அடுப்பில்லா அறுசுவை விருந்து | வாழைப்பூ வடை | No Oil No Boil Recipes| Fireless Cooking| Healthy food

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Whatsapp Order : 6382788221
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் 👆👆👆மேலே உள்ள இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    To Purchase Masala items, Contact the Number given above👆👆👆.
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here 👇👇👇
    / @rajamanisamayal
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    Instagram id - / rajamaniamma195
    For business queries contact : rajamanisamayal@gmail.com
    #இயற்கை சமையல்
    #fireless cooking
    #அடுப்பில்லா சமையல்
    #fireless snacks #rajamanisamayal
    #no oil, no egg vegan mayonnaise
    #mayonnaise at one minute
    #one minute recipe
    #nooilrecipe #nooilnoboil #veganfood #veganrecipes
    குஷ்பு இட்லி
    • குஷ்பு இட்லி | Kushboo...
    ரேஷன் அரிசியில் instant இட்லி
    • ரேஷன் அரிசியில் instan...
    1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
    • ரேஷன் அரிசியில் மினி இ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.co....
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
    • மொறு மொறு பேபி உருளைக்...
    காளான் கிரேவி செய்வது எப்படி?
    • Mushroom gravy in tami...
    காளான் சில்லி65
    • Mushroom fry/ காளான் ச...
    சத்தான தண்டு கீரை சாம்பார்
    • சத்தான தண்டு கீரை சாம்...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...
    #Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil

КОМЕНТАРІ • 52

  • @anuvarshini10thsvs2
    @anuvarshini10thsvs2 Рік тому +3

    அம்மா நீங்கள் செய்த சமையல் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.இனிமேல்
    தினமும் ஒரு வகை இயற்கை முறையில் இந்த வகையான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.மிகவும் நன்றி அம்மா 👍👍💐💐💯

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Рік тому +7

    மாசற்ற மாணிக்கமே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு
    அடுப்பில்லா சமையல் விருந்து மிகவும் அருமை👍👍

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 6 місяців тому +1

    வேகவைக்காத சமையல் உடம்புக்கு நல்லதா அம்மா தினமும் சாப்பிட முடியாது என்று நினைக்கிறேன் குட்டி பாப்பா பொம்மை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 💐

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому +2

      டெய்லி சாப்பிடாட்டியும் வாரத்துல ஒரு முறை சாப்பிட்டீங்கன்னா நம்ம உடம்புல இருக்கிற கொழுப்புச்சத்தை குறைந்துவிடும் ஆரோக்கியமா இருக்கலாம் நல்லாவும் இருக்கும் இதை சாப்பிட சாப்பிட நம்மளே ரெகுலரா சாப்பிடணும் போல தோணும் சமைச்சது மாதிரியே தான் இருக்கும்

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 6 місяців тому

      @@Rajamanisamayal வாரம் ஒரு நாள் சாப்பிடலாம் நன்றி வாழ்த்துக்கள்

  • @kanchana4257
    @kanchana4257 Рік тому +2

    சூப்பர் அம்மா எவ்வளவு அடுப்பில்ல சமையல் நீங்கள் செய்யும் போது பார்க்க ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருந்நது சூப்பர் அம்மா

  • @vimalasampath1561
    @vimalasampath1561 2 місяці тому +1

    Sooper cooking. ❤

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 7 місяців тому +1

    அசத்திட்டீங்கம்மா...செம்ம....உங்க கைப்பக்குவம் பாக்கும்போதே தெரியுது....நாவில் நீர் ஊறுது...சாப்ட வரப போறேன்.....ரியல் ரோஸ் மில்க் இதுதான்...சூப்பர்ம்மா....👌👏👍🤝🙏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 місяців тому

      உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +4

    Hi, sis. Wow all fireless cooking food varieties look sooooo appetising 😋👌👌👌
    Hats off to ur wonderful efforts, Sis🤝👏👏💐💐💐😍

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому

      உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @dhaneshkarthi93
    @dhaneshkarthi93 7 місяців тому +2

    No oil no boil method la kolambu rasam variety aa solikudunga

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  7 місяців тому

      ஓகே பா ஓவரா செய்து காட்டறேன்

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +2

    Wow, kuttima ur craft work was soooo cute and beautiful like u, da👌👌👌👏👏👏
    A big applause for ur creativity, da👏👏👏👏🤝❤❤❤

  • @RSUVEDHA-BatchSDMBNYSUjire
    @RSUVEDHA-BatchSDMBNYSUjire 7 місяців тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @divyacivil
    @divyacivil 7 місяців тому +1

    So nice ND colourful dishes

  • @Samayal_teacher
    @Samayal_teacher 6 місяців тому

    Puli kulambu periya vengayam la sailama

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 7 місяців тому +1

    Super Amma

  • @radhika7209
    @radhika7209 Рік тому +2

    மிக நன்று.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  Рік тому +1

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @KAVITHAG-uz1dy
    @KAVITHAG-uz1dy 5 місяців тому +1

    Salt entha salt podanum amma.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  5 місяців тому

      இந்து உப்பு இருந்தா சேர்த்துக்கோங்க நல்லது

  • @m.amardenchannel5167
    @m.amardenchannel5167 7 місяців тому

    Entha food yellam yevvalavu neram kettu pokamal erukkum

  • @solitaryreaper8169
    @solitaryreaper8169 9 місяців тому +1

    From where did you learn all this recipes ?

  • @panneerselvam8481
    @panneerselvam8481 9 місяців тому +1

    Good !

  • @sumathiketharinathan2558
    @sumathiketharinathan2558 8 місяців тому +1

    Super super

  • @prathibavelayutham290
    @prathibavelayutham290 11 місяців тому +2

    Surukkama video potrukalam. Video starts at 4:00. Neraya pesuranga. Video lengthy a pogunumnu.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  11 місяців тому

      🤩🤩🤩🙏🙏

    • @sivaramakrishnanbal
      @sivaramakrishnanbal 7 місяців тому

      All her words are golden...worth for lifetime learning....I enjoyed every moment....

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 7 місяців тому

    25:20 beetroot ❌ rose syrap✅

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Рік тому +1

    Hi... Amma

  • @Sweetie754
    @Sweetie754 6 місяців тому +4

    ஒரு பத்து நாள் முழுவதும் இந்த உணவு சாப்பிட்டு அப்புறம் சொல்லுங்க

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  6 місяців тому

      கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டா கண்டிப்பா ரெகுலரா சாப்பிடலாம்

  • @Dharanika.Tanishka
    @Dharanika.Tanishka 8 місяців тому +1

    99😊😊😊😊😅😊😊

  • @ssahithi485
    @ssahithi485 9 місяців тому +5

    வடையில் வெறும் வாழைப்பூ வடை மட்டும் தான் செய்ய முடியும். வேறு வடை செய்து காட்டுங்கள்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  9 місяців тому +2

      பீட்ரூட் வடை செய்திருக்கிற இன்னொரு வீடியோவில் பார்த்து செய்யுங்க அதே மாதிரி

    • @dhamumeena12
      @dhamumeena12 7 місяців тому

      Murungai keerai vadai seiyalam