உன் விதி ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது|சித்து அம்பலம்|ஆன்மிக தகவல்கள்|

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 285

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +118

    "என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்பத்தில் நானே கலைந்திருப்பேனே " இது தான் என் மனதில் ஓடும் வரிகள்

    • @bhavanieswari3410
      @bhavanieswari3410 2 роки тому +1

      😂😂😂😂😂Sami pera vachadhala dha ivlo kashtamo

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 роки тому

      @@bhavanieswari3410 enna Sami per vechadhala

    • @kathalgs7138
      @kathalgs7138 2 роки тому +1

      Elarukum ellame varum kadavulai nambalainalum ungala nambunga

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 роки тому +3

      @@kathalgs7138 kadavul mela ulla nambikkaila than innum uyiroda irukain bro

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 роки тому

      @@kathalgs7138 thanks bro thanks for your words

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 роки тому +25

    உன்மை இறைவன் ஓருவர் இருக்கிறார்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +1

    Thanks valga valamudan guruji

  • @gympandi5741
    @gympandi5741 3 роки тому +18

    நல்ல கருத்து எல்லாம் இறைவன் இறைவன் செயல் ஓம் நமசிவாய

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் )(*

    • @tamilselvans8609
      @tamilselvans8609 2 роки тому

      Sivayanama

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +47

    மரணம் பாதிக்கிறது; சில
    மரணம் போதிக்கிறது ; சில
    மரணம் சாதிக்கிறது ; புனீத்
    மரணம் கற்பிக்கிறது ;
    தர்மத்தின் அவசியத்தை !

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому +3

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் )(*

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +2

      ஓருவர் பூ போடுவார் ஒருவர் மெழுகுவத்தி ஏற்றுவார் ஒருவர் நமாஸ் படிப்பார் அப்போதும் மத ஒற்றுமை வராது

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 роки тому +2

      பூமியின் மற்றும் மனித இனத்தின் அழிவிற்க்கு மத கலவரமே காரணமாக அமையப் போகின்றது வேண்டாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்

    • @sumathiravichandran9599
      @sumathiravichandran9599 2 роки тому +4

      பெற்ற பிள்ளையின் மரணம் அவரவர் தாயை வாழ முடியாமல் செய்கிறது சகோ

    • @chefandrew9873
      @chefandrew9873 2 роки тому

      திருச்சி காட்டூரான் . சில மரங்கள் ஆமைகள் இதெலாம் ஆயிரம் வருசம் உயிர் வாழுது . ஆனா இதெயெல்லாம் அடக்கியாளுற மனுசமட்டும் ஏன் சாகுறானு கொஞ்சம் தேடிப்பாரு பதில் கிடைக்கும் கேசவா.

  • @v3brothernkt186
    @v3brothernkt186 2 роки тому +7

    தன்னம்பிக்கையும் தைரியமும் துணிச்சலும் விடாமுயற்சியும் சுய சிந்தனையும் இவை அனைத்தும் தான் நம் வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை

    • @geethageetha913
      @geethageetha913 2 роки тому +2

      தாங்கள் கூறிய அனைத்தும் ஒரு வருக்கு கிடைப்பதற்கு கூட கடவுளின் அருள் இருக்க வேண்டும்.சுருக்கமாக அதுவே தலை எழுத்தாகும். நன்றி.

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 2 роки тому +3

      12 கட்டம் 9 கிரகம் இது தான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்கிறது . சிலருக்கு முயற்ச்சி செய்ததும் வெற்றி உடனே கிடைக்கிறது சிலருக்கு எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் வெற்றி கிடைப்பது இல்லை .

    • @ilayaraja1399
      @ilayaraja1399 2 роки тому

      ஐயா நீங்கள் கூறுவது போல தலைவர் சுபா சந்திரபோஸ் சுதந்திற்க்காக முயற்சி செய்தார் ஆனால் அவரால் சுதந்திரம் கிட்டவில்லை.

  • @bhuvikani4484
    @bhuvikani4484 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @kannan7828
    @kannan7828 Рік тому

    விளபரம் இல்லாமல் பார்க்க இனிமையாக இருக்கிறது

  • @nathiyasanjay5282
    @nathiyasanjay5282 2 роки тому +45

    கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில் என் ஆயுள் முடிந்தது விடம் போல . அப்புறம் என்ன சாதிக்க முடியும். எதுவும் அந்த நேரத்தில் கிடைக்காவிட்டால் பின்னர் கிடைத்து என்ன பயன் .

    • @6666tnk
      @6666tnk 2 роки тому +5

      கடவுள் செய்வார் என்று இருக்ககூடாது.
      உ+ம் கார் ஓடவேண்டுமானால் காரில் போகவேண்டுமானால் என்ன முயற்சி தேவை ?
      அதுபோல் நம்ம வேலைகளை நாம் செய்ய வேண்டும்.

    • @bgovindaswamy5218
      @bgovindaswamy5218 2 роки тому

      Super sir

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 роки тому

      Y

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 роки тому

      Pervee payan ondru

    • @agathiyaragathiyar6726
      @agathiyaragathiyar6726 2 роки тому

      Karuppahi

  • @subash.ksubash2790
    @subash.ksubash2790 2 роки тому +1

    Mikka nandri 🙏🙏🙏

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே வாழ்த்துக்கள் 🙏

  • @mamaniravi9836
    @mamaniravi9836 2 роки тому +9

    திய எண்ணங்கள் தோன்றா மனம் வேண்டும் இறைவா

    • @chefandrew9873
      @chefandrew9873 2 роки тому +1

      திருச்சி காட்டூரான் . ரவி , மனதில் தீய எண்ணம் தோன்றாத மனிதனே பூமியில் இல்லை . எல்லோருமே குறைபாடு உள்ளவர்கள்தான். மனதில் தோன்றும் தீய எண்ணங்களை செயல்படுத்தாமல் இருந்தாலே கடவுளின் பார்வையில் நீ ஓரளவு நல்லவன் .

    • @RajendranNagiah
      @RajendranNagiah 5 місяців тому

      Naanum Ithaiyey Venduhiren.

  • @unakkulnee5245
    @unakkulnee5245 2 роки тому +1

    மிக அருமை

  • @bhaskarbaski8585
    @bhaskarbaski8585 2 роки тому +6

    மிக....மிக.... அற்புதமான பதிவு மற்றும் பகிர்வு அய்யா, நாம் அனைவரும் நம் பிறப்பின் நோக்கத்தை அறிந்து செயல்பட.... இப்பதிவு தங்களின் வாயிலாக எங்களுக்கு வருவதய் உணருகிறேன்..... மனமார்ந்த நன்றி.....🙏 ஓம்நமசிவாய.....🙏🙏🙏🙏🙏

  • @yourpurushothaman6844
    @yourpurushothaman6844 2 роки тому +18

    வாழ்க்கையில் முயற்சி செய்வதற்கு கூட கிரக நிலைகள் அவசியம் விதியை ஒன்பது கோள்களின் அடிப்படையில் எழதி உள்ளர் இது தான் உண்மை

    • @murugaperumal.arumugam7231
      @murugaperumal.arumugam7231 2 роки тому +3

      #அதுதான்உண்மை
      #காலம்செயல்கள்கிரகங்களின்கையில்
      #ஓம்நமசிவய_ஓம்

    • @nagarajr7809
      @nagarajr7809 2 роки тому +1

      உண்மை தான்.

    • @nagarajr7809
      @nagarajr7809 2 роки тому +2

      ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட
      விதி & மதி யின் படி கிரகங்ள்
      நட்சத்திரங்களின் மூலம்
      நம்மை இயக்குகின்றன.

    • @geethageetha913
      @geethageetha913 2 роки тому

      மிகவும் சரியாக கூறினீர்கள்.

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Рік тому

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏

  • @devagdnn661
    @devagdnn661 2 роки тому +3

    எல்லோருக்கும் பொருந்தும் 👍👍👍👍

  • @gsp2157
    @gsp2157 3 роки тому +10

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @marimunthu6981
    @marimunthu6981 2 роки тому +6

    உன்மை அய்யா🔥🔥🔥

  • @pinkycorn5745
    @pinkycorn5745 2 роки тому +2

    நன்றி ஐயா 🙏🥺

  • @karuppuchamymuthukaalai5669
    @karuppuchamymuthukaalai5669 2 роки тому +7

    ஐயா நீங்கள் காட்டுவது போல நம் சிவபெருமான் பயமுறுத்தும் கடவுளல்ல. மாறாக அன்பே வடிவானவன். தயவு செய்து அடுத்த முறை வீடியோ போடும்போது அமைதியான சிவன் புகைப்படங்களைப்போடுங்கள். ஓம் நமசிவாய...

    • @suryasaravanan6524
      @suryasaravanan6524 2 роки тому +1

      அய்யன் தாயை விட மேலானவர்...
      அன்பே வடிவானவர் ...

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 роки тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏

  • @KSB342
    @KSB342 2 роки тому +2

    சிறப்பு மிகச்சிறப்பு

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 роки тому +3

    OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🌹 ELLAM SHIVAM ETHILUM SHIVAM 🙏🙏🙏
    Super Ayya 👏👏👍

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 роки тому +1

    Om namasivaya

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    Arumai..jee

  • @kalaivanankalaida277
    @kalaivanankalaida277 2 роки тому +1

    அற்புதமான வீடியோ👌👌👌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் ")("

  • @umauma6406
    @umauma6406 2 роки тому +1

    ஒம் நமச்சிவாய நமக 🙏🙇🏻‍♂️🙏

  • @santhisanthi3569
    @santhisanthi3569 2 роки тому

    சூப்பர்.......

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 роки тому

    Super bro unmai

  • @pothuvasonnenji5865
    @pothuvasonnenji5865 2 роки тому +13

    ஓம் நமசிவாய

  • @divyavasudevan7142
    @divyavasudevan7142 2 роки тому +4

    We can change our destiny throught our thoughts... Thoughts becomes things.. This is the greatest gift given by god

    • @srinivasakumar.d8860
      @srinivasakumar.d8860 2 роки тому

      Hi... I can't control my thoughts and my thoughts go back to past events ... what can I do for divert and distract my thoughts...

    • @divyavasudevan7142
      @divyavasudevan7142 2 роки тому

      @@srinivasakumar.d8860 do meditation

    • @srinivasakumar.d8860
      @srinivasakumar.d8860 2 роки тому

      @@divyavasudevan7142 OK i will do... Thanks for your response.....

    • @mithunvarshan8665
      @mithunvarshan8665 2 роки тому +1

      Amen Hallelujah 🙏🕊💖

  • @geethageetha913
    @geethageetha913 2 роки тому +3

    பதிவின் தலைப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது. உண்மையிலும் உண்மை. இதில் மாற்றுக் கருத்து என்பதற்கே இடமில்லை.

  • @rajuv4453
    @rajuv4453 3 роки тому +3

    அருமை ஓம் நம சிவாயா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் ")("

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому +6

    ஓம் சக்தி தாயே அம்மா

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +2

    விதியை. இறைவன் தான். எழுதி இருக்கிறார். இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது நன்பலாம் இப்ப அந்த விதி மாத்தனும் என்று இறைவன் கிட்ட கேட்கிறேன் போதும் என்ற கட்ஷ்டத்தை கொடுத்து விட்டார் இனியாவது நல்ல விதியா மாத்தனும் என்று இறைவன் கிட்ட கேட்கிறேன் 🙏🙏🙏🌺❤️

    • @MrRameshpk
      @MrRameshpk 2 роки тому

      En entha annamam

    • @chefandrew9873
      @chefandrew9873 2 роки тому +1

      திருச்சி காட்டூரான் . லெஷ்மி நீ சொன்னதுக்கு பதில் சொல்றேன் , உன் கணக்குபடி ஏற்கனவே உன்னோட விதிய கடவுள் இப்படித்தான் நடக்குமுனு எழுதிட்டாரு . இப்ப நீ , கஸ்டப்படுறங்கிறதுக்காக மறுபடியும் மாத்தி எழுதப்போறாரா ? விதி சதினு கடவுள் மேல பழி போடாத லஷ்மி . நல்லதும் கெட்டதும் உம்பார்வக்கி முன்னாடி கடவுள் வச்சிட்டாரு நீ எத தேர்தெடுத்தியோ அதன்படிதான் நடக்கும் . இல்லனா உம்முன்னோர்கள் செய்த தவறுக்கு அவர்களின் ரத்தமான நீ அனுபவிப்பாய் .

  • @anandthanandth5793
    @anandthanandth5793 3 роки тому +5

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அருமை அய்யா

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் )(*

  • @siddharjgeetha
    @siddharjgeetha 2 роки тому

    நல்ல கூற்று.மிக உண்மை.

  • @சிவபக்தன்-123
    @சிவபக்தன்-123 2 роки тому +10

    ஓம் நமசிவாய ❤️❤️❤️❤️

  • @sivanbharathityre
    @sivanbharathityre 3 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் )(*

  • @govindgl2664
    @govindgl2664 2 роки тому

    உண்மைதான் ஐயா ஒரே தாய் தந்தை மூலம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை யும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 2 роки тому +1

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேராதார்.

  • @palanibagavan5911
    @palanibagavan5911 2 роки тому

    Arumai iya

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому

    Om nama sivaya guruve saranam 🙏💐

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 2 роки тому +1

    இறைவன் படைத்த உலகில் மனிதன் வாழ்கிறான்

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 2 роки тому

    நற்றுணையாவது நமச்சிவாயமே

  • @silfajaishreteey7499
    @silfajaishreteey7499 2 роки тому +1

    இறைவன் இருக்கிறார்

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம்

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 2 роки тому +6

    ஓம் நமசிவாயா 🙏🔱🔱🔱🔱

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 роки тому

    Very Good,
    Good Post,
    Posted in Public Interest,
    Posted for Spiritual Development.
    VERY GOOD.

  • @rajalakshmi6090
    @rajalakshmi6090 2 роки тому

    Excellent talk

  • @SathishKumar-mm1vh
    @SathishKumar-mm1vh 2 роки тому

    ultimate thoughts

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 роки тому +1

    எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
    எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நடக்கிறது
    எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்கும
    சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @RajendranNagiah
    @RajendranNagiah 5 місяців тому

    OM NAMAH SHIVAYA !!!

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 роки тому

    நான் என்ற சொல்லுக்கு அற்ற மற்ற வார்த்தை அனைவரும் இறைவனே🙏🙏 சிவ சிவ

  • @anitharosy1574
    @anitharosy1574 2 роки тому +1

    Yes. Great. is. Ture. God. Power

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 роки тому +5

    4:26 இறைவன் எனக்கு அந்த சக்தியை கொடுக்கவில்லையே என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் துடிக்கிறேன்

  • @kanimozhikanimozhi7306
    @kanimozhikanimozhi7306 2 роки тому +1

    God is everything ... Stimulated in the world ...

  • @ksathya9839
    @ksathya9839 2 роки тому +1

    Yes correct Guru jii 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvans8609
    @tamilselvans8609 2 роки тому

    Unmaii sago

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 2 роки тому

    Super sir

  • @ksathya9839
    @ksathya9839 2 роки тому +1

    Omm Namachivaya

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 2 роки тому +2

    ஆண்டவன் பாதம் பற்றினால் துன்பம் ஏதும் இல்லை என்பது பொய் அவன் பாதம் பற்றி ஏமாந்தவள் நான் அம்மனுக்கு மடிபிச்சை எடுத்தும் என் பிள்ளையை காப்பாற்ற அவள் வரவில்லை

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 2 роки тому +3

    Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buvanaeswari7268
    @buvanaeswari7268 2 роки тому

    Eesan ninathal vithiya matra mudiyum om nama shivaya

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 роки тому

    Very good

  • @yakeskyak870
    @yakeskyak870 2 роки тому

    Unmai sir

  • @selvarani6483
    @selvarani6483 2 роки тому

    Super🙏🙏🙏 bro

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 2 роки тому +1

    🙏😭ஒம் நமச்சிவயா

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 2 роки тому

    Fully correct

  • @sivanbharathityre
    @sivanbharathityre 2 роки тому

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @welcomeluck5030
    @welcomeluck5030 2 роки тому +1

    Unmai

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam 2 роки тому +2

    அனைத்தும் இறைக்குள்
    அடக்கம் என எல்லாவற்றையும்
    இறைவனிடம் சமர்ப்பணம்
    செய்துவிடுகிறோம்
    எனில் மனிதமுயற்சிகளை
    மட்டம் தட்டுகிறசெயல்
    சரிதானா

  • @hitechsolution3229
    @hitechsolution3229 2 роки тому

    💯True

  • @thiruppathithiruppathi4926
    @thiruppathithiruppathi4926 2 роки тому

    Super

  • @anbalahannatarajan5271
    @anbalahannatarajan5271 2 роки тому +6

    நம்ம நாட்டுல நடக்கும் கொடுமைகள் ஊழல்கள் பாலியல் துன்பங்கள் இவற்றை மனிதன் செய்கின்றன அல்லது கடவுள் எழுதி இருக்கிறாரா

    • @lights5134
      @lights5134 2 роки тому +2

      நாம நினைச்சி நடத்த முடியாது,
      நடக்கிறத நிறுத்த முடியாது😑

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 2 роки тому +1

      நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே, நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே கற்பதெல்லாம் உந்தன் கனிமொழிய n லேகாண்பதெல்லால்லாம் உன்கண் விழியாலே

  • @devagdnn661
    @devagdnn661 2 роки тому +3

    என் விதியை நான் தான் எழுந்துகிறேன் 👍👍👍👍

    • @chefandrew9873
      @chefandrew9873 2 роки тому

      திருச்சி காட்டூரான் . உண்மையிலே நீர் சொல்வது 100க்கு 100 உண்மை . அவனவன் விதியை அவனவனே எழுதிக்கொள்கிறான் . நல்லதையும் கெட்டதயும் அவனவனே தீர்மானித்துக்கொள்கிறான் .

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 роки тому

      😂😂

  • @chefandrew9873
    @chefandrew9873 2 роки тому

    திருச்சி காட்டூரான் . அம்பலம் நீர் சொல்வது சரிதான் . இந்துக்கென ஒரு சூரியன் , கிறிஸ்தவனுக்கென ஓரு சூரியன் , முஸ்லிம்களுக்கென ஒரு சூரியன் என தனித்தனியாக இல்லை . எல்லா மக்களுக்கும் வானம் , பூமி , சூரியன் , நிலா எல்லாம் ஒன்றே . அதேப்போல பூமியையும் மனிதனையும் படைத்த கடவுளும் ஒருவரே. அவரால் படைக்கபட்ட முதல்மனிதன் தவறு செய்ததனால் , ( தவறு என்றால் ஆணும் பெண்ணும் உடலால் இணைவதை பற்றி அல்ல ) நீ வேதனைப்பட்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைவாய் என்று ஏற்கனவே மனிதனின் விதி எழுதப்பட்டுவிட்டது .

  • @vedhasrig6294
    @vedhasrig6294 2 роки тому

    om namasivaya Kadavule ennoda vithiyai mattum en eppudi eluthittinga Nan asa patta ethuvumae enakku kidaikkaatha antha asaya kuduthathum nengathaan ellama panrathum nengathaan eppudi erunthalum unna nampi erukken vittudathinga

  • @kokilakoki4709
    @kokilakoki4709 2 роки тому

    True 👍👌

  • @prakashj8614
    @prakashj8614 2 роки тому

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 роки тому +2

    Om Namah Shivaya 🙏 Thiruchitrambalam

  • @muthukumaranpraveena8302
    @muthukumaranpraveena8302 3 роки тому +2

    Vithi valziye mathi..om sivayanama

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому

    Gayatri mantram prays god only for such good thoughts to arise in the brain to do good to people!!!!!!!!!!!!!!!!!!!!

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +2

    🙏🏼🙏🏼🙏🏼

  • @jothi.m6472
    @jothi.m6472 2 роки тому

    உண்மை

  • @foodlove281
    @foodlove281 2 роки тому

    Namma lifela ethavathu thavaru, pavam seithalum athu kadavul thantha vithiya sir. Please reply. Shivan mel mikavum patru enaku. Waiting for your reply

  • @sivaytgaming1334
    @sivaytgaming1334 2 роки тому

    Om Sri Sai ram Om Sri Sai ram Om Sri Sai ram

  • @amsaraj2919
    @amsaraj2919 3 роки тому +2

    எல்லாம் சிவமயம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 роки тому

      பூமி கிரகம் photo க்கு பூ போட்டு வணங்கினால் ~ மத ஒற்றுமை உண்டாகும் ")("

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 роки тому

    அப்படியே உண்மை !

  • @infinityhousing9153
    @infinityhousing9153 2 роки тому

    Yes.. 100 person truth.. Already God has decided what should happen here?

  • @arulananthug
    @arulananthug 2 роки тому

    Yes everything is a controlled play.... by nature......

  • @sagadevankb5894
    @sagadevankb5894 Місяць тому

    விதி படி நடக்கும் என்று சும்மா இருக்க கூடாது , சில பேருக்கு நடிக்க பெரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் பெரிய நடிகர் ஆக முடியவில்லை

  • @legendgamer964
    @legendgamer964 Рік тому

    பட்டினத்தாரே தங்கள் ஒரு வானியல் செட்டியார் மதராபட்டினத்தில் ஏழு தலைமுறைக்கு இவ்வுலகத்தில் உள்ள ஏழு தலைமுறைக்கு சொத்து வைத்திருக்கும் வாணிக செட்டியார் தாங்களுக்கு என்ன நேர்ந்தது பட்டினத்தார் தாங்கள் கடல் கடந்து வாணிக வியாபாரங்கள் செய்தீர்கள் இருப்பினும் தன் மனைவி சிவகலை தாங்களும் குழந்தை இல்லாமல் தவித்தீர்கள் அந்தப் பரமன் உங்களுக்கு பிள்ளையாக வந்தார் அந்த ஈஸ்வரன் பிள்ளையை வந்தார் என்ன செய்தீர்கள் என்றும் இறந்தாலும் ஜீவசமாதி ஆனாலும் அந்த திருவெற்றியூர் ஜீவசமாதி ஆனாலும் நீங்கள் இந்த உலகத்திற்கு செய்த பிழை என்ன உங்களுக்கு கிடைத்த அந்த பரம்பொருள் சிவன் ஒரு குழந்தையாக உங்களுக்கு வந்து கிடைத்தாரா 17 வருடம் வளர்த்தீர்கள் 18 வைத்தீர்கள் அவர் வைரம் வைடூரியம் எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு குவித்தார் ஆனால் உங்கள் கண் பார்வையில் தவறாக மாற்றிவிட்டார் ஏன் உங்கள் கண்ணில் முன்னாடி இருப்பவர் கடவுள் என்று நீங்கள் உணரவில்லை இந்த நாட்டில் வாழும் நாதாரிகள் கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு தெரியும் பாவிகளை நான் கேட்கிறேன் தாங்கள் வாழ்ந்தது இந்த பூமியில் தானே பிறகு ஏன் இந்த பூமிக்கு ஈன்களை நடக்கிறது நன்றாக உற்று நோக்கிப் பாருங்கள் அன்று உங்க மகன் வாங்கி வந்த வைடூரியம் அனைத்தையும் உமையாவையும் தவிடு ஆறு மூட்டைகளை மாற்றினார் பிறகு அவரை சிவகரையிடம் சொல்லி சிவகளை என்ன உன் மகனுக்கு பித்தா பிடித்து விட்டது என்று நீங்கள் கேட்கவில்லையா கேட்டுவிட்டு தன் மகனை ரூம் வெல்ல அடைக்கச் சொன்னீர்கள் ஆனால் ஏழு தலைமுறைக்கு சொத்து இருந்தோம் ஆனால் உங்களிடம் இருப்பது அந்த சிவபெருமான் என்பதை நீங்கள் உணரவில்லை அப்போதுதான் ருத்ர தாண்டவத்தில் அவர் காட்சியளித்தார் பிறகு இருவரும் மயங்கி விழுந்தீர்கள் தெளிந்தீர்கள் பிறகு உலகத்திற்கு அவர் என்ன கொடுத்துச் சென்றார் தங்களுக்கு ஒரு காதர்ந்த ஊசி கோக்க முடியாத ஊசி நூலையும் கொடுத்துவிட்டு இது இரண்டும் வீதிக்கு வராது என்று சென்று விட்டீர்களா சிவபெருமான் பிறகு தந்தைக்கு என்ன வரம் கொடுத்த சிவபெருமான் தெரியுமா? என்ன நினைக்கிறீர்களோ அது இவ்வுலகத்திற்கு கிடைக்கும் என்று ஆனால் அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைத்தது நாள் அவர்கள் இந்த உலகத்தை காப்பாற்ற வில்லை இன்னமும் கலங்கி நிற்கிறது உலகம் சிவ பெருமானே வாழ்த்துக்கள்

  • @brindhabalu9104
    @brindhabalu9104 2 роки тому

    Ana enaku intrest ellamea andavan mealayea iruku nanum kadavula adanchura mudiyuma

  • @balamanin6313
    @balamanin6313 2 роки тому

    சிவர்ப்பணம்

  • @rajammalchellappan5495
    @rajammalchellappan5495 2 роки тому

    Everything is Gods strong will

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premkumar5870
    @premkumar5870 3 роки тому

    har har mahadev.....hare Krishna