Speech Given By Our Honorable CM In 100 Year Indian Cinema Celebration by Jaya Tv

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2014
  • A Wonderful Speech Given By Our Honorable CM In 100 Year Indian Cinema Celebration by Jaya Tv
    Honorable CM Addressing In The 100 Year Cinema Celebration And Giving Awards
    " DON'T MISS IT "

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @joby7155
    @joby7155 Рік тому +577

    ഇടവേള ബാബുവിനെ തപ്പി വന്നവർ ഇവിടെ come on 😂😂

  • @ponduraimicro2347
    @ponduraimicro2347 4 роки тому +59

    சிங்கத்தோட கர்ஜனை கூட தோற்றுப் போகும்....எப்படி ஒரு தெளிவான வார்த்தை உச்சரிப்பு.......அம்மா டா.....
    என் தெய்வம் ...

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 роки тому +61

    பெண்சிங்கத்தின் கம்பீரமான தெளிவான குரலில் எத்தனை அருமையான கருத்துக்கள்.
    நல்லதோர் குட்டிக்கதையையும் அதர்க்கான அர்தத்தையும் சினிமாவீல் சம்பாதித்து தானும் தன்குடும்பமும் மாத்திரம் வாழும் இழிசெயல் செய்வாேரைமறைமுகமாக குத்திக்காட்டினார்

    • @mallikamary3817
      @mallikamary3817 Рік тому

      अंट के बीच में

    • @ajithkumar-zw3px
      @ajithkumar-zw3px 11 місяців тому

      I think...no ... confirm ah Rajini ya than sollirukanga ...maraimugama illa ...neradiyave sollitanga😂😂

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 2 роки тому +34

    அம்மா உங்களை வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் தாயேஎன்றும் உங்கள் நினைவுடன்

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 роки тому +71

    முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு சீக்கிரமே இழந்து விட்டது தமிழ்நாட்டின் பெரும் இழப்பு.

    • @padmav5773
      @padmav5773 Рік тому +2

      Es criminel jail kutravali Jayalalitha writing k v.narayana

    • @kannababu524
      @kannababu524 Місяць тому

      😅 10:39

  • @mangalammuthuraman7144
    @mangalammuthuraman7144 5 років тому +127

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.அம்மா அம்மாதான்.TN PEOPLE MISS YOU SO MUCH AMMA.

    • @varatharajan607
      @varatharajan607 4 роки тому +1

      Really True 👌

    • @dhanabakiyam7veeraiah472
      @dhanabakiyam7veeraiah472 3 роки тому

      @@varatharajan607 9

    • @roshan.v3540
      @roshan.v3540 3 роки тому +1

      உண்மை

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 2 роки тому +1

      ஊர் சிரிக்குது ஊழலில் உலகம் சிரிக்குது சாவில். அரசியல் சிரிக்குது OPS, EPS வடிவில்.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 роки тому +168

    மனம் தளர்ந்து போகும் போதெல்லாம் உங்கள் வீடியோகளை தான் பார்பேன் அம்மா.... மனம் தெளிவடையும், தைரியம் கரை புரண்டோடும்... சிங்க பெண்ணே மீண்டும் பிறந்து வா தாயே 😔

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +125

    என் ரோல் மாடல் அம்மா,,, என்றும் உங்களின் நினைவுகளில் நாங்கள்🙏🙏🙏🙏🙏

    • @madhusudhanraomamidala9515
      @madhusudhanraomamidala9515 2 роки тому

      Seariyals cinema parunnghaa amma annanar full tamil nadu chennai offestion 5yeareaas annthay appidi pogatatam

  • @tksenthil1
    @tksenthil1 3 роки тому +66

    எந்த மொழியில் பேசினாலும் தெளிவான பேச்சு......இதுவே ஜெயலலிதா அவர்களின் சிறப்பு...
    அனைத்து துறைகளிலும் அவரின் அறிவு மேலோங்கி இருப்பதே அதற்கு காரணம்....
    We miss you amma...

  • @rajinirajini4704
    @rajinirajini4704 2 роки тому +172

    தெளிவான உச்சரிப்பு 🔥🔥என்றென்றும் உங்கள் நினைவில் 🔥🙏

  • @allroundermanamadai7273
    @allroundermanamadai7273 5 років тому +125

    புரட்சி தலைவரின் நிழலே, எங்கள் தாயே, பல மொழிகள் அறிந்த இலக்கியமே, எங்கள் தாயே நான் என்றும் உங்கள் நினைவுகளில்

  • @sumanclinicallabsumanclini4786
    @sumanclinicallabsumanclini4786 6 років тому +116

    மீண்டும் வரவேண்டும் அம்மா நீங்கள் தாய் இல்லா பிள்ளையாய் வாடுகின்றோம்...என்ன அருமையான பேச்சு மிடுக்கான தோற்றம் ஆளுமை இனி யாருக்கு வரும் அம்மா அம்மா தான்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 7 років тому +200

    Whether it be Tamil or English, what a perfection, Seriously she is irreplaceable! one in a million kind of human being! May her soul rest in peace

    • @bharadwajrk4
      @bharadwajrk4 7 років тому +18

      amma also perfect in telugu

    • @shardhasharma6168
      @shardhasharma6168 3 роки тому +3

      Madam was a nice lady and IRON LADY.ohm shanthi. Marubadiyum birth aghiullarghal siridhu kalam anavudan ellorukum theriyum vazhgha valamudan avar pughazh endrume porkala thalivi very simple punnaghi mugham

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 6 років тому +32

    அருமையான பேச்சு, நல்ல தமிழ் உச்சரிப்பு!

  • @srinivasans3228
    @srinivasans3228 3 роки тому +29

    The specialty of Amma is her pure Tamil clear pronunciation and continuous speech without any disturbance.

  • @Fayismpm
    @Fayismpm Рік тому +128

    ഇടവേള ബാബുവിനെ തപ്പി വന്നവരുണ്ടോ…?

  • @pitchairajr
    @pitchairajr 4 роки тому +216

    எத்தனை காலம் கடந்தாலும் அம்மா மட்டுமே அம்மாவாக வரமுடியும்.

  • @habeebullahkhan4768
    @habeebullahkhan4768 4 роки тому +21

    வீரமங்கை உங்களை வெல்ல ஆள் இல்லை. உங்களை போல் ஒரு முதல்வர் வேண்டும்.you r honourable chief minister,கம்பீரமான பேச்சு. கவிதை .உயர்ந்த குணம். பழமொழி. கருத்தான கதை.அருமை அருமை😊👌💐💐

  • @ragupathin4395
    @ragupathin4395 5 місяців тому +1

    என்ன குரல்.தெளிவான தடுமாற்றமில்லாத பேச்சு.We can notice an element of authority in Amma's voice whatever the occasion.

  • @vigneshpitchai6369
    @vigneshpitchai6369 4 роки тому +110

    ஒரு முறை கண்டேன் எம் கல்லூரியில், காரினுள்ளே என் அம்மாவை, எத்துனை பரவசம் என்னுள்... உங்கள் இனிய காந்த குரல் என்று கேட்பேன் என் அம்மாவே... 😔😔😔

    • @parameshwrans5496
      @parameshwrans5496 2 роки тому

      Pakka thirude jaya

    • @sjarun5171
      @sjarun5171 2 роки тому

      Bbye

    • @rangannair4800
      @rangannair4800 2 роки тому

      @@parameshwrans5496 hu

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 2 роки тому

      மெரினா பீச் போய் புதைவிடத்தில் அமானுசம் கேள்fool.

  • @manikandanc341
    @manikandanc341 4 роки тому +100

    சிங்கத்தின் பேச்சை கேட்க இன்னொரு ஜென்மம் வேண்டும்

  • @gokulakrishnans205
    @gokulakrishnans205 5 років тому +58

    பூமிஉள்ள வரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும்.... அம்மா அம்மா அம்மா 🙏 🙏 🙏

  • @Ramya_Ratnam
    @Ramya_Ratnam Рік тому +28

    0:26 her entry, the audience view, and the music everything goosebumps 🔥❤️💥

  • @parkavikrish2478
    @parkavikrish2478 4 роки тому +245

    உண்மையில் சிங்கப்பென் நீங்கள்தான் அம்மா அவர்களே ❤️

  • @kanchisundar
    @kanchisundar 7 років тому +33

    wooooooooooow wat a voice, wat a speech, dat spider story induces n stimulates fresh enargy, V TN ppl, missssss uuuuuuu Ammaaaaaa, no 1 else replace u amma u r d 1 n 1 ly CM 1LY AMMMMMAAAAAA ......

  • @nilat4919
    @nilat4919 7 років тому +41

    wow... never really admired her before.. she is amazing!!

  • @imamkhan4256
    @imamkhan4256 6 років тому +8

    I am an v&a trainer for 6 years I am still learning from her pronunciation, language and fluency. Wow, what a lady.....miss u.

  • @sureshdharmalingam7242
    @sureshdharmalingam7242 7 років тому +136

    அம்மா அம்மா ....மீண்டும் உங்கள் குரல் எந்த மேடை யில் தாயே ஒளி க்க போகிறது அம்மா ....
    என்றும் உங்கள் நினைவில்

  • @pavanganga4789
    @pavanganga4789 5 років тому +105

    As a Telugu person....by listing her voice...I will woke up at any time in the late night...just because of her courage and strong voice...missing Amma....RIP😥😥

  • @jayasriindiranrcss3664
    @jayasriindiranrcss3664 6 років тому +42

    People talk a lot on how arrogance, but she disproved all of them by giving due respect by mentioning all of those who contributed to cinema, thru cinema... A Great Humanbeing..!! Only Great Leader of Tamil Nadu..!!

    • @paramasivamsivam210
      @paramasivamsivam210 2 роки тому +1

      No. She rejected Kalaingar and his film para Sakthi why? She died without knowing for 75 days at Hospital.It is God is punishment. Don't you know?

  • @AJITHKUMARK-jd6fn
    @AJITHKUMARK-jd6fn 4 роки тому +172

    இவர் மீது எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் அதை அனைத்தையும் தவடு புடியாக்கி தமிழகத்தில் தன் ஒப்பற்ற ஆட்ச்சிய நடத்திய வீரமங்கை அம்மா என்றும் உங்கள் வழியில்

  • @manibharathi7738
    @manibharathi7738 6 років тому +264

    "என்னை வாழ வைக்கும் தாய்மார்களே"...அம்மா we miss u a lot...😔

    • @parameshwrans5496
      @parameshwrans5496 2 роки тому +2

      Jaill rani jaya

    • @parameshwrans5496
      @parameshwrans5496 2 роки тому +3

      Narakkathuku pona meet pannalam

    • @mouriyamouri2299
      @mouriyamouri2299 2 роки тому

      @@parameshwrans5496 unakku anga seatuh conforma dhaa irukkudhu aiyokkiyanungalukku sorgathula idamillayaa

    • @vincentpalayan7373
      @vincentpalayan7373 2 роки тому

      @@parameshwrans5496 are the most common ⁹beautiful ❤️❤️❤️❤️ 90000 to 99 poyacha 99 99 99 ⁹⁹⁹99⁹0 99 9⁹9⁹ 99 9⁹9⁹⁹⁹⁹⁹99⁹⁹09⁹⁹⁹⁹⁹⁹⁹ⁿ⁹⁹⁹⁹⁹⁹9⁹⁹⁹⁹⁹ 99 ⁹⁹⁹⁹⁹⁹00⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹0⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹0⁹⁹⁰ 99 9 99 ⁰⁰⁹⁰99⁰⁹⁰⁰⁹⁰⁰ⁿ⁹⁹⁹⁹⁹⁹ 99 ⁿ 99 99 99⁹ 99 ⁰ 99 0 99 ⁿ⁹⁰ 99 9⁹⁹⁹⁰ 99 ⁹ 99 99 ⁹⁹⁹ 99 ⁹⁹⁹⁹⁰00⁹⁹⁹ 99 ⁹⁹ 99 ⁹⁹9⁹⁹⁹⁹⁹⁹⁹9⁹99⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹⁹9⁹9⁹⁹⁹⁹9⁹⁹⁹⁹⁹ 99 ⁰ 99 ⁹⁹9⁹000⁰⁰ me

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 7 років тому +294

    வியக்கதக்க உச்சரிப்பு, நிரந்தர கம்பீர பேச்சு

  • @prakash589
    @prakash589 7 років тому +17

    What a coherence and cohesion speech by JJ Amma. What a bold lady we missed. I don't know who will fill that positive at TN

  • @user-fj5ej9jm2o
    @user-fj5ej9jm2o 10 годин тому

    அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான், எத்தனை துணிவு, எடுத்து கொண்ட முடிவில் உறுதி, மக்களிடத்தில் அன்பு, மக்களின் நலம் சார்ந்த திட்டங்கள்,சட்ட சபையில் எதிர் கட்சிகளின் வாதங்களுக்கு தகுந்த பதில் அளிப்பது, இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம், அம்மாவின் அறிவாற்றல் தமிழகத்தை தலைநிமிர செய்தது.
    அம்மாவின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்
    We miss you too much amma

  • @sln7839
    @sln7839 6 років тому +13

    Leader par excellence. all rounder. Great inspiration. One of the greatest woman leaders in the world. Shez missed definitely.

  • @user-hq3jl4ly8l
    @user-hq3jl4ly8l 6 місяців тому +4

    தமிழ்நாட்டின் மிக சிறந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அம்மா அவர்கள்

  • @muppaneniasharani4940
    @muppaneniasharani4940 7 років тому +74

    She faced so many heartbreaking moments here, maybe too tired... God bless her soul in peace..

  • @VinayagaMoorthy-br5sw
    @VinayagaMoorthy-br5sw 3 роки тому +95

    என்றுமே என் இதயத்தில் இருப்பவர் புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களே

  • @poornisubbu.1997
    @poornisubbu.1997 6 років тому +5

    She is adorable lady with full of guts in her heart...she is big history & living women in TN..she can't be replaced by anyone....Y God took her so fast from this world... it's all fate and it has to happen on a day bt not this fast.."Amma is always a living Legendre"....We salute you AMMA

  • @lathar64
    @lathar64 7 років тому +290

    அருமை, அருமை,அம்மா நீங்கள் மீண்டும் பிறந்து வரவேண்டும், உம்மை இழந்து வாடும் மக்கள் நாங்கள்...😢😢😢😢😢😢

  • @navanee7824
    @navanee7824 3 роки тому +3

    என் தெய்வம் இப்போது இல்லை என்று நினைக்க நினைக்க கண்கள் குளமாகிறது.... இனி எப்போது காண முடியும் இது போன்ற ஆளுமையை...திரும்பி வாருங்கள் அம்மா...

  • @roshan.v3540
    @roshan.v3540 3 роки тому +452

    இப்பதான் உங்களின் அருமை நன்றாக தெரிகிறது. நீங்கள் இருந்தால் மக்களை நன்றாக பார்த்து கொள்வீர்கள். தமிழ்நாட்டின் நிலைமை மிக மோசமாக போய் கொண்டு இருக்கிறது

  • @palanikumar1998
    @palanikumar1998 Рік тому +6

    பசும்பொன் தேவர் அவர்களுக்கு தங்ககவசம் வழங்கிய தங்கதாரகை, iron lady 🌱🌱🌱கொண்டையன் கோட்டை மறவன் 🔰🔰 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @thamatamcharitha3439
    @thamatamcharitha3439 7 років тому +85

    not only tamilnaidu is crying .tamilnaidu is brand of amma how much is developed but now wht will happen to the state and party miss u amma

  • @ramyarealyniceiamsoproudof7374
    @ramyarealyniceiamsoproudof7374 7 років тому +30

    realy cute amma...she is good and bold leader...

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 Місяць тому

    நல்லதொரு நிகழ்ச்சி.அம்மா ஜெயலலிதா அவர்களின் அந்த தெள்ளு தமிழ் உச்சரிப்பு..... வாசிப்பு....கட்டுரை தொகுப்பு என்று அனைத்தும் அற்புதம்.இந்த காணொளி காணும் போது மனம் மகிழ்ந்த தருணம் அன்று.
    ஆனால் இன்று பார்க்கும் இந்த நொடி மனம் வருந்துகிறது.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 6 років тому +264

    தன்மீதுள்ள கலங்கம் போக்க
    பதவியை தானாகவே விலகி பதவிக்கு மரியாதை தந்த தாய்க்கு வீரவணக்கம்

    • @mgopinath7305
      @mgopinath7305 3 роки тому

      Cddhdekem4%ge(2()#9#%%rh$)#85$6°usueuie hhrgtgr GT ftgttgtggrghehejssnkefgrhrhejejekkeekejjejrgghtnrprgggcuvtkehehdhfhfucucyrhhrhhxgfhdhdjdhrvtgtjrigfydyxrhrhgrhxjbrduheidhhthdjdjdjdgfkdgdidnrgtjdhvthrkhrtuorbf8•[-r8$--474-4-4+4&-jugdjjjwkwjwyrrfyfggtgrhwhkogu

    • @shardhasharma6168
      @shardhasharma6168 3 роки тому +2

      Avarkal andu bandha kalam endrume porkalam indru thalikizhgha ulladhu nallavargal Ellorum maraindhuvittargal kalathal azhikamudyadha kaviyangal avai vannakam

    • @parameshwrans5496
      @parameshwrans5496 2 роки тому +1

      Kollaikkare jaya

  • @jjnanthu3738
    @jjnanthu3738 4 роки тому +5

    🌹🙏🌹
    Real bold women and one man Armey.. Amazing Leadership.. No one can replace mum..
    We are all very pleasure and proud to say we are living same century with mum.. God stay with you mum.. No one can not forgot you mum.. 🌹🙏🌹

  • @krishnannm
    @krishnannm 4 роки тому +12

    Every look from Camera Angle Perfection of Amma won everyone.

  • @kavin8477
    @kavin8477 7 років тому +22

    no one can replace you JJ amma- from malaysia

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 6 років тому +402

    எந்த பெண்களுக்கும் வராத பொறுப்பு
    எந்த பெண்ணிடமும் இல்லாத துணிவு
    வீரமங்கையர்கரசிக்கு
    வீரவணக்கம்

    • @skaliappan1057
      @skaliappan1057 4 роки тому +1

      Hi

    • @shankaranud7766
      @shankaranud7766 4 роки тому +7

      அனவாரைகும் அம்மா தான்! அவரை போல் துணிவு இனி எவருக்கும் வராது! புரட்சி தலைவி அம்மா செல்வி ஜெயலலிதா

    • @jeyakumar6732
      @jeyakumar6732 4 роки тому +1

      Vantheri Naayi laam CM Aakirukiringale vekkam kettavangala....

    • @vickyspar2852
      @vickyspar2852 4 роки тому +2

      @@jeyakumar6732 karunanidhi matum enna.. Avanum vantheri da

    • @narayanasamylakshmanan5341
      @narayanasamylakshmanan5341 4 роки тому +1

      @@shankaranud7766in the

  • @nooriali1
    @nooriali1 Рік тому +5

    What a beautiful program and a commanding voice En Thalaivi Selvi Jayalalitha Amma is simply incomparable during the ceromony and recognizing of female actress she never mentioned her name in the list but always mentioned En Thalaivar's name M.G.R that's the Greatness of this Iron Lady of the Great State of Tamil Nadu

  • @npsuresh449
    @npsuresh449 6 місяців тому +3

    The best speech ever by CM❤

  • @sujatha7621
    @sujatha7621 3 роки тому +4

    என் அன்பு அம்மவுக்கு 1000 முத்தங்கள் எனக்கு நீங்கள் திரும்பவும் வேண்டும் அம்மா♥️♥️🙏🙏

  • @vlathangivenulathangi3127
    @vlathangivenulathangi3127 7 років тому +4

    I'm. So proud that she was my teacher when I was child hood period . really iam very I have sat near amma several times in shooting spot and even in Poe's garden she taught me several lessons

  • @mohamadraffiq1256
    @mohamadraffiq1256 6 років тому +4

    What a speech...what a pronunciation...what a attitude she has..we miss u amma..tonnzzzz.. you showed us how to justify the position that if we are given with by changing our attitude and also by forgetting our likes and dislikes how to dress up and how to do justification for the position...come back ma if u can..filled with tears 😢

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 роки тому +2

    Wonderful performance and excellent vedio presentation 👌 Chief minister J.Jayalalitha participation and her efforts to growth of the cinema feild is unparalleled 🙏

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 місяці тому +1

    கடமையே, கண்ணியமே, கலங்கரைவிளக்கமே!
    கார்மேக மழையே,
    காவிரிக்கரையின் பிறப்பே
    காவல்தெய்வமே!
    வாழ்க உங்கள் வீரம்
    வாழ்க உங்கள் விவேகம்
    வாழ்க உங்கள் தியாகம்

  • @abrahamvarghese4201
    @abrahamvarghese4201 7 років тому +109

    1000000000000000 Love Ammma You are Living in the hearts of Millions of Indians

  • @prabhusivam3773
    @prabhusivam3773 7 років тому +75

    whenever i listen to her voice now a days i just shedding tears. she won all hearts of Tamil people. i miss amma so much.... amma living in tamilnadu forever.....

    • @pushbalan649
      @pushbalan649 7 років тому +7

      Amma I miss u lot god pls give my ammu Amma

    • @BharathanIyer
      @BharathanIyer 6 років тому +1

      prabhu sivam same here. I just miss her so terribly 😢

    • @dewesh28
      @dewesh28 6 років тому +4

      prabhu sivam She was not only loved in Tamilnadu Through out whole world people loved her Once She was considered as would be PM of India Every Indian miss her She will remain in the hearts of masses & will be remembered respectfully

    • @padmanabhannair5344
      @padmanabhannair5344 6 років тому

      prabhu sivam7k
      .... Case .qqq

    • @priyankaprem5965
      @priyankaprem5965 5 років тому

      prabhu sivam well said ur correct

  • @HaneedAnugrahas
    @HaneedAnugrahas Рік тому +25

    അമ്മ സെക്രട്ടറി എങ്കെ പോച്ച് 😂

  • @jeyarajjeyaraj1250
    @jeyarajjeyaraj1250 4 роки тому +43

    😢😢😢😢😢 அம்மா இதில் உள்ள ஒரு பதிவுகள் என்னோட கண்ணகள் கண்ணீர் வந்து விட்டது அம்மா இன்றும் உங்கள் வலைதளத்தில் வாழும் தமிழ் மக்கள் ஒருவன்😢😢😢😢😢😢

    • @petchithaibarathi4462
      @petchithaibarathi4462 3 роки тому +3

      அம்மா எங்களைப் பிரிந்து ஏன் சென்றீர்கள்

  • @sameerlove6440
    @sameerlove6440 7 років тому +299

    வாழ்ந்தால் உங்களை போல வாழவேண்டும் என்றும் உங்கள் நினைவுடன் நான் தலைவி 😭😭

    • @thavamselvan4225
      @thavamselvan4225 6 років тому +2

      semma

    • @dewesh28
      @dewesh28 6 років тому +3

      De e sameer love A unique leader the Lioness of India Hajaaron saal nargis apni Benoit pe rotey hai Chaman main tab koi hota hai deeds war paid a World will remember her with love respect and proud The tru

    • @radhikaradhi3736
      @radhikaradhi3736 6 років тому +1

      sameer love it if it has 8

    • @kaneerthuligal
      @kaneerthuligal 6 років тому

      Yes 😓

    • @vallibala9951
      @vallibala9951 6 років тому

      sameer love v

  • @alfreddavid2116
    @alfreddavid2116 4 роки тому +11

    Today TN is in trouble and people are suffering without Jayamma. Full corporation. If Jayamma is alive....TN will be the top place..... Miss u Jayamma....RIP.... Love from bangalore

  • @ravichinapaka7752
    @ravichinapaka7752 7 років тому +1

    wow what a speech and Amma voice is awesome....actually I'm a telugu person but we miss you Amma,,,,,,,miss you soooo much...you're a Iron lady and no one replace you Amma

  • @selvim7063
    @selvim7063 7 років тому +41

    Amma we miss u ma, god Pl give back our Amma.

  • @raghavir8895
    @raghavir8895 5 років тому +300

    திரும்பி வரமாட்டீர்களா என மனம் ஏங்குகிறது

  • @rajeshm9844
    @rajeshm9844 9 років тому +8

    Others should Live! - Awesome analogy!

  • @manojchaincutting7279
    @manojchaincutting7279 6 років тому +23

    எனது அம்மாவின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது. அம்மா அவர்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இப்போது அம்மா அவர்கள் இல்லாததால் தமிழ் நாடே பிரச்சினையாக மாறிவிட்டது

  • @jithinbabu1991
    @jithinbabu1991 Рік тому +12

    പിഷാരടിയുടെ സ്റ്റേജ് പ്രോഗ്രാം കണ്ടിട്ട് വന്നവർക് ലൈക്‌ അടിക്കാം ❤

    • @SD-jz4fz
      @SD-jz4fz Рік тому +1

      ഞാനും... Interval ബാബുനെ കണ്ടില്ല...😅

  • @abisanu7803
    @abisanu7803 4 роки тому +5

    im from Malaysia I love u so much
    and i Miss u so much amma rest and peace amma('-')

  • @ranjaligokul7168
    @ranjaligokul7168 6 років тому +1

    I hv no wordzzzzz AMMAA....one time unkala nerla paturanunu asaipatte bt athu nadakama poirunu nenachi kuda pakala...How bold voice,speech,xprznnnzz..oh my god....Yennai perra ammavirku aduthu Nan Amma yentru alaithathu unnai mattumeee🙇🙇🙇

  • @nsridhar3114
    @nsridhar3114 3 роки тому +1

    Very excellent speech delivered our honourable former cm brilliant bold women

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 4 роки тому +10

    Inimel Ungalai pola Oru Veera Pen pirakka povathillai totally we are miss you so much Amma......greatest AMMA......

  • @thahaksd5620
    @thahaksd5620 Рік тому +9

    എവിടെ, ബാബുച്ചേട്ടൻ എവിടെ. Where is interval babu.

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 років тому +16

    Amma we miss u ma god pls give our amma back

  • @user-yv6kw1qw9n
    @user-yv6kw1qw9n 7 років тому +330

    என் தாயை போல இவ்வாறு கம்பிராமாக புள்ளி விவரத்துடன் பேச எவரால் இயலும்

  • @kumaravaluramasamy6160
    @kumaravaluramasamy6160 7 років тому +406

    நம்பவே முடியவில்லை. இந்த கனீர் குரல் மறைந்து போனதா? அதவும் நோயினால் என்றால்.....நம்பவே முடியவில்லை

    • @shivakumarshivakumar8723
      @shivakumarshivakumar8723 6 років тому

      Shiva Kumar Bengaluru

    • @zarookzarook5143
      @zarookzarook5143 4 роки тому

      .fajitas

    • @savarimuthup5041
      @savarimuthup5041 3 роки тому +4

      I miss you amma

    • @mr_daniel29
      @mr_daniel29 3 роки тому +3

      Ama bro

    • @pcganashankaran9935
      @pcganashankaran9935 3 роки тому +1

      நோயினால்அல்ல நோயியைஉண்டாக்கிபடுபாதகசெயல்புரிந்தவர்களால் ஐயகோ தண்டனைநிச்சயம்வரும்

  • @sunilchakravarthy8097
    @sunilchakravarthy8097 6 років тому +40

    Iron lady.
    Legendary of indian politics.
    Jai jayalalitha amma.
    Miss u amma. 😘😘😘

    • @dsnayakperla4572
      @dsnayakperla4572 4 роки тому

      she is d only one true leader who knew and implemented d rajadharma. she will live in our hearts forever.

    • @harshitapeddada382
      @harshitapeddada382 4 роки тому

      Yes it's true

  • @sivasankar566
    @sivasankar566 4 роки тому +2

    Explanation of cinema and mind notes of Indian cinema popular names so mush proud of all members included with brilliant jayalalathia mam❣️❣️❣️❣️

  • @maddyr4231
    @maddyr4231 5 років тому +9

    Ungal maraivuku aprom ethana prechanaigal tamilnattai yae thiruppi poatta maari aaidichu that's the power of amma we miss u

  • @kollapulliappan9315
    @kollapulliappan9315 11 місяців тому +7

    ഇടവേള ബാബുവിനെ കാണാൻ ഈ വീഡിയോ കണ്ടവർ എത്രപേർ 🤣

  • @ranimani1151
    @ranimani1151 2 роки тому +5

    CM Jayalalitha voice in Tamil or English speaking superb her talent nobody can beat💓her voice how many times listening never end. She is iron lady, Bharatharatna Award can give.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +1

    இளியவரின் வாழாத மானமுடையார் ஒளி தொழுதேத்தும் உலகு என்ற குறள் அம்மாவுக்கு பொருத்தமான குறள். சூழ்ச்சிக்கார்களுக்கு மதிப்பிழந்து புகழ் மங்கிய பின்பே உயிர் கூட போராடியே பிரிகிறது

  • @shanmugaprasad6411
    @shanmugaprasad6411 7 років тому +32

    What a Woman,History will speak atleast for another 200 years

  • @rajeshservai4506
    @rajeshservai4506 4 роки тому +37

    ரியலி மிஸ் யூ அம்மா😪😪

  • @kalpanas3610
    @kalpanas3610 7 років тому +27

    Amma neenga innum engaloda manasula dhevaima irukingha nee illanu ennala accept panna mudila neenga ths best neenga mattum tha best forever no one can replace u

  • @loveinagracemariya3505
    @loveinagracemariya3505 7 років тому +5

    we miss u amma,but thank god we can hear u even today,love u amma.wish god would give u back to us.

  • @srinivasanvenkatesan6239
    @srinivasanvenkatesan6239 6 років тому +26

    அம்மா தாயே அம்மா அம்மா அம்மா இதற்கு மேல் வாய் எழவில்லை கண்களில் கண்ணீர் கொப்பளித்தது

  • @shivanikumari4272
    @shivanikumari4272 7 років тому +47

    misss u amma.... tooooo much.... love u amma. ...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz 7 років тому +143

    Enna voice enne style enna paechu no body can beat u

    • @fhfhgfhjg3667
      @fhfhgfhjg3667 7 років тому +1

      you

    • @dewesh28
      @dewesh28 6 років тому +6

      Vijay A unique personality A real leader of the masses An Iron Lady who can never be compared Her loss is Un bearable A vacancy of tremondous personality will be felt for ever

    • @geethasundaresan7135
      @geethasundaresan7135 6 років тому +3

      Yah correcta sonninga

    • @allroundermanamadai7273
      @allroundermanamadai7273 5 років тому +4

      No one beat her

    • @mylifemywish_deepak9528
      @mylifemywish_deepak9528 5 років тому

      Dai .. how are you Vijay... Nan yaru teriyuma

  • @greatindia4162
    @greatindia4162 4 місяці тому +2

    Jayalalitha fans from Andra pradesh.
    Miss you Amma 😢😢😢

    • @anandshreekrishna
      @anandshreekrishna 4 місяці тому +2

      I was happy to known our amma famous there . we miss him alot 😥

    • @greatindia4162
      @greatindia4162 4 місяці тому +2

      @@anandshreekrishna Great lady Jayalalitha. If she is alive she is the right person for Indian prime minister.
      Great loss for Tamilnadu and India

    • @anandshreekrishna
      @anandshreekrishna 4 місяці тому +2

      @@greatindia4162 yeah 💯

  • @rajakathiresan314
    @rajakathiresan314 4 роки тому +6

    இப்பொழுதும் உங்கள் குரலை கேட்டதும் மனம் ஏதோ செய்கிறது.என் சாமியே ஏன் இவ்வளவு சீக்கிரம் பிரிந்தீர்கள்

  • @balajigowni6158
    @balajigowni6158 11 місяців тому +1

    தாய் வாழ்க வாழ்கவே இன்னும் ஒரு முறை எங்கள் அம்மா எங்கள் தமிழ் நாட்டை ஆள வருகவே...தாயே

  • @prathapkumar1696
    @prathapkumar1696 7 років тому +9

    What a speech.... Amma no buddy can replace you

  • @chitraj3145
    @chitraj3145 3 роки тому +5

    யார்௫க்கு வ௫ம் ஒரே மாதிரி யான புன்னகை, கம்பிர குரல்
    இனி பிறந்து வ௫ம்மா

  • @virat9268
    @virat9268 4 роки тому +7

    The legendary leader 😎❤️❤️❤️❤️🇮🇳🇮🇳 அம்மா🙏🙏🙏🙏

  • @srinivasanr4491
    @srinivasanr4491 5 років тому +29

    I couldn’t control my tears while watching my AMMA 😭😭😭

  • @dheenas5276
    @dheenas5276 4 роки тому +17

    Need u back.....!! Missing u AMMA.