உடன்படிக்கை பெட்டி எங்கே | Ark of the covenant | Udanpadikai petti in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025
  • உடன்படிக்கை பெட்டி எங்கே உள்ளது - Ark of the covenant - Ark of the covenant in tamil - Udanpadikai petti in tamil
    சாலமோன் கட்டிய தேவாலயம் அழிந்த வரலாறு 👇🏻👇🏻
    • எருசலேம் தேவாலயம் வரலா...
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/...
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    #arkofthecovenant #arkofthecovenanthistory #whereisarkofthecovenant #whereisthearkofcovenanttoday #thearkofthecovenant #mosesarkofcovenant #tamilchristianmessage #udanpadikaipetti #udanpadikkaipettiintamil #உடன்படிக்கைபெட்டிஎங்கே #உடன்படிக்கைபெட்டி #arkofcovenantfound #arkofthecovenantdocumentary #biblewisdomtamil #biblemysteries
    tamil christian message / Ark of the covenant found / Ark of the covenant documentary / Ark of the covenant history / Ark of the covenant tamil / உடன்படிக்கைப் பெட்டி / உடன்படிக்கை பெட்டி என்றால் என்ன / Where is ark of the covenant / Tamil bible school / Bible wisdom tamil / Bible wisdom tamil story / Bible wisdom tamil stories / Where is ark of covenant today / the ark of the covenant / Bible mysteries in tamil / Where is the ark of the covenant / Udanpadikkai petti / Moses ark of covenant

КОМЕНТАРІ • 727

  • @vimala1247
    @vimala1247 2 роки тому +223

    மிக தெளிவான விளக்கம் 👍🏼 பல தகவல்களை திரட்டி 10 நிமிடத்திற்குள் நிறைய விஷயம் சொல்லிய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @jse907
    @jse907 2 роки тому +23

    எனக்கு இந்த செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது தொடர்ந்து போடுங்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      கண்டிப்பாக 👍🏻 நன்றி 😊

  • @Mark-kk8pu
    @Mark-kk8pu 2 роки тому +19

    கர்த்தர் ௨௩்களுக்கு கொடுத்திரருக்கின்ற வியாக்கியான கிருபைக்காக நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      ஆமென் 🙏🏻 வாழ்த்தியதற்கு நன்றி 😊

  • @dmanasseh149
    @dmanasseh149 2 роки тому +13

    நான் மறுபடியும் சொல்கிறேன், கிறிஸ்துவ, உலகத்தில் இப்படிப்பட்ட செய்திகள், வீடியோக்கள், ஒரு புதிய மைல் கல்லாகவே நான் பார்க்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +2

      உற்சாகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி🙏 கர்த்தருக்கே மகிமை😊

  • @Tamizan-v9r
    @Tamizan-v9r Рік тому +5

    தெளிவான பேச்சு....
    உபயோகமான தகவல்கள்......
    நன்றி

  • @ponselviprabhu.1440
    @ponselviprabhu.1440 2 роки тому +6

    அருமையான பதிவுகள் ஆச்சர்யமானது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +165

    விளக்கம் மிக தெளிவு 👌👌🙏🏽🙏🏽 ஆனால் ஒன்று சொல்லியே ஆகணும் மோசே போன்ற வேதாகமதில் இருப்பவர்களை அவன் இவன் என்று சொல்வதை தவிர்க்கலாம் 👍🏼

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +63

      நன்றி! வேதாகமத்தில் அப்படி போட்டிருப்பதால் அப்படியே நானும் சொல்லிவிடுகிறேன். சரி. இனி மாற்றிக்கொள்கிறேன் 👍🏻 😊

    • @k.rajendranjdwm3668
      @k.rajendranjdwm3668 2 роки тому +17

      வேதம், பிதா, குமாரன், பரிசுத்த, ஆவி தவிர வேறு யாரையுமே அவர் இவர் என்று அழைக்கவில்லை, ஆனால் சிறியவர்கள் பெரியவர்களை வேதத்தில் அவர் இவர் என்று அழைத்து இருக்கிறார்கள்.

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +9

      @@k.rajendranjdwm3668 அப்டிங்களா? நல்லது 👍 ஆனால் அவங்க எல்லாம் நம்மை விட பெரியவங்க . வாங்க போங்கன்னு தான் சொல்லணும் இது சாதாரண விஷயம் தான் சகோ.

    • @2000stalin
      @2000stalin 2 роки тому +5

      மோசேயை விட சிரியவர்களான நம் சபையின் முப்பர்களை இனி அவன் இவன் என்று அழைக்கலாமா ?

    • @jeyakumarmasilamani7680
      @jeyakumarmasilamani7680 2 роки тому +1

      Many uncultured christian Bible teachers using the age old translation done by hindu scholer Arumuga Navalar of Yalpanam cylon who purposely used unrespectable titles to old testament saints as AVAN IVAN and named our Almighty God as Devan which was used for their deities 😍😁😂 but we foolishly copied 😂

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 роки тому +10

    அருமை . தேவன் ஒருவரே அறிவார்

  • @thetime-direction
    @thetime-direction Рік тому +4

    தெளிவான புரிந்துக் கொள்ளும் படி வேத வரலாற்று விளக்கம் அருமை ஐயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @samsongladys9377
    @samsongladys9377 2 роки тому +10

    அருமை சகோ உங்கள் குரல் மிகவும் இனிமை மிகவும் அழகாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்💞💞🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தருக்கே மகிமை 🙏🏻 வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி ☺

  • @RajaRaja-jg4eq
    @RajaRaja-jg4eq 2 роки тому +27

    Wonderful explanation. Thank you brother. மிக தெளிவான விளக்கம். God bless you.

  • @gloryglory3767
    @gloryglory3767 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் அருட்சகோதரர் நற்செய்தி சொல்வதற்கு ஆண்டவரே உங்களை தெரிந்து கொண்டார் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @lathar9813
    @lathar9813 Рік тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்

  • @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
    @CHURCH_OF_GOD_THIRUMALAPURAM 2 роки тому +24

    ஆமென் அல்லேலூயா தேவணுக்கே மகிமை உண்டாவதாக 👍💯

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @radhakumar8764
    @radhakumar8764 2 роки тому +4

    சூப்பர் அண்ணா. தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம். தெரிந்து கொண்டோம்.👌👌👌👌👏👏👏💐💐💐💐💐

  • @happygidion9766
    @happygidion9766 2 роки тому +2

    தகவல்கள் அருமை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 7 днів тому +1

    ❤❤❤Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Oreyvasanam
    @Oreyvasanam 2 роки тому +7

    தகவல்களுக்கு நன்றி brother... praise the lord...

  • @santhosameri3288
    @santhosameri3288 2 роки тому +5

    👍அருமையான..........👌 விளக்கம்.......👌 God bless you 🙏 Thank you JESUS🙏

  • @k.durairaajan823
    @k.durairaajan823 2 роки тому +2

    Very nice video. தேவன் ஒருவரே அறிவார்.

  • @markantony2614
    @markantony2614 10 місяців тому +1

    Glory Jesus Christ Savior Amen ❤❤❤❤❤

  • @vijayakumar3680
    @vijayakumar3680 2 роки тому +11

    அருமை நண்பரே பலருடைய குழப்பததிற்கு சில தெளிவான விளக்கம் God bless you Bro

  • @kowsalyaashok5085
    @kowsalyaashok5085 2 роки тому +1

    Praise the lord Jesus...migavum thelivaga solringa anna ....God bless you anna..

  • @bro.pramodbangalore5921
    @bro.pramodbangalore5921 2 роки тому +4

    Very Nice Bible Subject for God's glory 🙏✝️

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth 2 місяці тому

    Excellent brother. God bless your Ministry

  • @vasanthakumarsornakanthy1262
    @vasanthakumarsornakanthy1262 6 місяців тому

    Glory to God almighty God in the highest heaven. 🙌🇨🇭

  • @brightjerald6299
    @brightjerald6299 2 роки тому +1

    Praise the lord, Murpithakkalai Avan Ena orumaiyil pesavendam

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Bible la apdi thaana iruku, adhan apdiye sonnen. Maathikren 👍🏻

  • @santhisanthi2908
    @santhisanthi2908 2 роки тому +4

    Praise the lord 🙏👏💐🌹 Amen 👏👏👏👍

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💚💚💚💚💚💚💚
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    💚💚💚💚💚💚💚

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 2 роки тому +3

    வணக்கம். தெளிவான விளக்கம்.
    நன்றி.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      ரொம்ப நன்றி🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl Рік тому +1

    ⚓மிகவும் பிரோயோஜனமான பதிவு👍

  • @annallaksmin5120
    @annallaksmin5120 2 роки тому +4

    YESAPPA NANRIYOTEY STHOTHTHARIKKIREN THAGAPPANEY AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelmoris4089
    @samuelmoris4089 Рік тому

    சூப்பர் பாஸ்டர் வேற லெவெல் ஆமென் அல்லேலூயா 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @lillyalex1709
    @lillyalex1709 Рік тому

    Very useful Bible information. Sir... Very cleared voice... Thank u Jesus.. amen.. God bless you 😊😊😊😊

  • @praisyshalom3156
    @praisyshalom3156 2 роки тому +22

    What a rapid and clear explanation!
    Wonderful 👏👏

  • @dilanidilani9938
    @dilanidilani9938 2 роки тому +8

    மறைக்கப்பட்ட ஒன்றை தேவன் ஒருவரே அறிவார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள் 👍🏻

    • @julieprince130
      @julieprince130 Рік тому

      Mariya asnnai thann udanpadikai perti Sagieetham132

  • @SabiSabi-u1h
    @SabiSabi-u1h 8 місяців тому

    So great voice brother ❤ GOD BLESS YOU ❤❤❤❤

  • @aashaprabu1586
    @aashaprabu1586 2 роки тому +12

    Thank you brother. Me and my husband were discussed about the Covenant for two days . But, By God's grace today I saw your vedio about the Ark of Covenant. I m clear about that . Thank you for your good effort . May God bless you..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      Wow ☺ Glory to God 🙏🏻 Thank you so much 😊

    • @thurstonarulpiragasam6277
      @thurstonarulpiragasam6277 2 роки тому +3

      ron wyatt ark of the covenant blood of christ mercy seat. Search in UA-cam

    • @bharathim4221
      @bharathim4221 2 роки тому +1

      Thanks brother

    • @brenbabu3017
      @brenbabu3017 2 роки тому

      @@thurstonarulpiragasam6277 I honestly agree> The basic understanding i have is Our God is The Law maker and The law keeper Too. God Is Our Passover Lamb.

  • @vijayvijju5943
    @vijayvijju5943 2 роки тому +1

    I love u lord.... Ur lord of lord..... Praise the lord

  • @v.m.samuvel
    @v.m.samuvel 4 місяці тому +2

    நமது கையில் இருக்கும் வேதாகமமே. பரிசுத்த வேதாகமம். அதுதான் உடன்படிக்கைப் பெட்டி. நாம் தேவனோடு உடன்படிக்கை வாழ வேண்டும் என்று தேவன் நமக்கு இந்த வேதாகமத்தை தந்துள்ளார். Vissco Praises UA-cam channel. இயேசுவின் பாதை இந்த பாடல் கேளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @sankarikarunya2327
    @sankarikarunya2327 2 роки тому +7

    Udanpadikkai petti kidaithu vittal yesuvin varukai sameebam aagividum. Avar varugaiyum, petti irukkum idamum pitha oruvarai thavira yarum ariyamudiyathu. Amen.🙏🙏🙏🙏

  • @santhapushpam996
    @santhapushpam996 2 роки тому +1

    அருமை பல தகவல்கள் உள்ளது👌

  • @krishnaraj8085
    @krishnaraj8085 2 роки тому +2

    Rombo blessing ha irruku bro unga msg lam sema god bless u bro thank u so much

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Romba nandri 🙏🏻 God bless you too and your family 🙏

  • @sowmiyahephzibah166
    @sowmiyahephzibah166 4 дні тому

    Wonderful ❤ god bless you brother 🎉🎉

  • @seharsp2080
    @seharsp2080 2 роки тому +2

    அன்பான தேவ மகனே ! உடன்படிக்கைப் பெட்டியின் ஆராய்ச்சி நல்லதுதான்." நீங்களே தேவனுடைய ஆலயம்" என்று சொல்லப்பட்டு இருக் கிறது. ஆகையால் நாமே உடன்படிக் கை பெட்டி. இனி அந்த உடன்படிக்கை பெட்டி தேவை இல்லை. இதோ, நாட்க ள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோ டும் யூதா குடும்பத்தோடும் புது உடன் படிக்கை பண்ணுவேன்.(எரே:31:31)
    அந்த நாட்களுக்குப்பின் நான் இஸ் ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மன திலே வைத்து, அவர்களுடைய இருத யங்களில் அவைகளை எழுதுவேன். நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஐனமாயிருப்பார்கள். (எபி:8:10) "புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தின தைப் பழமையாக்கினார். பழமை யானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்தி ருக்கிறது (8:13) அது உருவழிந்து போயிற்று. காரணம் முந்தின கட்டளை பெலவீன முள்ளதும் பயனற்றதுமாயி ருந்ததினி மித்தம் மாற்றப்பட்டது. (எபி:7:18) ஏன் மாற்றப்பட்டது?
    " அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என் னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14:24) இந்த உடன்படிக்கைகுள் நாம் வந்து விட்டோம். இனி நமக்கு பழைய உடன்படிக்கை அவசியமில்லை. கற்பலகைகளில் எழுதப்பட்ட அந்த ஊழியம் ஒழிஞ்சு போய்விட்டது. ஆவியினால் இருதயத்தில் எழுதப்பட்ட இந்தப் புது உடன்படிக்கையின் படி நடந்து, தேவ ராஜ்ஜியம் போய்ச் சேர் வோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. ஆமென். தேவனுக்கு மகிமை.

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Рік тому +1

    பயனுள்ள பதிவு நன்றி பிரதர்🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @pandurangarao5178
    @pandurangarao5178 16 днів тому

    ஆம்,அது தேவனுக்கு மட்டும் தெரியும் ❤

  • @shivashailey6873
    @shivashailey6873 2 роки тому +2

    Beautiful explanation n very good clear Tamil I liked Soo much

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Thank you so much! God bless you and your family 😊

  • @RajKumar-ed5zh
    @RajKumar-ed5zh 2 роки тому +1

    Wow Wonderful .. Valuable Message thanks a lot ..Lord bless you ..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @petrosministries.8173
    @petrosministries.8173 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி...

  • @ashlinsal9520
    @ashlinsal9520 2 роки тому +5

    Semma explanation. Super documentary video. God bless your efforts

  • @sarojerin8409
    @sarojerin8409 2 роки тому +8

    wondering why our God is so specific about the lengths and the making of Arks, be it ark of the covenant or Noah's ark. He is the God of perfection ❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Yes. Even I have wondered. God bless you and your family 🙏🏻

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 5 місяців тому +1

    Semma thangam ❤❤🙏🙏

  • @Sharovin_angel5364
    @Sharovin_angel5364 2 роки тому +3

    Yes True message only one Jesus True god Ameñ 🙌🙇

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Amen 🙏 God bless you and your family 😊

    • @alliswell7993
      @alliswell7993 2 місяці тому

      உடன்படிக்கை பெட்டியை செய்தது பெசலயேல் தான ​@@BibleWisdomTamil

  • @UnnatharGeethangal
    @UnnatharGeethangal Рік тому

    அருமை சகோதரா 🙏🙏🙏👌👍

  • @Sylvester12-q9m
    @Sylvester12-q9m Рік тому

    Praise the Lord amen hallelujah

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 Рік тому

    Brief explanation brother Thq 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NoorJahanS473
    @NoorJahanS473 2 роки тому +2

    பைபிள் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 2 роки тому

      ua-cam.com/video/011yJ6-fBZ8/v-deo.html

  • @hepzibahagnes3463
    @hepzibahagnes3463 2 роки тому +2

    Beautiful explanation. God bless you pa.

  • @gandhic5025
    @gandhic5025 Рік тому

    Very thank brother, apdiye bible eppadi padithal purinthu kollalam endrum sollungal.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 Рік тому

    The covenant box designed and created by the god cannot be destroyed by any man.Surely it will be revealed at the Third Advent of our god.Halleluja.

  • @jshabu2820
    @jshabu2820 5 місяців тому +1

    16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை, அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை, அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை, அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை, அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 3:16

  • @felixd5260
    @felixd5260 2 роки тому +3

    The place is mentioned in old Catholic tamil bible.Only two pieces of wood available now.

  • @chellakannu1798
    @chellakannu1798 Рік тому

    Praise the lord Jesus

  • @phlipramesh8430
    @phlipramesh8430 2 роки тому +1

    God is with you.You will do mighty things.

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +2

    Very good information about the different thinks

  • @sujishylu
    @sujishylu Рік тому

    God Bless you brother. !

  • @subhalakshmimadhusudhanan745
    @subhalakshmimadhusudhanan745 2 роки тому +1

    அருமையான விளக்கம் 👌👌👌

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 6 місяців тому

    Indraya வாழ் கைகூ
    Udan padikkai பெட்டி அவாஷியமா
    12/ kothira மக்களுக்கு sontham
    Prajathiyar யார்க்கும் pangillai
    Sudugattai( கல்லறை)
    பிரிக்கும் sabaiyar உள்ளவரை
    Udan padikkai பெட்டி eatherkku
    Thaylippu nanas thanam
    முழுக்கு நான sthanam
    Sunnath ஒரு பக்கம்
    Poonool ஒரு பக்கம்
    எல்லாம் manitherkalai pidikkum valaigel
    உழைப் போ ellathver mai malam
    Aaviyanaver sol யாரும் katkamattargel
    Thalaimai pathavi
    Thavethu aadu mairhthan arasan
    இறை vanidam venduvathu ( kenjuvathu) yasippatherkku samam
    Singam போல் இஎரு
    Kuthirai போல் இஎரு
    வெள்ளாட்டுக் kedapol eru
    குளி முயல் போல் எரு
    Kullaththu poochi போல் எரு
    Ievaigel anaithum உழைப் pathillai
    Aagave sonnar
    Vanthu patchikalai parungel அவை vithaippathum இஎல்லை aruppathu இல்லை
    Aanmegam உண்மை
    Aanal each pilaippaver earalam

  • @gildam5349
    @gildam5349 2 роки тому +9

    Wonderful explanation anna...God bless your efforts 👌👍😊💐

  • @bmarasi4531
    @bmarasi4531 7 місяців тому

    Good explanation ✝️🙏

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 Рік тому +1

    ஜீவனுள்ள தேவன் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார் ஏற்றவேளையில் அது வெளிப்படும்.
    அதிலுள்ளது கர்த்தரின் வார்த்தை..!!
    வானமும், பூமியும் ஒழிந்துபோகும்.. கர்த்தரின் வார்த்தையோ ஒழிந்துபோகாது.
    இன்றளவும் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டி அப்பழுக்கற்ற பரிசுத்தமான இடத்தில் பத்திரமாய் இருக்கும். ஆமென்.

  • @drsarah4437
    @drsarah4437 2 роки тому +2

    TQ! N God. Bless. U

  • @johnsonta1087
    @johnsonta1087 2 роки тому +2

    Super sir Arumai... 🙏🙏🙏🙏🙏💙💜🖤❤️🧡🌹🙏🙏

  • @sivansakthi52
    @sivansakthi52 2 роки тому +2

    நன்றி நண்பரே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @Harina-h60
    @Harina-h60 Місяць тому

    God bless you brother

  • @stephenjoyson6527
    @stephenjoyson6527 2 роки тому +2

    நல்ல பயனுள்ள தகவல்

  • @srinivasankesavan8398
    @srinivasankesavan8398 2 роки тому +3

    Amen I love you Jesus God

  • @sahavinolin2089
    @sahavinolin2089 2 роки тому +2

    Super explanation
    God knows

  • @geetharajan6612
    @geetharajan6612 2 роки тому +2

    Super thambi. U are blessed too

  • @lionalsutharsan2279
    @lionalsutharsan2279 2 роки тому +2

    Thanks for your concept

  • @maryliya5884
    @maryliya5884 Рік тому

    Yes your correct ellame arindhavar karthar avarukku mattum theriyum

  • @sankaranbuanbusankar1317
    @sankaranbuanbusankar1317 2 роки тому +2

    அருமையான தகவல்

  • @tamilselvi9748
    @tamilselvi9748 2 роки тому +3

    Thank you so much for your valuable information. Best wishes for your efforts.

  • @leahkarthik3769
    @leahkarthik3769 Рік тому +1

    வெளி
    11 அதிகாரம்
    19. அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      எபிரேயர்:8:5 / 9:23,24 படிக்கவும். பரலோகத்தில் உள்ள ஏற்கனவே அங்கு உள்ள மாதிரி படிதான் பூமியில் மோசே உருவாக்கினார். பூமியில் செய்யப்பட்டது பரலோகம் செல்ல வாய்பில்லை. ஏனென்றால் பரலோகத்தில் ஏற்கனவே பூமியில் செய்யப்படுவது முன்பாகவே அங்கு உள்ளது.
      இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
      ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. 9:23 எபிரெயர்
      அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். எபி:9:23,24

  • @prakashn4933
    @prakashn4933 Рік тому

    Kurai sollum palakkam nammai vittu pogathu , avar matri kolvar itharkaga ivlalavu discussion thevai illai... Avar kuurum unmai sambavangalai avar padithu athai namaku puriumaaru ivalavu alagaga sollukirar atharkaga avar yevalavu nerathai kirayam seithirupar ...athaium naam yosikka vendum..
    Advice pannuvathai niruthi vittu avarai innum utchaga paduthavum appoluthu namum athigamaga katrukollalam .
    Thanks ....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Romba nandri prakash annan! Thanks for the support! Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 😊

  • @darmandarman2848
    @darmandarman2848 Рік тому +1

    Praise the lord...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @davidchinnappan2643
    @davidchinnappan2643 Рік тому +1

    ஆமேன் 🌺🌺🌺🌺

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jayajay8678
    @jayajay8678 2 роки тому +3

    God bless you abundantly brother thank you so much for your Bible information i really really very very happy about your given such a great messages 🙏🔥

  • @trgmrcr7232
    @trgmrcr7232 2 роки тому +2

    Super bro God bless you ✝️

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 2 роки тому +5

    Vivid explanation. Thank you. Only Lord knows the whereabouts of it.🙏👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      Exactly! Thank you so much 😊

    • @hannahsnehalatha4217
      @hannahsnehalatha4217 2 роки тому

      I subscribed your channel recently. Very informative videos are posted.
      Thank you.
      God bless your work

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Рік тому

    Praise the Lord, hallelujah.

  • @jps.vino333
    @jps.vino333 2 роки тому +2

    Praise the lord good meg

  • @jjmk7105
    @jjmk7105 2 роки тому +2

    Yes. Fentastic 👍👌

  • @mahizhp5022
    @mahizhp5022 2 роки тому +2

    Super. God bless you bro

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 2 роки тому +2

    Praise The Lord .

  • @prin1338
    @prin1338 2 роки тому +4

    காணாமல் போன உடன்படிக்கை பெட்டியை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம், உடன்படிக்கை பெட்டியின் நிஜமான பரலோக எருசலேம் தாயை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
    கலாத்தியர் 4:26 But the Jerusalem That Is Above Is Free, And She Is Our Mother.
    கலாத்தியர் 4-26 - Galatians 4-26மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому +2

    Great ! ! Christ is great ! ! ! ! chennai ! ! !

  • @s.samuveljoseph1701
    @s.samuveljoseph1701 2 роки тому +2

    அருமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 2 роки тому +5

    Very impressive.. 👌👌. I heard that is there in Ethiopia...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 роки тому +1

      Thank you bro! Yes adha pathi also naa sollirukren video la.