சென்னையின் முதல் அடுப்பில்லா எண்ணெய்யில்லா உணவகம் | Chennai's 1st NO OIL NO BOIL | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 318

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +32

    No Oil No Boil Restaurant - chennai
    அடுப்பில்லா எண்ணெயில்லா உணவகம்
    06383174250
    186, Chandran Complex, Velachery Rd,
    Pallikaranai, Chennai, Tamil Nadu 600100
    goo.gl/maps/gsgCFaPraqciU2BJ8

    • @lovegodalways11263
      @lovegodalways11263 Рік тому +1

      What's the price

    • @mgunasekaran118
      @mgunasekaran118 Рік тому

      @@lovegodalways11263 j

    • @mgunasekaran118
      @mgunasekaran118 Рік тому +1

      Price list display

    • @chanakyagan
      @chanakyagan Рік тому

      Rice can not be eaten raw, so you Cook rice or not ?

    • @chanakyagan
      @chanakyagan Рік тому

      I think atleast grains like rice should be cooked because our body will have to use more energy to digest ?

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Рік тому +16

    கடந்த டிசம்பரில் கோவை சென்றபோது, இரண்டு தடவை முயற்சித்தும் NONB உணவகத்துக்கு செல்ல முடியாமல் போய் விட்டது..... இப்போது அது சென்னையிலும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி ... நான் சென்னை வரும்போது அடையாரில்தான் தங்குகிறேன்... அடுத்தமுறை கண்டிப்பாக இந்த உணவகம் செல்லமுடியும் என நம்புகிறேன்.

  • @jansiranik2178
    @jansiranik2178 Рік тому +15

    ' படையல் ' என்ற பெயர்
    மட்டும் வேண்டாமே!!!
    இயற்கை விருந்து என்று மாற்றுங்கள் .!!!
    உங்கள் சேவை மகத்தானது !! தொடரட்டும் உங்கள் சேவை!!! பாராட்டுகள்
    சகோதரி !!! 🙏

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 Рік тому +9

    உங்கள் பணி மென்மேலும் உயர்ந்த நிலையை அடைய இறைவன் துணை உண்டு.
    வாழ்த்துக்கள் கோடி அம்மா 🙏

  • @radhamanjari859
    @radhamanjari859 Рік тому +24

    அருமை அருமை அண்ணா 👏👏👏 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இயற்கை உணவகம் 😊🤤🌾🌱 உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏 சகோதரிக்கும் எங்களின் வாழ்த்துகள் 💐💐💐

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 Рік тому +3

    உங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👏👏.. உங்கள் சேவை தொடர வேண்டும் 💐🙏🏾..

  • @thiruvilanarakkonammohan4258
    @thiruvilanarakkonammohan4258 Рік тому +12

    Finally we see some real inventions here . Well done . Even if this tastes 50% less still for health reasons , this restaurant will be considered number one . Another reason is that this restaurant is the first of its kind in India which bags the 100% sustainability factor , eco friendly and releases least
    Amount of C02 into the atmosphere . If they remove fan / ac the it will be another credit to the restaurant . ❤❤❤

  • @mythiliarumugham3423
    @mythiliarumugham3423 Рік тому +5

    I bought uppuma, kozukattai, kaara puttu with chutnies. Very tasty. Thank you giving natural food ,i love it.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +4

    வாழ்க வளமுடன்
    சுகமாகவும்
    நோயில்லாமல் வாழ்வதற்கு சிறந்த உணவகம்

  • @sendilnathan3271
    @sendilnathan3271 Рік тому +2

    I suggest instead no boil and no oil, you can make steamed food

  • @vivekbala-hn7ok
    @vivekbala-hn7ok Рік тому +4

    நல்ல முயற்சி
    நல்ல concept
    நல்ல எண்ணங்கள்
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @srikanths2741
    @srikanths2741 Рік тому +8

    Given the business competition among hoteliers or in any business, Hats off to Mr.Shiva for transferring the knowledge to the people who want to emulate. Had he not transferred we would not have seen hotels like this in other cities.

  • @phy3006
    @phy3006 Рік тому +8

    வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் உங்கள் பணி... ❤

  • @ExpandVision1
    @ExpandVision1 Рік тому +6

    I am shocked with owner sisters knowledge in natural food. She has love and interested in natural foods. Forget the money. We must appreciate the pain taken to learn, prepare and serve.

  • @user-ji9ir8hm5d
    @user-ji9ir8hm5d Рік тому

    நேரில் சென்று உங்கள் உணவில் உள்ள சுவைகள் ருசி பார்த்துவிட வேண்டும் என்று ஆவல் மேலோங்கி நிற்கிறது. சமூக மக்கள் விழிப்புணர்வு கொண்டமைக்கு வாழ்த்துக்கள்

  • @shanthia2684
    @shanthia2684 10 місяців тому +1

    ஆஹா...அருமை அருமை...உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல ஈசன் வேண்டுகிறேன் ❤🙏

  • @devaannal9730
    @devaannal9730 Рік тому +5

    நாங்கள் சாப்பிட்டோம் நன்றாக இருந்தது. வாரம் ஒரு முறை என்று சாப்பிடலாம் புதிய முயற்சி வாழ்த்துக்கள்.❤

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Рік тому +1

    Suggy order irrukka mam
    Excellent job
    You are the best doctor
    Vazhga vajyagam vazhga vajyagam vazhga valamudam nalamudan sirappudan 💐 🙏💐

  • @newaytha
    @newaytha Рік тому +1

    இறை ஆசியுடன்- மென்மேலும் சிறக்கட்டும் தங்கள் முயற்சி.

  • @avrchannel5219
    @avrchannel5219 Рік тому

    நல்ல அற்புதமான முயற்சி ஆரோக்கியத்தை விற்பனை செய்கிறீர்கள் இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களை எப்படி பாராட்டுவதேன்றே தெரியல அருமை அருமை அருமை

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Рік тому +2

    Nanum Romba Nala Ethithitpartha Iyarkai Unavakam & Arumaiyana viedeo padhivu Nantri Anna🙏👍👌

  • @mrmalaysia1
    @mrmalaysia1 Рік тому +24

    Salute to Madras Street Food too. If you didn't explore and show amazing videos and unique restaurants,it wouldn't have inspired others. ❤

  • @rajaramganapathy3228
    @rajaramganapathy3228 Рік тому +9

    Door delivery option irukka mam ? Appreciate the service and feel lucky to have this shop

  • @rockyyyy506
    @rockyyyy506 Рік тому

    Madam நான் பள்ளிக்கரணை கொளம் stoping தான் free time வரேன் .. Your receips are Good... 👍

  • @kashanka5816
    @kashanka5816 Рік тому +7

    Looks interesting am curious how it will taste but am not comfortable how everytime hand hygiene can be maintained since they r mixing everything bare handed and served without cooking... Corona has taught us a lot...can't we use a Glove like we see in processed food factories...

  • @ramasamiv4641
    @ramasamiv4641 Рік тому +4

    செய்முறை சொல்லுவீங்கன்னு பார்த்தால் எதேதோ சொல்றீங்க. இது சரியான செயலா

  • @hemamalini9793
    @hemamalini9793 9 місяців тому

    அருமையான உணவகம் இந்த மாதிரி உணவகம் திருச்சியில் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @dhanushkumar8892
    @dhanushkumar8892 Рік тому +9

    We tried this restaurant... quality is good...but item prices are too costly...since we know the ingredients prices and preparation cost, they can really think about reducing the price by 10-20%

    • @manojbala
      @manojbala 9 місяців тому +1

      Since this is kind of new from traditional cooking we cannot expect regular customers also they need to see some profit so that they can survive for long term

    • @bugattifan-ij4mi
      @bugattifan-ij4mi 3 місяці тому

      Fake review. Foods are tasteless

  • @selvakumar4209
    @selvakumar4209 Рік тому +3

    தமிழகமெங்கும் சிறக்கட்டும் நல்ல உணவும் வளர. வாழ்த்துக்கள்

  • @arulraj3537
    @arulraj3537 Рік тому +1

    மிக அருமையான பதிவு நன்றி இன்னும் நிறைய கடைகள் திறக்க வாழ்த்துக்கள் 🙏🏻

  • @dinoselva9300
    @dinoselva9300 Рік тому +1

    சாதம் அல்ல சோறு 10:02 தயவுசெய்து இதுபோன்ன வலையொளிகள் முழுமையாக தமிழை பாவிப்பதுடன் தொழில்முனைகிறவர்களையும் தமிழில் பேசவைக்கவும்.

  • @balajiramadass8959
    @balajiramadass8959 Рік тому +2

    All the best madam..kandipa Chennai varum pothu sapdrom ... vaazhthukal

  • @venkypillai401
    @venkypillai401 Рік тому +1

    அருமை! நல்ல முயற்சி, வாழ்த்துகள்! 🌾

  • @RadheKrishna-bo5gb
    @RadheKrishna-bo5gb Рік тому +1

    Neengalum ungalathu anbu kudumbamum ungalathu unavagamum vazhga Pallandu iraiyarulaal vazhga valamudan

  • @indianexpats3036
    @indianexpats3036 Рік тому +2

    அருமையான சத்தான உணவுகள்
    Regards
    A.Rayar

  • @manivannanalwarsamy6458
    @manivannanalwarsamy6458 Рік тому +1

    அருமையான முயற்சி
    வாழ்த்துக்கள்
    வளமுடன் வாழ்க

  • @venkataswamysundararaj2840
    @venkataswamysundararaj2840 Рік тому +1

    நீங்கள் Tநகர் ,தாம்பரம் பகுதியில் ஆரம்பித்தால் நிறையபேர் பயன் பெறுவார்கள் மேடம்

  • @kamarkatsrinisrini8747
    @kamarkatsrinisrini8747 Рік тому +4

    அற்புதம், ஆனந்தம், அருமை 👍👍👍

  • @gunasekaran1110
    @gunasekaran1110 Рік тому +2

    தங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @SMBS.BOREWELL.SIVAKASI
    @SMBS.BOREWELL.SIVAKASI Рік тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prksPOWER
    @prksPOWER Рік тому +6

    Must try foods, Good to see... All the Best 👍

  • @he.ma.a
    @he.ma.a Рік тому +1

    While producing for commercial will cause bacterial growth, without heating, and cause stomach upset

  • @rajeshwarirajeswari5459
    @rajeshwarirajeswari5459 Рік тому +1

    Super, my nephew Murugaraj update ,, Thank you ,for soon my family will support you,💐👍🤝🤝

  • @user-ne4uv1vk4p
    @user-ne4uv1vk4p 5 місяців тому

    ரொம்ப நல்ல சேவை😂 God Bless There Selfless Service 🎉🙏🕉️

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க இயற்கை சமையல் உணவு

  • @manirajank4983
    @manirajank4983 5 місяців тому

    Great idea! Wish I could be there to try.please let me know how to do some dishes like vadai,ladoo, gravy.

  • @nagnag9722
    @nagnag9722 Рік тому +6

    Decoration of the restaurant is amazing and modern !

  • @narayanan5804
    @narayanan5804 Рік тому +3

    Wonderful Mam. Salute your commitment, hard work and sacrifice. Will surely come to your restaurant and support

  • @bhuvanababu7385
    @bhuvanababu7385 Рік тому +3

    Super brother...i am expecting for a long time this type of restaurant in Chennai. Thanx for posting such video. Congrats to No Oil No Boil restaurant...👏👏💐💐👍👍☺️☺️

  • @redpepper8913
    @redpepper8913 Рік тому +2

    How they give kovaika, pudalanga.. Without cooking

  • @gsb1996
    @gsb1996 Рік тому +3

    Mind blown! Can’t wait for next chennai visit to go to this restaurant

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Рік тому +3

    Natural food is good for health.
    This is innovative and healthy food. Viewing this astonishing and nice.

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 5 місяців тому

    நல்ல உணவு சத்து ள்ளதாகவும்ஆரோக்கியமிக்கதாகவும்நடத்திமக்களுக்குசேவைபுரிவதற்குவாழ்த்துக்கள்.. 🎉🎉🎉👍👍👍👌👌👌

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +2

    சிறப்பான முயற்சி 👌

  • @he.ma.a
    @he.ma.a Рік тому +1

    Congratulations to your new start

  • @srikalpana2018
    @srikalpana2018 Рік тому +2

    How to rice prepare without gas and induction

  • @mysterymotivation.13579
    @mysterymotivation.13579 Рік тому +5

    Thee illai
    Pugai ellai
    Pala samayal seigirai kaiyilea

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 Рік тому +8

    Hats off to this , great initiatives in our Chennai ❤

  • @anithasankar918
    @anithasankar918 Рік тому +4

    Is there online order delivery

  • @ramrenu3036
    @ramrenu3036 Рік тому +1

    Engalukkum sollunga nangalum kathukkarom help ya irukkum pls

  • @nandhuj4547
    @nandhuj4547 Рік тому +3

    I want to taste it.

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 Рік тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி 👌👍

  • @umaswaminathan3206
    @umaswaminathan3206 Рік тому +2

    I had lunch here yesterday....great food ....great job by Kannamma ...👍

  • @Nanvallavan676
    @Nanvallavan676 Рік тому +1

    Good initiative..great efforts...This is so called Risk in Business...terms.

  • @ExpandVision1
    @ExpandVision1 Рік тому +2

    Congratulations. I am amazed with your restaurant.

  • @gain-le9mf
    @gain-le9mf Рік тому +1

    நன்றி அம்மா மறந்த உணவு வகை பல உடலுக்கு நன்மை செய்யும் நல்ல முயற்சி பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому +3

    Arumaiyana pathivu ayya vazthukal

  • @tastycooking2023
    @tastycooking2023 7 місяців тому

    Super..good job!! Congrats to No oil No boil Restaurant!!

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +4

    தீயில்லா
    எண்ணெய் இல்லா
    அப்படியே பில் இல்லா......😅
    இருக்கும் நல்லா

  • @umamaheswari604
    @umamaheswari604 Рік тому +2

    Nice. I was searching for this. Will go

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Рік тому +2

    வாழ்க வளமுடன்

  • @t.mohanmohan7937
    @t.mohanmohan7937 Рік тому

    தஞ்சையிலும் உங்கள் சேவை வேண்டும் .நன்றி

  • @sugunthisukumaran4248
    @sugunthisukumaran4248 Рік тому

    🤔 yennala nambavee mudiyala... But pakka Nalla irukku..

  • @raght6015
    @raght6015 Рік тому +2

    Fantastic mam. All the best for a flourishing business

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Рік тому

    Vazhga vajyagam vazhga vajyagam vazhga valamudam NANRI 💐🙏💐
    Home delivery irukka mam

  • @swasthikvishwa5446
    @swasthikvishwa5446 Рік тому +3

    I had my dinner once ❤, very nice

  • @antosibin4027
    @antosibin4027 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤😊😊🎉🎉

  • @epiclove2534
    @epiclove2534 Рік тому +1

    Mixy grainder mattum ethuku

  • @SwathiS_
    @SwathiS_ Рік тому +1

    பிரமாதம் ங்க. அவசியம் வரேன்

  • @venkateshansudarsanam5731
    @venkateshansudarsanam5731 Рік тому

    Definitely business will improve.
    Please continue.
    I am at Anna Nagar.
    Please start one branch at Anna Nagar. Business will pickup very well. Keep it up.
    👍.

    • @bugattifan-ij4mi
      @bugattifan-ij4mi 3 місяці тому

      Business will bankrupt. Why will any one eat tasteless food? That too in Chennai?

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Рік тому +2

    One or two times ok but not good for regular, because oil necessary for health

  • @OdinHardware
    @OdinHardware Рік тому +3

    This is food revolution. Atlast in chennai 👌

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 Рік тому

    மிக அருமை 👏👏👏..... வாழ்த்துக்கள் 💐💐

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 Рік тому +1

    videos moving very fast, please take care that

  • @chandrakannan4744
    @chandrakannan4744 Рік тому +1

    Super. Door delivery available or not. Timings please.

  • @hemalathaettiyan6067
    @hemalathaettiyan6067 4 місяці тому

    Na pallikaranai area dhan one day i will come

  • @muruganpassion9943
    @muruganpassion9943 Рік тому

    நானும் வருகிறேன் சாப்பிட... எங்க இருக்கு link போடுங்க

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 Рік тому +3

    Thank u msf channel

  • @rama1972
    @rama1972 Рік тому +1

    Ma’m teach me some recipes plz

  • @nagarasan
    @nagarasan Рік тому +12

    அடுப்பில்லா தீ இல்லா உணவா ??/ஓ இயற்க்கை உண்வா ??

    • @lilycarolyn4Christ
      @lilycarolyn4Christ Рік тому

      See satvic recipe it's what they are following no oil but they boil sometimes

  • @girijana1885
    @girijana1885 11 місяців тому

    Onion garlic use பண்ணுகின்க்றீர்களா

  • @umamani938
    @umamani938 5 місяців тому

    What juice in purple color?

  • @shashtidevi3280
    @shashtidevi3280 Рік тому +2

    Super...congrats..great effort

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 7 місяців тому

    அருமை சகோதரி 🙏🏼

  • @santhoshikumari3470
    @santhoshikumari3470 Рік тому +2

    All the best madam

  • @umamaheswarisureshkumar885
    @umamaheswarisureshkumar885 Рік тому

    ❤sooper mam,excellent allthe best mam

  • @dhanushadhanu7033
    @dhanushadhanu7033 9 місяців тому

    Adupillamal eppadi shadham samaipeergal... please explain❤❤❤❤

    • @gautham5089
      @gautham5089 8 місяців тому

      Athu avul bro.... Annaporani movie la explain pannirupaanga paarunga

  • @user-nt8se2dv5w
    @user-nt8se2dv5w 7 місяців тому

    Dear ek yaha delhi me bi open kro na,,ye wala same resturant,,I love these food,,yammy

  • @vpnithya4129
    @vpnithya4129 9 місяців тому

    Pls teach us the preparation of each recipes akka..