கஞ்சா பிரியர்களின் கோட்டை தகர்ப்பு | நியூஸ் தமிழ் செய்தியால் நடவடிக்கை | Chennai Madhavaram Ganja

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live| ...
    -------------------------- ********** கஞ்சா பிரியர்களின் கோட்டை தகர்ப்பு | நியூஸ் தமிழ் செய்தியால் நடவடிக்கை | Chennai Madhavaram Ganja
    #Chennai #Madhavaram #Ganja
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

КОМЕНТАРІ • 130

  • @mraveendran7539
    @mraveendran7539 2 роки тому +59

    காவல் துறைக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்
    இருந்தாலும் நியூஸ் தமிழுக்கு
    நன்றி வாழ்த்துக்கள்
    🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏

  • @Kanivini93420
    @Kanivini93420 7 місяців тому +8

    இப்போதைக்கு இந்த ஊடகம்தா உண்மைய சொல்ராங்க...வாழ்த்துக்கள் ❤❤

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 2 роки тому +8

    தமிழ் செய்தியாளர்களின் சமூக அக்கறைக்கு நன்றி

  • @dpiravikumark2964
    @dpiravikumark2964 2 роки тому +12

    உங்க நியூஸ் chennel சமூக சேவை வாழ்த்துக்கள்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 роки тому +55

    ப்படியே சென்னை முழுவதும் போய் பார்த்து செய்தி போடுங்க சென்னை சுத்தமாகட்டும் .இந்த மாதிரி பாவங்கள் நடக்காமல் எல்லோரும் சந்தோஷமாக வாழட்டும்

    • @nofacerider6310
      @nofacerider6310 2 роки тому

      Ada nega vera evangalay plan pani news potu antha land ah muduchitanga ethu thaan Politics

    • @nofacerider6310
      @nofacerider6310 2 роки тому +1

      Yellam plan thaan ethay Ration shop la yethumay olunga thara matikiranganu news potanga ration shop ah yeduthutangala athunala avnagaluku yentha use ellam but ethu land Yeputi veduvanga 🤣🤣🤣🤣

    • @don_874
      @don_874 2 роки тому +2

      @@nofacerider6310 news tamil 24/7 iruka venama ungaluku

    • @AbdulRahman-oy4wq
      @AbdulRahman-oy4wq 2 роки тому

      @@don_874 appo DMK periya Thevdya pullainga nu solra

    • @don_874
      @don_874 2 роки тому +1

      @@AbdulRahman-oy4wq yen thalaiva intha kodura varthaikal?

  • @skybird4695
    @skybird4695 2 роки тому +42

    எந்த திருட்டு கழகங்களுக்கும் சொம்பு தூக்காமல் இருக்கும் வரை நீங்கள் தான் தமிழ்நாட்டில் நேர்மையான ஊடகம்......வாழ்க ,,,,வளர்க,,,,,👌👌👌🙏🙏🙏

    • @mraveendran7539
      @mraveendran7539 2 роки тому

      சரியா சென்னிங்கள்
      👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @roshanroshan7467
      @roshanroshan7467 2 роки тому

      🤣🤣

    • @roshanroshan7467
      @roshanroshan7467 2 роки тому +1

      இவங்கதான் பெரிய சோம்பு🤣🤣

  • @gowripalani1033
    @gowripalani1033 2 роки тому +10

    சில காவல துறையின் ஆதரவோடு பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெருகிறது

  • @kaviarasu2194
    @kaviarasu2194 2 роки тому +2

    அப்படியே இந்த லஞ்சம் வாங்குற அதிகாரிகள் மற்றும் அனைவரையும் போட்டா நல்லா இருக்கும்,

  • @sakthisakthikumar6374
    @sakthisakthikumar6374 2 роки тому +2

    Super thalaiva 💥💥💥💥💥

  • @pdrvickyvicky5515
    @pdrvickyvicky5515 2 роки тому +1

    Supper sir your king sir ennga ✨✨✨✨✌️❤️👑👑👑

  • @sreeniwasan
    @sreeniwasan 2 роки тому +2

    இப்போது நாம் கஞ்சா பயிரிடுவதற்கு இந்த நிலத்தைப் பயன்படுத்தலாம். விளைபொருட்கள் ஜனவரியில் அறுவடைக்கு தயாராகிவிடும். நல்ல வேலை. சூப்பர் ஐடியா சார்.

  • @ManikandanMani-kc1nr
    @ManikandanMani-kc1nr 2 роки тому +3

    கஞ்சா விற்பனை செய்பாவனை உங்களால் எதுவும் பண்ண முடியாது.நீங்க நம்பலனாலும் இதான் நிஜம்

  • @sivaxxx619
    @sivaxxx619 2 роки тому

    நன்றி 7

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 роки тому +2

    இவ்லோ நாளா தெரியாதம் காவல்துறைக்கு உருட்டுங்கடா.... 👌

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 5 місяців тому

    News தமிழ் 💪💪💪💪💪👍👍

  • @r.rajakumarv.rajagopalan30774
    @r.rajakumarv.rajagopalan30774 2 роки тому

    Supera seitheenga news7 avargalukku en manamarntha nandri.

  • @sathishbendurenipet8929
    @sathishbendurenipet8929 2 роки тому +4

    கஞ்சா பிடிக்கிறவன் இப்பதான் புடிக்க போறீங்க விக்கிரவன் எப்ப புடிப்பீங்க எங்க இருந்து வருதுன்னு கண்டுபிடிப்பீங்க தமிழகத்தில் சட்டம் சீர்குலைந்து விட்டது எங்கு பார்த்தாலும் கஞ்சா

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 2 роки тому +2

    இன்னைக்கு தான் போலீஸ்னு நிறுபித்து உள்ளது

  • @user-to8ho1xw3e
    @user-to8ho1xw3e 2 роки тому

    நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு ஆயிரம் நன்றிகள் சமூக சீர்க்கேட்டின் கோட்டை அழிவதற்கு வழி செய்ததற்கு

  • @mpdinesh1358
    @mpdinesh1358 2 роки тому

    Ungala channel ah parthu sombu madhesh inspire agatum good job news tamil

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 роки тому +1

    அகம் பிரம்மாஸ்மி ஜெய் கால் பைரவ் 🕉️🔱🕉️

  • @தீதும்நன்றும்-ம2ள

    நியூஸ் 7வாழ்த்துக்கள் 1000லைக்ஸ் இது மாதிரி நியூஸ் போடுங்க

  • @duratech072
    @duratech072 2 роки тому +1

    please build a good ground there with some cctv surveillance

  • @rajarajan4101
    @rajarajan4101 2 роки тому +1

    Journalism at its best 🔥

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 2 роки тому +6

    காவல் துறைக்கு கோடியாய் நன்றி

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 2 місяці тому

    News Tami ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothvino4639
    @vinothvino4639 2 роки тому +1

    Congratulations.... 😍😍😍😍

  • @ramas_59
    @ramas_59 2 роки тому

    Super news Tamil 🙏👍
    Good job

  • @djagan1554
    @djagan1554 2 роки тому

    Nallathu

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet 2 роки тому

    அருமை

  • @prakashp9833
    @prakashp9833 2 роки тому

    Super sir

  • @ramachandransolaiappan5815
    @ramachandransolaiappan5815 2 роки тому

    Congrats press team and police team also

  • @ktrchannel91
    @ktrchannel91 2 роки тому

    Nalla visayam🤗🤗

  • @sreesree6335
    @sreesree6335 2 роки тому

    Very nice news Tamil award uingaluikthan

  • @rasakrasak9665
    @rasakrasak9665 2 роки тому

    Ungalathu nearmaikkum thiramaikkum mean mealum vazhara valthukkal

  • @MMMMEDIAPRODUCTION
    @MMMMEDIAPRODUCTION 2 роки тому

    கெட்டத்துல கூட oru நல்லது நடந்து இருக்கு 👌🏻

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 роки тому

    இடத்தை மாற்றுவது ஒன்றும் பெரிய கஷ்டம் இல்ல அவங்களோட போதை பொருள் கிடைக்காமல் செஞ்சாதான் அதை விட்டு வெளியே வருவார்கள்

  • @Kanivini93420
    @Kanivini93420 7 місяців тому

    அப்படியே வேளச்சேரி பக்கமும் போங்க சார் தயவுசெய்து...😊

  • @kkdigaming8535
    @kkdigaming8535 2 роки тому

    Super sir 👍

  • @parthisalem1620
    @parthisalem1620 2 роки тому

    காட்டிற்கு நடுவே தான் வீடுகளும் குடியிருப்புகளும் உள்ளது.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому

    நியூஸ்தமிழ் செயலுக்கு வரவேற்க்கிறேன்

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 2 роки тому +3

    காவல் துறைக்கு கோடி கோடியாய் நன்றி ஐயா

    • @ecrmanibabubabu8506
      @ecrmanibabubabu8506 2 роки тому +2

      நன்றி சொல்ல வேண்டியது நியூஸ் தமிழ் தொலைக்காட்சி க்கு

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 5 місяців тому

    Ivolo நாள் திராவிட மாடல் போலீஸுக்கு தெரியாம இருண்டுதா சிறப்பு திராவிட மாடலும் போலீஸும்,,,,,,😂😂😂😢😢😢😢😢😢😢👎👎👎👎👎

  • @aChennaiBJPvicky4673
    @aChennaiBJPvicky4673 2 роки тому

    🔥👌

  • @mohammadrafik821
    @mohammadrafik821 Рік тому

    Mass....enda...
    Tasmac...um...oledga...naila.erekum...

  • @Kattumaram339
    @Kattumaram339 4 місяці тому

    ஒரு கோட்ட கட்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமாடா.இப்படி செதச்சிட்டீங்களேடா😂😂

  • @bala4757
    @bala4757 2 роки тому

    🙏

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 роки тому

    கஞ்சா உற்பத்தி - கடத்தல்- மொத்த விற்பனை- சில்லரை விற்பனை - கடைசியில் பயன்படுத்துபவர்கள். முதல் நான்கு
    காவல்துறைக்கு தெரியாமலே இருக்கு. பாவம்!

  • @Bluemountains-c1q
    @Bluemountains-c1q Рік тому

    Karuvela kattai apporam, admk r dmk politicians I'll build something

  • @stephenjayraj6264
    @stephenjayraj6264 2 роки тому

    Seriously great!! Hats off news channel and police.. ithe pola chennai kattupakkam srinivasapuram la 3 acher land full occupied with ganja guys.. we youngsters jcb vachi clean pannom. But antha land owner vanthu stop pannitaaru.. still they continuing.. neraya theft robbery happening.. last month oru aaya aai porapo rape attempt Vera pannitaanunga 🤦🏽‍♂️ paavam antha aaya Alari adichitu valila odi vanthu help ketanga

  • @Sp-sj5eg
    @Sp-sj5eg 2 роки тому

    Helmet podalanu pudikarthaaa vitutuuuu inthaaa mathiri alaungalaaa pudingaaaa Government???

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns 2 роки тому

    GST please

  • @ஜெயராமன்ரவி

    வேருடன் புடுங்கி போட்டு விட்டீர்கள் என்றால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் கடமையை என்று மேலாப்பில் பிடுங்கி போட்டால் பிரயோஜனப்படாது செய்தினால் கஞ்சா விற்பனை தடை பட்டதோ இல்லையோ கருவேலம் காடுகளை அழித்தது நல்ல விஷயம்

  • @madasamymani7372
    @madasamymani7372 2 роки тому

    போதைப்பொருள் தயாரிப்பு செய்ரவன் சொகுசா இருக்கான் அவன பிடிங்கயா.ஏமாற்றுவேலை

  • @mechsathya08
    @mechsathya08 2 роки тому

    Gopal song theavaiya gopal

  • @rockstar0607
    @rockstar0607 2 роки тому

    Chennai Central railway station
    முன்னாடி ஆட்டோக்காரனுங்க அப்புறம் காகித பொரிய எல்லாம் கஞ்சா அடிக்கிறாங்க இதெல்லாம் கேட்க மாட்டீங்களா🤪

  • @divinehousing1747
    @divinehousing1747 2 роки тому

    News office chennai la enga iruku?

  • @dhinakaranbabu6050
    @dhinakaranbabu6050 2 роки тому +1

    Avlo nallavanada neenga apadina atha sale pandranavangala ungala la video edukanmudinja pannunga news channel

  • @Magesh143U
    @Magesh143U 2 роки тому

    பேண்ட் மேல முள்ளுல தொங்குது
    அப்ப அந்த ஆள காணாமைய்யா..
    ஓட்ட ரெண்டு இருக்கு.. அயன் பாக்ஸ் ஒன்னு தான இருக்கு.. 🤔🤔🤔

  • @Induraj11
    @Induraj11 2 роки тому

    Convert it into a park with trees for walking and entertainment.

  • @sreeniwasan
    @sreeniwasan 2 роки тому

    போங்கடா............................ நீயும் உன் வேலையும். சும்மா கதைகள்! முகத்தில் தனியாக ஒரு பெரிய மீசை இருப்பது மட்டும் போதாது. நீங்கள் அதே அளவு உளவுத்துறை தகவல் வேண்டும்!

  • @dineshkumardeena6633
    @dineshkumardeena6633 2 роки тому

    Thiruvottiyur metro railway station auto drivers drinks pannietutha auto othuranga iethuku tamil news channel action edika mudiyuma

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 4 місяці тому

    😮😮😮😮

  • @jagdeeshj6292
    @jagdeeshj6292 2 роки тому

    Kaatai azhithaal Naam azhivom
    Veli pottu paadhukaaka vendum please don't deforest we need long Living trees

  • @Bluemountains-c1q
    @Bluemountains-c1q Рік тому

    Ni mudu ithu india la romba yrs ha nadakuthu...

  • @vickyrocky172
    @vickyrocky172 2 роки тому

    Dmk வின் அடுத்த project 🔥🔥

  • @mpdinesh1358
    @mpdinesh1358 2 роки тому

    Fantastic performance news tamil

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Рік тому

    கருவேலம் காடு அழிக்கப்பட்டு வீட்டுமனை விற்பனை ஆகிறது,

  • @sagayamsagayam3949
    @sagayamsagayam3949 2 роки тому

    Enga veetuku pinadiyum oru sila kanja naaihal ipadi taan aatam poduthu
    Suthi kaadu yaar enna seiya mudiyum😔

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச 5 місяців тому

    காவல்துறை சீப்பை ஒழித்து வைத்தால் மட்டும் கல்யாணம்(கஞ்சா) நின்று விடுமா?

  • @Loyaltyss304
    @Loyaltyss304 2 роки тому

    Adhutha thaaka 5 acre. Nillamum flats. kalaaga kattamaipu seiya padum ithayum news 7 paarkum.

  • @rasukutti1856
    @rasukutti1856 2 роки тому

    குட் ஜாப் நீீயூஸ் தமிழ்

  • @bowsu1500
    @bowsu1500 2 роки тому

    Kanjaa pugalz jakki vaasudev arest pannunga

  • @RamKumar-wt9hl
    @RamKumar-wt9hl 2 роки тому

    கஞ்சா வியாபாரிக்கு என்ன தண்டனை?

  • @karthikvamphire6575
    @karthikvamphire6575 Рік тому

    Indha kottai illana ipo avunga ganja. Enga poi adipanga..kaase illama clean panni tharanungaa owner ku..idikuthe

  • @pickupprasanth
    @pickupprasanth 2 роки тому

    இதுல கமெண்ட் பண்ணதுல எத்தனை பேர் ஊக்கியம் இருக்கீங்க சொல்லுங்க பாப்போம் ஃபர்ஸ்ட் உங்க குடும்பத்தை போய் பாருங்கடா

  • @newsanthinifashionviji2438
    @newsanthinifashionviji2438 2 роки тому

    ̓̓👍👍👍👌

  • @WOKJAKTAMIL
    @WOKJAKTAMIL 2 роки тому +1

    😂😂😂😂 dai Yan da mathavaram manatha vaguringa

  • @sedative_simha7151
    @sedative_simha7151 2 місяці тому

    அனைத்து கெஞ்சா குடிக்கிகளும் சூத்திர ஜாதி 😂

  • @robinarulmony7829
    @robinarulmony7829 2 роки тому

    Pooi kanmunnae theryura aquest aah pidinga da chumma......chinna pasanga la kevala paduthuringa

  • @gobinath4536
    @gobinath4536 2 роки тому

    😂😂😂😂😂😂

  • @hemashalini4316
    @hemashalini4316 2 роки тому

    Ivanungaluku vera vela ila..

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +15

    போலீஸ் ku ஏற்கனவே தெரியும்
    நீங்க மீடியா வில் இந்த வீடியோ போட்டதால் இப்போது நடவடிக்கை பேரில் கட்டாயத்தில் இருக்கிறார்கள்

  • @vinayakdheen4118
    @vinayakdheen4118 2 роки тому +10

    இது போன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் கஞ்சா. போதை பொருள் உட்கொல்பவர்களை கண்காணிக்க மாவட்ட வாரியான பத்திரிக்கை நிருபர்களின் தொலைபேசி எண்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும்.🙏
    போதை இல்லா தமிழகம் உருவாக.நன்றி நியூஸ்7👍

  • @gunasekarn1364
    @gunasekarn1364 2 роки тому +5

    இது மாதிரி சமுதாய சீர் கேடுகளை தாங்கள் வெளிச்சம் காட்ட வேண்டும். நன்றி.

  • @manikandanpalanimanikandan1472
    @manikandanpalanimanikandan1472 2 роки тому +1

    Paravaillaye idhe Madhuri Sri madhi vazhakil unmayai sollungal thalai vanangugirom

  • @mathivanansamykannu9383
    @mathivanansamykannu9383 2 місяці тому

    இனி கஞ்சா அங்கு இருக்காது......
    நம்புங்கள் மக்களே......
    எல்லாம் சில காலம்தான்......
    எல்லாமே சில காலம்தான்.....

  • @vkgcreation
    @vkgcreation 2 роки тому

    இல்ல.. புரியல... நீங்க என்ன நல்லது பண்ணி இருக்கீங்க?
    இனிமே கஞ்சா புழக்கமே இருக்காதா? நீங்க யேன் கஞ்சா வித்தவன காட்டாம பயன்படுத்துபவரா காட்டுறிங்க🤔🙄

  • @VigneshVicky-to5tf
    @VigneshVicky-to5tf 2 роки тому

    Ama kanja abin adicha potha eruthu... Tamil nadu saraku vangi adichaa.. Udambuku rompa nallathu aarokiyammaaaa vala lam inna. Muttaaaa ku............. Tasmac aaaa adaika sollunga neenga rompa nallavanu nampurom

  • @virat1180
    @virat1180 2 роки тому +1

    Thiruma pasangada...

  • @ronaldo8505
    @ronaldo8505 2 роки тому

    Thalaiva alika vendiyathu kadu ila .... Bothai porulkalai than ... Kada alijitu mazlai irukathu

  • @ஆன்மீகஇந்தியா-ப3ச

    Moolakadai to perambur road la Yamaha showroom Thandi konjam thoorathula right side itheh mathiri oru kaadu irukum single door open la irukum anga itheh mathiri kanja beer alcohol elameh panranga news7 take action

  • @rajakutti5385
    @rajakutti5385 2 роки тому

    romba seen podavana govt always doing thr dty unga news nala onum avaga duty ya saiyala nenga govt avaga valaiya soli thara vadeya avaseyam illa

  • @trendingreelstroll6798
    @trendingreelstroll6798 2 роки тому

    Kanjava alicha saraku viyabaram koodum ellam arasiyal

  • @Travelandtastychannel
    @Travelandtastychannel 2 роки тому

    intha mari panagaranga vi2la government officials vi2la poi video edunga da news Tamil periya aalu nu sollalam ne adichathu oru pulla puchiya

  • @manikandanpalanimanikandan1472
    @manikandanpalanimanikandan1472 2 роки тому

    Ledu ketta kaval thurai

  • @finisher6506
    @finisher6506 4 місяці тому

    நல்ல ஊடகம் ❤

  • @jafferkhan2068
    @jafferkhan2068 2 роки тому

    குற்றத்தை கண்டுபிடிக்க செய்தி காரங்க தான் வரணுமா🤦🤦

  • @pocketentertainment429
    @pocketentertainment429 2 роки тому

    Nandri news tamil 🙏..., ithey maari naraiya idathaiyum pannidunga🙏

  • @Lakshmanan0123
    @Lakshmanan0123 2 роки тому +1

    சூப்பர்