மாம்பழம் VS பலாப்பழம் |எது பெஸ்ட் |சுகர் ஏறாமல் எவ்வளவு சாப்பிடலாம் | MANGO VS JACKFRUIT

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR UA-cam CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

КОМЕНТАРІ • 142

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 5 місяців тому +17

    சுகர் சுகர் என பயத்தில் இருப்பவர்களுக்கு வர பிரசாதம் உங்கள் ஆலோசனை

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 5 місяців тому +18

    எனக்கு மாம்பழம் அவ்வளவாக பிடிக்காது. பலாப்பழம் என்றால் உயிர். சர்க்கரை வியாதி வந்து ஆறு வருடமாக பலாப்பழம் சாப்பிட வே இல்லை. இப்ப நீங்கள் எனக்கு கடவுள் மாதிரி தெரிகிறீர்கள் டாக்டர். பதிவு க்கு மிக்க நன்றி டாக்டர்

  • @ushavsamy
    @ushavsamy 5 місяців тому +8

    உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும், என் உள்மனம் உங்களை வாழ்த்திக் கொண்டேயிருக்கும் Dr. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து சர்க்கரை நோயாளிகளை அன்றாடம் நெறிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 🎉

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 5 місяців тому +9

    சர்க்கரை நோயாளிகளுக்கு
    மாம்பழம், பாலாப்பழம் எதிரி என்று அனைவரும் கூறி வரும் நிலையில் தங்களது அளவாக சாப்பிடலாம் என்பது அரிய தகவல் டாக்டர் நன்றி

  • @kv7689
    @kv7689 5 місяців тому +17

    எல்லா மருத்துவர்களும் கொய்யா தவிர ஏதும சாப்பிடக்கூடாது என்கிறார்கள். மா பலா பழங்கள் அடித்துத்தள்ளச்சொல்றீங்களே உண்மையாதான் சொல்றீங்களா? ஏப்ரல் 1 கூட இல்லையே. உண்மையா இருந்தால் மிக மிக மகிழ்ச்சி புது வருடத்தில். நன்றி🙏🙏🙏

  • @gopikakannan1897
    @gopikakannan1897 5 місяців тому +9

    அய்யோ எனக்கு ரொம்ப பிடிக்கும் பயந்து சாப்பிடுவதே இல்லை சார் நன்றி சார் இனி சாப்பிடுவேன்😊

  • @mkmani6404
    @mkmani6404 5 місяців тому +4

    அருமையான பதிவு. சுகர் உள்ளவர்களுக்கு ஆறுதலான பதிவு. நன்றி சார்

  • @Smf524
    @Smf524 5 місяців тому +4

    உங்கள் வீடியோவ பார்த்து தான் என் உணவையே எடுத்துக்கிறேன் நன்றி டாக்டர்

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 5 місяців тому +3

    சிறப்பு மிக்க பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 5 місяців тому +2

    மிகவும் தெளிவான விளக்கம்.நன்றி

  • @vimalag739
    @vimalag739 5 місяців тому +2

    Doctor neenga kadavul. 2 palamum enaku romba romba pidikum. Thank you so much doctor. God bless you always stay blessed always healthy and happy life.🎉

  • @nithyarul7171
    @nithyarul7171 5 місяців тому +5

    Very useful information thanks Doctor 👍🙏

  • @ramalingamswamiappan8427
    @ramalingamswamiappan8427 5 місяців тому +2

    நல்ல பதிவு நன்றி நண்பரே 🙏🏻

  • @amrutk7604
    @amrutk7604 5 місяців тому +1

    Dr Very Good News . Fantastic tips on how to eat too .
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @kumarasamykattaiyan6223
    @kumarasamykattaiyan6223 5 місяців тому +2

    வாழ்க வளமுடன் மாம்பழம் & பலா நன்றி Dr.

  • @sathyabama6576
    @sathyabama6576 3 місяці тому

    Neenda nal santhegam theerthathu Dr.Thank u sir.

  • @karthika1498
    @karthika1498 5 місяців тому +3

    Happy to hear this sweet news sir..thank you

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 5 місяців тому +5

    Thank you dr,🙏🙏🙏🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் நன்றி டாக்டர்

  • @jeyap391
    @jeyap391 3 місяці тому

    Nalla explain Dr thank you🌹

  • @madhaviarunachalam3981
    @madhaviarunachalam3981 5 місяців тому +2

    சூப்பர்டாக்டர்🎉

  • @ponselvans7983
    @ponselvans7983 5 місяців тому +1

    Already I am taking this fruits.. thanks Dr

  • @shanthanagarajan5588
    @shanthanagarajan5588 5 місяців тому

    உங்களுடைய வீடியோகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.எனக்கு இரண்டு பழங்களும் மிகவும் பிடிக்கும்

  • @mpbell8946
    @mpbell8946 5 місяців тому +1

    Dr you have explain to us so well thanks so much.🎉

  • @lurdhujayaprakash3070
    @lurdhujayaprakash3070 5 місяців тому +1

    Thanks for seasonal advice.

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 5 місяців тому

    Sweet Ana msg sonninga valthukal thanks ❤❤

  • @roopa1957
    @roopa1957 5 місяців тому +1

    Jackfruit seeds cook panni sappidalama. Please reply. And thanks a lot for the valuable information

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 5 місяців тому +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @ramkumars8833
    @ramkumars8833 5 місяців тому

    Dear Doctor
    Clear all our doubts
    Superb and fantastic speech
    Thank you very much for your kind suggestions

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 5 місяців тому

    Neenga vera mari doctor. Super doctor.🙏🏻🙏🏻🙏🏻

  • @Devar-3
    @Devar-3 5 місяців тому +30

    நான் ஏதோ மாம்பழம் பாமக vs பலாப்பழம் OPS பற்றி தான் கேட்க்கிறீங்களோ என்று நினைத்தேன்...தேர்தல் நேரம் பாருங்க...😂

    • @aathavanvalanarasu3266
      @aathavanvalanarasu3266 5 місяців тому +2

      😊😊

    • @santroley
      @santroley 5 місяців тому +1

      Dr. Mere hearing your explanation isore juicy than those fruits. Your confident speech drive away my fear of diabetic. Thank you Dr. 🎉

    • @VARALAKSHMISUNDARRAJAN
      @VARALAKSHMISUNDARRAJAN 5 місяців тому

      😂😂

    • @Smf524
      @Smf524 5 місяців тому

      😂😂😂

    • @nilascurryworld
      @nilascurryworld 5 місяців тому +1

      Epdi bro ippadi link pannureenga

  • @sniper.1919
    @sniper.1919 5 місяців тому

    Irandume the best. Nalla chppidunga.

  • @janakisridharan4550
    @janakisridharan4550 5 місяців тому

    Thank you doctor. I very much fond of these fruits. But after becoming a sugar patient I didn't touch these fruits. I am very much happy to know these facts.

  • @PremaThangarasu
    @PremaThangarasu 5 місяців тому +1

    Thanks Dr prema karur

  • @padma9396
    @padma9396 5 місяців тому +1

    Thanks.naanrikall.sir

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 5 місяців тому

    Praise the Lord my dear doctor I'm vishalam from Hyderabad thanku so much for your information god bless you🎉🎉

  • @raamadevan6457
    @raamadevan6457 4 місяці тому

    Very nice information🎉

  • @kavithadharmaraj4569
    @kavithadharmaraj4569 5 місяців тому

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @ravindrans5965
    @ravindrans5965 3 місяці тому

    Super advice Dr

  • @dhanapalm2606
    @dhanapalm2606 5 місяців тому +1

    சார் ஐபிடி ஐபிஎஸ் கொலாய்டீஸ் பிராப்ளம் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடலாமா? அல்லது அவர்களுக்கு உகந்த பழம் எது என்று கூறினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் சிறந்த அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தெளிவாக தெரிவித்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @dhanalakshmir2519
    @dhanalakshmir2519 5 місяців тому

    Watching your latest videos, very useful and informative. Thank you so much Doctor

  • @mastersuper6816
    @mastersuper6816 5 місяців тому

    Very nice explanation on mango and jack fruit lovers especially for diabetes patient. Is it good for thyroid hypo and CAD 60% PATIENTS SIR

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 5 місяців тому +6

    சுகருக்கு எப்படியோ தெரியாது.... ஆனால் அரசியலுக்கு இரண்டுமே விஷம்.

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 5 місяців тому

    Thank u Dr. For u r guidance regarding these two fruits.

  • @Roshin-k3m
    @Roshin-k3m 3 місяці тому

    நன்றி நன்றி நன்றி

  • @malarhabi4418
    @malarhabi4418 5 місяців тому

    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்துக்கு ஒரு தெளிவு கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி டாக்டர். ஆனால் மதிய சாப்பாட்டுடன் சேர்த்தோ, இரவு நேரத்திலோ சாப்பிடக் கூடாது என்பதும், பழுத்த ருசியுள்ளதை சாப்பிடக் கூடாது என்பதும் வருத்தமாக உள்ளது 😢

  • @ManickaVeena-j2e
    @ManickaVeena-j2e 5 місяців тому

    Thank you sir , helped a lot ❤ God bless you 🎉🎉

  • @sigmasignscbe
    @sigmasignscbe 5 місяців тому

    mango my favorite dr thanks for ur information great sir

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 5 місяців тому

    Very useful information ❤❤❤

  • @rajagopal7161
    @rajagopal7161 5 місяців тому +10

    கடவுள் டாக்டர் நீங்கள்
    நன்றி🙏

  • @philomenajerona4419
    @philomenajerona4419 4 місяці тому

    Thank you doctor

  • @banumathik6945
    @banumathik6945 5 місяців тому

    Pala kottai poriyal, can diabetes eat Dr.

  • @umaSivakumar-w2b
    @umaSivakumar-w2b 5 місяців тому +2

    Thankyou sir

  • @shanthavaradan326
    @shanthavaradan326 5 місяців тому +1

    Thankyou so much 💓

  • @f.vincent3831
    @f.vincent3831 5 місяців тому

    Thank you very much Dr. Thanks a lot

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 5 місяців тому

    Good evening Sir 🙏 super topic Sir

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 5 місяців тому +1

    Thank you doctor 🇦🇪

  • @umabalaji3120
    @umabalaji3120 5 місяців тому

    ஒரே நேரத்தில் இரண்டு வகை பழங்களையும் எடுத்துக் கொள்ளலாமா?( மாம்பழம் பலாப்பழம்)

  • @vanajarajagupta3632
    @vanajarajagupta3632 5 місяців тому

    Mikka nandrigal Dr. 🙏

  • @gracy-jf1pp
    @gracy-jf1pp 19 днів тому

    Sir உண்மையாவா சொல்றீங்களா.நான் மாம்பழம் மே மாதத்தில் சாப்பிட்டேன்.suger test எடுத்தேன். கொஞ்சம் high யாக இருந்தது. Dr mango சாப்பிட கூடாது என்று சொல்லிவிட்டார்.

  • @gbnirmala2204
    @gbnirmala2204 5 місяців тому

    First oru 2 naal saapittu paarthu test eduthu paarthapiragu sappidungal illai endraal nastam namakkuthaan

  • @revathyjeganathan7077
    @revathyjeganathan7077 5 місяців тому +1

    Thank you dr

  • @sankaranswaminathan313
    @sankaranswaminathan313 5 місяців тому

    Chikku and custard apples sapidallama

  • @sumathi58
    @sumathi58 5 місяців тому

    Well explained 👏

  • @shanthiv291
    @shanthiv291 5 місяців тому +1

    So happy sir

  • @chandravenkatesan738
    @chandravenkatesan738 5 місяців тому

    Thank you Dr.🙏🙏

  • @VasanthiIyer-oy5hg
    @VasanthiIyer-oy5hg 5 місяців тому

    Happy new today.

  • @aam1975
    @aam1975 5 місяців тому

    He is a specialist in treating diabetes he can help you to control your sugar level

  • @Natarajan648
    @Natarajan648 5 місяців тому

    மாங்காய், பைன் ஆப்பிள் சாப்பிடலாமா

  • @Aivv_ppbks
    @Aivv_ppbks 5 місяців тому +1

    Super

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 4 місяці тому

    Will other allopathy doctors agree with you ? It is doubtful.

  • @gracealexander8471
    @gracealexander8471 5 місяців тому

    Thanks doc

  • @revathiv6814
    @revathiv6814 5 місяців тому

    Do we take the fruits in the evening before 6 pm . Is fruits only without any food good?

  • @suhasinip2702
    @suhasinip2702 5 місяців тому

    Doctor u explained about two types of jack fruit.i am living in kerala.here we have both types.one with fibre is called Koozha chakka,the thicker one is called Varikka.both are delicious.Chakka is the name for Jack fruit in malayalam
    I am a diabetic patient for the past 39 years..

  • @gayathrir9229
    @gayathrir9229 5 місяців тому

    Super sir thanks

  • @TamilselviSelvi-d4o
    @TamilselviSelvi-d4o 5 місяців тому

    Tq sir

  • @gforgentleman7461
    @gforgentleman7461 5 місяців тому

    Hb1ac level 6.1, sugar level 204 food diet irukanuma sir pls reply Dr.sir😊

  • @ushak3075
    @ushak3075 5 місяців тому

    Can mangoes or jack fruit be taken for breakfast instead of any food.

  • @gopalakrishnannarayanan6189
    @gopalakrishnannarayanan6189 5 місяців тому

    Doctor, Shall we take it as a break fast with one glass of milk ?

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 5 місяців тому

    Deivam Sir neenga........

  • @rajeshwarikumar7227
    @rajeshwarikumar7227 5 місяців тому

    What about water melon

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy8917 5 місяців тому

    Super Doctor

  • @VigneshVicky-yk8qw
    @VigneshVicky-yk8qw 5 місяців тому

    Sir my mother age 60 sugar BP patient creatinine level 1.8 urea level 66 ultrasound scan report corticomedullary differentiation poor how to treat sir

  • @essdeeare4558
    @essdeeare4558 5 місяців тому +1

    ரெண்டும் ஒரே நாளில் சாப்பிடலாமா Dr?

    • @robertjames229
      @robertjames229 5 місяців тому +1

      இரண்டும் ஒரே நாளில் சாப்பிட்டால் அளவு குறைத்து சாப்பிடவும்.

  • @meenakshimeena1779
    @meenakshimeena1779 5 місяців тому +1

    Thank you Sir. I follow your information. can I contact your phone

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 5 місяців тому

    மொந்தென் பழம்.

  • @navapsherif9029
    @navapsherif9029 5 місяців тому

    sir enaku ippa starting sugar vandhuruku ipdi koraikkarathu sir

    • @drarunkarthik
      @drarunkarthik  5 місяців тому

      ua-cam.com/video/wjqBPgk9tEo/v-deo.htmlsi=6rFs03HGuuM9ZS9J

  • @karthi7681
    @karthi7681 5 місяців тому

    May I contact you on the phone? I am basically from Udumalai. But presently at Rajasthan.

  • @suhasinip2702
    @suhasinip2702 5 місяців тому

    Is semolina(white rava)good for diabetes?pls give me an answer.

    • @drarunkarthik
      @drarunkarthik  5 місяців тому

      No...Instead of white rava you can take wheat rava...

    • @suhasinip2702
      @suhasinip2702 5 місяців тому

      Thank u doctor.

  • @ssusheela9115
    @ssusheela9115 5 місяців тому

    🙏

  • @suhasinip2702
    @suhasinip2702 5 місяців тому

    I usedto take both fruits in this season.yet my HbA1C is 7%.so what u say is true.Neither jackfruit nor mango is dangerous for diabetic people if taken in less quantity.

    • @drarunkarthik
      @drarunkarthik  5 місяців тому

      Fruits can be taken limited quantity and also takes @mid morning time

    • @suhasinip2702
      @suhasinip2702 5 місяців тому

      I am following your instructions only.i used to take fruits in limited quantity only between 11-12 A.M.

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 5 місяців тому

    பலாபழம்& மாம்பழம் இரண்டும் விஷம் தான்

    • @drarunkarthik
      @drarunkarthik  5 місяців тому

      Can take once in a while....Takes Mid morning time....

  • @prasathdharmalingam
    @prasathdharmalingam 5 місяців тому

    Can we eat fish in night

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 5 місяців тому

    நான் ஏதோ அரசியல் என்று நினைத்தேன்

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 5 місяців тому

    😱😱😱😱😱😘

  • @IvaJalin
    @IvaJalin 5 місяців тому +1

    Thank you very much for your very very nice and very very useful information Dr.

  • @thawalingam5744
    @thawalingam5744 5 місяців тому

    Dr. Good useful information,thanks

  • @karuppasamyrevathi5357
    @karuppasamyrevathi5357 4 місяці тому

    Thank u sir

  • @shakuntalashaku5413
    @shakuntalashaku5413 5 місяців тому

    Thank you so much sir

  • @ChitraP-x2b
    @ChitraP-x2b 5 місяців тому

    Thanks Dr.