How to Control your Mind | மனதை அடக்க மந்திரம் தேவையா | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 14 чер 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #manthiram #mindcontrol
மிக அழகான விளக்கம் 🙏 சபாஷ். உங்கள் வார்த்தைகளும் உச்சரிப்பும் அருமை நிதிலன்.
வணக்கம் நிதிலன்🙏
என் குரு நீங்கதான் நிதிலன், காலைல உடற்பயிற்சிகாக count பண்ணும் போதும், பணம் எண்ணும் போதும் கூடவே ஓம்நமசிவய சொல்றேன் எண்ணிக்கை தவறும் வராது. நாள்முழுதும் எல்லா நேரமும், வேலையின் போதும் சொல்வேன்.நித்தம் சுகம், ஓம்நமசிவய
அன்புடன்
உஷா
இங்கு நாம் எவ்வளவு ஆன்மிகம் பேசினாலும், நாம் இருக்கும் நிலையில் இருந்து அதை பின்பற்ற வேண்டும், கர்ம யோகியாக இருப்பவர்கள் எவரும் தியானமோ, காட்டுக்கு சென்று முனிவராகவோ ஆக வேண்டிய அவசியம் இல்லை, நாம் செய்யும் செயலில் அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் இருந்தாலே நமக்கான முக்தி கிடைக்கும், நன்றி
I see a total change in your talks last few videos. What you say is 100% correct. You are definitely at a very good level of spiritual growth.
வணக்கம் நித்திலன் என்னோட ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் வீடியோ நன்றி
சமீப காலமா தங்களது முகம் தூக்கமின்றியும் களைப்பாகவும் தென்படுகிறது... சற்று உடல் நலதை கவனம் கொள்ளுங்கள்
நன்றி❤
Ya Thambi. I’m tired ☺️ it’s nice that you have noticed. Will take care of my health ☺️ danks ba 🍫
@@NithilanDhandapaniyes anna you must.... ❤️
@@NithilanDhandapani Please take a break from your routine. .. That may give atleast temporary relief.Take care
என்ன செய்தாலும் மனதானது அடங்கவில்ல எதையோ நினைத்துக் கொண்டே இருக்கிறது
அண்ணா, தேவையில்லாமல் வரும் பையத்தை எப்படி வெல்வது?
Positive vibration frequency ranges Hz (tesla range) etharuku உதவுமா அண்ணா.
நன்றி 🙏
Excellent and correct explanation. Your speech delivers very good consolidated short and simple version of thoughtful mind and it's behavior. Really good. God bless you and your family. 🙏
Amazing words for explanation. Thanks a lot .God bless you
Thoughtful words with deep meanings!!! got the answer for many question! Thank u 🙏🏻
Hi Anna...unga videos ellam sooper Anna.....unga videos ellam en spiritual path ku romba helpful a iruku anna.Especially yoga vashishtam sooper na...Thank u .... 👍
Hats off to your patience 👏 yes it will come to a stand. We have to try everyday multiple times. Whenever possible
Super super tips for controlling our mind ..veey good explanation.. Thanku very much nithilan 😊
I heard more than 20 times .still hearing .this topic posted for me.Thank you
Vanakkam, very useful video. you have explained in short how to control the mind. I am going to save this video and listen to it often. Thank you very much.
Unga video val niraya mari erukkiren Romba nanri thambi Nall thirgayusa eruinga❤
Super Bro ... Thanks for the valuable information... Thanks!
Vanakkam brother, exactly I see you're so vibrant & smile face in this vedio probably coming from inside. Such a wonderful spiritual insights you are giving. Thank you so much
🙏🙏 மிக்க நன்றி அண்ணா 🙏🙏
Super explanation Thank you
Sooper Siva ,👏🙏 u r also a proof that definitely no relation between age and wisdom .... Ungali in Siva thondu vallarga valthu giren , Na Ma Si Va Ya
நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏
Awesome brother. I will try.
Thanks brother
EXCELLENT EXPLANATION 👏👏👏👏👏
உண்மை. யோக வசிஷ்டம் கூட இதை சொல்கிறது. மனதை பலாத்காரம் செய்யாமல் வசப்படுத்த வேண்டும்.
நல்ல பதிவு. மிக்க நன்றி.
After listening to Yoga Vashistam and soul world series , it is a completely different perception . Got more clarity from this video
முயற்சி பண்ணறேன் நித்திலா 🙏
Thanks bro... 1st thing u told na.. Imitating Ourselve as someone.. Really worked for me... Thank u so much
Very good Thanks ❤🙏💐
நன்றி சகோ
நன்றி அண்ணா
Hi bro , I’m jay from Malaysia 🇲🇾 all ur videos are great ❤ my brother. Pls continue on yoga vashistham . I’m following very closely thanks bro
Mikka nandri Iyya 🙏
Thank you so much 🙏🙏❤
Manusula irrukera question ku answer kadachuduchu...indha video la bro😊
Thanks for the reply bro 🙏.
Very good explain anna, thank you anna🙏 thank you universe🙏
Thank you so much thambi
Thank you so much brother 🙏
Sir etha method a na try pannitu irukka. Nalla result theriuthu 🙏
Very good explan thambi
Nandri Nandri 💙💥🙏🏻
Arumai 🎉🎉
அருமை
Nandri
Nandri sir
வாழ்க வளமுடன் நண்பரே
Romba romba lightta solriga nithilan
Vanakam Nithilan. Kaivalya navanetham vilakam solungalen.plz
Vanakkam nanba ❤
thank you guru God bless you....
ஆம் அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா
I watched thrice . You can make some bulletin points n display on screen as well. Just a suggestion!
வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏
U r Great man.. 🎉 i like you 😊
Great 👍🏻
Thanks you guru 🙏 ji 🙏 😊
Anna vanakkam..🙏🏻
வாழ்க வளமுடன்
Great
வணக்கம் நித்திலன்
Super
Sirappana vilakkam✨
இயல்பினால்....
❤😊
Arputham
Pattru ,pidippu idhu ypd life affect panudhu ,detail ah video panunga
Laws of spirit pls
My guru
Supar supar
Hello Sir
❤🎉
continue laws of spiti word
ஏவல் பில்லி சூனியம் செய்வினை இதெல்லாம் உண்மையா ? இந்தக் காலத்தில் பலிக்குமா ?🙏🙏🙏 Please reply and give a video soon 😢
1st❤
வணக்கம் வணக்கம்
Om shanti om namah shivay namah shivaya namah
நான் ஸ்கூல் படிக்கும் போது கிறிஸ்டின் ஸ்கூல் அப்ப கிறிஸ்டின் சாமியைக் கும்பிட்ட. அது எதுவுமே நடக்காது. அப்புறம் சிவன் சாமி கும்பிட்ட அதுவும் நடக்காது இப்போ சாய் பாபாவை கும்பிடுறேன் இப்ப கும்பிடுவது எல்லாம் நடக்குது. இது என்ன காரணம்.இல்ல மூடநம்பிக்கை யா???
வணக்கம் நித்திலன்🙏🙂
வணக்கம் நாகமணி
திருவண்ணாமலை தொப்பி அம்மாள் பற்றிக் கூறுங்கள். Viral video in you tube. Is she true or mental problem person.
Thambi enakku unga video la entha video patha thiyana class ellam poga vendiyathu elly pls answer 🙏 ❤
That is what zen masters say.
❤9
வணக்கம் 🙏
வணக்கம்
OCD video podunga bro
Today at ND Talks at 9.00 PM bro
Thank you so much bro
Hi
வணக்கம்
நம் மனதிற்கு பிடித்த ஒருவர் இறந்து விட்டால் அவர் மறுபடியும் நம் வீட்டில் பிரபர்களா? என் இறந்த மகன் மறுபடியும் என் கிட்ட வந்து விடுவான் என்று தோன்றுகிறது இது நடக்க சாத்தியம் இருக்கிறதா?
Promo`SM
Suma irru solara
We watch for content not for any other things remove bgm's or least change ending bgm it's also irritating
Then watch only the content. The music won’t be bothering you ☺️
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hey bro someone stole by 2lac worth chain today. Should i leave it that someone needs it more than me or should i file a complaint and find them and make thier life worse if caught.
உங்களுடைய மனநிலையை பொறுத்தது, அந்த 2 லட்சம் மதிப்பு உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றால் அதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் விட்டுவிடுங்கள், இல்லை அது உங்கள் மனதை உருத்திகொண்டே இருக்கும் பட்சத்தில், புகார் தெரிவித்து நம்பிக்கையுடன் காத்து இருங்கள், நிச்சயம் உங்களை அது வந்தடையும், எது நம்மை விட்டு செல்கிறதோ அதன் மீது பற்றையும், நம்பிக்கையையும் நாம் இலக்கின்றோம் என்று அர்த்தம், நன்றி
@@pandianbose6978 this is wat nithilan would have said. But wat if this happens again in my place or who saved it for some other thing or to me again? Should i jus keep accepting things?
If you are a saint like minded person you wouldn’t bother Sir. But if you have needs of this world take action. But be in a mind to accept what the outcome is.
@@NithilanDhandapani as a long subscriber of your channel u will know im towards the path of oneness. This thing happened doesn’t affect me grossly, but there is a inner urge to find and not to leave it just like that. I dont know what should i learn from this? Acceptance or perseverance ?
Idhu romba too much la Mr🤷🏽♀️ Ur lesson is to guard ur valuables if u value it nd to take action to solve ur problem. as an outsider view maybe even to reduce ego arrogance n ignorance. Ur statments screams it🤑
இராமகிருஷ்ணன்
திருநெல்வேலி
இது வித்தையா? அல்லது யோகசாதனை அப்யாசமா?
ஏன் என்றால் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் பதஞ்சலி முனிவர் சூத்திரத்தில் சாதனா பாதம் என்றே ஒரு பாதம் உள்ளது.
மடைய வனவன் ஜலத்தினுள்ளே இருந்தேன் என்பான் யோகம்அல்ல வித்தையாச்சு.
கண்கட்டி வித்தை குரளி வித்தைனு வித்தை நிறைய இருக்கு
Can anyone put-up the email id to contact nithilan sir
நன்றி அண்ணா