சூரியனுடன் சேர்ந்த கிரகத்தினால் தேடி வரும் அரசு பதவி Kovilpatti Thangapandian |Suriyan kiraga Serkai

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 411

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 6 місяців тому +18

    நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் எனது குடும்பத்திற்கு நன்றாக பொருந்துகிறது அண்ணாச்சி. நன்றிகளும், வாழ்த்துக்களும்...❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @karvyweb6124
    @karvyweb6124 5 місяців тому +65

    suri+santhi-02:16 ,
    suri+chevai-03:33 ,
    suri+puthan-06:55 ,
    suri+guru-10:31 ,
    suri+sukkiran-12:57

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 5 місяців тому +3

      நன்றி தலைவா... உங்கள் சாப்ட்வேர்.... பட்டைய கிளப்புது.... யார் யாருக்கு என்ன தேவையோ டைமிங்ள தந்ததிற்கு நன்றி ❤❤❤❤

    • @BalachandherrS6178
      @BalachandherrS6178 5 місяців тому +3

      Suriyan+ragu = 15:01

    • @maharaja7457
      @maharaja7457 Місяць тому

      Suryan sani timings

    • @rsv6603
      @rsv6603 Місяць тому

      🙏🏼🤞🏼🧿!

  • @sekaran8144
    @sekaran8144 3 місяці тому +5

    ஐயா தங்க பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕 ஐயா நான் தங்கள் சோதிட வகுப்பில் கலந்துகொண்டு சோதிடம் கற்றுக்கொள்ள எனக்கு மிகவும் ஆசை. எனவே தங்களது பரிபூரண ஆசி தங்கள் திருகரங்களால் வாழ்த வேண்டுகிறேன் . நன்றி ஐயா

  • @v.dakshinamoorthyv.dakshin1667
    @v.dakshinamoorthyv.dakshin1667 6 місяців тому +54

    சூரியனும் புதனும் இணைந்தால் வேலை பார்த்துக்கொண்டே கரஸ்ல படித்திருப்பார்கள் இவரது கணிப்பு அருமை. வாழ்க இவரது மக்கள் தொண்டு. நன்றி ஐயா

  • @Anu36941
    @Anu36941 6 місяців тому +31

    தங்கபாண்டியன் என்றால் எளிமை வாழ்த்துக்கள் ❤. தம்பி சாய் செந்திலுக்கு நன்றி ❤

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 місяці тому +2

    His wirds are excellent and absolutely true. May God bless all of us. Thank you.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Місяць тому +5

    எனக்கு சனி சூரியன் உடன் சேர்ந்து உள்ளது. தகப்பனாரால் கைவிட பட்ட பையன் ‌ ஆனால் அரசாங்க அதிகாரியாக ஓய்வு பெற்றேன். இதுவரை அரசாங்கத்தில் நல்ல பெயர் உள்ளது. அரசாங்கமே எனக்கு வாழ்வு தந்தது. தகப்பனாரால் இனிசியல் மட்டுமே வந்தது‌ .

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 5 місяців тому +2

    அருமையான பதிவு சூரியன் ராகு சேர்க்கை கரெக்ட் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @parimaladevi9536
    @parimaladevi9536 5 місяців тому +8

    சூரியன் ராகு மிகவும் சரியான கணிப்பு சார். என் இரண்டு ஆண் குழந்தைகளும் துலாம், மிதுன லக்னம், கணவர் கும்ப லக்கினம்...
    தந்தைக்கு தொலைவில் இருக்கிறேன்...
    ராகு திசை ராகு புத்தியில்.,20 வயதில் அரசு வேலை...
    நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே....
    மிக்க நன்றி ஐயா..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому +1

      @@parimaladevi9536 சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 місяці тому +1

    உண்மை தான் இரண்டு தொழில் செய்தேன் நன்றி

  • @sugusuguna1795
    @sugusuguna1795 5 місяців тому +3

    அருமை ஐயா 100/ உண்மை

  • @padmasankaran5905
    @padmasankaran5905 13 днів тому

    My husband jadagam guru ,suryan ,sevvai in mesha rasi ( 4 th place). நீங்கள் சொன்ன அனைத்தும் 100% சரியே. நன்றி ஐயா

  • @andavarkc7084
    @andavarkc7084 5 місяців тому +4

    அருமையானபதிவு
    இரண்டு...மூன்று...கிரகசேர்க்கை.பழண்.கூரிணால்நன்றாக.இருக்கும்

  • @kameshpulya4710
    @kameshpulya4710 Місяць тому

    Fantastic aiyah. Amazing information and learning 👍🙏🙏🕉

  • @SelvaLavanya-k6s
    @SelvaLavanya-k6s 6 місяців тому +21

    ஐயா நான்கு கிரக சேர்க்கை பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +2

      சுகமே சூழ்க 🙏

    • @gowrisankars1843
      @gowrisankars1843 4 місяці тому +1

      நான்குக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்க்கை பற்றி பதிவு போடுங்க

  • @hemamaaliniehemamaalinie9440
    @hemamaaliniehemamaalinie9440 6 місяців тому +3

    Yes, perfect 👍
    Deep,clear knowledge

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @adhiyamanadhiyaman4084
    @adhiyamanadhiyaman4084 6 місяців тому +3

    Thanks!

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @jrajju
    @jrajju 6 місяців тому +6

    அருமை உங்களிடம் கற்க வேண்டும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @arulforester2716
    @arulforester2716 3 місяці тому

    மிக சரியான கணிப்பு ஐயா

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 6 місяців тому +4

    ஐயாவின் கிரக சேர்க்கை பாடம் Altimate. இதை ரசித்து அனுபவித்துள்ளேன். நன்றிகள்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 5 місяців тому

      இது லக்னத்தை பொறுத்து இருக்கும் இடத்தை பொறுத்து நட்சத்திர பாதத்தை பொருத்துதான் அமையும் இவர் சொன்னது மேம்போக்கான கருத்துக்களே நன்றி ஐயா

  • @Anandhi-j9c
    @Anandhi-j9c 6 місяців тому +8

    Unmai. En mahan jathagathil sureiyen, buthan, kethu, serthu ullargal. Vinayagar sathurthikku vangiya kaliman pillayar sami kumpitathum kennaril poda vendam enru en mahan kurinan nangalum avan viruppathuku vituvitom. Vinayagar sathurthiku antha pillayar than sami kumbiduvom. En mahanum, B. E mudithu campus select aagi ippozhuthu IT company il nalla vellai, nalla varumanam. Pillayarum engal vittil oruvaragi vitar. Avaridam solli anumathi vangiya peragu than entha vallaiyum seivom. ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +2

      சுகமே சூழ்க 🙏

  • @CROWNINGLION
    @CROWNINGLION 5 місяців тому +3

    Suriyan+Raghu 3rd place, my daughter Mithuna rasi. Ayya prediction super.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 місяці тому +1

    கரூர் ஜோதிடர்
    திரு பரணி பால்ராஜ் அவர்களின்
    பலன் கண்டுபிடிக்கும்
    வழி.மிகவும்
    அற்புதம்.அவரிடம் நேர்காணல்
    எப்போது செய்வீர்கள்.
    அறிய ஆவலாக உள்ளோம்.
    விரைவில்
    எதிர் பார்த்து இருக்கிறோம்
    நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும் அன்புடன்

  • @ITKAT_INFO
    @ITKAT_INFO Місяць тому

    💯 percent correct.. suriyan+puthan en jathagam

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 6 місяців тому +4

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @radhagowri8983
    @radhagowri8983 6 місяців тому +13

    2ல் சூரியன்+ராகு.நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா. எனக்கு பாம்பு கடித்து உயிர் பிழைத்தேன். பெண் தெய்வம் வழிபாடு மிகவும் பிடிக்கும். ந்ன்றி. செந்தில் சார் அன்பு நன்றி🎉

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @venuradha707
    @venuradha707 Місяць тому

    Very good information useful

  • @mnagaraja576
    @mnagaraja576 6 місяців тому +4

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @shivu-w8i
    @shivu-w8i 5 місяців тому

    தபா அய்யா பதிவுபோட்டதற்க்காக நன்றிசார் சிவசிவ

  • @kalaikamal100
    @kalaikamal100 6 місяців тому +3

    sooriyan sevvai.. 95% correct... love puttukichu... marriage called off

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

    • @GubChn
      @GubChn 6 місяців тому

      Ungaluku ipo enna dasai nadakudhu.. Unga dob and tym solla mudiyuma

  • @prag8603
    @prag8603 Місяць тому

    Yes true my brother has daughter n miduna lagna

  • @ravimuthalraj2656
    @ravimuthalraj2656 3 місяці тому

    மிகவும் அருமை சார்

  • @priyat7765
    @priyat7765 5 місяців тому

    Suriyan +mandhi 100% correct sir all the points perfect in my horoscope

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ

    திரு கோவில்பட்டி தங்கபாண்டியன் ஐயா - தன்னடக்கம்🙏, வாழ்க வளமுடன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому +1

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @jeyaraman5074
    @jeyaraman5074 4 місяці тому

    அருமை ஐயா 🙏

  • @gomathis2279
    @gomathis2279 3 місяці тому

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @AnbuDinesh-xo2kb
    @AnbuDinesh-xo2kb 6 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏 Thanjavur Dinesh 🙏🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @RavishankarPalanisamy-xg4ez
    @RavishankarPalanisamy-xg4ez 6 місяців тому +2

    குருவே வணக்கம் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @SeethalakshmiArulselvan
    @SeethalakshmiArulselvan 5 місяців тому

    அருமை...அய்யா..!

  • @rajmalarv
    @rajmalarv 6 місяців тому +3

    Super explanation

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 6 місяців тому +4

    பு, சு, சூ, ராகு, குரு, சந்திரன்.. 6ல் ரிஷப லக்னம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @loganathang7739
    @loganathang7739 5 місяців тому +2

    சாய் செந்தில் சார் வணக்கம் பண்டிட் விஜய் அவர்களை ஒரு முறை நேர்காணல் செய்யுங்கள் நன்றி...

  • @kumark5764
    @kumark5764 2 місяці тому

    உண்மை ஐயா.

  • @Padmaravi
    @Padmaravi 6 місяців тому +5

    Every episode is full of new
    Information

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому +1

      சுகமே சூழ்க 🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 місяці тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் தனுசில என் தாத்தா சொத்து ஸ்கூல் கட்ட கொடுத்து விட்டார் நன்றி கன்னி லக்னம் சூப்பர்

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 23 дні тому +1

    சூரியன் செவ்வாய் சனி புதன் போன்ற நான்கு கிரிங்களும் கும்ப வீட்ல உள்ளது நல்லா வச்சு செய்து விட்டது ஆனால் தேவைக்கு ஏற்ற பணம் ஏதாவது ஒரு வழியாக வருது பிறகு நல்ல குணம் காதல் திருமணம் பராவாயில்லை வாழ்க்கை ஏன்னா நான் மீன லக்னத்துல கேது உள்ள ஆளு ஆண்மீக நாட்டவாதி பிறகு கஜகேசரி யோகம் வர எனக்கு உண்டு அதான் நல்லாயிருக்கேன் என்னா முழுமையாக திருப்தியாக நல்லா வாழவில்லை😊

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 6 місяців тому +2

    Thanush laknam 8 - House Sun, Moon, Mars, Guru -9 m& sani-10m Parvai.,

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

    • @christinsutha5676
      @christinsutha5676 6 місяців тому

      Kadaga rasi Meena laknam 8il suriyan puthan and Sani epadi irukkim

  • @silambarasans7158
    @silambarasans7158 6 місяців тому +4

    10.30
    Guru Suriyan

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha 5 місяців тому +2

    Sir please give information about as suriyan +puthan+ sani in birth jagtham at place of magram

  • @starkarthi6990
    @starkarthi6990 6 місяців тому +2

    அருமை சூப்பர்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      @@starkarthi6990 சுகமே சூழ்க,🙏

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 4 місяці тому

    Sir good 💯

  • @nithik3715
    @nithik3715 12 днів тому

    Lagnathil suryan rahu ayya . Enaku 35 apron than govt velai kidathu indru varai poguren. 10 la guru sevvai iruku 12la sani budan sukran.serkai oathi sollunga

  • @winstonamandis6319
    @winstonamandis6319 5 місяців тому

    அண்ணாச்சி வேற லெவல்

  • @ammunandhu8962
    @ammunandhu8962 6 місяців тому +1

    Yes sir suriyan ragu ..pillainga mithunam ,thulam lagnam...😮😮

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @solaiswari6524
    @solaiswari6524 2 місяці тому +1

    காலசர்ப்ப தோஷத்தை பற்றி சொல்லுங்க

  • @jagannathannachimuthu2690
    @jagannathannachimuthu2690 5 місяців тому

    Super astrologer.

  • @555relaxation
    @555relaxation 3 місяці тому

    Dhanusu lagnam. 11 place suryan+sani+sukran+ guru kindly help waiting for your support

  • @kousalyasubramaniyan11
    @kousalyasubramaniyan11 13 днів тому

    Surinam ragu en kulandhai midhunam ,kumbam kanavar dhulam .en appa thathakku rendu kannum theriyathu

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому +1

    வணக்கம் சார் 🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      @@ssuganthi2537 சுகமே சூழ்க 🙏

  • @UmaRani-fo3wg
    @UmaRani-fo3wg 5 місяців тому

    Super ❤

  • @HariDev-gs6xc
    @HariDev-gs6xc 6 місяців тому +2

    Sai sir thanku

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      @@HariDev-gs6xc சுகமே சூழ்க 🙏

    • @Neela13927
      @Neela13927 5 місяців тому

      Kanni Lakkanam+Suriyan+Suk Kiran+puthan

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 5 місяців тому

    ஶ்ரீ அண்ணாமலையார் துணை🙏

  • @pasupathi4294
    @pasupathi4294 5 місяців тому

    Exllannt speech

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 6 місяців тому +3

    Super

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @SivaSiva-vc3zh
    @SivaSiva-vc3zh 3 місяці тому

    100% sure

  • @Gomathi1980
    @Gomathi1980 6 місяців тому +2

    வணக்கம் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @rameshrasa1290
    @rameshrasa1290 5 місяців тому

    True thanks

  • @vishnualfha
    @vishnualfha 6 місяців тому +2

    Suriyan sani kumba vidu 3rd house dhanush lagunam😢no job no marriage total life problem

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @saranmsc6356
    @saranmsc6356 6 місяців тому +6

    சரியாக சொன்னிர்கள்.என் கணவர் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை உள்ளது. பூர்விகம் மாற்றும் அவர் அப்பாவுடன் ஒத்திவரவில்லை. 12 இடம் கும்பத்தில் சேர்கை மாற்றும் ராகு 29degree உள்ளார்.முன்னேற்றம் உள்ளதா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx 5 місяців тому

      உங்கள் கணவர் யாருக்குமே அடங்காமல் தன் மூப்பிற்கு செயல்படுகிறாரா? கூடவே பகட்டும் குணம் அதிகமாக தென்படுகிறதா? அவருடைய அப்பா ஏதேனும் தலைமை பொறுப்பை வகித்திருக்க வேண்டும்

    • @saranmsc6356
      @saranmsc6356 5 місяців тому

      @@AswinRR-ew5lx அவரவுடைய அப்பா பெயர் சொன்னால் எங்க ஊர் எல்லார்க்கும் தெரியும் jcb பிசினஸ்.en kanavar ku munnetram unda

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx 5 місяців тому

      @@saranmsc6356 நிச்சயமாக உண்டு. ஆனால் அவர் கட்டுபாடோடு ஞாயமான சிந்தனையில் நடந்துகொள்ள வேண்டும்.

    • @saranmsc6356
      @saranmsc6356 5 місяців тому

      @@AswinRR-ew5lx ok sir.பொருளாதார முன்னேற்றம் இருக்குமா

  • @SivaMani-fr3yg
    @SivaMani-fr3yg 5 місяців тому +3

    Guru,suriyan,sukran serkai Enna palan sir

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 5 місяців тому

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை சூரியன் ஆட்சி எப்படி இருக்கும் நன்றி ஐய்யா

  • @sanka552008
    @sanka552008 4 місяці тому +1

    Sir எனக்கு சூரியனோடு, குரு, அடுத்து புதன் வாக்ரம், கேது 9 ஆம் பாவம்... என் தந்தை விநாயகர் சதுர்த்தி அன்று காலமாகினார்.. அதன் பிறகு நிறைய விநாயகர் படம் வி க்கிரஹம் வந்தது.. நான் ஜோசியம் படித்தேன் B A ஆஸ்ட்ரோ

  • @manivelusamy6145
    @manivelusamy6145 6 місяців тому +78

    சூரியன் சனி இணைவு வாழ்க்கையே சூன்யம்தான்.சொந்தபந்தங்களே யார்யார் என தெறியாது.சூரியன் சனி இணைவு அப்பனுக்கு ஆகாத இணைவு கடிமையான கர்மபதிவு உள்ளதை குறிக்கும்.வாழ்க்கையே புகைச்சலாவே இருக்கும் கடைசிவரை.சூரியன் சனி இணைவு குறித்து சொன்னது உண்மை.குலதெய்வத்தை வணங்க ஆயிரம்தடை.வணங்கியபிறகு அதிகதுன்பம் தான் வருகிறது இதுநாள்வரை.இதில்பாதகாதிபதி புதன் வேற இணைந்துள்ளது எனக்கு

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому +6

      சுகமே சூழ்க 🙏

    • @vijayabalan4422
      @vijayabalan4422 5 місяців тому +3

      Same...

    • @aadhirakarthik9259
      @aadhirakarthik9259 5 місяців тому +3

      Same bro vakira Guru சந்திரன் பார்வை உள்ளது.

    • @MohiSri
      @MohiSri 5 місяців тому +4

      Thiruchandur Kovil varudam orumurai poettu vaaga ungalai antha murugan kaaparuvaar muditha alavu annathaanam saiga karmaa theerum

    • @chandhrasekar5428
      @chandhrasekar5428 5 місяців тому +2

      Same

  • @niranjanram4022
    @niranjanram4022 6 місяців тому +1

    Sun + Mer + Mar in 11th house
    Mesha lagnam Tula rasi vishagam nachathiram

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @kameshdev8070
    @kameshdev8070 4 місяці тому

    கேது +சூரியன், புதன்+சந்திரன் பத்தி சொல்லுங்கள்.

  • @svs429
    @svs429 3 місяці тому

    Sir suryan chandran sevvai pudhan sukran meenam rasi nikkudhu iyya Raagu 6 il Guru sani 8 il kedu 12 il nirkrandhu

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 6 місяців тому +2

    Kadagathil guru simmathil suriyan & sani

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @apprameyubhararh3589
    @apprameyubhararh3589 12 днів тому

    Suriyan chandran kethu

  • @prakashsp6660
    @prakashsp6660 16 днів тому

    குரு + சூரியன் சேர்க்கை எனக்கு உள்ளது.தற்போது 27 வயது ஆகிறது எனக்கு.

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 4 місяці тому

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @palaniyammaltexpalaniyamma7211
    @palaniyammaltexpalaniyamma7211 4 місяці тому

    Suriyan chantharan sukkaran puthan 4th place

  • @meenakshinatarajan9576
    @meenakshinatarajan9576 5 місяців тому +1

    நீங்கள் சொல்வது உன்மை கடகலக்ணம் 9il குரு சூரியன் சந்திரன் புதன் உள்ளனர் ஜதகரின் தம்பி கொடிசுத்தி பிறந்தவர் நாங்கள் யாரும் சொந்த ஊரில் இல்லை எங்கள் குடும்பத்தி 2திருமணம் இருக்கிறது 🙏🙏

  • @mekalaelango6737
    @mekalaelango6737 3 місяці тому

    Iyya 3 planets serkkai pattri solunga. Suryan, santhiran. Budan

  • @kennaskannan2481
    @kennaskannan2481 2 місяці тому

    Ayya lakkinathil suriyan ,bhuthan ,sukkiran,sani palan sollavom

  • @JeevithaR-k6h
    @JeevithaR-k6h 4 місяці тому +2

    7 ல் ராகு செவ்வாய் சந்திரன் குரு லக்கம் கும்பம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @Kumaravel786
      @Kumaravel786 2 місяці тому

      மாற்றுமதம் திருமணம் எப்பொழுதும் காதல் சிந்தனை

  • @shasinisophi7260
    @shasinisophi7260 6 місяців тому +1

    Appa kadan pillaikal adaika kudiya jathagam patri sollungal sir,

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  5 місяців тому

      சுகமே சூழ்க 🙏

  • @study5285
    @study5285 2 місяці тому

    Unmai unmai

  • @ramalingamramalingam4597
    @ramalingamramalingam4597 5 місяців тому +1

    சூரியன் குரு சுக்கிரன் புதன் கடகத்தில் துலாம் லக்கினம் பலன் சொல்லுங்கள் அய்யா🙏

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 3 місяці тому

    Rishaba laknam 12 il suryan sukran serkai palan sollunga

  • @rajappanm8244
    @rajappanm8244 6 місяців тому +5

    குரு, புதன், சூரியன் ஓரு கட்டத்தில் இருந்தால் அய்யா.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  6 місяців тому

      சுகமே சூழ்க 🙏

    • @baskarauto7243
      @baskarauto7243 5 місяців тому +1

      எனக்கும் சேம்🎉🎉

  • @s.sujansujan8478
    @s.sujansujan8478 4 місяці тому

    It s true

  • @kishorg6684
    @kishorg6684 5 місяців тому

    சூரி+கேது - 18:17

  • @robinjas516
    @robinjas516 2 місяці тому

    👍

  • @maharaja4645
    @maharaja4645 5 місяців тому +1

    iyaa vanakkam., suriyan, santhiran and sevvai inainthu irunthal enna mariyana palan irukkum.

  • @poulinmithraa3377
    @poulinmithraa3377 5 місяців тому

    Im suriyan with rahu .. my son sathayam my daughter magam natchathiram true

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 місяців тому

    சூரியன் புதன் இனைவு எனக்கு கரசில் தான் படித்தேன்

  • @pradeep4429
    @pradeep4429 5 місяців тому

    Suriyan+ bhutan(asthagam) in 12th house from Lagnam.Simha Lagnam and Uthiradam Natchatiram
    Software field irukaen and have one daughter
    Ayya predicted nice.Any possibility of overseas opportunities or Government jobs

  • @dailynewfuns
    @dailynewfuns 2 місяці тому

    மிதுனம் துலாம் கும்பம்

  • @jayanthip8272
    @jayanthip8272 5 місяців тому +1

    Ayya 28.10.76 10.30 PM
    sooriyan sevvai buthan ragu seekai
    mitguna laknathirku 5 am veedu
    Govt teacher job kidaukumang sir