LIVE : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை | செய்தியாளர் சந்திப்பு | 24.12.2024 | TNBJP

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 14 годин тому +40

    தமிழகத்துக்கு அதிர்ஷ்டம் அண்ணாமலை என்கிற அதி புத்திசாலி கிடைத்தது 👏🙏

  • @HomeElectronics-qr1vb
    @HomeElectronics-qr1vb 15 годин тому +41

    எங்கள் வருங்கால முதல்வர அண்ணாமலை

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 14 годин тому +8

    அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எந்த கேள்வி கேட்டாலும் அசராமல் பதில் உரைக்கும் அண்ணாமலைக்கு நிகராக எவரும் இல்லை வாழ்க பல்லாண்டு

  • @INA-ue5xy
    @INA-ue5xy 14 годин тому +20

    உணர்ச்சியற்ற தமிழக மக்கள் திருத்துவது எப்போது?

  • @Srk6284
    @Srk6284 14 годин тому +18

    Annamalai sir ❤🎉

  • @muthukumar2216
    @muthukumar2216 14 годин тому +19

    எங்கள் குல சாமி முதல்வர் வருங்கால பிரதமர் உயர் திரு அண்ணா அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அண்ணா

  • @renukas5006
    @renukas5006 15 годин тому +16

    Great young leader 👏.

  • @T.sarojaSaro
    @T.sarojaSaro 15 годин тому +26

    தாலுகா முழுவதும் கார்யாலயம் வேண்டும். அதில் இ சேவை மையம் வேண்டும். 4 இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். மக்கள் தொடர்பு எளிதில் அமையும்.

  • @Johnwick-rj2wo
    @Johnwick-rj2wo 14 годин тому +24

    Whatever happens
    Whoever comes
    My family vote is for this man annamalai🚩🚩

  • @subramanim1223
    @subramanim1223 15 годин тому +15

    Lion king of Annamalai sir 🙏

  • @entropyofhell
    @entropyofhell 14 годин тому +17

    BJP will be getting stronger every passing day in Tamilnadu. All credit goes to the ground level party workers and ofcourse Thalaiva K. Annamalai sir! ❤🇮🇳💪🏼🙏🏼

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 14 годин тому +8

    My next c m Annamalai ji

  • @vinothkumar2767
    @vinothkumar2767 15 годин тому +22

    Annamalai ❤❤❤❤❤❤❤

  • @rajendtt
    @rajendtt 15 годин тому +16

    The king of local, regional, national and global politics, what ever questions from press reporters, the reply is lightning speed, Annamalaiji the great.

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 15 годин тому +15

    Super thalaivaa. God bless u

  • @Nambharath
    @Nambharath 14 годин тому +17

    Super சகோ

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 14 годин тому +10

    விஜயகாந்த் அதி அற்புதமான மனிதர் ஆனால் குரு பூஜை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மட்டுமே சரியாக இருக்கும்

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 14 годин тому +9

    yes, this type of IMMEDIATE RESPONSE is important.
    good keep it up.
    good day. JAI HIND.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 14 годин тому +8

    எதிலும் அரசியல், எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு, வெறுப்பு அதையே கொள்கையாக உள்ள அரசு மாணவர்கள் கல்வி விஷயத்திலும் பொறுப்பற்ற படு மட்டமான அரசியல்

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 15 годин тому +13

    Annamalai the great.jai hind.

  • @maduraipothirajappr1330
    @maduraipothirajappr1330 13 годин тому

    இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் அண்ணன்🔥🔥🔥🔥

  • @kalaiselvi8418
    @kalaiselvi8418 14 годин тому +6

    Annamalai thambi🎉

  • @subramanimani4375
    @subramanimani4375 14 годин тому +3

    படித்தவன் எப்பொழுதும் படித்தவன்தான் தற்குரிதற்குரி தான் அரசியலுக்கு படித்தவன் அரசியலுக்க வரவேண்டும்

  • @karthikeyan-S93
    @karthikeyan-S93 15 годин тому +9

    Annamalai anna ungala meet pannanum ❤

  • @GanesanN-bjp
    @GanesanN-bjp 14 годин тому

    அண்ணாமலையாருக்கு வாழ்த்துக்கள்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 14 годин тому

    Annamalai speech awesome mesmerizing fantastic 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @intersmartians841
    @intersmartians841 13 годин тому +1

    we want ANNAMALAI ANNA AS CM FOR TN 2026

  • @sampathvadivel452
    @sampathvadivel452 14 годин тому +4

    Annamalai is one of the great & popular leader in the south India.

  • @VAIJAYANTHIV-f2v
    @VAIJAYANTHIV-f2v 15 годин тому +8

    Sir nice and interesting pressmeet. Frankly speaking TN and stalin government didn't want young generations to improve their learning skills , because if they are talented , they will get central government job , by giving less quality education, those young people will not move to other states, that is the plan for dmk stalin and they should be like slaves to stalin , that is the reason . Only BJP and Annamalai ji can save TN people from those dravidian stocks . I am also from TN, now in Delhi, I also learned hindi language, which is also a nice language. I am fully supporting BJP 👍🎆🇮🇳👏

  • @gkselango978
    @gkselango978 14 годин тому

    Political Super Star ANNAAMALAI A Power Full Leader

  • @durairajan9825
    @durairajan9825 13 годин тому

    Very sensible press meet. We expect these kind of answers from Sri.Annamalai. Kindly continue like this. Bjp has to be portrayed like this.

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 14 годин тому +5

    அதிமுக எம்ஜிஆர் ரசிகர்கள் வாக்குகளை பாஜக அள்ள போகிறது என்று பயப்படுகிறார்கள் 😊

  • @himesh7964
    @himesh7964 14 годин тому +1

    Well said Annamalaiji. We support honestly.we request others to join hands with them for better future

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 15 годин тому +9

    புனித தலைவன்

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 15 годин тому +7

    Welcome ji

  • @RamasamySamy-je7vl
    @RamasamySamy-je7vl 13 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @thirumurugan6635
    @thirumurugan6635 14 годин тому +3

    தெலுங்கர் ஆட்சியில் தமிழன் எப்படி தமிழை கற்க முடியும். கண்துடைப்பு மட்டுமே seiyapadum

  • @sivaramakrishnaiyer9862
    @sivaramakrishnaiyer9862 14 годин тому +3

    Namaste nice he gives only facts with all proof.not barking like some politicians.all the best

  • @mkrk2015
    @mkrk2015 13 годин тому

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @kalimuru2
    @kalimuru2 14 годин тому

    🎉❤❤very well explained and DMK dupakoors must understand about quality of education meaning

  • @himesh7964
    @himesh7964 14 годин тому

    Arumaiyana vilakkam. Common man can understand. Edhu madhariyana vilakkam yellorukkum seravendum enbhadge ennudaiya vendudhal

  • @sksamyprakash3044
    @sksamyprakash3044 15 годин тому +5

    Super na

  • @shivavishnulolly
    @shivavishnulolly 13 годин тому

    Excellent. A very responsible politician that tries to educate the public everyday

  • @VenkatMathu-v5d
    @VenkatMathu-v5d 14 годин тому

    While watching Annamalai Anna press meet , I learnt some information about development and politics

  • @kskk8495
    @kskk8495 15 годин тому +3

    உண்டியல் சூப்பர் ஐடியா

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 15 годин тому +4

    👍👍👍🙏🙏🙏

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 13 годин тому

    அண்ணன் அண்ணாமலை அவர்களின் மேல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் மீது அலப்பறிய அன்பு மரியாதை உண்டு ஆனால் கருணாநிதி என்ன செய்துவிட்டார் நாணயம் வெளியிடும் அளவுக்கு அவர் நாணயமான ஆளா அவர் மூன்று திருமணம் செய்தது அவர் குடும்பத்திற்கு முறைகேடான முறையில் சொத்து சேர்த்தது தமிழக இளைஞர்களை குடிக்கு அடிமையாக்கி குட்டிச் சுவர் ஆக்கியது தவிர வேறு என்ன பெரிய சாதனை செய்து விட்டார் எதற்கு மத்திய அரசு சார்பில் நாணயம் வெளியிட்டீர்கள் அண்ணா

  • @MariMuthu-k1i
    @MariMuthu-k1i 14 годин тому +1

    Good Neus

  • @praveenm6204
    @praveenm6204 15 годин тому +3

    🙏

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 14 годин тому +1

    💐

  • @Hia-p1u
    @Hia-p1u 15 годин тому +3

    🎉🎉🎉

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 14 годин тому +2

    அப்பாடா இப்போதாவது சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு செய்தது குறித்து வெளியிட போவதாக கூறினீர்களே நன்றி 🙏

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 14 годин тому +3

    நமஸ்காரம்🚩 கே அண்ணாமலை🚩 என்கின்ற நான் அவர்கள்🚩இன்றும் நடமாடும்🚩 தமிழ்நாடு🚩 முதல்வர் ஆக தான் இருந்து வருகிறார்

  • @devaseana1586
    @devaseana1586 15 годин тому +2

    ஓட்டு வங்கி அரசியல்

  • @MySanjanakutty
    @MySanjanakutty 15 годин тому +2

    🔥🔥🔥

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 14 годин тому +1

    அண்ணா Speech begins on 1:04
    அண்ணா !!! பல இடங்களில் தங்கள் குரல் கேட்காமல் போகிறது ... உதாரணம்
    3:35,
    3:45,
    4:07,
    4:33,
    5:25("கொடுக்கவில்லை" சத்தம் ஒலிக்கவில்லை)
    6:46
    9:34
    Etc.,
    அடுத்த முறை பழுது இல்லாமல் audio வந்தால் தங்கள் கருத்தை நாங்கள் முழுமையாக அறிந்து கொள்வோம் அண்ணா 😊

  • @MruthalyaMahendren
    @MruthalyaMahendren 15 годин тому +3

    Sir,
    Love from Canada, would like to meet you once and take one photo

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 15 годин тому +2

    👌👍🇮🇳🕉️🚩🪷🙏

  • @somasundarapandiyanr7654
    @somasundarapandiyanr7654 13 годин тому

    காணாமல் போன பத்து லட்சம் ஈவியேம் மிசின் எங்கேயிருக்க

  • @meganathanp.r874
    @meganathanp.r874 13 годин тому

    All literate people are able to understand the greatness of Annamalai and recognize his values in Democracy and also his oratory skill and abilities whereas most of the Tamilnadu voters values only the money and also other pecuniary benefits what they receives.As long as this kind of people continues,None can save Tamilnadu as the majority of people knows only money and other freebies during voting nothing else it's curse to Tamilnadu

  • @LogathasanPeriyan
    @LogathasanPeriyan 13 годин тому

    Thirudergal.bjp

  • @kumaranamaresan659
    @kumaranamaresan659 13 годин тому

    Wow voice has been cut on my feed god help us god bless you all

  • @rameshkumarm1914
    @rameshkumarm1914 13 годин тому

    ஒரு படித்த அரசியல்வாதியின் அருமையான பதில்கள்❤❤❤❤

  • @venkat3580
    @venkat3580 14 годин тому

    Tamilnadu election board don't bother about quality and students life

  • @shobanar8651
    @shobanar8651 14 годин тому +1

    Ivarai parkum bodhu eno vijay ku vote poda manam marukkudhu ! I think ill vote for this guy

    • @Shoonya_India
      @Shoonya_India 14 годин тому +1

      Pls do vote for Annamalai. He knows how a govt needs to run and work for the betterment of people. He has a vision and is capable of achieving that if given a chance. 😊

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 15 годин тому +2

    பெட்டிக்கொடுப்பத்தை முழுநேர வேலையாக. செய்துகொண்டிருந்தால். Makkalidam katchi eppothu. செல்லம்

    • @nagaradha2010
      @nagaradha2010 13 годин тому

      திமுகவின் புளுகு மூட்டைக்கு பதில் கொடுக்க வேண்டாமா?

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 13 годин тому

    Irukira Mosque irundu vittu pogattam

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 14 годин тому

    In Tamil Nadu educational standards are facing degradation due to toning down of standards during last 20 years. If so how students after attaining education would become employable.

  • @thirumurugan6635
    @thirumurugan6635 14 годин тому +1

    Cut the salary for teacher

  • @jayas3696
    @jayas3696 14 годин тому +1

    If kuladeiva koil destroyed by Mughals 500 years ago what should we do??

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 13 годин тому

    சார் நான் தங்கள் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை எனது அப்பா அம்மா பெயரைக் கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது ஆனாலும் ஒன்பதாம் வகுப்பில் வராது வந்த மாமனியாய் இரண்டு ஆசிரியர்கள் வந்தார்கள் அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்களைத் தேர்ச்சி பெற வைத்தார்கள் பிறகு + பிறகு போலிஸ் பிறகு எம்ஏ பிறகு நேரடி தேர்வில் உதவி ஆய்வாளர் பிறகு ஆய்வாளர் பிறகு மற்ற ஆய்வாளர்களால் கண்டு பிடிக்க முடியாத 37 கொலை வழக்குகளை கண்டு பிடித்தேன். படிக்கும் வயதும் வகுப்பும் முக்கியம் அல்ல அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லி தரும் ஆசிரியரே முக்கியம் என்பதே என் கருத்து. மாணவர்களுக்கு தக்க முறையில் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் தகுதிக்கு தான் தேர்வு வைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முக்கியம் அல்ல என்பதே என் கருத்து.

  • @1991waj
    @1991waj 14 годин тому +1

    ஜோதிடர் செல்வி

  • @maxbeast4419
    @maxbeast4419 14 годин тому +1

    ❤❤

  • @rvsamy80
    @rvsamy80 14 годин тому

    College education now nearly 10000 post vacant could be from 2025 May , they called TRB is not happening how quality is there. You are not given importance for higher education that is important for future,. Only 2012 to 2014 , people appointed as asst prof after that nothing is happen. Now called for 4000 by the way TRB called for appointment may lead to litigation or some other problems will rise then the people go for court that's all. This is the way higher education going

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 14 годин тому

    Idellam nadanda vote kidaikade😂

  • @jayaramans1833
    @jayaramans1833 14 годин тому +1

    Salute annamalai sir ❤❤❤

  • @venkat3580
    @venkat3580 13 годин тому

    Serupadi to DMK

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 13 годин тому

    பட்டதாரி குழந்தைகளுக்கு தமிழ் தெரியல

  • @srinivasanj7940
    @srinivasanj7940 14 годин тому

    This video is removed by Dinamalar in their youtube channel

  • @ramlingam4571
    @ramlingam4571 15 годин тому +1

    Inga oru vip ku addition ye theriyala

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 14 годин тому

    Leak agaada?

  • @PaulSamy-c6b
    @PaulSamy-c6b 14 годин тому +1

    பொய்மொழி அமைச்சர்

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 14 годин тому

    பேச்சு இடை இடையே கட்டாகிரது யூடியூப் சேலையும் திமுக விலைக்கு வாங்கி விட்டார்களா ?

  • @jayas3696
    @jayas3696 15 годин тому +2

    In Ambedkar reservation policy he brought reservation in government and hindu institutions. ....for the benefit of Hindus...
    Special funding for minority institutions......no reservation...extra foreign funding also....
    Then how come minorities also get reservation. Benefit?? Are you encouraging conversion or is it minority appeasement by BJP??

  • @balajiiyer142
    @balajiiyer142 14 годин тому

    Urtutu urutu endha admk leader unkitta pesungaa nalla urutu gounderaaa

  • @unnamalai6270
    @unnamalai6270 14 годин тому +1

    ஆசிரியர் பணி
    பணிக்கு அமர்த்தி வரும் நடைமுறையில் உள்ள ஏமாற்று வேலை பற்றி பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்
    டிஆர்பி மூலம் நடைபெறும் தேர்வு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @praveenm6204
    @praveenm6204 15 годин тому +2

    Annamalai 🙏