‪@deejayfarming8335‬

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2022
  • ‪@deejayfarming8335‬
    கால்நடைகள் அதிகம் இருந்த காலத்தில் விவசாயம் இயற்கையான
    முறையில் செழித்தது.
    ரசாயண உபயோகத்தால் மலடான
    மண் குறைந்த விளைச்சல், களை
    பெருக்கம் , பூச்சிகள் ஆதிக்கம் என
    விவசாயிகள் பல வகைகளில்
    நட்டம் அடைந்து வருகின்றனர்.
    மறுபடியும் பழைய முறையில் மாற
    நாட்டு மாடுகள் அவசியம், மற்றும்
    சாணம் ,மற்றும் கோமியம் ,ஆகிய
    பொருட்களை decompose செய்து
    உபயோகிக்கும் போது பலன்கள்
    அதிகரிக்கும்.
    அந்த வகையில் வேஸ்ட் டி கம்போசர்,
    மற்றும் கோகிருபா அம்ருதம் ஒரு
    வரப்பிரசாதம் ஆகும்.
    #organicfarming #wastedecomposer #gokrupaamrutam #groundnutcultivation

КОМЕНТАРІ • 79

  • @sivamsivam89
    @sivamsivam89 11 місяців тому

    நல்ல விஷயம்

  • @vvbb9738
    @vvbb9738 2 роки тому

    அருமை

  • @salmankhan-fy6nd
    @salmankhan-fy6nd 2 роки тому

    Sri Ram sir,
    Very good effort, you will be a good example for future farmers ....
    Kindly update technical stuff for all of us...

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +2

    இந்த வீடியோ ரொம்ப சூப்பர்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +2

    ஸ்கிரீன் பிரிண்டிங்👌👌 வலை சரியான தேர்வு 👍

  • @grajan3844
    @grajan3844 2 роки тому

    👏👏👏👌👌👌

  • @sharemarketin9902
    @sharemarketin9902 2 роки тому +1

    Unkal ulaipu thodara vaalthukkal

  • @vasaoz
    @vasaoz 2 роки тому +1

    Thanks is a simple word for this work, thanks for your video man. To the farmer, you are doing a great job 👍👍👍

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 роки тому +1

    அருமையான பராமரிப்பு பாராட்டுகள் தம்பி. 👏👏🤝
    தேடிப்பிடித்து சிரமம் பார்க்காமல் பயணித்து விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வண்ணம் பதிவிட்ட ஐயாவுக்கு நன்றி.
    உயிர் உரங்கள் தயாரிப்பு பற்றி கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும். நன்றி 🙏
    ஹார்ட்வேர் கடைகளில் போர்வெல் மூடும் துணி கிடைக்கும். ஏனைய இடங்களிலும் கிடைக்கும், விலையும் மலிவு. பிரிண்டிங் துணி விலை மிக அதிகம். திருப்பூரில் மட்டுமே கிடைக்கும். அனுபவம்.

    • @Bala140279
      @Bala140279 2 роки тому

      I too completely agree on the comment. Please explain bio fertilizer prepration. Thanks sir for continuous effort

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      @@Bala140279 வேளாண் துறை மூலமாக விரைவில் இந்த முறை அனைத்து இயற்கை விவசாயிகளுக்கும் பயிற்றுவிக்கப்படும். அதுவும் இதே சேனலில் அறிவிக்கப்படும்.

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 роки тому

    First time I saw growing bacteria like that, could you please make more video on growing the bacteria and share uses of it

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      வேளாண் துறை மூலமாக அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் பயிற்றுவிக்கப்படும்.

  • @satheeshkumarplus
    @satheeshkumarplus 2 роки тому +2

    எள்ளு செடி மண்ணில் உள்ள சத்தை உறிஞ்சி விடும் solluvanga... அது எப்படி மண்ணுக்கு நன்மை தரும்...

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 2 роки тому

    நல்ல மனசு ஐயா உங்களுக்கு🙏🙏🙏🙏🙏

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      நன்றி தோழரே, உள்நாட்டில் உற்பத்தி செய்யும் சமையல் எண்ணெய் - விலை குறைவாக கிடைக்காதா என்ற , நமது நாட்டின் ஏகப்பட்ட சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்பிற்கு இறைவனின் அன்பு பரிசு இது. நடுவில் நான் ஒரு பணியாளன். நன்றி.

    • @bhaskaranj4711
      @bhaskaranj4711 2 роки тому +1

      @@sriramulunaidu6650 என் அன்பு கலந்த பணிவான வணக்கங்கள் சகோ எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள்புரிவார்❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @snarayanasamy4915
    @snarayanasamy4915 2 роки тому

    ENNA ragam sir

  • @jayaramansatheesh1821
    @jayaramansatheesh1821 2 роки тому

    நண்பரின் தெளிவான பேச்சும், அவரின் நல்ல குணமும், வெற்றியை அவரின் அருகில் கொண்டு செல்லும்.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி தோழரே,உங்களது வாழ்த்துதல் என்னை மேலும் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்ய தூண்டுகிறது தோழரே.

    • @sivakumarvelayudham7371
      @sivakumarvelayudham7371 Рік тому

      @@sriramulunaidu6650 can you give contact no

    • @thegoalissuccessthegoaliss6963
      @thegoalissuccessthegoaliss6963 Рік тому +1

      @@sriramulunaidu6650 வணக்கம் ஐயா, A t Z கடலை சாகுபடியில் நீங்கள் கடைபிடிக்கும் யுக்தியை பற்றி முழு வீடியோ போடுங்கள் ஐயா எங்களை போன்ற விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்

  • @brindhadevi3569
    @brindhadevi3569 2 роки тому +1

    Sir coconut tree ku ellu potalama

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому

    Surgical spirit will dissolve the campor

  • @suryara1553
    @suryara1553 Рік тому

    Enga sir video varala I'm waiting for your video

  • @manickam-gmanickam2046
    @manickam-gmanickam2046 Рік тому

    நிலக்கடலை விதை தேவை ஐயா

  • @mohanaramani8754
    @mohanaramani8754 Рік тому

    வணக்கம் ஐயா எங்களுக்கு வேர் கடலை விதை விதை தேவைப்படுகிறது.
    உங்களின் தொலைப்பேசி எண்ணை தந்தால் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்

  • @senthilveera8120
    @senthilveera8120 2 роки тому +4

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது ஆனால் கடலை விவசாயத்தில் லாபம் குறைவுதான் கடலை பிடுங்குதல் பிரித்தெடுத்தல் ஆகும் செலவு அதிகம் அதே போல் கடலைக் கொடி வறட்சியான காலத்தில் சற்று கூடுதல் விலைக்கு போகும் ஒரு ஏக்கர் கடலைக் கொடி 45 ஆயிரத்துக்கு போவதற்கு வாய்ப்பே கிடையாது இரண்டு டிப்பர் கடலைக் கொடி மட்டும் கிடைக்கும் 10 டு 15 ஆயிரத்துக்கு போகும் அவர் சொல்வது எல்லாம் மிகைப்படுத்தி சொல்கிறார் உண்மை நிலவரம் இல்லை நானும் ஒரு விவசாயி தான் என் அனுபவத்தில் கூறுகிறேன்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      நீங்கள் சொல்வது சரிதான் அது நாட்டுச் செடிக்கு தான் பொருத்தமாகும் . இந்த வகை செடிக்கு அது பொருத்தமாகாது. இந்த கொடி நாட்டுச்செடியை போல மூணு மடங்கு உபரி கிடைக்கும் அதனால்தான் 15 * 3 = 45 ஆயிரம் என்று கூரியிருக்கிறோம்.

    • @pgraj3906
      @pgraj3906 2 роки тому

      இது என்ன ரகம்?

    • @chelladuraiarumugam4315
      @chelladuraiarumugam4315 2 місяці тому

      சகோதர்ர் வணக்கம்..
      உங்கள் மொபைல் எண் பதிஙிடவும்...

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 8 місяців тому

    கிர்னர்5 விதை வேண்டும் தற்போது விதைப்பு செய்ய

  • @kasibagu6172
    @kasibagu6172 Рік тому

    எந்த ஊர் சார்

  • @androsakthi
    @androsakthi 2 роки тому +1

    நிலக்கடலை என்ற ஒரு வார்த்தைக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு.......
    கருத்து சொல்ல தெறியபில்லை எனக்கு ,பதிலாக வணங்குகிறேன்..🙏

  • @pinkbubble1372
    @pinkbubble1372 2 роки тому

    Anna, share google location. Thanks

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      வெள்ளானைப்பட்டி கிராமம், கோயமுத்தூர்.

  • @rajaa5053
    @rajaa5053 2 роки тому

    உங்கள் பதிவு செய்ய அனைத்து விவசாயி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உள்ளது உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் தொடர்பு எண் வேண்டும்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      உங்களுடைய எல்லா இயல்பான கேள்விகளுக்கும் இதே தளத்தில் பதில் அளிக்கப்படுகிறது. காரணம் இருவர் உரையாடலில் இருவருக்கு மட்டுமே உபயோகப்படும். பொது தளத்தில் உரையாடும் பொழுது அனைத்து விவசாயிகளுக்கும் அது உபயோகப்படுகிறது. நன்றி தோழரே.

    • @bhaskaranj4711
      @bhaskaranj4711 2 роки тому

      @@sriramulunaidu6650 ❤️❤️❤️❤️❤️

  • @shaishaik5833
    @shaishaik5833 2 роки тому +1

    இதை போன்று நுண்ணுயிர் தயாரிக்க எனக்கும் விருப்பம் நான் எங்கு கற்றுக்கொள்வது

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      இயற்கை விவசாயிகளுக்கு விரைவில் இந்த முறை பயிற்றுவிக்கப்படும். விரைவில் இதே சேனலில் அறிவிக்கப்படும்.

    • @shaishaik5833
      @shaishaik5833 2 роки тому

      நல்லது

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 2 роки тому +1

    Address of the farmer plz

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      வெள்ளானைப்பட்டி கிராமம், கோயம்புத்தூர்.

  • @skywinsekar2591
    @skywinsekar2591 2 роки тому +2

    ஐயா வணக்கம் பல தானிய விதைகள் பதிலா ஏக்கருக்கு 5 கிலோ எள்ளு போட்டா நல்லா இருக்குமா இல்லையா எள்ளு போட அனைத்து பயிரும் அனைத்து பயிர் பண்ணலாம் தக்காளி கத்தரி செடிகளுக்கு ஏற்ற நிலமாக ஐயா

  • @goldentransportnaturefarmg5184

    போன் நம்பர் கிடைக்குமா?

  • @pandiank8445
    @pandiank8445 2 роки тому +1

    Location? Congratulations

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      கோயம்பத்தூர், வெள்ளணைப்பட்டி கிராமம்.

  • @sukumarsuku6131
    @sukumarsuku6131 Рік тому

    ஐயா நீங்கள் விவசாயம் தேர்வு சரியானது 1812 கதிரி ரக கடலை என்னை சரி இல்லை இந்த ரக கடலையை திண்ண முடியாது

  • @pgraj3906
    @pgraj3906 2 роки тому

    இது என்ன ரகம்?

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      இரகத்தில் இருக்கும் விஷயத்தை விட, அதில் செய்யும் வேலையே இந்த விளைச்சலுக்கு காரணம். எந்த ரகம் கொடுத்தாலும் அதை இந்த அளவிற்கு கொண்டு வர முடியும்.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 роки тому +1

    Sir thanks for good effort... Kindly update this farmer contact no.. I would learn more from him.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      விரைவில், விரும்பும் இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி விவரம் இந்த சேனலிலேயே தெரிவிக்கப்படும்.

    • @rameshd954
      @rameshd954 2 роки тому

      @@sriramulunaidu6650 Are you available tomorrow in your Farm sir? Can we visit?

  • @sithicbasha
    @sithicbasha Рік тому

    Sri sri ram no need.

  • @venkat7968
    @venkat7968 2 роки тому

    You are not giving contact information, please avoid selfish.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      ஐயா வணக்கம். தொலைத் தொடர்பு எண் பகிரப்படும் பொழுது இருவர் மட்டுமே அந்த உரையாடலில் இருப்பார்கள். இந்த பொதுத்தளத்தில் உங்களுடைய கேள்விகளை கேட்கும் பொழுது அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம். அப்பொழுது அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவும். உங்கள் கேள்விகளை இந்த தளத்திலே கேட்கவும் உரிய பதில் தரப்படும்.

    • @sivakumarvelayudham7371
      @sivakumarvelayudham7371 Рік тому

      @@sriramulunaidu6650 by sharing your contact no. It helps viewers to clarify doubts directly instead of posting in comments and wait for it... . Everything cannot be made public...because..we are doing business.it need privacy.I appreciate the channel if they can post contact no. Of the farmer being interviewed.. That's the basic mannerism.... In education videos.

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 2 роки тому

    Your video is not much useful because you are not completing any details

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      இது ஒரு செய்தியாக மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரும்பும் இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம் விரைவில் இதே சேனலில் நாங்கள் தெரியப்படுத்துவோம்.

  • @ISG.GANAPATHY
    @ISG.GANAPATHY Рік тому

    ஐயா கடலை கொடி விலை எவ்வளவு