Thiruvilayadal Full Movie | Super Hit Movie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, Naggesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

КОМЕНТАРІ • 172

  • @nadhinivenkatesan1084
    @nadhinivenkatesan1084 Місяць тому +47

    2024 la Indha movie ya pakuravaga comment panuga

  • @velmurugans5559
    @velmurugans5559 2 роки тому +50

    💐இந்த மாதிரி படங்களை பதிவேற்றம் செய்வதே மிகப்பெரிய செயல். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕

  • @somasundarams3884
    @somasundarams3884 13 днів тому

    100 இளையராஜா வந்தாலும் இந்த மாதிரி ஒரு இசையை
    தரமுடியாது.
    மீண்டும் கே.வி.மகாதேவன்
    பிறக்க வேண்டும்.எல்லாப்
    புகழும் கேவிஎம்க்கே.🙏👏👍

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 Рік тому +7

    அழகு தமிழ் அமுதமென ஆர்பரித்தோட
    வீரமும் வேகமும் வேர்
    நின்று ஆட
    இனியொரு மொழியொன்று
    இச்சிறப்பு பெருவதேது ....
    தமிழே தலைத்தோங்கு.. 🦞

  • @MADAKKANNU1980
    @MADAKKANNU1980 2 роки тому +85

    பழைய வண்ண திரைப்படங்களை யூடியூபில் இந்த அளவுக்கு தரமான துல்லியமான முறையில் உங்களால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொடுக்க முடியும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா. வாழ்த்துக்கள். நண்பா

  • @muthkumar2330
    @muthkumar2330 2 роки тому +36

    படத்திற்கு இணையாக அறுமையான கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அற்புதம்💘💘💘💘

    • @raguls364
      @raguls364 2 роки тому +2

      படத்திற்கு இணையாக அருமையான கண்ணதாசன் பாடல்கள் மிகவும் அற்புதம்.

    • @kokilamnarayanan839
      @kokilamnarayanan839 Рік тому

  • @mathavanmathavan8590
    @mathavanmathavan8590 Рік тому +23

    2023 la Intha movie pakkravanga like pannunga friends

  • @pazhanimuruganmurugan6626
    @pazhanimuruganmurugan6626 2 роки тому +17

    பொதிகை மலை பாடல் அருமை பாடல் வரிகளுக்கு ஏற்ற நாயகியின் முகபாவனை ❤️❤️❤️

    • @pazhanimuruganmurugan6626
      @pazhanimuruganmurugan6626 2 роки тому +1

      "இந்த பாண்டியனார் பையிங்கிளியை தீண்டிடும் தென்றல்" அந்த நேரம் கதாநாயகியின் முகபாவனை அருமை

    • @blacklover5882
      @blacklover5882 7 місяців тому

      ​@@pazhanimuruganmurugan66266

  • @SelvaKumar-og1zs
    @SelvaKumar-og1zs Місяць тому +2

    இந்த மாதிரி படத்தை இப்ப எடுக்குற டைரக்டர் யாராவது இருக்கீங்களா

    • @mayanm7105
      @mayanm7105 Місяць тому

      copy kooda adikka mudiyathe!! poor guys now.

    • @ragudevdev1728
      @ragudevdev1728 18 днів тому

      Ippo yedutha neengal yeen hindhu padam eduthingannu stay orders vaangiduvaanunga DMK sappigal

  • @lakshmipriyarajalakshmipri5656
    @lakshmipriyarajalakshmipri5656 2 роки тому +17

    மிக மிக அழகான அருமையான பாடல் வரிகள் அழகான அருமையான குரல்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +39

    மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை 🎉🎉🎉

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 роки тому +28

    இந்த மாதிரி வசனம் போச ஒரு தைரியம் வேணும் அது யாரலும்முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babuprakash5745
    @babuprakash5745 2 роки тому +12

    தமிழை உணர வேண்டிய ஒரு தருணம் அதுவே உயிரிலேயே உணர கூடிய ஒரே மொழி தமிழே இறைவனே! அடியோன் போற்றி

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 роки тому +16

    அழகுத்தமிழ் சொல்ல வார்த்தைகள் இல்லையப்பா 😍😍😍😍👍

  • @saminathan5859
    @saminathan5859 2 роки тому +11

    அருமையானசிவனின்விளையாட்டுகாவியம் "திருவிளையாடல்!''..26.2.22/0.30am❤️💜🤗🎅🎭🗡️💯👍♦️🎈💋🎯💞🌹❤️

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 роки тому +17

    தமிழ்க்கு சிறந்த படம்

  • @prakashr.3544
    @prakashr.3544 2 роки тому +18

    குறையும் உளதோ என்ற தொனியில் எவ்வளவு அருமை உண்மையில் குறை இருந்தாலும் ஆஹா.

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 роки тому +19

    ஓம் நமசிவாய...🙏

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 11 місяців тому +5

    5 blockbuster songs. 1 TMS, 1 KBS, 1 BMK, 1 TRM and 1 Duet PBS & SJ. Timeless Classics.

    • @mayanm7105
      @mayanm7105 Місяць тому

      Of course!!!!! each stand the test of time, Forever

  • @mohanj1768
    @mohanj1768 2 роки тому +14

    அற்புதமான திரைகாவியம் 30-01-2022 சிவராத்ரி ஓம் நமசிவாய 💐🌼🏵🌺🌹 🙏🙏🙏

  • @vijayraghuveer8573
    @vijayraghuveer8573 2 роки тому +7

    The great Tamil literature of Greatest Aalwars Nayanars Ambal.Jai Shree Madhurai Meenakshi Ambal.Jai Tamila Saraswathi Matha.longlive Dravidan literatures.🙏🙏🙏.

  • @kraja7945
    @kraja7945 Рік тому +3

    Super... Movie... Om Namasivaya...

  • @zerin.
    @zerin. 2 роки тому +9

    Thamizh mozhi perumai 💕❤️1:01:33

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 2 роки тому +12

    All time great movie...
    Shivaji sir on top..
    In all roles, fishermen,
    Wood seller, poet...
    Opening scene Lord Shiva's entry superb...👌
    Nagesh absolutely 👌
    Sundarambal all songs 🙏
    Tr mahalingam fantastic
    Singer, actor...
    Final episode super duper.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +9

    10.30.Am
    #வரலாற்று பக்தி காவியங்கள் இயக்குநர் புயல்.
    AP நாகராஜனின் அருமையான படங்களில்
    இதில்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
    மற்றும் பலரின் அற்புதமான நடிப்புக்கள்"

  • @suryakannamma5320
    @suryakannamma5320 2 роки тому +3

    இதெல்லவா வசனம்

  • @bkanch
    @bkanch Місяць тому +2

    Senbaga pandiyan

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 11 місяців тому +1

    With all due respect to actors Nagesh and Balaiyyaa, if Sivaji is not the hero in this movie, it would have been a pretty average movie. Not a blockbuster. No arguments.

  • @somusundaram9427
    @somusundaram9427 2 роки тому +6

    Shivaye Namah 🙏🙏🙏🙏

  • @mchennakrishnan9703
    @mchennakrishnan9703 2 місяці тому +1

    முருகன்

  • @nagarajnatarajan8229
    @nagarajnatarajan8229 7 днів тому +1

    Enakkupiditamovie

  • @karthipan2885
    @karthipan2885 2 роки тому +2

    அருமையான கதை 👌👌👌

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 11 місяців тому +1

    One of the blockbuster movie in
    Srilanka all religious people did watch
    Other religious folks asked us how did they produce this movie ?

  • @seenivasiyappan
    @seenivasiyappan Рік тому +2

    Super movie💥

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +3

    தனலட்சுமி க்குஅருல்பிராசந்துஅய்யாஎனக்கநிகாதங்கா

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      நன்றி வனக்கம் சார் தனலட்சுமி ஜி முச கோ

    • @SakthiVel-mj5fp
      @SakthiVel-mj5fp 2 роки тому +1

      வணக்கம்

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 Рік тому

    அருமையான படம் சிறப்பு...

  • @nagarajnatarajan8229
    @nagarajnatarajan8229 22 години тому

    Oldiscoldmovie

  • @arunmunees1863
    @arunmunees1863 Рік тому +1

    Sivaji body language very great ...

  • @veeradevi6726
    @veeradevi6726 2 роки тому +3

    Super movi 😍😍😍

  • @marimuthumarimuthu7289
    @marimuthumarimuthu7289 2 роки тому +5

    Sivaji super actor

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 2 роки тому +10

    This movie is in my mind forever

  • @AjithKumar-cr5ef
    @AjithKumar-cr5ef 29 днів тому

    still alive & kicking

  • @SureshK-zq5hj
    @SureshK-zq5hj 2 роки тому +3

    Semma movie

  • @saravanank122
    @saravanank122 Місяць тому

    14-7-24 8.00pm very good movie

  • @prakashr.3544
    @prakashr.3544 2 роки тому +10

    KBS what a voice great 🙏🙏

  • @janakiumadevi1039
    @janakiumadevi1039 Місяць тому

    6.7.2024 i was like very much

  • @RajRudraksha
    @RajRudraksha 2 роки тому +7

    Thanks for quality of audio video... brovo 👏👏

  • @ameerhussain7614
    @ameerhussain7614 Місяць тому

    murugan : antha kaalathulayae comunisom pesi irukaan .. ulathaivaan ku palan kedaikalanu nu amma appa vae ethuthu irukaan .. sirantha manithan Murugan

  • @simmanram7909
    @simmanram7909 2 роки тому +3

    Super movie

  • @suryak2627
    @suryak2627 Рік тому

    God Gift this movie in 🌄🌄🌄🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 роки тому

    அருமையான படம்...

  • @dhivyadhivya5861
    @dhivyadhivya5861 6 місяців тому

    Semaaaa

  • @mariyappanveeraputheran840
    @mariyappanveeraputheran840 2 роки тому +5

    🙏🙏🙏

  • @joehardy9726
    @joehardy9726 Рік тому

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @kiyanar7234
    @kiyanar7234 2 роки тому +1

    Very nice 👌

  • @Stack961
    @Stack961 2 роки тому +1

    Bro please karpagam old movie upload pannuga

  • @akashasha7136
    @akashasha7136 Місяць тому

    15/07/2024 watching

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому +12

    KVM-A MAN FOR MUSIC WORLD.STILL FRESH AFTER 55YRS.EVEN IN 3021IT WOULD BE STILL AS IT IS NOW.LONG LIVE ALL OF MOVIE.

  • @luxshanasanmuganathan361
    @luxshanasanmuganathan361 2 роки тому +1

    ஆமாம்

  • @thangapandiyammal7815
    @thangapandiyammal7815 2 роки тому

    Super👍

  • @senthilselvaraj3442
    @senthilselvaraj3442 2 роки тому

    அழகுத்தமிழ்

  • @ariyasaravanan6808
    @ariyasaravanan6808 8 днів тому

    Mee too

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 2 роки тому

    தமிழ் வளர்த்த திரைப்படம்

  • @samys3636
    @samys3636 2 роки тому +3

    Sir na 2ka kites movie is super very cute sivaje super nice

  • @smartjithan8802
    @smartjithan8802 2 роки тому +1

    Super

  • @நரவேட்டையன்1992

    அடுத்த பதிவில் குலமகள் ராதை திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சரோஜாதேவி வயிற்றில் எட்டி உதைத்த தயாரிப்பு அனுபவத்தை தாருங்கள் (ஏபிஎன் பிலிம்ஸ்) அவர்களே

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi 2 роки тому +2

    🙏

  • @uuthayauuthaya5786
    @uuthayauuthaya5786 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    மஞ்சள் தமுசகோ

  • @aravinthmech3910
    @aravinthmech3910 2 роки тому

    Konjam scene tha pathan kankal kalangukirathu.. Avvaluku arumaiyana Acting 😇😇😇

  • @padmakumarannairpv6276
    @padmakumarannairpv6276 2 роки тому

    Suppar

  • @sundar312
    @sundar312 2 роки тому +5

    Om namah shivaya...🙏

  • @user-ih3ux6ie5h
    @user-ih3ux6ie5h 2 роки тому +4

    ഓം നമഃ ശിവായ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhoshkumar.s850
    @santhoshkumar.s850 2 роки тому +4

    Nani nani🙏👍👍👍

  • @balasubramani4309
    @balasubramani4309 Місяць тому

    2024.6.30 pakkien

  • @KarthickKarthick-ip5wd
    @KarthickKarthick-ip5wd 2 роки тому

    Nice Film 🙏

  • @Santvithu
    @Santvithu 2 роки тому

    I was act nakkeran role on school function

  • @velasamysamy9193
    @velasamysamy9193 9 місяців тому

    1:35:22

  • @gunasekaran-bo9nc
    @gunasekaran-bo9nc Рік тому

    Nadikarthilakaththutan.enaindu.anaivarum.sirappaka.nadithullanar

  • @psathya7619
    @psathya7619 8 місяців тому

    KVM sirappu yenna vendral Bhakthi padangalukku Ivar vitta vere Nadhi illai incl MSV pondravargal yellorukkum potti vundu KVM ku illai idu netriya matrum indraya music directors utpada isai maa medai KVM

  • @uniquetotalgaz8070
    @uniquetotalgaz8070 Рік тому

    17.2.2023 - 11.57AM

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    தமு

  • @bhuvisarubhuvisaru3391
    @bhuvisarubhuvisaru3391 2 роки тому +2

    Ithukku mela oru padam evanum edukka mudiyathu

  • @Dheena224
    @Dheena224 2 роки тому

    10 5.2022

  • @MR071061308
    @MR071061308 2 роки тому

    👍🏽

  • @karthivenkatachalam7323
    @karthivenkatachalam7323 11 місяців тому

    27.9.2023

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    தனஞஞம்

  • @muthupandimuthupandi7162
    @muthupandimuthupandi7162 2 роки тому +1

    31/7/2022

  • @periyasamyperiya9114
    @periyasamyperiya9114 2 роки тому +1

    Danhdpani

  • @elangovan.p1005
    @elangovan.p1005 Рік тому

    க்ஷ ‌ தக்க ‌ ஃபேஷன உள்ள

  • @raguraman3413
    @raguraman3413 2 роки тому

    Ringtone

  • @GreenshivaR
    @GreenshivaR 24 дні тому

    Inimel andha SA asuranaiyo SA DF arakkiyavo patri pesa vendiya endha avasiyamum illai ( innoru murai andha lilith paati pei ah dheivaanai endru solliavanuku kadumaiana thandanai valangapadum)😡😡😡

  • @kasimuni3115
    @kasimuni3115 2 роки тому

    By see

  • @sasip3122
    @sasip3122 2 роки тому +1

    റിലീസ് ചെയ്‌ത വർഷം പ്ലീസ്

  • @venkateshs8476
    @venkateshs8476 2 роки тому +2

    Pp

  • @arjunanalex3490
    @arjunanalex3490 2 роки тому +1

    43:34 time vijayan

  • @mmurugesanmmurugesan
    @mmurugesanmmurugesan Рік тому

    .8

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    கோத

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    கோதன

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +2

      கோதனலட்சுமிஎஸ்டிமுருகன்சாபசட்டின்

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      எஸ்டிமுருகன்எம்பி

  • @balamuruganpandi3013
    @balamuruganpandi3013 2 роки тому +1

    🙏🙏🙏