ஒரு மனிதன் இப்படிக்கூட வாழ முடியும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட இயலாத அளவு மிகமிக நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த் அவர்கள். அவரது நல்ல குணங்களை நம்மால் முடிந்த வரை கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை.
Ellorum vittutu ini pulambi ethukku... health oru manushanuku ipidi down aagama irunthirunthal naam nalla irunthirupom. but politicians konnurupanunga..oru nallavanai vaala vidamal
எப்புடுறா இப்படி ஈகோவே இல்லாமல் வாழ்வது என நம் எல்லோரையும் சிந்திக்க வைத்து சென்று விட்டாரே. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும். எப்படியும் ஒருநாள் சாகத்தானேபோறோம் விட்டு கொடுத்து வாழ்வோமே என புரிய வைத்தவர்.
ஒரு மனிதன் கடவுள் உருவில் வாழ்ந்திருக்கிறார் அந்த டைம்ல நாமும் வாழ்ந்திருக்கோம் என்று நினைக்கும் போது எவ்ளோ பெருமையா இருக்கு முடிந்தவரை கேப்டன் அவர்கள் செய்த செயல்களை முடிந்த வரை பின்பற்றுவோம் ❤
ஆம்..அதிலும் சிவன் வேடத்தில் வந்து அந்த பாட்டில் இரண்டு புருவமும் தனி தனியா தூக்கி நெளியும் பாருங்க.. எத்தனை முறை அந்த பாட்டு பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது
Nadigar sangam onnuseranumna first antha vishal karthi nasar ivanugalellam thukkunga sarath sir illana sathyaraj sir ra nadigar sangam thalaivara podunga apo than old actors kellam mathipum mariyathaiyu irukkum
ஒரு மனிதன் இப்படிக்கூட வாழ முடியும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட இயலாத அளவு மிகமிக நல்ல மனிதராக வாழ்ந்திருக்கிறார் விஜயகாந்த் அவர்கள். அவரது நல்ல குணங்களை நம்மால் முடிந்த வரை கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை.
❤
100 Presentage correct
உலகத்தின் உச்சம் எங்கள் கேப்டன்,RVU SIR நன்றி
Neenga sonnathu 100/100 unmai karuppa irunthalum kalaiyana yengal captain...❤❤
நன்றி உதயகுமார் சார். கேப்டன் என்றும் வாழ்க
இயக்குனர் உதயகுமார் சொல்வது அனைத்தும் உண்மை.
Ellorum vittutu ini pulambi ethukku... health oru manushanuku ipidi down aagama irunthirunthal naam nalla irunthirupom. but politicians konnurupanunga..oru nallavanai vaala vidamal
உண்மை உண்மை அருமை நல்லா இருக்கணும் நீங்க நீங்காத நினைவுகள் என்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤மிஸ் யூ கேப்டன் லவ் யூ
நல்லவர்கள் இருக்கலாம்....?! ஆனால் நாடே போற்றும் நல்லவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...!
எங்கள் கேப்டன்
@@elaiyarajaelaiyaraja6770namma Anna ❤
அண்ணாச்சி அவர் அதற்கும் மேலாக இருக்கிறார் ❤
🎉
இத கேட்க கேட்க மீண்டும் அழுகை வருகிறது அய்யா
25/04/2024
26/08/24😢😢😢
உண்மை ஐயா கேப்டன் நல்ல மனிதர்
உண்மையான மக்களின் முதல்வர் நம்ம Captain தான். தமிழகம் தப்ப விட்ட மாபெரும் தருணம் விஜயகாந்த்
இனிமேல் தமிழ் மக்கள் போற்றப்படும் கடவுள் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
எங்கள் தலைவர் செந்தூர பூவே படத்திலே கேப்டன் என்கிற கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது
நான் எப்போதும் கேப்டன் கேப்டன் வழி❤❤❤❤❤❤❤
Miss you sir 😢. Unable to imagine such a good person
நல்ல மாமனிதர் கேப்டன் தமிழ் மக்கள் ளுக்கு உதவிகள் செய்த ஒரே கட்சி தேமுதிக கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக வாழ்ந்தவர்கள்
இனியும் இவரை போல மனிதர் மீண்டும் வருவாரா
Good.sir❤
எப்புடுறா இப்படி ஈகோவே இல்லாமல் வாழ்வது என நம் எல்லோரையும் சிந்திக்க வைத்து சென்று விட்டாரே. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும். எப்படியும் ஒருநாள் சாகத்தானேபோறோம்
விட்டு கொடுத்து வாழ்வோமே என புரிய வைத்தவர்.
🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏என் சாமி என் பெரியப்பா தலைவர் கேப்டன் 🙏🇧🇪🫂🇧🇪
Valthukal vijaykanth
மனித நேயம்
Greatest Human being
தமிழகம் கொண்டாட தவறிய தலைவன்.
முற்றிலும் உன்மை
Mutrilim unmaiya brother
Unmai
100 % உன்மை
S ini naam pulambi enna panna
நல்லவர் வாழ்வார் மனதில்
என்றுமே எங்களுடைய பெரியண்ணா தெய்வதிரு விஜயகாந்த் அவர்கள்
Intha song write paani kudutha ungalukku great salute sir
We never see such kind of Great person hence. Really solute to vijaykanth sir
Vb
Captain mass
இவரை நினைத்து பாக்காத மனிதன் நரகத்தகு பிறந்தவன்
Very. Nice. Captean
evlo arumaya sonaru... kekumbodhu avlo kastama iruku...
ஒரு மனிதன் கடவுள் உருவில் வாழ்ந்திருக்கிறார் அந்த டைம்ல நாமும் வாழ்ந்திருக்கோம் என்று நினைக்கும் போது எவ்ளோ பெருமையா இருக்கு முடிந்தவரை கேப்டன் அவர்கள் செய்த செயல்களை முடிந்த வரை பின்பற்றுவோம் ❤
Excelent coments. I like.i am vijakanth fan.
அற்புதம் பதிவு🙏
Udayakumar sir movie all great
Super sir.
Captain mass hero miss you captain ❤❤😢😢😢😢
Super speech sir 🎉❤
Ma manithan ya avaru
❤❤❤❤❤i love you captan 😢😢😢😢😢😢😢😢
Avarai Patri ninaikail alukai varukirathu irunthalum marainthalum per solla ventum ivar pola yar yenru ur solla ventum atha captain 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Nandri 🙏🙏
S true captain❤
ஐயா உம் குணங்கள் எங்களுக்கு வழிகாட்டி கேப்டன்
மனுசன்னா அது விஜயகாந்த் தான் சிறந்த தலைவர்
Supercatran
மக்களோடுவாழவேண்டும்பணத்திற்காக ஆசைபாடாத உத்தமதமிழர்என்றுசொன்னால்கேப்டன்சார்புகழ்வாழ்கமக்களுக்காகவாழ்ந்த வானத்தைபோல உயர்ந்தகுணம்கொண்டவள்ளல்கேப்டன்சார்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Mysuper hero,,, captain,, NR Fabs,,
I miss u captain sir
We lost.our pokkisam we dont know about vijaykanth really i feel sorry may his soul rest in peace
Great legend iyaa keptan ❤❤❤❤
REAL ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉great sir🎉🎉🎉❤❤
Super
The great Men captain
Kaliuga karnan captian ❤
Nantr sir
Great
Avar kannu romba azhagu
Super! Neenga correcta parthu erukkinga!
ஆம்..அதிலும் சிவன் வேடத்தில் வந்து அந்த பாட்டில் இரண்டு புருவமும் தனி தனியா தூக்கி நெளியும் பாருங்க.. எத்தனை முறை அந்த பாட்டு பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது
Sir namma captan makan shanmukku chinnagounder mathiri hit koduukkara padam edunga😢😢😢😢😢😢😢
மிகவும் அற்புதமான வார்த்தைகள்
I love you 💘❤❤
Parkum bothe kannu kalanguthu❤
நம்முடன் வாழ்ந்த கடவுள் கேப்டன்
❤❤❤
Nadigar sangam onnuseranumna first antha vishal karthi nasar ivanugalellam thukkunga sarath sir illana sathyaraj sir ra nadigar sangam thalaivara podunga apo than old actors kellam mathipum mariyathaiyu irukkum
🎉🎉🎉kal
Comments kuda padiga thonala antha alavugu vali eruku captain sir pathi pesum pothu..
அந்த சிரிப்புக்கு நானும் அடிமை
Immortal
🙏🏼👌🏿🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤😢
Ivaru unarupoorvamum, correct ah um,nandriyodum pesararu, captain karuppah irunthalu antha kalayana mugamum,kannum romba romba azhagu
Enga annan
மிஸ் யூ கேப்டன் சார்
❤
Captain gold 🪙🪙🪙
எல்லாரும் எம்ஜிஆருக்கு சமமா பேசுறாங்க ஆனால் அவர் காமராஜர்
Mgr ah vaalnthitaru but kamarajara valavidama keduthitom naamea ellorum sernthu
👏👏❤️❤️❤️
🙏😭😭😭
God
😢😢
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤
Vijaykanth ayya mattum cm ah irundharna edhu nadakudho illayo aana thamizh naatula oruthavan kooda pasiyoda irundhuruka maatan
Bharathan movie fight scene Avinashi rodla yeduthatha..m😮😊
Pulanvisaranai building top scene is also coimbatore aarvee hotel
"வானத்தப் போல"னு பிழை இல்லாம போடுங்கடா 🤦♂️🤦♂️🤦♂️
விட்டா பிக்பாஸ் "வனிதா போல"னு கூட போட்டுவீங்க போல
Ayyo😅
அருமை
Tamilnadu has missed kamraj,vijayakanth and only electing kuppai people
Athuthan neengalum unga naattu makkalum 😂😂😂😂😂😂😂
Arumayana pachu kanner varukirathu
😢
என்னப்பா அது..
"அந்த வானதா போல"😅😅😅
இந்த உலகத்தில் எங்கள் இமயம் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...நீ வாழும் கருடன்..ஆங்சனேயர்.
Nan aracheyal katche thodangaporan up coming 2025
சாப்பாடு சாப்பாடுன்னு அவர பெருமபேசுரன்னே சொல்லிட்டு அசிங்கபடுத்ரிங்க
RIP
Khadavul..
Captain rasigan
இதே வாய் தான்.சின்ன கௌண்டர் படத்தில பம்பரம் விடுவேன் என்று adampidithar என்று மட்டம் தட்டி சொன்னார்
Miss you captain