Cricket Players Speaking In Tamil | Tamil Speaking Cricketers | தமிழ் பேசத் தெரிந்த வீரர்கள்..!

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 312

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +444

    தமிழ் என்பது எங்கள் மொழி அல்ல.. அது எங்கள் உயிர் ❤❤❤

    • @RADHRADHU
      @RADHRADHU Рік тому +10

      Ammam thambi thamizh nam uyru than - சரியா தமிழில் எழுதியிருக்கேனா

    • @Tamilan731
      @Tamilan731 Рік тому +6

      @@RADHRADHU முழுவதையும் தமிழில் எழுதி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்...

    • @thameemshahulhameed37
      @thameemshahulhameed37 Рік тому +4

      Tamil oru language than bro. Athu uyeer apdilam solla venam. Tamilan ah pirakatha innoruthan kuranjavanum illa, nama uyarntha varum illa... All are equal.

    • @Tamilan731
      @Tamilan731 Рік тому +5

      @@thameemshahulhameed37 தம்பி, எனக்கு என் தாய் மொழி தமிழ், என் உயிருகும் மேலான ஒன்று...

    • @thameemshahulhameed37
      @thameemshahulhameed37 Рік тому +2

      @@Tamilan731 jaathi, matham, mozhi ku uyeera kodukathinga. Ellarayum equal ah parunga. Ulagin muthal moli tamil illai. Aana mootha moli tamil. Rendukum different iruku bro.

  • @_thamaan_1991
    @_thamaan_1991 Рік тому +86

    நான் 2013 இல் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது , வெங்கடேஷ் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழில் உரையாடினார் ....

  • @vishnuprasad0494
    @vishnuprasad0494 Рік тому +64

    Sanju samson❤

  • @RS-qk7xf
    @RS-qk7xf Рік тому +53

    உங்களின் தமிழ் நல்ல உச்சரிப்பு. மற்ற சேனல்களை போல் இல்லாமல் தமிழ் அழகா பேசுறீங்க ❤️♥️👏

    • @salirasports
      @salirasports  Рік тому +5

      மிக்க நன்றி ஐயா 🙏🙏

    • @janj6791
      @janj6791 7 місяців тому

      உண்மை. அப்பிடீங்கிற, வந்து பாத்தீங்கணா, செம, மொக்க, அசால்டு போன்ற பொருத்தமில்லாத சொற்களை தவிர்த்ததற்க்கு நன்றி.
      ஆனால் Jayasuriya, தமிழில் பேசவில்லை. யாரோ சிங்களத்தில் எழுதிக் கொடுத்ததை படித்தார். அதை யாராலும் செய்ய முடியும். ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தால் முன்னாள் இங்கிலாந்து வீரர் Nasser Hussain இதைவிட நன்றாக படித்திருப்பார்.😅

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Рік тому +27

    மகிழ்ச்சியாக உள்ளது.
    வாழ்க வளமுடன்

  • @seasonedcroock8030
    @seasonedcroock8030 Рік тому +29

    Most of Kerala people knows Tamil very well. Kerala Childrens also speak tamil well

    • @tamilt16
      @tamilt16 9 днів тому

      மலையாளமும் தமிழும் ஒன்றுதான்

  • @krishkarthick90
    @krishkarthick90 Рік тому +32

    நல்ல முயர்ச்சி நண்பர் தமிழ் வாழ்க💕

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +12

    Karnataka greatest place to learn lot of language. It's my personal opinion because am tamilnadu my mother tongue Tamil. But I learn kannada, Telugu, malayalam, English. Thank you karnataka.i worked karnataka good exposure to learn other languages

    • @Aravind-u1p
      @Aravind-u1p Рік тому +3

      Water theft😂 land

    • @arvindan1983
      @arvindan1983 Рік тому

      Unmai

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 7 місяців тому

      Very true. Bangalore city is the best place to learn Kannada, Tamil, Telugu, hindi, english. In Bangalore, even marwadis speaks kannada, tamil, telugu, hindi, english and marwadi

  • @priyar7640
    @priyar7640 Рік тому +21

    ரஸல் பிரேமகுமரன் அர்னால்ட் இலங்கை தமிழ்குடும்பம்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +41

    Russel Arnold சுத்த தமிழன் 💥💥♥️♥️♥️♥️♥️♥️

  • @IamJaffnaTamilan01
    @IamJaffnaTamilan01 Рік тому +39

    Iam a tamilan from srilanka 🇱🇰🇱🇰🇮🇳🇮🇳

    • @SachinSachin-cp1oc
      @SachinSachin-cp1oc 6 місяців тому

      Murali ❤️ kl rahul❤️ love from srilanka🇱🇰

  • @Rohith7350
    @Rohith7350 Рік тому +96

    முரளிதரன் தமிழ்ல கதைக்குறது உலகின் எட்டாவது அதிசயம் அண்ணே

    • @Rohith7350
      @Rohith7350 Рік тому +3

      @Movies Hub ஆனா அவர் தமிழ்ல கதைக்க ரொம்ப வெட்க படுவாரு

    • @viswanathan796
      @viswanathan796 Рік тому

      ​@movieshub2292முரளிதரன் தமிழின துரோகி

    • @piriyarathan9796
      @piriyarathan9796 Рік тому +3

      ​@Movies Hub not Tamil Nadu avaroda Amma SriLankan tamil😊

    • @piriyarathan9796
      @piriyarathan9796 Рік тому +1

      @Movies Hub nanum atha than sonnan

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Рік тому

      Hahaha

  • @udhaikumarmohan2742
    @udhaikumarmohan2742 Рік тому +65

    அனில் கும்ப்ளே தமிழ் பேசக்கூடியவர்

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 Рік тому

      😮

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +3

      Karnataka players ellarumae Tamizh pesa koodiyavargal dhan, adhu mattum illa, Bangalore la ellarkumae Tamizh, Telugu, Hindi English theriyum

    • @reki4279
      @reki4279 5 місяців тому

      javagal srinath pesuvaar. oru vaati chepauk la test match pona appo boundary line la fielding ninaaru. chumma avaru pera solli kathikite irundhen. konja neram piragu, thirumbi "enna pa venum unakku?" nu ketaar 😂

    • @augustins3025
      @augustins3025 5 місяців тому

      ​@@lakshminarayanprasanna36570:54

  • @gandhiselvanselvan7105
    @gandhiselvanselvan7105 7 місяців тому +8

    வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்.....

  • @uthamavillan
    @uthamavillan Рік тому +9

    Nice video bro.. zaheer khan video எப்போ பொடுவீங்க

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому +2

    விருப்பபடுபவர்கள் அனைத்து மொழியும் கற்காலம்... புத்தக படிப்புக்கு புலமை பெற்ற எழுத்தாளர் அந்த மொழியில் படைத்திருக்க வேண்டும்...திருவள்ளுவர், sikmand frauid...

  • @masterblaster955
    @masterblaster955 Рік тому +3

    Nice video nalla video pannirukinga super

  • @omsai2024
    @omsai2024 Рік тому +31

    அனைத்து மொழிகளையும் வாசிக்கலாம் தமிழ் ஐ மட்டுமே சுவாசிக்க முடியும்...🎉🎉🎉

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Рік тому +19

    "தமிழ் எங்கள்
    உயிர் மூச்சாம்"

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 Рік тому +20

    All most all bangalore people speaks tamil

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 Рік тому +7

    vow it is amazing... great video

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 Рік тому +12

    Good collections. Happy to hear this.

  • @theharmonizer1205
    @theharmonizer1205 Рік тому +23

    Yaaru ya nee🔥🔥....content king ah irkka.... Salute ❤️❤️❤️

  • @imbroofsri6710
    @imbroofsri6710 Рік тому +23

    இலங்கை வீரர்களில் முரளி மட்டுமே தெளிவாக தமிழ் பேசக்கூடியவர்.. ரஸல் ஒரு காமெடி பீஸ்.. இந்த வீடியோவில் ஜயசூரியா தமிழை சிங்களத்தில் எழுதி படிக்கிறார் 😀😀😀

    • @daranp8581
      @daranp8581 Рік тому +13

      And Muralitharan never likes to speak in Tamil during his career. அவர் ஒரு பச்சோந்தி.... Never respected fellow Tamils for his benefits.

    • @janam5556
      @janam5556 Рік тому +3

      @@daranp8581 உண்மை

    • @tamilt16
      @tamilt16 Рік тому +7

      அர்னால்ட் சுத்தமான தமிழ் பேசுவார்

    • @ananthtami2463
      @ananthtami2463 Рік тому +8

      ஆர்னோல்ட் மட்டுமே தமிழ் வீரர், மற்றவர்கள் சந்தர்ப்பவாத தமிழ் பேசுபவர்கள்.

    • @plusvision100
      @plusvision100 7 місяців тому

      ரசல் ஆர்னடின் தாய் மொழி தமிழ்தான்

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +11

    அருமையான பதிவு ❤❤

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +8

    அருமை சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பரே ❤🎉.

  • @srivarimohan1107
    @srivarimohan1107 Рік тому +16

    வெளிநாடு அணிக்கு எதிராக விளையாடும்போது ஓர் இக்கட்டான சூழலில் இந்திய வீரர்கள் மற்றும் இலங்கையில் ஓர் சில வீரர்கள் தமிழில் உரையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது 💪

  • @daranp8581
    @daranp8581 Рік тому +53

    Jayasuriya didn't speak Tamil, he was reading reading the message written in Singala... like Rajapaksa 😂🤦

    • @manojkarunanithi6299
      @manojkarunanithi6299 Рік тому +5

      But definitely better than modis accent which murders tamil language and thirukural

    • @daranp8581
      @daranp8581 Рік тому +2

      @@manojkarunanithi6299 They are all the same....

    • @virtuosowins
      @virtuosowins Рік тому +2

      ​@MANOJ KARUNANITHI what matters is modi tries and does better each time. By your logic Stalin and his Bengali is a big joke.

    • @jesussmathi6069
      @jesussmathi6069 Рік тому

      😹😹😹😹

    • @thiru_asc1
      @thiru_asc1 Рік тому +3

      ​@@manojkarunanithi6299 ok ok first you elect A proper Tamil CM unlike telugus as CM

  • @SandhiyaSelvam-o7v
    @SandhiyaSelvam-o7v 7 місяців тому +4

    நீங்கள் கூறும் அனைவரும் தமிழ்நாடு மாநிலத்தின் அருகில் உள்ள கேரளா கர்நாடகா ஆந்திரா இலங்கை அல்லது இங்கு சென்றவர்கள் தான் 😂 இருந்தாலும் தமிழ் பேசுவது கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது 😊😊😊😊

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Рік тому +8

    சனத் ஜெயசூரிய இலங்கை மாத்தறை

  • @gurusamy6270
    @gurusamy6270 Рік тому +7

    அருமை

  • @rajpradeep87
    @rajpradeep87 Рік тому +6

    Nice collection bro😊

  • @ShihamSaheed-jm1nb
    @ShihamSaheed-jm1nb 8 місяців тому +3

    Nice video

  • @srinivasanmuralidharan4207
    @srinivasanmuralidharan4207 Рік тому +4

    Good effort👍

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 5 місяців тому +1

    Kodagu la irukavanga Normala moonu naalu language pesuvanga Coorg ,Madikeri

  • @thumi6610
    @thumi6610 7 місяців тому +1

    வாழ்க தமிழ் வாழிய தமிழ் மக்கள்❤

  • @arvindan1983
    @arvindan1983 Рік тому +6

    Kumar Sangakkara, Nasser Hussain, can understand tamil

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id Рік тому +185

    இ‌வ்வளவு காலமாக சென்னை அணியில் இருக்கும் தல தோனிக்கு தமிழ் " கொஞ்சும் கொஞ்சும் " தெரியும் தானே😅

    • @vignesh5434
      @vignesh5434 8 місяців тому +2

      No

    • @UNCUTLYRICS
      @UNCUTLYRICS 8 місяців тому +14

      நீ இந்தி கத்துக்க மாட்ட அவன் ஏன் தமிழ் கத்துக்கனும்😂😂😂

    • @ramnataraajjayaraman8162
      @ramnataraajjayaraman8162 8 місяців тому +3

      இவ்வளவு காலமாக ஹைதராபாத் அணிக்கு விளையாடும் நடராஜன் தெலுங்கு பேச தெரியும் தானே?

    • @cutemashes2846
      @cutemashes2846 8 місяців тому +2

      Teamla oru Tamil player Kuda illa

    • @jrajju
      @jrajju 7 місяців тому

      தமிழ் பேசுவது கடினம் அதை விட தமிழர்களை முட்டாள் ஆக்குவது ஈஸி ஏனென்றால் தமிழரெல்லாம் sentimental idiots என்று அவர்களுக்கு தெரியும்
      ஏன் நாம் தலையில் வைத்து கொண்டாடும் 50 வருடங்கள் இங்கேயே வாழும் ரசுனிக்கு தமிழ் எழுதவோ ஏன் படிக்கவோ தெரியாது 😮
      தமிழர் = ஈ வாயர்ஸ் ஹிஹிஹி 😂

  • @jrpratheep1819
    @jrpratheep1819 Рік тому +12

    ❤ Tamil

  • @virtuosowins
    @virtuosowins Рік тому +3

    Bro Venkatesh Prasad is a kannadiga from Bangalore / Karnataka

  • @indiansinger9234
    @indiansinger9234 Рік тому +3

    தமிழன்டா ❤️

  • @sanjaibalasubramaniyan-3070
    @sanjaibalasubramaniyan-3070 Рік тому +23

    தமிழுக்கு அமுதென்று பேர்
    இன்பத்தமிழ் உயிருக்கு நேர்
    −பாவேந்தர்

    • @petchimuthu6561
      @petchimuthu6561 Рік тому +1

      தமிழுக்கும் அமுதென்று பேர். அந்த, தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

    • @petchimuthu6561
      @petchimuthu6561 Рік тому

      @@nargunam.. wrong, wrong you are totally wrong 😅

    • @nargunam..
      @nargunam.. Рік тому

      @@petchimuthu6561 why🤔

    • @BhuvanaBalakrishnan-l4m
      @BhuvanaBalakrishnan-l4m 5 місяців тому

      But naam mattum Hindi pesa mattom😮😮

  • @rohithkumar4784
    @rohithkumar4784 Рік тому +6

    Thumbnail Rohit Sharma= vanakkam chennai = mirchi shiva 🤣🤣🤣

  • @ssrajan9654
    @ssrajan9654 Рік тому +6

    Nice information.

  • @rajeshk2511
    @rajeshk2511 8 місяців тому +1

    love sreesanth's bowling

  • @Ramyabichu1
    @Ramyabichu1 Рік тому +4

    Sanju Samson ❤️

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 Рік тому +1

    Arumai

  • @rajkumar.1987
    @rajkumar.1987 Рік тому +6

    Viyaskanth clip kedaikala
    Anyways thank you for your efforts

  • @ironmanvarient7696
    @ironmanvarient7696 Рік тому +1

    Srilankan thamizh ....namma thamizh...konjam than diff....matha ellam onnu than.....north players pesurathu than excited ah iruku

  • @vinodu5811
    @vinodu5811 Рік тому +12

    Rahul Dravid -Pepsi உங்கள் சாய்ஸ்ல் உமாவோடு தமிழில் பேசியிருப்பார்

    • @salirasports
      @salirasports  Рік тому +1

      தேடிபார்த்தென் எங்கும் கிடைக்கவில்லை

    • @mtk479
      @mtk479 Рік тому +2

      Bro super

    • @mtk479
      @mtk479 Рік тому +2

      I had seen that program in my childhood at the age of 7 or 8.

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому +1

      @@salirasports தேடிப்பார்த்தேன்

    • @98VS
      @98VS 8 місяців тому

      Most of the Bangalore people speak Tamil easily🤗

  • @sakthisrm9210
    @sakthisrm9210 8 місяців тому +3

    England captain Nasser Hussein borne in Madras he know tamil

  • @Howareyou-r5i
    @Howareyou-r5i 7 місяців тому +1

    Sanju Samson 🔥🤞

  • @uthayakumar2470
    @uthayakumar2470 Рік тому +6

    Very nice 👍👍👍👍

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu Рік тому +14

    Aana namma tn players 90% English thane pesuranga

  • @muniyandimurali829
    @muniyandimurali829 21 день тому

    Super video

  • @spottypetstore1171
    @spottypetstore1171 5 місяців тому

    Russell Arnold is a Tamil Christian, he was grown up in Colombo, his parents are from Navaly, Jaffna

  • @hariathma4836
    @hariathma4836 Рік тому +2

    Super 👍

  • @ArunKC-x2v
    @ArunKC-x2v Рік тому +12

    யோவ் தமிழர்கள் தமிழ் பேசாமல் எந்த மொழி பேசுவார்கள்? உத்தப்பா சஞ்சு போன்ற மற்றவர்கள் தமிழ் பேசினால் சொல்லலாம். அர்னோல்ட், பிரதீப், முரளிதரன், வெங்கடேஷ் ஐயர் போன்றோர்கள் எல்லாம் தமிழர்கள். நம் இனமடா அவர்கள்...

    • @salirasports
      @salirasports  Рік тому +6

      ஸ்ரேயாஸ் ஐயர் கூட கேரளாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி குடும்பம் அவருக்கு தமிழ் தெரியாதே.. ஆனால் வெங்கடேஷ் ஐயர் பிறந்தது என்னவோ Indore அவரின் மூதாதையர் தான் தமிழர்கள் இருந்தாலும் அவர் தமிழ் பேசுகிறார்..

  • @karthikkarthik3570
    @karthikkarthik3570 Рік тому +4

    Venkatesh prasad tamil pesara video irundha podunga bro....

    • @salirasports
      @salirasports  Рік тому

      போட்டேன் bro Ownership Issues இருக்கு

  • @behindstories...3160
    @behindstories...3160 Рік тому +2

    ஜெயசூர்யா தமிழில் பேசவில்லை. தமிழை சிங்களத்தில் எழுதி வைத்திருந்ததை வாசித்தார்.

  • @solze1986
    @solze1986 Рік тому +2

    Done a good job on collection of these documents... Nice work bro

  • @post_info
    @post_info 5 місяців тому

    நீ பேசுறது அழகா நியூஸ் ரிபோட் வசிக்கிற மாதிரியே இருக்கு

  • @trasfffffgfggggg
    @trasfffffgfggggg Рік тому +2

    Farveez maharoof from srilanka

  • @தேவகுமரன்
    @தேவகுமரன் Рік тому +1

    தமிழ் என் உயிர் தமிழ் என் அடையாளம் தமிழ் என் நாடு எனது கடமை

  • @ironmanvarient7696
    @ironmanvarient7696 Рік тому +1

    But enna na..ipo la Indian players lam ..thamizh ah oru code language ah ve use pandranga......👌🏻

  • @leelasri-k5y
    @leelasri-k5y 6 місяців тому

    😅
    😅😮 2:11

  • @navin9892
    @navin9892 Рік тому +1

    30 sec video vai epdi full video aaga uyarthi views and kasu paapathu epadi nu title potrunga , intja video ku correct ah irukum

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Рік тому +2

    Super

  • @jagamemes
    @jagamemes Рік тому +1

    Motha twist um last 4-5 seconds la than irku😂😂❤❤

  • @rajeshv1083
    @rajeshv1083 Рік тому +3

    Sanju Samson

  • @baskaranchackaravart
    @baskaranchackaravart Рік тому +5

    How Tamil people support Srilanlankan Army Dheekshana Team CSK?

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 6 місяців тому

    தமிழ்❤

  • @senmuk
    @senmuk Рік тому

    தமிழ் எல்லொருக்குமான இவ்உலகின் தாய் மொழி..

  • @KasthuriPonnambalam-cg6pk
    @KasthuriPonnambalam-cg6pk Рік тому +2

    All languages are have beauty

  • @virtuosowins
    @virtuosowins Рік тому +4

    Kannadigas from Coorg Bangalore and Mysore can generally speak in Thamizh. Iyers are thamizh people.

  • @Chentobos
    @Chentobos 5 місяців тому

    Amazing

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 Рік тому +29

    only Pradeep and Muralitharan spoke pure tamizh. they both are srilankan tamizh

    • @simsons2661
      @simsons2661 Рік тому

      Correct 💯 sonninga Nanba 👍❤

    • @daranp8581
      @daranp8581 Рік тому +2

      Pradeep can speak proper Tamil not Muralitharan... And he never wanted to speak in Tamil off the camera

    • @simsons2661
      @simsons2661 Рік тому

      @@daranp8581 தமிழ் காரங்க தமிழ் பேசுறாங்க எதுக்கு நம்ம பிரிச்சி பார்க்கனும் நண்பா

    • @daranp8581
      @daranp8581 Рік тому +5

      @@simsons2661 Dont get too emotional bro.. Murali is different... He is a gold digger. Never has respect to fellow Tamils. Have you met him in person? Ask many Lankan Tamils who had opportunity to meet him. When you speak to him in Tamil he will ignore you or he replies in Singala or broken English ✌️

    • @simsons2661
      @simsons2661 Рік тому

      @@daranp8581 ama Nanba 👍 namma tamil Karan na poitaney vera ena seiya

  • @rajannanthu
    @rajannanthu Рік тому +1

    சனத் ஜயசூர்ய இருக்க ஊர் 'மதாரா' இல்ல 'மாத்தறை' ! நல்ல பதிவு bro

  • @b.parasuramanp.eswari3768
    @b.parasuramanp.eswari3768 Рік тому +2

    Only best sportenship here.

  • @ljjsports11
    @ljjsports11 Рік тому

    அற்புதமான முயற்சி ‌

    • @salirasports
      @salirasports  Рік тому +1

      மிக்க நன்றி.. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

    • @ljjsports11
      @ljjsports11 Рік тому

      கண்டிப்பாக.

    • @ljjsports11
      @ljjsports11 Рік тому

      நானும் என்னுடைய யூடியூப் சேனலில் தமிழ் வருணனைகள்‌ பற்றி ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறேன்.

    • @salirasports
      @salirasports  Рік тому +1

      சிறப்பு 🔥🙏

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 Рік тому +6

    இந்திக் காரன் ஒருத்தன் கூட இல்லை.

    • @lakshmik3747
      @lakshmik3747 Рік тому +1

      Pppआप0 पॉपआप पॉप

    • @lakshmik3747
      @lakshmik3747 Рік тому +1

      0 पॉप पॉप पॉपp

  • @behindstories...3160
    @behindstories...3160 Рік тому

    K. ஸ்ரீகாந்த் நல்லா தமிழ் பேசுவார். அடச்சே... அவர் தமிழ்நாட்டுக்காரரா... மறந்துட்டேன்.

  • @UdayaVani-i5l
    @UdayaVani-i5l 6 місяців тому

    Muthaiamuralidharan is an Sri.Lankan Tamilan bro 🤗

  • @slpubgplayer823
    @slpubgplayer823 Рік тому +21

    இலங்கை வீரர்கள் பலருக்கு தமிழ் தெரியும்

    • @Engineers27
      @Engineers27 Рік тому +1

      💯

    • @Engineers27
      @Engineers27 Рік тому +1

      Bro Namma naatla மாதாரா apdinu edhachum iruka

    • @slpubgplayer823
      @slpubgplayer823 Рік тому

      @@Engineers27 yes bro

    • @slpubgplayer823
      @slpubgplayer823 Рік тому +1

      @@Engineers27 அது ஒரு மாவட்டம்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 Рік тому

      ஆனால் பேச மாட்டானுங்க

  • @im_sandosh
    @im_sandosh Рік тому +2

    Shreyas iyer also a tamil speaker

  • @childsatheesh5099
    @childsatheesh5099 7 місяців тому +1

    Venkadesh iyyar tamilan bro

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 7 місяців тому +1

    எல்லோரும் இலங்கையர்கள் அப்புறம் ஏன் சம உரிமை தரவில்லை.

  • @Tamil007-d1c
    @Tamil007-d1c Рік тому +3

    சச்சின் டெண்டுல்கர் நல்ல தமிழ் பேசுவர்

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 Рік тому +5

    விளையாட்டு துறை மட்டுமே மதம், சாதி, இனம், மொழி & நாடு என்ற வேறுபாடு கிடையாது...

  • @karupaiyakarupaiya7455
    @karupaiyakarupaiya7455 Рік тому +1

    Suresh Raina bro

  • @pkanagarajpkanagaraj-x4q
    @pkanagarajpkanagaraj-x4q 7 місяців тому +1

    இலங்கை ஒரு தமிழர்நாடு

  • @Rajeeammu-f5f
    @Rajeeammu-f5f Рік тому +4

    3:59 4:03 that is Murali Vijay not Kl Rahul

  • @Ettayapuramkannanmuruganadimai

    தமிழனடா .. உலகின் முதல் மொழி .. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற முதல் மொழி ..திருக்குறள் என்னும் பொதுஉடமை நூலைத் தந்த முதல் மற்றும் முது மொழி.... உலகுக்கு முதன் முதலில் கலாச்சாரம், ஆன்மீகம், வீரம் தந்த கடவுள் மொழி... தன் முன்னோர்களைக் கடவுளாக (முருகன், அய்யனார், கருப்பசாமி , மாடசாமி, சுடலை சாமி மற்றும் அம்மன்களையும் ) வணங்கும் ஒரே மொழி .. உலகிலேயே முதலாக பெண்ணுக்கு மரியாதை தந்து அவர்களைக் கடவுளாக வணங்கும் அன்பு மொழி,, வந்தேரிகளையும் , ஏன் தம்மை அழித்தவர்களையும் அரவணைத்து கொண்டு அவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் தியாக மொழி ... இவ்வளவு பெருமையான மொழி .. கடைசியில் போதைக்கு அடிமையாகி பணத்துக்காக ஓட்டு போடும் ..... எழுத வேண்டாம் ...கண்ணீர் வருகிறது...

  • @jeyajeya9978
    @jeyajeya9978 Рік тому +3

    Tamil engal uyir moochchu

  • @SebastianEdison-eb2si
    @SebastianEdison-eb2si 7 місяців тому

    😂😂😂 murali tamil bro athan tamil pesuraru😅😅😅😅😅😅😅😅

  • @sanothdhishan1237
    @sanothdhishan1237 Рік тому +4

    முரளிதரன் தமிழ் தான் bro 🤣🤣🤣🤣

  • @ranganathans6130
    @ranganathans6130 8 місяців тому +1

    No Tamilnadu player in CSK. Mainly Maharashtra team

  • @Nikhil-tamilan
    @Nikhil-tamilan 8 місяців тому

    Venkatesh prasad he is from Bangalore.. not from Andhra Pradesh.... 😮

  • @ranganathans6130
    @ranganathans6130 Рік тому +2

    But No Tamil Nadu players selected or encouraged by CSK , non Tamil thoooooo

  • @karthik17india
    @karthik17india 5 місяців тому

    Pradeep Jayaprakash mattumey iniya thooya thamizhil urayadukiraar :)