ஏதேன் தோட்டம் எங்கு உள்ளது | Where is eden garden now in tamil | Bible story in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 552

  • @ignatiusignatius546
    @ignatiusignatius546 2 роки тому +107

    ஏதேன் தோட்டம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் எல்லாம் வல்ல இறைவன் என்றும்
    இருக்கிறவராகவே
    இருக்கிறார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +5

      ஆமென் 🙏🏻

    • @stalinstalinstalin8387
      @stalinstalinstalin8387 2 роки тому +2

      Amen

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      நீங்க Rcயா

    • @ignatiusignatius546
      @ignatiusignatius546 2 роки тому +1

      @@sheelamerio2137 மதத்தில் பிரிவு
      மனிதருக்கு மட்டுமே
      கடவுளுக்கு இல்லை

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      @@ignatiusignatius546 இந்த தத்துவ முத்தெல்லாம் நாங்க புறஜாதியா இருக்கும்போதே பாத்துட்டோம். நா ஒன்னு சொல்லட்டா முதல்ல ஆவியானவருடைய அபிஷேகமும் அவரோட நெருங்கி ஜீவிக்கிற ஜீவியம் அநேகர்கிட்ட இல்ல அதனாலதான் வேதத்தோட ஆழங்களும் பரலோக ரகசியங்களும் அநேகருக்கு தெரியல. ஆவியானவரோட நெருக்கம் ஏன் கிடைக்கலன்னா அவருக்கு புடிச்ச மாதிரி வாழுறத அநேகர் விரும்புறதில்ல. அவங்கவங்களுக்கு இஷ்டமான வாழ்க்கைய தெரிஞ்சுக்கிட்டு இயேசுவோட பேர கிறிஸ்து +அவன் கிறிஸ்தவன்னு பெயருக்கு ஜீவிக்கிறதுனாலதான் பிரிவுகளும் அறிவுக்குறைபாடும்.

  • @muthumuthu9692
    @muthumuthu9692 2 роки тому +48

    அண்ணா உங்கள் தேடுதல் தொடர்ந்து வெற்றி அடையட்டும் இயேசுவின் அருளால்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      ஆமென்🙏 ரொம்ப நன்றி 😊

  • @marybmala1805
    @marybmala1805 2 роки тому +32

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..🙏 உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை; உங்கள் ஒவ்வொரு பதிலும் அருமை..👌👏👏 வாழ்த்துக்கள் சகோ உங்கள் பதிவுக்கும்; பதிலுக்கும்; பொறுமைக்கும்..👍💐👏👏☺

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 வாழ்த்தியதற்கு மிக்க நன்றி 😊

    • @unishbrighty2092
      @unishbrighty2092 2 роки тому

      Nice bro

    • @selvasutharson1781
      @selvasutharson1781 Рік тому

      @@BibleWisdomTamil cane I talk with you... Give your number please

  • @nandininandhu7639
    @nandininandhu7639 2 роки тому +39

    அண்ணா நீங்கள் எடுத்து காட்டும்
    காரியங்கள் விடயங்களுக்கு
    மிக்க நன்றி 👌👌🙋‍♂️😎👍 (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ஆமென் 🙏🏻 கர்த்தருக்கே மகிமை! நன்றி 😊

    • @beyonddigitalskies6643
      @beyonddigitalskies6643 2 роки тому

      imagine total humankind suffering lifetime just for an apple . i thought if fathers one and only kids ate an apple that their father told not to, then probably he will warn them and forgive them. its very funny to think now how an apple ate by our ancestors changed human fate.

    • @JesusChrist-cz2ky
      @JesusChrist-cz2ky 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 роки тому

      @@JesusChrist-cz2ky Enna tha ungalukku problem 😁

    • @JesusChrist-cz2ky
      @JesusChrist-cz2ky 2 роки тому

      @@HappY-rw3qo நான் கேட்ட கேள்வி புரியவில்லையா

  • @startamilecr6157
    @startamilecr6157 2 роки тому +9

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம்

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv 2 роки тому +4

    ஸ்தோத்திரம் 🙏🏻 அருமையான விளக்கங்கள் நன்றி 🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 11 місяців тому +1

    நீங்கள் சொல்லுவது தான் உண்மை அண்ணா கடவுள் உங்களை ஆசிர்வதிர்பாராக ஆமென்"🙌🙏🙌"

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 роки тому +5

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @nancyabigail9266
    @nancyabigail9266 2 роки тому +42

    It's in the paradise..the revelation book says the fruit of Life is in paradise..... Whoever conquer the sin, the lord will give you the fruit of Life..👍

  • @dharanimohan3790
    @dharanimohan3790 9 місяців тому +1

    Super bro happy ya eruku namaba appa padaitha thoottam parkka mudiyavillai endralum ketkira bakkiyam erukirathu kartharuku sthothiram undavathaaga🙏🙏🙏🙏🙏🙏

  • @pamilaraj2619
    @pamilaraj2619 2 роки тому +2

    என்றும் நம்பிக்கை வீண் போகாது இறைவன்,நிச்சயமாக ஏதாவது செய்வார். உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @eternallifeagtiruppur1316
    @eternallifeagtiruppur1316 3 роки тому +7

    நல்ல முயற்சி bro Jesus bless you !!!

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 місяців тому +2

    Jesus yesappa bless you brother

  • @_abhiffgaming9066
    @_abhiffgaming9066 2 роки тому +5

    I think anything ooty and western ghats were part of Garden of Eden so also Madagascar and rain forest Congo and Amazon rain forest. A desert areas like Saudi , Ira, Iran and Egypt would have not. Atleast it should have some traces of Garden of eden like rich greenery as described in Bible. But the places what I mentioned has similarity like ooty but Iran Iraq are not. Before flood the earth was different what we call it as pangaea where India Lanka Africa madagascar Australia and Amazon forest were one land. So garden of eden was here a part of India means we can accept.

  • @maranathajebaveetu351
    @maranathajebaveetu351 2 роки тому +29

    அந்த தோட்டத்திற்கு சுடரொளி பட்டயம் வைத்துப்பாதுகாக்கும் இறைவன் அது அழிந்து போகவிடமாட்டார். அது பூமியின் தாழ்விடங்களில் இறங்கி இருக்கிறது எசேக் 31:16 அந்த தாழ்விடம் ஒருவேளை கடலுக்கடியில் இருக்கலாம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      அருமை 👍🏻

    • @robinson1982
      @robinson1982 2 роки тому +5

      May be Bermuda triangle

    • @ravibritto6334
      @ravibritto6334 2 роки тому

      அது எந்த கடல்???.........

    • @robinson1982
      @robinson1982 2 роки тому

      @@ravibritto6334 north Atlantic Ocean

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 роки тому

      @@robinson1982 ungalukku epdi tharium 😃😃😃

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +2

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @jth4528
    @jth4528 9 місяців тому +1

    நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்

  • @HOLY714-7
    @HOLY714-7 5 місяців тому +1

    Praise the Lord🙏🙏

  • @happygidion9766
    @happygidion9766 2 роки тому +2

    அருமையான பதிவு ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      நன்றி🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 11 місяців тому +1

    அது கர்த்தருடைய தோட்டம் அது எப்பொழுதும் அழியாது யாராலும் அழிக்க முடியாது மகாராஜா இயேசுவின் நாமம் வாழ்க

  • @hepzhipa2436
    @hepzhipa2436 2 роки тому +9

    Amen...God bless you brother 🙏❤️

  • @drsarah4437
    @drsarah4437 9 місяців тому +2

    Tq. Bro for this information gbu

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +3

    Very encouraging and solid information. Thank you so much for sharing wonderful video

  • @nandhininandhini1520
    @nandhininandhini1520 9 місяців тому +1

    Amen thank you 🙏

  • @santhis5997
    @santhis5997 2 роки тому +3

    Valuable information,thankyou br.

  • @uganthisrinivasan3427
    @uganthisrinivasan3427 2 роки тому +2

    Thanks bro...romba naal eannodaiya doubt clear aaiduchi

  • @sureshs290
    @sureshs290 2 роки тому +2

    ஆமென் அல்லேலூயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @davidprapahar4737
    @davidprapahar4737 2 роки тому +4

    Amen praise the lord

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 2 роки тому +3

    Awesome Appreciated. 🙏🇨🇭

  • @christ_beats_official6271
    @christ_beats_official6271 2 роки тому +3

    Last statement is super ✌✌✌we are waiting for that moment😍😍😍

  • @vimalvimal9645
    @vimalvimal9645 2 роки тому +1

    Tank you pastar great messages

  • @sahanastephen2010
    @sahanastephen2010 9 місяців тому

    Avar putiyathai yaralum thirakka mudeyathu avare mendum namaku kudupar amen 🙏✝️

  • @holy403
    @holy403 2 роки тому +6

    very informative message 👍👍

  • @jayapandinavamani4136
    @jayapandinavamani4136 Рік тому +3

    All glory to Jesus 🎉🎉🎉🎉

  • @rani-ue4oe
    @rani-ue4oe 9 місяців тому +1

    Thankyou brother

  • @kokilakrishnamoorthy2988
    @kokilakrishnamoorthy2988 2 роки тому +4

    God bless you son

  • @mariajoseph1196
    @mariajoseph1196 Рік тому +2

    Praise the Lord

  • @josephraja9155
    @josephraja9155 2 роки тому +2

    சகோதரரே உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நீங்கள் எந்த வேதாகம கல்லூரியில் பயின்றீர்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்று தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக எனக்கு இருக்கும்
    நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +3

      நான் தமிழ்நாடு தான். வெளிநாட்டு வேதாகம கல்லூரியில் படித்துவிட்டு, இங்கு வந்து ஊழியம் செய்து வருகிறேன்

  • @chinnu1777
    @chinnu1777 2 роки тому +3

    Super job brother god bless you amen

  • @agnesmini8629
    @agnesmini8629 2 роки тому +3

    God bless ❤️👍❤️🙌❤️

  • @chellakannu1798
    @chellakannu1798 Рік тому +1

    Amen thank you Jesus

  • @bavanibavani3433
    @bavanibavani3433 2 роки тому +3

    God bless you

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Рік тому

    ஆமென்.......

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Рік тому

    Thoul. Poarul. Araitchilargal. Anaivarukkum. Christuva. Janangal. Sarbaga. Muzu. Manadhudan. Nandri. Koorugiroam. Amen. Al. Ley lu. Ya

  • @dhasdhas4776
    @dhasdhas4776 Рік тому +1

    Sudorozy Pattaya veechuikku Appal erukkirathu❤

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 роки тому +15

    Good information brother 🙏🏼
    Stay blessed

  • @vairamuthua5834
    @vairamuthua5834 9 місяців тому

    24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
    ஆதியாகமம் 3:24

  • @daisyrani3034
    @daisyrani3034 Рік тому +1

    Amen ... Informative brother

  • @vasanthbalasuntharam4418
    @vasanthbalasuntharam4418 2 роки тому +2

    God bless you brother

  • @newlifeinfo9805
    @newlifeinfo9805 2 роки тому +2

    Praise God Amazing bro

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому

    Paralogaththirkku ஒத்த Eden garden ஐ நேரில் பார்க்க
    ஆசையா இருக்கு

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 2 роки тому +4

    👍👍👍 nice information ❤️

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH 2 роки тому +4

    Nice explanation

  • @jbsuman1117
    @jbsuman1117 Рік тому

    Praise the Lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah***

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rechaliniya2786
    @rechaliniya2786 2 роки тому +1

    ஆமேன்

  • @thushebathusheba6573
    @thushebathusheba6573 Рік тому +1

    God bless you 🙏 ... very good job 👏 👌 👍

  • @dmanasseh149
    @dmanasseh149 2 роки тому +3

    Good information

  • @angelinpooja4162
    @angelinpooja4162 Рік тому +2

    Superr information bro🙏

  • @kanageswarankanagasabaipil8601

    A clear explanation brother 👌 Thanks 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @kanageswarankanagasabaipil8601
      @kanageswarankanagasabaipil8601 Рік тому

      Thank you brother

  • @vimala1247
    @vimala1247 3 роки тому +2

    Unknown information 👍

  • @girijagirija3784
    @girijagirija3784 2 роки тому +3

    Nice information ...

  • @alwayshappy9914
    @alwayshappy9914 2 роки тому +4

    Supper Bro

  • @ashlinsal9520
    @ashlinsal9520 3 роки тому +5

    Mystery solved 👏

  • @ashwini7148
    @ashwini7148 2 роки тому +1

    Amen appa 🙏

  • @mailarunkumar81
    @mailarunkumar81 2 роки тому +7

    Very good stuff bro keep going God Bless You

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      Amen 🙏 Thank you so much 😊

    • @JesusChrist-cz2ky
      @JesusChrist-cz2ky 2 роки тому

      அண்ணா அக்கா இவர் பேசியது சரியா ?தவறா ?
      ua-cam.com/video/sJ81oHVSQHk/v-deo.html

  • @NATARAJAN03071949
    @NATARAJAN03071949 Рік тому +1

    Brother well done job. It's very much and very much knowledge gaining , not only that it's make people to grow with Word of God associated with Historical knowledge. Thank you Brother. Let flourishes your great ministry for the Glory of the God of Almighty. Brother one Suggestion, why don't you give all these true hints in the form of book , so that it carry to next generation too for keep growing with word of God for generation to follows. Thanks. God of Almighty be with you and bless you all who is with you for the ministry. AMEN

  • @juliejulie2390
    @juliejulie2390 2 роки тому +3

    God bless you bro

  • @michaelsebastin5840
    @michaelsebastin5840 2 роки тому +3

    Permudan triangle தான் ஏதேன் தோட்டம்

  • @calmdowncomrade3689
    @calmdowncomrade3689 3 роки тому +1

    Thank you brother 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnvincentp7754
    @johnvincentp7754 2 роки тому +1

    ஏதேன் தோட்டம் இருந்த இடத்தை மனிதனால் கண்டு பிடிக்கமுடியாது காரணம் தேவன் பாதுகாப்பில் இருக்கிறது
    இப்போது இருக்கும் ஐபிராத்து நதி ஏதேனில் ஓடிய நதியில்லை மனிதனால் வைக்கப்பட்ட பெயர்
    அதை வைத்துக்கொண்டு இங்குதான் ஏதேன் இருந்துயிருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம்
    நோவா ஜலபிரலையத்தில் அந்த இடம் தெரியாமல் போய் நிலபரப்பு மாற்றி அமைந்துள்ளது
    ஆகவே ஏதேன் தோட்டம் இருந்தயிடம் தேவனுக்கு மட்டுமே தெரியும் சூடர்ஒளி பட்டய தேவ தூதர்கள் காவலில் உள்ளது
    நன்றி சகோதரே
    God bless you

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      அய்யா வேதத்தில் இதற்கான பதில் உள்ளது.

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      ஆவிக்குரிய ரீதியில் வாழ முயலும்போது எளிதாய் கற்க முடியும்.

    • @johnvincentp7754
      @johnvincentp7754 2 роки тому

      @@sheelamerio2137 வேதத்தில் பதில் இருக்கிறது (இப்போது எங்கு உள்ளது அதான் மனிதர்களால் சொல்ல முடியுமா?)தேவ தூதர்கள் சூடர் ஒளிப்பட்டயத்தின் காவலில் இருக்கிறது எந்த இடம் அதான் கேள்வி

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      @@johnvincentp7754 எப்பா அது எங்க இருக்குன்னுதான் பதில் வேதத்துல இருக்குன்னு சொல்றேன். நா தமிழ்லதான சொல்றேன்.

    • @johnvincentp7754
      @johnvincentp7754 2 роки тому

      வேதத்தில் இருக்கிறது உண்மை (நான் கேட்பது இப்ப எங்கே இருக்கிறது )

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 2 роки тому +2

    Amen Amen

  • @elangovandon2520
    @elangovandon2520 2 роки тому +3

    Super

  • @josephinejoel3563
    @josephinejoel3563 2 роки тому +3

    AMEN

  • @joycejoe8616
    @joycejoe8616 2 роки тому +6

    Valuable information Brother. Thank you so much for your incredible job. Anyhow the long-standing suspicion was resolved today🙏💐🙏💐🙏🌷

  • @dhinaalbert5296
    @dhinaalbert5296 2 роки тому +1

    Amen.. Hallelujah

  • @malinimalu2666
    @malinimalu2666 Рік тому

    Anna
    💯True na
    Super a iruku na👌

  • @zionchristy1500
    @zionchristy1500 2 роки тому +2

    Praise the Lord God bless you brother

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому +1

    Amen ✝️

  • @howgreatisourgodsingwithme
    @howgreatisourgodsingwithme Рік тому +2

    euphrates river dried up can you please do a detailed video about that

  • @isaiah5296
    @isaiah5296 Місяць тому

    Brother ibrath nathi pathi podunga

  • @rubyelisha2027
    @rubyelisha2027 2 роки тому +215

    ஏதேன் தோட்டம் அழியல அதற்கு காவல் வைக்க பட்டு இருக்கு

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому +10

      @@jacobselvam7165 : தங்களின் பதில், பைபிளுக்கு விரோதமாக உள்ளதே 🙄🙄😭😭🙏.

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 2 роки тому +2

      Itunthal nalladhu. .

    • @rubyelisha2027
      @rubyelisha2027 2 роки тому

      ஆதியாகமம் 3:24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு ஜீவ விருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்கு கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயதையும் வைத்தார்.

    • @rubyelisha2027
      @rubyelisha2027 2 роки тому +1

      @@jacobselvam7165 இருந்தால் so happy ☺️

    • @rubyelisha2027
      @rubyelisha2027 2 роки тому +5

      @@Thenseemai-yz4tx read genesis 3:24

  • @rajkumarkrishnaiah1591
    @rajkumarkrishnaiah1591 2 роки тому +1

    Tq bro

  • @charlescharles5268
    @charlescharles5268 Рік тому +2

    Super maapla

  • @faithlife1260
    @faithlife1260 3 роки тому +1

    Thanks for the info 👌🏻

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 2 роки тому +1

    Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @abinayaragunathan
    @abinayaragunathan 9 місяців тому

    Bro guardian angelss pathi vdo podungha ❤

  • @sangeetha9052
    @sangeetha9052 9 місяців тому +1

    Anna yathaen thottam paralogathu la thana iruku .pavem panna pinna thana poomiku thalla patta ga

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah

  • @UserId-ir4gq
    @UserId-ir4gq 11 місяців тому

    I disobeyed god, please forgive me lord in the name of Jesus

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +4

    அழியப் பட்டதாக வசனம் இல்லை.கண்டங்கள் பிரியாத காலம் அது.so அமேசான் காடுகளுக்குள் இருக்கலாம்.

    • @johnkalaiyarasan8578
      @johnkalaiyarasan8578 7 місяців тому

      நோவா காலத்தில் ஜலம்கொண்டு பூமி அழிக்கபட்டது பிறகுஎவ்வாறு பூமியில்ஆண்டவர் படைத்த ஏதேன் மட்டும் இருக்கும் பிறகு நீர் வற்றி விதைகள் முளைத்து விருட்சங்கள் உருவானது
      எதேன்அழிந்து பூமியின் ஆழத்தில் உள்ளது எசேக்கியல் 31:18

  • @GanaPragash-gs1ye
    @GanaPragash-gs1ye 3 місяці тому

    Garden of eden in the deep of ocean.

  • @wordofjesus333
    @wordofjesus333 2 роки тому +2

    Nice

  • @pauldavid.n1829
    @pauldavid.n1829 7 місяців тому

    Eden thottam Pom valiyai veesukinta Sudaroli pattyathinal adaithar. Bible verses in Genesis

  • @samvkm1
    @samvkm1 2 роки тому +1

    Amen

  • @shanthijanicluas1731
    @shanthijanicluas1731 2 роки тому +5

    Brother I know where is Eden garden is today in this world.. all who read Genesis 2nd chapter carefully.. will surely understand where exactly it is.

  • @blackroyce1816
    @blackroyce1816 Рік тому

    Lasy river euphrates dry aaguthu. Bible la indha river dry aagumnu velipaduthina visesham la iruku. God is coming soon.

  • @dheenali3167
    @dheenali3167 Рік тому +1

    Amen amen amen 😇

  • @loyolatrians9990
    @loyolatrians9990 2 роки тому +2

    My doubt is clear

  • @vidhyavidhu7224
    @vidhyavidhu7224 2 роки тому

    Appa isothiram💐👏👏👏👏

  • @sheelamerio2137
    @sheelamerio2137 2 роки тому +1

    பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் அநேக காரியங்கள் போதிக்கப்பட வேண்டியுள்ளது. Channel கார தம்பி நல்ல விஷயம் பண்ண. நம்மல்லாம் என்னத்த போட்டு போதகம் பண்ண ஊழியத்துக்குபோறது எல்லாம் படிச்சுட்டாங்க அவங்களுக்கே தெரியும்னுநெனச்சுட்டு இருந்தேன். ஆனா இந்த Comment எல்லாம் பாத்த பிறகுதான் தெரியுது நம்மல்லாம் இறங்கனும்னு. இந்த ஜனங்கள் தங்கள் Targetஐயே அறியாதிருக்கிறார்கள். சிலர்தவிர.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏