந்த பொம்பளைய பேச விடுமா மொதல்ல

  • @MeghaChandana-1604
    @MeghaChandana-1604 5 місяців тому +5

    Kuyili mam ungalukku porumai ye kedaiyaadhu, neenga indha show ku judge aah irukkuradhu waste, oru side mattume pesuringa, andha vayasaana amma enna solranga ne kekkamaatringa

  • @helanhelan-xn1je
    @helanhelan-xn1je 5 місяців тому +4

    யார் யாருக்கும் செலவு பண்ணாம ஆட்டோகாரனுக்கு செலவு பண்ணுமா

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 5 місяців тому +1

    No love but having kids is absolutely hell. 😢

  • @suguneshkumar5218
    @suguneshkumar5218 3 місяці тому +1

    இந்த மேடம் பேசறது நல்லவே இல்ல. மத்தவங்கள பேச விடுங்க லட்சுமி மேடம் தான் சூப்பர்

  • @srinivasmuniswamy4978
    @srinivasmuniswamy4978 3 місяці тому +1

    Psychologist sariya sonnanga.

  • @eshnesh-rk5yk
    @eshnesh-rk5yk 5 місяців тому +1

    Kindly change juries
    Dr vennila and advocate Saranya are only best and fit for the show

  • @SaranyaRaj-p4p
    @SaranyaRaj-p4p 5 місяців тому +3

    Kuyili mam plz neenga avanga soldra statement a full a kelunga neenga naduvula pesuneengana ungalukum puriyadhu yengalukum puriyadhu mam.

  • @tamilselvi3872
    @tamilselvi3872 5 місяців тому

    அதுதாய்இல்ல அவசுகத்தமட்டுமேபா க்குது

  • @FoodFrench
    @FoodFrench 5 місяців тому +4

    Quili mam total waste, can't listen Amma, only support to daughter and try to get money from Amma .. money should transfer after Amma like picchekari in road side daughter kick back to her Amma... Amma well known her daughter so she keep all her custody..

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 4 місяці тому +5

    இந்த பொம்பள தனியாக இருக்கவே விரும்புகிறத் ஆகவே மகள் சொல்லும் தப்பு உருதி செய்யப்படுகிறது

  • @meenu337
    @meenu337 5 місяців тому

    4 பெண்கள் இருகாங்க
    சூப்பர்ஆ செட் போட்டு வாழலாம்

  • @Deepa-e2c
    @Deepa-e2c 5 місяців тому +2

    What rights that daughter have to bite her old woman very said she is saving property no understanding in family no caring husband no caring children's what that Amma well do really i support that Amma very sad one day karma will return sorry Amma 💔😢☹️

  • @Beaula20
    @Beaula20 5 місяців тому +1

    Vayasaanavanga kita kaasu yen kaykureenga? Onaku ky kaal nalla iruku thaaney. Kaasu enga pohudhu nu avanga kita kaykaadheenga

  • @maladasarath4753
    @maladasarath4753 5 місяців тому +3

    Headache

  • @rajannairnair3600
    @rajannairnair3600 5 місяців тому +1

    Shanti Periya K D,

  • @Dhanush243
    @Dhanush243 4 місяці тому +2

    Aiyoo emma engana Antha amma va pesa vidringala neegaleo pesuna epdudi konjiam achi avanga sola varatha kelunga