Thiruvarul | 1975 | A. V. M. Rajan , Jaya | Tamil Devotional Full Movie | Bicstol.

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 100

  • @rajivraju-sh4xg
    @rajivraju-sh4xg 3 місяці тому +101

    முருகா நீயே துணை குழத்தை இல்லாத அனைவைகும் குமார நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ishwaryab7424
      @ishwaryab7424 2 місяці тому +3

      எனக்கு நீயே பிறக்க வேண்டும் முருகா 🙏

    • @VivekanandhanVivekanandhanSelv
      @VivekanandhanVivekanandhanSelv 2 місяці тому +1

    • @VivekanandhanVivekanandhanSelv
      @VivekanandhanVivekanandhanSelv 2 місяці тому

      ​@@ishwaryab7424திபாவளி முடிந்து தொடர்ந்து 6 சஷ்டி விரதம் வரும் அந்த சஷ்டியில் முழு நம்பிக்கையுடன் முருகன் பேரில் விரதம் இருந்து 6 ம் நாள் சூரசம்ஹாரம் பார்த்து விரதத்தை முடித்தால் செந்தில் ஆண்டவன் அருளால் அந்த முருகனே உனக்கு மகனாக பிறப்பான்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 2 місяці тому +2

      AVM rajan Christian na convert aagitaaru.

    • @Kumar-zb6jb
      @Kumar-zb6jb 16 днів тому

      கண்டிப்பா எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்

  • @murugesanr6488
    @murugesanr6488 23 дні тому +10

    பலமுறை பார்த்தாலும் சலிக்காது இந்த திரைப்படம்

  • @mottamadiboys
    @mottamadiboys 2 місяці тому +25

    😍😍AVM ராஜன் அவர்கள் நடிப்பில் ஒரு முருகபித்தன் 😍தெரிகிறான் ❤️❤️முருகா முருகா 🌹

  • @anuputra
    @anuputra 2 місяці тому +15

    1:38:10 கடவுளின் சொத்தில் கை வைத்தால் .....இன்றைய விடியா அரசுக்கும் இதே கதிதான்

    • @TambaramGaneshT.G.R
      @TambaramGaneshT.G.R Місяць тому +2

      தங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்

  • @rajeshwarievent1105
    @rajeshwarievent1105 Місяць тому +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🙇‍♂️

  • @civilsolutions8458
    @civilsolutions8458 2 місяці тому +14

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @ElumalaiMala-p7c
    @ElumalaiMala-p7c 11 днів тому +2

    🙏அப்பா முருகா உன் வேலும் மயிலும் துணை அப்பா ஓம் சரவணபவ முருகா எங்கும் நீயே எதிலும் நீயே துணை அப்பா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏⚜️⚜️⚜️🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🦚

  • @Kannamma-ih5oe
    @Kannamma-ih5oe 2 місяці тому +11

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே .... 🙏🙏🙏🙏🙏...ஓம் சரவண பவ...🙏🙏🙏

  • @saravananviji5753
    @saravananviji5753 4 місяці тому +23

    வேலும் மயிலும் முருகனும் துணை முருகா 🙏🙏🙏

  • @janakiramankathirvel7149
    @janakiramankathirvel7149 7 місяців тому +17

    ஓம் சரவணபவ....

  • @fortune6538
    @fortune6538 Місяць тому +9

    கந்த சஷ்டி இரண்டாம் நாள்.. 2024

  • @SubramaniAbimanya
    @SubramaniAbimanya 16 днів тому +3

    எனக்கு தங்கம் பரிசு இல்லை என் வீட்டிலே முருகனே பெரியவன்

  • @THAVASINEELA-cr3gl
    @THAVASINEELA-cr3gl День тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SrirangatyreRetreads
    @SrirangatyreRetreads 3 місяці тому +6

    நன்றி முருகா முருகா முருகா

  • @templetours9
    @templetours9 3 місяці тому +5

    Excellent movie on Sri Skanda/Sri Karthikeya/Sri Muruga bhakthi

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண

    ஓம் ஓதிமலை ஆண்டவா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் செந்தூர் வேலா போற்றி போற்றி முருகா என்னை காப்பாத்து ஆண்டவா என் வேலை நிரந்தரம் ஆக வேண்டும் ஆண்டவா முருகா என் காதல் திருமணமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் ஆண்டவா ❤😢😢😢😢😢

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 15 днів тому +1

    🙏🙏🙏🙏🦚🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚அருமையான படம் 🙏🙏🙏🦚🦚🦚முருகா போற்றிஓம்🙏🙏🙏🦚🦚🙏🦚🦚🙏🙏🦚

  • @சபரிமணிராஜா
    @சபரிமணிராஜா 2 місяці тому +3

    என் அப்பன் முருகன் இருக்க நாம் ஏன் பயப்பட வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🔥🔥🔥🔥🔥🔥

  • @malamanigandan7232
    @malamanigandan7232 20 днів тому +1

    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா

  • @adhvanimurugayan2660
    @adhvanimurugayan2660 2 місяці тому +4

    வெற்றி வேல் முருகன் துணை

  • @anbudevi9169
    @anbudevi9169 Місяць тому +6

    Muruga enaku marriage agi 11years achi enaku eppo varaikum kulanthai illa😢😢😢ennala thanga mudiyala appa pls enaku oru kulanthai thanga 🙏🙏🙏 muruga

    • @poongodiflower8433
      @poongodiflower8433 Місяць тому

      Akka valar perai shasti shasti viratham erunka ka manasara pakkathula erukkara murugan kovilukku ponga shasti annaikku kandipa kulantha porakkum verathatha continue ah month month erunga ka

    • @anbudevi9169
      @anbudevi9169 29 днів тому

      @poongodiflower8433 ok sister tq 🙏❤

    • @THAVASINEELA-cr3gl
      @THAVASINEELA-cr3gl День тому

      ​@@anbudevi9169sasti Viratham irunka nichyam murugan pirapan

  • @NandhakumarR-b6z
    @NandhakumarR-b6z 2 місяці тому +7

    சீக்கிரம் என்னை அழைத்து கொள் முருகா😭😭😭😭😭
    இனியேனும் இந்த மனித பிறவி எனக்கு வேண்டாம் .... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @thendralprithu6932
      @thendralprithu6932 29 днів тому

      கவல படாதீங்க சகோ எல்லாம் மாறும். நம்பிக்கையா இருங்க அய்யன் ன நம்புங்க

  • @KavithaVijay-e8m
    @KavithaVijay-e8m 5 днів тому

    முருகா என் மனவேதனை தீர்த்துவைக்க வேண்டும்

  • @indirakumar6410
    @indirakumar6410 12 днів тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @manjulas1258
    @manjulas1258 7 місяців тому +8

    Nice movie

  • @Kannamma-ih5oe
    @Kannamma-ih5oe 2 місяці тому +2

    முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @k.periyasamyk.periyasamy2777
    @k.periyasamyk.periyasamy2777 3 місяці тому +2

    என் அப்பன் மருதமலை முருகன் துணை

  • @venkatvenkat4391
    @venkatvenkat4391 3 місяці тому +4

    ஓம் சரவண பவ

  • @tamilcooking6461
    @tamilcooking6461 2 місяці тому +1

    எல்லாமே முருகன் செயல் ஓம் முருகா ஓம் முருகா🦚🦚🦚🙏🙏🙏✨✨✨

  • @sureshrajeswari6546
    @sureshrajeswari6546 29 днів тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @VENOM-18K
    @VENOM-18K 27 днів тому +1

    Maruthamalai muruganuku arogara🎉🎉

  • @revathiarumugam-w7m
    @revathiarumugam-w7m 25 днів тому

    Muruga enoda kanavara enodu seruthuvai muruga 🙏 🙏 🙏 😢 om saravana pava

  • @vijivijivijiviji1486
    @vijivijivijiviji1486 Місяць тому

    Muruga enniku kulanthai varen kudu muruga 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthB-qk9yw
    @VasanthB-qk9yw 5 днів тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா எனக்கு ஒரு குழந்தை கொடுப்பா

  • @smsmurugan5727
    @smsmurugan5727 Місяць тому +1

    🙏🙏🙏ஓம் முருகா🙏🙏🙏

  • @Ammukutty-gd6ep
    @Ammukutty-gd6ep 3 місяці тому +1

    ஓம் சரவணா பவன் ❤

  • @karthikeyanm7517
    @karthikeyanm7517 Місяць тому +1

    முருகா ஓம் முருகா

  • @nagulokesh8761
    @nagulokesh8761 Місяць тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்
    ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vmathibalanbalan3554
    @vmathibalanbalan3554 2 місяці тому +1

    ஓம் முருகா

  • @Sangee_lathi_office
    @Sangee_lathi_office Місяць тому

    Murugan thunai ❤

  • @grfancyinteriortindivanam5599
    @grfancyinteriortindivanam5599 Місяць тому

    முருகா முருகா முருகா❤❤❤

  • @kathirvelkathirvel7051
    @kathirvelkathirvel7051 Місяць тому +1

    முருகா எங்களுக்கு ஒரு குழந்தை கொடு முருகா

    • @MohanRaj-e5l
      @MohanRaj-e5l 20 днів тому

      நல்ல படியாக நடக்கும் விரதம் இருந்து அவரை வழிபடுங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் ஓம் முருகா ஓம் நமசிவாயம்

  • @OppoA17-q4k
    @OppoA17-q4k 21 день тому

    Love and good 👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😘😘😘😘😘

  • @gowthamsachin8382
    @gowthamsachin8382 3 місяці тому +1

    Vel Murugaaaa❤

  • @sureshbalasubramani6579
    @sureshbalasubramani6579 Місяць тому

    அனைவருக்கும் அருள் புரிவீர்

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 Місяць тому +2

    முருகா அனுக்கிரகம் செய்ய வேண்டும்

  • @murugananthamtham4268
    @murugananthamtham4268 Місяць тому

    முருகைய்யா துணை

  • @KavyaKavya-w2d
    @KavyaKavya-w2d 3 місяці тому +1

    Murugaaa Murugaaa

  • @karthikeyangurubalan8910
    @karthikeyangurubalan8910 4 місяці тому +3

    Muruga muruga muruga

  • @mayakrishnanmayee9227
    @mayakrishnanmayee9227 Місяць тому

    Om saravana bhava 🙏🦚🙏🌺🌷🌺🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🙏🙏🙏🦚🌺🌷

  • @AK-vg1sf
    @AK-vg1sf 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @saravanansaravanan-kj4ny
    @saravanansaravanan-kj4ny 25 днів тому

    Om Saravanan bhava

  • @AnanthAnanthraj-c9d
    @AnanthAnanthraj-c9d 22 дні тому

    Appaney muruga ean kudumpam priyakudathu eappaum naka eppad erukanum. Kudumpathela vara kastam eallathukum nerey thunai nerey pathil

  • @smanianbu8799
    @smanianbu8799 Місяць тому +1

    🙏

  • @amchallapandy5226
    @amchallapandy5226 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @saravana-c5t
    @saravana-c5t 2 місяці тому +1

    Muruga saranam en family problem solve pannu

  • @RamanRaman-py5py
    @RamanRaman-py5py 3 місяці тому +2

    Aarumugam arulidum erumugam anuthinamum

    • @THAVASINEELA-cr3gl
      @THAVASINEELA-cr3gl День тому

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @annamalaimalai5851
    @annamalaimalai5851 Місяць тому

    Muruga muruga🙏🙏🙏🙏🙏

  • @PrabuPrabu-x5q
    @PrabuPrabu-x5q 12 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amchallapandy5226
    @amchallapandy5226 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @amchallapandy5226
    @amchallapandy5226 2 місяці тому +1

    ❤🎉🎉❤

  • @p.sthirumalainambi3971
    @p.sthirumalainambi3971 2 місяці тому +1

    Muruga

  • @arulraja5515
    @arulraja5515 3 місяці тому +3

    என் அப்பன் மருதமலை முருகன்

  • @THAVASINEELA-cr3gl
    @THAVASINEELA-cr3gl День тому

    Om muruga

  • @amchallapandy5226
    @amchallapandy5226 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @RajabatherP
    @RajabatherP Місяць тому +1

    Murga

  • @amchallapandy5226
    @amchallapandy5226 2 місяці тому

    🎉

  • @marimuthu-qv1ij
    @marimuthu-qv1ij 2 місяці тому

    muruga enaku unnamari alaga oru boy baby kudupa andava

  • @kathireshkathiresh1988
    @kathireshkathiresh1988 3 місяці тому +1

    🙏🙏🙏🦚

  • @idhayakumar952
    @idhayakumar952 2 місяці тому

    15:27 கடவுள் நம்பிக்கை படத்தில் முட நம்பிக்கை. பைத்தியங்கள்😂

  • @annapalanimuthu6231
    @annapalanimuthu6231 День тому

    8222

  • @SubramaniAbimanya
    @SubramaniAbimanya 20 днів тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @venthanventhan5315
    @venthanventhan5315 Місяць тому

    வீர வேல் முருகனுக்கு அரோகரா❤

  • @BusinessMan-fk5pr
    @BusinessMan-fk5pr 4 місяці тому +1

    ஓம் சரவண பவ 🙏

  • @SuriyaRajendiran-dd5jo
    @SuriyaRajendiran-dd5jo 6 днів тому

    🙏🙏🙏🙏

  • @rathanakumar3418
    @rathanakumar3418 26 днів тому

    ❤❤❤

  • @Ravi-ef8in
    @Ravi-ef8in 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeeslm0077
    @rajeeslm0077 2 місяці тому +1

    🙏🦚🦚🦚🙏

  • @petchiammalk5460
    @petchiammalk5460 Місяць тому +1

    ஓம் சரவண பவ🙏🙏

  • @MaluventhiChinnakruppan
    @MaluventhiChinnakruppan 23 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MUBARAKS-dx2ed
    @MUBARAKS-dx2ed 2 місяці тому +1

    ❤❤❤❤🙏🙏🙏🛕⛪🕋

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 Місяць тому +1

    ஓம் சரவண பவ...