1045 - SATURN ASPECTS BY GURU-SUKRA - சனிக்கு,குரு சுக்கிர பார்வை

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • சனியை குருவும் சுக்கிரனும் பார்க்கும் பார்வையின் பலன் என்ன? நீச்ச சனி வக்ரம் அடைந்தால் என்ன செய்வார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி இன் யூடியூப் வீடியோ..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 123

  • @sennimalai3209
    @sennimalai3209 4 роки тому +15

    அருமை ஐயா இதுவரை உங்களின் பெரும்பாலான வீடீயோக்களைப்பார்கிறேன்...எப்படி பட்ட மனிதனும் ஏன் பிறந்தோம் என்று எண்ணி எண்ணி நோகும்வரை கர்மா வாழ்வின் நிலையை உணர்த்தும் பிறவாநிலையே சிறப்பு......

    • @gangasennimalai7195
      @gangasennimalai7195 3 роки тому

      @Dillon Jared just do it with yourself , I know what to do and what to watch, don't poke your nose in others comment unnecessarily, mind your business

    • @gangasennimalai7195
      @gangasennimalai7195 3 роки тому

      @Hezekiah Ray you can give comments when the suggestion is given to your inbox, don't interfere with my conversation

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 роки тому +2

    அற்புதமான விளக்கங்கள் வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன்.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 роки тому +2

    வணக்கம் குருஜி.இன்று இரண்டாவது வீடியோ சூப்பர் குருஜி.உங்களு டைய வீடியோ பார்க்க வில்லை என்றால் என்னுடைய நாள் முளுமையடையாது.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sugumarm8084
    @sugumarm8084 4 роки тому +1

    சனியின் ஆயுளைப் பற்றி அருமையான விளக்கம் ஐய்யா

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 роки тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்!

  • @pothigaijothidam--astrolog8604
    @pothigaijothidam--astrolog8604 4 роки тому

    வாவ் வாவ் வாவ் செம செம செம செம செம....... சூப்பர்..

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 3 роки тому +1

    Excellent explanation guruji ayya vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 роки тому +5

    Legend of astrology 🙏🙏🙏

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 4 роки тому +1

    Wow...What an explanation guru ayya. Excellent about sani and guru.

  • @leelavathiramachandran9903
    @leelavathiramachandran9903 3 роки тому

    Excellent guruji. Ungaludaiya youtu.be part piraku maddram video parka manam virmba villain. Nandri guruji

  • @chitrasiva2873
    @chitrasiva2873 4 роки тому +1

    நீங்கள் கூறுவது 100/100 உண்மை ,

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 4 роки тому +1

    Sir ungal nanbaren jathagathai naan than ketten....i am waiting pls sir

  • @sudhagarb7926
    @sudhagarb7926 3 роки тому

    மிக மிக அருமை குருஜி.

  • @laxmi338
    @laxmi338 4 роки тому +2

    குருஜி! கிரகங்கள் சுயசாரத்தில் நின்றால் அதன் பலன் பற்றி கூறுங்கள்

  • @karpagaganapathy2443
    @karpagaganapathy2443 4 роки тому +1

    அய்யா அருமை விளக்கம்

  • @marichamy13579
    @marichamy13579 4 роки тому

    குருஜி ஐயா.,
    நான் தங்களிடமிருந்து கற்றது, ஒரு வரின் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான அம்சமானது.,
    ஒரு கேள்வியின் ஆழத்தையும், சொற்பொருளையும் அறிய ., சுமார் 40 ஆண்டு கால ஜோதிட ஞான மாமேதையாகிய தாங்கள் .,
    பலமுறை மீண்டும், மீண்டும், மீண்டும்.., படித்து, படித்து ஒரு மாணவன் போல் செயல்படுகிறீர்கள் ஐயா.,
    அற்புதம் ஐயா.,
    கோடி நன்றியும், வணக்கமும்.

  • @aravindbalaji7502
    @aravindbalaji7502 4 роки тому +1

    Enga Administration team, pls forward to Guruji, it'll be so kind of you

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh 4 роки тому +1

    Hi guruji I see one jadhagam. In 12th house Rahu Sukran 6th house Saani in that jadhagar . Marriage in Rahu Dasha.guru is sub dasa.frist I see jadhagam I get confused. Then I remember your words 5 th house lord sukran and rahu in the 12th house. sukran is a 5th house puthra kargan in that jathakam.rahu gives marriage because Rahu works like sukran. Thanks guruji I am following you it easy to Tel prediction. Thanks Aiaya

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Excellent information ayya thanks sundarrajan

  • @psgramki
    @psgramki 3 роки тому +1

    Sir, Please explain Budhan + Sani. Thank you.

  • @baskaran1203
    @baskaran1203 4 роки тому +1

    Excellent guruji thanks guruji

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @marichamy13579
    @marichamy13579 4 роки тому

    அம்மா சகோதரி, குருஜி ஐய்யா அவர்களின் .,
    அடியும், உதையும், கொட்டும் ,
    கும்ப சனி, மேஷ செவ்வாய், விருச்சிக தேள் போல் இருக்குது.,
    குருஜி ஐயா நன்றாக புரியுது,
    நன்றி ஐயா.,

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +2

    Super 👌🌹💐🙏

  • @DJdhanvanth
    @DJdhanvanth 4 роки тому

    சூப்பர் குரு ஜி

  • @saravanandurairaj3200
    @saravanandurairaj3200 4 роки тому +1

    Risaba langanum - sani( utcham+vakram) - no planet vision(no subathuvam). so sani is good or bad for rishaba langanum. please advise

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 4 роки тому

    வணக்கம் குரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குரு குரு

  • @subhasubha2353
    @subhasubha2353 4 роки тому +1

    அருமை அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் கருத்தும் இதுவே

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 роки тому

    *வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3.1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 4 роки тому

    ,Respected Sir ,what is the difference between koollkaleen kollaattam by aanthajithi mahaeasi ,and KP.jothudam and your subathuuvaavaallu

  • @gold2000gn
    @gold2000gn 4 роки тому

    அருமை !!..

  • @sbabu4322
    @sbabu4322 2 роки тому

    Sir enaku rishaba rasi simma lagnam sani in 12th house guru 5m paarvai ullathu sani thasa eppadi irukkum

  • @malininagaraj8248
    @malininagaraj8248 4 роки тому +1

    Shani vakram in 7 th house for vrushaba lagnam. Sees Guru in 10 th parvai.. Shani 7th parvai to lagnam. Suryan and budhan in lagnam.

  • @sundar6280
    @sundar6280 4 роки тому

    குருஜி நீங்கள் சனி நீச்சம் ஆகி சுபதுவம் அடையும் போது நல்ல பலனை அளிக்கும் வகையில் சனி இருப்பார் என்று பல முறை சொல்லி கொடுத்துள்ளீர்கள் குருஜி 🙏🙏🙏🙏

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 4 роки тому +1

    I am first like,
    Welcome Guruji,

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 роки тому +1

    ஐய்யா. தனுசு லக்னம் குரு கடகத்தில் 3 degree ல உட்சம் பெற்றால் நன்மையா இல்லை 8 ம இடம் ஆனதால் தீமையா?
    2. 6 ம அதிபதி சுக்கிரன் 7 ல வர்கோதமம் ஆனால், நன்மையா தீமையா? இதில் குரு பலமா? இல்ல சுக்கிரன் பலமா?
    3. இந்த அமைப்பில், லக்ன வர்கோதமாம் ஆகி சனி வக்ரம் ஆகி லக்னத்தில் சுக்கிரன் பார்வையில் இருந்தால் என்ன பலன் ஐய்யா.
    தயவு செய்து பலன் சொல்லுங்கள்.

  • @aravindbalaji7502
    @aravindbalaji7502 4 роки тому

    In the first case, won't sani affect the 12th house. Will he affect 9th and 10th house only? Won't the 12th house get affected? , if so in what sense and means? Plzzzzzz answe guruji🙏

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 роки тому +2

    🙏💐🌹🌿. A very good explanation 👌. Sir, for the last comment question, is it that shukran is near to budhan degree wise? Please explain some time. All information given are precious 👍
    Thank You Sir 🙂
    Our Best Wishes 👍

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 4 роки тому

    If you are calculating thisabuthi 5.1/4 days should be less on every dessa,but the computerised horescope calculation not folliweing this method because 360 days are accepting Veda jothidam but yearly calender only 365.5days

  • @sundar6280
    @sundar6280 4 роки тому

    Vanakkam guruji,🙏

  • @sathyanarayan3940
    @sathyanarayan3940 4 роки тому

    குருஜி குருஜிதா

  • @aryanoone2309
    @aryanoone2309 4 роки тому

    @19:00,budhan 12 vedu adhipathiyamana boogathai thara koodiyavar ayitrae,aadhalal thirumanathai nadatha koodiyavaraga eduthu kollalam sir
    nanri guruji sir valga valamudan

  • @licraviindia109
    @licraviindia109 4 роки тому

    வணக்கம் குருஜி

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +2

    🙏🙏💥💥Sir greetings, really Very very very truthful speech and well explained,, extraordinary thinking, this shows your bright speech about all planets without any bother of other astrogers, 🙏 we honestly appreciate your open minded 🙏🙏thank you for your great service 💐💐💥💥by JAYASRI KANNAN, ( This is my kid's ID)

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, truth🙏🙏

  • @velusamym7669
    @velusamym7669 4 роки тому

    குருவே வணக்கம் மகனுக்கு 53 வருட வக்கிர தசை பயமாக உள்ளது விளக்குங்கள் குருவே 19-6-2019 1:45 மதியம் திருவனந்தபுரம்

  • @lakshmanana6295
    @lakshmanana6295 4 роки тому

    ஐயா வணக்கம் மகர லக்கனம் 4இல் சந்திரன் சனி 8இல் செவ்வாய் ராகு 9இல் சுக்ரன் சூர்யன் 10இல் புதன் 2இல் குரு கேது பற்றி சொல்லவும் please

  • @indiraxerox4485
    @indiraxerox4485 4 роки тому

    அய்யா வணக்கம் பிரபாகரன் 29.10.1969 காலை 7.25 திருச்சி என் ஜாதகத்தில் சனி செவ்வாய் பார்வை மற்றும் பரிவர்த்தனை நன்மையா ? சொந்த வீடு யோகம் உண்டா எதிர்காலம் எப்படி இருக்கும் வெளிநாட்டு யோகம்? நன்றி

  • @ganesha805
    @ganesha805 4 роки тому

    ஜோதிடத்தை விஞ்ஞான ரீதியில் அனைவரும் எளிதாக விளங்கும் வகையில் புரிய வைக்கும் குருஜிக்கு வணக்கம், கோசாரத்திலும் பரிவர்த்தனை, நீசபங்கம் போன்றவை பார்க்க வேண்டுமா. குரு மகரத்தில் சனியுடன் இணைவதால் நீசபங்கம் பெற்றதாக எடுத்துக் கொண்டு ரிஷப ராசிக்கு நற்பலன் அதிகமாக கிடைக்கும் என்று கொள்ளலாமா. மேலும் தற்போது குரு தசை நடப்பிலிருந்தால் நீசபங்கத்தினால் குரு வலிமை மிக்க பலன் தருமா

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 роки тому

    28/7/1994 4.40pm salem வாழ்வில் மிகவும் கஷ்டத்தில் இருக்கேன் எப்ப நல்லகாலம் வரும் வசதியாக எதிர்காலம் எப்படி இருக்கும் மனனவியுடன் பிரச்சனன ஜோதிடம் வருமா கோழிபண்ணண வைக்கலாமா அதிஷ்டம் எப்ப வரும்

  • @tradeguru7182
    @tradeguru7182 3 роки тому

    *guruji ayya vanakkam..... sara lagnathikku 2.7 maragathipathi,,,, sthira lagnathikku 3,8 & ubaya lagnathikku 7,11. "aanaal 2,7 podhuvana maragathipathi endru kooruneergal, ungal annodu kumba lagna - jathagarukku, maranam nigalvu udharanatthil'* *appadina,???* *sthira lagnathukku 4 maragathipathi (3,8,2,7)* *ubaya lagnathikku _3 maragathipathi (2,7,11,)*, mattrum* *sarathukku vaerum 2 maragathipathi _ (2.7) varugiradhe.....vilakkavum guruji*

  • @selvanayakinmc8165
    @selvanayakinmc8165 4 роки тому

    குருஜிக்கு வணக்கம் கன்னி லக்கினம் சனி 6 ஆட்சி வக்கிரம் ராகு சாரம் எப்படி பலன் தருவார் குருஜி. நன்றி

  • @Indian_MBA
    @Indian_MBA 3 роки тому

    ஜயா தங்கள் சுபாதுவம் / பாவதுவம் / சூசமவாலு படி நிலைக்கு எற்பா நன்மை/ தீமைகள், கிரகங்கள் உயிர்/ஜட கராகம் ;
    1) சூரியன் ; தந்தை/அரசு இலாபம், அரசு பணி, பூர்விகம்.
    2) சந்திரன் ; தாய்/ வீடு, வாகனம், தான் சுகம், தைரியம், புகழ் ,வெள்னை நிற குடிக்க கூடிய திரவம்.
    3) புதன் ; தாய் மாமான்/ இயற்கை ஆறிவு, புத்தக கூர்மை.
    4) சுக்கிரன் ; மனைவி/ பொண்கள் வழி உறவுகள், கூட்டாளிகள், நண்பர்கள், செலவு செய்ய பணம்.
    5) செவ்வாய் ; இளையா சகோதரன்/சகோதிரி, பூமி, பூமியில் இலாபம், சிவப்பு நிற பொருள் இலாபம்.
    6) குரு ; பிள்ளைகள்/தன கரகன், குடும்பம்.புர்விக புன்ணியம்.
    7) சனி ; வேலைக்கரன்/ உடல் உழைப்பு,குடிக்க கூடதா திரவம்.விவசாயம்.
    8) ராகு ; வேற்று மொழி, வேறு மத திருமண உறவுகள்,
    9) கேது ; வேற்று மொழி , வேறு மத திருமண உறவுகள்,
    தங்களுக்கு தொறிந்த வாகையில். நன்றி !

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 роки тому

    Correct tha sir

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 4 роки тому

    என் பெயர் விஜயலட்சுமி நல்ல விளக்கம் ஐயா. என் கணவருக்கு துலாம் லக்னம் ஏழில் சனி. லக்னத்தில் சுக்கிரன், செவ்வாய், இரண்டில் குரு, சூரியன் . 6.12.1970. அதிகாலை 3.30 மணி பலன் கூறுங்கள் ஜயா

  • @sukirth5145
    @sukirth5145 4 роки тому

    Grahangal Suya natchathiral irundhal enna balam.?.pagai veedu natpu veedu enna balam?

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 4 роки тому

    Guruji sir sevvai kethu same degree serkkai sevvaikku parvaipalan irukkuma sir

  • @Ramkumar-xo8jp
    @Ramkumar-xo8jp 4 роки тому

    ஐயா வணக்கம். தங்கள் விளக்கம் எனது ஜாதகத்திற்கு பொருத்தமாக உள்ளது. நான் ரிசப லக்னத்தில் பிறந்து 12 லவ் சனி நீச்ச மடைந்து சிம்ம குருவின் பார்வை பெற்றுள்ளார். தற்போது எனக்கு சனி தசை நடக்கிறது. தாங்கள் கூறிய படி இந்த தசையில் இதுவரை எனது தொழில் இதுவரை எனக்கு நல்லபடி அமையவில்லை. எனது தந்தையாரையும் இழந்து விட்டேன். இனி வரும் இரண்டரை ஆண்டுகள் சனி தசை குரு புத்தியில் நல்லது நடக்குமா. 01.08.1968 காலை 2.14 கோவை

  • @kannakae9745
    @kannakae9745 4 роки тому

    வணக்கம் அய்யா, அம்சத்தில் ராகுவுடன் இருக்கும் ஒரு கிரகத்திற்கு ராசியில் குரு அல்லது பௌர்ணமி சந்திரன் பார்வை கிடைக்கும் போது அந்த கிரகம் பலம் பெறுமா ? பணிவுடன் கேட்கிறேன் அய்யா.

  • @manihare2011
    @manihare2011 4 роки тому

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 4 роки тому

    ஐயா வணக்கம்.ஒரு ஜாதகத்தில் ரிஷப லக்னமாகவும் குரு துலாமில் இருக்கிறார்.கும்பத்தில் சனி இருக்கிறார்.இதனால்என்ன பலன் கிடைக்கும்.

  • @moorthyraman8557
    @moorthyraman8557 4 роки тому

    Gurujii iyaa vanakam valka pallantu unkal pukal paravattum jothitathil
    Iyaa nan thulam lagnam six house la suriyan guru ragu eruku appo raguvota erugura guruvuku parvai supathuvama pls dell me iyaaaa

  • @நாகராஜ்-த3ல
    @நாகராஜ்-த3ல 4 роки тому

    super expilation

  • @chitrasiva2873
    @chitrasiva2873 4 роки тому

    நீங்கள் கூறிய பதில் இந்த ஜாதகத்திற்கு பொருந்து மா ஐயா, என் பெயரும் சித்ரா16/5/1999 காலை7.03 குரோம்பேட்டை

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому

    Thanks sirs

  • @rg4847
    @rg4847 3 роки тому

    மகர லக்னத்துக்கு களத்திரகாரகன் ரிஷப சுக்கிரனை சிம்மத்தில் இருந்து வக்கிர சனி பார்த்தால் திருமணம் நடக்குமா. சனியுடன் வக்கிர குரு, செவ்வாய், ராகு அதே வீட்டில்

  • @CoolSivaDPM
    @CoolSivaDPM 4 роки тому

    Hi sir, my name sivaraj. Dob : 10-12-1991 time : 12:11 pm Dharapuram. 4years வரன் பாக்கரோம் இன்னும் அமையல. எப்போ marriage நடக்கும். ஜாதகம் ல வேற problem ஏதும் இருக்கா Marriage life eppadi இருக்கும். பாதகாதிபதி சுக்கிரன் ஆட்சி அவர் தான் களத்திரகாரகன் எப்படி sir இருக்கும்.

  • @krishnansiva
    @krishnansiva 4 роки тому +1

    Jothida BHEESHMER eh.... TN Govt should recognise your service and should award you... Bathil ellam summa attagasam..... Yappa..... Pinitinga ..... :-)

  • @anandavel1876
    @anandavel1876 4 роки тому

    Ayya 8 il sani vakram in kadakam 2 il sukran in magaram.midunarasi. sanideesai eppadi irukkum

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому

    Great explanation,👌👌👌👌👌👌

  • @raajsiva5262
    @raajsiva5262 4 роки тому +1

    பதகாதிபதி 12ல் மறைந்தால் பாதகம் நடக்காத அல்லது நீங்கள் கூறுவது போல் பாதக ஸ்தானத்தில் இருந்து பாவத் பாவக படி 12ல் மறைந்தால் பாதகம் செய்யமாட்டாரா??

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 4 роки тому

      சனி ரிசப லக்னத்திற்கு பாதகம் செய்வது இல்லை குரு ஜி யின் மற்ற வீடியோவை பார்க்கவும்

    • @raajsiva5262
      @raajsiva5262 4 роки тому

      @@adaikalapandi5832 இங்கு பாவத் பாவக நிலை பற்றி மட்டுமே கேட்டேன் அதை பற்றி விளக்கம் இல்ல

    • @raajsiva5262
      @raajsiva5262 4 роки тому

      @@adaikalapandi5832 நீங்கள் குருஜி அட்மின் ஆ முதிந்ததால் இதற்கு வீடியோ பதிவு இடும் படி கூறுங்கள்குருஜி ராகு கேது கோச்சார நிலையை கணிப்பதிலே தான் குழப்பம் அதை பற்றி உங்கள் வீடியோ இல்ல..கோச்சாரத்தில் ரிஷப ராகு.. அவர் ஜனன ஜாதகத்தில் மகரம்.. அப்போது ராகு சனியாக ரிஷபத்தில் உள்ளாரா அல்ல .. ராகு சுக்ரன் போல் அங்கு இருந்து பலன் தருவாரா??கோச்சார ராகு கேது எப்படி எடுப்பது.. பதில் தர வேண்டுகிறேன் குருஜி கணிக்க உபயோக படும் பலமுறை கேட்டுவிட்டேன்

  • @Pravinraj1234
    @Pravinraj1234 4 роки тому

    ஐயா சனி நீசம் சுபத்துவம் இல்லை வக்ரம் இல்லை ஆனால் வர்கோதமம் இதை எப்படி எடுப்பது??

  • @muraliguptha4195
    @muraliguptha4195 4 роки тому

    Son's DOB is 10.05.2003. Time:12:28pm place: Bangalore.will he study MBBS.please tell guruji

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 4 роки тому

    குருவே 12 ல் சனி மீனத்தில் இருக்கும் கேது சாரத்தில் இருந்தால் மோட்ஷம் கிட்டுமா

  • @koiyaakaa437
    @koiyaakaa437 4 роки тому

    பெயர் ஜெய்/குருவே சரணம் குருஜி லக்னாதிபதி 12 ல் மறைந்து ஆட்சி ராசி அதிபதி 8 ல் மறைந்து உச்சம் பெற்று இருந்தால் எவ்வாறு பலன் கூறுவது ராகு தசை எப்படி இருக்கும் அதிக சுபத்துவ கிரகம் எது தயவு செய்து சொல்லவும் உதாரண ஜாதகம் 12/2/1991 7.15 am நாமக்கல்

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 4 роки тому +2

    அய்யா உங்கள் பதிவு அருமை
    ஆனால்
    தவறாக என்ன வேண்டாம்
    நீங்கள் பேசும் போது வார்த்தைகள்
    எதிரொலிக்கிறது
    சற்று அதை மட்டும் சாி செய்யுங்கள் அய்யா
    நன்றி

  • @premkumar3756
    @premkumar3756 4 роки тому

    ஜயா நான் 01/01/72 விடியற்காலை 3.30மனிக்கு பிறந்தேன்...மிதுன ராசி விருச்சிகம் லக்கினம்..... வாழ்க்கை வேஸ்ட்.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 4 роки тому

    சனி ,சுக்கிரன் புதன் பார்வை பெற்று குரு சந்திரனை பார்த்தால் குரு சந்திரனின் நிலை. அதில் சனி செவ்வாயின் 4ஆம் பார்வை செவ்வாய் சனியின் 10ஆம் பார்வையும் இருக்கிறது.குரு ,புதன் சுக்கிரனையும் பார்கிறார்.

  • @Jegan001
    @Jegan001 4 роки тому

    Guruji gud afternoon

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 4 роки тому

    சன் டிவி யின் நேரம் என்ன குருவே

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    ஐயா வணக்கம், தேவை இல்லாத ஒரு கிரகம் சனி கடக லக்னத்திற்கு 7ம் அதிபதியாக ஏன் வருகிறார் 🙏

  • @jayakumarjayakumar2058
    @jayakumarjayakumar2058 4 роки тому

    Greet

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp 4 роки тому

    வணக்கம் கு௫ஜீ

  • @rajeswariarumugam5747
    @rajeswariarumugam5747 4 роки тому

    வக்ரகுரு உச்ச சந்திரனின் பார்வையில் எவ்வாறு இருக்கும் அய்யா

    • @Jofrajeeva
      @Jofrajeeva 4 роки тому

      Sister, Vakira Nivarthi will happen. Guru will act normal subar. No issues for having kid. But check which bhavagam for guru.

  • @venkateswaran6030
    @venkateswaran6030 4 роки тому +1

    குருஜி வணக்கம். உ பய லக்ன த் தி ற் கு 7,11ம் அதிபதிகள் மாரகா திபதிகள் என்று படித்திருக்கிறே ன். ஆனால் தங்கள் தேவரகசியப் புத்தகத்திலும் தங்கள் எழுத்துக்க ளி லு ம் 7,12 என்று கூறி உள்ளீ ர்கள். இதனை விளக்க தாழ்மையு டன் கேட்டு கொள்கிறேன்.🙏🙏

  • @srkselva
    @srkselva 4 роки тому

    குருஜிக்கு வணக்கம் சனி ஆட்சி வக்ரம் அடைந்து திக்பலம் பெற்று புதன் சுக்ரன் பார்வையில் இருந்தால் என்ன பலன்

  • @marimunthu6981
    @marimunthu6981 3 роки тому

    குருஜி வணக்கம் மனிதனுக்கு தேவை இல்லாத கிரகம் சனி என்று சொல்கிறிர்கள் மனிதனுக்கு தேவை உள்ள கிரகம் குரு என்று சொல்கிரிர்கள் ஆனால் ஜோதிடத்தில் சனி குரு இருவரும் சமம் என்று சொல்கிரார்கள் ஏன் எனக்கு புரியல

  • @kmeenakshi31
    @kmeenakshi31 4 роки тому +1

    பிறப்பு வேண்டாமெனில் புத்திர பாக்கியம் இல்லாதவரே பாக்கியம் செய்தவர் என எடுத்துக்கொள்ளளாமா sir

  • @watsappstatus4949
    @watsappstatus4949 4 роки тому

    ஐய்யா அவர் ஜாதகத்தை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டிர்கள்

  • @tamilarasanm.s865
    @tamilarasanm.s865 4 роки тому +1

    பேராசான்

  • @mathandiary9136
    @mathandiary9136 4 роки тому

    பல நாள் முயற்சி இன்றவது தங்கள் அருள் கிடைக்குமா பெயர் மதன் நாள் 26.10.1992 நேரம் அதிகாலை 4.00 இடம் நாகர்கோவில் வேலையா இல்லை தொழில் எந்த தொழில் செய்யலாம் வீடு வாகனம்

  • @sumathir979
    @sumathir979 4 роки тому

    Gurji please gurji please please 🙏 magal kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please guruji please

  • @ayyappan201
    @ayyappan201 4 роки тому +1

    வணக்கம் அய்யா 🙏. ஒரு செயலோ, ஒரு சம்பவமோ நடப்பதற்கு . தசா, புக்தி, அந்தரம் மூன்றுமே தொடர்பு கொள்ள வேண்டுமா அல்லது இரண்டு தொடர்பு கொண்டால் நடக்குமா. அதாவது வீடு அமைய வேண்டும் என்றால் சுக்கிரன், நான்காம் பாவகம், நான்காம்பாவ அதிபதியுடன். தசா, புக்தி, அந்தரம். மூன்றுமே தொடர்பு கொள்ள வேண்டுமா. தசா, புக்தி அல்லது தசா, அந்தரம் அல்லது புக்தி, அந்தரம் இரண்டு தொடர்பு கொண்டால் நடக்குமா அய்யா. நான் உங்களின் கடைநிலை மாணவன் தயவுசெய்து விளக்கவும் அய்யா 🙏....

  • @vinovels
    @vinovels 4 роки тому

    எனக்கு கடக லக்னம்... சனி தசை ( தனுஷ் வீட்டில் ) இருகுறார்...சனி - ஐ சுக்கிரன் 7 ஆம் பார்வை மற்றும் குரு 9 ஆம் பார்வை யாக பார்க்கிறார் ... அடி மேல் அடி தான் ஐயா ... எந்த முன்னேற்றும் இல்ல ஐய்யா

  • @geethavenkat128
    @geethavenkat128 4 роки тому

    குருஜி வணக்கம் 🙏 கன்னி லக்னத்திற்கு சனி மிதுனத்தில் இருக்க, குரு 6 ல் இருந்து சனியை பார்த்து சுபத்துவம் படுத்துவதற்கும் 2 ல் இருந்து சனியை பார்த்து சுபத்துவம் படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது போல் தெரிகிறது.. குரு 6 ஆம் இடத்தில் வர்கோத்தமம் அடைந்து அந்த பாவகத்தை சுபத்துவம் படுத்தி 6 ஆம் அதிபதியான சனியை பார்க்கும் நிலையில் சுபகடன்,நோய் ஏற்படுகிறது..துலாத்தில் இருந்து குரு பார்க்கும் போது சனி நோயை தரமாட்டார் என்று கருதுகிறேன்.. எனது கேள்வி தங்கள் பார்வைக்கு வருகிறதா என்று தெரியவில்லை. பதில் தாருங்கள் குருஜி 🙏

  • @israelcornelius4600
    @israelcornelius4600 3 роки тому

    Waste plz study well

  • @Jegan001
    @Jegan001 4 роки тому

    Guruji gud afternoon

  • @SasiKumar-dg2zg
    @SasiKumar-dg2zg 4 роки тому

    Thanks sir

  • @iyyanarcheran6560
    @iyyanarcheran6560 2 роки тому

    Super.sir.