அருமையான திரைப்படம் மருதமலை முருகனை நேரில் பார்த்தேன் அவரின் அற்புதங்களை இந்த சினிமாவில் பார்த்து தெரிந்து கொண்டேன் அரோகர மரு தாசன் இருக்க மனக்கவலை எதற்கு அரோகரா அரோகரா
நான் ஒரு நாராயணர் பக்தன்,, இந்தப் படம் எனது வாழ்க்கை இதில் ஹீரோ.தான்....நான் ஒரு கற்பூரம் வாங்க கூட வழியில்லாமல் இருந்த என்னை ஒரு கடை முதலாளி ஆக்கிய என் கடவுள் நாராயணர் இன்று நான் தனிமையில்..25/7/2024 ஒரு நாள் மாறும் என் கடவுள் மாற்றுவான் அப்போது புரியும் கணவன் பெரிதா உறவினர் பெரிதா என்று ஓம் நமோ நாராயணா 🙏🏽
கண்டுகொண்டேன் நான் வந்தது யார் என்று கண்டுகொண்டேன் வண்ண மயில் வடிவில்😢 நான் முருகன் அடிமை இந்த படம் எனக்கு சிறு வயதில் இருந்தே ரொம்ப ரொம்ப பிடிக்கும் முருகா 🙇♂️
இந்த காலத்துலே இந்த மாதிரி நட்பு கஷ்டம். அப்படி கிடைச்ச சாலும்,,,,அவன் தான் யிலிச்ச வாய்,,,,, இப்படி உதவி பன்றவனுக் இக்கு,,,,, தான் நம்பிக்கை துரோகிக ம்,,,,,,அதிகமாக செய்வாங்க.
நான் சஷ்டி விரதம் இருக்கிறேன் இன்று திருக்கல்யாணம் பார்க்க முடியலையேனு முருகன் இந்த பாவிக்கு பார்க்க குடுப்பனை இல்லையானு சொல்லி வருந்தினேன் உடனே எனக்கு வழி காட்டினார்.. அப்போது அங்குள்ள ஐயர் இங்கு மாலை திருக்கல்யாணம் நடக்கும் வாங்க னு சொன்னாங்க.. முருகா என் விரதத்தை ஏற்றுக் கொண்டார் எனக்கு மிகுந்த சந்தோஷம்😊😊😊
கிருத்திகைனு தெரியாம முருகர் தரிசனம் கெடச்சது அன்னைக்கே என் வீட்டுக்கு சிலை வடிவில் வந்தார் என் அப்பன் முருகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏
ராமாயணம் கதைரிபீட்டு ராமன்&லெட்சுமணன் &சாரா லெட்சுமி ராமன் இந்திரனின் ஸ்னைப்பர் துப்பாக்கி குண்டு கழுத்தில் சுடபட்டு இறந்தான் அதுதான் ராமுசெத்தவரலாறு ராமன்சேதுகடல் ராவணஇந்திரன் அனுமார் வேடம் ராதாரவி அனுமார்எழுதியது ராமாயணம் மாருத்தானியா மாருதி தானம் இலங்கையில் இருந்து போரில் தோற்று சென்றவன் அகதி அனுமார் யூதர்களின் கதைதான் உண்மையான போரின் பெயர் ராவணியம் தமிழ் சிந்தனையாளர்பேரவை நன்றி பாண்டியன் ஐயா ஐந்தாம்தமிழர்சங்கம் நன்றி
என் அப்பன் முருகன் நான் என் மனதில் நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருப்பதை நிறைவேற்றி தரனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான திரைப்படம் மருதமலை முருகனை நேரில் பார்த்தேன் அவரின் அற்புதங்களை இந்த சினிமாவில் பார்த்து தெரிந்து கொண்டேன் அரோகர மரு தாசன் இருக்க மனக்கவலை எதற்கு அரோகரா அரோகரா
இந்த திரைப்படம் பார்க்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முருகா... 🙏🙏
Om murugan thunai Om murugan thunai
Unmai
இன்று இந்த திரைப்படம் பார்த்தேன்.வாழ்வில் முருகனை திரைப்படம் மூலமாக நான் பார்த்தேன்.பாடல்களும் அருமை...முருகா🙏🙏🙏
நான் ஒரு நாராயணர் பக்தன்,, இந்தப் படம் எனது வாழ்க்கை இதில் ஹீரோ.தான்....நான் ஒரு கற்பூரம் வாங்க கூட வழியில்லாமல் இருந்த என்னை ஒரு கடை முதலாளி ஆக்கிய என் கடவுள் நாராயணர் இன்று நான் தனிமையில்..25/7/2024 ஒரு நாள் மாறும் என் கடவுள் மாற்றுவான் அப்போது புரியும் கணவன் பெரிதா உறவினர் பெரிதா என்று ஓம் நமோ நாராயணா 🙏🏽
Om namo narayana
நமோ நாராயணா
நாம் வணங்கும் தெய்வம் என்றைக்குமே நம்மை காக்கும்.. நிச்சயம் நம் நிலைமை மாறும் நம்பிக்கையோடு இருங்கள். ஓம் சிவாய நம 🙏
2024 la yarulam enna mathri pakkuri ga❤ like karo
ஏன் டா இந்தி
Me
❤
Like podala....murugar padam pakka vandhutu Hindi la karo nu potruka
Me
நாடி ,,நரம்பு,, இரத்தம் ,,எல்லாம் முருகன் வெறி ஊரி போன ஒருத்தராலா தான் இப்படி ஒரு படம் எடுக்கவும் ,,நடிக்கவும் முடியும்.. ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மைதான் இப்படத்தை தயாரித்தவர் முருகரின் தீவிரபக்த்தரான சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்தபடம்
தேவர் யாரையும் பெயர் சொல்லி அழைத்தது இல்லையாம். வாங்க முருகா போங்க முருகா என்று தான் சொல்வாராம்...
சின்னப்பதேவர்வாழவைத்ததெய்வம்முருகாபெருமான்
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
Ennai vaahan vaikkum deivam en appan tiruchendhooorrrr murugappan🔥🔥🔥🔥🔥
இந்த படம் நான் டிவியில் 10 தடவைமேல் பார்த்து இருக்கேன். இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொழுது இதில் பார்பது மிக நிம்மதி அளிக்குறது. மனம் ஊறுகிறது 🙏🏻🙏🏻🙏🏻
எம் பெருமானே...இவ்வுலகை...தீய ஆற்றலிடமிருந்து காப்பாற்றுங்கள் இறைவரே...!!!
கண்டுகொண்டேன் நான் வந்தது யார் என்று கண்டுகொண்டேன் வண்ண மயில் வடிவில்😢 நான் முருகன் அடிமை இந்த படம் எனக்கு சிறு வயதில் இருந்தே ரொம்ப ரொம்ப பிடிக்கும் முருகா 🙇♂️
பச்சை மிளகாய் எவ்வளவு காரமோ அது மாதிரி முருகன் என்று சொன்னால் அவ்வளவு இனிமையாக இருக்கிறது❤❤❤❤❤
யாரு பையன் எங்க ஈசன் பெற்ற மகனாச்சே.. முருகா சரணம் 🙏
அருமையான படம் அத்தனை பாடல்களும் அருமை முருகனுக்கு அரோகரா சமர்ப்பணம் முருகனுக்கே
முருகனை மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும்
கண்டிப்பா முருகா
100./. உண்மை
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
சத்தியம்... ௐ சரவணபவ
சத்தியம் உண்மை
முருகன் கருணையே கருணை
ஓம் முருகா சரணம்
Sasti viratham🙏 irupavanga oru like podunga👍
பணம் பதவி உயர்வு புகழ் இருத்தலும் முருகன் திருவடி விலை உயர்ந்த செத்து🙏🏻🙏🏻🙏🏻🦚
*சொத்து
முருகன் என் கடவுள் என்றும் நீயே துணை முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻
இந்த காலத்துலே இந்த மாதிரி நட்பு கஷ்டம். அப்படி கிடைச்ச சாலும்,,,,அவன் தான் யிலிச்ச வாய்,,,,, இப்படி உதவி பன்றவனுக் இக்கு,,,,, தான் நம்பிக்கை துரோகிக ம்,,,,,,அதிகமாக செய்வாங்க.
பழனி பாலதண்டாயுதபாணி துணை🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙏
The son of Lord Shiva our Muruga is the Father of our Tamil civilization
🙏அப்பனே முருகா வாழ்ந்தாலும் முருகா செத்தாலும் முருகா 🙏
Muruga🦚🥲
ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா அரோகரா தண்டாயுதபாணியே தமிழ் கடவுளுக்கு அரோகரா எல்லா வழமும் நலமும் பெருக்கட்டும் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா
நான் சஷ்டி விரதம் இருக்கிறேன் இன்று திருக்கல்யாணம் பார்க்க முடியலையேனு முருகன் இந்த பாவிக்கு பார்க்க குடுப்பனை இல்லையானு சொல்லி வருந்தினேன் உடனே எனக்கு வழி காட்டினார்.. அப்போது அங்குள்ள ஐயர் இங்கு மாலை திருக்கல்யாணம் நடக்கும் வாங்க னு சொன்னாங்க.. முருகா என் விரதத்தை ஏற்றுக் கொண்டார் எனக்கு மிகுந்த சந்தோஷம்😊😊😊
முருகனை நம்பினோர் மூடரும் ஞானியாவார் 🦚
Muruga ungala mathiri oru kulanthai yenakku veanum. Varam kudunga muruga. Kudukkanum muruga.
Saravanabava☹️ ayyan🦚 arumuganea varuvaar
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா சரணம் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஆறு படை வேல்முருகா போற்றி
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே .....💐♥️💯
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌷🌿💐🌿🌹🌿🌺🙏🙏🪔🪔
Aadi kirithigai 2024 la yaru lam intha padam pakkuriga like pannu ga
கிருத்திகைனு தெரியாம முருகர் தரிசனம் கெடச்சது அன்னைக்கே என் வீட்டுக்கு சிலை வடிவில் வந்தார் என் அப்பன் முருகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏
முருகன் அடிமை நான் 🙏🙏
🙏🙏🙏
எல்லாம் உன் அருளால் நன்மை நடக்க வேண்டும்!!
My favorite 🎥
அன்றும் இன்றும் என்றும் தமிழ்க் கடவுள் முருகனுக்கு அரோகரா 🔥🙏
முருகா!!! .. உன் காலடியில் கிடந்த என்னை ஏன் இந்த நிலையில் விட்டாய்???
மிக அருமையான படைப்பு. முருகா சரணம்🦚🙏🙏🙏
excellent movie this is 12th time I am watching this
ஓம் திருச்செந்தூர் முருகன் துணை❤❤
❤
❤பாலு
Arumyana padam alla idhuoru kaviyam 👌
Om muruga.....1st like and comment....
ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி போற்றி ஓம் முருகா என்னை காப்பாத்து ஆண்டவா என் வேலை நிரந்தரம் ஆக வேண்டும் ஆண்டவா முருகா 😢😢😢❤
இந்த படத்தை பார்த்ததி😢ல் மிகவும மகிழ்ச்சி அடைந்தேன்
முருகனின் பெருமையே பெருமை😢😢😢😢
ஓம் சரவண பவ.... முருகா
Nan முருகனுக்கு அடிமை🙏🙏🙏
Very nice movie I love a.v.m.rajan super hero
முருகன் அடிமை என்றும் நான்
முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா சரணம் இவ்வுலகில் எல்லாரும் நலம் பெற வேண்டும் முருகா
எல்லாம் யான் அப்பன் முருகனே ஓம் சரவண பாவ🙏🦚🐓🥺
ஓம் முருகா முருகா முருகா ஓம் சரவண பவன்
I don't see old movies but I love devotional movies 🕉🙏🏻 80's 90's best life
அப்பனே முருகா என் வேண்டுதலை நிறை வேற்றுங்கள் அப்பா.
Muruga en karuvil irukum kuzhanthai neengal than kakka vendum ayya 🙏🙏🙏
Murugan arul kidaikum..
மிகவும் அருமையான படம் முருகனே போற்றி ❤
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி 🙇🦚🐓🙏
முருகன் துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
🙏🏻🙏🏻🙏🏻☝🏻🌹🌷💐🪷🌺 Ella Kadavulum Kadavuley🙏🏻Anaivarum Anaithu Kadavulayum Vanaguvom 🙏🏻 Kaduvul Endraley Nambhikai 🙏🏻Unmaiyana Anbum Bakthiyum Porumai🙏🏻 Ivai Anaithum Erunthal Avar Ellavatrayum Nadathi Kudupar 🌹🌷💐🪷🌺☝🏻🙏🏻🙏🏻🙏🏻
என் அப்பன் மருதமலை ஆண்டவன் முருகப்பெருமானை வாழ வைப்பார் என் முருகன் செத்தாலும் மருதமலை ஆண்டவன் காலடியில் சாகனும்
Super sir,please share about maruthamalai murugan
❤என் அப்பன் முருகன் 👍
முருகா ❤
En apne murugan thunai🦚 🐓🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா...
எனக்குள் ஆழமான பக்தியை விதைத்த கவியம் இது
09_03_2023 ஓம் முருகா...🙏🙏🙏
21:49 to 24:30 first time pakrappo sema feel ❤❤❤
ராமாயணம் கதைரிபீட்டு ராமன்&லெட்சுமணன் &சாரா லெட்சுமி ராமன் இந்திரனின் ஸ்னைப்பர் துப்பாக்கி குண்டு கழுத்தில் சுடபட்டு இறந்தான் அதுதான் ராமுசெத்தவரலாறு ராமன்சேதுகடல் ராவணஇந்திரன் அனுமார் வேடம் ராதாரவி அனுமார்எழுதியது ராமாயணம் மாருத்தானியா மாருதி தானம் இலங்கையில் இருந்து போரில் தோற்று சென்றவன் அகதி அனுமார் யூதர்களின் கதைதான் உண்மையான போரின் பெயர் ராவணியம் தமிழ் சிந்தனையாளர்பேரவை நன்றி பாண்டியன் ஐயா ஐந்தாம்தமிழர்சங்கம் நன்றி
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
பழனி முருகன் துணை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓம் முருகா ஓம் முருகன் துணை அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om முருகா
படம் அருமை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Nov 10, 2024 ku Mela yaru padam paka vanthanga like ka podunga ❤
மு௫கன் துணை 🦚🦚🙏🏿🙏🏿🦚🦚🦚🦚🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நன்றி முருகா🙏🙏🙏🙏🙏
முருகன் பித்தன் நான் 🔥🔥
Muruga unna nampi ....tha irukka Muruga 🙏
🙏முருகன்🙏துணை 🙏
அருமையான பக்திப்படம்
Enakku stomach pain over aittu kumbitta 1 ninadathil Vali kaanaamal pooitruu , adhu dhan murugan 😢 en uyir inum melana murugan valga pallandu
அரோகரா முருகன் 😊
முருகன் துணை
Muruga.neye.thunai
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர் என் அப்பனே முருகன் ஒருவர் ஆவார்
Arumayana Padam.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...
பாடல் அருமையாக உள்ளது எல்லாம் சூப்பர்
Muruga un arul irukkum வரை இந்த ulagathil ennai yaralum asaikka mudiyadhu. Muruga
முருகா என்னப்பனே போற்றி .
அரோகரா
Vetri vel muruganuku arogara ❤🙏🙏🙏🙏🙏🙏
Super movie i love muruga
Vel Vel Muruga ❤
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு
முருகா... 🙏🙌
🙏🙏🦚🦚appane muruga yenakku nallapadiya kolantha porakkanum appane muruga om muruga 🦚🦚🙏🙏🙏
Nan pagura my uyrie my murugan2024
Om Muruga
Ennoda 27 vayasukku epodha endha padatha pakura
Super
😭😭😭 ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏