சித்தர்கள் மீது அழுக்காக இருந்தாலும் துர்நாற்றம் வீசாத காரணம் என்ன|சித்தர்களின் நிர்வாண நிலை ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2022
  • Hi sithargal marabu friends hope you all fine 🌺💐🌺🙏🏼💐, in this video we gonna discuss about the secrets behind the Nirvana state of saints, rishis and siddhars. What's the purpose of it, weather they are doing it purposely or its happening by itself naturally. And what happens if they are cloth less and why their body are not producing any stinking smell even they don't take bath and clean themselves. What's the secret behind this transformation. Deeply analysing we can find out that these are the secretive transformation of the body hormones. To understand more about it watch the video Fully. Thank you my dear friends and soulmates 🌺💐🔥✨🌞💐💝🙏🏼🙏🏼
    #supernatural_transformation
    #sithargal_marabu
    #சித்தர்களின்_நிர்வாண_நிலை
    Truth behind the Nirvana state
    Sitthar sivavakkiyar paadal vilakkam
    Chakra secrets revealed
    How to unlock the pineal gland
    முடிவில்லா பெரும் வாழ்வு ரகசியங்கள்
    சித்தர்களின் இரகசிய தியானம்
    தமிழரின் அதிசய வாழ்வு
    தமிழர்களின் ஆன்மீக அறிவு
    தமிழர்களின் இயற்க்கை அறிவு
    தமிழர்களின் வாழ்க்கை ஞானம்
    வாழ்வையே தவமாக செய்வது எப்படி
    மனம் அறுக்கும் தியானம்
    உடல் மனம் கடந்த அமானுஷ்ய அனுபவம்
    சித்தர்கள் மரபு
    சிவவாக்கியர் சித்தர் பாடல்கள்
    சிவவாக்கியர் சித்தர் பாடல் விளக்கம்
    சிவவாக்கியர் இரகசியங்கள்
    சிவவாக்கியர் தியான முறை
    தன்னை உணர்தல்
    மாயை விலக்கல்
    சித்தர் பாடல் விளக்கம்
    சித்தர்கள் இரகசியம்
    18 சித்தர்கள் பாடல்கள்
    ஆன்ம குரல் கேட்க வழிமுறை
    ஆட்டு உரலின் தெய்வீக இரகசியம்
    Kaduveli Sithar padal
    Kudhambai Sithar padal
    Idaikaadar Sithar padal
    Bharathiyar padalgal
    Thirumoolar Thirumathiram
    Secrets of empty space
    Vettaveli ragasiyam
    Kadavul ragasiyam
    Anbe sivam
    Tamil traditional meditation tech
    Tamil cultural activities and secrets
    Spiritual life of tamil people
    Divine secrets of tamil people
    Superhuman transformation secrets
    Spiritual self transformation methods
    Deathless Life video
    How to attain the eternal source
    Life secrets of Sithar
    Secrets of omnipresent source
    Eternal source secrets
    Health secrets of sithar
    Youthfulness secrets of Sithar
    sithargal marabu
    Human body Mysteries
    sitthar song explained
    ஆனந்த சுரபியின் இரகசியம்
    How to unlock the supernatural hormones
    Ductless hormones secrets

КОМЕНТАРІ • 131

  • @mahendra7360
    @mahendra7360 2 роки тому +13

    இந்தத் தகவலை உங்கள் மூலமாக சொல்ல வைத்த இறைத் தன்மைக்கு நன்றி.

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +7

    என் மனதில் என்றோ எண்ணிய கேள்விகளுக்கு இறைவன் மூலம் பதில் கொடுத்ததற்கு நன்றி சிவ சிவ

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 2 роки тому +18

    தெளிந்த நீரோடை ஐயா தாங்கள்.... தங்கள் உரைகளை கேட்கும் போது ஏதோவொரு நிலையில் எமது மனம் அமைதி அடைகிறது🙏🙇

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது அம்மா💐🔥🙏🏼💐🌺உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்

    • @sharanyayogarajah3460
      @sharanyayogarajah3460 2 роки тому

      @@sithargalmarabu6888 wwww

    • @sharanyayogarajah3460
      @sharanyayogarajah3460 2 роки тому

      Qqqq

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +8

    என் உயிர் சித்தர்கள் எனக்கு செங்கல்பட்டு ல் நல்ல படியாக வேலை கிடைக்க வேண்டும்
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +2

    நீண்ட நாள் கேள்விக்கு 💯 சரியான விடை கொடுத்த இறை ஆற்றல் ஆகிய உங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +2

    தாங்கள் தங்களின் காணொளிகள் மூலம் எமது ஆன்மீக குருவாகிவிட்டீர்கள். எனவே விரைவில் நாங்களும் இறைத்தன்மையின் அருளால் நிரப்பபடுவோம். பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      நம் எல்லோருக்கும் அந்த இயற்க்கை இறை தன்மை தான் குருவாக இருந்து வழிநடத்தும்..... அடியேன் வெறும் வெற்று கருவிதான் 🌈🥇🌼💐🌈🌺🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா

  • @kurumuthumuthu4843
    @kurumuthumuthu4843 2 роки тому +1

    அருமை ஐயா உங்களுடைய அனைத்து videos um மிக மிக அருமை, இந்த ஆனந்த நிலையை சொல்ல வார்த்தைகள் ye இல்ல ஐயா அந்த இறை தன்மை கோடன கோடி நன்றிகள் பல ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 2 роки тому +3

    வணக்கம் அய்யா 🙏உங்கள் பதிவுகள் அடிக்கடி வந்தால் நன்றாக இருக்கும் ஓம் நமசிவாய 🙏

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +1

    வேற லெவல் ப்ரோ நீங்க 💯👍
    Ungaloda slowdown வீடியோ தேடி பார்கிறேன் கிடைக்கவே இல்லை பிளீஸ் help me 🙏
    உங்கள் பயணம் நல்லபடியா செல்ல வேண்டுகிறேன் 💯👍

  • @bhuvanaethiraj2074
    @bhuvanaethiraj2074 2 роки тому +8

    Step by step understanding the godliness all because of you, thanks for that.....
    குருவே சரணம், நன்றி, திருச்சிற்றம்பலம்

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Thank you for your care and support 💐🌞🙏🏼✨it's all happening because of the compassion of the true godliness 🌺💐🌺🙏🏼 iam just a way to godliness

    • @bhuvanaethiraj2074
      @bhuvanaethiraj2074 2 роки тому +1

      @@sithargalmarabu6888 குருவே சரணம்

  • @thirivenivelavan1421
    @thirivenivelavan1421 2 роки тому +3

    கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தரைப் பற்றி நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. உங்கள் காணொளியில் இருந்து புரிந்தது.... உங்கள் காணொளிக்கு நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +3

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @panneerselvamr3614
    @panneerselvamr3614 2 роки тому +4

    இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சற்குருவே சரணம் முடிவில்லா பேரறிவே நன்றி ‌சிவ சக்தியே நன்றி

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +1

    நல்ல அருமையான விளக்கம்.நான் இந்த கேள்விக்கு பதில் தேடி கொண்டு இருந்தேன். உங்கள் உரை மூலம் நல்ல அருமையான விளக்கம் கிடைத்தது. சுவாமி விவேகானந்தர் கூட தன் உடல் ஆன்மீக சக்தி அதிகம் வந்தது காரணமாக தன் உடலை 39 வயதிலேயே விட வேண்டிய அவசியம் உண்டானது என்று அவர் வாழ்கை வரலாறு மூலம் அறிய முடிகிறது.

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 роки тому +4

    பெருமுயற்சி மேற் கொண்டு வாழ்நாளின் கடை நிலை வந்த பிறகு தான் இந்த சிந்தனைகள் ஓயாமல் வருகின்றன. பல வித நோயாலும், அறியாமையாலும், வெளி நிகழ்வுகளாலும் இறைமை தங்கியிருக்கும் உடலை ஓட்டைப் பாத்திரமாக்கி வைத்திருக்கிறோம். ஆகவே இறை நிலை திடீரென்று வந்தால் தாங்காது. பதிவுக்கு நன்றி.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      😂🙏🏼🔥🔥💐இறைவன் கருணையால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.... வாழ்த்துக்கள்😀 24 மணி நேர தவம் மற்றும் மனம் அழிக்கும் கலை பழகுங்கள்....

    • @mirrasuriya9346
      @mirrasuriya9346 2 роки тому

      கண்டிப்பாக.நன்றி.

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 2 роки тому +1

    Thiruchitrambalam Anna. Superb post and informative on siddhar.

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 2 роки тому +2

    ஆச்சர்யமாக இருக்கிறது நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 2 місяці тому

    Very good explanation.
    Valga valamudan.

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் ஐயா ❣️🙏

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +2

    OM NAMA SHIVAYA VALGA.

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 роки тому +1

    அற்புதமான விளக்கம். வாழ்க...

  • @gengadevi8916
    @gengadevi8916 2 роки тому +1

    அருமை ஐயா நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 2 роки тому

    அற்புதமான இறை பணி தொடரட்டும் சிறப்பாக ஆத்ம நமஸ்தே ப்பா🐘🔥🦚🕉️🙏

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 2 роки тому +5

    📿 Agatthiar, Sivavakkiyar, Thirumoolar, Manikkavasakar.. Ulagathil ulla ella sitthargalukkum 🙏🙏🙏🙏🙏

  • @sriram1701
    @sriram1701 2 роки тому +1

    Arumai ayya 🙏🙏🙏🔥

  • @mahendraboopathy7930
    @mahendraboopathy7930 2 роки тому +1

    அருமை

  • @rajuthambidurai2125
    @rajuthambidurai2125 2 роки тому

    இந்த தருணத்தை கொடுத்த இறை தன்மைக்கு மிக்க நன்றி ஐயா.குருவே சரணம்

  • @divyasivasankari3290
    @divyasivasankari3290 2 роки тому

    Beautiful explanation Brother.. God bless u in abundance

  • @tdbabu24
    @tdbabu24 2 роки тому +1

    Nandri 🙏💐

  • @user-barath63
    @user-barath63 Рік тому

    Innum niraiya video podunga....❤️.....🙏

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +1

    Thank you very much 🙏 💚

  • @universesexraghu8078
    @universesexraghu8078 Рік тому

    Nandri iyya

  • @mathanravanan9971
    @mathanravanan9971 2 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா...
    ஆனால் இருந்தாலும் அவர்கள் அழுக்காக இருப்பது எனக்கு
    நான் இப்போது இருக்கும் மனநிலையில் சொல்கிறேன்...
    நன்றாக குளித்து இருப்பதே அழகு...

  • @detach2reach
    @detach2reach 2 роки тому +2

    Great content sir . Do you have any whatsapp group that shares similar details or just youtube only

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому +2

    Enoda guru kaga wait panraen...seekram vanga guru...🙏🙏

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 2 роки тому +1

    நன்றி அய்யா 🙏

  • @saranram2311
    @saranram2311 2 роки тому +1

    .வணக்கம் ஐயா. ஆன்ம விழிப்பு நிலை அடைதல் என்பதை படிப்படியாகவும் சிலருக்கு நொடிப்பொழுதில் நடப்பதையும் இரண்டு வகையான விழிப்பு நிலை அடைதல் பற்றி அழகாக விளக்கி கூறியமைக்கு நன்றி.

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 2 роки тому +1

    நன்றி அண்ணா❤🙏

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому

    இக்கணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 Рік тому

    Mikka nandrikal anna Guruve saranam

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +1

    நன்றி தம்பி 🙏

  • @sudhass8037
    @sudhass8037 2 роки тому +1

    Waiting for your video brother. Very eager and happy to see your video. I learned many things from your videos. Thank you soo much.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      Thank you so much for your concern and support ma.... It's all happening because of the compassion of true godliness 🌺💐✨🌈✨🙏🏼

  • @kavic1982
    @kavic1982 Рік тому

    Thank you very much brother

  • @muruganchannel103
    @muruganchannel103 2 роки тому +1

    Nanri thambi

  • @sshobana7096
    @sshobana7096 2 роки тому

    Wating for your videos, So post atleast 3 times per week

  • @gowrikandaswamy5953
    @gowrikandaswamy5953 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😊

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Рік тому

    சிவ சிவ

  • @madhavantamil199
    @madhavantamil199 Рік тому

    Arumai sagothara iravan unnudan irukirar.

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 2 роки тому

    வணக்கம் குரூவே மிக்க நன்றி ,🙏🙏🙏💐

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 2 роки тому +1

    Yes very true,

  • @theuniverse1429
    @theuniverse1429 2 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому

    இக்காணொளியை காண வைத்த பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @balasubramaniam3417
    @balasubramaniam3417 2 роки тому

    Nice

  • @dhanalakshmin9548
    @dhanalakshmin9548 2 роки тому +1

    வாழ்க வளமுடன் தம்பி

  • @saravanas266
    @saravanas266 2 роки тому +1

    பல்வகை சோறுண்டு நான் உடல் பருத்து போனேன்
    மேலும் எச்செயலும் செய்யாமல் சோர்வுற்று வலுவியக்கலானேன்
    அவ்வப்போது நீர் தந்த செவிச்சோறுண்டு ஏனோ சற்று
    எடைக்குறைந்து போக
    மேலும் தேக கட்டைமைப்பு பெற இவ்விடம் சரியென யான் இன்று இங்கு வந்தேன்..
    நம்பிக்கை நாண் ஏற்றி நீர் காட்டும் திசையில் அம்பென நான் பாய்வதா இல்லை தனியே என்னுள் நான் நீந்தி நானற்ற ஒன்றாய் அக்கரை கண்டு சேர்வதா...? அறிவுரையோ அருள்மழையோ என் உள்ள பசி உணர்ந்து நல் வார்த்தை கூறிரோ....

  • @alliswell3012
    @alliswell3012 2 роки тому

    Thanks anna

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +1

    Aathma Nanbanukku....prabanjathirkku...iraithanmaikku Nandri...Nandri...Nandri.....😍😍😍😍😍🙏🙏🙏

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      Ungal ellaiattra anbukku romba nandrgal anbare 💐🌺💐🙏🏼🌺💐🌺

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 2 роки тому +1

    If you pray and get blessings from your mother she will show the way to get the glimpse and blessings of siddhars.They will come to your doorstep in any form.

  • @vallalar10
    @vallalar10 2 роки тому

    குருவே சரணம்

  • @jeevishishaan3132
    @jeevishishaan3132 2 роки тому +1

    Unga guru ganesan swamigal patri video podunga..link eruntha kudunga

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 роки тому +1

    🙏om namasivaya 🙏♥️🌻🌺

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +1

    Cancer ku மெடிசின் இருந்தால் சொல்லுங்க என் அம்மாகு மட்டும் அல்ல இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் பயனடையுமாறு செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 роки тому +1

    Vanakam

  • @janupriya.s4481
    @janupriya.s4481 2 роки тому

    👌🤚👍

  • @user-ib6qf4zq7f
    @user-ib6qf4zq7f 2 місяці тому

    💅💅💐💐

  • @poojayuvas1984
    @poojayuvas1984 2 роки тому

    🙏

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 2 роки тому +1

    Without dress, forgot about present world. Connect with universe power, they are experiencing athma differ from body to reach God.

  • @vijhayd5980
    @vijhayd5980 2 роки тому

    ஓம் குரு 🙏

  • @premarani4469
    @premarani4469 2 роки тому

    🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நீங்க சொன்ன மாதிரி படிபடிய பக்குவ நிலைப்பாடு புரியுது நமக்கு நடக்கும் சோதனைகள் மூ லாமா மனம் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதில். இருக்குங்க எப்ப குரு ஆசியுடன் அந்த நிலை அடைவோம்னு தெரியலை அன்பரே நன்றிகள் கோடி ஆத்ம வணக்கம்

  • @emurugesan3388
    @emurugesan3388 2 роки тому +2

    என்ன தவம் செய்தேனோ இறைவா....

    • @murugesan7446
      @murugesan7446 2 роки тому

      Hello hi என் பெயரும் அத

  • @vijayvijay730
    @vijayvijay730 2 роки тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை இதில் இவ்வளவு ரகசியம் உள்ளதா எல்லாம் அவன் செயல் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அன்பரே

  • @karthik9253
    @karthik9253 2 роки тому +1

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому +1

    🙏🙏🙏👍👍👍

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +2

    சிவ சிவ. இந்த உக்ரைன் ரஷ் போர்குறித்து பேசவும் .உலகப்போர் குறித்து இறைவன் கருணையால் கூறவும்

  • @s.jayananthini5306
    @s.jayananthini5306 2 роки тому +1

    Ayya vannakkam nega etha oure Ayya na palani

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 2 роки тому +1

    எமது குருவின் “குருசாமியன்” பெயரை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது, குருவின் கருணையால் அறிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இறைத்தன்மைக்கு நன்றிகள் பல.

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +1

      உங்கள் அன்புக்கு நன்றி தியாநேஷ்💐🌺✨🙏🏼 என் உயிர் குருசுவாமியின் பெயர் மகான் ஶ்ரீ கணேசன் சுவாமிகள்🌺✨🙏🏼🌞💐💝🔥❤️🔥❤️🙏🏼

    • @sydgamingfamily2276
      @sydgamingfamily2276 2 роки тому +1

      @@sithargalmarabu6888 மிக்க நன்றி குருவே, எமது குருவுடன் உரையாட வாய்பளித்த இறைத்தன்மைக்கு மிக்க நன்றி, குருவே சரணம்.

  • @kishorebabu1515
    @kishorebabu1515 2 роки тому +1

    வணக்கம் ஐயா, நான் தியானம் செய்து கொண்டு இருக்கிறேன். உடல் சூடு அதிகம் உள்ளது. இந்த சூட்டினால் பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. எதனால் இது ஏற்படுகிறது? பதில் கூறுங்கள் ஐயா.

  • @sridharasssridharass717
    @sridharasssridharass717 2 роки тому

    ஆத்ம வணக்கம்

  • @thiyathiya6171
    @thiyathiya6171 2 роки тому

    How can we get the answer from you for our question.I cant get the manamrra nellai state,and also any siddar relationship or speaks about siddar.manamrra neelaiyum varavillai siddarkal tharisanam or siddarkal patiya padichu kuda ketkavillai.avallu pavam seithirikrina theriyavellai.ennaseivathu en pavankalai eppadi tholaipathu entry theriyavellai. I do thiyanam at morning as you told. Neengalthan eenoda guru you only guide me.so please give me your contact no.we can clear allour doubts ennudaiya pavangal ellam oongalai sernthuvedum eenru payapaduringala.i have so much confusion and for clarification only i ask ur no.

  • @naturesrevolution
    @naturesrevolution 2 роки тому +2

    Who is your guru 🙏

  • @actorsubash5965
    @actorsubash5965 2 роки тому +1

    இது எல்லாம் வாழ்வில் நடக்க ஆரம்பிக்கிறது

  • @kumarsuresh3843
    @kumarsuresh3843 2 роки тому

    ஐயா தங்கலை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @neelaprabhurajneelaprabhur2560
    @neelaprabhurajneelaprabhur2560 2 роки тому +1

    சிவ சொரூபா .............. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathi6659
    @parthasarathi6659 2 роки тому +1

    2nd stage spiritual is a ultimate, it's huge explosion of spirtual consciousness it's a they r the big yogis nobody can reach that stage easily

  • @mkgopinath7286
    @mkgopinath7286 2 роки тому

    Who is your Guru?

  • @vignesshjagannaathan9612
    @vignesshjagannaathan9612 2 роки тому

    Dear Friend ! Thirtankaras ( ex. Mahavir) are good example for the above video. Enlightenment doesn't happen in installment ... for example a flower blossoms instantly not in installment... don't be a plastic flower , please don't compare Sithargal with lost people .

    • @vignesshjagannaathan9612
      @vignesshjagannaathan9612 2 роки тому

      Dear Friend! My apologies!!! I came across a beautiful soul just like you explained, in Chennai to Pondy ecr road ... felt the same ecstatic connection, no words to explain such experience! Thank You !!!

  • @vijayaramanbr7330
    @vijayaramanbr7330 2 роки тому

    KANAKANPATI (PALANI ) SWAIKAL BLESS ALL.

  • @rajanlatha6986
    @rajanlatha6986 2 роки тому +1

    Sir anaku jadaamudy vilundhuruku siva valipatil iruken

    • @presidents1178
      @presidents1178 Рік тому

      Enna pannitu irukinga ippo

    • @rajanlatha6986
      @rajanlatha6986 Рік тому

      Siva valipatil dhiyanathil iruken sami

    • @presidents1178
      @presidents1178 Рік тому

      @@rajanlatha6986 om namashivaya.. ..eppoluthum thiyanathil thavathil ulleerkala

    • @presidents1178
      @presidents1178 Рік тому

      @@rajanlatha6986 nammai naam unarvathu eppadi.. Next level ku naama epdi pohanum.. Guru va epdi thedanum.. Theetchai peruvathu eppadi..

  • @massmobile6848
    @massmobile6848 2 роки тому

    ஐயா உங்கள் போன் நம்பர் வேண்டும் நானும் உங்கள் குருவுக்கு மாணவன் ஆக வேண்டும் 🙏🙏

  • @murugesan7446
    @murugesan7446 2 роки тому +1

    அண்ணா கண்டிப்பா ரேபிலே பண்ணுங்க நான் வேலை பாக்குற எடுத்துல ஒரு சித்தர் இருக்காரு அவரு அசேகமக பேசுரரு எதுக்கு

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому

      ஆவேசமாக வா

    • @murugesan7446
      @murugesan7446 2 роки тому

      @@sithargalmarabu6888 அம அண்ணா இப்போயும் கோவமா இருக்காரு

    • @lotusselvan8741
      @lotusselvan8741 2 роки тому

      @@murugesan7446 எங்கே எந்த ஊர் என்று சொல்லுங்க ஐயா

    • @murugesan7446
      @murugesan7446 2 роки тому

      @@lotusselvan8741 ஐயா வ என்னக்கு 22 வயது தான் அக்குது சென்னை

    • @lotusselvan8741
      @lotusselvan8741 2 роки тому

      @@murugesan7446 நல்லது. அவர் சித்தர் என்று எப்படி எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் ஐயா

  • @sanjeevanroy2504
    @sanjeevanroy2504 2 роки тому

    ஐயா நீங்க யார் ஐயா

  • @govigvg8422
    @govigvg8422 2 роки тому +1

    Apo
    Paithiyam ena state?

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  2 роки тому +4

      Paithiyam enbadhu oruvarin mana nilai edho oru sila ennangalil mattum sikki kondu, adhai pattriye ninaitthu kondu udalum adharkaaga seyalaattri kondu mattrum veru podhu kaariyangaliyum seidhu kondu iruppadhu aagum.... Aanaal samadhi enbadhu mulumaiyaaga ennangal attra kaaliyaana nilai, brammam mattume iruppil irukkum nilai. Kittathatta aalndha thookamum, coma nilaiyum samadhi pondru thaan.

  • @mapadas
    @mapadas 7 місяців тому

    தன்னை யாரும் நெருங்காமல் இருக்க. இருக்லாம். போடா சாமிகள் சாக்கடையில்தான் இருப்பார்்களாம்

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 роки тому +2

    OM NAMA SHIVAYA VALGA.

  • @svisrividhyaindustries1321
    @svisrividhyaindustries1321 2 роки тому +1

    குருவே சரணம்