"செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்." என்றார் வள்ளுவப் பெருந்தகை.ஜெகம் புகழும் புண்ணிய கதை அரிச்சந்திரன் கதையை செவிகுளிர அளித்து விருந்தோம்பி வயிர் நிறையச்செய்த இணையர் தம்பதியர்க்கு வணக்கம். திராவிடப் பொன்னாடு கலைவாழும் தென்னாடு.அதிலும் நரிக்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
சிறப்பு பெரியப்பா ❤️❤️🌹🌹
பாடல் வசனம் அருமை நல்ல குரல் வளம் வாழ்க வளமுடன். வாழ்க மா.. குளம். மாதவன் அய்யா சு. அழகர் சாமி. காரைக்குடி
நன்றி அய்யா
தங்கள் வாழ்த்துக்களே
எனது பட்டமும் பட்டயமும்
தாத்தா❤
"செவிக்கு உணவு இல்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." என்றார் வள்ளுவப் பெருந்தகை.ஜெகம் புகழும் புண்ணிய கதை அரிச்சந்திரன் கதையை செவிகுளிர அளித்து விருந்தோம்பி வயிர் நிறையச்செய்த இணையர் தம்பதியர்க்கு வணக்கம்.
திராவிடப் பொன்னாடு கலைவாழும் தென்னாடு.அதிலும் நரிக்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
சிறப்பு
அறும்
அருமை அருமை எதார்த்தம் மற்றும் உண்மையான பேச்சு நன்றி