நீங்க எப்படியாவது 1.விவசாயம் பண்ணி 2.விளைச்சல் எடுத்து 3. சந்தைக்கு கொண்டு வந்துருவிங்க என்ற தைரியத்தில் தான் அரசியல்வாதிகள் அதிகாரிகள் நிலபுரோக்கர்கள் விளைநிலங்களை விலைநிலங்களாக மாற்றம் செய்கிறார்கள். இதுவே மோடி கண்ட மாற்றம் முன்னேற்றம்......... விவசாயிகள் தன்மானத்துடன் வாழ வேண்டும். விலைபோகக்கூடாது.அதுவே அறம்.
மூன்று தலைமுறை அனுபவங்களை இருபது நிமிடத்தில் யதார்த்தமாக உரைத்த பழனிச்சாமி ஐயாவிற்கும் ... பசுமை விகடனுற்கும் எமது பேரன்பும் 💕 மகிழ்வும் 😀
ஐயா அவர்கள் யதார்த்தமான மனநிலை அவர் கூறுவது அனைத்தும் முற்றிலும் உண்மை ஐயாவை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
Excellent Ayya.
வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻
வாழ்க வளமுடன் அய்யா அத்தா குடுப்பம்❤❤❤❤❤
Thanks IYYA. From MAHARASHTRA
நீங்க எப்படியாவது
1.விவசாயம் பண்ணி
2.விளைச்சல் எடுத்து
3. சந்தைக்கு கொண்டு வந்துருவிங்க என்ற தைரியத்தில் தான் அரசியல்வாதிகள் அதிகாரிகள் நிலபுரோக்கர்கள் விளைநிலங்களை விலைநிலங்களாக மாற்றம் செய்கிறார்கள்.
இதுவே மோடி கண்ட மாற்றம் முன்னேற்றம்.........
விவசாயிகள் தன்மானத்துடன் வாழ வேண்டும். விலைபோகக்கூடாது.அதுவே அறம்.
Very. Good
Thanks
13:21 nelli sagupadi
Super sir
மாடி தோட்டத்க்கு விதைகள் வோண்டும் கிடைக்கும்ங்களா நன்றி
TIRUPPUR la free ya yanga kidaikumnu soluinga
❤❤❤
Please tell me full details or address
why a governor photo in your channel? what attitude is this? you guys wont change? unsubscribed.
நான் ஒரு இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் ஐயா நான் உங்களை சந்திக்க வேண்டும் cell no please
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🤘👍
Sir I need his contact number to put pandhal at thalavadi
Sir i want his contact number for putting panthal