Swami Ayyappan Movie ஹரிவராசனம், சபரிமலையில் போன்ற இனிய பாடல்கள் நிறைந்த பக்திகாவியம் சுவாமி ஐயப்பன்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 435

  • @manikandanvg7983
    @manikandanvg7983 4 роки тому +34

    ஐயனின் அருளால் பிறந்த எனக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டினார்கள் என் பெற்றோர். நான் கடந்த 10வருடமாக ஐயன் மலையேறி வருகிறேன். என்னை மேன்மேலும் உயர வைத்து கொண்டிருக்கிறார் என் ஐயன்.. சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @JaganJagan-fd4st
    @JaganJagan-fd4st 4 роки тому +68

    எல்லாத்தையும் இழந்து தவித்த எனக்கு.என் அப்பா நாகராஜன் குருசாமி வடிவில்.எனக்கு மறு வாழ்வு கொடுத்து என்னை வாழவைக்கும் தெய்வம்.சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் என்று சொல்லி அவன் புகழ் பாடுவோம்

    • @maryraja5655
      @maryraja5655 3 роки тому

      42 ft

    • @KaliKali-bu2dv
      @KaliKali-bu2dv Місяць тому

      @@maryraja5655 ex think g gg the The I had had had had the chance the chance chance of gg

    • @KumarShiva-yq4nr
      @KumarShiva-yq4nr 15 днів тому

      ஜயப்பசுமி குமாரன்கபத்துஜயப

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 14 днів тому

      ​@@KumarShiva-yq4nrசாமி பிழையில்லாமல் எழுதவும்

    • @kathirpriyaharsha4053
      @kathirpriyaharsha4053 6 днів тому

      2024 ❤❤❤ நான் கோயம்புத்தூர்
      சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤❤🕉️

  • @kaviyarasank5282
    @kaviyarasank5282 Місяць тому +13

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻 எங்கள் ஐவரையும் காப்பாற்று ஐயப்பா🙏🏻❤️..... எனது குடும்பம் நன்றாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்பனே ஐயப்பா 🙏🏻❤️
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா ❤️🙏🏻🐯🏹❤️😄🙏🏻

    • @AnjuMurugan-c3f
      @AnjuMurugan-c3f Місяць тому

      P0pp😊😊😊😊p😊pp
      0pp😊😊pp😊p😊ppp😊😊pp😊pp😊😊pp😊😊p😊p😊😊😊

  • @சபரிஆண்டவர்
    @சபரிஆண்டவர் 3 роки тому +57

    என்னை விபத்தில் இருந்து ஐயப்பன் என் நன்பன் ரூபத்தில் காப்பாற்றினார் சாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 3 роки тому +1

      How??pls say what happened..pls say ur experience

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op 2 роки тому +25

    என் ஐய்யபன்னே எனக்கு மகனாக பிறந்தான் அதனாலேயே அவனுக்கு ஹரிஹரன் என்று"பெயர் வைத்தேன்

  • @s.dhanapaldhana8374
    @s.dhanapaldhana8374 2 роки тому +13

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா எனக்கும் குழந்தை வரம் அருளும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ayyammal8686
    @ayyammal8686 2 роки тому +30

    அய்யப்பனை நம்பினர் கெடுவதில்லை சாமி சரணம் அய்யப்ப 🙏🙏🙏🙏🙏

  • @selvahari6355
    @selvahari6355 3 роки тому +48

    என் மனக்கஷ்டம் அனைத்தும் நிவர்த்தி பெரும் மணிகண்டன் அருளால் என்று முழுமையாக நம்புகிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @kalarani3282
      @kalarani3282 3 роки тому +4

      Enakum manakastam panakastam theera vendum ennai emaatriya en kanavan avar kudumbathaarku ayyapan thandanai tharavendum

    • @saravanabavanandhan4339
      @saravanabavanandhan4339 2 роки тому

      Bvc

  • @rajaspark298
    @rajaspark298 2 роки тому +11

    என்னை வாழ வைத்த தெய்வம் என் ஐயப்பாசுவாமி சுவாமியே சரணம் ஐயப்பா

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 роки тому +42

    தமிழக பக்தர்களின் குலதெய்வமே சரணம் ஐய்யப்பா

  • @krishnanpkkrishnan1697
    @krishnanpkkrishnan1697 5 років тому +52

    மனிதனின் அல்லல்கள் கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் தீமைகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை படைத்த குழந்தை அருள் பெற்று குழந்தை பாக்கியம் பெற்ற முதற்கடவுள் என்னை ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @muruganj9801
    @muruganj9801 2 роки тому +13

    .,,,🙏🙏🙏🔥ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா,, எங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனா ஐயப்பனை நம்பி மாலை போட்டுட்டு சபரிமலைக்கு ஐயப்பனை வருஷ வருஷம் போயிட்டு இருந்தேன்,, ஆனா ஐயப்பனுடைய மகிமையால எங்களுக்கு ஒரு அழகான ஐயப்பன் உடைய உருவத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது,, எங்கள் குழந்தைக்கு,,
    ,,🙏💞🔥ஹரிஹரன் 🙏🙏💞என்று எங்கள் ஐயப்பன் பெயரை வைத்துள்ளோம் ,,
    ,,🙏🙏🔥💞🙏ஐயப்பா என்று ஐயப்பன் கிட்ட வரம் கேட்டேன் அதுபோல அடுத்த வருடம் ஐப்பசி மாசம்,, ஐயப்பனா நல்லபடியா எங்களுக்கு குழந்தை பிறந்துச்சு இது எல்லாமே ஐயப்பன் உடைய மகிமை தான்,, ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ,,,,🙏🙏🙏🔥🙏ஐயப்பனை நம்பினோர் என்றும் கைவிட மாட்டார் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா,,🙏🔥💞🙏🙏🙏,,💞

  • @Garuda_Dhwaja
    @Garuda_Dhwaja 3 роки тому +68

    தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சாமி🙏🙏🙏 கண்களை குளமாக்கிய பாடல்🙏ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா

    • @ramyav4150
      @ramyav4150 3 роки тому +1

      Avara vendi ungalku ethachi neravarika??pls reply

    • @Garuda_Dhwaja
      @Garuda_Dhwaja 2 роки тому +1

      @@ramyav4150 அது இரண்டாம் தரம்... முதலாவதாக நம் வாழ்க்கை மாறும் என்பது உண்மை ❤️...

    • @pattikariya3860
      @pattikariya3860 2 роки тому +1

      😊😊😊😊😅😊😊😊

    • @subramaniamr1054
      @subramaniamr1054 Рік тому

      ​@@Garuda_DhwajaZ哇啊好几块噶李会计就好看好看看好看好看好好开会看看哈啊随口说说v啊 WWAWWXZXXZZXXXXZZXZZZZZ,

  • @manipk55
    @manipk55 4 роки тому +28

    ஆஹா ஆஹா அற்புதம்!!! நான் ஏழாம் வகுப்பு பயிலும் போது தலா அறுபது காசுகள் டிக்கெட் கட்டணத்தில் இந்த அற்புதமான பக்திக்காவியத்தை சகோதரர்களோடும் நண்பர்களோடும் சென்று கண்டு ரசித்தவன்!!! இன்றளவும் அந்த ப்பரவச சுகானுபவங்கள் பசுமையாக நினைவில் உள்ளது..... அந்த முதல் பாடல், தத்ரூப நேரடி ப்படமாக்கல்கள்.... சுவாமி சரணம் சரணம் என் ஐயப்பா....தேவாமிர்தம்!!! அப் பொழுதிலும் இந்த ஐம்பத்து ஐந்து வயதிலும் இனி எப்பொழுதிலும் லயித்து ப்பார்க்கப்படும் பக்திக் காவியம்!!! சுவாமியே சரணம் ஐயப்பா 🌺🌺🌸🌸🥀🥀🌷🌷🏵️🏵️🌻🌻🌼🌼🌺🌸🥀🌷🍍🍍🍏🍏🍎🍎🍊🍊🥭🥭🍐🍐🍏🍈🍓🍓🍓🍋🍋🥥🥥🥥🥥🙏🙏🙏

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 3 роки тому +7

    மிக நல்ல அருமையான பக்தி படம் . தேன் சொட்டும் பாடல்கள். ஜீப்பில் வரும்போது பாடும் பார்டடி பாட்டு திருஷ்டி பரிகாரம். மலைக்கு போவோர் போவதற்கு முன்பாக இந்த படத்தை பார்த்து விட்டு போனால் எந்த தடைகளும் இடையூறும் இன்றி அருமையாக எந்த வித பயமும் இன்றி போய்வரலாம். சுவாமீயேய் சரணம் ஐயப்பா.

  • @IyappanIyappan-pr6xi
    @IyappanIyappan-pr6xi 23 дні тому +6

    🙏எனக்கும் குழந்தை வரம் அருள வேண்டும் ஐயப்பா🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @om8387
    @om8387 2 роки тому +3

    திரைப்படக் கதைகள் மூலமாய் அன்று நடைபெற்ற அரியபெரிய உண்மைகளை தெய்வீகக் கதைகளை மிகப் பெருமையாக அன்றுளோர் மட்டுமல்ல இன்றுளோர்கூட பார்த்து மகிழ்ந்து பரவசப்படுமளவிற்கு மிகச் சிறப்பாக இப்படத்தை தயாரித்து பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள்

  • @gunasekarangunasekaran5693
    @gunasekarangunasekaran5693 2 роки тому +4

    இந்த படம் ஒரு பொக்கிஷம்.கடைசி 5 நிமிடம் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.

  • @s.dhanapaldhana8374
    @s.dhanapaldhana8374 17 днів тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ... எனக்கு குழந்தை வரம் கொடுத்தார் சுவாமி யே சரணம் ஐயப்பா

  • @balachandarm7882
    @balachandarm7882 3 роки тому +4

    என் அப்பன் ஐயன் இருக்கையில் பயம் ஏன் என்றும் என் உயிர் காக்கும் தெய்வம் சாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் என்று சொன்னால் போதும் காத்து ரச்சிப்பான் எங்கள் ஐயப்பன். சாமியே சரணம் ஐயப்பா மணிகண்டன்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 роки тому +7

    நன்றிகள் பல பதிவிட்டமைக்கு .

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 4 роки тому +5

    Sri Samiye Saranam Ayyappa Ennaiyum En Thai Thanthanthai Enkudumbathai Intha Boomiye Boomiyul Vazhum Makkalayum Kappatrungal Ayyane 🙏🙏🙏🙏🙏🙏

  • @tsmjegatheesh3461
    @tsmjegatheesh3461 4 роки тому +8

    நானும் அய்யப்பன் அருள் ஆல் பிறந்தேன் இப்போ 27 வயசு ஆச்சி.
    நானும் சபரிமலை 7 வருடம் பொய்டேன். வேண்டியதை தருவாண் அய்யப்பன் உண்மையா இருந்தால் சாமியே சரணம் அய்யப்பா
    By
    Sri Manikanda jegatheesh.T

  • @g.kennedy1529
    @g.kennedy1529 14 днів тому

    சுவாமியே சரணம் ஐயப்பா.
    பகவான் சாமியார்களின் கோரிக்கையை அவனை மாலையணிந்து முறையாக விரதமிருந்து முடிந்தளவு பெருவழி யாத்திரை சென்று வணங்கினால் வேண்டியதை கேட்டபடி தருவான். சிறிய பாதையில் சென்று வணங்கினாலும் நன்மையே செய்வார் ஐயப்பன்.
    சாமியே சரணம் ஐயப்பா.

  • @rajakannand3656
    @rajakannand3656 26 днів тому

    ஓம் ஸ்ரீ மணி கண்ட பெருமானே!!!எந்தன் மகள்களுக்கு திருமணம் நடைபெற இனிதே நடைபெற வேண்டும் என்பதைச் நெஞ்சுருக வேண்டுகின்றேன் என் ஐயப்பனே!!!!!

  • @lakshminarayanang5339
    @lakshminarayanang5339 5 років тому +38

    அருமை. மெய் சிலிர்த்து விட்டேன். தேவராஜன் அவர்கள் இசையில் பாடல்கள் மிகவும் பிரபலம். 1978ல் வந்த படம். டிஜிட்டல் நுட்பத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி

  • @munusamy2831
    @munusamy2831 Рік тому

    அவரது அருள் இல்லாமல் எதுவும் நடைபெறாது. என் உடல்நலம் அவரது அருளால் நலம். அய்யனே சரணம்.

  • @sabarikarthik1586
    @sabarikarthik1586 3 роки тому +304

    பத்து வருஷம் கழிச்சி எனக்கு ஐயப்ப சுவாமி கொடுத்த குழந்தை வரம் எனக்கு ஒரு பையன் இப்ப நான் சந்தோஷமாக இருக்கிறேன்🙏🙏 சுவாமி சரணம் ஐயப்பா🙏🙏

    • @திருக்கோனார்
      @திருக்கோனார் 3 роки тому +19

      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @udhavakkarai4255
      @udhavakkarai4255 3 роки тому +11

      Om swamiye saranam iyyappa 🙏🙏🙏

    • @periyasamy8640
      @periyasamy8640 3 роки тому +9

      சாமி எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது ஆண் குழந்தை இல்லை சாமி 🙏🙏🙏

    • @ganeshbala5769
      @ganeshbala5769 2 роки тому +1

      Ninga soldratha kekum pothe romba santhosama eruku ❤️

    • @nature9059
      @nature9059 2 роки тому +2

      Vazhga valamudan

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 4 роки тому +3

    இந்த உலகில் எல்லாருடைய பசி பட்டினியை போக்கவேண்டும் என் மணிகண்டா.... ஐயப்பனின் அருள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என் ஐயப்பன் அருள் சாமியே சரணம் ஐயப்பா.......

  • @manikandankuthalam4694
    @manikandankuthalam4694 3 роки тому +1

    Ayyappanai pol deivam ulakil illai.Engal ayyappanukku elai panakkarar endra verupadu illatha deivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arunvijay2292
    @arunvijay2292 3 роки тому +3

    எல்லாம் என்🙏🏻🙏🏻❤🙏🏻🙏🏻ஐயப்பன்

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 15 днів тому +1

    ❤ அற்புதமான படம்

  • @RamyaA-t7z
    @RamyaA-t7z 16 днів тому

    படம் அருமை பாடல் வரிகள் அனைத்தும் அதை விட அருமை

  • @baskiedits9114
    @baskiedits9114 3 роки тому +14

    Utampellam mei silukuthu ☺️ 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @dmurugan9653
    @dmurugan9653 6 років тому +256

    குழந்தை வரம் வேண்டும் என்று சபரிமலை சாஸ்தாவிடம் வேண்டிணோம் மணிகண்டன் பிறந்தான்

    • @rajad5965
      @rajad5965 5 років тому +7

      சாமியே சரணம் ஐயப்பா , ஐயப்பன் சாமியின் மகிமை சாமி

    • @dhinakaranvengatesan5370
      @dhinakaranvengatesan5370 5 років тому +6

      Kandipa sathiyamana unmai ayyappanidam correct ah viratham irunthu vendikita kandipa kidaikum olunga ilana avlothan

    • @danceforever629
      @danceforever629 4 роки тому

      @@rajad5965 QQ

    • @snagasundaram94
      @snagasundaram94 4 роки тому

      @@danceforever629 .
      .
      .

    • @snagasundaram94
      @snagasundaram94 4 роки тому +1

      @@danceforever629
      Y
      Thank

  • @Hariharan-fp9tz
    @Hariharan-fp9tz 6 років тому +9

    நான் பார்த்த சிறந்த பக்தி படம்

  • @bk.veeramani.mdindigul1060
    @bk.veeramani.mdindigul1060 5 років тому +13

    Manikanda Ayyappa Neyye kulanthayyai vanthu prakka vendum yengalukku swamiye saranam ayyappa

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 Рік тому +2

    என் குடும்பத்தில ஒருவராக இருக்கிறார் தாய் தந்தையாகவும் அண்ணாகவும் தம்பியாகவும் மகனாகவும் மனைவியாகவும் எல்லா உறவு முறையிலும் வாழ்கிறவர் தான் எங்கள் ஐயப்பன்!!!"

  • @thirunavunadhaswaram9279
    @thirunavunadhaswaram9279 26 днів тому

    தத்வமஸி.🙏💐
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
    🙏🙏💐💐♥️❤🙇‍♂️

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +3

    மிக அருமையான பக்தி படம் 🌷👌

  • @RadhaKrishnan-tl1on
    @RadhaKrishnan-tl1on День тому

    மகளுக்கு நல்லவரன்.வேண்டும்.சுவாமி ஜயப்பா

  • @suganthinihi3079
    @suganthinihi3079 2 роки тому +1

    Appa engalukku treatment success aganum kulanthai kidaikkanum ayyappa 🙇‍♀️😭🙏

  • @kumaresansubburayalu2758
    @kumaresansubburayalu2758 2 роки тому +1

    Ayappaa engalukkum kuzhandhaibhakkiyam kudunga ayappaa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Рік тому

    சுவாமியே🙏🏻 சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @rajeshmuthu7401
    @rajeshmuthu7401 14 днів тому

    Swamiye Saranam ayyappa...

  • @anbarasandayamitha5329
    @anbarasandayamitha5329 2 роки тому +3

    நான் முதலில் படம் பார்த்த பாேழுது யார் இவர் என்று எனக்கு தெரியது...பின் படத்தை முழுதாக பார்த்த பிறகு ,நான் மனதர வேண்டினேன் என் வீட்டிற்க்கு நீ வரவேண்டும் என்று....அதே பாேல் அவரும் வந்தார் என் வீட்டிற்க்கு எப்படி தெரியும?என் உடன் பிறந்த தம்பி அவ௫டைய க௫ப்பு உடையும்,கழுத்தில் துளசி மாலை அணிந்து என் வீட்டுக்கு வந்தார்.அன்று 2013 இன்று 2022 என் வீட்டில் எல்லா௫ம் துளசி மாலை அணிந்தவர்கள் .....மனதால் நினைத்தால் தேடி வ௫வான் ....அவன்தான் எங்கள் சாமி ஐய்யப்பன்..ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்ப🙏🙏🙏🙏🙏

  • @niynigacharunithi3645
    @niynigacharunithi3645 3 роки тому +2

    Enakum kalyanam mudinji 10 varusam aaguthu inum kuzhanthai illai na nei theanga Kudukinrean naalaiku kandipa iyapan enaku oru Manikandani kuzhanthai piraka seivar saram iyapa.

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 4 місяці тому

    Om ayappa saranam 🙏 ayappa unga kulandhaya kapatha poradaran 🙏 enbrotherku marriage nadakanum 🙏 arul puringa 🎉🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku nalavala Vali katunga 🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan nalavala Vali katunga 🙏 appa 🙏🎇🎆🌄🙏🎉

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 2 роки тому +1

    ஓம் நம சிவாய
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @parthasarathydhanapaul835
    @parthasarathydhanapaul835 2 роки тому +4

    This was the move I have seen in 1975, now i got this opportunity to see this movie again through this channel, thank you. SWAMIYA SARANAM AYYAPPA

  • @andichamyg865
    @andichamyg865 6 років тому +35

    சாமியே சரணம் ஜயப்பா

  • @S.Manivel_01
    @S.Manivel_01 5 років тому +6

    Ithai pidithavarkal oru 👍🏻👍🏼👍🏻👍🏼👍🏽👍🏾 click

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 6 років тому +114

    கஷ்டம் என்று அழைபவர்களுக்கும் மாலை அணிந்து அவனை வேண்டுவோர்க்கும் 18படயும் தாண்டி வருவான் மணிகண்டண்

  • @vigneshmanick6294
    @vigneshmanick6294 3 роки тому

    Ayyane nan valum valkaiku oru Vali kattungal nan pirantha piravi oru artham kodungal swamiye saranam ayyappa

  • @mr_mani_s
    @mr_mani_s 5 років тому +7

    Yenga amma intha film pakkanumnu rompa asai pattanga finally pakka vachiten tq for uploading this video

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 15 днів тому +1

    " Swamiye Saranam Ayyappa "

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 роки тому +4

    💐🙏Swamiye Saranam AYYAPPA 🙏💐

  • @krishnassk4047
    @krishnassk4047 22 дні тому

    சாமியே சரணம் ஐயப்பா 2024 ல் யாரெல்லாம் தற்பொழுது இந்த movie பாக்குறீங்க

    • @loganathan6146
      @loganathan6146 13 днів тому +1

      நான்

    • @krishnassk4047
      @krishnassk4047 13 днів тому

      @loganathan6146 சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @subbiahmm4807
    @subbiahmm4807 2 роки тому

    அன்றேபுராணகாலத்திலேடியூப்குழந்தையும்வாடகைத்தாயும்இருந்துள்ளதால்க டவுள்வகுத்தவழி.இதைமறுக்கும்கயவர்கள்கூடகடவுளின்படைப்புதான்அரக்கர்கள்போன்று..கண்ணதாசனைப்பின்பற்றுக.

  • @muthunadar1145
    @muthunadar1145 3 роки тому +2

    Iyyaappa kulantha thanthachi thanks god

  • @dileepparameswaran4455
    @dileepparameswaran4455 4 роки тому +7

    Swamiye sharanamayyappa 🙏

  • @SIDDHARTHAN-kh4hd
    @SIDDHARTHAN-kh4hd 3 роки тому +1

    எனக்கு பிடித்த படம்

  • @manisankar6037
    @manisankar6037 5 років тому +4

    Ayyapanai paarpathu punniyam❤️❤️❤️

  • @ravidevi-wh5qw
    @ravidevi-wh5qw Місяць тому +1

    സ്വാമി ശരണം 🙏🙏🙏

  • @gnpantulu1919
    @gnpantulu1919 4 роки тому +1

    ശരണം ശരണം അയ്യപ്പ ശരണം !
    ഹരി ഹര പുത്ര ശരണം ശരണം , സ്വാമിയെ സരണമയ്യപ്പആ !!
    ശ്രീമതി രാജ്യലക്ഷ്മി പണ്ടുല്
    വിശാഖപട്ടണം , ആന്ധ്രപ്രദേശ് , ഇന്ത്യയിൽ .

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 22 дні тому +1

    நான் கிறிஸ்தவன் தான் இருந்தாலும் இந்த சன்னதியில் கட்டும் கட்டு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் எப்பொழுதாவது ஒருமுறை கேட்பேன் ஒரு முறை கேட்பேன் அடிக்கடி கேட்பேன் என்று சொன்னால் அது விளம்பரமாக விடும் ஆனால் உண்மை என்றால் எப்பொழுதாவது என் மனதில் நினைத்துக் கொள்வேன் எப்பொழுதாவது ஒருமுறை கேட்பேன்

  • @g.mariappang.mariappan2702
    @g.mariappang.mariappan2702 2 роки тому +1

    என் குடும்பமே ஐயப்பன் அடிமை

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 4 роки тому +24

    இந்த தலைமுறை பாடல் ஆசிரியர் இப்படி பாட்டு எழுத முடியுமா! கவிஞர் கண்ணதாசன் அருமை....

  • @SubramaniBalaramaiya
    @SubramaniBalaramaiya 2 місяці тому

    😢என் குறை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 😊😊😊

  • @venkatdvr9509
    @venkatdvr9509 4 роки тому +10

    when i born learned abt the film and songs, i searched lot of time in net but this time with ayyappa grace i saw the film thanks lot tamil cinema

  • @venkatvenkat-vd2ik
    @venkatvenkat-vd2ik 6 років тому +59

    கலியுக கட வுள் அருள் தருள் ஜயப்பன் வரலாறு பற்றி அறிந்து கொண்டேன்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Рік тому +1

    Arumai

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 6 років тому +170

    2வருடம் குழந்தை பாக்கியம் இல்லாத என் தாய் ஐயப்பனை வேண்டினார். அப்படி பிறந்த மகன் நான் மணிகண்டன்.

    • @PRADEEP_vlogs09
      @PRADEEP_vlogs09 5 років тому +2

      Samiye Saranam ayyappa

    • @manikandanr9373
      @manikandanr9373 4 роки тому +6

      என் தாய் தந்தை கு 12 வருடம் குழந்தை இல்லை அய்யப்பன் ஐ வேண்டினார்கள் நான் பிறந்தேன் என் பெயர் மணிகண்டன்

    • @balabala8204
      @balabala8204 4 роки тому +1

      @Vinayaki K by

    • @devarajmuniysamynagaraj9360
      @devarajmuniysamynagaraj9360 3 роки тому

      Super 💖 Ayyappan Swamy Sharanam Ayyappa. Please My WhatsApp nanbar 9788671402 my name DEVARAJ i am writing

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 3 роки тому

      சூப்பர்

  • @lokesh82791
    @lokesh82791 5 років тому +11

    Om Sri Swamiye Saranam Ayyappa 🙏

  • @HariKrishnan-qx8zt
    @HariKrishnan-qx8zt 5 років тому +5

    Swamya saranam iyappa.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurusamy5100
    @gurusamy5100 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarsupersupersupe5689

    என் தெய்வம் ஐய்யப்பன்

  • @chandranchandran7335
    @chandranchandran7335 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @mani_fitnesscoach3086
    @mani_fitnesscoach3086 3 роки тому +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @preejarajeev1514
    @preejarajeev1514 3 роки тому +3

    🙏Ayyappaa Saranam♥️

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +2

    Very nice n old film... Now no one can take like this movie ..

  • @sangeethasangi615
    @sangeethasangi615 4 роки тому +3

    ஐயப்பா....சுவாமியே சரணம் ஐயப்பா....

  • @mahadevanramanathan4102
    @mahadevanramanathan4102 3 роки тому +47

    ஹரிவராசனம் பாடலை இயற்றியவர் திருநெல்வேலி மாவட்டம் கம்பம்குடி ஸ்ரீ சுந்தரம் குளத்து ஐயர் என்பவர் இந்த பாடல் எழுதப்பட்ட ஆண்டு 1920 இந்த பாடலை இயற்றிய மகான் ஸ்ரீ குளத்து ஐயரின் பெண் வயிற்று கொள்ளுப்பேரன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @thamodharanpandiyaraj1471
    @thamodharanpandiyaraj1471 Рік тому

    Kastam endral ayyanai ninaithal anaithum jeyam nambinavarai ayyan kastabathuvathillai swamiyae saranam ayyapa

  • @Raji-np3ot
    @Raji-np3ot 2 роки тому +1

    இந்த இந்த முண்ட தூக்கம் அருள் செய்த இறைவன் சாமியே சரணம் ஐயப்பா பொற்பாதங்கள் சரணம்

  • @dharensugumar4198
    @dharensugumar4198 Рік тому

    Samye saranam ayyappa ❤❤🙏👌

  • @prabukailash5380
    @prabukailash5380 5 років тому +22

    Thanks for uploading this one, I was looking for this movie Over a decade!!! Swamiye Saranam Iyyappa...

  • @sandeepshyamsunder7415
    @sandeepshyamsunder7415 3 роки тому +4

    Swamy Saranam Ayyapane 🙏🏻

  • @ramaashok5391
    @ramaashok5391 3 роки тому +7

    Swamy saranam ayyappa whoever has done this loding God bless all 🙏🙏🙏🙏🙏

  • @kalarani3282
    @kalarani3282 3 роки тому

    Ennai emaatriya en kanavan matrum mamiyar kudumbathai ayyappan kaamithu kuduthaar....

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 роки тому +1

    Siranda bakti padam.. Swami SaranamAyyappa...🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarsenthilkumar2622
    @senthilkumarsenthilkumar2622 4 роки тому +1

    எந்தன் சாஸ்தாவே சரணம் ஐயப்பா

  • @kalivpm5907
    @kalivpm5907 5 років тому +21

    Yarullam 2019 pakka vanthinga

  • @JayanthiSeshan
    @JayanthiSeshan Місяць тому +1

    Saranam ayappa

  • @balajiraasu6211
    @balajiraasu6211 6 років тому +35

    சாமியே சரணம் ஐய்யப்பா......

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg 2 роки тому

    Sawamiye🙏🏻 sarnam⚘ ayyappa🙏🏻
    Sawamiye🙏🏻 sarnam ⚘ayyappa🙏🏻
    Sawamiye 🙏🏻sarnam ⚘ayyappa🙏🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷

  • @mr.a2z723
    @mr.a2z723 Рік тому

    இஸ்லாம் மதம் தோன்றுவது குறுகிய காலத்தில் ஆனால் சாஸ்தா வாழ்ந்த காலம் எந்த நுற்றாண்டு யாரை திருப்தி படுத்த

  • @ragavashish2132
    @ragavashish2132 5 років тому +10

    Swamy ayyappan saranam😘

  • @vijaybsc6581
    @vijaybsc6581 3 роки тому +2

    Sami saranam 🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsakthivel7768
    @sakthivelsakthivel7768 4 роки тому +1

    Super padam