Vanamevum Rajakumari

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • From Raja Desingu, singers: Jikki, P Bhanumathi, Govindarajan, C.S. Jayaraman, Music: G. Ramathan

КОМЕНТАРІ • 416

  • @omkumarav6936
    @omkumarav6936 Рік тому +7

    எவ்வளவு குறைவான இசைக்கருவிகள் கொண்டு..... எவ்வளவு இனிய பாடல் தந்த ஐயா ஜி ராமநாதன் அவர்களை எப்படி பாராட்டுவது......
    இசைக்கு தகுந்த கண்ணியமான பாடல்......
    ஐயா சீர்காழி கோவிந்தராஜன் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...... கேட்க ஆயிரம் காதுகள் வேண்டும்....
    இது போன்ற காலம் கடந்து நிற்கும் பாடல்களை நல்ல முறையில் பதிவு செய்து பத்திரப்படுத்தி வைத்துக் இருக்கும் நல்லவர்கள் வாழ்க..... யாருக்கு நன்றி சொல்வது? தெரியவில்லை அனைத்திற்கும் தலைவனான இறை தன்மையின் மொத்த உருவமான ஈசனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.....
    நன்றி 🙏
    ஓம்குமார்
    மதுரை.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +47

    கலை ஓவியங்களான அந்த கால திரைப்படங்கள் ..
    அழகு .. அலங்காரம் .. நடனம் .. நளினம் .. இசை .. இனிமை .. ராகம் .. நடிப்பில் பாவம் .. காட்சி கற்பனை .. பின்புல அமைப்பு .. ஆஹா .. எவ்வளவு ..
    இதை மீறி கலைஞர்கள் .. நாட்டிய தாரகை .. பத்மினி.. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்... மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் .. இது மட்டுமா அஷ்டாவதணி 'அத்தைகாரு' பானுமதி ..
    ஜி.ராமநாதன் ..
    சீர்காழி கோவிந்தராஜன் .. ஜிக்கி .. சிதம்பரம் ஜெயராமன் ...
    வேறு என்ன வேண்டும் ?..

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 роки тому +3

      மிகவும் சிறப்பாக பதிவு செய்தீர்கள் நன்றி

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому +3

      சரியாக சொன்னீர்கள். இனி வருமா
      அந்த பொற்காலம்

    • @ramalingamnamasivayam7696
      @ramalingamnamasivayam7696 2 роки тому +5

      நானும் 1960 லிருந்து
      கேட்டுக் கொண்டிருக்கிறேன்,
      தற்போது 90 வயது.
      MLV, DKP, LEELA, NCV,
      RADHA- JEYA LAKSHMY,
      SOOLA MANGALAM,
      SUSEELA, CDM, CSJ,
      MKT, KURALAZHI P. BANUMATHI, ALL
      MADE ME HAPPY &
      PLEASANTNESS.
      I AM A Rtd PHYSICS
      PROFESSOR OF ANNAMAAI UNIVERSITY, CDM.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

    • @kanagaratnammanikam
      @kanagaratnammanikam 11 місяців тому +1

      🙏🏿
      தி.படத்தின் பெயர் குறிப்பிடவில்லை.
      படம் "ராஜாஜெயசிம்மன்" என நினைக்கிறேன்.
      எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர் இணைந்து நடித்தது இந்த ஒரு படத்தில் தான்.
      🇱🇰

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 роки тому +29

    ஆஹா இனிமை
    செந்தமிழ்த் தேனிசை வந்து செவிகளில் சிந்திய நேரமிது
    இசைமணி சீர்காழி ஐயாவுடன் சொல்லழகி ஜிக்கி
    மற்றும்
    இறுதியிவ் இசையருவி சி.எஸ். ஜெயராமனும்
    அஷ்டாவதானி
    பி.பானுமதியும் பாடிய
    காவிய கானம்
    நன்றி நன்றி

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @jambunathang988
    @jambunathang988 Рік тому +16

    ஆ ஆஆ ஆஆ என்று ராக ஆலாபனை செய்வதில் மிகவும்
    வல்லவர் சீர்காழி கோவிந்தராஜன்
    அவர்கள். தமிழ் வார்த்தைகளை
    அழுத்தம் திருத்தமாக பிழை இல்லாமல் பாடுவதில் மிகவும்
    புலமை கொண்டவர் சீர்காழி அவர்கள்.

    • @mariappanraju7242
      @mariappanraju7242 6 місяців тому

      காபி ராகம்.
      ஜி.ராமநாதன் அய்யாவின் இசையில்..
      சீர்காழி அய்யாவும்
      ஜிக்கி அம்மாவும் இணைந்து பாடிய அற்புதமான கானம்🙏

  • @vaseegaranr7798
    @vaseegaranr7798 2 роки тому +23

    இப்பாடலை என் டேப் ரிகார்டரில் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.ஜி.ராமநாநாதன் அவர்களின் ஹைலைட் சாங் இது.
    ஆ.ராஜமனோகரன்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +8

    அருமையான பாடல். மக்கள் திலகம் அவர்களுடைய நளினமான நடிப்பும், இலட்சிய நடிகரின்அசைவும், நாட்டியப் பேரொளியின் நடனமும், இசையருவி பானுமதி அம்மாவின் இசையும், சீர்காழி அவர்களுடைய கம்பீரமான வெண்கலக்குரலும், ஜெயராமன், மற்றும் ஜிக்கி ஆகிய இருவரின் இனிய இளமை குரலும், காதுக்கு இதமான ஒரு பாடலை கொடுத்து, கலங்கள் பல கடந்தும் எனது நெஞ்சை இனிய இசையால் வருடியது. நன்றி.வாழ்க வளமுடன். 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌲

    • @ramachandranp2853
      @ramachandranp2853 Рік тому

      👌 👌 👌

    • @Abdul-t6p
      @Abdul-t6p Місяць тому

      Excellent....My God... what a beautiful. Song.. it's ringing sound...
      Extremely beautiful...oh my old age
      Songs..are... superb...
      Peace... salaam... shanthi

    • @marimuthuramanathan8435
      @marimuthuramanathan8435 19 днів тому

      மக்கள் திலகம் அல்ல. இது S.S. ராஜேந்திரன்.

  • @iswariyamiswariyam4390
    @iswariyamiswariyam4390 3 роки тому +15

    நீண்ட வருடங்களாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.இன்று என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.வாழ்த்துக்கள்

  • @raokk2077
    @raokk2077 Рік тому +9

    இனிமையான பாடல் பெற்ற வரிகள் ‌அருமைஅக்காலம் ஒரு‌பொற்காலம்

  • @kpp1950
    @kpp1950 3 роки тому +27

    தஞ்சை இராமையா தாஸ் அவர்களின் அழகான ‌கவிதை வரிகள் .

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @srigurubhavandigitalstudio9952
    @srigurubhavandigitalstudio9952 7 років тому +40

    என்றும் இனிமை....... சீர்காழி கோவிந்தராஜன் ஜிக்கி ஜெயராமன் பானுமதி......... பத்மினியின் நளினமான நடணம்....... காலத்தை வென்று நிற்கும் பாடல்..

    • @chandrasekarpk8335
      @chandrasekarpk8335 6 років тому

      9

    • @subramanianannadurai764
      @subramanianannadurai764 2 роки тому +2

      அற்புமான சங்கதி, சீர்காழியின் ஒவ்வொரு பாட்டுமே மாஸ்டர் பீஸ்தான்

    • @subramanianannadurai764
      @subramanianannadurai764 2 роки тому +1

      அற்புதமான பாடல், இதன் சிறப்பே எழுதியவர் தமிழர், நடித்தவர் மலையாளிகள், பாடியவர்கள் தமிழரும் தெலுங்கர்களும், இசையமைத்தவர் தெலுங்கர்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song, ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

    • @sambandhanv2983
      @sambandhanv2983 2 роки тому

      Pp

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 роки тому +3

    எத்தனை முறையும்
    போட்டு்கேட்டாலும.
    சலிக்க வில்லை.
    எவ்வளவு இயற்கை
    நடிப்பு, இசை அமைப்பு,
    பத்மனி , எஸ்எஸ் ஆர்
    எம் ஜி ஆர் பானுமதி
    சிதம்பரம் ஜயராம்
    சீர்காளி கோவி , ஆகா
    என்ன்ஒரு பாடல்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +7

    அற்புதமான இசையுடன் கூடிய....விரசமில்லாத.. அருமையான பாடல்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +52

    எப்பேர்ப்பட்ட ராகம்.. பாவம்..நடிப்பு..
    இன்றும் இனிக்கும் பாடல்..
    நன்றிகள் ஐயா !

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @sridharanat7977
    @sridharanat7977 2 роки тому +14

    To my knowledge this is the only song where the voices of singers outplay musical instruments. What a costume action bgm and laughing by bhanumati madam
    A total feast to eyes and ears.
    Very rare in Tamil movies.
    My pranams to all

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 2 роки тому +3

    என்ன அருமை | இதயத்துக்கு மருந்து போல அமையும் இப்பாடல் இனிமை30 to 50 வயதை கடந்த எனக்கு இன்றுதான் காதல் பிறக்குது என் மனைவி மேல் பாருங்களேன்

  • @velusamygopal787
    @velusamygopal787 2 роки тому +12

    சாகாவரம் பெற்ற இனிய பாடல்,கேட்க கேட்க இனிமை.எத்தனைமுறை கேட்டாலும் இனிக்கும்,திகட்டாத தேன்.

  • @thirugnanam6108
    @thirugnanam6108 5 років тому +11

    சோலையில் காதலனுடன் இனிமையான காதல் கீதம் பாடிக்கொண்டிருக்கும்போது மன்னர் வருவதைக் கண்டதும் பத்மினி அதிர்ச்சியுடன் அங்கிருந்து ஓட அரசியிடம் அகப்பட்டுக் கொண்டதும் பத்மினியின் முகத்தில் தோன்றும் அச்சம் ,நாணம்,பயிற்பு அட டா! அற்புதம்! இன்றைய நடிகையரிடம் இப்படிப்பட்ட நடிப்பை எதிர்பார்க்க முடியுமா? நாட்டியப்பேரொளி நமக்கு கிடைத்த கலை பொக்கிஷம்

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 2 роки тому

      This song was heard by me 60 years back. Daily in the sunset at touring theatre Rama krishna-- Watrap village-- Virudhunagar district. The song tuned in the Raga 'KAPPI' very melodiously with apt rithm. Kudos to G. Ramanathan music director.

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +16

    Perfect in every sense. Lyrics, music, singers, actors, costume. U can't ask for more. Especially once the beauty queen Padmini is in screen, she simply steels the show.

  • @முருகன்வடிவேலன்

    இன்று கேட்டாலும் இனிமைதான்
    அருமை

  • @kashyap3120
    @kashyap3120 Рік тому +6

    G. Ramanathan music, jikki, Govindarajan voice and angel apsaras Padmini are the highlights.

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 Рік тому +3

    மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
    GNT.RAJA.RAJA.SRI....💎

  • @cybercafesaudi
    @cybercafesaudi 13 років тому +47

    அடடா கேட்கவே காதில் தேன் பாய்வது போல் உள்ளது. வெண்கலக்குரலோன் சீர்காழி மற்றும் ஜிக்கி !!

    • @k.v.bhupathi6188
      @k.v.bhupathi6188 7 років тому +5

      Those were the days when music directors set tunes to lirics which used to be six or eight set of meaningful words. To suit tunes they could not scissor the words unlike the days of Kannadasan & MS Viswanathan. In fact MSV used to cut the words to suit the music when meaning and syntax of lines became casualty. In one film three to five writers used to pen lirics like Thanjai Ramayyadas for comedians, Udumalai or Pattukkottai for hero's. Variety and richness of words and meaning flowed. Music directors of TN and AP were masters of karnatic and Hindustani music and by setting tunes they immortalised the song, film, singers and even actors.

    • @s.annalatchimi9693
      @s.annalatchimi9693 6 років тому

      Rama's hid Ahamed

    • @m.v.thanikachalam5205
      @m.v.thanikachalam5205 4 роки тому

      up

    • @SanthoshKumar-wt3gz
      @SanthoshKumar-wt3gz 2 роки тому

      Serkali

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 роки тому +5

    மிகவும் அழகான பாடல் பெற்ற வரிகள்

  • @Andavan-zn3lz
    @Andavan-zn3lz 4 місяці тому +1

    என்ன. இனியஇசைசீர்காழியின்மயக்கும்குரல்லீ லா சிஎஸ்ஜெயராமன்பானுமதிஇத்தனைபேரின்இனியஇன்னிசைக்கலவை மனதைக்கொள்ளைகொள்ளவைக்கும்நெஞ்சைநெக்குருகவைக்கும் இனியதிரை இசைப்பாடல்இன்னும்என்னசொல்ல

  • @sivarajanb3270
    @sivarajanb3270 3 роки тому +24

    I am a malayali .but I like Tamil songs especially the songs of TMS ,suseela etc.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 роки тому +5

    மனத்தை மயக்கும் பாடல்கள் வழங்கிய வகையில் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் அவர்கள் பின்னாளில் பிரகாசிக்கும் எம்.எஸ்
    வி., கே.வி.‌மகாதேவன் மற்றும் இசைஞானி இளையராஜா இவர்களுக்கு முன்னோடி !

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song, ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @senthilchakravarthi1441
    @senthilchakravarthi1441 Рік тому +2

    G Ramanathan a genius who composed many song in pure classical ragas. This is is the best example based on pure KAAPI raga

  • @KasiNathan-j9z
    @KasiNathan-j9z Місяць тому

    ஜி. ராமநாதன் ஒரு இசை மேதை என்பதற்கு இந்த ஒரு பாடல் போதும்.
    சீர்காழி குரல் எவருக்கும் கிடைக்காத வரம்.

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +8

    சத்தியமாகச் சொல்கிறேன் இது போன்ற பாடல்களா இனி வரவே வராது.

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +6

    Once more கேட்கத் தோன்றும் பாடல்.

  • @thamizhmaraiyan1955
    @thamizhmaraiyan1955 13 років тому +7

    சீர்காழியாரின் குரல் இனிமையடா .இன்பம் .வாழ்த்துகள் , நன்றி

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 роки тому +6

    Wah wah costume for MGR and Banumathi also excellent.appearance super.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 роки тому +3

    Costumes excellent. Very very glittering. Totally excellent.

  • @5849sam
    @5849sam 4 роки тому +8

    What a beautiful song. GR is agreat music director. All seerkali jiggi csj and pb did well. One of the best of GR.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 роки тому +25

    அதி அற்புதமான பாடல். என்றும் இனியவை இவை.

  • @kreeshnarasimhan2214
    @kreeshnarasimhan2214 11 років тому +18

    வனமேவும் ராஜகுமாரா
    மல்லாடும் வீரரெல்லாம் ....
    மல்லாடும் வீரரெல்லாம்
    வணங்க வரும் மன்னவரே அல்லாவின் அருளாலே
    எனக்கெனவே பிறந்தவரே
    உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே
    உள்ளன்பால் தேடி வந்தேன்
    உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே
    கலை வீசும் கண்களாலே
    கனிந்தேன் கண்ணே அன்பாலே
    கவி பாடும் இன்பதாலே
    கவர்ந்தாய் கண்ணா இன்னாளே
    வளமாகும் காதலினாலே
    மகிழ்வோம் மேன்மேலே
    நிழலோடு தேகமும் போலே
    நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
    வளமாகும் காதலினாலே

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 3 роки тому +6

    The voices of Sirkali Jikkie, Tiruchi Loganathan and Banumathi couldn't be forgotten since still they are in our heart and mind

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +1

    Sabash. Sariana pattuppotti.

  • @rukmasr5496
    @rukmasr5496 4 роки тому +7

    A nice melody bringing back memories. "Nizhal neeye thegam naane, nejam neethikekkum manne." Beautiful words.

  • @AliAkbar-cg4xg
    @AliAkbar-cg4xg 2 роки тому +1

    மனதை மயக்கும் இசைக்கடல் G ராமநாதன் அவர்களின் இசை. 👌

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @Painthamil28
    @Painthamil28 9 років тому +8

    ".இன்பம்" .வாழ்த்துகள் !!!, நன்றி.

  • @viyashkavin272
    @viyashkavin272 2 роки тому +8

    மறக்க முடியாத பாடல்

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 10 місяців тому +1

    ஆஹா ஆஹா ஆஹா இவ்வுலகவாழ்க்கையின் எண்ணங்கள் தற்காலிகமாக நின்றுவிட்டது எங்கோ வானில் சிறகடித்துப் பறக்கும் நிலை உண்மைநிலை மறந்தநிலை

  • @saba6601
    @saba6601 3 роки тому +2

    An evergreen love song by multiple great singers. Regards Dr Sabapathy.

  • @Bagava2010
    @Bagava2010 12 років тому +13

    Oh..my favourite song...! Thanks for sharing..God bless you.

  • @pansaroj
    @pansaroj 13 років тому +5

    Rendered by legends seergaazhi,Jikki, BN.Banumathi and CS.Jayaraman.
    Hats off for uploading this song.
    Awsome......

    • @anandarajkuppu8328
      @anandarajkuppu8328 5 років тому

      Ponni. Maghizhvarasu. Ponneri..!
      what a grand voices..!!!

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +4

    இனிமையிலும். இனிமை 👌👌👌

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 роки тому +1

    Super song in Raja Desing. Pinnani by Sirkazhi GovindaRajan, Trichy Loganathan, TMS Bhanumathi and Jikki. Excellent one. Thanks.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @krisi7562
    @krisi7562 3 роки тому +6

    Ramanathan, VenkatRaman and a few other Music Directors of those times were keen on Carnatic Music Ragas. Sahithya Karthas (Composers) took time to compose best words and terms that came to them only after he experienced the 'emotions' appropriate to the movie scenes. Now-a-days it is all 'rush, rush' and singers whispering some words, hard to hear, because they are drowned by the 'Key Board' and other sound-making machines !!!!

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 3 місяці тому

    என் வயது 35. இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому

    Wow what a glittering jewels. Fantastic superb. Jewels and costumes are twinkling and dazzling. Wonderful.

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому +1

    Bhanumathi jewels are also excellent and most glittering.

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 2 роки тому +1

    விரசமில்லா காதல் பாடல்கள் என்றும் நிலைத்து நிற்கும்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @agri.c.p2568
    @agri.c.p2568 3 роки тому +1

    பெண்கள் மனிதனின் குழப்பம் அது குரலின் இனிமை யால்தானோ.......

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +5

    ♥️சீர்காழி கோவிந்தராஜன்
    ♥️ஜிக்கி
    ♥️பி. பானுமதி
    ♥️சிதம்பரம் ஜெயராமன்
    போன்ற மகத்தான ஆளுமைகள் பாடிய அதி அற்புதமான பாடல் இது.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 роки тому +1

    The best singers jikki...banumathi...sirkali... C.S.

  • @MRAMA-rb2wt
    @MRAMA-rb2wt 3 роки тому +7

    Jikky and Seerkazhi voices are superb.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @Jaganathan-eh1xf
    @Jaganathan-eh1xf 5 місяців тому

    Pattilea kathai soola mudiuma mrs badhmni exlent

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +2

    Fantastic costumes.salutes to the costume designers.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому

    மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக இருக்கிறதா சொல்லுங்கள் !

  • @santhas9407
    @santhas9407 6 років тому +9

    sirgali and jikki with c,s,jayaraman and banumathy had a woderful song

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 3 роки тому +2

    என்னவொரு பாடல் !

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому

    The jewels worn by padmini and SSR dazzling...glittering. super makeup. Salute to costume designer.

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 4 роки тому +3

    இனிமையான பாடல் அருமை

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Рік тому

    What a lovely song! I have not bornwhen it was released.Still now I don't know the name of the movie. Where such melodious songs have gone?Indeed our forefathers are very lucky.

  • @srinivasannattarasan6808
    @srinivasannattarasan6808 4 роки тому +3

    ஆகா! என்ன இனிமை!

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 3 роки тому

    Manam sokkum paadal adharku ettra isai. Superb.

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 4 роки тому +5

    Jikkis voice in g ramanathan music was always simply superb

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @mothilalbv5627
    @mothilalbv5627 2 роки тому +1

    அருமை இனிமை.

  • @erulangurusamy2852
    @erulangurusamy2852 2 роки тому +1

    இனிமை இனிமை

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 роки тому +2

    Excellent dance and act by padmini we can't blink our eyes that much attraction is with padminis eyes very nice every 👌 moments

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @ananthalakshmimanian4663
    @ananthalakshmimanian4663 3 роки тому +4

    A classic song in every sense including selection of artists...

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому

    Padmini head ornamens are glittering in the light. Wow superb.

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 6 років тому +8

    One of the handful of super songs for which C.S. Jayaraman gives voice to MGR!

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 Рік тому

    Costume oruvarai voruvar mijumbadiyaga irukirathu. Super.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому

    Totally anaivar aadaigalum dhaga thaga endru oliyil milirgiradhu. Super costumes.

  • @krishnamoorthyganapathi7175
    @krishnamoorthyganapathi7175 Рік тому +1

    No one can sing like this 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 2 роки тому +1

    சூப்பர் சூப்பர்.

  • @santa010447
    @santa010447 11 років тому +13

    Such a wonderful song so nice to see Ssr with his dimples and the beauty Pacdmini

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @rajadurai2731
    @rajadurai2731 5 років тому +9

    Great composser Mr G Ramanatham

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @radhagopi3939
    @radhagopi3939 7 років тому +3

    Govindan kutty Beautiful padmini and her expressive eyes Great jikki and seerkazhi p bhanumathi and cs jayaraman but not rewarded

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +1

    Padmini SSR makeup super. Vaalga makeup man.

  • @RajugHema
    @RajugHema 4 роки тому +12

    G.ramanathan is a legend

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 2 роки тому +1

    Padmini jewels glittering in light. Superb.

  • @nandininandan7484
    @nandininandan7484 3 роки тому +1

    These songs reflects the lifestyle and enjoyments of early rulers not about the poor people.

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +3

    உள்ளன்பால் தேடி வந்தேன் உறவாடும் பூங்குயிலே
    உறவாடும் பூங்குயிலே....
    கலைவீசும் கண்களாலே கனிந்தே கண்ணே அன்பாலே
    கவிபாடும் இன்பத்தாலே கவர்ந்தாய் கண்ணா இந்நாளே

  • @mvghere
    @mvghere 9 років тому +3

    What lovely melodies and expressive lyrics. Tks

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 6 років тому +3

    Arumai Arumai Super Super

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 роки тому

    Jikki and Seerghzhi C S jayaraman and also banumathi supero super

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +2

    I salute the music icon G
    Ramanatha iyer

  • @anandarajkuppu8328
    @anandarajkuppu8328 3 роки тому +4

    The Excellent Dances of Madam...
    Padmini....!!!

  • @rajanayagam2205
    @rajanayagam2205 3 роки тому +4

    என்றும் இனிய பாடல்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song, ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @mohanulaganathan8004
    @mohanulaganathan8004 20 днів тому

    அருமையான பாடல்.

  • @fahadmeeran5076
    @fahadmeeran5076 6 років тому +5

    What a beautiful and melodious song the actors waw!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @mazhaimukhil9736
    @mazhaimukhil9736 3 роки тому

    Evergreen🌲🌲🌲🌲 song.... What an excellent.. Work.. I am so happy.. To 🥰🥰see the song... Like these...
    Thanks for all.. To made this.. Wonderful.. Song..

  • @govinraju1750
    @govinraju1750 10 років тому +10

    Brings back all those sweet memory

    • @kumarm7409
      @kumarm7409 4 роки тому

      g8b

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song,ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 7 місяців тому

    எப்படி ஒரு பானையின் தாலத்திலே பாட்டை
    முடித்து விட்டார்கள் !

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    இன்பம் கானும் மனங்கள்.இனிய ராகம்
    இதய ராகம் எந்த காலத்தில்
    இருந்தாலும் ருசிக்கும்.ரசிக்க மனம் வேண்டும்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 роки тому

      To put your voice for this song.ua-cam.com/video/RIvMo8xrjuc/v-deo.html

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому

    இந்தப் பாடல் எத்தனாவது தடவை கேக்குறீங்க சலிக்கவில்லையா

  • @thirumalaikumar460
    @thirumalaikumar460 3 роки тому +1

    ஆஹா, தேனான பாடல்