22.08.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 50

  • @shyjushy4676
    @shyjushy4676 2 місяці тому +3

    அப்பா என் இரண்டு பிள்ளைகளும் நல்ல படியாக படிக்க வேண்டும் எந்த ஒரு நோய் நொடி எதுவும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் தவறான பாதையில் செல்லாமல் பாதுகாக்க வேண்டும் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் அப்பா ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்க வேண்டும் அப்பா அருள் புரியும் அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 2 місяці тому +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 2 місяці тому +2

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 2 місяці тому +1

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤

  • @josephanton6195
    @josephanton6195 2 місяці тому +1

    இயேசுவுக்கு புகழ், இயேசுவுக்கு நன்றி, மரியே வாழ்க, அல்லேலூயா ஆமென்.

  • @premalatha5310
    @premalatha5310 2 місяці тому +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @baskarana7472
    @baskarana7472 2 місяці тому +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. வியாழக்கிழமை காலை. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே. புனித அற்புத குழந்தை இயேசுவே. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா. மரியே வாழ்க போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையிலே வைத்திருப்போம் ஜெபிப்போம் மரியே வாழ்க. பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா. காலை வணக்கம் பாதர்

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 2 місяці тому +1

    அன்பு ஆண்டவரே இன்றைய தினம் எங்களை உமது வார்த்தை யை கேக்க ஆசீர்வதித்து காத்து வழிநடத்தி யஆண்டவரே உமக்கு நன்றி அற்புத குழந்தை ஏசுவே உம்மை போற்றி பகழ்கிரோம்உம்மை ஆராதித்து வனங்கிரோம் உம்மை மகிமை படுத்துகிரோம்எங்களை மேம்மைபடுத்தும் குழந்தை ஏசுவே பிள்ளைகள் ஆசீர்வதித்து வழிநடத்தும் இன்று போல் என்றும் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் குழந்தை ஏசுவே உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt 2 місяці тому +2

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 2 місяці тому +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman

  • @jhoneson8452
    @jhoneson8452 2 місяці тому

    ஆமேன்

  • @ronaldo-pm5ih
    @ronaldo-pm5ih 2 місяці тому

    தீய ஆவி விருந்து விடுதலை தர ஜிபிங்க பாதர் ஆமேன்

  • @josephfernando9562
    @josephfernando9562 2 місяці тому +1

  • @josephfernando9562
    @josephfernando9562 2 місяці тому +1

    am

  • @MariyarajMariyaraj-u6y
    @MariyarajMariyaraj-u6y 2 місяці тому +2

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியேவாழ்க ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏

  • @jansirani3317
    @jansirani3317 2 місяці тому

    இயேசுவே என்கணவர் இரட்சிக்கவேண்டுகிறன் வேலைபார்த்து 😢காசுதரவேண்டும்🙏🙏😭8மாதமாக காசுதரவில்லைஜெபிக்கவேண்டுகிறேன்🙏😭🙏😭🙌🙌🙌

  • @selvijames9518
    @selvijames9518 2 місяці тому

    இயேசு வுக்கேபுகழ்இயேசுக்கேநன்றிமரியேவாழ் க

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 місяці тому

    Amen praise the Lord jesus Ave Maria 🙌 thank u Father 🙏 God bless u father 🙏 pray for us Amen 🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 2 місяці тому

    Amen thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 2 місяці тому

    🙏🙏🙏praise the lord Amen 🙏🙏Thankyou Jesus 🙏alleleuah 🙏ave Maria 🙏Thankyou father 🙏

  • @lillypushpam1848
    @lillypushpam1848 2 місяці тому

    Thank you Jesus thank you Father praise the lord

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o 2 місяці тому

    வாலிப பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் father

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 2 місяці тому

    My Infant Jesus Amen 🌹🙏My Lord Bless My Family 🙏 Peace and Good Hath🙏 Jesus Bless My Son Is Job🙏 Son Need Wedding Place Help Him🙏 Jesus I Need 🏠 Place Giving Me🙏 Lord Bless My Wife and Daughter Family 🙏Thanknig You Jesus Amen🙏🌹❤️

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 2 місяці тому

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤❤

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 місяці тому

    Jesus Christ bless my sister son studies

  • @sindhumary817
    @sindhumary817 2 місяці тому

    Praise the Lord, Heal my husband, very soon he recovered from his sickness. Amen Amen Amen🙏🙏🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 2 місяці тому

    Amen❤❤❤

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 місяці тому

    Jesus Christ bless my brother Robert job and cure him from drinking habit and fits

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 місяці тому

    Jesus Christ bless my daughter to pass in CA exam group 2 exam and ssc exam

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 місяці тому

    Jesus Christ bless my husband job and cure him from drinking habit

  • @asanthamary1160
    @asanthamary1160 2 місяці тому

    Pls pray for my husband's soul.prayfor my elder son's job.

  • @resilycharles5781
    @resilycharles5781 2 місяці тому +1

    இயேசுவே உமக்கு நன்றி

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 2 місяці тому

    ஆண்டவரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 2 місяці тому

    Amen Amen Amen 🙏 ❤

  • @aruldaas3885
    @aruldaas3885 2 місяці тому

    Amen.appa.lebanon

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 2 місяці тому

    🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼

  • @johnglitus2081
    @johnglitus2081 2 місяці тому +3

    🙏🙏🙏ஆமென் ஆமென் ஆமென் இறைவா உனக்கு நன்றி ⛪

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 2 місяці тому

    Good morning father amen jesus christ amen aleluya jesus christ aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayers father

  • @florancesusila6426
    @florancesusila6426 2 місяці тому

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏

  • @shanthimary2990
    @shanthimary2990 2 місяці тому

    Praise the lord 🙏 tmku Jesus amen Amen 🙏

  • @gracyselvaraj3229
    @gracyselvaraj3229 2 місяці тому

    Thank you Jesus Christ

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 2 місяці тому

    AMEN JESUS AMEN 🙏 🙏 🙏 ❤ ❤ ❤

  • @reddyskala5273
    @reddyskala5273 2 місяці тому

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @wilwill1427
    @wilwill1427 2 місяці тому

    Amen 🙏Ave Maria Valge 🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 2 місяці тому

    Amen 🙏 🙏 🙏

  • @achristy1055
    @achristy1055 2 місяці тому

    Amen Jesus

  • @vijudasan8281
    @vijudasan8281 2 місяці тому

    Amen appa 🙏🙏🙏♥️

  • @merymery3288
    @merymery3288 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏