70000 பேர் நடுவில் பாத்திமா அன்னை வானில் நிகழ்த்திய அதிசயம் | வெளிப்படுத்திய 3 இரகசியங்கள்|

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 324

  • @sweetlinsond480
    @sweetlinsond480 3 роки тому +35

    Ave Maria, என் உயிர் இருக்கும் வரை உம் நாமத்தை உச்சரிக்க பாவியாகியா எனக்கு அருள் தாரும் அம்மா....

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 3 роки тому

      Bro
      No அருள்
      வேதத்தை படித்து புரிந்து கொள்

    • @gokularamanas7914
      @gokularamanas7914 2 роки тому +1

      Ave maria

  • @arokiamary9235
    @arokiamary9235 3 роки тому +31

    தேவமாதாவின் மாசற்ற இருதயமே என்னுடைய இதயத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      ஆரோக்கியமேரி உன் ஆண்டவர் இயேசுவுக்கு கொடு. இயேசுவே ஆண்டவர். தெய்வம். மாதா ஆண்டவர் படைத்த நல்ல பெண்மணி

  • @arokiamary9235
    @arokiamary9235 3 роки тому +7

    உலகில் வாழும் அனைத்து ஆன்மாக்களுக்கு தேவ உதவி,காலம்,மனது கிடைக்க வரம் வேண்டி தேவமாதாவின் மாசற்ற இருதயமே பரிந்து பேசும்படி மிகவும் இருதய தாழ்ச்சியோடு மன்றாடுகிறேன்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      பைபிளை படிங்க. ஆரோக்கியமேரி. மாதா இப்போ இல்லயே. பின்ன எப்படி இறைமகனிடம் வேண்டுவார்கள். கானாவுரில் ஒரேமுறைகேட்டார்கள். பின் எங்காவது கேட்டார்களா. ஏன் இப்படி கண்திறக்கப்பட மல் இருக்கிறது. மேரி

  • @MyBakkiyaraj
    @MyBakkiyaraj 3 роки тому +20

    இறைமகன் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்த எங்கள் அன்பு அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.....

  • @bens3354
    @bens3354 3 роки тому +7

    என் தாய் மரியன்னை வாழ்க

  • @reginaa9591
    @reginaa9591 3 роки тому +2

    Thank yoi mother mary thank you jesus praise the lord forgive our sins lord bless us mother amen

  • @jerinarayappan23
    @jerinarayappan23 2 роки тому

    Madhavay ennai manniyum en pavathai manniyum enaku mana dhairiyathai tharum . Amen

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +1

    அம்மா ...மரியேவாழ்க🌹🌹🌹🌹

  • @kevinc3764
    @kevinc3764 3 роки тому +2

    Vazhga Mariye pray for us. Amen.

  • @gracelynehelvin8048
    @gracelynehelvin8048 3 роки тому +7

    மரியே வாழ்க 🙏

  • @noelaruldas1152
    @noelaruldas1152 3 роки тому +2

    அம்மா மரியே வாழ்க! மாதாவே! இதுவரை நாத்திகர்கள், முரடர்கள், முன்கோபக்காரர்கள், மூட நம்பிக்கைக் காரர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோர் நல்ல மனமாற்றம் அடைய அருள் பொழிய இயேசுவிடம் பரிந்து பேசும் தாயே!

  • @joanjohn2367
    @joanjohn2367 3 роки тому +4

    Ave Maria. My loving mother Mary intercede for all.

  • @princelydavid8569
    @princelydavid8569 3 роки тому +1

    God is Great, I Love you Jesus and Mary.

  • @holyfaithm742
    @holyfaithm742 3 роки тому

    Hail Mary. Praise the Lord Jesus. Amen Amen

  • @omkarlee9986
    @omkarlee9986 2 роки тому +1

    Mariah vazhalge Amen 🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +4

    மரியே வாழ்க

  • @kanikairaj3712
    @kanikairaj3712 3 роки тому

    Amen

  • @johnjoseph702
    @johnjoseph702 3 роки тому

    Hail Mary

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому

    Enappa gunamaga vendikollum

  • @sivaarokkiadhass3385
    @sivaarokkiadhass3385 3 роки тому +15

    புனித பாத்திமா அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ✝️✝️

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +20

    ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் அனைத்து ஆயர்கள் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் பரிபூரண உடல் நலம் தாரும் அம்மா மாதாவே வாழ்க

    • @soosinariyevalkarosi1549
      @soosinariyevalkarosi1549 3 роки тому +3

      Amma en thaye intha makkalai koronavilirunthu kapatra un makanidam vendikolunkal pathima anaye amen aleluya iyesuke pukal iyesuuke nanri mariye vazka

  • @faithingod3506
    @faithingod3506 3 роки тому +11

    மரியே வாழ்க. உலகை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து விடுதலையாக்கும் கர்த்தாவே. எங்கள் பாவங்களை ஒருவிசை மன்னியும் இயேசப்பா.

  • @catherinesura585
    @catherinesura585 3 роки тому +53

    பாத்திமா அன்னையே! பாவிகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ☦️ ஆமென் 🌷🙏🏼🌷

    • @selvafury5802
      @selvafury5802 3 роки тому

      R6er ET edtrfdrttxyxtttttttt Terre rrt455tf

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому +1

      பூமியில் இருந்தால் ஒருவேளை வேண்டலாம். அவர்கள்தான் பூமியின் ஒட்டத்தை முடித்து ஆண்டவர் இயேசுவின் திருப்பாதம் சென்றுவிட்டார்களே. பூமியின் எந்த நினைவும் மாதாவுக்கு இருக்காது. இதை குறித்து பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. பின்னே ஏன் மாதாவிடம் செபிக்கிறீர்கள். தயவுசெய்து செபம்மாதாவிடமும் புனிதர்களிடம் செய்ய வேண்டாம். இயேசப்பா நாமத்தில் நம் தந்தையாம் இறைவனிடம் செபம்பண்ணுங்கள்.

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 2 роки тому +5

    ✝அம்மா மரியே உலகில் வேதனை விளைவிக்கின்ற அனைத்து காரியங்களையும் உம் கரங்களிலே ஒப்புக்கொடுக்கின்றோம் தாயே வேண்டுதலைக் கேட்டருளும் அம்மா எங்களுக்காக இறைமகனிடம் வேண்டிக்கொள்ளும் அம்மா....மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்... 🙇

  • @alphonsussahayanathan799
    @alphonsussahayanathan799 3 роки тому +2

    பாத்திமா அன்னை உங்களை பரலோகத்திற்கு கூட்டி கொண்டு போகமாட்டாங்க இயேசு தான் கூட்டி கொண்டு போகமுடியும் பரலோகத்திற்கு. இயேசு சொல்கிறார் என்னை இல்லாமல் ஒருதரும் பிதாவிடம் வரமுடியாது.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +25

    அருள் நிறைந்த மரியே வாழ்க!

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 3 роки тому

      Bro
      லூக்கா: 1: 28
      வாசித்துப்பாருங்கள்
      கிருபையா? அருளா?
      யாரு சொன்னாலும் மன்டைய; மன்டைய ஆட்டிக்க வேண்டியது
      வேதத்தை வாசியுங்கள்

  • @arokiamary9235
    @arokiamary9235 3 роки тому +11

    மனித ஆன்மாக்களின் மேன்மை தாழ்ச்சியோடு இறைவனை நேசிக்க வேண்டும். அயலார் மட்டில் இரக்கம் கொண்டு வாழ வேண்டும். எதை செய்தாலும் சர்வேசுரனின் மாட்சிமைக்காகவும்,மகிமைக்காகவும்,பெருமைக்காகவும்,புகழ்ச்சிக்காகவும் செய்ய வேண்டும். மனித ஆன்மாக்கள் இவற்றை செய்ய எங்களுக்காக பரிந்து பேசுங்கள் அன்பு தாயே.மரியாயே வாழ்க.

  • @uselessfellow773
    @uselessfellow773 3 роки тому +22

    எங்கள் அனைவரையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அம்மா எங்களுக்காகவும் திரு மகனிடம் மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஆமென்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      நிச்சயமாக தாயார் வேண்டமுடியாது. இப்பேர அவர்கள் இல்லை. ஏனென்றால் இயேசுவே ஆண்டவர். அவர்தான் உயிரே nடிருக்கிறார். தாயார் போய்விட்டார்கள்

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 роки тому +4

    பரிசுத்த பாத்திமா அன்னையே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்

  • @nirmalnirmal8797
    @nirmalnirmal8797 2 роки тому +3

    நான் ஒரு இந்து இருப்பினும் வாழ்க மரியே🙏🏻

  • @benjaminkaundar4463
    @benjaminkaundar4463 3 роки тому +7

    அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @avilasagayam7162
    @avilasagayam7162 3 роки тому +16

    அம்மா என்னோட கனவுல நீங்க வந்து இருக்கீங்க அம்மா.. என்கூட பேசும் அம்மா. இந்த corana time லா எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் அம்மா. எனக்கு covid இருக்கு amma நீங்க எனக்கு அதுல இருந்து விடுதலை தாங்க அம்மா 🙏🙏

    • @josephdanushan1824
      @josephdanushan1824 3 роки тому +5

      🙏🙏🙏அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுள் ஆசிர்வதிக்கப்பட்டவரே உம் திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே
      புனித மரியாயே சர்வேஸ்வரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்போழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @powerofgod762
      @powerofgod762 3 роки тому +3

      Lucia jacintha and Francis பாத்திமா காட்சிகளின் எங்க channel power of God வில் வீடியோ முடித்த பிறகு என் கனவில் மிகப்பெரிய அளவில் உருவில் வெண்மையாக வந்தார்கள்

    • @powerofgod762
      @powerofgod762 3 роки тому +1

      @@josephdanushan1824 ஆமென்! ஆவே மரியா🙏🙏🙏

    • @avemaria9207
      @avemaria9207 3 роки тому +2

      அன்னை மரியா உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவாங்க நீங்கள் விரைவாக குணமாவீர்கள் கவலைவேண்டாம்

    • @powerofgod762
      @powerofgod762 3 роки тому +1

      @@avemaria9207 we too pray for you don't worry brother

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 роки тому +10

    Hail Mary, full of grace, the Lord is with thee....
    Praise the Lord. Thank you Father for this excellent video 👏👏👏👏this is giving us energy and courage to face obstacles and difficulties in life....👍👍👍👍

  • @jayarajthomas4034
    @jayarajthomas4034 3 роки тому +1

    Bro
    உங்களுக்கெல்லாம் வேதாகமம் தேவையில்லை

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 роки тому +9

    Ave Maria please pray for us and relive us from corona especially Rani

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 роки тому +9

    Amma mariye pray our for our nation for covid.....Ave mariya ...💐💐💐💐

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 роки тому +5

    வாழ்க அன்னை!!! 🌟Mother Mary for us 💗Glory to jesus christ 🙏Ave Maria! 😊

  • @agnesmini8629
    @agnesmini8629 3 роки тому +6

    Ave Maria🌹🙏🌹Mother Mary Maa Pray for us 💥🕯💥Amen🙏 ❤🙏

  • @m.henrymartin.2549
    @m.henrymartin.2549 3 роки тому +2

    மக்களை வஞ்சிக்கும் தவறான வழிகாட்டுதல் ஆகும்

    • @stephyrodriguez2393
      @stephyrodriguez2393 3 роки тому +2

      Ungalukku amma irrukkangala? Amma ungala thappa vazhinadathinangala? Neenga thappu senja unga ammakitta thaane poveenga. Yenna appa kandippanavar. Amma pesunaa appa irakkappaduvar illaya? Olaga vazhkkaye ippadeena ......Ungalukku amma pasam theriyalayinnu artham.mariye vazhga

    • @reenadcpt4493
      @reenadcpt4493 Рік тому

      பெண்ணுக்கும் சாதானுகும் பகை 😅apo sathan yaru needhaan

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 Рік тому

      @@stephyrodriguez2393
      தமிழ் மொழியில் கமெண்ட் தரவும் 🤣🤣🤣

  • @moghann1050
    @moghann1050 3 роки тому +3

    மேரி மாதா கண்ணீர் வடித்தது மேரி மேரி மாதா கண்களில் ரத்தம் வடிந்தது என்று நீங்கள் சொல்லும் கதைகளை எல்லாம் எங்கள் நாட்டில் உள்ள மாரியாத்தா லும் செய்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள் விசேஷமாய் உங்கம்மா செய்கிற காரியம் என்ன வானத்தில் அடையாளம் காட்டினார்கள் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் ஆன்ட்டி கிரைஸ்ட் அதாவது கிறிஸ்துவுக்கு எதிரானவன் வரும்பொழுது இந்த மாதிரி அடையாளங்களையும் பொய்யான அற்புதங்களையும் நடப்பான் என்று கிறிஸ்துவை உடையவர்கள் கூறுகிறார்கள் இந்த மாதிரி பொய்யான அற்புதங்களை இன்று இருக்கிற சயின்ஸ் மூலமாகவே செய்ய முடியும் இந்த மாதிரி காரியங்களை பரப்புகிற நீங்கள் இப்போ எந்த மாதிரி மனநிலையில் இருக்கிற அவர்களோடு கூடி கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா நீங்கள் உங்களை அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் வேத பிரமாணங்கள் உக்கு விரோதமான காரியங்களை யும் இல்லாதவர்களையும் கூறுகிறீர்கள் இதனால் கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்கும் பலன் என்ன பொய்யான மாயையை பின்பற்றாதீர்கள் என்று வேதம் சொல்லுகிறது அல்லவா நீங்கள் எதை பின்பற்றுகிறீர்கள் யாரை பின்பற்றுகிறீர்கள் சத்திய வேதமே நித்திய வேதம் அதைப் பின்பற்றுங்கள் ஒருவன் ஒளியில் நடந்தாள் அவன் இடற மாட்டான் இதர மாட்டான் இருளானது அவனைப் பற்றிக் கொள்ளாது ஒருவன் மாயையை பின்பற்றுவார் ஆனால் அந்த மாயை அவனை விழுங்கி போடும் நீங்கள் எவ்வழியில் இருக்கிறீர்கள் என்பதை நிதானித்து அறியுங்கள் ஒருவன் தன்னைத்தானே நிதானித்து அறிந்தால் அவன் நியாயம் தீர்க்க படம் என்று சத்திய வேதம் கூறுகிறது அல்லவா நீங்கள் பரிசுத்த வேதத்தின் படி உங்களை நிதானித்து இருக்கிறீர்களா நன்றி என் அன்பு உள்ளங்களுக்கு

  • @karunyaremo5468
    @karunyaremo5468 10 місяців тому +1

    Amen 🙏
    Glory be to God 🙏🙏
    Ave Maria 🙏🙏🙏
    Thank you Jesus 🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @imeldabosco5999
    @imeldabosco5999 3 роки тому +22

    ஆவே மரியா.அம்மா எங்களுக்காக உம் திருமகனை மன்றாடும் தாயே.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே - அவர்தான் இயேசு கிறிஸ்து அவருடைய நாமத்தில் நாம் தேவனை வேண்டவேண்டும் - மாதாவை அல்ல. புனிதர்களை அல்ல.

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 2 роки тому

      @@Robert-mx6sc டேய் போடா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      @@fakekillersofficial3737 டேய் தம்பி தங்க கண்ணு உனக்கு போய் கோபம் வரலாமாடா. என்னடா தம்பி

  • @srk8360
    @srk8360 3 роки тому +4

    AVE MARIA...🙏arrppudhammaana padhiveu....
    Thankyou 💐🙏

  • @stephenprabhu4499
    @stephenprabhu4499 3 роки тому +1

    உங்களுக்காக இயேசுகிறிஸ்துவிடம் நீங்களே மன்றாட வேண்டும். மரித்தவர்கள் உங்களுக்காக மன்றாட முடியாது.

    • @pandidurai7448
      @pandidurai7448 3 місяці тому

      Ama but RC people kekka mattanga. Pop solratha than keppanga

  • @kdeepika9450
    @kdeepika9450 3 роки тому +4

    Mother Mary please pray for your children's 🙏🙏🙏

  • @tamilraja6686
    @tamilraja6686 3 роки тому +7

    பாத்திமா மாதா வின் உருவத்தை காட்சியாக காண்பதற்கு அந்த குழந்தைகள் கொடுத்து வைத்த குழந்தைகள் AVA மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🌷🌷🌷

  • @adolescencetojesus1593
    @adolescencetojesus1593 3 роки тому +2

    Taniya room la prayer pannum pothu yesappaa va paarkkulaam

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 роки тому +3

    Fantastic video! We welcome this is video ! Valuable information about Fathima Mary ! Thanks 🙏 Bro

  • @vasantharani9750
    @vasantharani9750 3 роки тому +2

    AVE மரியா , அம்மா PLZ SAVE THE WORID ,
    I love u அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤❤❤❤

  • @danianavis4497
    @danianavis4497 3 роки тому +10

    மரியே வாழ்க 🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      உங்கள் வீட்டில் இருக்கிற மரியாவா

    • @danianavis4497
      @danianavis4497 2 роки тому +2

      எங்கள் வீட்டில் மட்டும் இல்லை பலர் வீட்டில் எங்கள் தாயாக இறைவனின் தாய் வாழ்கிறார்கள்...
      மாதா என் தாய்....
      முழுமையாக அவர்களை நான் நம்புகிறேன்...
      மாதாவின் பரிந்துரையால் உமக்கும் உம் குடுபத்திற்கும் ஆசீர் கிடைக்கட்டும்.....

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      @@danianavis4497 இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவியான ஒன்றான மெய் தேவன்.அன்னைமரியாள் இறைவனின் தாய் அல்ல. மகள் தேவனுடைய மகள்

    • @danianavis4497
      @danianavis4497 2 роки тому +2

      @@Robert-mx6sc என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
      லூக்கா 1:43...

  • @Anime_gamer108
    @Anime_gamer108 3 роки тому +3

    Praise the lord, Amen, Hallelujah, Ave maria, St.Joseph pray for my father m.u.kulandaisamy

  • @michaeljude2028
    @michaeljude2028 3 роки тому +1

    Ave Maria
    Believe Mothermary
    Everyone .
    Say Rosary daily.
    You ll receive miracle

  • @escalinm
    @escalinm 3 роки тому +5

    PRAIS THE LORD
    AVE MARIA ⛪

  • @sahayanirmala2229
    @sahayanirmala2229 3 роки тому +3

    Romba nazhsga thediya pathivu Thank you fr ave maria

  • @saashmithar421
    @saashmithar421 3 роки тому +5

    Praise the lord 🙏 Ave Maria 🙏

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 3 роки тому +1

    வேல்அயற்கண்ணி அம்மன் கோவில் தான் வேளாங்கண்ணி யாக மாற்றப்பட்டது

    • @stephyrodriguez2393
      @stephyrodriguez2393 3 роки тому

      Yauppa intha arivu jeevi.velanganni matha neenga nenakkara maathri kadavul illa. Avanga kadavulin amma. Mudija oru nalla manithanaa iruntha prajapathi yagam kuritha inthu matha unmayana pathivugalai padinga

  • @pr.n.santhoshkumar7794
    @pr.n.santhoshkumar7794 2 роки тому

    இயேசு என்ற கடவுள் பிறக்கவில்லையென்றால் மரியாள் யார் என்றே தெரிந்திருக்காது இயேசு கடவுளை பிறக்க செய்ய அநேக பெண்களுக்குள் உம்மை இயேசு கடவுள் தெரிந்ததெடுத்தாரே இயேசுவுக்கு நன்றி

  • @premilabalu3673
    @premilabalu3673 3 роки тому +3

    Amma enakku vuthavi syiyungamma

  • @shantha7255
    @shantha7255 2 роки тому

    அன்பார்ந்த இறைமக்களே,
    கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும்.
    படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும்.
    நன்றி!
    மரியே வாழ்க!
    சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக!
    ஆமென்!

  • @johnbosco6684
    @johnbosco6684 Рік тому

    Johnbosco Martha family engal nanguperaiyum kakkanume courtcase jayamkidaithu companyile velaiyum kidaikkanume thank you jesus avemaria

  • @Revivalarmy7
    @Revivalarmy7 2 роки тому

    Jesus ta directa jebikalam.. Andavar namudaya jebathai ketpavar. Jesus ta pray pannunga directa.. Yesuvin namathil vallamai undu.. Indha story ellam yaru eludhunadhu.. Indha date potu epadi sollurenga.. Neraya date sollurenga epadi.. October November nu Mary ya paathanganu.. Kootam paathuchunu sollurenga.. Endha kootam.. Sooriyan pinnadi pochunu solrenga.. Sooriyan ipadi ponadhu ulagathuku ellam therinjurukume

  • @sheebasajith9685
    @sheebasajith9685 3 роки тому

    Naga 8 yrs ah love panrom..caste problem yanga veetla okay sollitanga but avanga appa and Amma tan no solraga...still we're waiting for their permission.....yangaluku family vannum atan ivvalavu yrs wait panrom....pls pray for us ...I'm almost 28,,,ennala veetla amma kasta paduraga...yannaku Enna panna terila,,,I need all your prayers....Amma please🙏😭😭😭😭😭

  • @peterroy2967
    @peterroy2967 3 роки тому +2

    Ave Maria. Pray for us.

  • @stanislaussylvester2519
    @stanislaussylvester2519 3 роки тому +3

    Ave Maria bless all of us and cure us from the deadliest corna.

  • @violeta7221
    @violeta7221 2 роки тому

    AVE Mariye ennudaiya paavangalai manniyum engal nandrigal anaithaiyum yettrukollum engaludaiya vaenduthalukku sevisayum

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 роки тому +3

    Amen Praise The Lord !

  • @sithijareginold5743
    @sithijareginold5743 3 роки тому +4

    Ave maria.
    Priez pour nous maman.

  • @srk8360
    @srk8360 3 роки тому +3

    AVE MARIA..🙏🙏🙏🙏🙏💐💐.. உலகம் வாழ்க...🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 2 роки тому

    அம்மா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் எங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் தாயே

  • @prabhurani3328
    @prabhurani3328 3 роки тому +1

    அம்மா மரியே இந்த அகில உலகத்தையும் எங்களையும் அச்சுறுத்தும் கொரோனாவை முற்றிலும் நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பவும் நாங்கள் அனைவரும் சமாதானத்தோடு வாழ உம் திரு மகனிடம் தயை செய்து பரிந்து பேசும் அம்மா ஆமேன் 🙏🙏🙏

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Рік тому

    Fathima mathave engal kudumbathai ratchiyum ensahothari kudumbathaiyum asirvathiyum

  • @brindhiya1494
    @brindhiya1494 2 роки тому +1

    Mary matha pray for us🙏🙏

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l Рік тому +1

    Amen Amma

  • @user-47129mrj
    @user-47129mrj Рік тому

    Amma en vazhvilum arhiyam nadaka unga thunai ventum kuzhanthai pakkiyam ventum en kuzhanthai ennai amma enru azhaika nenga thaan arul puriya ventum

  • @gaitangomez6777
    @gaitangomez6777 11 місяців тому

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

  • @tamilgameplay7497
    @tamilgameplay7497 3 роки тому +4

    Fanthima annai. Pray for viyaney

  • @britomelchias0021
    @britomelchias0021 3 роки тому +2

    Praise the lord
    AVE MARIA 🙏🏾

  • @antonykumar2697
    @antonykumar2697 3 роки тому

    நீ சொன்ன இந்த நிகழ்ச்சி டிஸ்கவரியில் ஏன் ஒளிபரப்ப பட வில்லை

  • @monishanelson4669
    @monishanelson4669 Рік тому +1

    Amen thayea

  • @rxslaves1343
    @rxslaves1343 3 роки тому +1

    Ave maria

  • @varshakaaruniya8241
    @varshakaaruniya8241 3 роки тому +3

    மரியன்னையே போற்றி .

  • @johnconsus4617
    @johnconsus4617 3 роки тому +4

    Ave Maria. Queen of heaven, pray for us.

  • @brindhiya1494
    @brindhiya1494 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 3 роки тому +1

    தேவன் ஒருவரே தேவனுக்கும்மனிதருக்கும்மத்தியஸ்தர்எம்மைமீட்டயேசுஒருவர்தான்

    • @pandidurai7448
      @pandidurai7448 3 місяці тому

      True true true but intha Catholics people bible la god sonnatha Nampa maattanga

  • @helenleo672
    @helenleo672 2 роки тому

    Ave Maria. Pl pray for our soul to be ready to face your son our Lord Jesus amma. Help our family to know you and your Son and free us from all our sins and help us to be holy

  • @josephinesuzy6657
    @josephinesuzy6657 3 роки тому

    Mother Mary my grand son Zion baby s have itching with reddish whole body it should get alright soon Ave Maria

  • @redeemerslove8716
    @redeemerslove8716 3 роки тому

    To know the truth read the new testament of the Bible. Jesus Christ says know the truth and the truth will set you free.

  • @sagayaraj9036
    @sagayaraj9036 3 роки тому +3

    Deeva thayee Arul niraintha mariyee vazhazga.

    • @joshpinn4200
      @joshpinn4200 3 роки тому +1

      மரியே வாழ்க.

  • @JKeno-dy6pe
    @JKeno-dy6pe 3 роки тому +1

    Ave maria

  • @jayashree9642
    @jayashree9642 3 роки тому +3

    மரியே வாழ்க

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 3 роки тому +2

    AVE MARIA ! Praise be to Lord Jesus Christ.

  • @kavithaelangorajan9305
    @kavithaelangorajan9305 3 роки тому +3

    Marie vazhga marie vazhga marie vazhga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lillylilly9193
    @lillylilly9193 3 роки тому +5

    Ave Maria 🙏❤️🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      இயேசுவுக்கே மகிமை. என்ன லில் லி அம்மா

  • @deserm6256
    @deserm6256 3 роки тому

    Ave maria மரியே வாழ்க!

  • @margreatfreda650
    @margreatfreda650 3 роки тому +1

    Ave Maria

  • @jackmicroway4023
    @jackmicroway4023 3 роки тому +1

    Fraud Videos 😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @laneelaiyans2205
    @laneelaiyans2205 3 роки тому

    என் அன்னையே வாழ்க எங்களுக்காக திருக்குமரனிடம் மன்றாடும்

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 2 роки тому

    Yesuvea umakku nanri
    🌷🌷🌷

  • @இயேசுமரிசூசை

    மரியே வாழ்க.

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366
    @v.vinuaruldhasv.vinuaruldh9366 3 роки тому +1

    எங்கள் தூய பாத்திமா மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்