‪@deejayfarming8335‬

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 352

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Рік тому +9

    சுயதொழிலே கவுரவம்.என் தமிழ் நாட்டு இளைஞர்களின் முயற்சிக்கு,உழைப்பிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    இன்னும் புதிய புதிய உத்திகளை கையாண்டு அதிக மகசூல் பெற வாழ்த்துக்கள்.

  • @perumalperumal6604
    @perumalperumal6604 6 місяців тому +7

    எல்லாம் சரி இந்த மாதிரி விதைகள் வாங்கிப் பார்த்து விட்டேன் அறுவடை முடிந்த பிறகு யாரும் வாங்குவதில்லை

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Рік тому +4

    சாதனை சூப்பர்.
    நல்ல திறமை.
    அதேசமயம் அதிக உற்பத்திதான் விலைவீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

  • @thamaraiselvam5140
    @thamaraiselvam5140 2 роки тому +26

    விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு உள்ளன்போடு செயல்படும் இளைஞர்களுக்கு நல்வாழ்த்துகள்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      மிக்க நன்றி ஐயா. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துதல்களுடன் வெள்ளாமையில் சாதனை படைப்போம்.

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 2 роки тому +22

    ஆற்றலான,அற்புதமான உண்மையான,உறுதியான அறிவாற்றல் மிக்க எழுச்சி இளைஞர்கள்.
    இந்திய தேசம் இவர்களால் வஜ்ஜிரம் போல வலிமையான வல்லரசாக கட்டாயம் ஆகும்.
    ஐயாவின் கேள்விகள் ஆழமான கருத்துகளை வெளிக்கொண்டு வருகிறது.
    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
    நன்றி.
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி ஐயா. இரண்டு ஏக்கராவில் செய்த இந்த வெள்ளாமை விரைவில் 1500 ஏக்கரில் செய்யப்படுகிறது. உங்கள் வாழ்த்துக்களுடன் விரைவில் அதுவும் பதிவேற்றம் செய்யப்படும்.

    • @asras451
      @asras451 2 роки тому +1

      @@sriramulunaidu6650 அறுவடை செய்துவிட்டீர்களா

    • @ramasamy4696
      @ramasamy4696 2 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி நன்று நன்று வளரட்டும் உமது முயற்சி

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 11 місяців тому +3

    Brother I am heartedly appreciate your honesty explanation ❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @VijayaKumar-wg6yo
    @VijayaKumar-wg6yo Рік тому +1

    விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு நல்உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள்

  • @sivasubramaniam6274
    @sivasubramaniam6274 Рік тому +2

    வாழ்த்துக்கள் தம்பி சிறந்த விவசாயி ஆவதற்கு வாழ்த்துக்கள்

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 роки тому +82

    இளம் வயதில் இந்த அளவிற்கு ஈடுபாடு கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். 👏👏

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +4

      நன்றி ஐயா, உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எனது உத்வேகத்தை அதிகரிக்கிறது.

    • @niyasmohamad3907
      @niyasmohamad3907 2 роки тому +1

      @@sriramulunaidu6650 I

    • @murugesan1653
      @murugesan1653 2 роки тому

      @@sriramulunaidu6650 yyyyyyyyyyyyyyyyyyy66yy66y666

    • @Vivo-wx5cw
      @Vivo-wx5cw 2 роки тому

      @@sriramulunaidu6650 ?

    • @jayabharathi9921
      @jayabharathi9921 Рік тому

      ​@@sriramulunaidu6650ú

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 10 місяців тому

    மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @elumalai6178
    @elumalai6178 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @rockystar8879
    @rockystar8879 Рік тому

    Super excellent brother's. Vazhga vazhamudan.

  • @sivamsivam89
    @sivamsivam89 2 роки тому +1

    அருமை ஐயா

  • @blackskinboys4893
    @blackskinboys4893 2 роки тому +3

    Sir, arumai vaalthugal, you are such a brilliant. Unga friends naanga romba happy.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி தோழரே, உங்கள் வாழ்த்துக்கள் எனது இயற்கை வேளாண் ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது

    • @deavanr5915
      @deavanr5915 8 місяців тому

      Hi

  • @sadhaasivam4247
    @sadhaasivam4247 2 роки тому +3

    வாழ்த்துக்கள்.... உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.... மிகவும் கடினமான உழைப்பாளி...

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி தோழரே. உங்கள் வாழ்த்துகள் மேலும் என் உத்வேகத்தை அதிகப்படுத்துகிறது

  • @musannadhir3621
    @musannadhir3621 Рік тому

    nan srilanka nanum ungalapola ilam vivasya napar nanum palveru ayvukal seiyoum napar 1m mathm kchchan aruvadyoum pothou pala napargalukku nasdam 1marattil 5/6 kchchanthan irunthathu nanum adutta murai ungal vivasaya muraiyai pin parri seiya poran tharrpotho kanchcha kachchan 50kg 1anthar in tha matham Rs35000to Rs 48000 varai kolvanavu seiranga
    ungaludaiya pathivu miga arumai nanry

  • @karikalan7834
    @karikalan7834 2 роки тому +36

    நிலக்கடலை ரகம் கதிரி என்பதில் சந்தேகமில்லை 250 மூட்டை என்பது மிகப்பெரிய சாதனை அறுவடை பதில் சொல்லும் இந்த இந்த அளவு மகசூல் என்பது உலக சாதனையாக தான் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      நன்றி தோழரே.

    • @asras451
      @asras451 2 роки тому +1

      @@sriramulunaidu6650 இன்று அறுவடை செய்தீர்களா

    • @anbarasand1937
      @anbarasand1937 2 роки тому

      @@sriramulunaidu6650 no l

    • @tamilarasan2544
      @tamilarasan2544 2 роки тому

      Enga kidakum

    • @chitraelumalai8317
      @chitraelumalai8317 Рік тому

      Poi poi.....poi ennada kambi kattra kathi ellam solungringa

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 роки тому +1

    . Supper

  • @ptstamil5245
    @ptstamil5245 2 роки тому +8

    விவசாயம் சார்ந்த பணி சிறக்க எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      நன்றி தோழரே, உங்கள் வாழ்த்துதலும் சிறந்த நேர்மறை அலைகளும் வெற்றியை இலகு ஆக்கிக் கொடுக்கும் என்பது திண்ணம். இது தனி மனிதனின் வெற்றி அல்ல பாரதத் தாயின் ஒவ்வொரு பிள்ளைகளின் வெற்றி என்பதுதான் உண்மை.

  • @Thenmozhi2411
    @Thenmozhi2411 2 роки тому +16

    இடைவெளி மற்றும் வளர்ப்பு முறை அருமையாக உள்ளது. ஆனால் ஏக்கருக்கு 250 மூட்டை சாத்தியம் இல்லை. தொடர்ந்து 4 வருடம் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு ரகம் இயற்கை முறையில் பயிரிட்டுள்ளேன். சராசரியாக அதிகபட்சம் 76 மூட்டை தான் கிடைத்தது. VRI 8 ரகம் சிறந்து. VRI 8 ரகம் மட்டுமே 93 மூட்டை கிடைத்தது.
    250 மூட்டை கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் முதிர்ச்சி அடையாத பிஞ்சு தான் அதிகம் இருக்கும்.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 роки тому +1

      அறுவடையில் பார்க்கலாம்

    • @nataraj447
      @nataraj447 2 роки тому +1

      Vri 8 seeds kedaikuma sir

    • @Thenmozhi2411
      @Thenmozhi2411 2 роки тому +1

      @@nataraj447 அந்தந்த மாவட்டத்தில் வேளாண்மை துறை அலுவலகத்தில் கிடைக்கும். அவ்வாறு இல்லையென்றால் விருத்தாசலம் நிலக்கடலை ஆராய்ச்சி துறை அலுவலகத்தில் கிடைக்கும்.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      வரவேற்கிறேன் தோழரே. நிலக்கடலை எண்ணெய் விலையை குறைத்து அனைத்து தரப்பு மக்களும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த பணி துவங்கப்பட்டுள்ளது. அறுவடை முடிந்ததும் இந்த முறை வேளாண் துறை மூலமாக அனைவருக்கும் பெற்று வைக்கப்படும். அறுவடை வரை அனைவரும் காத்திருப்போம். நன்றி தோழரே.

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 2 роки тому

      Uram melanmai sollunga

  • @kaliappanramasamy590
    @kaliappanramasamy590 2 роки тому

    Valthukkal. Vetry nichayam

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      மிக்க நன்றி தோழரே. அறுவடை அன்று வெற்றி கனி பறிப்பது நிச்சயம்.

  • @mkrishnareddy4993
    @mkrishnareddy4993 Рік тому

    Mannu rommba Chek pannarai !

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 роки тому +3

    40ல் இருந்து 60 மூட்டைதான் எடுக்கமுடியும்.நல்ல முயற்சி. 👏👏👏👏கொடிக்கடலையா?

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому +1

    Thanks sir

  • @rajahalex460
    @rajahalex460 2 роки тому

    Wish to see your harvest

  • @manikandan5761
    @manikandan5761 2 роки тому

    Super

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 9 місяців тому +2

    இவர்களின் தன்னம்பிக்கை போற்ற தக்கது. 80 மூட்டை அறுவடை செய்ததாக அறிகிறேன். வாழ்த்துக்கள்.

  • @amalraja5764
    @amalraja5764 2 роки тому +2

    Well done brother

  • @irshadkhan5453
    @irshadkhan5453 2 роки тому

    Nice

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 Рік тому +2

    Land preparation, seed plantation,and further development activities shd be shown to the agriculturalist step by step and given through such videos besides the theory.

  • @josephedison8327
    @josephedison8327 2 роки тому +2

    Paired row system la nadavu saithathu thaan nalla harvest ikku karanam.val thukkal.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி, மிக்க நன்றி ஐயா.

  • @sureshradhika6604
    @sureshradhika6604 2 роки тому +3

    Highly informative.thank you

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      மிக்க நன்றி ஐயா.

    • @vijicondiments1440
      @vijicondiments1440 2 роки тому

      @Sriramulu Naidu சார், நீங்க பதிவிட்ட வீடியோவை பார்த்தால் 1.5 முதல் 2 அடி இடைவெளி இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 10000 முதல் அதிகப்படியாக 20000 செடிகள் வரை இருக்கலாம். ஒரு செடிக்கு 175 முதல் 200கிராம் வேர்க்கடலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் 4000கிலோதான் கிடைக்கும். நீங்கள் ஏங்கருக்கு 130000 செடிகள் இருப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் 15cm முதல் 20 cm இடைவெளிதான் இருக்க வேண்டும். சரியாக பதிவிடுங்கள் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றாதீர்கள். இன்று 21.08.22 நீங்கள் அறுவடை செய்தபின் பதிவிடவும். எனது கணிப்பு படி 2000கிலோவை தாண்ட வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • @sridharthangarasu1790
    @sridharthangarasu1790 2 роки тому +1

    congratulations 👏 🎊 💐 🥳 👏 🎊 💐

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி, உங்கள் வாழ்த்துக்கள் இயற்கை விவசாயிகளுக்கு வெற்றிப் படிகள்.

  • @parthasarathysekar6454
    @parthasarathysekar6454 2 роки тому +1

    intelligent farmer

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 роки тому

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா....

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      மிக்க நன்றி மேலும் நற்ச் செய்தி கேட்பதற்கு அறுவடை வரை காத்திருக்கவும்.

  • @ksabarivasan2016
    @ksabarivasan2016 2 роки тому +1

    உங்கள் செயல் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @hemamugil1029
    @hemamugil1029 Рік тому

    Nattu ragam nalla vilaiku pogum

  • @satheesht2145
    @satheesht2145 2 роки тому +1

    Hello sir, eagerly waiting for the harvesting video.

  • @Elansugan
    @Elansugan Рік тому +1

    நம் நாட்டு ரகம் தான் நல்லது

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 2 роки тому

    Super anna good jop

  • @gnanasekarangnanasekaran9347
    @gnanasekarangnanasekaran9347 2 роки тому +2

    சகோதரர் களுக்கு வணக்கம் வேர்க்கடலை பயிர் மற்றும் சிறுதானியங்கள். பயிர் குறித்து ஆர்வமுள்ள விவசாய இளைஞர்களை அரசு இலவசமாக ஊக்கத்தொகை சான்றுகளோடு தனியார் பங்களிப்புடன் பயிற்சி அளிக்கலாம் மேற்கொள்ள ஏற்பாடு மாநில வேளாண்மை அமைச்சரை நமது முதல்வர் செய்யலாம் ஏனெனில் விவசாயிகள் என்றும் நன்றியுள்ளவர்கள்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      விரைவில் வேளாண் துறை மூலம் இந்த முறை இயற்கை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும். விவரம் இதே சேனலில் தெரிவிக்கப்படும்.

  • @GopiN123
    @GopiN123 2 роки тому +4

    Everything comes to money atlast, Update total expenditure and income along with the profit. 👍 It will be helpful for all the others.

    • @deejayfarming8335
      @deejayfarming8335  2 роки тому +1

      After harvest

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +3

      This work is made by sriramulu Naidu. Not for money. I want to deliver organic agriculture product that mean "without poison" to at least one person. This project is created to Reduce the cooking oil price ( groundnut oil price). My dream is the price between Rs 60/- to Rs 90/-. Per litter. But this time I plan to sell the price 160 rupees per litre. I am Seeking Tata, Mahindra, and Adani group tie up. If that tie up is done then the dream price will become true.

    • @jayorgg2522
      @jayorgg2522 2 роки тому

      @@deejayfarming8335 sir please give ur contact number i am new farmer required ur advise n seeds

    • @GopiN123
      @GopiN123 2 роки тому +1

      I hope the harvest is done, please Show the investment and profit details brother.

  • @socratessocrates5854
    @socratessocrates5854 2 роки тому +5

    I also cultivate jasmine by organic method before 10 years back. I used jeevamirtham agni astiram palakadi karaysal. Only 78 plants i take 4 kgs on Nov Dec months. Unsession month i take that yield because of nature agriculture. Congratulations bro to become a sussesful farmer.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      மிக்க நன்றி தோழரே, இயற்கை வேளாண்மை செய்தால் நமக்கும் நல்லது பயனாளிகளுக்கும் நல்லது. உங்கள் வெற்றி அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

    • @venkatr8204
      @venkatr8204 2 роки тому

      @@sriramulunaidu6650 ...................................

    • @venkatr8204
      @venkatr8204 2 роки тому

      @@sriramulunaidu6650 ..........

  • @amalrajignatius1960
    @amalrajignatius1960 2 роки тому +2

    Please told me distance between from seeds to seeds

  • @udayjanardhanan
    @udayjanardhanan 2 роки тому +5

    Energetic youngsters like this should take up farming in a big way . His awareness and commitment to save foreign exchange is commendable ❤

  • @natesansabapathi5146
    @natesansabapathi5146 2 роки тому +1

    வாழ்த்துகள்

  • @santhishkani9753
    @santhishkani9753 2 місяці тому

    Ulavu seium veeder engu vaanguninga?
    Rate enna?

  • @ranjith4101
    @ranjith4101 2 роки тому +6

    2006 வருடத்தில் இருந்து இந்த முறையில் தன் செய்து வருகிறேன்.......கருவை இலை புங்கன் இலை அரைத்து கலங்து விதையை காடினபடுத்தி விதைப்பேன்.......வரச்சியை தாங்கி வளரும்......

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      சிறந்த முறையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா. மற்ற விவசாயிகளுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

    • @sridharthangarasu1790
      @sridharthangarasu1790 2 роки тому

      congratulations 👏 🎊 💐 🥳

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      @@sridharthangarasu1790 நன்றி ஐயா.

    • @sureshr2263
      @sureshr2263 2 роки тому +1

      கருவை இலை என்பது என்ன

  • @vijicondiments1440
    @vijicondiments1440 2 роки тому +9

    @Sriramulu Naidu சார், நீங்க பதிவிட்ட வீடியோவை பார்த்தால் 1.5 முதல் 2 அடி இடைவெளி இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 10000 முதல் அதிகப்படியாக 20000 செடிகள் வரை இருக்கலாம். ஒரு செடிக்கு 175 முதல் 200கிராம் வேர்க்கடலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் 4000கிலோதான் கிடைக்கும். நீங்கள் ஏங்கருக்கு 130000 செடிகள் இருப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் 15cm முதல் 20 cm இடைவெளிதான் இருக்க வேண்டும். சரியாக பதிவிடுங்கள் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றாதீர்கள். இன்று 21.08.22 நீங்கள் அறுவடை செய்தபின் பதிவிடவும். எனது கணிப்பு படி 2000கிலோவை தாண்ட வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

    • @asras451
      @asras451 2 роки тому

      பார்ப்போம் எவ்வாறு அறுவடை உள்ளது என்று

    • @mothiezhil
      @mothiezhil 2 роки тому +3

      That's why I have cautioned not to believe this channel which is full of fake. if he is ready i am ready for debate.

    • @sathishr3201
      @sathishr3201 Рік тому +2

      இது பித்தலாட்டம் விவசாயிகள் ஏமாந்து விடாதீர்கள் (இந்த கானொளியைப்பார்த்து விவசாயம் தவிர்த்து வேறு பணம் கொழிக்கும் தொழிலில் இருப்பவர்கள் இதை செய்து நஷ்டமாகட்டும் இவர்களுக்கு நஷ்டம் வந்தால் தப்பில்லை ) உண்மையான விவசாயி இதை செய்து லாபம் ஈட்டுவது கடினம்

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி 🙏🏽🙏🏽🙏🏽

  • @jkjk-ws6rm
    @jkjk-ws6rm Рік тому

    Entha vithai kadalai kidaikumanga

  • @esan1977-wf4ci
    @esan1977-wf4ci Місяць тому

    ஐயா உங்களுடைய விவசாயத்தை யூடியூப் வழியாக பார்த்தேன் அருமையான நிகழ்வு எனக்கும் இதுபோல் செய்யவேண்டும் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @saishankar8187
    @saishankar8187 2 роки тому +3

    Coimbatore மாவட்ட விவசாயி ஶ்ரீராமுலு வை தொடர்பு கொள்ள முடியுமா. நிலக்கடலை அறுவடை முடிந்து காயப் போடப் பட்டதா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

  • @dorabala8941
    @dorabala8941 8 місяців тому

    Kadalai sedi i pidunki yeduthavudan kadalai yeduthuvitu marupadiyum nilathil vaipathal kadalai meendum meendum payirvaipathalmagasool perugum(pinkurippu) sedi gaivatharkul vaithu vidavendum nadavu muraigal 1. Mann anaithal 2. Kolunthu killuthal 3 kanukkalai

  • @mcr1431
    @mcr1431 Рік тому

    Harvesting video please

  • @sivasubalingam101
    @sivasubalingam101 2 роки тому

    மிகவும் அருமை. ..ஒரு விதையின் இடை வேலி அளவு எவளவு

  • @felixdayalan9786
    @felixdayalan9786 10 місяців тому

    Distance between two row how much sir

  • @velayudams888
    @velayudams888 2 роки тому

    Congratulations brother

  • @SujathaRajeshkanna
    @SujathaRajeshkanna Рік тому

    Groundnut available sir?
    Porur chennai

  • @mallimooligai
    @mallimooligai 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 місяці тому

    அய்யா எத்தனை அடிக்கு ஒரு விதை போடவேண்டும்?

  • @murugesanp2385
    @murugesanp2385 2 роки тому +2

    சகோதரகளுக்கு நன்றி கலந்த வணக்கம். ராக் பாஸ்பேட் கோவையில் கிடைக்கும் இடத்தின் விலாசத்தை சொல்ல முடியுமா.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      ராக் பாஸ்பேட் கிடைக்கும் இடம் ராமசாமி முதலியார் உரக்கடை கோயமுத்தூர். வலைதளத்தில் தேடவும் கிடைக்க பெறுவீர்கள்.

  • @yexxocreations2976
    @yexxocreations2976 2 роки тому +12

    பாஸ் ஒரு ஏக்கருக்கு 43 ஆயிரத்து 600 ஸ்கொயர் பீட், கரெக்டா பாஸ்
    வரப்பு ,வாய்க்கால், போக 40,000 ஸ்கொயர் ஃபீட் இடம் இதில் இரண்டு ஸ்கொயர் பீட்க்கு ஒரு செடி அப்படி என்றால் ஒரு ஏக்கருக்கு 20,000 செடி,
    பிஞ்சு பிஸ்கான் மண்ணு எல்லாம் போக ஒரு செடிக்கு 150 கிராம் என்றால் 20 ஆயிரம் செடிக்கு 3000 கிலோ கரெக்டா பாஸ். 😂😂😂

  • @rajaarun1677
    @rajaarun1677 Рік тому

    இந்த நிலகடலை விதை வேண்டும்..

  • @tamilarasu6028
    @tamilarasu6028 2 роки тому

    Super bro all the best.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      நன்றி தோழரே.

    • @sugapriya170
      @sugapriya170 2 роки тому

      நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-do2rk
    @RameshRamesh-do2rk 2 роки тому

    Enna ragam solllavey illai, I want to seeds how to contact to you sir

  • @TamilArasan-yn9ys
    @TamilArasan-yn9ys 2 роки тому

    Anna ethana mootai aruvadai eduthigga

  • @jockimfelix893
    @jockimfelix893 2 роки тому

    தொடர்பு எண் தாருங்கள் தோழரே.....

  • @manjusha214
    @manjusha214 2 роки тому

    Anna nilakadalai kaila urupigala illa machine

  • @cpravin88
    @cpravin88 2 роки тому

    Hello how many centimetre between the groundnut

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 2 роки тому +3

    எங்கள் ஊரில் நிலக்கடலைக்கு மயில்கள் தொல்லை அதிகம் மயில்களுக்குப் பயந்தே நிலக்கடலையைப் பயிரிடுவதில்லை...

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +4

      பழைய மீன் வலை கிலோ 100 இல் இருந்து 130 ரூபாய் வரை இருக்கும். ஏக்கராவுக்கு 30 லிருந்து 40 கிலோ செலவாகும் அது மீன் விலை விற்பவர் இடமே கேட்டால் விவரம் தெரியும். மயில்களிடமிருந்து உங்கள் தோட்டத்தை பாதுகாத்து அபரிமிதமான வெள்ளாமை எடுக்க எனது வாழ்த்துக்கள்.

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 2 роки тому +1

      @@sriramulunaidu6650 பறந்து வராதா சகோ

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      மயில்களைப் பொறுத்தவரை டேக் ஆஃப் -அண்ட் - லேண்டிங் என்பதற்கு குறிப்பிட்ட தூரம் தேவை எனவே 11 அடி உயரத்தை நின்ற இடத்தில் இருந்து குதித்து தாவி தாண்ட வளர்ந்த பெரிய ஆண் மயில்களால் மட்டுமே முடியும். எனவே அந்த ஓர் இரண்டு ஆண் மயில்களை துரத்துவது மிகவும் சுலபம். Something is better than nothing. என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த வழிமுறையை செய்துதான் மயில்களை நான் தடுத்தேன்

  • @madhavanj3770
    @madhavanj3770 2 роки тому

    உங்கள் ஃபோன் எண்ணை அணுப்புங்க சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @androsakthi
    @androsakthi 2 роки тому +6

    திரு ஸ்ரீராம் சாதிப்பார் என்பது தின்னமாக தெரிந்த ஒன்றுதான்....
    அவர் சாதனை படைக்கும் அந்த தருணத்தை பார்க்க துடிக்கும் நண்பன் நான்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      திரு கோபி அவர்களுக்கு மிக்க நன்றி.

    • @Elamparithi-vi2yy
      @Elamparithi-vi2yy 2 роки тому

      @@sriramulunaidu6650.... how many tones you collect Now?

  • @AngamuthuAngamuthu-q8u
    @AngamuthuAngamuthu-q8u 3 місяці тому

    சிங்கப்பூர் நண்பர் முத்து விவாசாயம்

  • @sekart5234
    @sekart5234 9 місяців тому

    எத்தனை மூட்டை 25 மூட்டை யா எத்தனை கிலோ எடை தெரிவிக்கவும் ஐய்யா

  • @arjunswamy4263
    @arjunswamy4263 2 роки тому

    we will come and see sir your production in august 2022. you inform before aruvadai to your you tubel channael bell button sir ok.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      ஆகஸ்ட் 15 முதல் 20 க்குள் அறுவடை. இதே youtube சேனலில் ஒளிபரப்பப்படும்.

    • @jayorgg2522
      @jayorgg2522 2 роки тому

      @@sriramulunaidu6650 sir 1812 seeds kidaikuma ur contact number and deejay sir contact please

  • @amalrajignatius1960
    @amalrajignatius1960 2 роки тому

    Vithaiku to vithaiku distance?
    Please tell

  • @SakthiVel-we8hb
    @SakthiVel-we8hb 2 роки тому +3

    Sedikku edaively enna

  • @கிராமத்துவாசம்-ண6த

    நானும் விவசாயம் செய்து வருகிறேன் 🤝 கோயம்புத்தூர் ல எங்க இருக்கு இந்த இடம்

  • @parkunank33
    @parkunank33 Рік тому +1

    நீங்கள் சொல்ற அளவு மிகபடுத்தி சொல்றதா தெரியுது.

  • @krishnanr5071
    @krishnanr5071 2 роки тому

    Sir we also cultivating varkadalai but we want to buy a kalapai were we can get it please sir

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 2 роки тому +2

    ஐயா வணக்கம் நிலக்கடலை விதைப்பு எவ்வாறு விதைக்கப்பட்டது என்ற விபரம் தெரியப்படுத்தவும் நன்றி

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      வேலை ஆட்களை வைத்து குச்சியில் சிறு குழி தோண்டி (2.5 சென்டிமீட்டர் குழி) கை நடவு முறை.

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 2 роки тому

      @@sriramulunaidu6650 Anna entha month la vachinga ground nut???

  • @ThoshikaMosquitoNetlonWorks
    @ThoshikaMosquitoNetlonWorks 2 роки тому

    Ethana muttai aruvadai panninga

  • @var7309
    @var7309 Рік тому

    60நாள் என்ன உரம் கொடுக்க வேண்டும்

  • @kavin2095
    @kavin2095 2 роки тому +1

    ஐயா வணக்கம் அருவாளை நாள்

  • @subramanimani5043
    @subramanimani5043 2 роки тому +1

    All the best nanna I pray and hope you're dream very successful 👍👍👍🙏🙏🙏

  • @vselvam1931
    @vselvam1931 2 роки тому

    எலி தொல்லைக்கு என் ன செய்ய வேண்டும் சொல்லுங்க நண்பா

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 2 роки тому +1

    சார் எத்தனை அடி இடைவெளியில் நடவு செய்திகள் மற்றும் மேட்டுப்பாத்தி அமைத்து பண்ணால் நன்றாக இருக்குமா? எப்படி பயிர் செய்தீர்கள் என்று சொல்லுங்கள் சார்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      விரைவில் வேளாண் துறை மூலம், அனைத்து விரும்பும் இயற்கை விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

    • @vijicondiments1440
      @vijicondiments1440 2 роки тому +1

      @@sriramulunaidu6650 சார், நீங்க பதிவிட்ட வீடியோவை பார்த்தால் 1.5 முதல் 2 அடி இடைவெளி இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 10000 முதல் அதிகப்படியாக 20000 செடிகள் வரை இருக்கலாம். ஒரு செடிக்கு 175 முதல் 200கிராம் வேர்க்கடலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் 4000கிலோதான் கிடைக்கும். நீங்கள் ஏங்கருக்கு 130000 செடிகள் இருப்பதாக சொல்கிறீர்கள். அப்படியானால் 15cm முதல் 20 cm இடைவெளிதான் இருக்க வேண்டும். சரியாக பதிவிடுங்கள் அப்பாவி விவசாயிகளை ஏமாற்றாதீர்கள். இன்று 21.08.22 நீங்கள் அறுவடை செய்தபின் பதிவிடவும். எனது கணிப்பு படி 2000கிலோவை தாண்ட வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • @purushothamravi5275
    @purushothamravi5275 2 роки тому

    Sir can we spray liquid urea for groundnut

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 7 місяців тому

    Vri8எங் வளம் பெறும்

  • @r.bakkyarajjillu91
    @r.bakkyarajjillu91 2 роки тому +1

    அய்யா இதற்கு மண் அணைத்தல் எப்படி செய்துள்ளனர்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      மண் அணைப்பது இல்லை மூன்று முறை டிரம் உருட்டுதல் மட்டுமே.

    • @r.bakkyarajjillu91
      @r.bakkyarajjillu91 2 роки тому

      @@sriramulunaidu6650anna , unga number send pannunga konjam details keakkanum,

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +1

      @@r.bakkyarajjillu91 வேளாண் துறை மூலமாக . விரைவில் இந்த நவீன முறை விரும்பும் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

    • @r.bakkyarajjillu91
      @r.bakkyarajjillu91 2 роки тому

      @@sriramulunaidu6650 நன்றி

  • @vertez1
    @vertez1 10 місяців тому

    Girnar 5 next variety

  • @different8608
    @different8608 2 роки тому

    எத்தின மணித்தியாலம் ஊறனும்

  • @k.p.sk.p.s624
    @k.p.sk.p.s624 2 роки тому

    தக்காளி சாகுபடி குறித்த வீடியோக்கள் பதிவிடவும்...

  • @PrabaKaran-vg3fo
    @PrabaKaran-vg3fo 2 роки тому

    Seeds Enna ragam bro

  • @sureshr2263
    @sureshr2263 2 роки тому +2

    அய்யா விதை ரகம் என்ன என்று கூறுங்கள்

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому +2

      அதை தற்சமயம் கூற இயலாத நிலையில் உள்ளேன் ஐயா. இந்த பணி துவங்கப்பட்டது கடலை எண்ணெயின் விலையை 60 இலிருந்து 90 ரூபாய் லிட்டர் என்ற விதத்தில் குறைப்பதற்காக மட்டுமே. பாமாயில் உட்கொள்ளும் பொழுது இருதய அடைப்பு ஏற்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் உட்கொள்ளும் பொழுது ஜாயிண்ட் பெயின் வருகிறது. உங்களது பணமும் என்னுடைய பணமும் வெளிநாட்டுக்குச் சென்று முடங்குகிறது. உள்நாட்டு சமையல் எண்ணை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைந்து மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த பணியின் நோக்கம். இது என்னுடைய அறிவு சார் சொத்து. இதில் ஓரளவு தகவல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண விவசாயிகளால் இதை செய்ய முடியும் என்பது சந்தேகமே. ஏனெனில் இதில் வேலைப் பளுவும் சற்று ஆரம்பநிலை செலவுகளும் அதிகம் கேப்பிட்டல் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வேலைப்பளு அதிகம் என்பதால் யாரும் இதை செய்ய முன்வர மாட்டார்கள் ஏனெனில் அனைவரும் சோம்பேறிகளாக மாறி விட்டார்கள்.

    • @manopari9247
      @manopari9247 2 роки тому +1

      தங்களின் மேலான பதிவிற்கு நன்றி .எனினும் ஒன்றை கூற விரும்புகிறேன் சிந்தனையிலும் செயலிலும் மரன கொடூரமான உழைப்பாளிகளும் திறமைசாலிகளும் இருக்கிறார்கள்

    • @sureshr2263
      @sureshr2263 2 роки тому

      @@sriramulunaidu6650 நானும் hope college பகுதி தான் நேரில் வந்தால் பார்க்க முடியுமா

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      @@sureshr2263 கண்டிப்பாக வாருங்கள் தோழரே. கோல்ட் வின்சிக்கு அடுத்து உள்ள தொட்டிபாளையம் பிரிவில் உள்ளே வந்து தொட்டி பாளையத்தில் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் நிறுவனம் வந்து கேட்கவும் தோட்டத்திற்கு சென்று நேரில் பார்க்கலாம்.

    • @sureshr2263
      @sureshr2263 2 роки тому

      @@sriramulunaidu6650 உங்கள் நிறுவனம் உள்ள இடம் தெரியும் சற்றுத்தள்ளி எதிரிலுள்ள துரைசாமி நகரில் என்னுடைய நண்பர் உள்ளார் தங்கள் பதிலுக்கு நன்றி

  • @palanirajg4846
    @palanirajg4846 2 роки тому

    இந்த வேர்க்கடலை விதை வேண்டும் உங்கள் அலைபேசி நம்பர் வேண்டும்

  • @uthrakumaruthrakumar8431
    @uthrakumaruthrakumar8431 2 роки тому

    விதை கடளை வேண்டும் thiruvannamalai

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      அறுவடையின் போது இதே சேனலில் வீடியோ பதிவிடப்படும் சப்ஸ்கிரைப் பண்ணிக் கொள்ளவும்.

    • @sriramulunaidu6650
      @sriramulunaidu6650 2 роки тому

      விதை கடலை நாங்களே இவ்விடம் கிரேடிங். (மீடியம் மற்றும் பிஞ்சு வராதபடி) செய்து மற்றும் விதை நேர்த்தியும் செய்து சக விவசாயிகளுக்கு வேலைப்பளுவை குறைத்து அப்படியே டிராக்டர் மூலமாகவோ ஆட்கள் மூலமாகவோ நடவு செய்யலாம் 98% முளைப்புத் திறன் இருக்குமாறு செய்து கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.

  • @boopathivandanviduthi
    @boopathivandanviduthi 2 роки тому

    எத்தனை கிலோ விளைச்சல்