‪@deejayfarming8335‬

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024
  • ‪@deejayfarming8335‬
    வீர்ய ரக காய்கறிகளில் உற்பத்தி அதிகம் கிடைத்தால் நோய் தாக்குதல்
    அதிகம்.
    நாட்டு ரகத்தில் நோய் தாக்குதல் குறைவு , உற்பத்தியும் குறைவு.
    வேர்பகுதி நாட்டுரகத்திலும் (root stock ) மேல் பகுதி ( scion ) வீர்ய ரகம்
    அல்லது ஒரளவு விளைச்சல் தரக்கூடிய நாட்டுரக காய்கறி பயிர்களை ஒட்டு கட்டும் போது விளைச்சல் அதிகமாகவும் மேலும் நீண்டகாலம் (ஒரு வருடம் ) காய்க்கும்
    திறனும் உள்ளது.
    #graftedplants #graftedbrinjal #graftedtommoto #grftedchilli

КОМЕНТАРІ • 51

  • @gokulraj2244
    @gokulraj2244 10 місяців тому

    அருமையான விவசாய பதிவு, கத்தரி விற்பனை செய்த மார்க்கெட் இடம் .

  • @arumugamr3173
    @arumugamr3173 2 роки тому +1

    உங்கள் பேச்சை கேட்டாலே, விவசாயம் செய்ய ஆர்வம் வருகிறது நண்பா!!!! நன்றி d j sir

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому +9

    மிக அருமையாக விளக்காம் கொடுத்து நீண்டதூரம் பயணித்து புதுமையான சாகுபடி தொழில்நுட்பங்களை எங்களுக்கு. தெரிவித்து தெளிவாக புரியவை தர்க்கு நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 2 роки тому +6

    அடி6,1/2*3=19,1/2%43600=நாற்று தேவை 2235 அந்த விவசாயி 1300 நாற்று நடவு செய்ததாக

  • @MechanicalVivasayi
    @MechanicalVivasayi Рік тому

    Great sir

  • @rajendran3139
    @rajendran3139 11 місяців тому

    Super sir

  • @dhamodharann2316
    @dhamodharann2316 2 роки тому

    Wow super. Sir

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 2 роки тому

    Super excellent. Congrtad
    Drip sourcing where please let us know. Thanks

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 2 роки тому +4

    கோ கிர்பா அமிர்தம் தயாரிப்பு பற்றி சொல்லுங்கள் சார்

  • @Ramkumar-ry1mm
    @Ramkumar-ry1mm 2 роки тому +2

    ஐயா ஆனால் குஜராத்தில் அந்த மாட்டுக்கு அமைத்த பத்தி காமிங்க அதை எப்படி பண்றது சொல்லுங்க ஐயா

  • @dhayalans1766
    @dhayalans1766 2 роки тому +1

    பப்பாளி பயிர் பற்றி தகவல் திருவண்ணாமலை மாவட்டம்

  • @என்விவசாயம்

    Superb

  • @suryara1553
    @suryara1553 2 роки тому

    ஐயா எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை ஹார்வெஸ்ட் பண்ணாங்க அதை சொல்லவே இல்லையே தயவுசெய்து சொல்லுங்க

  • @RajaRaja-ru5rr
    @RajaRaja-ru5rr 2 роки тому

    Hi sir goodness

  • @msrprasath8793
    @msrprasath8793 2 роки тому +1

    ஐயா நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் தாலுகா மங்களூர் ஐயா தங்களை சந்தித்து பேச வேண்டும் ஐயா எங்கு வரவேண்டும் ஐயா மறுத்து விடாதீர்கள் ஐயா தயவுசெய்து எங்கு வரவேண்டும் மட்டும் சொல்லுங்கள் நன்றி ஐயா (சொல்வீர்கள் என நம்பி காத்திருக்கும் விவசாயி )..

  • @arulj1837
    @arulj1837 2 роки тому

    தமிழ்நாட்டில் நாற்று எங்கு கிடைக்கும் அல்லது கோலார் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும் சார்

  • @vengatnkb
    @vengatnkb 2 роки тому

    Bro i am Thalaivasal

  • @karuguvelrajan2082
    @karuguvelrajan2082 2 роки тому

    Kathari natru engu kitaigum sir sollunga.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 роки тому

      Avl

    • @ayyappanannasamy6368
      @ayyappanannasamy6368 2 роки тому

      Where can i get this grafts I need for 1 1/2 acres and I am from kallakurichi, so recommand me as per our area market.

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 2 роки тому

    Sir
    can u kindly put details and procedures of making hydroponics feeder making in u r channel & silages making & ASOLLA making .
    kindly reply sir
    thanks sir

  • @crystalluna6829
    @crystalluna6829 2 роки тому

    Grafting kathari serial small leafe varumaa

    • @jeeva2l739
      @jeeva2l739 7 місяців тому

      Nitrogen level increase agama pathukonga.

  • @scccloudy2841
    @scccloudy2841 2 роки тому

    Sir, Good morning,
    Kuri pichike in kannada means aadu pichike, (Sani) you told that, Koli pichike.
    Sir, let me know your address please.

  • @sakthi1986
    @sakthi1986 2 роки тому

    ரகம் என்ன விதை எங்கே கிடைக்கும் என்று கூறவும்

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 роки тому

      நீங்கள் விரும்பும் ரகம்

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 2 роки тому

    சார் விவசாயின் போன் நம்பர் பதிவிடவும்

  • @kangamuthus7414
    @kangamuthus7414 2 роки тому

    Rate

  • @dhanasekar9966
    @dhanasekar9966 2 роки тому

    Sir one role lateral 1500rupees very cheap . So pls give that company address sir. Thanks

  • @mohandurai5300
    @mohandurai5300 2 роки тому +6

    3 ஏக்கர் நிலம் தருகின்றேன் 20 லட்சம் மட்டும் லாபம் எடுத்து தாருங்கள்

  • @ayyappanannasamy6368
    @ayyappanannasamy6368 2 роки тому

    Hi sir, good morning! This is Ayyappan from kallakurichi district in part of Tamilnadu, actually I have some doubts about my location which brinjal variety can planting and how can I get that for one acre, and when can I get that, please let me know, because I already preapared my land as well.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 роки тому

      Order taken minimum 75 days wapp yr phone no to 8122303133 mention grafted plants

    • @ayyappanannasamy6368
      @ayyappanannasamy6368 2 роки тому

      OK if suppose to get the grafts within 10days, where can I get and which variety can planting in our area, please just me, because I kepted my land as empty since 1 year, so I have to do something new and very successfully also. Please sir.

  • @akashk5972
    @akashk5972 2 роки тому

    1000 demand

  • @theagritamil6634
    @theagritamil6634 2 роки тому

    எனக்கும் கத்தரிக்காய் செடி வேண்டும்

    • @sudhagarruba6959
      @sudhagarruba6959 2 роки тому +1

      அய்யா தங்கள் வாட்ஸ் ஆப் நம்பர் கொடங்க அய்யா

    • @sureshmp5207
      @sureshmp5207 10 місяців тому

      Enkku kidaikum

  • @pbmukunthan3234
    @pbmukunthan3234 2 роки тому

    From where you get the plants and the address phone number

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 2 роки тому

    Farmer conduct number sent sir

  • @k.v.naveenkumar1338
    @k.v.naveenkumar1338 2 роки тому +1

    Sir farmer contact number available ah sir

  • @RajKumar-zc2em
    @RajKumar-zc2em 2 роки тому

    2 eakar payer seiya vendum plz contact no send me near chengalpat deistic

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 2 роки тому

    Farmer conduct number sent sir