கொங்குநாட்டு ஸ்பெஷல் செலவு ரசம் 👌Best rasam recipe for this climate /selavu rasam/garlic pepper soup

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 91

  • @KalaiDasan-wo9tx
    @KalaiDasan-wo9tx 4 місяці тому +7

    சமையல் திலகமே....
    சுவைகளின் புதல்வியே...
    தினம் தினம் மணம் தரும்
    கவி நின் சமையலில்....
    புவியும் மயங்குதே என்
    இதழ்களும் இனிக்குதே....
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    கலைதாசன்.

  • @jacinthav4466
    @jacinthav4466 4 місяці тому +17

    அக்கா, இந்த ரசத்து டன் தேங்காய் துவையல் (வர மிளகாய் வைத்து அரைத்து) செய்து சாப்பிடலாம். இன்னும் சுவையாக இருக்கும்.

    • @mahalakshmithirukumar
      @mahalakshmithirukumar 4 місяці тому +3

      Apdiye andha recipe sollunga please

    • @jacinthav4466
      @jacinthav4466 4 місяці тому +2

      @@mahalakshmithirukumar
      தேங்காய் 1/2 மூடி
      வரமிளகாய் 2 அல்லது 3 (வரமிளகாய் மட்டும் லேசாக வறுத்து சேர்க்கவும்)
      உப்பு (தேவையான அளவு)
      பூண்டு 2-3
      புளி (1 கொட்டை அளவு ( 2 inch size)

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      மிக்க நன்றி!😊🙏

  • @mypetsmygarden
    @mypetsmygarden 4 місяці тому +5

    This exceptional recipe for Kongunadu Special Selavu Rasam is an absolute must-try for anyone who loves flavorful and aromatic rasam! The blend of spices and traditional ingredients in this recipe promises a truly delightful and authentic taste. It's a perfect representation of Kongunadu’s rich culinary heritage, offering a comforting and delicious experience that's sure to elevate any meal. An irresistible treat that’s both nourishing and satisfying!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      Thank you so much for your kind, detailed valuable comments and appreciation 😊🙏

  • @thamilarasi767
    @thamilarasi767 4 місяці тому +5

    Enga coimbatore special rasam super sister❤

  • @RavichandranJothi-ou4tq
    @RavichandranJothi-ou4tq 4 місяці тому +2

    Healthy recipe enaku chinna vayasula cold puducha hsptl ku kootitu poga mattanga enga amma Patti indha recipe dha seinju kuduppanga cold sari ayirum

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому

      Yes, for cold and cough very good tasty ,home remedy medicine 🤝👍

  • @krishnajayanthi4164
    @krishnajayanthi4164 4 місяці тому +6

    One spoon கொள்ளு சேர்க்கலாம் 👌 இருக்கும் sissy

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj 4 місяці тому +2

    Super Kavitha akka na ippatitha seiven

  • @LATHALATHA-su8yx
    @LATHALATHA-su8yx 9 днів тому +1

    Semma mam thank you❤

  • @indhumathi7391
    @indhumathi7391 4 місяці тому

    We can have this rasam during fever and couy,cold.Its best remedy

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 4 місяці тому

    ஹாய் சிஸடர் அருமையான ரசம், ரசத்தின் பெயரும் புதிதாய் இருக்கு நன்றி👍👍🇸🇬.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 місяці тому

    Vanakkam mam Ungal recepeyudan yengalukku tips Advise thank you mam

  • @radhasrinivasan1272
    @radhasrinivasan1272 4 місяці тому

    Super kavitha Amma ❤❤❤❤Thank u so much for sharing ❤❤

  • @PrasannaPranav
    @PrasannaPranav 4 місяці тому +1

    I will try ma super thank you so much ❤️❤️❤️

  • @enulagam9240
    @enulagam9240 5 днів тому

    delivery mudunchu ennakku entha rasam tha enga amma v2la kuduthanga without puli at 6 months na sapta

  • @MahaLakshmi-cl3pm
    @MahaLakshmi-cl3pm 4 місяці тому

    Thank you sister i will try this recipe

  • @sujatha7418
    @sujatha7418 4 місяці тому

    Intha rasam kulanthai piranthavudan five days koduppanga. Best for feeding mothers❤❤❤❤❤

  • @gayathrinew-ez2ih
    @gayathrinew-ez2ih 4 місяці тому

    Very good and healthy recipe 😊 thanks for sharing this rasam.

  • @sasikala1676
    @sasikala1676 4 місяці тому +1

    எங்க பாட்டி.அம்மா செய்வாங்க👌

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 місяці тому

    New recipe for me definitely will try

  • @Latha-h3t
    @Latha-h3t 4 місяці тому

    அம்மா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉

  • @shanthac3204
    @shanthac3204 4 місяці тому

    சூப்பர் இருக்கு

  • @NandhuStatus
    @NandhuStatus 4 місяці тому

    Malaikku selavu rasam super❤

  • @MathewJaisam
    @MathewJaisam 4 місяці тому

    Puli serkka vendama

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 4 місяці тому +1

    Super kavi ma

  • @saravanana7714
    @saravanana7714 4 місяці тому

    Beautiful madam 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 4 місяці тому

    Good morning sister

  • @Kosika245
    @Kosika245 4 місяці тому

    Super amma

  • @NishathbabuBabu-cp8tu
    @NishathbabuBabu-cp8tu 4 місяці тому

    Sis naddukoli rasam podu video va pls pls sis

  • @mugesh4572
    @mugesh4572 4 місяці тому +1

    Super mam நான் இந்த ரசம் எப்போதும் வைத்தாலும் கசப்பாக இருக்கும் .அது ஏன் மேடம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 місяці тому +1

      சீரகம் மிளகு அதிகமாக வறுபட்டு இருக்கும், தனி தனி யாக பக்குவமா வறுத்து செய்யுங்க . கசக்காது 👍🤝

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 4 місяці тому +1

    Superb 🎉

  • @thulasibai9856
    @thulasibai9856 4 місяці тому

    Super rasam❤

  • @KrishnaveniJothinathan
    @KrishnaveniJothinathan 4 місяці тому

    Super mam tku 🙏👌👍

  • @vairamani4156
    @vairamani4156 2 місяці тому

    ஓர்‌ சந்தேகம்
    நான் செய்து பார்த்தேன்
    மிளகு காரம் சற்று அதிகமாக இருந்ததாக தொன்றியது
    மிளகின் காரம் சிறிது நேரம் தொண்டையில் இருந்ததை உணர்ந்தேன்...
    இது தான் இந்த ரசசத்தின் தன்மையா
    ஏனெனில் நான் சரியாக செய்துள்ளேனா..

  • @phenixgaming7111
    @phenixgaming7111 4 місяці тому

    Super mam 👍👍👍

  • @ArinSiva2003
    @ArinSiva2003 4 місяці тому

    Super rasam

  • @sarojarajam8799
    @sarojarajam8799 4 місяці тому

    Super rasam

  • @SaravanaBalu-g8q
    @SaravanaBalu-g8q 4 місяці тому

    Super akka.❤❤❤

  • @manjulamuruganantham5209
    @manjulamuruganantham5209 4 місяці тому

    Super mam

  • @yasodhayasodha2871
    @yasodhayasodha2871 4 місяці тому

    Super ma

  • @revathiprakash7033
    @revathiprakash7033 4 місяці тому

    Super akka

  • @PadmaR-gh9eo
    @PadmaR-gh9eo 4 місяці тому

    ❤❤❤

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 4 місяці тому

    👍👌

  • @mohanapriyarayappan5424
    @mohanapriyarayappan5424 4 місяці тому

    we added SUKKU also

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 місяці тому

    👍👍❤️❤️

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 4 місяці тому +2

    பெருங்காயம் போட தேவையில்லையா?

  • @mohamedtharik4190
    @mohamedtharik4190 4 місяці тому

    Puli illatha rasama

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 29 днів тому

    இதற்கு புளி தேவையில்லை யா சிலர் புளி ஊத்துவாங்களே 🤔

  • @chitrachitra4545
    @chitrachitra4545 4 місяці тому

    Super mam. 👍