முருகனின் திருவடியை தொட்டு வணங்குகி என் உரையை ஆரம்பிக்கிறேன் 🙏🙏🙏🔱🔱🔱 முருகனை பற்றி பேச ஆரம்பித்தால் அருவி போல் சொல்லிக்கொண்டே போகலாம் அப்படி சக்தி வாய்ந்த இறைவன் எம்பெருமான் முருகப்பெருமான் 🔱🙏🙏🙏வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வள்ளிமனாளனை தரிசிக்க வேண்டும் ❤️இந்த பதிவை பார்க்கும் போது நேரில் கண்டு தரிசனம் செய்தது போல் ஒரு உணர்வு மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் தம்பி அருமையான பதிவு வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே 🔱🔱🔱 ஆருமுகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் தங்களின் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐 துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணையாகும் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 🔱🔱🔱
444 steps have to be walked and there is no access by car, At the base of the hill you can visit Valli Deivanai along with Arumuga Swami and a separate shrine of Valli.
Vallimalai is a village in Katpadi taluk of Vellore district, Tamil Nadu, India. It is located 30 kilometres from Vellore City and it is near Ponnai. It is known for Subramaniyar temple
வள்ளிமலை முருகன் கோயில், வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே அமைந்துள்ளது. வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளிமலை அடிவாரம் வழியே செல்கிறது. இக்கோயில் வேலூரிலிருந்து 25 கி மீ தொலைவில் உள்ளது.
வள்ளி மலையைப்பற்றி தெரிந்தது கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அருமை விளக்கம் நன்றி 🎉🎉
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻வள்ளிமலை ஸ்ரீ ஸச்சிதானந்த சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🙏
ஐ பக்தியோடு வணக்கங்கள் முருகா
வள்ளிமலை, திருப்புகழ் ஆஸ்ரமம் கண்டு மகிழ்ந்தோம். அருமையான பதிவு. மிக்க நன்றி
முருகனின் திருவடியை தொட்டு வணங்குகி என் உரையை ஆரம்பிக்கிறேன் 🙏🙏🙏🔱🔱🔱 முருகனை பற்றி பேச ஆரம்பித்தால் அருவி போல் சொல்லிக்கொண்டே போகலாம் அப்படி சக்தி வாய்ந்த இறைவன் எம்பெருமான் முருகப்பெருமான் 🔱🙏🙏🙏வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வள்ளிமனாளனை தரிசிக்க வேண்டும் ❤️இந்த பதிவை பார்க்கும் போது நேரில் கண்டு தரிசனம் செய்தது போல் ஒரு உணர்வு மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் தம்பி அருமையான பதிவு வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே 🔱🔱🔱 ஆருமுகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் தங்களின் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐 துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணையாகும் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 🔱🔱🔱
இறைவன் அருள் அம்மா 🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா
ஓம் சிவாய நமக 🙏
முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏
ஓம் சரவண பவ நமக 🙏
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
Nice coverage
Thanks a lot 😊
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Super vid 😮😮😮😮😮
எல்லாம் முருகர் கருணை நன்றி ஐயா...
ஓம் சரவண பவ
முருகா அடியேனுக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா
OM MURUGA
Muruga ❤❤❤❤❤❤❤❤
வள்ளிமலை வேலவா ❤❤❤❤❤ போற்றி
💐💐💐🙏🙏🙏
❤❤❤❤
🙏🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📿
🙏🙏👌👌
Vetrivel muruganuku Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Google Map link kodunka
maps.app.goo.gl/cDp1b57uJgjQgdE77
முருகா என்றால் கண்ணீர் துளி வருகிறது
How many stepsvhave to climb. V r aged. V want to go there for worshiping. Can v go by car.
444 steps have to be walked and there is no access by car, At the base of the hill you can visit Valli Deivanai along with Arumuga Swami and a separate shrine of Valli.
Where is Vallimalai? Location?
Vallimalai is a village in Katpadi taluk of Vellore district, Tamil Nadu, India. It is located 30 kilometres from Vellore City and it is near Ponnai. It is known for Subramaniyar temple
பக்தி பசி சற்று அதிகமாக தான் உள்ளது
வள்ளி மலை எங்குள்ளது