(T.R.Rajalakshmi) "அரிச்சந்திரா " நாடகத்தில் சந்திரமதியாக... பழம்பெரும் ராஜ நடிகை T.R.இராஜலெட்சுமி

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 роки тому +1

    உங்கள் குறள்வளம் ரொம்ப அருமை வாழ்க வழமுடன் நன்றி அம்மா

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 Рік тому +1

    மாதவன் சார் நன்றி நன்றி பல விஷயங்களை இந்த அம்மாவுடன் தெரிந்து கொண்டோம் வாழ்க வளமுடன்

  • @nathinathiguru5317
    @nathinathiguru5317 2 роки тому +1

    பேட்டி எடுத்த சகதோரர்க்கு நன்றி அவுங்க இருக்கப்ப இந்த வீடியோவ நாங்கள் பாக்கல அவுங்க இப்ப எறந்துட்டாங்க ஐ மிஸ் யூ அம்மா

  • @adaikalam5304
    @adaikalam5304 3 роки тому +1

    Arumai Amma engal pakuthikkum vanthuirukkurerkal
    ungal nadippu paadal rommba pedikkum vazhthukkal ⚘⚘⚘

  • @vijayabaskar7220
    @vijayabaskar7220 3 роки тому +2

    வாழ்த்துகள் அம்மா .கலை மற்றும் கதை நாடகங்கள் பகிர்ந்தது அருமை. நேர்கானல் பதிவு செய்த மாதவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள். நண்றி

  • @dhineshkarthick1983
    @dhineshkarthick1983 2 роки тому +1

    உழைத்து தொழில் பக்தியுடன் வாழ்ந்து மறைந்த அம்மா .ஆத்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டுவோம்

  • @perumals702
    @perumals702 5 років тому +2

    மாதவன். உங்களின் பணி சிறக்கட்டும்.

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 5 років тому +1

    super Amma neenge rembe naal vala valthukal

  • @shanmugamshanmugam8898
    @shanmugamshanmugam8898 5 років тому +2

    நாங்கள் நீண்ட. நாட்களாக எதிர்பார்த்த ராஜநடிகை ராஜலெட்சுமி அவர்களிடம் நேர்காணல் கண்டதது அருமை.சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்

    • @subbiahakash9966
      @subbiahakash9966 5 років тому +1

      KPA காளிமுத்து ராஜநடிகரை நேர்காணல் காணவும்.

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 5 років тому +3

    பழமை பழமைதான் அண்ணா

  • @lunchplate3778
    @lunchplate3778 5 років тому +2

    நீங்கள் பேட்டி காணும் விதம் மிக அருமை.

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 4 роки тому +1

    Vanakkam mam

  • @ஈசோ
    @ஈசோ 5 років тому +1

    All the bro. Old is gold

  • @muthumurugan9146
    @muthumurugan9146 5 років тому +2

    இடைச்சியூரனி முருகேசன் அவர்களை சந்திக்க வேண்டும் அண்ணா

  • @palanisubramani6801
    @palanisubramani6801 5 років тому

    Amma oru nalla artist congratulation

  • @veerasekar4847
    @veerasekar4847 5 років тому +4

    மன்னார்குடி காமராஜ் ஐயா அவர்கலை பேட்டி எடுங்க

  • @s.kandasamysamy8013
    @s.kandasamysamy8013 4 роки тому +2

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் வழியில் வல்லநாடு இடத்தில் இராஜபார்ட சிவாஜி அருணாசலத்தை பேட்டி கண்டு வீடியோ போடுங்க சார்

  • @sathyamoorthy5157
    @sathyamoorthy5157 7 місяців тому +1

    Ammma phone no kidaikkuma

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 4 роки тому +1

    Congratulations
    Classic Drama Artist

  • @rajeshkannanrega2094
    @rajeshkannanrega2094 5 років тому +2

    அர்ச்சனா தேவி அவர்கள் அனுப்புங்க சார்

    • @muthukrishnan1277
      @muthukrishnan1277 5 років тому +1

      புதுகை சித்திராதேவி ( ஶ்ரீ பாட் ) நேர் காணல்.

    • @muthumurugan9146
      @muthumurugan9146 5 років тому

      இடைச்சியூரனி முருகேசன் அவர்களை சந்திக்க வேண்டும் அண்ணா

  • @rajeshkanna7167
    @rajeshkanna7167 5 років тому +2

    Pudugai chitrai selvi ammavai nerkanal seiyavum

  • @pandiyanp9181
    @pandiyanp9181 5 років тому +3

    காமராஜ் பேட்டி எடுத்து போடவும்

  • @ஈசோ
    @ஈசோ 5 років тому +2

    பேட்டி எடுக்கும் சகோதரர் அவர்களே, நலிந்த இந்த நாடக கலைஞர்களின் குற்றச்சாட்டுகளையும் , புகார்களையும் மையமாக வைத்து தற்போது நடித்துவரும் முன்னனி நாடக நடிகர்களிடம் பேட்டி எடுத்து நல்ல தீர்வுகள் காணுங்கள்
    உடையான்பட்டி - வின்சென்ட்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  5 років тому +1

      நன்றி

    • @ilangovanrajathi6352
      @ilangovanrajathi6352 4 роки тому

      Thanks sir Jayankondam Rajathi Rajanadigai avargalai பேட்டி எடுங்கள் sir வணக்கம். By M. Elangovan Hormonist Jayankondam.

    • @m.balasubramanianm.balasub4711
      @m.balasubramanianm.balasub4711 4 роки тому

      Karaikudi isai nadaga sanga thalaivar ayya pl Gandhi avarkalin Petti edunkal Anna

  • @karthickkarthick181
    @karthickkarthick181 4 роки тому +1

    இடைச்சியூரனி முருகேசன் பேட்டி எடுங்க