முருகன் வள்ளியை காதலித்த இடம் என்று சினிமா பாணியில் தலைப்பு. தயவுசெய்து கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராண செய்திகளைப் படித்துவிட்டு முருகக் தலங்களைப் பற்றி வெளியிடுங்கள். வள்ளி என்ற தீவிரமான பக்தையை பல சோதனைகளுக்குப் பிறகு முருகப்பெருமான் ஆட்கொண்ட இடம் வள்ளிமலை.
நாங்களே போய் வந்த உணர்வு.நன்றி தம்பி
உங்கள் அன்புக்கு நன்றி 🙏🏻
Bro your telling this place we believe tamil god Murugan like and love play true really
வள்ளி மலை கோவிலுக்கு நாங்க போக போறோம் 🙏🏻🙏🏻
Supar.anna
முருகா ❤
Excellent muruganvalli thanks sir
Welcome Sis
Nanri sir ithu en sondha oor
Thanks na..😊😊
🤗❤️
இலங்கையில் கதிர்காமத்தில் தான் வள்ளி பிறந்தாள் என்று சொல்கின்றார்களே. அது என்ன? . கடினமான பயணம் . இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி
Where is this temple pl send location i
முருகன் வள்ளியை காதலித்த இடம் என்று சினிமா பாணியில் தலைப்பு. தயவுசெய்து கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராண செய்திகளைப் படித்துவிட்டு முருகக் தலங்களைப் பற்றி வெளியிடுங்கள். வள்ளி என்ற தீவிரமான பக்தையை பல சோதனைகளுக்குப் பிறகு முருகப்பெருமான் ஆட்கொண்ட இடம் வள்ளிமலை.
Boomer kathal la enna cinema baani ne cinema la mattu tha kathal pathiya lusu
ஆஸ்ரமம் என்று எழுதியிருக்கே ? தமிழில் ஆசிரமம் தானே
Vetti payaluha.Naadu engeyo poi kondullathu.Vettithanamana pechu,video