ஏதேன் தோட்டம் இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது உலகத்தில் முதன் முதலில் உண்டாக்கப்பட்டது

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 481

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому +15

    இறைவன் பைபிளில் சொல்கின்ற பல விதமான செய்திகள் ஒரு நேரிடையானவைகளை குறிப்பவையாக இருப்பதில்லை நல்ல கனி கொடாத தராத மரங்களை வெட்டி நொருப்பில் போடுவதாக சொல்வது நம்மை இது ஒரு சிறு உதாரணம்தான் நமக்கு தெரியபடுத்துவதை இறைவன் தெரியபடுத்துவார் சில இறை ரகசியங்கள் நமக்கு இறைவன் தெரியபடுத்த விரும்பவில்லை அதை அப்படியே விட்டுவிட்டு இப்பொழது நாம் எப்படி வாழ வேண்டும் என்று இறைவன் விரும்பிகின்றாரோ அதன்படி வாழ்ந்து அவர் கிருபையை பெறுவோம்.நன்றி.

  • @robinsonrobinson9199
    @robinsonrobinson9199 3 роки тому +37

    ஏதேன் தோட்டம் கடலுக்குஅடியில் இருந்திருந்தால் ஆதியாகமத்தில் இன்னகடலுக்கடியில் ஏதேன் தோட்டம் முங்கிப்போச்சு எண்டல்லவா எழுதிவைத்திருப்பார் ஆதியாகமம் மோசேயின் காலத்தில் தேவன் சொல்ல மோசே எழுதி வைத்திருக்கிறார் நோவாவின் காலாத்தில் நடந்த ஜலபிறவாகத்திற்கு பிறகுதான் மோசேமூலம் ஏதேன் தோட்டதைப்பற்றி தேவன் எழுதி வைத்திருக்கிறார்
    இன்ற ய்க்கு ஜீவவிருட்சம்
    என்பது இயேசு
    என்னை விசுவாசிப்பவன் மரித்தாலும் பிழைப்பான்
    என் மாமிசத்தை புசித்து என்
    இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் மேல் நித்தியஜீவன் இருக்கும் அவனை கடைசிநாளில் எளுப்புவேன் எண்று இயேசு சொல்லியிருக்கிறார்
    யேசுதான் ஜீவ விருச்சம்
    ஆமென்

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 10 місяців тому +2

      Woderful explanation!

    • @manimegalaivictor8391
      @manimegalaivictor8391 10 місяців тому

      Amen ​@@vinitamorrison3308

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 10 місяців тому

      அதெல்லாம் சரிதான். ஆனால் இந்த பூமியில் ஏதேன் தோட்டம் இருந்த இடம் தெரிய வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருப்பது சகஜம் தானே? . மனித வடிவில் வந்த இயேசு இறைவனை பற்றி நமக்கு சொல்ல வந்த ஏசாயா போன்ற இறை தூதனா என்று சந்தேகம் எழுவது இயல்பு தானே? சந்தேகத்தை சரி செய்வது தவறல்ல! கண்மூடித்தனமாக மூடநம்பிக்கையில் வழிபடுவதே சிலை வழிபாடு எனப்படும். மொத்தத்தில் குரான் பைபிள் இரண்டையும் ஒன்றிணைத்து வாசித்தால் மட்டுமே ஒருவேளை சில காரியங்களுக்கு விடை கிடைக்களாம். இயேசுவும் பல இடங்களில் அண்ட சராசரங்களை உண்டாக்கின இறைவனிடம் ஜெபம் செய்தார் என்பதை பைபிள் நமக்கு காட்டுகிறது. அதே போல் பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்கு இறைவன் விட்ட சாபம் விலங்குகளுக்கும் அந்த சாபம் வந்தது ஏன் என்று பைபிளில் விளக்கம் இல்லை.

    • @mohanjayam1950
      @mohanjayam1950 9 місяців тому

      𝘈𝘮𝘦𝘮

    • @ganesamoorthi5843
      @ganesamoorthi5843 9 місяців тому

      ஆதியாகமம் எழுதப் பட்டது இல்லை...
      Book of jubilee என்ற பழைய யூத நூலில் இருந்து தொகுக்கப்பட்டது....
      முதல் 12 அதிகாரங்கள் விரிவாக இல்லை.. ஏனெனில் அன்றைய எழுத்துக்களை வாசிக்க மிகவும் கடினமான இலக்கிய நடையில் இருந்தது எபிரேய மொழிக்கும் மூத்ததும் இலக்கிய நடையில் அமைந்ததுமாய் இருந்தது

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 3 роки тому +26

    நல்ல ஆராய்ச்சி, சூப்பர், God bless you
    .

  • @samuels5471
    @samuels5471 3 роки тому +6

    எசேக்கியல் 31:18
    இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது
    பிரயோஜமான செய்தி
    மிகவும் மகிழ்ச்சி ஐயா கர்த்தர் உங்களையும்,ஊழியத்தையும் மற்றும் உங்கள் குடும்பம் முழுவதையும் ஆசிர்வதித்து
    உயர்த்தவேண்டும் என்று விண்ணப்பம செய்கிறேன்
    ஆமென்!!!

    • @jacinth51
      @jacinth51 9 місяців тому

      18. இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்

  • @pramchandra9349
    @pramchandra9349 3 роки тому +8

    இச்செய்தியை புறமதத்தினர் கண்டிப்பாக அறியச் செய்யவும். எல்லோருக்கும் உணர்வுள்ள இதயம். வேண்டும். இயேசுவே உமக்கு நன்றி

  • @tamilteck9191
    @tamilteck9191 3 роки тому +21

    மிக்க நன்றி சகோதரா.என் மனதில் தோன்றிய சில சந்தேகங்கள் இந்த செய்தியை கேட்டபோது தீர்ந்தது. மிக அருமையான பதிவு. நிதானமாக விளக்கி உள்ளீர்கள் ஐயா. 👏👏👏👏

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      This is false statement according to bible references genesis 2:15 ,3:23

    • @AR-bz7gx
      @AR-bz7gx 10 місяців тому

      Qqqàĺ​@@BethelTabernacleUK

  • @mariasaro3362
    @mariasaro3362 3 роки тому +8

    Tq brother. மிகத் தெளிவான விளக்கம். தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @jesusneverfails6101
    @jesusneverfails6101 3 роки тому +1

    ஆவியான தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @pandikani9770
    @pandikani9770 9 місяців тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது 🙏🙏🙏

  • @RAMESHKUMAR-wb4ik
    @RAMESHKUMAR-wb4ik 3 роки тому +5

    அருமையான ‌தகவல் உண்மை.. god is great

  • @saravanakumarp3778
    @saravanakumarp3778 3 роки тому +7

    Yesuve neer than unmaiyana deivam nan nambukiren ,Amen Amen....

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @joshapmelvin6132
    @joshapmelvin6132 3 роки тому +5

    ஏதேன் தோட்டம் எங்கு இருந்தாலும் பிரச்சினை இல்லை அந்த ஜீவவிருஷ்சத்தின் கனியை புசிக்க வேண்டும் என்றால் தேவனுடைய கற்பனைகளை ஒன்று விடாமல் நாம் முழு இதயத்தோடு கடை பிடிக்க வேண்டும். அப்போது தான் அதை நாம் புசிக்க முடியும்.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32) சத்தியத்திற்குறிய தெய்வீக அன்புடன் அ.டேவிட் மதுரை.

  • @clararavishankar8288
    @clararavishankar8288 3 роки тому +49

    அவர் நாமம் அதிசயம். Praise the lord.

    • @amary356
      @amary356 3 роки тому +1

      Amen 🙏

    • @vela8175
      @vela8175 3 роки тому

      Amen amen amen

    • @amary356
      @amary356 3 роки тому

      @Johna Mathew podaa fool man ok.one and only god jesus ok.i love jesus .Jesus my father.

  • @praisinggod8174
    @praisinggod8174 3 роки тому +4

    இந்த காரியம் உண்மையில் அருமையாக உள்ளது .கார்த்தருடைய நாமம் என்றைக்கும் மகிமைப்படுவதாக ஆமென்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 роки тому

      அவரின் நாமம் யெகோவா

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @allanjones1263
    @allanjones1263 10 місяців тому +1

    Praise God, Very good information thank you brother...

  • @praisinggod8174
    @praisinggod8174 3 роки тому +1

    இதைப்போன்ற அநேக காரியங்களை videos uploade செய்யுங்கள் கர்த்தருடைய நாமம் மகிமைபடட்டும் ஆமென்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      This is false statement according to bible references genesis 2:15 ,3:23

  • @g.r.m5542
    @g.r.m5542 10 місяців тому +6

    முதல் மனிதன் ***ஆதாமாக*** இவ்வுலகில் வெளிப்பட்ட எந்தப் பகுதியோ (அல்லது) எந்த இடமோ, அங்கே தான், மறுபடியும் மூன்றாம் மனிதன் ***மிகாவேல்*** (பரிசுத்தச் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்) இவ்வுலகில், இந்தச் சந்ததியில் எழும்பப்போகிறான்!.. அந்த ப் பகுதியில்தான், ***ஏதேன்*** தோட்டம் இருந்திருக்கிறது என்று, இவ்வுலகத்தின் ஒட்டு மொத்த மனித குலமே அறியப்போகிறது!... மற்றொரு குறிப்பு :- இந்த உலகில், இயேசு மறுபடியும் இயேசுவாகத்தான், வரப்போகிறார் (அ) வெளிப் படப்போகிறார் என்று, இந்த உலகம் இன்னும் இந்த வினாடிவரையிலுமே அறியாமல் இருக்கிறது என்பது மிகுந்த வேதனையும், வருத்தமும் அளிக்கிறது!.... ஆகையால், ஏதேன் தோட்டம் என்பதன் முழுமை க்குரியவனே ***தேற்றரவாளன்*** ஒருவன் மட்டுமே!...

  • @jabashini3091
    @jabashini3091 3 роки тому +11

    நான் எப்பொதும்சொல்வதுன்டு ஏதேன்இங்குயிருப்பதாக. இப்போது ஆதரத்துடன் கேட்டது மிக்கமகிழ்ச்சி.

    • @stanlyrajsathyanesan6917
      @stanlyrajsathyanesan6917 3 роки тому +1

      என்ன ஆதாரம்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

    • @tamilshistoryinbible3081
      @tamilshistoryinbible3081 3 роки тому

      Anga illa lemuria. La thaa iruku eden

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 3 роки тому +4

    நான் அந்த இடத்தபத்தி கேள்வி பட்டிருக்கிறேன் இந்த கடலில் இப்படி ஒரு அதிசயம் இருக்குனு ஆன பைபிள் ல சொல்லப்பட்ட ஆதியகமத்தில் ஏதேன் தோட்டத்தில் கேருபீன்களையும் சுடரொளி பட்டயதையும் பற்றி என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் இதை சொன்ன சகோதரருக்கு நன்றி

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому +3

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 роки тому +53

    கடவுளால் மறைக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தை யாரும் காட்ட முடியாது.

  • @class-9-geometry-4.3-1st-sum
    @class-9-geometry-4.3-1st-sum 3 роки тому +4

    Nice👌 amen praise the lord🙏🙏

  • @jayangeorge4638
    @jayangeorge4638 3 роки тому +1

    Arumaiyaana vizhakkam. Amen

  • @Raghavan-r8y
    @Raghavan-r8y 10 місяців тому +1

    அருமை நல்ல தகவல்

  • @SujayatAlikhan-s9f
    @SujayatAlikhan-s9f 10 місяців тому +2

    Now a days Man has created Many Gardens All Grand Mother's story All Humbuk Dubakur

  • @ThiruthuvaNathan-el1ho
    @ThiruthuvaNathan-el1ho 11 місяців тому +1

    Devan nallavar avarukey maimai glory to God um varga illa ennai ahdhrarakkiuvm

  • @harrisonford4344
    @harrisonford4344 6 місяців тому

    Excellent preaching

  • @nithiza
    @nithiza 3 роки тому +3

    மிகத் தெளிவான விளக்கம். கர்த்தருடைய ஊழியம் தொடரட்டும்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @archanaarch4214
    @archanaarch4214 10 місяців тому +1

    Nandri iyya

  • @sureshphilip1280
    @sureshphilip1280 10 місяців тому +1

    Thank you brother 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 роки тому +14

    Loving Heavenly Father, help me to live a more dedicated life today also. Father I praise you for the assurance-belife that as I seek your will and live Jesus Christ's life you are also forgiving me of my sins and cleansing me and making me new one. Through the intercession of Jesus, in His mighty name, I offer these words of praise. Amen 🙏.

  • @spadmaraju5875
    @spadmaraju5875 10 місяців тому +1

    Amen.
    Nandri,appà

  • @suganyasusmitha428
    @suganyasusmitha428 3 роки тому +3

    Yesuvin arputham paipilin ovvoru vasanamum sathiyam amen appa

  • @jjfamily-qy5qx
    @jjfamily-qy5qx 3 роки тому +2

    நன்றி

  • @thiruthuvanathanttv933
    @thiruthuvanathanttv933 3 роки тому +5

    Thank lord Glory to Jesus

  • @kuttypaiyangaming6166
    @kuttypaiyangaming6166 3 роки тому

    ஐயாஉங்கள்கருத்துக்கு. நன்றிவாழ்த்துகள்.

  • @swathiselvaswathiselva714
    @swathiselvaswathiselva714 2 роки тому +1

    Innumai brother ithupola aneka santhiyangalai neenga sollanum ungalai innum karthar aneka kaariyangalil payanpaduthatum kartharudaiya naamam makimaipaduvathaka amen hallelujah 🙏🔥🔥🔥🔥

  • @rosettasamuel7619
    @rosettasamuel7619 3 роки тому +7

    Praise the Lord for ever and ever Amen 🙏 Amen 🙏🙏🙏🙏🙏

  • @murugesnmurugan2942
    @murugesnmurugan2942 3 роки тому +1

    ஊயிரானதேவன்ஏன்மேய்பர்ஏன்னைவாழாமாகவாள்வளிப்க்குதேவன். ஆமொன். அல்லேலுயா.

  • @Abiragam2011
    @Abiragam2011 10 місяців тому +1

    Amen Amen praise the Lord l❤Jesus

  • @devaanbu1827
    @devaanbu1827 3 роки тому +1

    Amen praise the Lord Jesus Glory to God amen brother amen thank

  • @gangadaranjagadeesangangad9631
    @gangadaranjagadeesangangad9631 3 роки тому +1

    God is good god all time tks jesus
    Tks holy sprit

  • @karthigas6191
    @karthigas6191 3 роки тому +1

    Very nice
    God is great
    Jesus is true
    Amen👍🙏🙏🙏🙏🙋‍♂️🙋

  • @kuddikuddi9734
    @kuddikuddi9734 3 роки тому +2

    Jesus I love You sariyana video entha ulagam ethaiyaavathu paarththaavathu manam thirumpaddum

  • @Kanagalingam-oo4sj
    @Kanagalingam-oo4sj 9 місяців тому

    என்குழப்பத்திற்குநல்லதீர்வு

  • @inbaraj3748
    @inbaraj3748 10 місяців тому +1

    WOW......Semma Explanation PASTOR....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    Thank U PASTOR...🙏🏻🙏🏻🙏🏻

  • @johnvincentp7754
    @johnvincentp7754 3 роки тому +2

    ஏதேன் தோட்டம் இருந்தது உண்மை
    இப்போது உலகத்தில் எங்கு இருக்கிறது என்பது ரகசியமாக
    இருக்கிறது
    அதை தேவன் ஒருநாளில் வெளிப்படுத்துவார்
    மனிதன் ஆராய்ச்சி பயன்னற்றது மனிதனின் தனி சுய கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்
    தங்கள் கற்பனை முயற்சிக்கு
    நன்றி. சகோதரே

    • @tamilshistoryinbible3081
      @tamilshistoryinbible3081 3 роки тому

      Velipaduthuvaar nu solratha vida lemuria kumari continent marubadiyum mela varum apo theriyum unmai ennanu

  • @rannappan7915
    @rannappan7915 3 роки тому +1

    God is the creator of heaven and earth praise the lord. Amen

  • @randall2251
    @randall2251 3 роки тому +1

    Our God is almighty God
    Praise the lord.
    Amen.

  • @desingurajan1159
    @desingurajan1159 3 роки тому +2

    In the name of the jesus name aman thankfully jesus name 3

  • @yuvathivictoria1500
    @yuvathivictoria1500 3 роки тому +6

    Praise the Lord, true god

  • @maryhilda5765
    @maryhilda5765 3 роки тому +2

    Amen Praise the lord 🙏 Jesus Amen Hallelujah 💓🙏 Amen Amen

  • @maarthandamvarma5087
    @maarthandamvarma5087 3 роки тому +1

    Praise the Lord..... Amen JESUS God

  • @vshanthi7306
    @vshanthi7306 3 роки тому

    எப்படி இருக்கும் நிங்கள் இன்றைக்கும் இருக்கிறது என்று சொல்லிகிரிகள் தேவன் பாதுகாப்பு வைத்துள்ளர் ஏதோன் தோட்டம் இன்றைக்கு இல்லை மிக மிக பெரிய போய்

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 3 роки тому +4

    Praise the Lord! Amen !

  • @kandharajmeshak2579
    @kandharajmeshak2579 3 роки тому +3

    Praise the Lord bro .. Thank you 👍👌

  • @gmenoliya968
    @gmenoliya968 3 роки тому +3

    Thank you jesus

  • @rajamanirajamani1255
    @rajamanirajamani1255 3 роки тому +1

    Thank you for your news god bless you🙏🙏🙏❤❤❤

  • @catherineignatius889
    @catherineignatius889 3 роки тому +5

    Praise The LORD🙏🌻

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 10 місяців тому +1

    Amen.

  • @nagendraprabhunagendran150
    @nagendraprabhunagendran150 4 роки тому +4

    தெளிவான விளக்கம் நன்றி

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @JKumar-nk3vn
    @JKumar-nk3vn 3 роки тому +1

    Thank you Jesus 🙏

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 3 роки тому +2

    புதிய தகவல் 👍🏻🙏🏻

  • @martinjohn4083
    @martinjohn4083 4 роки тому +5

    அருமையான விளக்கம்

  • @shadrachc3925
    @shadrachc3925 10 місяців тому +1

    ஏதேன் தோட்டம் இப்போது இல்லை.
    அது நோவாவின் நாட்களில் ஜலத்தினால் உலகம் முழுவதும் அறிந்தபோது அதுவும் அழிந்தது.
    இப்போது எதேன்தோட்டம் இல்லை

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  10 місяців тому +1

      எசேக்கியல் 31:16;18 வாசித்து பாருங்கள் அதிலே ஏதேனின் விருட்சங்கள் பூமியின் தாழ்விடங்களில் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. பூமியின் தாழ்விடம் கடல்மட்டத்திற்கு கீழ் இருப்பதால் தண்ணீர் நிறைந்ததாகவும் இருக்கலாம் அல்லவா... எசேக்கியல் நோவாவின் வெள்ளத்திற்கு பிறகு தானே எழுதப்பட்டது என்பதையும் கவனிக்கவும்..

  • @sricitypropertys
    @sricitypropertys 3 роки тому +2

    Amen hallelujah thank you pa 🙏

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 3 роки тому +2

    PRAISE THE LORD JESUS 🙏 AMEN AMEN AMEN

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 3 роки тому +1

    அப்போ ஏதன்தோட்டம்பெர்முடாவில்மனிதன்விமானம்உள்போய்தானே மீண்டுவர முடியாதுள்ளது......நெருங்கமுடியாதுஎன்கின்றீரே.....சகோதரா......அதற்குள் சென்று தானே....... விபரம்தேவை

  • @lawrencechristyjohn3164
    @lawrencechristyjohn3164 3 роки тому +1

    PRAISE THE LORD JOHN 3:`6 AMEN

  • @bensrajbensraj6651
    @bensrajbensraj6651 3 роки тому +2

    Yes.truly 🙏👍

  • @mageshg2058
    @mageshg2058 9 місяців тому

    இயேசுவுக்கும் இவைகளுக்கும் சம்பந்தம் இல்லை. இவை அனைத்தும் கிரேக்க புராண கதைகள்.

  • @vijisolomoon9374
    @vijisolomoon9374 3 роки тому +2

    Very useful.thankyou

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

  • @rosymanokaran2852
    @rosymanokaran2852 10 місяців тому +1

    God bless you.

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 8 місяців тому

    Great 👁️🙌🙌 amen

  • @kingofkingdharshan7248
    @kingofkingdharshan7248 3 роки тому +2

    Praise the Lord 🙏 thanks bro

  • @joys8353
    @joys8353 11 місяців тому

    ஆமென் 🙏

  • @shanthimary7407
    @shanthimary7407 3 роки тому +4

    Thank you brother for your bible message it was amazing and excellent and true. My wish full world should know this bible message is true.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому +1

    Praise the lord 🙏 amen 🙏

  • @Devasiva6861
    @Devasiva6861 Рік тому

    Very good explanation

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому +3

    Glory to God 🙏🙏🙏

  • @josephyesudhason9410
    @josephyesudhason9410 3 роки тому +1

    Praise the Lord who made heaven and earth and all the things on the earth.

  • @artharking2801
    @artharking2801 3 роки тому +4

    God bless you brother 🙏👌💪👍💐

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 3 роки тому +1

    Praise the Lord Jesus Christ 🙏🙏🙏

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 10 місяців тому

    முதல் ஏதென் thottam குமரி கண்டம்

  • @mercysweety7846
    @mercysweety7846 3 роки тому

    Super amen🙇‍♀️🙇‍♀️🙂

  • @MrThresher7
    @MrThresher7 3 роки тому +9

    The Real Garden of Eden was in the land of Modern day Iraq but God has sealed the path leading to the garden so no human can see it anymore. Case Closed.

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

    • @julietjesline
      @julietjesline 3 роки тому +1

      @@BethelTabernacleUK Shalom . But Vs 12:8 says the Lord God planted a garden eastward in Eden and there he put the man whom he had formed. Lord gave the directions to earthly human beings. So I think God was on the earth when He formed man. Andso he used dust of the ground. Gen 2:7,8 helps us to understand it must be eastern side of the earth. Have you checked with root (Hebrew) commentaries or any reference before your concluding thought? . Anyhow bible research is always interesting. I appreciate your opinion.
      Eager to learn if you have more knowledge on this.

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      @@julietjesline EDEN MEANS GODS PRESENCE SO ADAM LOST THE PRESENCE OF GOD BUT NIW WHENEVER YOU KNEEL DOWN YOU ARE ENTERING IN TO PRESENCE OF GOD I MEAN GARDEN OF EDEN MOREOVER GENESIS 2:5 says there was no man to till the ground please feel free to call me 00447977717170 WhatsApp

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 3 роки тому +1

    Thankiulal berathar thankiulal jesus amen

  • @sangeetha.d6580
    @sangeetha.d6580 3 роки тому +2

    Amen . Jesus is real God 🙏🙏

  • @manimugesh9470
    @manimugesh9470 3 роки тому +28

    M d ஜெகன் அவர்கள் ஈராக் தேசத்தில் இருந்தது என்று சொல்லுகிறார் மற்றொரு நபர் இந்தியா வில் எதோ ஒரு தேசத்தில் இருந்தது என்று சொல்லுகிறார் நீங்கள் ஏதேன் இங்குதான் இருந்தது என்று சொல்லுகிறீர் ஆனால் ஏதேன் எங்கு இருந்தது என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிற்க்கு மாத்திரமே தெரியும்

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому +9

      தயவு செய்து இதையும் கவனிக்கவும். ஏதேன் தோட்டம் இருந்த இடம், இன்றைக்கு ஈராக் தேசம் இருக்கிற இடமாக இருக்கலாம் என்று வேதஆராய்ச்சியாளர்கள் நம்புவதாக தான் பலரும் செய்தி கொடுத்து வருகிறார்கள்.. நீங்கள் இந்த வீடியோவை கடைசி வரை கேட்கும் போது தான் பைபிளிலேயும், ஆதியாகமம் 2 அதிகாரத்தில், ஏதேனில் உள்ள 4 நதிகள் பாய்கிற இடங்கள், தேசங்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதிலே 2ம் நதியாகிய கீகோன் பாய்வது எத்தியோப்பியா தேசம் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. அந்த தேசத்திற்கு அருகில் பல மைல்கள் தூரத்தில் தான் ஈராக் தேசம் இப்போதும் உலகத்தில் இருக்கிறது. எத்தியோப்பியா தேசத்தை பைபிளில் எழுதியிருக்கும் போது அதற்கு அருகில் உள்ள ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தது என்று எழுதியிருக்கலாமே.. இந்த வீடியோவே தேவை பட்டிருக்காதே... ஏன் எழுதவில்லை என்பதற்கும், தெளிவாக அறிந்து கொள்ள கடைசி வரை பாருங்கள் தயவு செய்து இடையிலேயே முடிவெடுக்க வேண்டாம். ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தி விட்டபின்பு, தரை வழியாகவோ, வான்வழியாகவோ, தண்ணீர் வழியாகவோ ஏதேன் தோட்டத்திற்குள் நுழைய கூடாதபடி சுடரொளி பட்டயத்தை வைத்து காவல் வைத்தார் என்று தான் பைபிளில் எழுதப்பட்டுள்ளது. சுடரொளி பட்டயம் என்றால் என்னெவன்று இது வரை தெரியாத நிலையில் இன்றைய டெக்னாலாஜி வளர்ச்சியில் லேசர் ஆயுதம் என்கிற சுடரொளி பட்டயத்தை இராணுவத்தில் கண்டுபிடித்து புதிதாக உருவாக்கியுள்ளார்கள். அதன்படியே சுடரொளிபட்டயத்தால் பாதுகாக்கப்பட்டு மனிதர்கள் யாரும் நெருங்க முடியாத, குறிப்பிட்ட இடத்தை காண்பித்து தேவனாகியக் கர்த்தர் சொன்னதால் தான் இந்த வீடியோ வெளியிடப்படுகிறது.

    • @joejayanth2022
      @joejayanth2022 3 роки тому +3

      MD Jegan is doing business in the name of the Gospel. Please don't go behind him. Nerai kudam thalumbadu. Holy Spirit is our only true teacher. Please pray for MD Jegan's true salvation. Christian Church is very dangerous due to the people like Jegan. May God save his people. Amen

    • @OneGod3vision
      @OneGod3vision 3 роки тому +2

      @@joejayanth2022 Md jegan சொல்லியதை விட கூடுதலாக விளக்கம் இந்த வீடியோவில் ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது , இதற்காக என் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். Md jegan செய்தி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தீர்ப்பு சொல்லவும். தேவன் ஒருவரே நியாயத்தீர்ப்பு செய்கிறவர். எல்லா வெளிப்பாடுகளையும் தேவன் ஒருவரிடமே கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, வெளிப்பாடுகள் ஒருவரிடம் கூடுதலாக குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது, நாம் யாரையும் நியாயம் தீர்க்க முடியாது. நன்றி சகோதரா கோபித்துக் கொள்ளாதீர்கள்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому +1

      Eden means GODS presence ,
      god kept Adam in his presence ,once sinned chased him out , now it has given to us, whenever we kneel down we enter the presence of GOD . Which is Eden

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 3 роки тому

      பேதையானவன் எதையும்
      நம்பி ஏமாந்து போவான்
      நீதிமொழிகள் 22அதிகாரம்3வசனம்
      நீதிமொழிகள் 14அதிகாரம்15 வசனம் தயவுசெய்து வாசித்து
      பார்த்தால் நல்லது

  • @Moolaikkalcornerstone
    @Moolaikkalcornerstone 3 роки тому +1

    Praise the Lord🙏

  • @akshal1439
    @akshal1439 3 роки тому +3

    நன்றி சகோதரர் 🙏🙏🙏🙏🙏

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      This is false statement according to bible references genesis 2:15 ,3:23

  • @selvakumari3963
    @selvakumari3963 9 місяців тому

    எண்ணெய் எந்த அளவுக்கு எடுக்க வேண்டும்?

  • @miraclehandsofthepotter5573
    @miraclehandsofthepotter5573 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு... ஆனால் ஒரு சந்தேகம்.. அந்நாட்களில் அளவுகள் இல்லை என்று கூறினீர்கள்.. என்னவென்றால், நோவா பேழை செய்தபோது நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமுமாய் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அளவுகள் தானே. பிறகு எப்படி அளவுகள் இல்லை என்று கூறினீர்கள்.... இருப்பினும் மிக அருமையான பதிவு. இயேசு உங்களை நேசிக்கிறார்... ஆமென்..

    • @innermaninhuman2055
      @innermaninhuman2055  3 роки тому

      நோவாவின் காலத்திலும் சரி, மோசேயின் காலத்திலும் சரி முழம் என்கிற அளவீடு இருந்தது உண்மை. தேவனாகியக் கர்த்தர் மோசேயிடம் ஆசரிப்பு கூடாரம் செய்ய சொல்லும் போதும் இதே முழம் என்கிற அளவை தான் சொல்லியிருக்கிறார். அதே மோசேயிடம் ஏதேன் தோட்டம் எவ்வளவு பெரியது என்று காண்பிக்க கிழக்கு மேற்காக எவ்வளவு துரம், வடக்கு தெற்காக எவ்வளவு தூரம் என்று சொல்லவில்லை. அந்த நாட்களில் தூரத்தை கணக்கிடுவதற்கான அளவீடு முறைகள் தெளிவாக இல்லாமல் ஒருநாள் பிரயாண தூரம், மூன்று நாள் பிரயாண தூரம் என்றே குறிப்பிட்டனர்.என்பதைத்தான் வீடியோவில் சொல்லியிருக்கிறேன். எண்ணாகமம் 11=31 வாசிக்கும் போது சமுத்திரத்திலிருந்து காடைகளை கொண்டு வந்து எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல இந்த பக்கம் ஒருநாள் பிரயாண மட்டும், அந்த பக்கம் ஒருநாள் பிரயாண மட்டும், தரையின் மேல் இரண்டு முழம் உயரம் விழுந்து கிடக்கச் செய்தார் என்று தான் எழுதப்பட்டுள்ளது. இதிலே உயரத்தை அறிந்து கொள்ள நீங்கள் சொன்ன முழம் எழுதப்பட்டுள்ளது. அதே நேரம் இதில் உள்ள பரப்பளவை கண்டுபிடிக்க எந்த அளவை உபயோகிப்பீர்கள். அதேப் போலத் தான் 4 நதிகள் பாயும் தூரம் , நீளம் எவ்வளவு என்பதற்கு இத்தனை நாள் பிரயாண தூரம் என்ற அளவை சொன்னால், புரியாது என்பதற்காகத்தான் மோசேயின் காலத்திலிருந்த தேசங்களின் பெயரை சொல்லி அதோடு ஒப்பிட்டு தேவனாகிய கர்த்தர் விளக்கியதைத் தான் மோசே எழுதியுள்ளதாக வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.

    • @miraclehandsofthepotter5573
      @miraclehandsofthepotter5573 3 роки тому

      @@innermaninhuman2055 சந்தேகம் தீர்ந்தது. நன்றி. இயேசு உங்களை நேசிக்கிறார். ஆமென் அல்லேலூயா....

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிகவும் அருமையான காட்சிகள்

    • @BethelTabernacleUK
      @BethelTabernacleUK 3 роки тому

      Eden is not in earth if you read genesis 2:15 clearly it’s says god brought Adam in to garden of Eden, genesis 3 :23 says GOD sent him back to where Adam made………so this is false message according to bible references…. Any clarification please contact no offence gratitude

    • @davidkumar2804
      @davidkumar2804 9 місяців тому

      நம்பி நல்லா கதை விடு பெர்முடா நல்லா கதை உடுரா

  • @leemarosekutti3767
    @leemarosekutti3767 3 роки тому +2

    Hes Jesus is great!!!!

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 10 місяців тому

    God is good

  • @sivarajachelladurai8123
    @sivarajachelladurai8123 3 роки тому +2

    ஆமென்

  • @priyankadevi1707
    @priyankadevi1707 3 роки тому

    😯😯wanna visit that place..

  • @elizabethrani3435
    @elizabethrani3435 3 роки тому +1

    நோவா காலத்தில் வந்த பெருமழையில் அழிய வாய்ப்பில்லையா

  • @Sudhakarm4222
    @Sudhakarm4222 3 роки тому +1

    Amen Hallelujah🙌