மூடிமறைக்கப்பட்ட தமிழர்களின் வீர மரணங்கள் | திருப்பத்தூர் படுகொலை பற்றி தெரியுமா? Deep Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2022
  • இந்திய விடுதலை வரலாற்றின் முதல் படுகொலை என்று சொல்லப்படும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பே, தமிழ்நாட்டில் நடந்த ஒரு படுகொலை பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழனின் இந்த வீர மரணங்களை வரலாற்றிலிருந்து மூடி மறைக்கப் பார்க்கும் ஆய்வாளர்கள். காரணம் என்ன?
    ********************
    Part 01 வரலாற்றில் மறைக்கப்பட்ட வீர தமிழர்கள் மருது பாண்டியர்கள்:
    • வரலாற்றில் மறைக்கப்பட்...
    எது உண்மையான தமிழ் புத்தாண்டு | சித்திரையா? தையா?
    • விழித்துக்கொள் தமிழா? ...
    புது வருடம் பற்றி நம் முன்னோர்கள் சொன்ன ரகசியம் !
    • புது வருடம் பற்றி நம் ...
    2022-ல் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்
    • 2022-ல் கற்றுக்கொள்ள வ...
    ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா?
    • ஒரு நாளைக்காக பல ஆண்டு...
    ********************
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GooglePodcastDTT
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil #ThirupathurPadukolai
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 361

  • @mrspeed10vinoth31
    @mrspeed10vinoth31 2 роки тому +119

    உடம்பு சிலிர்த்து விட்டது அய்யா மருதிருவர்கள் வரலாற்றை கேட்டு.... 🔥நானும் சிவகங்கையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் 💪🏻🔥என்றும் தமிழன் எப்பொழுதும் தமிழன் என்ற பெருமை🔥😡

    • @srihari8938
      @srihari8938 8 місяців тому +1

      நானும்

    • @ManiKandan-vy5bl
      @ManiKandan-vy5bl 5 місяців тому

      அய்யா அது மருதிருவர்கள் அல்ல அது மருது சகோதரர்கள்

  • @tn58kingofmaduraikaaran40
    @tn58kingofmaduraikaaran40 2 роки тому +92

    🔥தானமே தவம்💪
    🔥 மானமே உயிர்🩸
    🔥⚔️மருதுவே⚔️தெய்வம்🙏🙏

  • @sumitha5831
    @sumitha5831 2 роки тому +95

    நானும் மருது சகோதரர்கள் பற்றி வரலாற்று நூலில் நிறைய படித்து இருக்கிறேன் இது எனக்கு பயனுள்ள பதிவு நண்பா நன்றி

    • @palanibharathi7515
      @palanibharathi7515 2 роки тому

      Enna book bro ,book author name enna bro ??

    • @chandranr2010
      @chandranr2010 2 місяці тому

      ​@@palanibharathi7515மானம் காத்த மருது பாண்டியர்கள் ஆசிரியர் பேராசிரியர் நமச்சிவாயம்.

  • @tamilology
    @tamilology 2 роки тому +85

    மானமே உயிர் மருதிருவர் தெய்வம்🙏❣️🔥

    • @msthamilchannel3901
      @msthamilchannel3901 2 роки тому

      மருதிருவர் இல்லை மருதர்.

    • @msthamilchannel3901
      @msthamilchannel3901 2 роки тому +1

      அதென்ன தமிழாலஜி.?

    • @tamilology
      @tamilology 2 роки тому +1

      @@msthamilchannel3901 மருதரா...?

    • @msthamilchannel3901
      @msthamilchannel3901 2 роки тому

      @@tamilology ஆமாம்

    • @mnvn
      @mnvn 2 роки тому +2

      @@msthamilchannel3901 “maruthu iruvar” Athai thaan thozhar serthu ezhuthirukiraar

  • @yeshwanthsu2303
    @yeshwanthsu2303 2 роки тому +36

    தீபன்‌ அண்ணா என் வயது 14 தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உடையவன் வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இறந்த நாள் என் பிறந்த நாள் என்பதை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது

    • @singleboy7199
      @singleboy7199 Рік тому +1

      எனக்கும் மிகுந்த ஆர்வம் தமிழின் மீது

  • @mahendranmahi3133
    @mahendranmahi3133 2 роки тому +66

    அந்த தெய்வங்கள் சிங்கங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ முடியவில்லையே என்பது வருத்தம் அளிக்கிறது. எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மாங்கா புகழுடன் இருக்கும் எங்கள வீர மருது பாண்டியர் வரலாறு. காணொளி மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

    • @pandirajan6459
      @pandirajan6459 Рік тому +2

      எனக்கும் வாழமுடியலனு வருத்தம் இருந்தாலும் மருது வம்சமாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்

  • @thennarasu1978
    @thennarasu1978 2 роки тому +123

    மாவீரர்களின் வரலாறை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது... கண்கள் கலங்குகிறது.. 😔🙏🏻

  • @jeyakala1464
    @jeyakala1464 2 роки тому +13

    வீர வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. ... வீர மறவர் குலத்தில் பிறந்த பெருமையே போதும்... வாழ்த்துக்கள் சகோதரா

  • @marudha_nilathin_mindhan
    @marudha_nilathin_mindhan 2 роки тому +20

    சிலிர்த்து விட்டது நண்பா சாதியை காரணம் காட்டி எங்கள் பாட்டன் மருது சகோதரர்களின் வீரத்தை எங்கு சொல்லாமல் போய் விடுவார்களோ என்று நினைத்தேன் உண்மையை உரக்கச் சொன்னதற்கு பெரும் நன்றி மருது சகோதரர்கள் வரலாற்றைக் கூறும் அனைவருமே கட்டபொம்மனை கூறும் பொழுது மட்டும் ஏன் மிகைப்படுத்தி கூறுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை கட்டபொம்மன் தான் முதலில் அடைக்கலம் கேட்டு வந்தான் மருது சகோதரர்களிடம் ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டார்கள் காரணம் கட்டபொம்மனும் பாளையக்காரர் தான் ஆனால் அவன் அந்த அளவிற்கு நல்லவன் இல்லை கொள்ளைக்காரன் இந்த பதிவு சிலருக்கு எரிச்சலூட்டும் தான் ஆனால் அதுதான் உண்மை

    • @sankarkumar6626
      @sankarkumar6626 Рік тому

      எதை வைத்து கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என்கிறாய் கட்டபொம்மனுக்கு நிகர் கட்டபொம்மனே யார் நல்லவர் என்று வரலாறு சொல்லும் போடா

    • @MuthuLakshmi-pr8jd
      @MuthuLakshmi-pr8jd Рік тому

      Maruthu vamsathil piranthathurgu migavum karvamagavum perumaiyagavum irukkirathu🔰🔰🔰🔥🔥🔥🔥 nam moothayar chinna maruthu periya maruthu aiyavai potri vanangugirom 🔰🔰🔰🔰🔰🔰🔥🔥🔥🔥🔥🔥🔥🔰🔰🔰🔰

  • @subashprabhu7386
    @subashprabhu7386 2 роки тому +13

    நான் சொல்லுவேன் இந்திய முதல் விடுதலை போற சிவகாகை சிமை தான் என்னோட தமிழ் மன்னர்கள் மருதுபாண்டியர் வாழ்கை வரலாறு அகா இந்திய அரசு சொல்லடும் இது என்னோட ஆசை அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா தமிழர் வரலாறு தமிழர் வீரத்தை என் கண் முன்னால் வந்து போல் இருந்தது உங்களது படைப்பு வாழ்த்துகள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொடு

  • @tamilamevlogs
    @tamilamevlogs 2 роки тому +55

    Proud to born in Sivagangai 👑💥

  • @vickyking2313
    @vickyking2313 2 роки тому +125

    அந்த கால தமிழர்கள் எடுத்துக்கொண்ட உணவுகளும்.வீரத்திற்கும் உடல் வலுவிற்கும் காரணமான உணவுகளும் போர் பயிற்சிகளும் பற்றி போடுங்கள் நண்பா..

  • @tryeverything9498
    @tryeverything9498 Рік тому +16

    வீர மறவர் குலத்தில் பிறந்த பெருமையே போதும்... வாழ்த்துக்கள் சகோதரா

  • @parameswaran5183
    @parameswaran5183 2 роки тому +34

    உண்மை வரலாற்றை உரக்கச் சொன்னீர்கள் 👍👍👍

  • @monishagunasekaran2079
    @monishagunasekaran2079 9 місяців тому +5

    ஐயா உம்மை நான் நேரில் காண வில்லை ஆனால் உங்களின் வரலாற்றை கேட்கும் போது உடல் சிலிர்த்து போகிறது 🥺 என்றும் எங்களின் பாட்டன் நினைவில் 🙏🙏 தலை வணங்குகிறோம் ஐயா 🙏

  • @GopiKrishnan-rw7ho
    @GopiKrishnan-rw7ho 2 роки тому +23

    அருமை
    இன்னும் த்ரோகிகளும் அடிமைகளும் தமிழ் நாட்டை விட்டு விலகவில்லை

  • @VijayKumar-ro9od
    @VijayKumar-ro9od 2 роки тому +25

    அண்ணா பூலித்தேவன் ; ஒண்டிவீரன் வரலாறு கொஞ்சம் போடுங்க😊

  • @g.makeshradhika4636
    @g.makeshradhika4636 2 роки тому +33

    Pulithevar war was the first war against British 🔥 Maruthu paandiyar,Velunachiyar,puli thevan tamilar elloarum veerathin vilai nillam 🙏 Tamilan varalaaru Kandippa ipa irukkura youngsters ku theriyanum thanks for this video 🙏🙏

    • @pravin6499
      @pravin6499 2 роки тому +5

      He is the first person who proved that british army is defeateable,1755

    • @walajapetwithvenkat3451
      @walajapetwithvenkat3451 2 роки тому +10

      ஆம் பூலித்தேவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார் ஆனால் அது முதல் இந்திய சுதந்திர போர் இல்லை அது வெறும் தனது ஆட்சியைக் தக்க வைக்க நடந்த போர் அதேபோல் தான் வேலுநாச்சியார் அவர் தனது இழந்த சீமையை போரிட்டு மீட்டார் அதுவும் மருது சகோதரர்கள் மற்றும் சிலர் உதவியுடன் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர் ஒட்டுமொத்த தென் இந்தியாவை திரட்டி படைக் கட்டினார்கள் அதற்க்கு தலைமை தாங்கினார்கள் இந்தியாவுக்காக(ஜம்புத்தீவு) போர் நடத்தினார்கள் அதற்கு ஆதாரம் தான் ஜம்புத்தீவு போர் பிரகடனம்

    • @puliyanoilstore367
      @puliyanoilstore367 2 роки тому +2

      🙏🔥👍

  • @Siva_Ganesh_Kumar
    @Siva_Ganesh_Kumar 2 роки тому +16

    அருமை...
    உங்கள் தமிழ் வரலாற்று பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @kpraksh3678
    @kpraksh3678 Рік тому +17

    மருதிருவர் ஆண்ட பூமி சிவங்கங்கையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்...
    அடக்கி ஆண்ட கூட்டம் 👑அடங்கி போக மாட்டோம் ⚡️🔰

  • @tutypearlhistory1095
    @tutypearlhistory1095 2 роки тому +10

    சிறப்பு...வேகம் .....நல்ல குரல்வளம்

  • @esaraesara2060
    @esaraesara2060 2 роки тому +17

    ❤❤❤அண்ணா மாமன்னர் புலிதேவன் வரலாறு பற்றி போடுங்க... ❤❤❤

  • @tamilan4229
    @tamilan4229 2 роки тому +20

    Maruthu brothers ❣️💯👑

  • @karthiikarthii3559
    @karthiikarthii3559 2 роки тому +29

    மருது பாண்டியரின் உற்ற நண்பன் வாளுக்கு வேலி அம்பலம் சிவகங்கை சீமையின் விடுதலைக்கு வீரமரணம் அடைந்த பாகனேரியின் வீரன்🙏

  • @tamilbikersfamily143
    @tamilbikersfamily143 2 роки тому +14

    😈👑மாமன்னர் மருதுபாண்டியர்கள்👑😈

  • @thedynamite953
    @thedynamite953 2 роки тому +8

    Best channel for tamil history

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 2 роки тому +7

    அருமையான பதிவு சகொ இன்னொரு பதிவு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய காணொளி வேண்டும் முழுமையான தகவல்களுடன்

  • @subashlinga3465
    @subashlinga3465 2 роки тому +6

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @ak18643
    @ak18643 2 роки тому +10

    🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் தெய்வங்கள்

  • @dilipan486
    @dilipan486 2 роки тому +12

    சிவகங்கை சரித்திரக் கும்மி
    சிவகங்கை சரித்திர அம்மானை
    1801 நாவல்
    1801 South Indian Rebellion - K Rajayyan
    1801 Military Reminiscences - James Welsh.... இந்திய விடுதலை போரின் முதல் அத்தியாயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்

  • @abarnap9804
    @abarnap9804 2 роки тому +7

    அருமையான பதிவு🔥🔥🔥👌👌👌

  • @raam3654
    @raam3654 2 роки тому +10

    தமிழன் ‌‌தமிழன்தான்💐💐💐

  • @pandinaga8851
    @pandinaga8851 Рік тому +2

    மருதுபாண்டியர்களை பற்றி மிகவும் அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்👏👏 மெய்சிலிர்க்கிறது

  • @NareshNaresh-mc7fl
    @NareshNaresh-mc7fl 2 роки тому +8

    Veerathin vilainilam maruthu brothers🔥🙏💯...

  • @aravinthkumar6087
    @aravinthkumar6087 2 роки тому +9

    பெருங்காமநல்லூர் வரலாற்றை பதிவு செய்யுங்கள் 🙏

  • @megadeveloper3191
    @megadeveloper3191 2 роки тому +6

    I am your fan
    I love your voice and your channel

  • @priyadharshini4338
    @priyadharshini4338 2 роки тому +6

    🔥🔥🔥 it creates goosebumps...vera level bro

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 2 роки тому +12

    மாமன்னர் மருது பாண்டியர்களின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு நண்பா.

    • @manikandankandan4440
      @manikandankandan4440 10 місяців тому

      இவர்களின் உண்மை பெயர் சின்ன மருது பெரிய மருது மட்டுமே பாண்டியன் பரம்பரை கிடையாது

    • @yogeshkaruppa1041
      @yogeshkaruppa1041 8 місяців тому

      🔰🔰🔰🙏🙏🔥🔥🔥🔥

  • @viprealestate3914
    @viprealestate3914 Рік тому +1

    இப்படிப்பட்ட வம்சத்திலும் இந்த மண்ணிலும் நாம் பிறந்தோம் என்பதே மிகவும் பாக்கியசாலி நாம் இப்படி இருக்கையில் நாம் நமது முக்குலத்து சமுதாயத்தை மேலும் உயர்த்தும் விதத்தில் பிற கட்சிகளோடு நாம் சேராமல் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இருந்து வந்த ஃபார்வேர்ட் பிளாக் கட்சியில்மீண்டும் அனைவரும் பதவியைபெற்றுக் கொண்டுஅக்கட்சியை நாம் வளர்த்து வந்தால் நாமும் வளரலாம்
    நம் சமுதாயமும் வளரும் மீண்டும் உதிப்போம் பார்வேர்ட் பிளாக் ஃபார்வேர்ட் பிளாக் கட்சியை நான் சேர சொல்வதால் நான் பார்வர்டு பிளாக் கட்சி காரன் என்று நினைக்க வேண்டாம் என்னுடைய சிந்தனை மட்டுமே அது தேவைப்பட்டால் அதற்கான வழிமுறையை கூறத் தயார்

  • @vijimarimuthu4974
    @vijimarimuthu4974 8 місяців тому +1

    நான் இந்த குலத்தை சேர்ந்த பெண் இல்லை ஆனாலும் இவர்களை பற்றி கேள்வி பட்டதும் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வீடியோ தேடி பார்த்தேன் ஆனால் இவர்கள் கதையை கேட்டதும் உடம்பு சிலிர்த்தது இப்படி மனிதர்கள் வாழ்ந்தனர் என்று பெருமையுடன் சொல்லுவேன் நான் தமிழ்நாடு

  • @azhagumayil4192
    @azhagumayil4192 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா...🌹🌹🌹🙏🏽

  • @dilipan486
    @dilipan486 2 роки тому +6

    மானம் காத்த மருதிருவர் 🙏🌾🔥

  • @kudalingam5005
    @kudalingam5005 11 місяців тому +4

    மாவீரன் மருதுபாண்டியர் தீரன் சின்னமலை புலித்தேவன் வேலுநாச்சியார் ஒண்டிவீரன் அழகு முத்துத் கோன் தமிழ் நாட்டில் வீரன் 💥💥

  • @gopinath.a3412
    @gopinath.a3412 2 роки тому +13

    தீரன் சின்னமலை பற்றிய தகவல்கள் கூறுங்கள்

  • @pksamysamypk1291
    @pksamysamypk1291 2 роки тому +6

    Maaverarargal maruthiruvar 🔥🔥🔥🙏🙏

  • @muralish21
    @muralish21 2 роки тому +4

    அழகு முத்து கோன் வரலாறு .. போடுங்க...

  • @Nelsan296
    @Nelsan296 2 роки тому

    Migavum sirappana pathivu🥰🥰🙏🙏🙏 ungalai pola nan oru murai my favourite channel (saravanan decodes) avaridam maruthu sagotharargal video patri ketten ..atharkkul neengal nan ethir parthathai vida athigamana varalarai thrinthu konden sagotharar deepan ungal channel valarchi pera munera valthukal 👏👏👏👏

  • @Mukeshmukesh22022
    @Mukeshmukesh22022 2 роки тому +3

    Super video bro🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @valarselvi4763
    @valarselvi4763 Рік тому

    ரொம்ப நன்றி sir. மிக அருமையான வரலாறு.நல்ல குரல் வளம்.

  • @srinivasanarumugam971
    @srinivasanarumugam971 2 роки тому

    Very very useful brother and thank you

  • @PK_EDITZ_FF
    @PK_EDITZ_FF 8 місяців тому +4

    நான் மருத குல நாடார் மருது பாண்டியர்களின் வீரத்திற்கு தலை வணங்குகிறேன் ❤

  • @priyapanti2714
    @priyapanti2714 Рік тому +3

    நான் அப்ப பிறக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன்😢

  • @pooranideviramachandran5685
    @pooranideviramachandran5685 2 роки тому +4

    I know this story because my native place sivagangai every day I seeing that aranmanai 😍

  • @indumathithangam9658
    @indumathithangam9658 2 роки тому

    Wow superb history narrative

  • @hariharan-zd9sp
    @hariharan-zd9sp 8 місяців тому +1

    Veeam harithi maruthu
    மருது பெரிய மருது, மற்றும் சின்ன மருது
    வீரர்களான மருது பாண்டியர்கள்
    வீரம் விளைந்த மண்
    பசுமை நிறைந்த மண்,
    போர் வீரன்!
    வீரம் புதைந்து சுதந்திரம்
    பிற நேத்து!
    சிறந்த பூர்வீகமாகக்,💯👌

  • @SaSathism
    @SaSathism 2 місяці тому

    பெரும் தமிழன் என்பதில் கௌரவம் கொள்கிறேன் இந்த தமிழ்நாட்டில் பிறக்க என்னதான் தவம் செய்தேன்ன தெரியவில்லை ஆண்டவா மிக்க நன்றி

  • @rubykanna1156
    @rubykanna1156 2 роки тому +7

    Nalla gambeeramana kural keep it up nanba👌👌💕

  • @sathishs.m4938
    @sathishs.m4938 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரர்....

  • @sivadharani8513
    @sivadharani8513 2 роки тому

    உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது 👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @krishnasiva4367
    @krishnasiva4367 2 роки тому

    அருமை தோழரே

  • @arunkaruppasamypandian9513
    @arunkaruppasamypandian9513 2 роки тому

    Super super super sirrrr namathu history veliya konduvanthathuku

  • @rahuljeswin.g6941
    @rahuljeswin.g6941 2 роки тому

    Good information

  • @jarredmuthu3448
    @jarredmuthu3448 2 роки тому +4

    I love ur video brother, but do abit research on Ketibomalu @ Verapandian Kattebomman please.

  • @prasannarajhan1007
    @prasannarajhan1007 2 роки тому

    அருமை அண்ணா

  • @alienismyfriend7487
    @alienismyfriend7487 2 роки тому +1

    Super unga voice Vera level

  • @ramakrishnamoorthi1214
    @ramakrishnamoorthi1214 Рік тому +1

    பார்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது.. எது போன்ற அனைவருடைய வரலாறும் கூறுங்கள் மாவீரன் சுந்தரலிங்கம் குடும்பன் வரலாறு கூறுங்கள்

  • @chandrutnpsc6318
    @chandrutnpsc6318 Рік тому

    Super very use ful to Tnpsc

  • @tamimansari2139
    @tamimansari2139 10 місяців тому +1

    ரெத்தம் கொதிக்கிறது 💪வாழ்க மருது சகோதர்கள்

  • @maruthusenaikanchipuramedi7237

    Excellent

  • @raghusandivya2852
    @raghusandivya2852 2 роки тому +1

    Mass👑✨🔥

  • @madhanc5407
    @madhanc5407 2 роки тому

    Super video

  • @jegathambaltharparasundara1283
    @jegathambaltharparasundara1283 2 роки тому

    நன்றி.தம்பி.

  • @kvkkeerthivelmurugan1168
    @kvkkeerthivelmurugan1168 2 роки тому +1

    Super bro 😘😘😘❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏

  • @rasu8248
    @rasu8248 2 роки тому +2

    🙏🙏🙏வாழ்த்துக்கள். அண்ணா 🌺🌺🌺🌺❤

  • @calebjoshva9158
    @calebjoshva9158 2 роки тому

    Super anna

  • @sivakumar.m3669
    @sivakumar.m3669 2 роки тому +1

    அருமையான பதிவு அதே போல் இந்தியாவின் முதல் சுதந்திர குரல் குடுத்த மாவீரன் புலித்தேவர் பற்றி பதிவு போடுங்க bro

  • @vinugovind9585
    @vinugovind9585 2 роки тому +2

    Is it possible for you to add English subtitle... so that it can reach millions of tamil. Your video is an inspiration. It will make many more to learn tamil and be true tamilan

  • @sujithrasankar865
    @sujithrasankar865 2 роки тому +1

    Nanum pandia mannil pirandhaval dhan . Marupandiargal meedhu enakku epozhuthumae Thani mariyadhai undu. .Nan Veera tamizhachi enbhadhil perumidham kolgiraen .ungal pathivugal migavum arumai. Thank you

  • @thulasiram449
    @thulasiram449 2 роки тому

    Nice👏👏👏👏

  • @tamimansari2139
    @tamimansari2139 10 місяців тому

    கரெக்ட் உண்மை அருமை 👍🎉

  • @suganyasuganya9660
    @suganyasuganya9660 2 роки тому +2

    Varalatru kadhaigal ketkavum padikkavum enaku rombave pidikkum

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 роки тому +2

    Sabhash veera vanakkam enga arasan maruthu sagotharakal (brothers) 🌟🌟🌟🌟🌟🙏

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 2 роки тому

    Super bro

  • @K.a2666
    @K.a2666 2 роки тому +4

    🔥🔥🔥🔥

  • @vathsalatm1250
    @vathsalatm1250 2 роки тому +3

    Truth never dies.Unfortunately this year Central Govt did not allow our gallery of freedom fighters in The Republic Day celebrations

  • @aravindh1261
    @aravindh1261 Рік тому

    bro ur voice has a great power..

  • @gowsigowsi1074
    @gowsigowsi1074 2 роки тому

    MAAS SPEECH, 👌👍

  • @pkarthik-2265
    @pkarthik-2265 Рік тому

    மருது பாண்டி வரலாற்றை வரும் தலைமுறைகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா உங்கள் பதிவு ஒவ்வொன்றும் என் உடம்பு சிலிர்க்க வைக்குது அண்ணா அருமை அண்ணா இது போன்ற தமிழ் வரலாறு இல்லை இன்னும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க அண்ணா உங்கள் காணொளி தான் நான் தெரிந்து கொண்டேன்

  • @crazy4mad202
    @crazy4mad202 2 роки тому +5

    😈🥰Proud to I am sivagangai seemai 😈😈😎😎😎😎

  • @Letstryforyou
    @Letstryforyou 2 роки тому +2

    Be proud 👏 I am from that Place . 💥💥💥

  • @archayas9676
    @archayas9676 2 роки тому

    Ur video 💯 💯 True we r form sivagangai guys it's true story gud job🔥🔥👏👏

  • @saravanapandiyanm1295
    @saravanapandiyanm1295 2 роки тому +4

    வீரமும்_விவேகமும்
    🙏🙏🙏

  • @nvajaykumar
    @nvajaykumar 2 роки тому +3

    பல தவறு உள்ளது. உணர்ச்சிவயப்படவேண்டாம்.

  • @priyankakannan-cl5we
    @priyankakannan-cl5we Рік тому +2

    Proud to born in Sivagangai Seemai🔥🔥

  • @ananyasuganya9951
    @ananyasuganya9951 2 роки тому +1

    என் முதல் தெய்வம்

  • @vgvinog1045
    @vgvinog1045 2 роки тому

    Nanpa super Nanpa

  • @vidhyakannan3235
    @vidhyakannan3235 Рік тому

    😥😥😞👑very very super

  • @s.balanayak396
    @s.balanayak396 10 місяців тому +1

    அண்ணேமைசூர் அலிஇல்லவிருப்பாச்சிகோபால்நாயக்கர்அவர்தான் அடைக்கலம்தந்து தன் மகளாய் வேலுநாச்சியாரை வைத்து மீண்டும் போரிட்டுசிவகங்கை சீமையே மீட்டுஅரியணையில் அமரவைத்தார் எ.கா தீபகற்பகூட்டமைப்பு மற்றும் விருப்பாச்சிகோட்டை💯🔰🙏💥💥🤝

  • @murugesran5635
    @murugesran5635 2 роки тому +7

    இதுதான் நண்பா முதல் இந்திய விடுதலைப் போர்

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 Рік тому +2

    மருது சகோதரர்கள் 💙💙🦁💕