புதிய ஆண்டிலே அடியெடுத்து வைக்கும் முதல் முதல் பாடல் மிகவும் சிறப்பு இன்னும் தொடர்ந்து உடல் உள்ள சுகத்தை கொடுத்து எல்லா மக்களையும் நேசித்து அகில உலகம் எல்லாம் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களும் அன்பு ஜெபங்கள் நன்றிகளும்🎉❤🎉❤
புதிய வருடத்தில் தந்தை அவர்களின் குரலில், இப்பாடலினை கேட்பது மிகுந்த இனிமை. கடவுளின் இரக்கம் ,இவ்வருடம் முழுவதும் உங்கள் மீதும் எங்கள் மீதும் தங்கட்டும்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருட்தந்தையே.🎉🎉 வாழ்க வளமுடன் .
மிகவும் அருமையான பாடல் இவ்வாண்டின் முதற்பாடலக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.மீண்டும் மீண்டும் பாடலை கேட்க தூண்டுகிறது.பாடல் அமைந்த விதம், பாடல் வரிகள், குரல் வளம் அத்தனையும் இனிமை.வாழ்த்துக்கள் அண்ணா.
அருமை அருமை
புதிய ஆண்டின் தொடக்கப்பாடல் சிறப்பு
இனிய குரல்வளம் !
வாழ்த்துகள் அருட்தந்தையே ❤❤🎉🎉
புதிய ஆண்டிலே அடியெடுத்து வைக்கும் முதல் முதல் பாடல் மிகவும் சிறப்பு இன்னும் தொடர்ந்து உடல் உள்ள சுகத்தை கொடுத்து எல்லா மக்களையும் நேசித்து அகில உலகம் எல்லாம் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களும் அன்பு ஜெபங்கள் நன்றிகளும்🎉❤🎉❤
புதிய வருடத்தில் தந்தை அவர்களின் குரலில், இப்பாடலினை கேட்பது மிகுந்த இனிமை. கடவுளின் இரக்கம் ,இவ்வருடம் முழுவதும் உங்கள் மீதும் எங்கள் மீதும் தங்கட்டும்.இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருட்தந்தையே.🎉🎉
வாழ்க வளமுடன் .
மிகவும் இனிமையான இறை நம்பிக்கை நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் தந்தை அவர்களுக்கு
Amazing song. Father thank you for your great job.
மிகவும் அருமையான பாடல் இவ்வாண்டின் முதற்பாடலக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.மீண்டும் மீண்டும் பாடலை கேட்க தூண்டுகிறது.பாடல் அமைந்த விதம், பாடல் வரிகள், குரல் வளம் அத்தனையும் இனிமை.வாழ்த்துக்கள் அண்ணா.
Very nice and prayerful songs Anna
dear fr...
super fr .. this new year
we are getting very good initiative and adorable song fr ...congratulations to all teams....