உல்லாசமாக இருக்கும் கஞ்சா புள்ளிங்கோ... கஞ்சா குடிக்கிகளின் புகலிடமாக இருக்கும் காடு | Kanja

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live| ...
    -------------------------- ********** உல்லாசமாக இருக்கும் கஞ்சா புள்ளிங்கோ... கஞ்சா குடிக்கிகளின் புகலிடமாக இருக்கும் காடு | #Kanja #Madhavaram
    #pullingo
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
    #BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
    #LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

КОМЕНТАРІ • 462

  • @MdHASAN-dm9mh
    @MdHASAN-dm9mh 2 роки тому +303

    காவல்துறைக்கு தெரியாமல் எந்த ஒரு குற்றங்களும் தொடர்ந்து நடக்க வாய்ப்பே இல்லை.

    • @thagavalkalanjiyam5016
      @thagavalkalanjiyam5016 2 роки тому +4

      Fact

    • @subasenthil1424
      @subasenthil1424 2 роки тому +1

      பணம் கொடுத்தா போலிஷ் நாய்கள் அமைதியா உரங்கும்‌.

    • @karnakk7172
      @karnakk7172 2 роки тому +1

      வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை காரணம் இல்லையா???

    • @rgl8677
      @rgl8677 2 роки тому +1

      Therinji thaa nadakum aana.... 😂

    • @MuthuMuthu-uw3ji
      @MuthuMuthu-uw3ji Рік тому

      Poda loosu

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 роки тому +67

    உண்மை செய்தியை வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 2 роки тому +235

    மதுவையும் தடை செய்யுங்கள் 🙏 தினமும் வீட்டில் என் பெற்றோர் சண்டையால் மிகுந்த வேதனை எனக்கு உள்ளது 💔

    • @vanakkamnemba213
      @vanakkamnemba213 2 роки тому +3

      Super nanba

    • @கருப்பட்டிவேம்பார்
      @கருப்பட்டிவேம்பார் 2 роки тому +1

      சூரியன் மேற்கே உதிக்கலாம்
      நாய் வாலை நிமிர்த்தலாம்
      ஆனால் மதுக்கடைகள் அடைக்கப்படமாட்டாது.ஆனால் போதைப்பொருளுக்கு எதிராக சர்வாதிகாரி யாக மாறுவேன் வீர வசனம் வேற

    • @stephenkingston7299
      @stephenkingston7299 2 роки тому +4

      Jesus,

    • @NelsanMandalla
      @NelsanMandalla 2 роки тому +6

      @@stephenkingston7299 ஏண்டா இங்கேயுமா டா Jesus ரொம்ப சோதிக்கிறீங்க டா 🤬🤬

    • @stephenkingston7299
      @stephenkingston7299 2 роки тому +1

      @@NelsanMandalla Jesus loves with you

  • @srisrikanth4065
    @srisrikanth4065 2 роки тому +233

    மாதவரம் போலிஸ்க்கு இதெல்லாம் தெரியும் தெரிந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை போலிசும் சேர்ந்து கஞ்சா அடிக்கின்றனர்😂

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 2 роки тому

      உண்மை தான்
      நான் மதுரையில் இருக்கிறேன் காவல் அதிகாரிகள் பலரும் கஞ்சா அடிக்கின்றனர்
      குறிப்பாக special team எனப்படும் மஃப்டி அதிகாரிகள் பார்ப்பதற்கு இவர்களே ரவுடிகள் போல தான் இருக்கிறார்கள்

    • @user-svms
      @user-svms 2 роки тому +6

      அப்போ போலீசும் கஞ்சா குடிக்கி போல.....

    • @BrokenHeart-sk5cx
      @BrokenHeart-sk5cx 2 роки тому +1

      Factuuuh

    • @PraveenKumar-pk3ej
      @PraveenKumar-pk3ej 2 роки тому +1

      😂 va thaliva va thaliva

    • @MuthuMuthu-uw3ji
      @MuthuMuthu-uw3ji Рік тому +1

      ,😂😂😂

  • @premaprem5482
    @premaprem5482 2 роки тому +85

    இதை விற்பனை செய்வது யார்? பெரிய பெரிய அரசியல் பிரமுகர்கள் தான்...... விரைவில் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்......வட இந்தியர்கள் விரைவில் தமிழ்நாட்டை ஆளப்போரார்கள்..........

    • @Sheha28shrudha
      @Sheha28shrudha 2 роки тому

      Ithu ellam Andhira vada maanilathil irunthuchu varugiradhu naraya per report panranga ..IPA ellam school pasanga than adited aachuranga
      Chinna vayasule ipadi 👤

    • @எல்லாம்சிலகாலம்-ன5ன
    • @ramachandrand354
      @ramachandrand354 Рік тому +1

      எல்லாம் காவல்துறை க்கு நன்றாக தெரியும் என்ன செய்ய ஏவல் துறை க்கு பணம் வேண்டும்

  • @mithi5548
    @mithi5548 2 роки тому +250

    இதை வெளி கொண்டு வந்த நியூஸ் தமிழ் சேனல் கு நன்றி🙏🙏🙏🙏🙏

    • @Premchamathu
      @Premchamathu 2 роки тому +7

      Poda muta pundai 😂

    • @umakanthan6789
      @umakanthan6789 2 роки тому

      Ö}}

    • @mazhaivaaltamilan6831
      @mazhaivaaltamilan6831 2 роки тому

      Idha vida periya newslam kondu varalaye 1st indha wineshop mattera perusa pannatum apram paratlam niraya ponnunga lifea kedytha naaingalam aen channelku kannu theriyadha

    • @dhamodaran2115
      @dhamodaran2115 2 роки тому +1

      இதல்லாம் ஓலு ப்ரோ

    • @mithi5548
      @mithi5548 2 роки тому

      @@mazhaivaaltamilan6831 ,🤔

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 роки тому +55

    தமிழ்சேனல் மிகவும் அருமையாக இருந்தது இதுபோன்ற பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து விதமான வெளியே கொண்டு வரவேண்டும் மிக்க நன்றி

    • @anathammu7221
      @anathammu7221 2 роки тому +3

      சார் வணக்கம் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயம்தான்

  • @vengadeshav6279
    @vengadeshav6279 2 роки тому +23

    பரவாயில்லை இந்த சேனல் எவ்வளவு நாள் என்னிடமாகப்படவில்லை இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது இதுபோன்று நிறைய முன்னெடுப்புகளை முன்னெடுத்தால் இது தேடல் மேலும் வளரும் என்று நான் நினைக்கிறேன் காவல்துறைக்குரியது போல ஒரு பதிவு

  • @sujathmaryp4068
    @sujathmaryp4068 2 роки тому +79

    இதேப் போன்று ஸ்டீமதி வழக்கில் என்ன தான் நடந்தது என்று தயவு செய்து வெளிக்கொண்டு வாருங்கள் ......

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 роки тому +47

    காவல்துறை (காசு துறை)uniform போடுறதுககு பதிலாக சேலையவாங்கிகட்டிகிற சொல்லுங்க சரியா இருக்கும்

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 2 роки тому

      Dea

    • @mrjerryyt2596
      @mrjerryyt2596 2 роки тому

      Mirigina jambooo

    • @shritharan2097
      @shritharan2097 2 роки тому

      கஞ்சாவை 100% காவல்துறையினர் ஒழிக்கவே முடியாது காவல்துறையிலேயே 30 சதவீதம் பேர் கஞ்சா குடிப்பவர்கள் தான் வக்கீல் தொழிலில் ஈடுபவர்கள் 10% பேர் கஞ்சா குடிப்பவர்கள் தான் கஞ்சா உடலுக்கு நல்லதா என்று கேட்டால் நல்லதும் ஒன்று கேட்டதும் உண்டு முதலில் கஞ்சா பயன்படுத்துவதை காவல்துறையினர் தான் நிறுத்த வேண்டும் பிறகு தான் மற்றவர்கள்

  • @srinaths8392
    @srinaths8392 2 роки тому +16

    இது போல தமிழ் நாட்டில் எல்லா ஊர்களிலும் எல்லா கிராமத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @pashokkumar374
    @pashokkumar374 2 роки тому +11

    நியூஸ் சேனலின் நல்ல ஆரம்பம் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள்

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 2 роки тому +22

    இந்த காடு இல்லை என்றால் அடுத்த காடு

  • @jayaramraj3700
    @jayaramraj3700 2 роки тому +44

    இதெல்லாம் போலீஸ் மற்றும் அரசு நிர்வாகதிற்கும் தெரியாது போல..

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 2 роки тому +36

    இந்த காலத்து பெண்களுக்கு இந்த மாதிரி ஆண்களை தான் பிடிக்கும்

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 роки тому +13

    விடியாத அரசின் சாதனை பயணம் தொடரட்டும் இளைஞர்களின் கஞ்சா பழக்கம் தொடர்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 місяців тому +5

    பா.ம.க,அன்புமணி மட்டுமே உளப்பூர்வமாக எதிர்த்து போராடுகின்றார்கள்.
    நான் பா.ம.கவோ வன்னியரோ இல்லை இருப்பினும் இந்த விஷயத்திற்கு என் ஆதரவு அன்புமணி அய்யாவுக்கு மட்டுமே❤❤❤100/100

  • @prabhutripplejofficial9497
    @prabhutripplejofficial9497 2 роки тому +10

    அனைத்திற்கும் காரணம் காவல்துறையே😠

  • @arunelisayus2244
    @arunelisayus2244 2 роки тому +72

    இதை வெளி கொண்டு வந்த நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி இதுபோல் எல்லா ஏரியாளையும் நடந்துகிட்டு தான் இருக்கு

  • @vaasan777
    @vaasan777 2 роки тому +20

    வளரும் தலைமுறை குழந்தைகள வாழ்க்கை நாசமாக போகாமல்பெற்றோரும் அரசும் உடனடியாக சீரியசான அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும்

  • @thimmaraji1942
    @thimmaraji1942 2 роки тому +43

    முதலில் நாட்டின் தலைவன் சரியாக இருந்தால் தான் மத்ததெல்லாம் சரியாக இருக்கும். கஞ்சா சப்லே பெரிய பெரிய தலைவர்களே சப்லே செய்கிறாட்கள்.

  • @pradhapr5035
    @pradhapr5035 2 роки тому +3

    நான்கு ஐந்து தடி மாடுகள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க வார்த்தை வாழ்த்துக்கள் நண்பரே

  • @Rishikrish
    @Rishikrish 2 роки тому +9

    எல்லா ஊருலையும் இது நிலமை

  • @yogeshyogi9843
    @yogeshyogi9843 2 роки тому +9

    மாதவரம் காவல் நிலையத்துக்கு செருப்படி கொடுத்தது போல் ஒரு செய்தி நியூஸ் தமிழ் சேனல கொடுத்துள்ளது இதைப் பார்த்தாலும் ஒரு சில காவல் அதிகாரிகள் திருந்த மாட்டார்கள்

  • @Thought_monk
    @Thought_monk Рік тому +1

    இந்த செய்திகளை பார்த்து உள்ளம் கலங்குகிறது...😏அவர்களுக்கு ஒரு நல்ல மனிதனின் ‌வாழ்க்கை கிடைக்காமல் போனதற்கு அந்த கடவுளை பழி ‌சொல்வதா 🖤 அல்ல இப்படி காலம் காலமாக தவறை மட்டுமே சுட்டிக்காட்டி போதைபொருட்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கத்தை பழி சொல்வதா 🥺💔

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 2 роки тому +8

    inga velacherry lakshmi nagar la vandhu paaru ... auto la daily 2 mootai vandhu irangudhu ..
    velacherry station 2 km dhaan .. addresss um solliyachi aalayum kaatiyaachi ..innauku kooda 2 mootai vandhu iranguchi .. velacherry police tamilnadu la eh sirandha police ..

  • @seelan465
    @seelan465 2 роки тому +13

    Ganja pullingo's mind voice.....oru nalla spot poche

  • @butterflyvelu9976
    @butterflyvelu9976 2 роки тому +9

    News Tamil gud job...😍😍😍😍😍😍😍😗😍😍😍😍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    நியூஸ் 24 எக்ஸ் 7 தமிழில் இந்த சேனலும் நன்றாக இருக்கிறது

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 роки тому +10

    சுத்தம் செய்து அரசு பள்ளி கல்லுரி அரசு அலுவலகம் கட்டலாமே

  • @BgmiUDT
    @BgmiUDT 2 роки тому +5

    Make it as green zone. Clean and level the area. Plant trees and make it as a park for relaxation. Make path for running and walking.

  • @Tamilan54
    @Tamilan54 2 роки тому +1

    இதுகலேல்லாம் பிள்ளைகளா கேடுகேட்ட பிறப்புகள்

  • @keerthikas4213
    @keerthikas4213 2 роки тому +1

    நியூஸ் தமிழுக்கு நன்றி👏🏻👏🏻👏🏻

  • @arophenraj23
    @arophenraj23 6 місяців тому

    மேலும் இது போன்ற இடங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் காவல்துறை அதிகாரிகள் கண்டிக்கவேண்டும்

  • @josephjoseph626
    @josephjoseph626 2 роки тому +1

    சார் சைலேந்திர பாபு ஐயா இருக்கிங்களா?? நீங்கள் இருப்பீர்கள்.சென்னையில் பொதுமக்கள் இருப்பார்களா?

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +6

    Thanks for your efforts to bring it out to the government authorities and public. Need more responsible news channels like News 7. Let's wait and see what action will be taken against the drug peddlers and the drug addicts.

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 2 роки тому +17

    முதலமைச்சர் சுடாலின் கன்டிப்பாக சர்வாதிகாரியாக மாறிவிடுவார்

  • @harinicaft
    @harinicaft 2 роки тому +3

    நியூஸ் தமிழ் சூப்பர்

  • @Gopi.sv.Tvs.tn36
    @Gopi.sv.Tvs.tn36 2 роки тому

    உங்கள் சேவை இன்னும் தொடர நல்வாழ்த்துக்கள் 💯💯 உலகில் பொய்யான நியூஸ் கலை போட்டு வரும் நிறையா சேனல் இருக்கும்பொழுது இதுமாதிரியான உண்மையான சம்பவங்களை தேடிச்சென்று போட்டு வரும் உங்களை மாதிரி சேனலை வரவேற்கின்றோம் 💯💯 நன்றி வணக்கம்

  • @JeyanthiMala-pf2qh
    @JeyanthiMala-pf2qh 3 місяці тому +1

    Oh my God 😮😮😮 please 🙏 save our youngsters from this evil' things..my heart 💜 is paining 😢😢

  • @ArunKumar-sy8jb
    @ArunKumar-sy8jb 2 роки тому +8

    எத்தனை காந்தி எத்தனை சுபாஷ் சந்திர போஸ் வந்தாலும் திருத்த முடியாது டா இந்த நாட்டை போலீஸ்காரர்கள் எல்லாம் சரி கிடையாது அரசியல்வாதியும் சரி கிடையாது எவனும் சரி கிடையாது...

  • @ajs4984
    @ajs4984 2 роки тому +1

    உண்மையாகவே தைரியமாக சொன்னீர்கள்

  • @manikandanmani2619
    @manikandanmani2619 2 роки тому +1

    News tamil ku nikka nandri

  • @ahbelahbel6874
    @ahbelahbel6874 2 роки тому +4

    நம்ம நாட்டுல இதெல்லாம் சகஜமப்பா... வழக்கம் போல் சட்டம் தன் கடமையை செய்யும்

  • @devar-bf2ke
    @devar-bf2ke 6 місяців тому +1

    போதை பொருளை சர்வாதிகாரியா மாறி ஒழிப்பேன் என கூறிய தமிழக முதல்வர்,உண்மையில் சர்வாதிகாரியாக மாறி தமிழகத்தில் போதை பொருளை ஒழித்து விட்டார்,இனி தமிழகத்தில் போதை பொருள் இருக்காது,

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому +10

    Fantastic video., CC tv footage தரலயாம் ஶ்ரீமதி வழக்கில் ஏதாவது கொலை செய்தவர்களை., அல்லது இதுவரை அதே பள்ளி கூடத்தில் இறந்தவர்களின் பற்றிய ஆய்வு., இப்போது நடந்தது கொலையா? கொலை இல்லையா? துப்பரிந்து சொல்லவும்

  • @ramthikaramthika9075
    @ramthikaramthika9075 2 роки тому +2

    காவல் துறையினர் என்ன செய்ய போகிறீர்கள் நாட்டின் தலைவன் சரியாக இருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்காது

  • @SURYYA456
    @SURYYA456 2 роки тому

    உங்களுக்கு தெரிந்த இடம், தகவல் காவல்துறைக்கு தெரியாமலா இருக்கும்! விற்பனை செய்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு 👌

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    விடியல் ஆட்சி வேடிக்கை தான் பார்க்கும்

  • @rajkumarr7972
    @rajkumarr7972 2 роки тому

    உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏 உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @kuttyma5160
    @kuttyma5160 6 місяців тому +1

    நீவ்ஸ் தமிழ் சேனலுக்கு சல்யூட் மரியாதை வருது இந்த சேனல் அ பாத்து❤இதே போல மேலும் நாட்டுக்கு நல்லது செய்ங்க பிளீஸ் நமக்கெண்ணனு போகாம❤

  • @nambaorutwinthrottlers55
    @nambaorutwinthrottlers55 2 роки тому +1

    Hat's off u News Tamil Reporter 👌🙏

  • @Maran.123
    @Maran.123 Рік тому

    இப்போல்லாம் கொஞ்ச நாளா கஞ்சா கஞ்சா கஞ்சாண்ணுதான் செய்திகள் வருகின்றது

  • @baskarans2096
    @baskarans2096 21 день тому

    அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அரசுக்கு தேவையான தேவைகளுக்காகவும் விளையாட்டு மைதானமாகவும் பயன்படுத்தலாமே இதுபோன்று செயல்கள் செய்தால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது அல்லவா

  • @game-li3td
    @game-li3td 6 місяців тому +1

    மிச்சம் வைத்த கஞ்சா கிடைக்குமானு போயிங்களா?

  • @NavinJoshua-l1r
    @NavinJoshua-l1r Рік тому

    Superb news thamizh.chennal❤

  • @Nature11111
    @Nature11111 2 роки тому

    Neengathan unmaiyana news channel. Nanri

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому

    Namma tamil nadu government super mk Stalin arasiyal super 👌👌👌👌👌

  • @johnxavier5413
    @johnxavier5413 2 роки тому +2

    அப்போ திராவிட மாடல் அரசு வேடிக்கையா பார்த்துக்கொண்டிருந்தது! ஊடகம்தான் பார்த்ததாம்! நல்ல மாடல் அரசுதான் த்தூ

  • @m.balajibala1038
    @m.balajibala1038 2 роки тому +8

    காசு இருக்கு ரவன் prown suger அடிக்குரான். காசு இல்லாதவன் கஞ்சா அடிக்குரான்.. news 7 nega போய் bup ku போய் இந்த மாதிரி video yatugale papum

    • @santhiyaramesh9729
      @santhiyaramesh9729 2 роки тому

      Super sir

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 2 роки тому +1

      இவங்களும் மகிழ்ச்சிக்கு வழக்கமா போகும் இடம் தான் அது!
      "WEEDERS JUST COOLDOWN OUR MOTHER EARTH" 😂 "DRINKERS COOLING DOWN OUR GOVERNMENT" PLEASE BAN BOTH (ALL-INDUCED DRUGS)

    • @kuendradevar9476
      @kuendradevar9476 2 роки тому

      @@VisitBeforeHumanPollute செண்னைமட்டுரம்அல்எல்லாஊர்லேம்நடக்குது

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 2 роки тому +1

    காவல்துறை க்கு தெரியாமல் எதுவும் நடக்காது!!

  • @mathuprasath135
    @mathuprasath135 Рік тому

    That boys mind voice:
    எங்கள இங்கயச்சும் நிம்மதியா இருக்க விடுங்கடா ....!

  • @sathishn463
    @sathishn463 6 місяців тому

    News tail chenal good

  • @jjos9967
    @jjos9967 2 роки тому +1

    Salute News Tamil 🙏👍

    • @archunanarchunan6064
      @archunanarchunan6064 2 роки тому

      Kutram nadappadi kattukudi Tal pudhu makkaluku thakkar sanmanam kodathal police lull paiyana puliyana policekarli

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 3 місяці тому

    வீட்டில் இருக்கும் பெத்தவங்க பிள்ளைகளை பசங்களா எங்க போறாங்க எங்க வராங்க எத்தனை மணிக்கு வீட்டுக்கு வராங்க படிக்கிறாங்க படிக்கலையா வேலைக்கு ஒழுங்கா போறாங்களா எனி டைம் கண்காணித்து ஒழுக்கமா வளத்தா இந்த மாதிரி அசம்பாவிதங்கள் இந்த மாதிரி பிரச்சனைகள் வராது என பிறக்க பசங்க எல்லாருமே தட்டி கேட்பதற்கு ஆள் இல்ல ஏதாவது ஒன்னு கேட்டுட்டா உடனே சூசைட் பண்ணிக்கிறாங்க ஏதாவது ஒன்னு பண்ணிக்கோங்க பயந்துகிட்டு இவங்க எதுவுமே கண்டுக்கறதில்ல அவங்க வேலை வேலைனு இருக்கறதுனால இந்த பசங்க என்ன பண்றாங்க தப்பான எண்ணங்களுக்கு நோக்கி போறாங்க பெத்தவங்க எனி டைம் பிள்ளைகளை கண்காணித்துக்கொண்டே கண்டிஷன் பண்ணிக்கிட்டே இருந்தா தான் நம்ம ஒழுக்கத்துக்கு வர முடியும் அந்த காலத்தில் எல்லாம் பெத்தவங்க வந்து பிள்ளைகளை அடிச்சு கல்யாணம் பண்ற வயசா இருந்தாலும் அடிச்சு வளர்த்தாங்க ஒழுக்கமா இருந்தாங்க சொல்பேச்சு கேட்டு இருந்தாங்க ஆனா இப்ப இருக்க பசங்க அப்படி கிடையவே கிடையாது

  • @tamilvakil
    @tamilvakil 2 роки тому

    கஞ்சா ஒருவரை வன்முறையாக்குவதில்லை அது அவரை அமைதிப்படுத்தும் ஆனால் மதுவால் வன்முறையாக உருவாக்க முடியும்.

  • @PrabakaranA-oo9cw
    @PrabakaranA-oo9cw 7 місяців тому

    கஞ்சா எல்லா ஊர்களிலும் பரவலாய் ... வேகமாக செல்லும் வாகனம். செயின் பறிப்பு.புள்ளிங்கோ ஸ்டைல்.😂😂😂

  • @ranjithr9917
    @ranjithr9917 3 місяці тому

    Super விடியல். குறைய சொல்லா முடியாது

  • @ganesh6943
    @ganesh6943 Рік тому

    Sir unga explain vera level sir......

  • @ArunJeevan-fb2rh
    @ArunJeevan-fb2rh 7 місяців тому +1

    முதல் குற்றவாலி முதலமைச்சர்தான்

  • @Gokulraj_Palani
    @Gokulraj_Palani 2 роки тому +1

    really appreciate it,

  • @davidavi2586
    @davidavi2586 2 роки тому +1

    தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @falconsfs7086
    @falconsfs7086 2 роки тому +3

    குகைக்குள் புகை

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx Рік тому

    போதை இனத்தில் மதுக்கடைகள் சேராதுங்களா அரசே....

  • @maxinkk5064
    @maxinkk5064 7 місяців тому +1

    DWK and vck

  • @pandiappa4721
    @pandiappa4721 7 місяців тому

    Ella district laiyum kanja irukku

  • @lavanyakailasam8052
    @lavanyakailasam8052 2 роки тому

    Nantri

  • @KavikaviKavikavi-j3i
    @KavikaviKavikavi-j3i 6 місяців тому

    ஏதாவது ஒரு போலீஸ்காரர் வீட்டுக்கு பொண்ணுக்கோ வீட்டு மனுஷனுக்கு ஏதாவது ஒன்னு நடந்தாலும் போலீஸ் நல்ல தக்க நடவடிக்கை எடுப்பாங்க 😢😢😢😢😢😢😢😢அப்பதான் மாமுல் வாங்க மாட்டாங்க நல்ல நடவடிக்கை எடுப்பாங்க

  • @raghavyadav5346
    @raghavyadav5346 2 роки тому

    CCTV camra vaikavum ketu koligrom nandri

  • @RAJESHRAJ-pt4vk
    @RAJESHRAJ-pt4vk 2 роки тому +2

    Vivek sir sonna mari puthar ollipu variyam nu kondu vanthatha sariya varum pola iruku

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 2 роки тому

    இதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும். உங்க சேனல subscribe பண்ணிட்டேன்

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 2 роки тому

    Super good 🙏🙏🙏🙏

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    கடவுளே யார் வந்தாலும்😂 மது😂 இந்த கஞ்சாவும் 😂இல்லாத தமிழ் நாடாக வரவேண்டும் இளைய தலைமுறை பிள்ளைகளை காப்பாற்றுங்கள் தெய்வமே 😂😂😂

  • @asaithambi7052
    @asaithambi7052 Місяць тому

    பணம் இருப்பவன் பெறரியலாஜ்சில் செய்வான் இல்லதவனுக்கு காடு

  • @srikrishnasrigowri2894
    @srikrishnasrigowri2894 2 роки тому

    Take it one 🔦

  • @chinnadurai90
    @chinnadurai90 2 роки тому +1

    Editing la polimar news menchittinga...

  • @venkatramanp8345
    @venkatramanp8345 2 роки тому +1

    சிங்கார சென்னையில் மக்கள் புழங்க இடம் இல்லாமல் இருக்கிறார்கள். அதுவும் வட சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம். தமிழக அரசு மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும்.

  • @cfprojectstocks
    @cfprojectstocks 23 дні тому

    4:55 நான்கு ஐந்து தடி மாடுகள் 😂😂

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +5

    இந்த இடத்தை வீடு இல்லாமல் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து உதவும்

  • @munusamypmr8482
    @munusamypmr8482 Рік тому

    Super ❤️🌹👍👌

  • @chitracelin1315
    @chitracelin1315 2 роки тому

    Super super news channel

  • @vickyvk106
    @vickyvk106 2 роки тому

    Nalla forest

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 роки тому

    இவை அனைத்தும் விடியா திமுக அரசின் சாதனைகளில் ஒன்று இன்னும் நாலு வருடம் என்னென்ன கண்றாவியை பார்க்க போறோமோ தமிழ்நாடு மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார் அல்லவா இது அனைத்தும் அனுபவித்தாக வேண்டும் இன்னும் நான்கு வருடம்

  • @vasang2853
    @vasang2853 Рік тому

    Super ggggg neenga

  • @arunkumar-tp3kb
    @arunkumar-tp3kb 2 роки тому

    News7 super👍

  • @ARUN-cy7cu
    @ARUN-cy7cu 2 роки тому

    Apdiye enga oorukkum vanga gurunatha ... Kanja kudikkibtholla thanga mudiyala

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    நியூஸ் தமிழ் சேனல்

  • @induravi4936
    @induravi4936 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 2 роки тому +2

    நீங்கள் மிகவும் மன தைரியம் உள்ளவர் போல கஞ்சா பிடிப்பவர்களை படம் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் ஆனால் அதை விற்பனை செய்பவரை படம் எடுக்க மனதில் துணிச்சல் இருக்கிறதா இருந்தால் செய்து காட்டுங்கள் பிறகு வந்து பேசுங்கள்

  • @kodeeswarandevraj146
    @kodeeswarandevraj146 2 роки тому +3

    DGP SAILENDIRA BABU ENA PANURANGA POLICE 🚓🚓🚓🚓🚓🚓🚓🚓🚓