செலவு ரசம் அருமை! நாங்க வறுக்காமல் பச்சையாக அரைத்து புளி சிறிதளவு ஊற்றி செய்வோம். தங்கமணி அம்மா சொன்ன மாதிரி செய்து பார்க்கிறோம். நன்றி தீனா சார்! 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
வணக்கம் தீனா சார் நானும் திருப்பூர் தான் இப்போ இருப்பது கோவையில் இந்த ரசத்துடன் கொஞ்சம் மூலிகை இலைகளும் வைத்து அரைத்து ரசம் வைப்போம் சூப்பராக இருக்கும் காய்ச்சல் உடல்வலி எல்லாம் தெரித்து ஒடிவிடும்
Chef, Salem side - selavu rasam. Selavu pack - for 10 Rs you get special herbs from either sandai or naatu marunthu kadai. You make rasam with this pack.thats why the name selavu rasam.
Coldukku semma marunthu 💥. Enga ooru reciepe. Please add chinna vengayam also during sauting. Thalai rasam is yet another reciepe you have to bring out Chef. Authentic kongu rasam
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் தயவு செய்து விளம்பரத்துக்காக பாக்கெட் மல்லித்தூள் பயன்படுத்தி கூடாது ஆனால் கொங்கு பாரம்பரியத்தில் வரமல்லிதான் பயன்படுத்துவோம்
எங்க ஊரு கோயமுத்தூர் இப்ப. வாரத்துக்கு இரண்டு முறை இந்த ரசித்தான் வைப்போம் தீனா சகோதரா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க எங்க கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகள்
Few decades back , most houses in kongu region, the food item will be grown in their farm. Except jeera, pepper and few item. Those item will be purchased in market. That's the reason those item are named as salavu
Very familiar in our area........this term is knoww in all families ......this term consists of all most all ingredients ........kothumalli,seragam, milahu, milagai,mallithool ,,vendhayam, poondu......n.parimalam....pollachi
Super tasty rasam. Tried it tonight. Just tht added very less mirchi n pepper acc to our taste. N also added dhania seeds n fried them too n grinded. It was really nice rasam for dinner. Thank you. 🙏 Spl thanks to Thangamani akka....cheers from Pune.
சூப்பர் எங்க கோவை யிலும் இப்படி தான் ரசம் வைப்போம்.சளிக்கு என்று ஒரு ரசம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு என்று ஒரு வைத்து அசத்துவோம் இன்னும் இதில் திப்பிலி மிளகு சுக்கு சேர்த்தும் செய்யலாம் . இதில் வாதநாரயணி . முசுமுசுக்கை. தூதுவளை மூலிகை கீரை வகைகள் சேர்த்தும் செய்யலாம்.கொங்கு பாசையில் சுண்டுக்கார ரசம் என்றும் சொல்லுவாங்க..
Sundu vara selavu nu solluvaanga and also we add many plants young leafs along with this selavu porutkal while grinding but she didn't use full selavu thippili etc....
greeting chef, havevthis dainty been forgotten by yourself . this aunty taught us SELAV RASAM and I would say MAJIC SELAV RASAM. IN TWO TO THREE CUPS, I FELT LOT OF RELIEF FROM SOAR THROAT, COUGH ETC. PLEASE make some medicinal items like this. thanks, ramesh
Made it today. Very nice aroma and taste. We use to make poricha rasam in that we wont use tamarind and shallots. We use tomato and toor dal in masala(roasted).
Nice and Useful video Sir. Thanks for uploading this kind of food recipe and adding English Subtitles, but I cannot read in Tamil on Title. If I want to find the search for Rasam it should display exact lists of Rasam recipes but the Title is Tamil so I can't find a match. Please sort of it. Thanks for your appreciation efforts.
Hai sir very nice explanation but that aunty missed some ingredients like karunjeergam ,chukku, vellai milagu ,chittharathai ,vaalmilagu valampurikai idampurikai another some spices i dont their name l am also belongs kongu region Namakkal dt
Tried this recipe but cut the measurement by half. A really soothing , easy and healthy concoction of right amount of spices from the kitchen.Thank you so much to both of you.
தீனா Sir, எங்க கொங்குத் தமிழில் தொலிக்கோனும் என்பது தோல் உறித்துக் கொள்ள வேண்டும் என்று பொருள். அறிஞ்சு போடோனும் என்பது நறுக்கி போட வேண்டும் என்று பொருள்.
Thxs u chief ad aunty ji ,v tryed this recipe on the 🌧️ day it was amazing taste , v all have forgotten r olden days recipes , thxs a lot for bring it back to all of us , God bless u chief , keep rocking 🙏
I have been searching for selavu rasam proper recipe. I am from karur. Childhood i tasted and like this rasam a lot. i forgot recipe. But ii remember more selavu like perungayam, thippili, small jeera like things ( i don't the name) , small sticks, sukku.. It was given in a combo pack
Wow ,i am under the weather when i am watching this.gone to kitchen prepared rasam as explained wow as said throat and body felt very good.i used kothamali seeds instead powder.
Still my mother prepare this rasam every saturday be cause it has medicinal properties no side dish for this rasam. One of my mother's special dish. Till now no change in the taste. Tomorrow we will prepare this rasam. Yummy❤
கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செலவு ரசம் செய்வார்கள் தங்கமணி அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கண்டிப்பாக சளி இருமல் குணமாகும்.. சூப்பர்ங்க தீனா..❤❤
செலவு ரசம் சூப்பர் தீனா சார் உடலுக்கு ஆரோக்கியமான உணவை பதிவிட்டதற்க்கு நன்றி
👍🏼இதே முறைதான் எங்கபாட்டி செய்வாங்க ஆனால் முழுமல்லி விராலிமஞ்சள் சுக்கு தாளிக்க வெண்ணெய்
K thakkkali Puli podakudatha
நன்றி தினா சார் மக்களுக்காக தேடி தேடி பரம்பரியமும் பயனுள்ள தகவல்கள் தறிங்க நன்றி
ரசம் super, அத விட அந்த அம்மா பேசின விதம் சூப்பர்., வாழ்த்துக்கள் அம்மா...,
❤😊ஆஹா நன்று நாங்க விருதுநகர் தீனாசெப் அவர்கல் எனக்கும் என் மகளுக்கும் ரொம்பவும் பிடித்த ஆசான் இந்தபதிவு இந்தநேரத்திற்கு மிகவும்பயனுள்ளபதிவிற்கு நன்றிகல் பல😊
செலவு ரசம் அருமை!
நாங்க வறுக்காமல் பச்சையாக அரைத்து புளி சிறிதளவு ஊற்றி செய்வோம்.
தங்கமணி அம்மா சொன்ன
மாதிரி செய்து பார்க்கிறோம்.
நன்றி தீனா சார்!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍
செய்து பார்த்தோம் .அற்புதமான ருசி
இருவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻
Congratulations TNN awards
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தீனா தம்பி மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்
Thank you 🙏
👏👏👏👏👏👏
வணக்கம் தீனா சார் நானும் திருப்பூர் தான் இப்போ இருப்பது கோவையில் இந்த ரசத்துடன் கொஞ்சம் மூலிகை இலைகளும் வைத்து அரைத்து ரசம் வைப்போம் சூப்பராக இருக்கும் காய்ச்சல் உடல்வலி எல்லாம் தெரித்து ஒடிவிடும்
அருமையான விளக்கம், ஆதரிக்க நீங்கள் அனைத்தும் சிறப்பு.👏🏻
அம்மாவின் குரல் மறைந்த பின்னணி பாடகி. வாணி ஜெயராம் போன்று ஒலிக்கின்றது..❤❤
எங்க சேலதிலும் இதை செய்வோம்...சுவை ரொம்ப நல்லா இருக்கும்.
செலவு குழம்பு தானே சேலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்
Chef,
Salem side - selavu rasam.
Selavu pack - for 10 Rs you get special herbs from either sandai or naatu marunthu kadai.
You make rasam with this pack.thats why the name selavu rasam.
@@vanithasankar ஈரோடு லையும் அதுதான்
Sitharathai, thipili, sukku, sathakuppai to be added with this rasam is called selavu rasam in our area
Yes..ellam antha pocket la irukkum
Yesterday i ate this selavu rasam.. My grandma prepared it. I am from Namakkal😊
சூப்பர் ஆ இருக்கு பார்க்க வே.. எனவே செய்து பார்க்க னும்... நன்றி.. 👍👍👍👌👌👌
Thanks for this recipe. Was searching for this recipe for a long time. My mother is no more. She used to make this recipe when I was young.
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம் தீனா நன்றி...
Coldukku semma marunthu 💥. Enga ooru reciepe. Please add chinna vengayam also during sauting. Thalai rasam is yet another reciepe you have to bring out Chef. Authentic kongu rasam
Yes.. She has added chinna vengaayam too.. Just see again 🙏🌹
எங்க பாட்டி சளி, இருமல், காய்ச்சல் வச்சுத்தருவாங்க சூப்பரா இருக்கும் அண்ணா 😍🥰
மழை நேரத்துல பயனுள்ள ரசம் சூப்பரா ஒரு பதிவு ரசம் புடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊
Deena sir, in our kongu belt, anjarai petti is called selavu petti.
Thnx for the info
Selavu kolambu kelvi patu erukan kulanthai peythavangaluku vachi kodupanga romba taste ah Karama erukum athan kulambu 😁💞
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் தயவு செய்து விளம்பரத்துக்காக பாக்கெட் மல்லித்தூள் பயன்படுத்தி கூடாது ஆனால் கொங்கு பாரம்பரியத்தில் வரமல்லிதான் பயன்படுத்துவோம்
Super ippo varakkum nanga saptu tha irukkom malli thool illama malli vithai serthutha seivom super
Dheena sir welcome to Coimbatore. Neenga enfolds kalanthu intha madhiri programme pannarathu miga arumayana muarchi nandri nandri nandri
Enga veetla athikama intha rasam ketpaga ...vathanarayan rasam inum vera level taste Deena sir ...enga veedu near by prozen mall
Tried and it came well and very effective for cold and cough. Thank you Deena sir 🎉
அருமை அக்கா . நானும் செய்யப்போறேன் இன்று ❤❤❤❤
Yes இது ரொம்ப நல்லா இருக்கும்... ரொம்ப ரொம்ப நல்லது ...❤
7:05 His smile whenever he hears unfamiliar words from Kongu region 😄😄 and i like how he clarifies the meaning everytime !!
Typical non kongu peeps 😂❤
@@sgmyamunaw77😮976❤😮❤
எங்க ஊரு கோயமுத்தூர் இப்ப. வாரத்துக்கு இரண்டு முறை இந்த ரசித்தான் வைப்போம் தீனா சகோதரா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க எங்க கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகள்
Few decades back , most houses in kongu region, the food item will be grown in their farm. Except jeera, pepper and few item. Those item will be purchased in market. That's the reason those item are named as salavu
நான் சொல்லனும்னு நினைச்சன் நீங்க சொல்லிடிங்க❤❤❤❤
Thank you sir🥰
Bro I itself Tried for my mother in birthday
Very familiar in our area........this term is knoww in all families ......this term consists of all most all ingredients ........kothumalli,seragam, milahu, milagai,mallithool ,,vendhayam, poondu......n.parimalam....pollachi
Dheena Anna,நீங்க எங்க ஊருக்கு வந்தது தெரியாம போச்சே!!!,anyhow happy to see our kongu samayal and language🎉🎉🎉
Patti thotathil enrunth mulikiellikal ellai arithu chithukoduparkal mendum nithythu paraka vaithathu thank you brother valzhga valamudan
நாங்கள் கோயம்புத்தூர். தவறாமல் வாரம் ஒரு முறை இந்த ரசம் செய்வோம். இதில் 2ஸ்பூன் கொள்ளு பச்சை யாக சேர்த்து செய்தால் சளியை விரட்டும்.
Super tasty rasam. Tried it tonight. Just tht added very less mirchi n pepper acc to our taste. N also added dhania seeds n fried them too n grinded. It was really nice rasam for dinner. Thank you. 🙏 Spl thanks to Thangamani akka....cheers from Pune.
சளிக்கு இந்த ரசம் நன்றாக இருக்கும்... இதன் கூட வெங்காயம் மற்றும் கொள்ளூ சேர்த்து அரைத்து ரசம் வைத்தால் உடனே சளி தீரும்... அருமை.. நன்றிகள் பல...
Dheena sir.. u r one of my guru in cooking.. thanks for exploring and bringing us new things around the world..
Indru seithu Parthom. Arumai. Aatu kaal soup kudicha mathiriyae irunthuchu.
Romba alaga paysi irrukkanga sir intha video pottatharku romba santhosam sir mekka nandri sir thank u sir
Sorry Deena bro enga pattima indhamadhri veikamatanga no oil usege ingredients
Gundu kothamalli 1spoon
Dry chilli 2
Milagu 1spoon
Jeeragam 1/2 spoon
Sukku konjam
Thippili konjam
Poondu 10number
Kondankathiri konjam
Kizhagu manjal kutty piece
Katti perungayam konjam
Pulli konjam innum konjam masala irukku Nan maranthutten idhellam nice pastea ammikala araichi vapanga koota karuveppilai podanum nattu marundhu kadaila selavu kulambukku selavu thanganu ketta kudupanga ❤
WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS COOKING VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤🙏🙏💕
சூப்பர் எங்க கோவை யிலும் இப்படி தான் ரசம் வைப்போம்.சளிக்கு என்று ஒரு ரசம் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு என்று ஒரு வைத்து அசத்துவோம் இன்னும் இதில் திப்பிலி மிளகு சுக்கு சேர்த்தும் செய்யலாம் . இதில் வாதநாரயணி . முசுமுசுக்கை. தூதுவளை மூலிகை கீரை வகைகள் சேர்த்தும் செய்யலாம்.கொங்கு பாசையில் சுண்டுக்கார ரசம் என்றும் சொல்லுவாங்க..
Sundu vara selavu nu solluvaanga and also we add many plants young leafs along with this selavu porutkal while grinding but she didn't use full selavu thippili etc....
Super sir colduku nalla rasam karurla kalpasi vera etho thingsla kudupanga sir kadaila kidaikumam neenga visarichu parunga
Tq sir here after healthy kuzhambu healthy poriyal kootu veg item updates kodunga sir
greeting chef, havevthis dainty been forgotten by yourself . this aunty taught us SELAV RASAM and I would say MAJIC SELAV RASAM. IN TWO TO THREE CUPS, I FELT LOT OF RELIEF FROM SOAR THROAT, COUGH ETC. PLEASE make some medicinal items like this. thanks, ramesh
மருத்துவ குணம் உள்ள சமையல்
My grandma also prepare selavu rasam like this only. I'm also from Tiruppur..
Made it today. Very nice aroma and taste. We use to make poricha rasam in that we wont use tamarind and shallots. We use tomato and toor dal in masala(roasted).
Mallithool podama malli vangi araithu baithak innum nandraga irukum
Nice and Useful video Sir. Thanks for uploading this kind of food recipe and adding English Subtitles, but I cannot read in Tamil on Title. If I want to find the search for Rasam it should display exact lists of Rasam recipes but the Title is Tamil so I can't find a match. Please sort of it. Thanks for your appreciation efforts.
Sir rasam pathen pakkapoth ege vareth gunam kadipa vach pakkonam enak vising erkith eth vach kudikonam😊
Respected Sir, Kindly come with ur team to Chennai & telecast our health mix powder pl.
Thank you very much sister Thanga mani, Hat's off to you brother, your face expression tells the taste of the Rasame bro..... 👍👋🙏💖
Vazhthukkal Dheena Thambi for TNN awards.
I don’t miss your videos.
Vazhga valamudan.
Blessings.
Thank you so much 🙏
Nanga Namakkal . Enga vetla selavu rasam , is normal. Monthly once we prepare 🎉
மருந்து ரசம். அருமை. மிக்க நன்றி🙏💕🙏💕
Hai sir very nice explanation but that aunty missed some ingredients like karunjeergam ,chukku, vellai milagu ,chittharathai ,vaalmilagu valampurikai idampurikai another some spices i dont their name l am also belongs kongu region Namakkal dt
Super sir romba usefull video sir 11:47 ❤
In this recipe we add sukku also while frying the spices
Super akka you taught a very useful receipe for younger generation
Rasam super. Unga shirt um super.
நாங்கள் இதனுடன் தூதுவளை,கண்டங்கத்திரி,அப்பக்கோவை உள்ளிட்ட வேலியில் கிடைக்கும் மூலிகைகளை சேர்ப்போம்,
Tried this recipe but cut the measurement by half. A really soothing , easy and healthy concoction of right amount of spices from the kitchen.Thank you so much to both of you.
Tried today itself. Awesome.
Malli thool ku badil malli mulusa potta innum nalla erukum.
Bro am from vellankovil muruku famous neega vantha sema content iruku
Vanakkam Chef Deena ! selavu rasam enakku Eezhththu satakku carry ninaivil vatukirathu,athuvum peru kaalaththil paththiyamaka itukkum.muthiyavarkal samayal udalukku matunthuthan nanry.
Program Start 5:00 minutes over..building up Blade..
தீனா Sir, எங்க கொங்குத் தமிழில் தொலிக்கோனும் என்பது தோல் உறித்துக் கொள்ள வேண்டும் என்று பொருள். அறிஞ்சு போடோனும் என்பது நறுக்கி போட வேண்டும் என்று பொருள்.
Sir Salem sideliyum seivanga enga pattima seivanga masala ammikala araichi vapanga supera irukkum
தம்பி உங்கள் வீடியோ அனைத்து ரொம்ப அருமை அருமை திருப்பூர் கோபால்சாமி புஷ்பா திருப்பூர்
13:58 yemma ungaluku theriyalanu sollunga yenga ammachi yellam pacha puli rasam pattaiya kalapitu vaipanga.. athu gobi rasam illama kongu rasam kongu veedukagala yellarukumae theriyum..
Thxs u chief ad aunty ji ,v tryed this recipe on the 🌧️ day it was amazing taste , v all have forgotten r olden days recipes , thxs a lot for bring it back to all of us , God bless u chief , keep rocking 🙏
நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்.... ஆனால் செய்முறை தெரியாது....அருமை அருமை சார்
Hii sir good morning.wel come to Tirupur.enga veettulaum yeappomea veppom na avlo seekkirama hospital pogavea Matta. erumal sali vantha selavu rasam tha veppa evanga soldra maritha kolantha poranthavangalukkum etha kuduppanga. Oil pottu varukkama appadiyea pachaya vum pottu seiyalam appo ennum nallaerukkum.😊❤
இதை குழந்தை பிறந்த பெண்களுக்கு கொடுப்பாங்க. எங்க ஊரில் மாமல்லபுரம்
I tried today it is wonderful and very tasty
Amma senjutharuvanga fever cold cough ella sari agidu
En amma seivanga supera irukkum .cold ku 👍
Yarachum crt ah enna enna ingredients podanum measurement oda solunga.
ரொம்ப ரொம்ப நன்றிங்க நானும் திருப்பூர் தாங்க🎉😊
நெல்லை பகுதியில் புளி சேர்த்து சிறிது கெட்டி பக்குவத்தில் செய்வோம்..தீயல் என்று பெயர்..
Na seithu saptutu iruken tq so much
Hi sir, yenga amma sunduvar selavu kooda mosumosukkai elai, sanganthalai,vaathana elai, thuthuvalai elai poduvanga.
I have been searching for selavu rasam proper recipe. I am from karur. Childhood i tasted and like this rasam a lot. i forgot recipe. But ii remember more selavu like perungayam, thippili, small jeera like things ( i don't the name) , small sticks, sukku.. It was given in a combo pack
Nanga vaipom supr ahh irukum ♥️
Deena thampi very supera resapi sollitaringa tqvm❤❤❤
Great sir ...ur way of speech and
smile ...rasam superb
Very much needed recipe for tis weather thanku
Wow ,i am under the weather when i am watching this.gone to kitchen prepared rasam as explained wow as said throat and body felt very good.i used kothamali seeds instead powder.
You can add 10 small onions along with coriander seeds and saute all other other items
@@parimalasakthivel2103 I wil do that next time
Ithula thoothuvilai poduvanga enga paati... Naanga singanallur CBE .. selavu pettila iruka things vachu seirathala selavu rasam..
தூதுவளை போட்டு வைப்பது தலை ரசும்
Still my mother prepare this rasam every saturday be cause it has medicinal properties no side dish for this rasam. One of my mother's special dish. Till now no change in the taste. Tomorrow we will prepare this rasam. Yummy❤
Thanks for sharing
🙏🏻
malli thool podakudathu kothamalli tha vidhai tha podanum ❤
Sir naanum Pollachi than dry dhaniya potu araicha innum Manama irukum😊
செலவு ரசத்தில் கொஞ்சமா புளி போட்டு வறுத்து அரைத்து ரசம் வைத்தால் ருசி கூடும். நானும் கோவைதான்.