கிராமம், நகரம் என டீ கடைகளில் கூட்டம் கூடி லாபம் பெருக ஒலிபரப்பிய ஸ்டீரியோ இசை பாடல்கள் 1985 Songs

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 90

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 3 місяці тому +96

    நமக்கு பிடித்த பாடலை பக்கத்து வீட்டு ரேடியோவில் கேட்டு விட்டு அவசர அவசரமாக நம் வீட்டுக்கு வந்து ரேடியோவை ஆன் பண்ணி எந்த அலைவரிசை என்று தேடி அதை சத்தமாக ஒலிக்க விட்டு கேட்டவர்களில் நானும் ஒருவர் 🎉🎉 மலரும் நினைவுகள்

    • @கவிஞர்விடிவெள்ளி
      @கவிஞர்விடிவெள்ளி 3 місяці тому +4

      தமிழை ஆங்கிலத்தில் பதிவு செய்வதும் இது போல் தான்.
      மாறுங்கள்...
      தமிழுக்கு !

    • @janakipremkumar2810
      @janakipremkumar2810 3 місяці тому +2

      @@கவிஞர்விடிவெள்ளி நல்லதுங்க

    • @ganesha9314
      @ganesha9314 2 місяці тому +2

      நானும் என் அண்ணனும் இது போன்ற பல பாடல் கேட்டு இருக்கிறோம்

    • @BharaniPalanisamy-w2u
      @BharaniPalanisamy-w2u 2 місяці тому +2

      True, நம்ம காலமே வேற லெவல்...😊

    • @ramamoorthyc1466
      @ramamoorthyc1466 2 місяці тому +1

      😊1​@@கவிஞர்விடிவெள்ளி

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 2 місяці тому +14

    எத்தனை யுகங்கள் கடந்தாலும், எவ்வளவு காலங்கள் கடந்தாலும், எவ்வளவு மனிதர்கள் மாறினாலும், இந்த பாடல் இந்த பூ உலகில் ஒலித்து கொண்டே இருக்கும்.......❤❤❤

  • @venkatachalapathy206
    @venkatachalapathy206 Місяць тому +12

    1965 to 1980 முன் பிறந்தவர்கள் அனைவரும் கேட்டு ரசித்த பாடல்கள். இந்த பாடல்கள் அந்தக்காலத்திற்கே கொண்டு சென்று விட்டது

  • @cannathurai2007
    @cannathurai2007 3 місяці тому +25

    1970 முன் பிறந்தவர்கள் அனைவரும் கேட்டு ரசித்த பாடல்கள்

  • @praveenModlier
    @praveenModlier 2 місяці тому +10

    No matter what sophisticated hifi music system one may enjoy, the humble transistor playing in the background of small tea stall, timing is late night and cool breeze blowing. 70s and 80s were paradise of its own. Adding to this group of friends chatting whole night. I really miss that era.

  • @KLVenkateshan
    @KLVenkateshan 2 місяці тому +3

    Born 1964. From
    1980 till date I'm keep listening to it. Simply superb. 🎉❤😅

  • @ramasubramanian5402
    @ramasubramanian5402 3 місяці тому +114

    அருமை! எனது 8 - 10ம் வகுப்பு பள்ளிக்கூட பயணித்தின்போது டீக்கடைகளில் (இலங்கை வானொலி என்று நினைக்கிறேன்) ஒலித்த பாடல்கள்..மீண்டும் அந்தக்காலத்திற்கே கொண்டு சென்று விட்டது!..நன்றிகள் பல!!

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 3 місяці тому +1

      நான் 5 ,6ம் வகுப்பு படிக்கும் போது ❤❤❤❤❤❤

    • @selvisankar2244
      @selvisankar2244 2 місяці тому

      51:24 51:32 51:37 51:51 51:53 51:4 51:55 51:57 6 51: 52:0 52:18 7 46 51:57 52:02 52:04 52:04 52:21 52:23 52:25 52:28 52:31 52:33 52:35 52:43 52:43 52:44 52:46 52:46 52:49 52:49 52:50 52:51 52:55 53:24 53:00 53:03 53:03 53:04 53:04 53:14 53 53: 53:42 53:48 53:51 5 54:15 54:17 3:51 54:33 54:36 54:39 54:25 54:45 54:52 54:52 54: 56:06 56:0 56 56:47 :43 56:30 56:39 56:40 57:05 57:11 56:24 56: 56:59 57: 57:34 03 5 57:25 57:32 7:04 28 56:29 58:12 58:25 57:56 56:53 57: 58:04 58:08 58:03 13 57 58:19 58:24 :45 57:51 57: 58:09 22 57:23 56:56 56:59 56:15 56:18 56:18 56:22 9 5 5 55:28 5:15 55: 56:23 23 55:15 55:20 55:21 4: 55:42 55:08 41 5 54:55 55:01 3:53 53:58 54:0 54: 55:05 1 54:04 54:05 28 54:19 53:32 53:32 53:33 :24 53:34

    • @LoyalAds
      @LoyalAds 2 місяці тому +1

      ❤❤❤❤

    • @SeethalakshmiMohanraj
      @SeethalakshmiMohanraj 2 місяці тому +1

      ​@@LoyalAdsp

  • @premanandp641
    @premanandp641 Місяць тому +4

    அனைத்துமே மிக மிக இனிமையான, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெவிட்டாத பாடல்கள்...
    மனதை திருடி நம் பால்ய, மற்றும் இளமை காலங்களுக்கு இழுத்து சென்று மனதை ஏதோ செய்கிறது இந்த பாடல்கள்...
    இது போன்ற பாடல்களை நாம் இனிவரும் காலங்களில் பார்க்கவோ கேட்கவோ போவதில்லை... இப்போது உள்ள இளம் சந்ததியினருக்கு கொடுத்து வைக்க வில்லை...
    அனைத்து டீ கடைகளிலும், வானொலியிலும், திருமண விழாக்களிலும் ஒலித்து சாதனை படைத்த பாடல்கள்.
    ❤❤❤👌👌👌👏👏👏

  • @kannans4299
    @kannans4299 3 місяці тому +26

    தமிழ் பாடலை பற்றி புகழும் போது தயவுசெய்து ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டாம் என் அன்பு தமிழ் உறவுகளே தாராளமாக தமிழ் மொழியை பயன் படுத்தி எழுதுங்கள்

  • @Raji-yw4ku
    @Raji-yw4ku 3 місяці тому +31

    நீரோடை
    போலவே என் பெண்மை...
    நீராட வந்ததே என் மென்மை...
    சிரிக்கும் விழிகளில் ஒரு
    மயக்கம் பரவுதே... வார்த்தைகள்
    தேவையா ………

  • @palani580
    @palani580 2 місяці тому +3

    எல்லா பாடலும் சூப்பர் எல்லா பாடலும் 80s தான் ஒரு படம் மட்டும் 79 சிகப்பு ரோஜாக்கள்

    • @swarnalatha9520
      @swarnalatha9520 2 місяці тому +1

      I think sigappu rojakkal was released in 1977 year. 🎉🎉

  • @gururajans5185
    @gururajans5185 3 місяці тому +15

    80ல் வந்த படங்கள் மற்றும் பாடல்கள் என்றும் இனிமையானவை, வித்தியாசமான கதைகள், Superb acting, Good & Different stories. Memorable Music & Singing. Golden period of our life.

    • @pb99865
      @pb99865 2 місяці тому +1

      Mostly music was subtle and not overpowering. Can hear the words very well

    • @veerasenan9700
      @veerasenan9700 2 місяці тому +1

      75 TO 85 super காலம்

  • @ranganathan2303
    @ranganathan2303 2 місяці тому +3

    என்னா ஒரு அருமையான பாட்டு...நடிப்பு.. இசை.... அனைத்து பாடல்களும்.. சூப்பர்ப் 🎉🎉

  • @janakipremkumar2810
    @janakipremkumar2810 3 місяці тому +7

    ரேடியோ ❤ இலங்கை வானொலி ❤❤

  • @Sathya-pd7cy
    @Sathya-pd7cy 3 місяці тому +7

    மிகவும் இனிமையான பாடல்கள்! 🎉🎉🎉👌👌👏👏🙌🙌😍🙂👍🌹🍭🙏!!

  • @kani7403
    @kani7403 3 місяці тому +21

    ஹேய்...
    பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    சேரும் போது
    அந்த கீதம்
    அதை மீண்டும் மீண்டும்
    கேட்கத் தோன்றும்...

  • @anbusekar7544
    @anbusekar7544 3 місяці тому +3

    என் இளமைக் காலத்தில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் ❤❤

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 місяці тому +5

    மலரும் நினைவுகள். அனைத்து பாடல்களும் அருமை

  • @latchoumyselvanathan6816
    @latchoumyselvanathan6816 Місяць тому

    Yes really 80s melodies are evergreens.

  • @stephenraj7491
    @stephenraj7491 3 місяці тому +6

    Nice collection

  • @EswariNEswariN
    @EswariNEswariN 3 місяці тому +4

    மனதை விட்டு என்றும் நீங்கா பாடல்கள் ❤❤❤

  • @aruna6097
    @aruna6097 3 місяці тому +12

    1980s what a love period

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому +6

    Tamil,cinima, ❤ padal, ❤ thoguppu, ❤ muthal, ❤ padaley,arumai

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 3 місяці тому +11

    சூப்பர் ஹிட் சாங்ஸ்❤❤❤❤

  • @AnithaM-z9o
    @AnithaM-z9o 3 місяці тому +3

    All songs are super

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 2 місяці тому +1

    அருமையான பாடல் 🌹

  • @sanjaykumar-hw3ne
    @sanjaykumar-hw3ne 2 місяці тому +1

    Super. இனிமையான பாடல் கோ. குமார்

  • @peterjeyakumar1804
    @peterjeyakumar1804 29 днів тому

    Super

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому +6

    Yen, ❤ vaniley,❤orey❤vennila❤yeppadi❤pattu❤super,mayakum❤

  • @nanda280173
    @nanda280173 2 місяці тому +1

    Wonderful collection. I became nostalgic. Thanks ❤

  • @ayyamperumal5634
    @ayyamperumal5634 2 місяці тому +2

    Super 🙏

  • @gopalankrishnan2290
    @gopalankrishnan2290 2 місяці тому

    I want to resurrect to the years of these songs when I used to hear durng my bus journey from Thanjavur to Nagapattnam.. Super collectons .

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 2 місяці тому +2

    Ilayaraja at his best

  • @ananthakrishnanthulasiram4492
    @ananthakrishnanthulasiram4492 3 місяці тому +2

    All songs are good

  • @yeswanthyeswanth6100
    @yeswanthyeswanth6100 3 місяці тому +14

    என்றும் இனிமை🎉🎉🎉🎉🎉🎉

  • @Krish-ez3wb
    @Krish-ez3wb 3 місяці тому +11

    Sridevi Rajini Super cute

  • @kandhavelm3012
    @kandhavelm3012 3 місяці тому +5

    இலங்கை வானொலியில் திரும்ப திரும்ப ஒலித்த பாடல்கள்

  • @MutthuLakshmiMutthuLakshmi
    @MutthuLakshmiMutthuLakshmi 3 місяці тому +7

    Sri devimam super 💔💔💔💔💔💯💯💯💯💯💯🕉️🕉️🕉️🕉️🕉️✌️✌️✌️✌️✌️

  • @aproperty2009
    @aproperty2009 3 місяці тому +2

    super songs...

  • @RajaK-ph9oj
    @RajaK-ph9oj 3 місяці тому +3

    Naan padikkum kalathela kettu Rachitha padalkal miga Armai

  • @ragavank3532
    @ragavank3532 Місяць тому

    அன்றைய காலத்தில் ஸ்டீரியோ எபக்டில் நாங்கள் ரசித்த பாடல்கள் இன்று இருப்பவர்களுக்கு ஸ்டீரியோ என்றால் என்னவென்று தெரியாது .

  • @ShanthiN-w5y
    @ShanthiN-w5y 3 місяці тому +2

    Super, hit, song❤❤❤❤

  • @gunaseger
    @gunaseger 2 місяці тому +1

    Still listening 30/10/24❤

  • @gurunathan1802
    @gurunathan1802 3 місяці тому +8

    80s super hit songs

  • @Josephchellaya
    @Josephchellaya 3 місяці тому +1

    Nice songs ninaio Ori paravai

  • @skpenspin9442
    @skpenspin9442 3 місяці тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤

  • @9rkonar
    @9rkonar 2 місяці тому +1

    Unforgettable Songs.. ❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому +3

    Mathiyam❤sappittacha❤

  • @senthilkumar4728
    @senthilkumar4728 3 місяці тому

    SUPER

  • @vijaylakshmis3781
    @vijaylakshmis3781 3 місяці тому

    Selective song super

  • @geethav323
    @geethav323 3 місяці тому +3

    Advertising more than 6 minutes is inconvenient to us

  • @rajan.kmullakkal7119
    @rajan.kmullakkal7119 3 місяці тому +4

    😍😍😍👌👌🥰🥰🥰

  • @sathyanathans2492
    @sathyanathans2492 3 місяці тому +3

    ❤❤❤❤

  • @VanithasaravananSaravanan-d2y
    @VanithasaravananSaravanan-d2y 3 місяці тому

    Nice

  • @kkcubendhiran3133
    @kkcubendhiran3133 2 місяці тому +1

    கமல் இல்லாதது இருந்தால் பெஸ்ட்

  • @jamesranjithsingh6186
    @jamesranjithsingh6186 3 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 3 місяці тому +3

    😊😊😊😊😊😊😊😊

  • @arasuarasu6833
    @arasuarasu6833 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mani-rk4lc
    @mani-rk4lc 3 місяці тому

    👍

  • @arasankumar7083
    @arasankumar7083 3 місяці тому

    ❤❤❤❤🎷🎷🎺🎺🎤🎸

  • @SsmnS-j1l
    @SsmnS-j1l 2 місяці тому

    8

  • @vmanantham3269
    @vmanantham3269 3 місяці тому +4

    ❤❤❤

  • @peterjeyakumar1804
    @peterjeyakumar1804 29 днів тому

    Super

  • @user-bm4zb2uy8q
    @user-bm4zb2uy8q 3 місяці тому +4

    ❤❤

  • @radhamani8075
    @radhamani8075 3 місяці тому +3

    ❤🎉❤

  • @muthulekshmi9848
    @muthulekshmi9848 3 місяці тому +2

  • @kalaiarasikrishnan9103
    @kalaiarasikrishnan9103 3 місяці тому +2

    ❤❤❤

  • @syednazar4086
    @syednazar4086 3 місяці тому

    ❤❤

  • @andalkrishnakumar2658
    @andalkrishnakumar2658 3 місяці тому

    ❤❤❤❤

  • @habibhabibtraders239
    @habibhabibtraders239 3 місяці тому

    ❤❤❤❤

  • @sendhilkumar3204
    @sendhilkumar3204 2 місяці тому

    ❤❤❤