Kadhal Oviyam Tamil Movie | Full Songs | Audio Jukebox | SPB | S Janaki | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 162

  • @MuthuramanK-v1o
    @MuthuramanK-v1o 18 днів тому +1

    அனைத்து பாடல்களும் அருமை.நாதம் என் ஜீவனே பாடலை கண்மூடி ரசித்துக் கேட்டால் நான் வேறு உலகத்தில் இருப்பது போல உணர்கிறேன்.வாழ்க இசையின் ஞானி,இசை அரசி ஜானகி அம்மா ❤

  • @parameshparamesh5255
    @parameshparamesh5255 Рік тому +8

    கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரமான வரிகள் என்றும் சூப்பர் 💕

  • @dramesh2487
    @dramesh2487 Рік тому +22

    இசைஞானி தவிர வேறு எவராலும் இதே போல் ஒரு இசை தர முடியாது அவர் வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை

  • @sheiknoortheen3245
    @sheiknoortheen3245 5 років тому +59

    ஒரு வார்த்தை அதை இனிய சங்கீதமாக்குவதில் இளயராஜா என்றும் ராஜாதான்

  • @user-jayam
    @user-jayam 3 роки тому +50

    நதியில் ஆடும் பூ மனம்......
    என்ன இசை..... ஆயிரம் தடவை கேட்டு விட்டேன்.... இன்னும் அந்த உணர்வு மாறவே இல்லை...

    • @maheswaran7221
      @maheswaran7221 3 роки тому

      வாவ் நல்ல ரசனை ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

    • @maheswaran7221
      @maheswaran7221 3 роки тому +2

      நானும் பாடல் போட்டிருக்கேன் ப்ளீஸ் Subscribe செய்ய முடியுமா

    • @AVijay-xp9wx
      @AVijay-xp9wx Місяць тому +1

      yes

  • @selvarajm968
    @selvarajm968 Рік тому +3

    வைரமும், ராஜாவும் தொட்ட உச்சம்.

  • @MaheshMahesh-dz5zl
    @MaheshMahesh-dz5zl 4 роки тому +56

    எங்கள் ராகதேவனின் இசை அரசாங்கத்தில் நானும் ஒரு வாக்காளன் என்பதில் பெருமையடைகிறேன்

    • @DavidDavid-sm2ud
      @DavidDavid-sm2ud 3 роки тому

      0

    • @nglsnaps
      @nglsnaps Рік тому +1

      நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்..... நமக்கு இசை....னா இசை கடவுள் இளையராஜா மட்டும்தான் அவரை அந்த கோணத்தில் தான் நான் பார்க்கிறேன்.... 80 90களில் இளையராஜா இசை காகவே காத்து கிடந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நமது படத்திற்கு இசையமைக்க மாட்டாரா நமக்கு இசையமைக்க மாட்டாரா என்று.... காத்துக் கிடந்த பல நாட்கள் உண்டு..... எல்லா படங்களும் வெற்றி தான். காரணம் இளையராஜா மட்டுமே..... இளையராஜா பத்தி பேசுறதுக்கு எவரும் தகுதி அற்றவர்கள்..... ஒரு பாட்டா இரண்டு பாட்டா பல நூறு வெற்றி பாட்டுகள் தந்த இசை கடவுள் இசை தேவன் ராகதேவன் இசை சக்கரவர்த்தி இசைஞானி..... இவருக்கு தலைக்கனம் இருப்பதில் எந்தவித தவறும் இல்லை..... ராஜா என்றுமே ராஜா தான் இவரை மாதிரி பிறப்பதற்கு..... நாம் தான் தவம் செய்துருக்கிறோம்...... தயவுசெய்து இளையராஜாவை திட்டாதீர்கள்..... இவருடைய பாட்டு இல்லைன்னா நிறைய பேருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் இதுதான் உண்மை..... நான் எழுதியதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.... வாழ்க இளையராஜா வாழ்க அவர் பணி.... என்றும் நலமுடன்....

    • @nglsnaps
      @nglsnaps Рік тому +1

      நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்..... நமக்கு இசைனா இசை கடவுள் இளையராஜா மட்டும்தான் அவரை அந்த கோணத்தில் தான் நான் பார்க்கிறேன்.... 80 90களில் இளையராஜா இசை காகவே காத்து கிடந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நமது படத்திற்கு இசையமைக்க மாட்டாரா நமக்கு இசையமைக்க மாட்டாரா என்று.... காத்துக் கிடந்த பல நாட்கள் உண்டு..... எல்லா படங்களும் வெற்றி தான். காரணம் இளையராஜா மட்டுமே..... இளையராஜா பத்தி பேசுறதுக்கு எவரும் தகுதி அற்றவர்கள்..... ஒரு பாட்டா இரண்டு பாட்டா பல நூறு வெற்றி பாட்டுகள் தந்த இசை கடவுள் இசை தேவன் ராகதேவன் இசை சக்கரவர்த்தி இசைஞானி..... இவருக்கு தலைக்கனம் இருப்பதில் எந்தவித தவறும் இல்லை..... ராஜா என்றுமே ராஜா தான் இவரை மாதிரி பிறப்பதற்கு..... நாம் தான் தவம் செய்துருக்கிறோம்...... தயவுசெய்து இளையராஜாவை திட்டாதீர்கள்..... இவருடைய பாட்டு இல்லைன்னா நிறைய பேருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் இதுதான் உண்மை..... நான் எழுதியதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.... வாழ்க இளையராஜா வாழ்க அவர் பணி.... என்றும் நலமுடன்....

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Рік тому +8

    அற்புதமான இசை, அழகான குரல், இரவில் கேட்டால், மனதில் நிம்மதி ,நிறைவு ஆழ்ந்த உறக்கம் நிச்சியம்.

  • @nsubramanian1
    @nsubramanian1 4 роки тому +27

    இந்த பாடல்களை பற்றி விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை....
    இளையராஜா அவர்கள்...
    பாலு அவர்கள்...
    ஜானகி அம்மா....
    வைரமுத்து அவர்கள்...
    பாதம் பனிகிறேன்....

    • @maheshwaran6274
      @maheshwaran6274 4 роки тому +1

      குயிலே குயிலே உந்தன் கீதங்கள் பாடலை எழுதியவர் கவிஞர் பஞ்சு அருணாசலம் அவர்கள்.

  • @sathish1929
    @sathish1929 3 роки тому +10

    உன் இசைக்கு நீ தான் இனை

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 8 місяців тому +3

    ஒவ்வொரு பாடலும் அருமை. இப் பாடல்களை இசைஞானியைத் தவிர இப் புவியில் யாராலும் இவ்வாறு படைக்க முடியாது.

  • @AbiMani-d3j
    @AbiMani-d3j 4 місяці тому +3

    கண்கள் இருப்பவன் ரசிப்பான் கைகள் இருப்பான் துதிப்பான் கைகளோடு இசை அமைப்பான் கைகள் 70 நாள் கண்கள் வசிப்பதுனால் இனிமை தோன்றுவதனால் பாடல் எழுதுவான் அதை நேசிப்பவன் பாடுவான் அதை ரொம்ப ரசிப்பவன் படமாக இனிமையாக எடுப்பான் இந்தப் பாடல் ரசிக்கும் பொழுது எனக்கு இவர்கள் எல்லோருமே அவரது ரசித்து இயற்கை வளடி இருக்கிறார்கள் மனிதர்களை நேசித்திருக்கிறார்கள் கடவுள் தான் இவர்கள்

  • @udhayusk1334
    @udhayusk1334 2 роки тому +11

    இன்றைய இசை தொழில்நுட்பங்கள் இசைஞானியின் ஆரம்ப காலத்தில் இருந்திருந்தால் இன்னும் தரமான ஒலியில் வந்திருக்கும். பல சிறந்த பாடல்களை தற்போது உள்ள தலைமுறை நிராகரிக்கிறார்கள்

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    இந்த படம் தான் தோற்றது ஆனால் பாடல்கள் இதயத்தை வென்றது

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 2 роки тому +15

    ராசாவின் இசை ஓவியம்!!!!!

  • @indiamixture
    @indiamixture 3 роки тому +10

    ఇంద్ర సభ లో.. ఇంద్రుని వద్ద.. కూడా ఇలాంటి🎶🎼🎹🎷🎻🎸🎶🎙️🥁🎸🎻🎻🎺📯📯🎻🎼🎙️👌👌 సంగీతమే.. ఆలపిస్తారేమో...🙏🙏🙏🙏👌👌
    ఇళయరాజా శపావు శాత్తూ.. భూమి మీదకి వచ్చి మనకి ఇలాంటి అమృతాన్ని... మనందరికీ ఇస్తుండు..🎶🎷🎹🎹🎼🎻🎻🎸🎹🎼👌👌🙏🙏
    ఇట్లు
    ఇళయరాజా
    పరమ భక్తుడు🙏🙏🙏

  • @saianbarblogspot
    @saianbarblogspot 4 роки тому +38

    அன்றும் இன்றும் என்றும் பேசப்படும் இசை ஓவியம்

  • @parimalag1488
    @parimalag1488 2 роки тому +3

    Ilayaraja ayyavai naan santhithaal oru kelvi kekkanum neenga manushana appadinu. Yenna indha padhathil varum padalgal , andha jadhi, isai , feelings, innum niraiya vishayangal. Avar raaga Devan than. Saraswathi deviyin magangalil oruvare. SPB sir, janaki amma, variramuthu sir, ilayaraja sir koottani vetri koottani.

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +26

    Nathiyil aadum poovanam, how Raaja sir resembles the quietly flowing river in this monstrous composition, SPB sir & Janakimma 😘😘😘❤❤❤

  • @sheronremil9172
    @sheronremil9172 5 років тому +12

    அனைத்து பாடல்களும் தித்திக்கும் தேன் துளிகள். Spb sir பாடல் அத்தனையும் சூப்பர் ஹிட்.

  • @AbiMani-d3j
    @AbiMani-d3j 4 місяці тому +1

    இந்தப் பாடல் வரிகள் வசிக்கும் போது இசைக்கும் போது அவர்கள் அழுது இருப்பார்கள் என்று எனக்கு தோன்றுகிறது அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் காதல் பாசம் நேசம் இருந்திருக்கும் இல்ல இவளை கண்ணீர் வடித்து இந்த இசையை ரசித்து இருப்பார்கள் எவ்வளவு இசையை வருடி இருப்பார்கள் மிக அருமை மிக அருமை ஓம் சாந்தி

  • @senthilsan5080
    @senthilsan5080 2 роки тому +29

    உலகத்திற்கே ஒரே ஒரு இசை கடவுள் உண்டு அது இசை ஞானி இளையராஜா மட்டும்தான்

  • @saravananp1740
    @saravananp1740 4 роки тому +22

    Kuyile Kuyile song has this heartbeat kinda beat because the hero undergoes eye operation in that scene in the movie. Also in the prelude, when there is a sound of cuckoo, there is violin sound trying to deafen cuckoo's sound and the lyrics goes 'குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ!'. Raja gives so much attention to situation, lyrics while composing. One and only Ilaiyaraaja.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 роки тому +8

    Idhu pola oru album ini yendrum vara povadhillai... Vazhga RAJA SIR.. for another 100 years. Oh God plz take 50 years of my life...

  • @natarajannatu661
    @natarajannatu661 Рік тому +5

    What a brilliant and talented music director! I have listened this songs lot of times however I am remaining hungry. SPB sir and Janaki amma are very great. Nobody can be fulfilled their place. Their voice is tasteful as a natural bee honey.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 роки тому +74

    இதுபோன்ற இசையை எந்த கொம்பனாலும் தரமுடியாது!

    • @Anjalirams.
      @Anjalirams. 3 роки тому +4

      sathiamaana varthaigal 👍🙌

    • @dharmam1
      @dharmam1 3 роки тому +2

      boss kalacharam mathitu music varathu

    • @rajanappu8674
      @rajanappu8674 2 роки тому +2

      👌👌👌💯💯

    • @senthilsan5080
      @senthilsan5080 2 роки тому +1

      Yes correct god of music ilaiyaraja

    • @vetrivs7566
      @vetrivs7566 Рік тому +1

      Absolutely

  • @aadhiragavangamilcom
    @aadhiragavangamilcom 3 місяці тому +1

    Genius..❤

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 3 роки тому +10

    பேரானந்தம்

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 роки тому +12

    Yesterday night I listened to all the songs..repeated several times.....soul searching music..god bless you isaignaani and the entire music troup which delivered such high quàlity music performance

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 роки тому +5

    Miss u SPB Sir...happy tears listening to my ALL TIME FAVOURITE RAJA SIR SONGS...

  • @valliammairamanathan2883
    @valliammairamanathan2883 6 років тому +22

    Best of Illayaraja in Carnatic genre ...each song is touching every nerve in the body , mind and soul. This is one of the movie where all songs are super hit

  • @KS-yk2mh
    @KS-yk2mh 3 роки тому +5

    Sangeetha jaathi mullai- all time great of SPB Sir and Raja Sir. Unparalleled till date

  • @ganeshmoorthy3679
    @ganeshmoorthy3679 6 років тому +32

    பாடல் மிக அருமை இளையராஜா இசை சூப்பர்

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran 2 роки тому +5

    SPB's adaptability at its best.
    Janaki Amma's voice gets transformed like the musical instrument used in the particular song...what a masterpiece from the maestro...

  • @Sureshkumar-ke1lw
    @Sureshkumar-ke1lw Рік тому +4

    no words to admire music god Raja

  • @Anjalirams.
    @Anjalirams. 3 роки тому +10

    Prabanjathekke ketkum ungal geetham , Poovil vandu, that mesmerizing opening alone brings tears to my eyes❤❤❤❤

  • @logalamu
    @logalamu 5 років тому +14

    கவிப்பேரசு அவர்களின் வைர வரிகள் இன்னும் பல கோடி இதயங்களை காதல் வய படுத்தும்

  • @tdelli
    @tdelli 3 роки тому +23

    What a soundtrack! The feeling that "Nadiyil aadum poonam" brings is just unparalleled.

  • @mrs.jayalakshmibca9664
    @mrs.jayalakshmibca9664 4 роки тому +16

    Nothing to comment. Every song is a precious gem.

  • @asumptharubina.a5220
    @asumptharubina.a5220 3 роки тому +10

    Iconic songs of Isainani sir,, my favourite movie,, evergreen

  • @balasubramaniammaruthamoth7996

    The combinations of spb sir, janaki ma & raja sir was unbeatable during 80's and 90's

  • @AbiMani-d3j
    @AbiMani-d3j 4 місяці тому

    எனக்கு ரசிப்புத்தன்மை அதிகம் உண்டு அதில் இயற்கை ரசிப்பது ரொம்ப மனிதர்களை ரசிப்பது கடவுளுக்கு சமமாக நான் நினைப்பேன் எல்லா மனிதர்களும் எல்லாம் சிவமயம் சிவன் நாட்டியம் இந்த பாடல் தெரிகிறது சிவன் ஆடுவார் மனிதர்களும் ஆடுவார் பாடுவார் ரசிப்பார் துதிப்பார் போற்றுவார்

  • @sekarr881
    @sekarr881 Рік тому

    ராஜாவின் பாடல்கள் தனிபெரும் ஜீவன் உள்ளது ❤.

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 2 роки тому +2

    பாடலுக்காக பலமுறை பார்த்த படம் இசை ராஜியம்

  • @AbiMani-d3j
    @AbiMani-d3j 4 місяці тому

    இளையராஜா ஐயா அருமையான மியூசிக் இந்த பாடல் வரிகள் மழைத்துளியா விதைத்துளியா? மண் துளியா காற்றின் துளியா என்று ரசிப்பதற்கு ஆயிரம் வரிகள் உண்டு மனம் நே மனம் நேசிக்கிறது பாடல் பாடிய அம்மா வரிகள் காற்றின் தேன் குறள் மனதில் ஒலிக்கிறது கால்கள் ரசிக்கிறது கண்கள் அத நேசி நேசிக்கிறது படமையோ படம் இனிமை அதை நான் மிகவும் ரசித்த பார்த்த படங்கள்

  • @parimalag1488
    @parimalag1488 2 роки тому +2

    Indha padathil varum songs compose excellent. Idhu madhiri yaralum songs kodukka mudiyadhu illaiyaraja thavira.

  • @rajaindia6150
    @rajaindia6150 2 роки тому +4

    We should be very proud to being Ilayaraja sir fan. 🔥🔥🔥
    Gethu da.. 😎

  • @AK-mf9ho
    @AK-mf9ho 3 роки тому +4

    Outstanding music. Unfortunately the film didn't do well due to a weak screenplay but what a musical brilliance ❤️ Evergreen stuff from the great Maestro. People remember movies like these just for the music.

  • @idhayakumar952
    @idhayakumar952 9 місяців тому

    வைரமுத்து 🔥🔥

  • @BC999
    @BC999 6 років тому +35

    8/8 album, That SOUL in each of the songs!! Hats off, Maestro!

    • @ஹிந்துதேசன்I
      @ஹிந்துதேசன்I 4 роки тому +2

      11.1.2020 TO DAY SEMA DHARISANAM MY ACTRESS PRIYA GIVE TO ME..I HAVE BLAME TODAY..I HAVE FLY

    • @saravananp1740
      @saravananp1740 4 роки тому +5

      He would have taken hardly half an hour to compose all these songs. Other music directors can't even write notations in such a time even when a song is played. He conceives the song, writes notations, plans orchestration, singers etc. Everything is over in half an hour whereas it never gets bored even after listening for centuries..

    • @BC999
      @BC999 4 роки тому +6

      @@saravananp1740 Yes! IR gets the whole thing in perfect shape and form, even before the director conceives it for picturization. And that is a cause of ENVY for some directors who later left him for lesser talents. Because with other "composers", directors can have the upper hand, but not with IR. IR wants to be given the freedom of a REAL composer.

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 4 роки тому +14

    Ilayaraja sir the great. These songs remind me of my school days in Nagapattinam. When this movie was released in 1983, I was in Seventh standard at CSI Higher Secondary School at Nagapattinam. I am proud to be a student of the great CSI School. Very dedicated teachers HM's Stephen Kanagaraj Sir, George Manuel sir, Richardson Sir, and Gabriel Sir English Teachers of CSI school.

    • @nglsnaps
      @nglsnaps Рік тому +1

      நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்..... நமக்கு இசைனா இசை கடவுள் இளையராஜா மட்டும்தான் அவரை அந்த கோணத்தில் தான் நான் பார்க்கிறேன்.... 80 90களில் இளையராஜா இசை காகவே காத்து கிடந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நமது படத்திற்கு இசையமைக்க மாட்டாரா நமக்கு இசையமைக்க மாட்டாரா என்று.... காத்துக் கிடந்த பல நாட்கள் உண்டு..... எல்லா படங்களும் வெற்றி தான். காரணம் இளையராஜா மட்டுமே..... இளையராஜா பத்தி பேசுறதுக்கு எவரும் தகுதி அற்றவர்கள்..... ஒரு பாட்டா இரண்டு பாட்டா பல நூறு வெற்றி பாட்டுகள் தந்த இசை கடவுள் இசை தேவன் ராகதேவன் இசை சக்கரவர்த்தி இசைஞானி..... இவருக்கு தலைக்கனம் இருப்பதில் எந்தவித தவறும் இல்லை..... ராஜா என்றுமே ராஜா தான் இவரை மாதிரி பிறப்பதற்கு..... நாம் தான் தவம் செய்துருக்கிறோம்...... தயவுசெய்து இளையராஜாவை திட்டாதீர்கள்..... இவருடைய பாட்டு இல்லைன்னா நிறைய பேருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் இதுதான் உண்மை..... நான் எழுதியதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.... வாழ்க இளையராஜா வாழ்க அவர் பணி.... என்றும் நலமுடன்....❤

    • @ravikumarjagadeesan8982
      @ravikumarjagadeesan8982 Рік тому

      @@nglsnaps Super Brother. Many many thanks for your superb reply. Namaskarams!

    • @saravananpichiah3721
      @saravananpichiah3721 Рік тому

      I also studied in the same school for a year 1993-94

    • @ravikumarjagadeesan8982
      @ravikumarjagadeesan8982 Рік тому

      @@saravananpichiah3721 Super Brother. Evergreen School days and memories which can never return back.

  • @Iraiarult
    @Iraiarult 4 роки тому +7

    இனிமை...இனிமை...இனிமை

  • @sundarvn6882
    @sundarvn6882 4 роки тому +7

    Rajakkal & vaira muthu combination always superb

  • @balajipadmanabhan9623
    @balajipadmanabhan9623 2 роки тому +2

    Maestro you only......
    Nobody can

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +4

    Raja. Sir. All. Hits.very. super. Hits.🎹🥁🎵🎼🎺🎻🎸👍. 13.3.2021

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому

    Yaarathu endra en mannava..en mugavariyai unakku sollava..this song is missing from album...and aadum mayile enge enge en paathi uyirum enge is missing

  • @AbiMani-d3j
    @AbiMani-d3j 4 місяці тому

    படம் காதல் ஓவியம் அது இதழ் இதய ஓவியம் வைத்திருந்தால் மிக இனிமையாக இருந்திருக்கும் பாடல் தண்ணியா காட்டுற மேகமா ரசிப்பதற்கு என்னவென்று சொல்வதம்மா

  • @hemalathamurali7879
    @hemalathamurali7879 4 роки тому +10

    The best combination of
    3 legends.
    Unbeatable.

    • @jayakannanramraj5560
      @jayakannanramraj5560 2 роки тому

      not three four
      rajasir, vairamuthu, SPB, SJ Amma!!

    • @jayakannanramraj5560
      @jayakannanramraj5560 2 роки тому +1

      ராஜாசார்~ வைரமுத்து பிரிவு
      தமிழுக்கும்,தமிழ்ரசிகருக்கும்
      பெரியஇழப்பு என்பதற்கு
      இந்தபடம்முழுஉதாரணம்!!
      இருவருக்குமான அடையாளமே
      இசைதான்!! அந்தஇசைக்காக
      இருவரும் ஈகோவை விட்டு
      கொடுத்திருக்கலாம்!!
      இதில்யார்மேல்தவறோ அவரை
      இசைகண்டிப்பாக மன்னிக்காது!!

  • @hosttato4282
    @hosttato4282 10 місяців тому

    Intha padathin Ella padalkalum Mika sirantha sangeetha vatikalum, sirantha padalkalum, alakana isaiyum niraintha padalkal .
    Isai Gnani Ilaiyaraja Sir avarkalukku enathu valthukkal .
    Padathil naditha Ratha akka vitkum ( Ivar ennaivida vayathil moothavata allathu kiddathadda ennudaiya vayathuthan itukkumo thetiyavillai ) Avatudaiya jodiyaka naditha Actor itkumkooda enathu valthukkal undakaddum.
    Pothuvaka Ella kalaignarkalukum valthukkal undakaddum ; intha padamum otu soka kathai enru ninaikinren.

  • @hemalathamurali7879
    @hemalathamurali7879 4 роки тому +10

    Deepan chakravarthi also
    Did the best.

  • @justinsid2486
    @justinsid2486 5 років тому +14

    One of Raja’s best album . Every song is a gem 💎

  • @subramanyaad1325
    @subramanyaad1325 3 місяці тому

    World's best top most composer

  • @27thangamprakash
    @27thangamprakash Рік тому +1

    Lyrics by Vairamuthu, Matches the outstanding music by Raja sir..

  • @chendursaravanan8736
    @chendursaravanan8736 4 роки тому +6

    Marakka mudiyatha songs....

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 4 роки тому +6

    பாலுவின் அர்ப்பணிப்பு
    வரிகளுக்கேற்றபடி பாடியதற்கும்
    வைர வரிகளுக்கேற்றபடி இசையும்
    அனைத்து கூட்டணிக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி
    பாரதிராஜா இந்த மாதிரி கூட்டணி அமைப்பதற்கு மிக கடினம்
    வேறு நடிகருமில்லை
    இசையுமில்லை
    பாடுபவர்களுமில்லை
    நடிகருக்கேத்த குரலமைப்பு
    கஷ்டம்
    MSV-ன்னா MSV-தான்
    ராஜா-ன்னா ராஜா-தான்
    இவர்கள் சாதனை தொட ????

  • @ravigokul4990
    @ravigokul4990 Рік тому

    அனைத்து பாடல்களும் சூப்பர்.

  • @இசைப்பிரியை-ம5த

    Raja sir 🤗👉your fingers😍

  • @rthiruvasagamthiru5412
    @rthiruvasagamthiru5412 3 роки тому +5

    Super song

  • @salambaasha1108
    @salambaasha1108 6 років тому +6

    Iaikku thalanna adhu namma ilayarajaa sir daan salute sir ever green sir

  • @athilidevaraj5628
    @athilidevaraj5628 5 років тому +5

    Super Maestro

  • @nsubramanian1
    @nsubramanian1 4 роки тому +24

    இந்த பாடல்களை பிடிக்காத ஞானசூனியங்களும் இருக்கிறார்களே.....

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 4 роки тому

      ஞான சூனியன்கள் அல்ல.
      அவன்கள் மலத்தை தின்று மூத்திரத்தை குடிப்பவன்கள்!

    • @sangilipillai9823
      @sangilipillai9823 Рік тому

      முட்டாப் பயலுக சார்

    • @Tesla...369
      @Tesla...369 10 місяців тому

      கீ...Lows......

  • @jafarpulpally
    @jafarpulpally 10 місяців тому

    അതി മനോഹരം❤

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 роки тому +2

    Music world Legend

  • @saminathanraju3229
    @saminathanraju3229 Рік тому

    மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்

  • @narayanms961
    @narayanms961 Рік тому +1

    An evergreen song

  • @gunagracy6340
    @gunagracy6340 4 роки тому +3

    kathal oviyam all song i like a songs raja sir ungalukku nann thalivanagukeran.

  • @revanth36
    @revanth36 3 роки тому +2

    சங்கீத ஜாதிமுல்லை.... Power pack composition..😉

  • @jayanthikarunagaran9627
    @jayanthikarunagaran9627 7 місяців тому +1

    ❤touch 😢💐🙏🏻

  • @gsganesh67
    @gsganesh67 2 роки тому +1

    The end of second charanam in Nadhiyil Aadum - Janaki ma’m mind bogglingly sings Podhumee…. Nadhiyilaadum Poovanam Alaigal Veesum Saamaram in one breath. Listen carefully! Curiously in this song the male and female voices are not reversed in the two charanams. Perhaps because only Janaki ma’m could sing that way.

  • @valanteena1714
    @valanteena1714 4 роки тому +7

    That's good 😉😀😘

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 5 років тому +11

    நல்ல கூட்டணியில் அமைந்த சூப்பர் பாடல்கள்
    எப்படி வரிசைப்படுத்த தெரியல
    அனைவரின் ஒத்துழைப்பும் இதில் அடக்கம்

  • @galattacomedy9520
    @galattacomedy9520 6 років тому +5

    Superb

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 роки тому +2

    ராஜாசார்~ வைரமுத்து பிரிவுஎன்பது தமிழுக்கும்
    தமிழ்ரசிகர்களுக்கும் பெரியஇழப்பு என்பதற்கு
    இந்தபடமேஉதாரணம்!!
    இருவருக்குமானஅடையாளமே
    இசைதான்!! அந்தஇசைக்காகவாவது இருவரும்
    தங்கள்ஈகோவைவிட்டுகொடுத்து
    இருக்கலாம்!! இதில்தவறுயார்மீதோ அவரை
    இசைகண்டிப்பாக மன்னிக்காது!!

  • @sairam-gd7yf
    @sairam-gd7yf 5 років тому +4

    superb

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +23

    இசை என்றால் சங்கீத சக்கரவர்த்தி இசை ஞானி இளையராஜா (ஐயா )அவர்கள் தான்...

    • @murugan6297
      @murugan6297 2 роки тому +2

      Super mastar G

    • @nglsnaps
      @nglsnaps Рік тому

      நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்..... நமக்கு இசைனா இசை கடவுள் இளையராஜா மட்டும்தான் அவரை அந்த கோணத்தில் தான் நான் பார்க்கிறேன்.... 80 90களில் இளையராஜா இசை காகவே காத்து கிடந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நமது படத்திற்கு இசையமைக்க மாட்டாரா நமக்கு இசையமைக்க மாட்டாரா என்று.... காத்துக் கிடந்த பல நாட்கள் உண்டு..... எல்லா படங்களும் வெற்றி தான். காரணம் இளையராஜா மட்டுமே..... இளையராஜா பத்தி பேசுறதுக்கு எவரும் தகுதி அற்றவர்கள்..... ஒரு பாட்டா இரண்டு பாட்டா பல நூறு வெற்றி பாட்டுகள் தந்த இசை கடவுள் இசை தேவன் ராகதேவன் இசை சக்கரவர்த்தி இசைஞானி..... இவருக்கு தலைக்கனம் இருப்பதில் எந்தவித தவறும் இல்லை..... ராஜா என்றுமே ராஜா தான் இவரை மாதிரி பிறப்பதற்கு..... நாம் தான் தவம் செய்துருக்கிறோம்...... தயவுசெய்து இளையராஜாவை திட்டாதீர்கள்..... இவருடைய பாட்டு இல்லைன்னா நிறைய பேருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் இதுதான் உண்மை..... நான் எழுதியதில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.... வாழ்க இளையராஜா வாழ்க அவர் பணி.... என்றும் நலமுடன்....

  • @kprasadprasad8290
    @kprasadprasad8290 Рік тому

    music god ilayaraja sir

  • @SatheesanOttachalil
    @SatheesanOttachalil Рік тому +1

    Goodsongs

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому

    Amazing 👍

  • @jeyarajanramamoorthy7015
    @jeyarajanramamoorthy7015 6 років тому +7

    Classic......

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 роки тому +1

    ❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾

  • @rajantks6899
    @rajantks6899 2 роки тому +1

    Poovil vandu koodum. Violin music no chance raja raja than.

  • @vincenttv6325
    @vincenttv6325 2 роки тому

    Aathi Kumanan was a journalist and editor of the press in Malaysia. He departed in 2005.

  • @subramanianjeyaraj648
    @subramanianjeyaraj648 4 роки тому +8

    God save SBP

  • @konjamkadhalniraiyatamil
    @konjamkadhalniraiyatamil 6 років тому +15

    Vairamuthu’s best lyrics for each and every song!!!! I think the one who created this playlist has no knowledge about who the lyricist is....It is Kaviperarasu Vairamuthu!

  • @krrajesh4309
    @krrajesh4309 7 місяців тому

    ❤❤❤❤❤ yethanai murai ketalum ennai ariyamal kai viralgal thazamidugintrana,udhadugal padal varigazai munu munukintrathu❤❤❤yenna padal varigal
    Isai raja ❤❤❤ilaya raja
    Intha padam vezi vantha varudam nan piratha varudam❤❤😊😊😊, touching story😢

  • @Vengatesh-f2k
    @Vengatesh-f2k Рік тому

    You are my andrea priya.

  • @surendiran7918
    @surendiran7918 Рік тому

    காதல் ஓவியம் அஸ்கர் நாயகன் எங்கு இருக்கிறார் நண்பர்களே தகவல் தெரிந்தால் கூறுகள் சந்திக்கலம் 90 கிட்ஸ்

  • @jansivlogs7096
    @jansivlogs7096 6 років тому +3

    Wow
    What a song🤗
    Awesome 👍🏻

  • @vincenttv6325
    @vincenttv6325 2 роки тому +1

    All the songs in this movie was written by Vairamuthu. He was a close friend of Aathi Kumanan.
    It was fun to read some of the answers to readers questions in the press.
    One question.
    Q. ennanga ithu. Oru paatil Prabhu ( antor in the movie) goondu kathrika endru solranga.
    A. Atharku Prabhu vei kurai sollavillai, neenga. Ungalukku yen intha kobam.
    In English.
    Q. What is this ..they are calling Prabu as a fat brinjal in a movie.
    A. Prabu has no complaints about that. Why are you upset, maam.
    It was very funny to read this question by a reader.

  • @gokulnathgokulnath2699
    @gokulnathgokulnath2699 4 роки тому +1

    𝙑𝙚𝙧𝙮 𝙜𝙤𝙤𝙙