இது தெரிஞ்சா GAS-க்கு செலவே ஆகாது போலயே!! நெருப்பே இல்லாம சமையல்! - வியக்கவைக்கும் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @freddykumar8677
    @freddykumar8677 Рік тому +10

    How to roast groundnuts without gas

    • @jamunav4867
      @jamunav4867 5 місяців тому +1

      I too have the same question

    • @vmsvlogs
      @vmsvlogs 16 днів тому

      Also aval is cooked by factory process😂

  • @meerabala2553
    @meerabala2553 Рік тому +3

    Nenga purachi ye panitu erukenga unga no oil no boil hotel la na nariya time sapturuken super sir u r doing a very great job god will give u long life 🙏🙏🙏

  • @Monish0909
    @Monish0909 Рік тому +5

    Haters only Hate, you're simply doing Great, just continue to be the GOAT❤️‍🔥⭐🙌🏼

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Рік тому +5

    அப்போதெல்லாம் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு நன்றாகத்தானே இருந்தார்கள் நான்வெஜ் எப்படி சமைக்கீமல் சாப்பிடமுடியும் சில காய்களை மட்டும்தான் பச்சையாக சாப்பிடலாம் நம்முடைய உடலும் சைத்ததை சாப்பிட்டு பழகிவுட்டது

  • @karthikatuty
    @karthikatuty 3 місяці тому

    Superb sir. Kindly open branch in thoothukudi. Very innovative and healthy foods.

  • @durairajdurairaj5935
    @durairajdurairaj5935 Місяць тому

    Thanku you anna

  • @selvanarayanaselvanarayana4027
    @selvanarayanaselvanarayana4027 6 місяців тому +1

    அருமை அமோகம் சூப்பர்
    அடுப்பில்லாமலேயே சமைத்து விட்டீர்கள் சூப்பர்

  • @chayasoundar3594
    @chayasoundar3594 11 місяців тому

    Do catering services too sir it will reach many

  • @anbuanbu-rx7ud
    @anbuanbu-rx7ud Рік тому +1

    Kalkandu, Aval, naattu sarkarai, salt, ghee samaikkatha unavaa Ayya ? thelivu paduthavum
    Milagu ,seeragam, unavaa?

  • @kishoreextremist4951
    @kishoreextremist4951 Рік тому +2

    Kalkandu ku sarkarai ku enna difference irukku..??

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Рік тому +8

    உவ்வே பாக்கவே முடியல ஆடு மாடு தான் தின்னும் வேர்கடலை தேங்காயும் சேர்ந்தால் வயித்த கலக்கும்

  • @surajsuresh7210
    @surajsuresh7210 Рік тому +3

    Vegetables la pesticides la poduvanga, adha boil panna tha Bacteria la azhiyum 🤦

  • @jasmitha6279
    @jasmitha6279 Рік тому +3

    Ithellam appadi sapdurathunnu.....onnum puriyala..
    Loose motion akidatha....😮

  • @rameshkumarrameshkumar6821
    @rameshkumarrameshkumar6821 10 місяців тому

    கல்கண்டு பாயில் பண்ணுனது தானே

  • @rightprakash8779
    @rightprakash8779 Рік тому +9

    nee enma siruchu kitte iruka 🤔

  • @epsiselton5043
    @epsiselton5043 6 місяців тому

    டேஷ் சமையல்

  • @epsiselton5043
    @epsiselton5043 6 місяців тому

    இத தின்னுட்டு சாவ பாத்துட்டு வந்தாச்சி

    • @CSK262
      @CSK262 5 місяців тому

      Wat happened

  • @subramanianmathialagan8778
    @subramanianmathialagan8778 Рік тому +9

    வருத்த வேர்க்கடலை அதை வருக்க அடுப்பு தேவையில்லையா? அவல் அதை தயாரிக்க தீ தேவையில்லையா? இது எப்படி அடுப்பில்லாத சமையல் ஆகும்

    • @Aravindhkumar-
      @Aravindhkumar- Рік тому +8

      வேர்க்கடலை மற்றும் அவல் இரண்டுமே, பெரிய விறகு அடுப்புகளை கொண்டு தயாரிக்க படுகிறது, அங்கு gas பயன்படுத்துவது இல்லை.. சமையல் எரிவாயு பல செயற்கை processing பிறகே நமக்கு கிடைக்கிறது, விறகு அடுப்பு என்பது முற்றிலும் இயற்கை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள முடியும். 🙏🏼

    • @subramanianmathialagan8778
      @subramanianmathialagan8778 Рік тому

      @@Aravindhkumar- போங்கடா பைத்தியகாரபசங்களா விரகு அடுப்புல உருவாக்கும் கார்பன் எமிஷன் னுக்கும் கேஸ்அடுப்புல உருவாகும் கார்பன் எமிஷனுக்கேம் எவ்வளவு வித்தியாசம் இருக்குனு சயின்டிபிக்கா போய் படிச்சிட்டு வந்து பேசு....

    • @ajaysveiw4771
      @ajaysveiw4771 Рік тому

      Super broo

    • @velvizhikansitha2546
      @velvizhikansitha2546 10 місяців тому +1

      Varutha kadalai kadaila ready made ah iruku aval kooda apdithn vaangutathuku adupu theva ila money pothum

    • @NumaDeen-b5j
      @NumaDeen-b5j 10 місяців тому

      Avalau nalla vishayam irukku athu un ariukku ettala radu vishayatha kandu pidichitaram