Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
மனசுக்கு நிரவான ஒரு சமையல்... மட்டன் எலும்பு தண்ணி குழம்பு 😋😋உங்களுடன் ஒரு நாள் சேர்ந்து சமைச்சு சாப்பிடணும் 😍😍
தேங்காய் இல்லைதக்காளி இல்லைசூப்பர்....❤❤❤
Thanks ngna, akka. Na 25 varushama Erode la tha valnthen aprm family kaga sontha ooruku shift aagitom, mutton thanni kolambu receipe nanum amma vum marathutom. Video kaga nandri. 💜 Namma Erode(basically Kongu Mandalam la) la Mutton, naatu kozhi saptutu vera engayum sapda mudila, taste ah ve ila. Adhe maari aathu meen(Dam fish) saptutu vera engeyum sapda mudila. Ena panrathu ellam vazhkai soolnilai.
உங்கள் சமையல் முறை மிக எளிமை சுவை மற்றும் வாழ்த்து🎉🎉🎉
செய்முறை விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா ரொம்ப ஆர்வமா செய்தபோது ரொம்ப அருமை
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
14:07 👌👌11👍☝️🙏
@@Erovelscookingsuper super 👌🙏
அண்ணனுக்கு கருவேபிள்ளை மேல் ரொம்ப பாசம், எல்லாம் கருவேபிள்ளையும் போட்டுவிட்டார் :)😊
மிக மிக நன்றி நீங்கள் கூறியது உண்மையே
Vera level 🔥👏🔥👏🔥🔥👏👏👍👏
வாழ்த்துக்கள்
Super anna🎉.nanga erode தான் hotel yenga இருக்கு
Super Anna very Very nice
I try this kulambu super taste 😮😮😮
Thank you so much
Vera level bro ❤
Thank you Sir
Super Valthukal naan uk la erunthu pakeran
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you for sharing this fantastic recipe. Regards from Australia.
My pleasure 😊
@@Erovelscooking I have not visited India, but my Father and Mum were from Erode, the Railway Quarters. I want to visit Erode in the near future.
Masala prepration shot ha podunga , seimurai details ha podunga apathan video nalla irukum
நன்றி நீங்க கூறியது போல் அடுத்த வீடியோவில் சரி செய்து கொள்கிறோம் வணக்கம்
Naghalum lppadithan pannuvam
50 60 வருசங்களுக்கு முன்னாடி பாட்டி கைபக்குவத்துல சாப்ட்ட நினைவுகள்.
வணக்கம் செய்து சாப்பிட்டு நிறைய பேர் பகிருங்கள் பாரம்பரிய உணவு முறையே நம்ம குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Anna 👍
Anna oru Chinna suggestion. Video length konjam kami pannnugaa….
கண்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து சரி நன்றி வணக்கம்
Aatu kaal soup &soup seidhu katunga
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகின்றோம்
அய்யா 🙏வணக்கம் உங்கள் சமைக்கும் திறன்மிக்க Excellentஆனால் உங்கள் கிச்சன் இன்னும் காற்றோற்மா இருந்தா நல்ல இருக்கும்🌷🌹வாழ்த்துக்கள் 🌹🌹
நன்றி சார் அதிக காற்றோட்டமாக இருந்தால் விறகு அடுப்பு எரிப்பதில் சிரமம் உள்ளது சார் நன்றி சார் உங்கள் ஆதரவுக்கு
Super, can we add coconut?
வணக்கம் தேங்காய் சேர்க்க வேண்டாம் நன்றி
What chilly your using please tell me please reply me ❤❤❤❤❤
Andhra red chilli sir
@@Erovelscooking thank you sir
கோமதி அக்கா கொஞ்சம் சிரிச்சிகிட்டேசமைங்க
வணக்கம் சரி இனிமே சிரிச்சுக்கிட்டே ரெசிபி செய்யுறங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
தேங்காய் தக்காளி தேவையில்லையா அண்ணா
வணக்கம் தக்காளி தேங்காய் உங்களுக்கு தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் நன்றி
தக்காளி தேவையில்லையா
தேவையில்லையே.
தேவையில்லை
கொங்கு பகுதியில் தக்காளி சேர்ப்பதில்லை
Mutton kolamba illai karuvepillai kolamba, rombo simpla taste aa irrukum ninaikiren
வணக்கம் நீங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பார்த்துவிட்டு கூறவும் நன்றி வாழ்க வளமுடன்
Mutton Soup?
வணக்கம் வெகு விரைவில் செய்து காட்டுகிறோம் நன்றி
Hi anna
Am thakkali
வணக்கம் உங்களுக்கு தக்காளி வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளவும் நன்றி
Please chilly name tell me sir please please please my request sir
Please wait
கொஞ்சம் கேஸ் . நவீனா இயந்திரங்களை பயன்படுத்தி சற்று விரைவாக காணொலியை முடிங்க அண்ணியரே , அண்ணனே .😆
வணக்கம் பாரம்பரிய உணவு விறகடுப்பில் செய்ய முடியும் கேஸ் அடுப்பில் செய்ய முடியாது மன்னிக்கவும் நன்றி
எச்சில் ஊருது
Too much of time make it short at next program plz Super samayal
Ok next time
சத்தம் தெளிவாக இல்லை
இனிமேல் சத்தம் தெளிவில்லை பிரச்சனை வராது ரோட் மைக் வாங்கி உள்ளோம் நன்றி
Satti thoor vitu irukku
இன்னும் சிறிது காலம் தாங்கும் நன்றி
தக்காளி தேவையற்றது.
வணக்கம் ஆமாங்க நன்றி
Young generation dosent like this
நன்றி வணக்கம் கண்டிப்பாக இதை சாப்பாடு என்று சூழ்நிலை ஜீவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
தக்காளி இல்லாமல் டேஸ்ட் கொஞ்சம் சுமார தான் இருக்கும் போல . 1 தக்காளி சேர்த்தால் என்ன ஆகும் . டேஸ்ட் வராதா என்ன பச்ச துண்டு அண்ணா .
வணக்கம் கண்டிப்பாக சேர்த்து பார்க்கலாம் சுவை நன்றாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் நன்றி
மனசுக்கு நிரவான ஒரு சமையல்... மட்டன் எலும்பு தண்ணி குழம்பு 😋😋
உங்களுடன் ஒரு நாள் சேர்ந்து சமைச்சு சாப்பிடணும் 😍😍
தேங்காய் இல்லை
தக்காளி இல்லை
சூப்பர்....❤❤❤
Thanks ngna, akka. Na 25 varushama Erode la tha valnthen aprm family kaga sontha ooruku shift aagitom, mutton thanni kolambu receipe nanum amma vum marathutom. Video kaga nandri. 💜 Namma Erode(basically Kongu Mandalam la) la Mutton, naatu kozhi saptutu vera engayum sapda mudila, taste ah ve ila. Adhe maari aathu meen(Dam fish) saptutu vera engeyum sapda mudila. Ena panrathu ellam vazhkai soolnilai.
உங்கள் சமையல் முறை மிக எளிமை சுவை மற்றும் வாழ்த்து🎉🎉🎉
செய்முறை விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது அண்ணா ரொம்ப ஆர்வமா செய்தபோது ரொம்ப அருமை
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
14:07 👌👌11👍☝️🙏
@@Erovelscookingsuper super 👌🙏
அண்ணனுக்கு கருவேபிள்ளை மேல் ரொம்ப பாசம், எல்லாம் கருவேபிள்ளையும் போட்டுவிட்டார் :)😊
மிக மிக நன்றி நீங்கள் கூறியது உண்மையே
Vera level 🔥👏🔥👏🔥🔥👏👏👍👏
வாழ்த்துக்கள்
Super anna🎉.nanga erode தான் hotel yenga இருக்கு
Super Anna very Very nice
I try this kulambu super taste 😮😮😮
Thank you so much
Vera level bro ❤
Thank you Sir
Super Valthukal naan uk la erunthu pakeran
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you for sharing this fantastic recipe. Regards from Australia.
My pleasure 😊
@@Erovelscooking I have not visited India, but my Father and Mum were from Erode, the Railway Quarters. I want to visit Erode in the near future.
Masala prepration shot ha podunga , seimurai details ha podunga apathan video nalla irukum
நன்றி நீங்க கூறியது போல் அடுத்த வீடியோவில் சரி செய்து கொள்கிறோம் வணக்கம்
Naghalum lppadithan pannuvam
50 60 வருசங்களுக்கு முன்னாடி பாட்டி கைபக்குவத்துல சாப்ட்ட நினைவுகள்.
வணக்கம் செய்து சாப்பிட்டு நிறைய பேர் பகிருங்கள் பாரம்பரிய உணவு முறையே நம்ம குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Anna 👍
Anna oru Chinna suggestion. Video length konjam kami pannnugaa….
கண்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து சரி நன்றி வணக்கம்
Aatu kaal soup &soup seidhu katunga
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகின்றோம்
அய்யா 🙏வணக்கம்
உங்கள் சமைக்கும் திறன்
மிக்க Excellent
ஆனால் உங்கள் கிச்சன் இன்னும் காற்றோற்மா இருந்தா நல்ல இருக்கும்
🌷🌹வாழ்த்துக்கள் 🌹🌹