காதல் மன்னனை கஞ்சி காய்ச்சிய போலீஸ்...டிக்டாக் பிளாக் மெயிலர் கைது...| TikTok Romeo Arrested

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 5 тис.

  • @karthikragul480
    @karthikragul480 4 роки тому +4404

    Tiktok ஆல ஒருத்தன் police la மாட்டிகிட்டான்னு செய்தி வந்தாலே மனசுல தனியா ஒரு சந்தோஷம் வரும் பாரு....90's kids only feel like this 😁😁😁😁

  • @gkarthi1850
    @gkarthi1850 4 роки тому +1158

    வச்சு செய்வதில் பாலிமர் டீவிய அடிச்சுக்கமுடியாது.....😂

  • @akilasarath3284
    @akilasarath3284 4 роки тому +457

    பேய் குழந்தை...🤣🤣🤣🤣🤣 டயலாக் எழுதுபவரும் வாசிப்பவரும் சிறப்பு.

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 роки тому +145

    இவன மட்டும் கைது பண்ண கூடாது இதில் இவனுடன் ஆட்டம் போட்ட பெண்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்

  • @GaneshKumar-mj6pe
    @GaneshKumar-mj6pe 4 роки тому +9101

    Tiktok use panthaa.. 90s kids eallm inga Oru like ab podu...

  • @vishnukumark8810
    @vishnukumark8810 4 роки тому +1135

    எதுகை மோனையில கேவள படுத்தி கலாய்க்குரதுல உன்ன மிஞ்ச ஆளே இல்லையா பாலிமர் உனக்கு ஹேட்ஸ் ஆஃப்..... 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @b.karthik4573
    @b.karthik4573 4 роки тому +243

    பாலிமர் யப்பா டேய் விடியோ 7.04 ஓவ்வொரு செகண்ட் யையும் செதுக்கிருக்கப்பா டேய்
    😂😂🤣😂

  • @arun4983
    @arun4983 3 роки тому +119

    2021 க்கு அப்புறம் பாக்குறவங்க யாரு.....😂😂😂😂

  • @VijayKumar-to3ss
    @VijayKumar-to3ss 4 роки тому +302

    பள்ளி மாணவிகள் முதல் பல்லு போன மூதாட்டி வர செம ryming
    வேல்ராஜ் bro வேற leval 🤣🤩😜😜

  • @balasubramanis3086
    @balasubramanis3086 4 роки тому +608

    பாலிமர் வாழ்க.....
    இப்போலாம் Comedy Channel பாக்குறதே இல்ல

  • @SK111.
    @SK111. 4 роки тому +601

    Tik tok haters mattum Like podu 👍

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 4 роки тому +105

    கண்ணா போலீசிடம் தப்பித்தாலும் பாலிமரிடம் தப்பிக்க முடியாது.....😂😂😂😂😂😂😂

    • @vadivelm9108
      @vadivelm9108 3 роки тому +2

      No. 1.newschenal

    • @Sai1619A
      @Sai1619A Рік тому +1

      I too heard but related numbers only get this msg so I didn’t believe I can guess a person

  • @balapalur6161
    @balapalur6161 4 роки тому +821

    யோவ் வேல் ராஜ் உன்ன பாக்கணும் போல இருக்குயா 😂😂😂😂😂😂😂😂

  • @AppaAmmaChellam
    @AppaAmmaChellam 4 роки тому +1422

    நம்ம தல வேல்ராஜ் ஒரு like போடுங்க ... 👍☝️

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +784

    காடுனா சிங்கம் இருக்கணும்...,
    Tiktok ட்ரோல்னா பாலிமர் மாறி இருக்கணும்...!!!
    👏👌👌🔥🤷🏻‍♂️

  • @RkVeni-kl4te
    @RkVeni-kl4te 4 роки тому +369

    விச குழந்தை 😂😂😂
    பவுடர் போட்ட பல்லு போன கிழவி வரை😂😂😂😂

  • @prabhakaranr965
    @prabhakaranr965 4 роки тому +1609

    *வேல்ராஜ் முகத்தை பார்க்க ஆசை உள்ளவர்கள்* 😜😝😅🤓😄😁
    Hit like *வேல்ராஜ் Army*
    👇👇👇👇👇👇👇

  • @syedibrahim997
    @syedibrahim997 4 роки тому +488

    எனக்கு அப்பாவே தெரியும் நீ என்னைக்காவது நம்ம Polimer பங்காளிகிட்ட மாடுவனு 🤣 தலைவா வேல்ராஜ் கு ஒரு like போடுங்க 😅

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +1155

    பாலிமர் *tiktok* கோட சேந்து இந்த *பாய்பெஸ்டிகளையும்* களையெடுக்க ஆரம்பிச்சுட்டான்...
    உன் சேவை நாட்டுக்கு தேவை.,தொடரட்டும் உங்கள் ஆப்பு..ரேஷன்..!! 👏👌✌️😊

    • @gopiganesh9860
      @gopiganesh9860 4 роки тому +24

      தப்பு ரெண்டு பக்கமும் தான இருக்கு. பொண்ணுங்க எல்லாம் வாய்ல விரலை வெச்சா கடிக்க தெரியாத பாப்பாவா? Polimer news கு ஆம்பிள்ளைங்க பாத்தா வாந்தி, வாந்தியா வருமா? ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. ஒரு பக்கமா அந்த பையனை மட்டும் திடறீங்க? பொண்ணுன்னா மட்டும் தேனா இனிக்குதா? வீட்டுக்கு அடங்காம இவள்ளுங்க எதுக்கு tiktok பண்ணறாளுங்க,இவன்கிட்ட போராளுங்க.அப்பனோ, புருஷனோ விக்குற விலை வாசில சம்பாதிச்சி சாப்பாடு போட்டா , அதைத் தின்னுட்டு சும்மா இருக்க முடியாம tiktok பண்ணி நாசமா போராளுங்க. ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா?இவளுங்க பட்டுதான் திருந்துவங்க.polimer news ஒரு பக்கமா பேசுவதை தவிர்க்கவும்.

    • @ajithkumar_aji
      @ajithkumar_aji 4 роки тому +2

      ji..eppadi text aha bold panninga
      ..

    • @worldfamous9825
      @worldfamous9825 4 роки тому +4

      @@gopiganesh9860 Polimer la potaanga na surya divya nu konja pera pathi neenga paakalaya?aana ithuvum nallathuku thaan epdi potaa thaan konjamaachum bayam varum

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +3

      @@gopiganesh9860 கொஞ்சம் போனவார வீடியோக்களையும் என் கமெண்ட்ஸயும் பாரு குமாரு...🙄
      இந்த நாட்டாமை நேர்மை தவறமாட்டான் 🤗✌️

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 4 роки тому +1

      @@worldfamous9825 தெளிவு 👏👏👌

  • @aakhashbs6295
    @aakhashbs6295 4 роки тому +178

    வேல்ராஜ் ஆர்மி 😂😂😂

    • @proffvanga518
      @proffvanga518 3 роки тому +2

      Vel raj oru karmanai kathapathiram😅

  • @pkannan2995
    @pkannan2995 4 роки тому +906

    என்ன பண்ணாலும் நீங்க Polimerகிட்ட தப்ப முடியாது

  • @jasminxerox3412
    @jasminxerox3412 4 роки тому +561

    பள்ளி மாணவிகள் முதல் பல்லு போன மூதாட்டி வரை கைவரிசை ஹா ஹா ஹா

  • @EzhuTamizha
    @EzhuTamizha 4 роки тому +285

    10 simbu, 15 prasanth, 25 Jeminiganeshan ... Vera Level ... polymer .. yow summa vachi chengutingalepa... Ultimate lines pa...

  • @shivashiva4394
    @shivashiva4394 4 роки тому +274

    இந்த உலகத்தில் எது மாறினாலும் நாம் மாறக்கூடாது நம்முடைய கணவர் மட்டும் நமக்கு வேண்டும் என்று நினைக்க வேண்டும் இதுதான் உண்மை

  • @rajarajan1518
    @rajarajan1518 4 роки тому +269

    பள்ளி மாணவி முதல் பல்லு போன கிளவி வரை😂😂😂🤣🤣🤣

    • @veeraveerapandi3583
      @veeraveerapandi3583 4 роки тому +4

      பல்லு போன கிழவி அப்புறம் திருநங்கை இவங்கள முகத்தை காட் நீங்க அந்த கொஞ்சம் வயசு பொண்ணுங்க அவங்க முகத்தை என் காட்டுல அதை காட்டணும் அப்பதான் இந்த பொண்ணுங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும்

  • @kannankannan8282
    @kannankannan8282 4 роки тому +94

    கழுகு பார்வையில் இருந்து தப்பினாலும் எங்க பாலிமர் தல பார்வையில் இருந்து தப்பிக்க வாய்ப்பில்லை ராஜா..🤣🤣

  • @கிராமத்துதென்றல்-வ6ற

    கிழவியை கூட விட்டு வைத்தது இல்லையா அப்போ இவன் பெயர் காதல் மன்னன் இல்லை காம கொடூரன் கண்ணன்..😂😂

    • @justrelax6123
      @justrelax6123 4 роки тому +2

      @Jiva newstone 😂😂🔥

    • @kannanofficial4922
      @kannanofficial4922 4 роки тому +2

      Adai en per vachittu asinga paduthuriyeda😥

    • @vigneswarana.v5907
      @vigneswarana.v5907 4 роки тому +3

      @@kannanofficial4922 ,..nija kannne kadhal mannan than bro..Lord Krishna

    • @kannanofficial4922
      @kannanofficial4922 4 роки тому +2

      Vigneswaran A.V unma than bro naanum Playboy than aana ivan kelavita kooda vittu vaikka maatikkan bro😅😅😅

    • @sheiksheik1100
      @sheiksheik1100 4 роки тому

      😝😁🤣😀😄

  • @sivanaren786
    @sivanaren786 4 роки тому +228

    பேய்.....குழந்தை....... 😂😂😂சிரிப்பு தாங்க முடியலா....டா.....சாமி

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 4 роки тому +364

    ஜீ . பீ. முத்து 🤣 தான் குருநாதர் அடேய் வேல்ராஜ் வேற லெவல் 🤣🤣🤣

  • @tamilkallai1201
    @tamilkallai1201 4 роки тому +451

    யோவ் பாலிமர் இந்த மாதிரி செய்தி போடுறதுல உன்னை அடிச்சிக்க ஆளே இல்லையா 😂😂😂

  • @srinivasansri1479
    @srinivasansri1479 4 роки тому +124

    பேய் குழந்தை 😂😂😂அல்டிமேட் வேல்ராஜ்ஜின் ரசிகன் நான் நீ நல்ல இருகனும்யா

  • @imvicky745
    @imvicky745 4 роки тому +389

    10 - சிம்பு
    15- பிரசாந்த்
    25 - ஜெமினி கணேசன்
    யோவ் வேற லெவல் யா👌🏻😂

  • @jothit3144
    @jothit3144 4 роки тому +294

    என்னதான் இருந்தாலும் எங்க 90ஸ் பசங்க மாதிரி யாரும் இருக்க முடியாது 😘

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 4 роки тому +279

    அப்பாடா * பாலிமர்* இனி நிம்மதியா தூங்குவேன்😂*வேல்ராஜ்* வேற லெவல் ❤️❤️❤️

    • @சதீஷ்.சி
      @சதீஷ்.சி 4 роки тому +8

      என்ன நண்பா நீங்க ஒரு கிளி வெச்சு இருப்பதாகத் தகவல் 💐🤣பாலிமர் கிட்ட மட்டும் சிக்க வேண்டாம் 😁👍

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 4 роки тому

      ரஞ்சித் வாய்ஸ்

  • @Vennila_dancer
    @Vennila_dancer 4 роки тому +115

    நடுவுல யாண்ட என் தலைவர இழுத்து விட்டீங்க😂😂😂

  • @aravindvj8510
    @aravindvj8510 4 роки тому +159

    இந்த காதல் பறவைக்கு போலீசார் சிறப்பாக கஞ்சி காய்ச்சியதால் ...😂😂🤣🤣

  • @PrabakaranPrabakaran-fh5jy
    @PrabakaranPrabakaran-fh5jy 4 роки тому +318

    வாரத்துக்கு ஒருத்தன் சிக்கிறுவான் போல 😂 😂 TRP இந்த செய்திக்குதான் ஏறுது🤣🤣 வேல்ராஜ்ன் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை 👌👌

    • @thenicaptain6421
      @thenicaptain6421 4 роки тому +1

      Velraj mela valaku thodarthu rompa nalachu

    • @அன்பே
      @அன்பே 4 роки тому

      பேசுறவன் பேரு ரஞ்சித்.

  • @Pugazenthir
    @Pugazenthir 4 роки тому +103

    10 சிம்பு 15 பிரஷாந்த் 25 ஜெமினி கணேசன் 🤣🤣🤣🤣

  • @thangam.d9070
    @thangam.d9070 2 роки тому +19

    எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் இந்த news மட்டும் சும்மா fresh ah இருக்கு

  • @selvapandiyan2498
    @selvapandiyan2498 4 роки тому +710

    வேல்ராஜூக்கும் - ரஞ்சித்துக்கும்👍👍👍👍

  • @rameshbabu2k533
    @rameshbabu2k533 4 роки тому +207

    எத்தனை ரைமிங் எத்தனை டைமிங் 👏👏👏

  • @kathiravankathir669
    @kathiravankathir669 4 роки тому +110

    10 simbu,15 prasanth, 25 Gemini ganesan,,polimer vera leval ya😀😀😀

  • @Trbfvfbtv
    @Trbfvfbtv 4 роки тому +112

    நியுஸ் ல
    கூட அவன் இவ்வளவு அசிங்க பட்டிருக்கமாட்டான் ஆனா நீங்க வச்சி பண்ணிட்டிங்க பாலிமர் அண்ணா.........

  • @arunanbu2250
    @arunanbu2250 4 роки тому +291

    போலீஸ் இவனை கஞ்சி காய்ச்சியது எங்கள் ஊர் காவல் நிலையத்தில் 😂😂

    • @SURESHKUMAR-jx7et
      @SURESHKUMAR-jx7et 4 роки тому +1

      நண்பரே எந்த ஊர்

    • @maran8373
      @maran8373 4 роки тому +2

      😂😂

    • @arunanbu2250
      @arunanbu2250 4 роки тому +5

      @@SURESHKUMAR-jx7et தென்காசி மாவட்டம்

    • @joyhepsi8
      @joyhepsi8 4 роки тому +2

      Ada namma ooru

    • @gopisankar679
      @gopisankar679 4 роки тому +2

      சேர்ந்தமரம்

  • @sasikumar7556
    @sasikumar7556 4 роки тому +208

    அவன் யாரையும் ஏமாற்றவில்லை...
    ஏமாறுவதற்கு தயாராக
    இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளான்....

    • @vinithakannankannan5340
      @vinithakannankannan5340 4 роки тому +5

      Corrot

    • @subhasri5297
      @subhasri5297 4 роки тому +5

      Seri tha

    • @DhanushVeL1624
      @DhanushVeL1624 4 роки тому +7

      Neenga ellam tiktoc user thana dei.... Molamaari psangala🤔🤔 unga amma akka ku ipdi nadantha epdi solluvingala dai.....

    • @devaraja8184
      @devaraja8184 4 роки тому +1

      சதுரங்க வேட்டை

  • @veltamil9358
    @veltamil9358 4 роки тому +732

    ஓடியாங்க ஓடியாங்க புதுசா ஒருத்தன் TIKTOK ல வேல்ராஜ் அண்ணன் கிட்ட சிக்கிட்டான் ....................,

  • @esaesan
    @esaesan 4 роки тому +43

    I like polimer news reader slang😂😂😂 Vera level thalaiva..👌

  • @rebelsaravanan3857
    @rebelsaravanan3857 4 роки тому +209

    "மீசை கூட முளைக்காத கண்ணனுக்கு ஆசை முளைத்ததால்" 😂😂
    Polimer dialogueslam வேற லெவல்யா

  • @kalai-kkk5
    @kalai-kkk5 4 роки тому +205

    இத 😂 இத 😂 நான் எதிர்பார்த்து தான் பாலிமர் செய்தி நீ வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathyat3584
    @sathyat3584 4 роки тому +232

    பேய் குழந்தை தான் 😂😂😂காதல் மன்னன் கண்ணன் 🤣🤣🤣🤣🤣🤣🤣polimer.. Ayyo ayyo semma

  • @muthuKumar-mt6de
    @muthuKumar-mt6de 2 роки тому +8

    இந்த மாதிரி செய்தி கேட்க்கும் போது இனிமமையாக இருக்கு

  • @karthikakarthika6994
    @karthikakarthika6994 4 роки тому +446

    டிக் டாக் ல என்ன வேணாலும் செய்யலாம் ஆனா எங்க அண்ணே வேல்ராஜ்க்கு தெரியாம ஒன்னும் பண்ண முடியாது

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +273

    பாலிமர் மொத்த வித்தையையும் மொத்தமா "சின்னகண்ணன்" பாய்பெஸ்டிமேல எறக்கிட்டான்....👏👏👏🔥🔥🔥👌😎

  • @maxmoneytamil1798
    @maxmoneytamil1798 4 роки тому +274

    Tiktok la Suthura Thevdiyalungala first arrest pannungapa...

  • @trendingvivasayi
    @trendingvivasayi 4 роки тому +16

    3:03 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pallupona mooothatiya kooda 😂😂😹😹😹

  • @msdian0078
    @msdian0078 4 роки тому +209

    கடைசில சிங்கம் GP muthu கோர்த்துவிட்டுடீயடா Vera level highlights😂😂😂😂

  • @bharathivetri4040
    @bharathivetri4040 4 роки тому +112

    காதல் மன்னன் கண்ணன் என்ன ரைமிங் 😂😂

  • @alagupommaimedia3748
    @alagupommaimedia3748 4 роки тому +369

    Tik tok la இவனனோட தொல்லை தாங்க முடியல... எனக்கு தெறியும் எப்படியும் வேல்ராஜ் அண்ணன் கையில மாட்டுவான்னு.... ஜெயிலுக்குள்ள நல்லா கம்பி என்னட்டும் and 🤣😂😂🤣😂🤣

    • @sg8nj
      @sg8nj 4 роки тому

      evalo kaandu. innum unka kaila periya list ah irukum pola

  • @karthikeyan6452
    @karthikeyan6452 4 роки тому +49

    யோவ் ரஞ்சித் நான் உன் உச்சரிப்பு கு அடிமை ....

  • @rajivmuthusamy983
    @rajivmuthusamy983 4 роки тому +370

    பள்ளி மாணவிகள் முதல் பல்லு போன மூதாட்டி வரை 🤣😂

  • @jamespeter8923
    @jamespeter8923 4 роки тому +74

    Gp முத்து....mind voice...
    யோவ் பாலிமார் என்ன உள்ள தள்ளமா விடமாட்ட ....😀😀😀

  • @yabaseraj
    @yabaseraj 4 роки тому +121

    மீசை கூடாத முளைக்காத இந்த கண்ணனுக்கு முளைத்த ஆசை ...

  • @TVK-vijaytamilan
    @TVK-vijaytamilan 5 місяців тому +3

    2024 ல் வீடியோ பாக்குறவங்க like👍👍

  • @mr.mugilan6940
    @mr.mugilan6940 4 роки тому +167

    இறுதியாக polimer chanelum டிக் டாக் க்கு அடிமையானது..🤣🤣😂

  • @imvicky745
    @imvicky745 4 роки тому +92

    காதல் - கஞ்சி " எப்படிதான் டைட்டீல் யோசிபாங்களோ🤔😂"

  • @luffy4735
    @luffy4735 4 роки тому +77

    Gp Muthu mindvoice : நா சும்மா தான்டா இருந்த 😂

  • @SURYA-qz1fx
    @SURYA-qz1fx 4 роки тому +18

    பேய் குழந்தை.. its funny 😀😁

  • @devik4356
    @devik4356 4 роки тому +126

    சார் அவன் சூத்த கிழிச்சி சுண்ணாம்பு தடவுங்கள் சார் 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +151

    ரஞ்சித் பாட ஆரம்பிச்சிட்டார் இனி நிம்மதியா தூங்கபோகலாம்...
    லாளலல லாலா..🎵🎵🎵
    ரோசாப்பு சின்ன ரோசாப்பு🙄🤗

  • @imtamilan6373
    @imtamilan6373 4 роки тому +130

    மீசை முளைக்காத இவனுக்கு வித விதமான ஆசைகள் முளைத்ததால் 😂😂😂😂😂

    • @ManimegalaiMaran
      @ManimegalaiMaran 4 роки тому

      😂😂😂😂😂😃😃

    • @raystarray3396
      @raystarray3396 4 роки тому +4

      ஒரு வேலை அவருக்கே இன்னும் கல்யாணம் ஆகுல போல. அதான் வேல்ராஜ் தல காண்டு ஆயிட்டார் போல 🤣🤣🤣🔥

  • @sathriyansakthi8481
    @sathriyansakthi8481 4 роки тому +18

    Pei kuzhanthai 0:31
    Semma vera level polimer🤣🤣🤣🤣

  • @iamj1743
    @iamj1743 4 роки тому +121

    GB muthu Mind voice: நா பாட்டுக்கு சிவனேனுதானடா இருந்தே...

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 4 роки тому +257

    டயலாக், வாய்ஸ் லாம் ஒரு பக்கம்... வீடியோ description😂😂😂😂பாலிமர் வாழ்க 👏👏👏👏ரஞ்சித்தும் வேல்ராஜ்ஜூம் இறங்கி ஆட்றாங்க...

  • @rajaa5053
    @rajaa5053 4 роки тому +427

    தமிழகத்தில் அதிக ஊடகம் உள்ளது சமூக அக்கறை உள்ள ஊடகம் பாலிமர் மட்டுமே வாழ்த்துக்கள்

    • @postiveaura963
      @postiveaura963 4 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @venkateshr2548
      @venkateshr2548 4 роки тому +12

      Polimer இந்த comment பாத்தா
      நல்லா தான சொல்லி இருக்கறதா நினைக்கும்
      😀😀😂

    • @mohamedalijinna327
      @mohamedalijinna327 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @balajipandian2147
      @balajipandian2147 2 роки тому +1

      😂😂😂😂😂😂

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Рік тому

      🎉🎉

  • @ksvelmurugan6206
    @ksvelmurugan6206 4 роки тому +17

    News reader Ranjith + script writer Velraj = vera level news 😂😂🤣🤣

  • @rajarajendral5943
    @rajarajendral5943 4 роки тому +177

    ஏப்ப எப்படி சிறப்பாக கஞ்சி காய்ச்சியதால் வேறலேவல் யா நீ 👌👌👌

  • @sakthivelar978
    @sakthivelar978 4 роки тому +69

    கண்டிப்பா ரிப்போர்ட்டர் 90ஸ் கிட்ஸ் தான்டா... எவ்ளோ பீலிங் ஓட சொல்றான்...

  • @uthaiyakumar8168
    @uthaiyakumar8168 4 роки тому +68

    ஆண்டவன் இருக்கான் டா.. ஆண்டவன் இருக்கான் ....இதே போல காதுக்கு இனிமையான செய்தியா வரனும் ஆண்டவா🙏🙏 ..
    இப்படிக்கு 90s kids 😎

    • @jaya1086
      @jaya1086 2 роки тому +1

      எஸ் எஸ் எஸ்

  • @nellaitirupati9360
    @nellaitirupati9360 4 роки тому +10

    இந்த கண்ணனுக்கு தெய்வ கண்ணனின் நேரடி ஆசிர்வாதம் உள்ளது

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 роки тому +44

    வேல்ராஜ் அண்ணா நக்கலான குரலுக்கு நான் தீவிர ரசிகன் 😍

  • @rajakumar-yk7vh
    @rajakumar-yk7vh 4 роки тому +73

    சிரகுடைந்த ஜெயில் பறவை🔥🤣🤣

  • @அசெதமிழ்அன்புசெல்வன்

    வேல்ராஜ் சேவை தமிழகத்திற்கு தேவை

  • @rguru869
    @rguru869 4 роки тому +4

    ரஞ்சித் அண்ணா செய்தி வாசித்தே இந்த பேய் குழந்தையை கொன்றுவிடுவார் 😂😂

  • @diwan7650
    @diwan7650 4 роки тому +111

    பல் போன மூதாட்டிகள் சூப்பர் 😂🤣😁😆😅

  • @nerminnermin4410
    @nerminnermin4410 4 роки тому +20

    பேய் குழந்தை விஷ குழந்தை பவுடறை அல்லி பூசிக்கொண்ட பள்ளு போன கிழவி😂😂😂😂 வேல்ராஜ் சார் வேற லெவல்😘😘

  • @riosun8516
    @riosun8516 4 роки тому +828

    கஞ்சி காய்ச்சினதோட விடாமல்
    பழத்தையும் நசுக்கி விட்டிருந்தால்
    இன்னும் பலருக்கு பயம் வந்திருக்கும்...

  • @PulsarF-vw9sc
    @PulsarF-vw9sc 3 роки тому +7

    1வாயில் பற்களுடன் 😂
    2டிக் டாக் காதல் மன்னன் கண்ணன்
    3 விசக்குழந்தை😂😂😂😂😂

  • @துனிந்துநில்
    @துனிந்துநில் 4 роки тому +186

    நீ... சிறுவன் இல்லை அதுக்கு மேல இன்று முதல் நீ குட்டி நித்தியானந்தா என்று அழைக்கப்படுவாய்....

    • @kuttieschoice1610
      @kuttieschoice1610 4 роки тому +1

      Semma

    • @yashwanthan1386
      @yashwanthan1386 4 роки тому +1

      😂😂😂😂

    • @TTFISSTFRACE
      @TTFISSTFRACE 4 роки тому +2

      நித்தியானந்தாவிடம் பணம் குடுத்தவர்களில் 70% பேர் வெளிநாட்டு கிருஸ்தவர்கள், 30 லட்சம் வெளிநாட்டு கிருஸ்டியன்கள் நம் தாய்மதம் இந்துமதத்தை நோக்கி வரவைத்தவன் நித்தியானந்தா....

    • @S.Yasodha
      @S.Yasodha 4 роки тому

      😂😂😂😂ama

    • @minimol2522
      @minimol2522 4 роки тому

      ,🤣🤣🤣🤣

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 роки тому +154

    அடேய் 2k10 டப்சா கண்ணா உனக்கெல்லாம் நல்லசாவே வராதுடா...
    உன்னையெல்லாம் இந்த 90s kids சாபம் சும்மாவிடாதுடா
    🙄😕🤷🏻‍♂️🚶🚶🚶🚶
    😜

  • @backiyarajraj7873
    @backiyarajraj7873 4 роки тому +68

    Polimer ranjith annanakku oru like podunga😁😁😁😁😁😁😁😁😁

  • @PraveenKumar-ux5ck
    @PraveenKumar-ux5ck 4 роки тому +12

    Ellathumku thalaivar GP Muthu than Karanam😂😂😂 5:56

  • @videofever997
    @videofever997 4 роки тому +92

    யோவ் வேல்ராஜ் நீ வேற லெவல் யா

    • @prasantha.r5186
      @prasantha.r5186 4 роки тому +2

      Adhu ranjith pa news reader velraj ila🙄🙄🙄😏

  • @ganatamil2047
    @ganatamil2047 4 роки тому +68

    முரட்டு கவிஞன் வேல் ராஜ்...❣️

  • @rajarajan42
    @rajarajan42 4 роки тому +43

    அவன போலீஸ் காச்சிநத விட நீங்க காச்சினது தா அதிகம் 🤣🤣🤣

  • @balla3882
    @balla3882 4 роки тому +6

    😎வேல்ராஜ் Army Like😎

  • @nithyak4203
    @nithyak4203 4 роки тому +204

    பேசாம பாலிமெர் நியூஸ் சேனலை tiktok news சேனல் னு மாத்திடுங்க..👍

  • @muthum8294
    @muthum8294 4 роки тому +75

    5:50 gp muthu mind voice: na sivanenu dhanada erundhen 😂😂

  • @Novaweldingworks
    @Novaweldingworks 4 роки тому +95

    புடிங்க சார் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அந்த கெலட்டு பயன் gp முத்துவ.

  • @rvk9398
    @rvk9398 4 роки тому +10

    எப்பா polimer.... கழுகு கண்ணு லேர்ந்து கூட தப்பிக்கலாம்... உன் கிட்ட தப்ப முடியாது ராசா 🤣🤣🤣🤣🤣

  • @balasuma4544
    @balasuma4544 4 роки тому +112

    பேய் குழந்தை காதல் மன்னன் கண்ணன் 🤣🤣🤣🤣🤣🤣polimer mass ya