Alibabavum 40 Thirudargalum Full Movie HD | M. G. Ramachandran | P. Bhanumathi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 280

  • @SubhashiniSubhashini-d2e
    @SubhashiniSubhashini-d2e 2 місяці тому +80

    After vj siddu vlogs ku apram yarellam pakkuringa🙋🙋

  • @augustinantony6365
    @augustinantony6365 6 місяців тому +44

    இன்னும் 100 ஆண்டு போனாலும் அப்பவும் அந்த தலைமுறை பார்ப்பார்கள்.
    T. R சுந்தரம் அவர் திறமையும் புகழும் என்றும் பார்ப்பவர்கள்சொல்லும்.

  • @ThavamR-tu1hz
    @ThavamR-tu1hz 9 місяців тому +57

    2024 waching this movie ❤ I love this movie 😍

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil Рік тому +40

    நல்ல காட்சி. கதை சண்டை. பாடல் கொண்ட கமர்ச்சியல் முவிஸ். அரபு கதை தமிழில் எடுத்த சேலம் மார்டன் தியேட்டர் அதிபர் இயக்குனர் திரு சுந்தரம் அவர்கள் மிகவும் அற்புதம் காவியம் மிக்க படைப்பு திரு எம் ஜி ஆரை கொண்டு காவியம் போலவே படைத்திருக்கிறார் வாழ்க தமிழ் மொழியும் அதன் சினிமாவும் 🙏👌👍

    • @Raghunatha-ld3tj
      @Raghunatha-ld3tj Рік тому +8

      Good picture

    • @mohamedsithiqsithiq2552
      @mohamedsithiqsithiq2552 7 місяців тому +3

      Good super excellent movie m. g. r. banumathi actionsuper one of the best. movie of this fair n. m. sithiq

  • @gunalan31
    @gunalan31 Рік тому +13

    My favorite movie !!! Thank you so much,

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s 7 місяців тому +12

    அலிபாபாவும் 40 திருடர்களும்👌👌👌👌

  • @mahandrandran3452
    @mahandrandran3452 3 місяці тому +6

    Watch this many times,now 2024 October..watch this movie again,excellent MGR,VEERAPA also the team's performance..superb actor's👍👌❤

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 8 місяців тому +7

    One of the excellent performances by Bhanumathi ramakrishna, Ramachandran & P.S.Veerappa

  • @kumarraj6863
    @kumarraj6863 9 місяців тому +7

    இலங்கை தமிழ் மீது பாசம் கொண்ட மா வீரர் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் ❤️

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 Місяць тому +3

    நானும் இந்தப்படத்தை ஹிந்தி ......தெலுங்கிலும் பார்த்தேன்......நம் தமிழ் படம் தான் சூப்பரோ சூப்பர்....நான் முதலில் இந்த கதையை என் அம்மாவிடம் கேட்டேன்.....அப்புறம் தான் படத்தைப்பார்த்தேன்...........உடைகள் high class....எதை புகழ்வது எதை விடுவது.....எல்லாம் அருமை.........MGR போட்டிருக்காரே அதே மாதிரி பட்டியாலா பேண்ட் எனக்கு நானே தைத்து போட்டுக்கொண்டேன்........நிறைய காட்சிகள் இந்த படத்தில் கட்செய்து விட்டனர்....

  • @Tarumaru333
    @Tarumaru333 3 місяці тому +7

    I am 2k kid Ahhna romba nall movie super 2024 November la ippo pakra

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 4 місяці тому +3

    MGR, பானுமதி, தங்க வேலு வீரப்பா நடிப்பு சூப்பர் ❤️👌👍🙏

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 5 місяців тому +7

    இந்த மாதிரியான படத்தை இப்ப எடுக்க முடியாது

  • @arunb8841
    @arunb8841 6 місяців тому +2

    @36:59 - என்ன வசனங்கள்...
    "இவைகள் எல்லாம் எப்படி அண்ணா வந்தது.."
    "எல்லாம் ஆண்டவனின் பரிசு"
    "இருக்காது...ஆண்டவனின் கருணை இவ்வளவு தாராளமாக இருந்ததில்லை.."
    😭

  • @sreesai7801
    @sreesai7801 Рік тому +15

    அருமையான தமிழின் முதல் கலர் சூப்பர் படம் தமிழில் புரட்சி தலைவர் நடித்து கத்தி சண்டை போட்டு மற்றவர்களும் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த தை போல் மற்ற மொழிகளில் அமையவில்லை மீண்டும் மீண்டும் பார்க ஆவலை தூண்டும் சூப்பர் ஸ்டாரின் படம்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Рік тому +4

      சூப்பர் ஸ்டார் என்றால் இன்றைக்குள்ள சுயநலவாதி சுருங்கி சூப்பர் ஸ்டார் அல்ல பொன்மனம் கொண்ட கொடுத்து கொடுத்து கரம் சிவந்த சூப்பீரியர் சூப்பர் ஸ்டார் புரட்சி தலைவர் எம்ஜிஆர்

    • @SelvarajSelvaraj-lg6co
      @SelvarajSelvaraj-lg6co Рік тому

      2:25:05 😊😊

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 10 місяців тому +6

    Ever green super duper mega movie.Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @newday1393
    @newday1393 5 місяців тому +6

    Watched this movie with my grandpa..it's 2024 now watching with same excitement❤

  • @panneerselvam8481
    @panneerselvam8481 11 місяців тому +19

    என்றுமே நிலைக்கும் திரைப்படம் ,

  • @KryrevathyMadurai
    @KryrevathyMadurai 2 місяці тому +3

    Banumathi nadippu super❤❤

  • @Josvibes-rn
    @Josvibes-rn 2 місяці тому +7

    Am watch on 1.12.24 anyone else..?

  • @ayyanars3823
    @ayyanars3823 11 місяців тому +3

    super super good films congratulations

  • @hidayath8656
    @hidayath8656 Місяць тому +1

    Vere level movie

  • @lathagandeeban6750
    @lathagandeeban6750 Місяць тому +1

    90s kids favourite movie ❤

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 5 місяців тому +2

    மக்கள் திலகத்தின் தமிழ் உச்சரிப்பு என்ன அருமை.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 26 днів тому

    beautiful movie too much time see the movie.

  • @bavamohaideen8576
    @bavamohaideen8576 Рік тому +3

    Best movie in those days

  • @Sureshnair-d3t
    @Sureshnair-d3t 7 місяців тому +1

    Great film Mr. MGR n first film in south Indian industry colur film,still i am watching this film in you tube,my younger life watched in kamadehunu n kapali theatre in Chennai, love from suresh kochi

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +7

    Very good 💯

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 6 місяців тому +2

    Very very nice movie I love this movie

  • @narasimharajubl9043
    @narasimharajubl9043 7 місяців тому +2

    Super hits films.

  • @NagalingamLingam-o8u
    @NagalingamLingam-o8u Рік тому +22

    2024 watching ❤😘

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os Місяць тому

    My favorite person good hero and Lovely thalaivar 🎉🎉🎉❤❤❤❤good heroin

  • @jj-1510
    @jj-1510 11 місяців тому +60

    2024 watching 😍💐🤝

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 Рік тому +3

    The Historical boxoffice ever. Its just not a movie more than that.

  • @leemrose7709
    @leemrose7709 Рік тому +4

    Thank a lot 🙏🙏🙏🙏 Kadavla 🙏🙏🙏🙏

  • @Nandha-w5b
    @Nandha-w5b Рік тому +7

    Super Movie 👍🏻🔥 M G R ✌️👑👏

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 місяці тому +2

    இந்த படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.

  • @tomboyyt108
    @tomboyyt108 11 місяців тому +6

    2024 like 👍

  • @kannanjai9509
    @kannanjai9509 5 місяців тому +1

    Two thousand.. twenty four.. watch.movie.❤❤

  • @keerthikrishna6276
    @keerthikrishna6276 Рік тому +2

    💯 😊it is top movie

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 5 місяців тому +1

    பானுமதி அம்மா திறமை வாய்ந்த நடிகை

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 8 місяців тому +2

    M G CHAPANI IS ACTION IS GREAT

  • @Helloworld10-o3z
    @Helloworld10-o3z 7 місяців тому +2

    Banumathi amma voice very nice

  • @olenamayba4237
    @olenamayba4237 Рік тому +1

    Любимі фільмі Індії,красні, музичні..,етнічні.

  • @barrow-diary
    @barrow-diary 8 місяців тому +5

    Ali baba bujang lapok fans here.. 2024🤗

  • @jaik9321
    @jaik9321 3 місяці тому +2

    Excellent💯👍 film, avoid so big logos by the channel tamil cinema... Wrong❌

  • @SelvaRaj.10
    @SelvaRaj.10 9 місяців тому +2

    Arumayana cinema very nice

  • @narendianganesh
    @narendianganesh 4 місяці тому

    These 2k kids would never ever consume such a masterpiece, we are doomed people 😢

  • @PriyaChinna-e7i
    @PriyaChinna-e7i Рік тому +3

    Nice 👍

  • @varman001
    @varman001 4 місяці тому

    A masterpiece!

  • @ahamadshazeen4948
    @ahamadshazeen4948 Рік тому +5

    Supper🎉

  • @sreesai7801
    @sreesai7801 Рік тому +22

    கொள்ளை கார தலைவனும் ஒழிந்தான் கொள்ளையர்களும் ஒழிந்தார்கள் நல்ல படிப்பினை மிக்க சினிமா நல்ல கருத்து வாழ்க புரட்சி தலைவர் புரட்சி தலைவி புகழ் ஓங்குக வெள்க புரட்சி தமிழர் எடப்பாடியார்

    • @rajamoorthykandasamy8008
      @rajamoorthykandasamy8008 Рік тому +2

      வெல்க என்பது சரியா

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 10 місяців тому

      புரட்சி தலைவரோடும் புரட்சி தலைவியோடும் இந்த கேடுகெட்ட கூமுட்ட எடப்பாடியை ஒப்பிடுகிறாயே உனக்கு மனசாட்சியே இல்லையா எடப்பாடி புரட்சி தமிழர் அல்ல புரட்சி துரோகி

    • @Belighted
      @Belighted 9 місяців тому

      apove mgr kolai adichutaar,,thirudanga kita irunthu thirudi saptrukar😂

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 9 місяців тому

      @@Belighted கொள்ளைகார்களிடம் கொள்ளையடித்து ஏழை எளியவர்களுக்கு வாறிவழங்குவதுபோல் புரட்சி தலைவர் படங்கள் நிறை வந்துள்ளது கொள்ளையடித்து அதன் மூலம் தன்வயிற்றையும் உடலையும் வளர்ப்பது போல் புரட்சி தலைவர் எந்த படத்திலும் நடித்ததில்லை நிஜத்திலும் அவர் சுயநலவாதியாக இருந்ததில்லை

    • @NethajiNscb
      @NethajiNscb 7 місяців тому

      ​@@Belighted45:06

  • @Arnolabina-p6q
    @Arnolabina-p6q 2 місяці тому +2

    You.miss.beautiful.and.i.me.happy..in.i.like.this.you.movie.comedy.and.action.in.singing

  • @SegaranPattas
    @SegaranPattas 10 місяців тому +3

    Vathiyar movie every day watching

  • @Khalid96_c
    @Khalid96_c 9 місяців тому +77

    Anyone 2024 may months

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 місяців тому +1

    இங்கே எல்லாம் நாகை நாயின் சூழ்ச்சி தான்

  • @vickyvignesh6235
    @vickyvignesh6235 6 місяців тому +5

    2024 ல pakkuravanga yar yar

  • @balajiraoparshi6016
    @balajiraoparshi6016 Рік тому +2

    I watched .. excellent movie especially that Theieves den set is awesome and even that den entry opening well established

  • @Mr_sajath_01
    @Mr_sajath_01 8 місяців тому +14

    2024 everyone 😂

  • @manimaranyu6795
    @manimaranyu6795 2 роки тому +7

    Thankyou classic cinema for clear print

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Рік тому +1

    Yes.I am watching on 4.12.23

  • @theranjithjay
    @theranjithjay 4 місяці тому

    I saw this movie in Srilanka 67 years ago ! Great Movie even in 2024.

  • @arar2284
    @arar2284 Рік тому +5

    Tamil Nadu super Man

  • @murazickzahir522
    @murazickzahir522 Рік тому +18

    2023 Sri Lanka watching,best historical movie, best music, best lyrics,best screenplay, best dialogue s, dress code back ground, back ground platform, overall iconic movie ,unbeatable memories, old is gold ❤❤❤❤❤❤❤ ,addicted ALI BABA ENTIRE CREW ,SONGS 🎉

    • @suntarrajan7315
      @suntarrajan7315 Рік тому +1

      1

    • @Kumark-ck4qp
      @Kumark-ck4qp Рік тому

      ​@@suntarrajan7315h
      😮1

    • @LcLakshminarasimhan
      @LcLakshminarasimhan Рік тому

      Best movie MGR

    • @sironmani2009
      @sironmani2009 Рік тому

      Aaaaaqqaaaaaqaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaqqaaqaaaqaaaaaaqqaaqqaqaaaaaaaaaaaaaaaaqaaaqqqaaaaaqaaaqqqaaaqaaqaaaqaaaaaqaaaqaaaaaqaaaaqaaaaaaaqaaaaaaaaaaaqaaaaaaaqaaaaqaaaaaaaaaqqaaqaaaaaaaaaaaaaqaaaaaaaqaaaaaaaaaaaqaqaaaaaaaqaqaaaaa​@@suntarrajan7315

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader 4 місяці тому

    Best. Movie 🎬

  • @periyannanv9056
    @periyannanv9056 Рік тому +4

    Oldisgoldstoryandsongssuper

  • @tonycorso4790
    @tonycorso4790 Рік тому +5

    First class, best film, l appreciate this film,

  • @g.ajaymusic8994
    @g.ajaymusic8994 Рік тому +25

    2024 anybody watching

  • @maristrmaristr4244
    @maristrmaristr4244 5 місяців тому

    Vera level movie 🎉❤2024

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +5

    Good movies mgr movies always great more mgr movies sir

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +5

    GREAT salute to mgr

  • @sdsiva3072
    @sdsiva3072 5 місяців тому +2

    2024🎉thalavar❤

  • @mariswaranmani290
    @mariswaranmani290 Місяць тому

    Thangavelu ayya comedy super

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 місяці тому +2

    படத்தில் நிறைய காட்சிகள் மிஸ்ஸிங்.

  • @theranjithjay
    @theranjithjay 2 роки тому +12

    I remember watching this movie in Srilanka about or around 65 years ago. Enjoyed it very much. I loved the song Mashila Umme Kadali ! MGR was born in Srilanka in a tea estate I think.

  • @easymaths7076
    @easymaths7076 Рік тому +4

    I really enjoyed movie 🎥 now days unbeatable in this old cinema ❤❤❤

  • @Vigneshwari-j1h
    @Vigneshwari-j1h 6 місяців тому +1

    Ilikemovie mgr

  • @khairyezha4873
    @khairyezha4873 Рік тому +3

    2024 anyone watch this movie really awesome

  • @anbarasannagappan6949
    @anbarasannagappan6949 Рік тому +5

    I love this movie ❤ Ali baba ,marzhana

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen 6 місяців тому +3

    உயிரை விட உயர்ந்தது பணம் என்ன டயலாக்

  • @PositiveEnergy-j3b
    @PositiveEnergy-j3b Рік тому +6

    Sema movie 👌👍

  • @rengarajanarumugam6527
    @rengarajanarumugam6527 9 місяців тому +1

    Banumathi Amma’s classic dances…

  • @Vishalani_Visha
    @Vishalani_Visha 7 днів тому

    I'm watching now❤2025

  • @sellavelr2219
    @sellavelr2219 Рік тому +5

    One&onely real hero Dr MGR 💞💞🙏🙏🙏🙏🎉🎉💗💗💗💗💗👏👏👏👍👍👍👍👍🤝🤝🤝🤝💞💞💞💞💞 all people of the world 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gopalanravi6444
    @gopalanravi6444 6 місяців тому +1

    This movie i am watching since 1958 nearly 100 times

  • @fathimasilmeya-ol8cm
    @fathimasilmeya-ol8cm 11 місяців тому +1

    2024 anybody Watching 😊😊❤❤🎉🎉

  • @AmmuAlagu-qp7tr
    @AmmuAlagu-qp7tr Рік тому +2

    ❤ i love u mgr sir ❤

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Рік тому +5

    The songs sung by A.M.Raja,Banumathi, Jikki, Jamunarani, S.C Krishnan Gandasala are super. Very nice picture

  • @browman787
    @browman787 27 днів тому +1

    2025 I'm watching now

  • @fayazahamed972
    @fayazahamed972 4 місяці тому

    இதை முதல் முதலில் நான் book இல் தான் படித்தேன்

  • @nasurdheen829
    @nasurdheen829 Рік тому +70

    2023 anybody watching😘😍

    • @arrentertainments4504
      @arrentertainments4504 Рік тому +4

      Yes, me

    • @arthiarthi6377
      @arthiarthi6377 Рік тому +2

      Yes

    • @joyceashu
      @joyceashu Рік тому +2

      Yes have watched it many times , here again on 15 th december ❤ one of my favrt movie and beautiful songs ..me and my husband will sing maasilla unmai kaadhaley song for each other ❤ on terrace on nyt times

    • @EasM-tc1nx
      @EasM-tc1nx Рік тому

      ​@@arrentertainments4504❤

    • @mccdhana7375
      @mccdhana7375 Рік тому

      Yes

  • @RamkumarKumar-he5bx
    @RamkumarKumar-he5bx 7 місяців тому +1

    Yes

  • @hhh334
    @hhh334 Рік тому +2

    Parthu kitte irukkalam ❤👍🙏

  • @velsami5309
    @velsami5309 Рік тому +7

    Vaara laval

  • @SelvaRaj-sp4qb
    @SelvaRaj-sp4qb 16 днів тому

    Movie scene cute sir

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 місяці тому

    Vilain is so menacing

  • @sureashsharma5186
    @sureashsharma5186 5 місяців тому

    Good

  • @abdulmohamed8347
    @abdulmohamed8347 2 місяці тому +1

    2024 December ❤

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 місяців тому +1

    உண்மை தான் யார் என்ன சொன்னாலும் விளக்கு பிடித்தவர் எவன்

  • @padmanabanHari-w4q
    @padmanabanHari-w4q Місяць тому

    SUPPER MPVE I FOUND OF MUCH THIS