டிக்டாக் செயலிக்கு பிரியாவிடை கொடுக்கும் பிரபலங்கள் | TikTok | Tamil News

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2020
  • நவீன கூத்துப் பட்டறையாக திகழ்ந்த டிக்டாக் | டிக்டாக் செயலிக்கு பிரியாவிடை கொடுக்கும் பிரபலங்கள் | டிக்டாக் திடீர் தடையால் ரசிகர்களும், ஆர்வலர்களும் அதிர்ச்சி | TikTok | Tamil News
    Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
    bit.ly/News18TamilNaduVideos
    #News18Tamilnadu #TamilNews
    Watch Tamil News In News18 Tamil Nadu Live TV - • News18 TamilNadu Live ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #June2020
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 755

  • @jeevajeevan1441
    @jeevajeevan1441 4 роки тому +134

    இப்பதான்டா நிம்மதியா இருக்கு .......ஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @jeevajeevan1441
    @jeevajeevan1441 4 роки тому +146

    திறமை இருப்பவர்களை நான் குறை சொல்வதில்லை ... ஒன்னுமே இல்லாமல் எரிச்சலூட்டுபவர்களை கண்டால் மட்டும் வெறி வருகிறது.......

    • @estherd8963
      @estherd8963 4 роки тому

      Yes anna

    • @rajaalamelu8509
      @rajaalamelu8509 4 роки тому +3

      வணக்கமுங்கோ .....

    • @dreambig8959
      @dreambig8959 4 роки тому

      @@rajaalamelu8509 😂

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 роки тому

      @@rajaalamelu8509 ama antha akka vera antha akka instragram id sollunga

    • @sridharr2025
      @sridharr2025 4 роки тому

      Let them express, who are you to judge?

  • @thugslife7688
    @thugslife7688 4 роки тому +205

    தலைவரே உங்க ஜாமானுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார் இந்த பேப்பர் ஜடி 110

    • @nithisachin9030
      @nithisachin9030 4 роки тому +10

      Paper id thaliwa 😁

    • @thugslife7688
      @thugslife7688 4 роки тому +2

      @@nithisachin9030 Sollu Thalaiva 🔥

    • @rajaraji3027
      @rajaraji3027 4 роки тому +4

      Deivame .. ithu nenga thana nenga thana🥺🥺na ungata pesitana pesitana🤗🤗🥳🥳sema talaiva.. I m your (paper I'd) big fan..

    • @muniyasamymurugan
      @muniyasamymurugan 4 роки тому +8

      நானும் பேப்பர் ஐடி தான் ப்ரோ.🤣💪.
      கடைசிவரைக்கும் தலைவரு சாமானத்த தராம ஏமாத்திட்டாரே.. 💔

    • @rajaraji3027
      @rajaraji3027 4 роки тому +3

      @@muniyasamymurugan va Thalaiva va Thalaiva 🤗

  • @vinayagamsakthi2923
    @vinayagamsakthi2923 4 роки тому +86

    டேய் உங்களுக்கு எல்லாம் நமக்காகவும் , நம் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட இராணுவ வீரர்களின் இறப்பு உங்களுக்கு வருத்தம் அளிக்கவில்லை... இந்த tik tok bane பண்ணதுல உங்களுக்கு வருத்தம் ....உங்களை எல்லாம் தூதூ....🤮😠😠😡

    • @tentacion_mukil3333
      @tentacion_mukil3333 4 роки тому +2

      Na feel panan nanba...onnu solran Kerala,Andhra,etc statesla irunthu actorsa kondu varanga TNla evlo talentors irknga teryuma vunku ithanala avnga lyfae tholachirknga so tiktoknu Oru app irkarthunalatan avnga Vella varanga...chance kedaikuthu

  • @Krishna94824
    @Krishna94824 4 роки тому +66

    டிக்டாக் இல்லைனா சோறு கிடைக்கதா

    • @tentacion_mukil3333
      @tentacion_mukil3333 4 роки тому

      Deiii kena soru neeya podra...

    • @jkumarRams
      @jkumarRams 4 роки тому

      ... why our south indians taste end up like this, we have more serious issues rather than this garbage

  • @saravanansaransaran2274
    @saravanansaransaran2274 4 роки тому +152

    ராணுவவிரர் இறந்தப்பா யாரவது டிக்டாக்ல வருத்தாம் பட்டிங்களா ஒரு அம்மா அப்பனுக்பிறந்தவுங்களா நிங்க டிக் டாக் மூதோவிகள.B and all china app &goods நன்றி மோடி ஜி 🙏🙏🙏

    • @arasaimani4918
      @arasaimani4918 4 роки тому +1

      அது வீரர் சரவணா

    • @arivu7046
      @arivu7046 4 роки тому +4

      The*** pasanga pidichu ulla podanum... Ethana ranuva veerarkal and appavi makkal adichu kolapaduranga. Athula therila tik tok ivanugaluku.🖕

    • @thanviji9507
      @thanviji9507 4 роки тому

      Super j

    • @HariKrishnan-lw4wb
      @HariKrishnan-lw4wb 4 роки тому

      Semma

  • @trending2900
    @trending2900 4 роки тому +129

    Tiktok ban saves croes of Indian family Great move modi Sarkar Great

    • @mlkshmlksh553
      @mlkshmlksh553 4 роки тому +4

      Obviously ur rite I agree
      . Good job by our gvt👍

    • @aswathyachuachu65
      @aswathyachuachu65 4 роки тому

      Tiktok ban pannathunala yenna benefits kedachathu familykk... Sollunga ????

    • @deepakramachandran7598
      @deepakramachandran7598 4 роки тому

      Modi ji to tik tok : idhu than enga sarkar 😂😂

    • @jayakrishnakumar.s3557
      @jayakrishnakumar.s3557 4 роки тому

      @@aswathyachuachu65 If China start the war against us, will you go to the border and due to use of Titok by Indian china is getting major share interm of revenue.
      Being as Indian support India

    • @imonceagainaskingforyourfi4432
      @imonceagainaskingforyourfi4432 4 роки тому

      @@jayakrishnakumar.s3557 indian use of tiktok doesn't give them major revenue. As far as revenue is concerned we are useless to them. Only our data is valuable to them.
      It's ok to ban the app for data theft. But it doesn't equal the life of 20 soldiers and the area we lost.

  • @crapbag6935
    @crapbag6935 4 роки тому +116

    கண்ணா இது வெறும் டிரெய்லர் தான் மெயின் பிக்சர் இன்னும் நீ பாக்களையே, பாக்காத ரொம்ப ஹேப்பி ஆயிடுவ

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 4 роки тому +50

    நான் ஒத்துக்குறேன் தல மோடி கெத்து தான் சிங்கம் தான்.தல மோடி வாழ்க jaihindh

  • @reybala5660
    @reybala5660 4 роки тому +19

    சந்தோஷமான செய்தி 👏🏽👏🏽👏🏽

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 4 роки тому +28

    இது தான் நம்ம சர்க்கார்

  • @saisenthilrama
    @saisenthilrama 4 роки тому +48

    டிக் டாக் இல்லை என்றால் செத்து மடியுங்கள் டிக் டாக் கூட சேர்ந்து

  • @kalithas9114
    @kalithas9114 4 роки тому +11

    இதெல்லாம் மக்களுக்கு தேவையில்லை ஆபாசம் வீடியோ எடுத்த போடுவதெல்லாம் நல்லதா சொல்லுங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்

  • @anburuth4595
    @anburuth4595 4 роки тому +39

    Total mentals in tictok only

  • @dhilepandhilepan2968
    @dhilepandhilepan2968 4 роки тому +29

    தயவு செய்து நம்ம அரசாங்கத்தோட ஆப் உபயோகித்து நம்ம அரசாங்கதுக்கு வருமானம் கொடுங்க அதை விடுத்து. சீனா ஆப் நீக்கியதற்கு வருத்தம் வேண்டாம் ஜைஹிந்த்.

    • @barakobama4538
      @barakobama4538 4 роки тому +1

      Indian tiktok Chingari waste

    • @vsinfotech3886
      @vsinfotech3886 4 роки тому +1

      Ama elamey wast ethavathu oru nala apps eruka Suma indian apps use pana sona epdi ethuvumey ila

  • @suganyak667
    @suganyak667 4 роки тому +26

    Modi ji very good.. Neenga

  • @muktherkhan109
    @muktherkhan109 4 роки тому +7

    I a miss gp. Muth😕😟

  • @shaikazeez3178
    @shaikazeez3178 4 роки тому +11

    Awesome move from central government...

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 4 роки тому +3

    Tiktok அகற்றும் இந்திய அரசு வாழ்க

  • @soloking669
    @soloking669 4 роки тому +2

    Tik tok ஒழிக 😂

  • @mujuptvlogs6625
    @mujuptvlogs6625 4 роки тому +4

    Tiktok paithiyangal yella savunga i m realy happy for band tiktok

  • @gowsidurai5292
    @gowsidurai5292 4 роки тому +7

    God job for government apatha ella familyum nalla erukum ellarum family kuda time spent pannuvanga family la entha sandaium varathu modii jiii valga

  • @prithivirajanr2900
    @prithivirajanr2900 4 роки тому +1

    அரசு க்கு நன்றி

  • @rajendranrajendran1683
    @rajendranrajendran1683 4 роки тому +13

    Super 🇮🇳 super tiktok paithayam pogada lasu paithayam pogada lasu paithayam

  • @kalirajan1678
    @kalirajan1678 4 роки тому +11

    Tik tok haters reaction ne belike:
    spyder movie sj surya rection

  • @tkrishnamoorthy3276
    @tkrishnamoorthy3276 4 роки тому

    News 18 tamilலயும் தடை பன்னனும்

  • @giriraj3347
    @giriraj3347 4 роки тому

    tiktok i missed a lot unknown friends dance music natural scenes variety of flowers plants animals snakes mimicry speaking birds love of cow dog cat enemyfriends etc really it's a loss

  • @mayakannan9204
    @mayakannan9204 4 роки тому

    நல்ல வேலைய பாத்திங்க அரசாங்கத்திற்கு நன்றி...நிறைய பெண்களின் கர்ப்பு பாதுகாக்கபட்டது ...நிறைய குடும்பபெண்களின் வாழ்க்கை அவள் கணவருடன் நிறந்தரமானது ...இது ஒரு தரமான சம்பவம் தான்...👍

  • @nAarp
    @nAarp 4 роки тому +1

    டிக்டாக் ஆப்தான் சூப்பரா இருக்கு மற்ற ஆப் சரியில்லை இந்தியாவில் டிக்டாக் ஆப் போல் உருவாக்க வேண்டும்

  • @___123.
    @___123. 4 роки тому +4

    Facebook instagram dhan yellam data vum thirudranga😠

  • @user-ld3li8bu1g
    @user-ld3li8bu1g 4 роки тому +12

    Modi Sarkar 🔥🔥🔥

  • @nareshkumarj1445
    @nareshkumarj1445 4 роки тому +2

    Tik Tok Userku ooooo oooohh😂😂😂

  • @Manikandan-xv7oy
    @Manikandan-xv7oy 4 роки тому +1

    Tic tok avlothana 😂😂😂😂😂😂

  • @CloudVideoYT
    @CloudVideoYT 4 роки тому +1

    RIP TIK TOK 😂

  • @kk-bl8ln
    @kk-bl8ln 4 роки тому +2

    Gp muthu annana romba miss panurom.... 😭😭😭

  • @GOKULGREAT
    @GOKULGREAT 4 роки тому

    மிக நன்று. பல குடும்பங்கள் உறுப்படும். இது தான் வெளிப்படையான உண்மை.

  • @vasanthakumark8502
    @vasanthakumark8502 4 роки тому +1

    1:22 :Romba aniyayam da.

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 4 роки тому +1

    இந்த டிக் டாக் செயலி வேண்டாம் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது தயவு செய்து வேண்டாம்

  • @royalking9978
    @royalking9978 4 роки тому +1

    ஏண்ட அவ அவ இங்க வியாதி வந்து செத்துடு இருக்கா உங்களுக்கு tik tok போச்சுனு வருத்தமா இருக்காடா வெண்ணெய்கலா

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 4 роки тому +1

    Miss you gp mutthu Anna

  • @theboysthuglife360
    @theboysthuglife360 4 роки тому

    Background music super

  • @priya20003
    @priya20003 4 роки тому +1

    VPN use pannalama??😚😚

  • @arunprasath8672
    @arunprasath8672 4 роки тому +1

    It's an one trick to open tik tok
    Open settings_prefer language_click Turkish and save on it , tik tok plays on it🙂

  • @vkcutz2251
    @vkcutz2251 4 роки тому +2

    வாழ்றதுக்கு சோறுதான் முக்கியம் டிக்டாக் இல்ல

  • @nagaprime2501
    @nagaprime2501 4 роки тому

    Limited usage for all apps

  • @jd_thelabrador7699
    @jd_thelabrador7699 4 роки тому +1

    Ivanuga alugratha paka 2 kannu pathula ...sema happy ah iruku...hats off modi ji....Summa vachu senjuteega😍😍😍

  • @twoheartsoneloveyuvidharu9106
    @twoheartsoneloveyuvidharu9106 4 роки тому +1

    நவீன கூத்து பட்டறை 🤣🤣🤣

  • @ramyajas1582
    @ramyajas1582 4 роки тому +3

    Nalla mudivu

  • @vickyak4126
    @vickyak4126 4 роки тому

    Yarellam G.p.muthu annana miss panringa😣

  • @rms2361
    @rms2361 4 роки тому +7

    வா அண்ணாமலை நீ இங்க வருவ னு எனக்கு தெரியும்

  • @azharnaik2841
    @azharnaik2841 4 роки тому +2

    Yaa allah tiktok varave koodathu

  • @jeansprasanthprasanth4401
    @jeansprasanthprasanth4401 4 роки тому

    நாடு முக்கியமா இல்ல Tiktok முக்கியமா டா

  • @Suresh_Pugazh
    @Suresh_Pugazh 4 роки тому

    So sad

  • @newvision5453
    @newvision5453 4 роки тому

    Super .... its a good one ....

  • @bjptamil9187
    @bjptamil9187 4 роки тому +2

    Semma happy ah iruku

  • @_udt_spartans123
    @_udt_spartans123 4 роки тому

    So 😔

  • @gomaddy44
    @gomaddy44 4 роки тому +1

    வணக்கம் டா மாப்ள தேனில இருந்து......

  • @sugumars8168
    @sugumars8168 4 роки тому +1

    Tik tok app இல்ல மாப்பு எல்லாருக்கும் China வைத்த ஆப்பு🤣🤣🤣

  • @srikarthick5173
    @srikarthick5173 4 роки тому

    அவனுக்குள்ளே மூடிக்கிட்டு இருந்தாலும் நீங்க நியூஸ் என்று சொல்லி இதை கிளப்பி விட்டு எடுத்துட்டீங்க உங்கள் அறிவு என்பதே கிடையாதுடா

  • @nagarajannagarajan5447
    @nagarajannagarajan5447 4 роки тому

    Oooooo pocha aiyoo audio😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

  • @CreateRaju
    @CreateRaju 4 роки тому

    எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @muruganp1515
    @muruganp1515 4 роки тому +2

    I'm so happy,

  • @al-minas4552
    @al-minas4552 4 роки тому +1

    Tik tok nala pala family naasamanadu podhum 🤦 eniyavadhu familya paarunga pls.
    Jaaliya erungal 🙏💖💐

  • @vigneshk8254
    @vigneshk8254 4 роки тому +3

    😂😂😂 Dai poga da poga da..

  • @SakthiVel-rm5by
    @SakthiVel-rm5by 4 роки тому

    Romba nallathu

  • @santhoshsantosh6039
    @santhoshsantosh6039 4 роки тому +4

    Engaluku tic tok pudikathu enga thalaivan free fire single pasanga

  • @jsrramesh7621
    @jsrramesh7621 4 роки тому

    டிக் டாக் செய்திக்கு இணையாக நமது இந்திய செயலியான ரோபோஸோ செயலி பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @mansurahmed4655
    @mansurahmed4655 4 роки тому +6

    Tik Tok users..kind advice poi family kooda time spend pannunga... En ippadi savuringa tik Tok nu...

    • @tentacion_mukil3333
      @tentacion_mukil3333 4 роки тому

      Deiii...Moodra vanthutan advice panikitu

    • @janazparveenjanaz8198
      @janazparveenjanaz8198 4 роки тому

      Crcta sonaga bro i heat tiktok.... Modi ouripadiya panirika valana tiktok band panirika vishayam matum dan mansur ahmed bro 🙂

  • @manojkumar-vk9lt
    @manojkumar-vk9lt 4 роки тому

    Ipa than santhosama iruku

  • @FIRESTUDIODESIGNS
    @FIRESTUDIODESIGNS 4 роки тому +6

    Dai nee yen ippa tik tok ki sompu thukura

  • @vasudevan6596
    @vasudevan6596 4 роки тому

    Super nice 👌 🇮🇳 I like this

  • @hariprasath2857
    @hariprasath2857 4 роки тому +1

    Tiktok enna heart ah illama irukamudiyatha 😂

  • @muthuselvaraj5413
    @muthuselvaraj5413 4 роки тому

    Off Illa thalaivarey

  • @naveenragava
    @naveenragava 4 роки тому

    Natla evlo pirachana irukku atha vitutu intha channel enna mama vela pathutu irukku

  • @manireview5745
    @manireview5745 4 роки тому +1

    I love Tiktok R.I.P😢😢😢😢😢

  • @thalapathydhinesh9526
    @thalapathydhinesh9526 4 роки тому

    Idha oru news ah pottu news chanel ku irukka madhippa kedukadheenga please

  • @prathaprichu3073
    @prathaprichu3073 4 роки тому

    Language change pannunge bro vardhu

  • @mysterytravelsTamil889
    @mysterytravelsTamil889 4 роки тому

    Nanthanpa velakkamaru paperid last varai unagaluku Nan face kaatave Ila miss u guys

  • @user-qv1bv9ig2l
    @user-qv1bv9ig2l 4 роки тому

    Namma Thalaivar G P Muthu paper id ya miss pannuvaru ,nangalum antha combinations a miss pandrom, RIP TIK TOK💐💐💐🥀🥀🥀👋👋

  • @beauty7728
    @beauty7728 4 роки тому

    Apo itha video va ethula upload panranga....

  • @vg.selvamnadar5375
    @vg.selvamnadar5375 4 роки тому

    போனால் போகட்டும் என்று இருக்கிறது வேலையை பார்க்க வேண்டும்

  • @ayandeva971
    @ayandeva971 4 роки тому

    எத்தனையோ குடும்பம் நாசமா போயிருக்கு டிக்டாக்னால 😒

  • @jovelsathyaseelan9053
    @jovelsathyaseelan9053 4 роки тому

    Very nice news great happy to see this

  • @nivedhadakshnamoorthy6132
    @nivedhadakshnamoorthy6132 4 роки тому

    Inemealaachu tiktok pandravangha thirundhunghapa namakkagha border la struggle pandra nammaloda soldiers la ninaichi paarungha.....idhellam nammaloda vaazhkaiya azhikka vandha apps...so please try to understand..save ur time and be loyal to our country ....adhu pannaley namakku sandhosham kidaikkum nambharghaley....so plss🙏🙏🙏

  • @dineshkumar443
    @dineshkumar443 4 роки тому

    Inimay news channel ku content kedaikadhu

  • @MUTHUPANDI-hu1fv
    @MUTHUPANDI-hu1fv 4 роки тому

    Eppa atha sariya pothu government

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 4 роки тому

    இப்பதான் நிம்மதி.அறுவருப்பா இருந்துச்சு.டிக் டாக்.

  • @jvgaming8443
    @jvgaming8443 4 роки тому +1

    SUPER

  • @rskrishnan7651
    @rskrishnan7651 4 роки тому

    இனிமே பல குடும்பங்கள் நல்லா இருக்கும் டா

  • @ajaivg3069
    @ajaivg3069 4 роки тому

    Chains items ki yathum warranty Ella pa

  • @thor9180
    @thor9180 4 роки тому

    Thanks for central government

  • @muniappanmuniappan1278
    @muniappanmuniappan1278 4 роки тому +1

    Good

  • @vaishakramu9620
    @vaishakramu9620 4 роки тому

    itha oru news nu potutu irukinga.. it's an app avlotha..

  • @dejavu6317
    @dejavu6317 4 роки тому +1

    ஆடிய ஆட்டம் என்ன 🤣
    வச்சான் பாரு ஆப்பு🤣

  • @nivasnivas1316
    @nivasnivas1316 4 роки тому

    இந்த நியூஸ் தடை பண்ணுங்க...

  • @ebekumar7856
    @ebekumar7856 4 роки тому

    Good decision frm government😁😇😃

  • @rebinrebin8110
    @rebinrebin8110 4 роки тому +1

    Jaihind 💪💪💪💪

  • @Miraclein-yx7gu
    @Miraclein-yx7gu 4 роки тому

    Congrats Indian government best decision in 7 years

  • @priyagodsgrace4438
    @priyagodsgrace4438 4 роки тому

    Good job..... Gvrmnt frst time done one good job

  • @mohammedinshaf8832
    @mohammedinshaf8832 4 роки тому +1

    Ennada